HAKKEEM SHAIK DAWOOD , கனவில் வந்து OPERATION செய்யும் மஹான்.

  Рет қаралды 291,936

Mystery Screen

Mystery Screen

Күн бұрын

Пікірлер: 702
@prabakaran-vu6ft
@prabakaran-vu6ft 3 ай бұрын
எங்களுக்கு எந்த ஓரு பிரச்சினையா இருந்தாலும் அல்லாஹ் ஒருவன் காபாத்துவார் நாங்க இந்து தான் அனா அல்லாஹ் ஒருவரை தான் வணங்குவோம் இன்ஷா அல்லாஹ்
@zillaservice6406
@zillaservice6406 10 ай бұрын
நாங்களும் இந்த தர்காவிற்கு போய் இருக்கிறோம் இதில் என்ன பெரிய கஷ்டம் என்றால் மிக தொலைவில் இருந்து பயணம் செய்து வரும் பெண்களுக்கு சரியான பாதுகாப்பான மற்றும் சுத்தமான கழிவறை இல்லை.. எதிர்புறம் இருக்கும் பள்ளிக்கு அருகில் ஒரு இடம் உள்ளது அங்கு மிகவும் சுகாதாரம் இல்லாமல் லயிட் இல்லாமல் இருக்கிறது இவளவு வருமானம் வரும் இந்த தர்காவில் நிர்வாகிகள் பெண்களுக்கு ஒரு சிறந்த கழிவறை மற்றும் ஒழு செய்யும் வசதி ஏற்படுத்திக் கொடுத்தால் நன்றாக இருக்கும்
@jasminabbas1346
@jasminabbas1346 2 ай бұрын
Unmai dhan pona time nanum poi romba sirama patten
@noormohamedlebbai2019
@noormohamedlebbai2019 Ай бұрын
Assalamu alaikkum Ippa antha anaitthu vasathihalum seaidhu vacchacchi ma
@Abdullah-hx4bb
@Abdullah-hx4bb 2 жыл бұрын
மனிதனைப் படைத்தோம். அவனது மனம் எதை எண்ணுகிறது என்பதையும் அறிவோம். நாம் அவனுக்குப் பிடரி நரம்பை விட மிகவும் நெருக்கமாக இருக்கிறோம். [அல்குர்ஆன் 50:16]
@noornisha2227
@noornisha2227 2 жыл бұрын
☝👍
@Godproductme
@Godproductme Жыл бұрын
பிடறியின்்உயிர் நரம்பை விட
@Dargahpark
@Dargahpark Жыл бұрын
Unaku vanthu iruntha terium unmai illama Inka yarum varala
@ShahulHameed-nw7es
@ShahulHameed-nw7es 8 ай бұрын
Human is 6 Arivu Allah Padiythan Pls Thinking
@veluyuthamachari602
@veluyuthamachari602 Жыл бұрын
ஷேக் தாவூத் வாழ்க🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே வாழ்த்துக்கள் மகிழ்ச்சி 🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄
@msyakobdeen5963
@msyakobdeen5963 Жыл бұрын
இந்து முஸ்லிம் ஒற்றுமையாக இருக்க இந்த மாதிரியான தர்காககள் ஹியாரத் செய்வதால் நன்று
@anbusup1748
@anbusup1748 Жыл бұрын
நான் ஒரு இந்து நீங்கள் கூறியது உண்மைதான் மருத்துவர் என் அம்மாவின் நோயை சரிசெய்ய இயலவில்லை இங்கு வந்து தான் சரியானது 15வருடங்களுக்கு மேல் ஆகிறது இன்னும் நாங்கள் இங்கு சென்று வருகிறோம் இதே நம்பிக்கையுடன் 🙏🏻
@hameedsathurula6749
@hameedsathurula6749 Жыл бұрын
மாஷா அல்லாஹ்
@chandrasekarvimala1404
@chandrasekarvimala1404 Жыл бұрын
Siidar Ivar pola. Siddarkal. Nallathu pannuvanga.
@seyedabdul2974
@seyedabdul2974 Жыл бұрын
@anbusup1748 சகோ இதற்கும் இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை,,,, ,நீங்கள் மகான் என்று நினைக்கும் அவரே இறந்துவிட்டார் ,அவர் உடலை மண் தின்று இருக்கும் ,,இறந்தவர் செவி எற்க்கமாட்டார்,
@seyedabdul2974
@seyedabdul2974 Жыл бұрын
@@chandrasekarvimala1404 எந்த மனிதனுக்கும் மந்திர சக்தியோ ,இறை சக்தியோ கிடையாது ,மனிதன் மனிதன் தான் ,மாகான் என்று சொல்லும் இவர்கள் தனது உயிரை கூட காப்பாற்ற முடியாமல் இறந்த்விட்டார்கள் ,உங்களுக்கு நல்லது எப்படி செய்யமுடியும்,உங்களை படைத்தவன் மட்டுமே உங்களுக்கு உதவி செய்ய முடியும்,,, நம்மை படைத்தவன் தான் இறைவன் ,நம்மால் படைக்கப்பட்டது அல்ல,, kzbin.info/www/bejne/mJOaaqF_mNJge9k kzbin.info/www/bejne/kIateGWhmZZ4eqs
@khairuismail1639
@khairuismail1639 Жыл бұрын
@@seyedabdul2974 well said brother
@mohamedjavith3738
@mohamedjavith3738 2 жыл бұрын
அல்லாஹ் தான் அனைத்தின் அதிபதி வானம் பூமியில் அல்லாஹ்வின் அனுமதியின்றி எதுவும் நடக்காது இறை நேசர்களிடம்
@kothandaram3065
@kothandaram3065 5 ай бұрын
உன்மை எது தர்காவில் குணமாகும் என்று பலர் கூறும் நிலையில் தற்போது சில இஸ்லாமிய அன்பர்கள் தர்காவிற்கு போக கூடாது அது இஸ்லாத்துக்கு எதிரானது என்று கூறுகிறார்கள். இஸ்லாமிய ச்க்தி வாய்ந்த பெரியவர்களை வணங்க கூடாது என்றால் யார் அவர்களுக்கு மரியாதை செலுத்துவார்கள். இஸ்லாமியர்களிள் ஏன் இந்த குழப்பம்
@mohamedjavith3738
@mohamedjavith3738 2 жыл бұрын
அல்லாஹ் தான் அனைத்தின் மீதும் ஆற்றல் உடையவன் இறந்தவர்கள் செவியேற்க மாட்டார்கள் இறை நேசர்கள் இருக்காங்க
@shf1740
@shf1740 8 ай бұрын
Erandhavargaluku nammai vida sevi ketkum nam irandhavarku salam sollalam
@fazlullafazlulla3104
@fazlullafazlulla3104 16 күн бұрын
mental
@Abdullah-hx4bb
@Abdullah-hx4bb 2 жыл бұрын
அவர்கள் அனைவரையும் நாம் ஒன்று திரட்டும் நாளில் இணை கற்பித்தவர்களை நோக்கி "நீங்களும், உங்கள் தெய்வங்களும் உங்கள் இடத்திலேயே நில்லுங்கள்!" என்று கூறுவோம். அப்போது அவர்களிடையே பிளவை ஏற்படுத்துவோம். "*நீங்கள் எங்களை வணங்கவே இல்லை*" என்று அவர்களின் தெய்வங்கள் கூறுவார்கள். [அல்குர்ஆன் 10:28]
@iraivan-oruvaney
@iraivan-oruvaney 2 жыл бұрын
Masha allah
@மண்ணின்மைந்தன்-ள1ம
@மண்ணின்மைந்தன்-ள1ம 2 жыл бұрын
காஃப்பிர்களுக்கு பொருந்தும் அவர்கள் தான் இணை வைக்கிறார்கள். சன்னி முஸ்லிம் நாங்கள் அல்லாஹ்வையே வணங்குகிறோம்
@ayubahamed3674
@ayubahamed3674 Жыл бұрын
​@@மண்ணின்மைந்தன்-ள1மற
@Dawood-b7l
@Dawood-b7l 10 ай бұрын
Entha dharhaaku ponalum naanga allahtadhaan kaekurom
@Kar786
@Kar786 9 ай бұрын
Ungala mathiri Aalkalailam thiruthavea mudiyathu...ethana time nanga ivarhalai irai nesar endru sonnalum...neenga engala solrathu Allah virkku inaivaikirom endru than...nee solra mathiri nanga Allah virkku inai vaikka koodiyavarhalaha erunthal nangal ivarhalai iraivan endrulo solli but nanga Apdi solailayea irai nesar endru thanea solhirom Apdi erukkum bothu ithu epdi shirk Aahum...
@g.rahmathullahrahmathullah6053
@g.rahmathullahrahmathullah6053 8 ай бұрын
இறைநேசர்களின் வாழ்க்கைகள் அனைத்தும் அதிசயம் தான். அவர்களின் வாழ்க்கையே தனிரகம்தான். இத்தகைய மகான்களுடன் (உயிருடன் உள்ளவர்கள் மற்றும் மறைந்தவர்கள்) அனுவப்பட்டவர்கள்தான் இத்தகைய அதிசயங்களை முழுமையாக நம்புவார்கள். அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்.
@kulasaiganikulasaigani9858
@kulasaiganikulasaigani9858 2 жыл бұрын
உலக முழுவதும் வாழும் முஸ்லிம்கள் தினசரி ஐந்து நேரங்களில் தொழுகையில் அல்லாஹ் என்ற ஒருவனையே நம்பிக்கை கொண்டு பிராத்தனை செய்து வருகின்றனர் சவூதி அரேபியாவில் மக்கா மதீனா இரண்டு மசூதிகள் பல வருடங்களுக்கு முன்பே இருக்கிறது பல நபிகள் வாழ்ந்து மறைந்த பூமி அந்த சமயம் நபிகள் வாழ்ந்த காலத்தில் அவர்களோடு வாழ்ந்த ஸஹாபாக்கள் என்ற ரெம்ப ஒழுக்கமாக வாழ்ந்த மா மனிதர்கள் ஆக இன்னும் நிறைய விபரம் தரலாம் அப்போது மரணித்தவர்களூம் அவுலியா என்ற வலிகள் தானே சவுதி அரேபியாவில் இவர்கள் அனைவர்களுக்கும் தர்ஹா ஏன் இல்லை அவர்கள் அனைவருக்கும் தர்ஹா கட்டியிருந்தால் மனிதர்கள் வீடு கட்ட இடம் இருக்குமா? எனவே இஸ்லாமிய மரபில் ஒவ்வொரு நாளும் ஐந்து நேரங்களில் அல்லாஹ்வை மனிதனால் தொழுகை மூலமாக தொடர்பு கொள்ள முடியும் அல்லாஹ் என்ற ஒருவனையே நம்பிக்கை கொண்டு வாழ்வோமாக நல்லது!!!
@Abdullah-hx4bb
@Abdullah-hx4bb 2 жыл бұрын
என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் "நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும்போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர்வழி பெறுவார்கள்" (என்பதைக் கூறுவீராக!) [அல்குர்ஆன் 2:186]
@மண்ணின்மைந்தன்-ள1ம
@மண்ணின்மைந்தன்-ள1ம 2 жыл бұрын
சன்னி முஸ்லிம் நாங்களும் அல்லாஹ் தான் வணங்குகிறோம் அவனிடமே பிரார்த்தனை செய்கிறோம். இருப்பினும் மருத்துவமனை போறோம், முத்துப்பேட்டை ஏற்வாடி எல்லாம் எங்களுக்கு மருத்துவமனை போல் தான்
@aaa11world
@aaa11world Жыл бұрын
Muttal naayi
@aaa11world
@aaa11world Жыл бұрын
உங்கள் முக்கிய நரம்புகளை விட அல்லாஹ் நெருக்கமாக இருந்தால், நான் இங்கே இருக்கிறேன் என அல்லாஹ் சொல்ல முடியும், ஆனால் அதற்கு பதிலாக அல்லாஹ் ஏன் ரசூலுல்லாவை அனுப்பினான்
@aaa11world
@aaa11world Жыл бұрын
@@மண்ணின்மைந்தன்-ள1ம உங்கள் முக்கிய நரம்புகளை விட அல்லாஹ் நெருக்கமாக இருந்தால், நான் இங்கே இருக்கிறேன் என அல்லாஹ் சொல்ல முடியும், ஆனால் அதற்கு பதிலாக அல்லாஹ் ஏன் ரசூலுல்லாவை அனுப்பினான்
@aaa11world
@aaa11world Жыл бұрын
அனைத்து படைப்புகளிலும் வல்ல அல்லாஹ்வை நன்கு அறிந்தவர் ரசூலுல்லாஹ் அல்லாஹ்வின் தீர்க்கதரிசியும் காதலனும் அப்படித்தான் ஆனால் சாதாரண முட்டாள்களுக்குத் தெரியாது
@waytoaaquirah9075
@waytoaaquirah9075 2 жыл бұрын
Allah is greatest. Almighty Allah give strong faith in deenul Islam.
@anythingeverything7762
@anythingeverything7762 3 ай бұрын
Who said no.
@bismigroups2148
@bismigroups2148 2 жыл бұрын
இறைதூதர் என்று சொல்வது தவறு இறைநேசர் என்று சொல்ல வேண்டும்
@மண்ணின்மைந்தன்-ள1ம
@மண்ணின்மைந்தன்-ள1ம 2 жыл бұрын
சன்னி முஸ்லிம் நாங்களும் அல்லாஹ் தான் வணங்குகிறோம் அவனிடமே பிரார்த்தனை செய்கிறோம். இருப்பினும் மருத்துவமனை போறோம், முத்துப்பேட்டை ஏற்வாடி எல்லாம் எங்களுக்கு மருத்துவமனை போல் தான்
@kayoomkayoom1245
@kayoomkayoom1245 2 жыл бұрын
அடைக்கி ஆளும் வல்லமை உடையவன் இறைவன் மட்டுமே !! இதை நம்பிய நிலையில் மரணித்தால் நரகமே ! நம் இஸ்லாமிய மடமை சமூகத்தை ' இறைவன் பாது காத்து நேர் வழி காட்டுவாயாக...
@unaismohamed8457
@unaismohamed8457 2 жыл бұрын
அதுவும் இறைவன் செயல்தான்.. அப்போ டாக்டர்கிட்ட போய் டாக்டரையே நம்பி மருந்தெடுக்கிறிங்களே அப்போ ஷிர்க் இல்லையா
@mohamednaziqs2105
@mohamednaziqs2105 2 жыл бұрын
💯
@mdask7959
@mdask7959 2 жыл бұрын
💯👍👏👏👏
@ahmedrashid5774
@ahmedrashid5774 2 жыл бұрын
Superb
@dhabrealam9829
@dhabrealam9829 2 жыл бұрын
100%உண்மை .
@SaleemKhan-ss8qd
@SaleemKhan-ss8qd 2 жыл бұрын
அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக
@BashaBasha-xh7qn
@BashaBasha-xh7qn 2 жыл бұрын
வணக்கத்திற்குரிய இறைவனை தவிர ! மற்றவை அனைத்தும் இறைவனுக்கு இணை ஆகாது? இறைவனுக்கு இணை வைப்பவன் ? அவ நம்பிக்கை உடையவன் . அனைத்தையும் பாதுகா‌ப்ப வண் இறைவன் ஒருவனே!!!!!
@anythingeverything7762
@anythingeverything7762 3 ай бұрын
Foolish,god is god but goldy person is not god, everyone knows.
@mohamedjavith3738
@mohamedjavith3738 2 жыл бұрын
நாமும் முழு தீனின் படி வாழ்ந்தால் இறை நேசர் தான் தீன் என்பது அல்லாஹ்வீன் கட்டளை நபி ஸல் அவர்கள் வாழ்க்கை
@prabakaran-vu6ft
@prabakaran-vu6ft 3 ай бұрын
எங்களுக்கு நிறைய பிரச்சினைகள் இருந்துச்சு என்னோட தம்பிக்கு த்திடிர்னு மனநல பாதிக்க பட்ட மாதிரி ஆய்ருச்சு நாங்க இந்து தான் அனா எங்கநால கபாத்த முடியல இந்து சாமியர் அப்ரம் hospidal 4laks எவலோவ்வோ பணம் செலவு பண்ணி பா தோம் காபாத்த முடியல அனா அல்லாஹ் ஒருவன் அவனை காப்பாட்றி இப்போ நல்லா இருகான் my brother சோழவந்தான் திருவேடக ம் Shakishan parshi oliullaak தர்கா No hospidal only one Allah dreatmend
@alldefence2063
@alldefence2063 2 жыл бұрын
உடம்பு சரி இல்லன்னா டாக்டர்கிட்ட போறோம் அப்ப மட்டும் ஷிர்க் ஆகாதா . தலைவலி டாக்டர் கிட்ட போறோம். காய்ச்சல்ன டாக்டர் கிட்ட போறோம், வயித்து வலி என்ன டாக்டர்கிட்ட போறோம்.அப்ப மட்டும் அல்லாஹ் காப்பாத்துவான் அப்படின்னு வீட்டிலேயே உட்காருவதில்லை.டாக்டருக்கு ஒரு அறிவு கொடுத்த அல்லாஹ் தான் படைத்த நல்லடியாருக்கும் குணப்படுத்தக்கூடிய ஒரு சத்திய கொடுத்திருக்கா .அதுக்கு காசு பணமோ ஆஸ்பத்திரியோ தேவையில்லை. இதை நல்லா புரிஞ்சுக்கணும் புரியாம ஷிர்க் ஷிர்க் அப்படி என்று உலரக்கூடாது. குணப்படுத்தக்கூடிய பவர கொடுத்தது அல்லாஹ் தான் புரிஞ்சுக்கணும். . டாக்டர ஏத்துக்கிற நாம நல்லடியாருடைய குணப்படுத்தக்கூடிய வைத்தியத்தை ஏனோ ஏற்க மறுத்து பிடிவாதம் பிடிக்கிறோம்.ஆன்மீக வைத்தியம் உடலையும் மனதையும் குணப்படுத்தும். இன்ஷா அல்லா.
@anassathakathullah9504
@anassathakathullah9504 2 жыл бұрын
Awliyakkalai ethirppawarkhal saiththanin warizzuukal
@anassathakathullah9504
@anassathakathullah9504 2 жыл бұрын
Awliyakkalai nindhippawarkalukku erakkiya soorathn Inna authaina soora. (⅘Abuthar)
@syedmuzzamilm4763
@syedmuzzamilm4763 2 жыл бұрын
@@anassathakathullah9504 inna auliya allahu la khaufun alikum wala hum yahzanun
@rainbowprintpack3147
@rainbowprintpack3147 2 жыл бұрын
doctarta ponalum avar kodukira medicinena bismillah endruthan vayil poduvom
@syedmuzzamilm4763
@syedmuzzamilm4763 2 жыл бұрын
@@rainbowprintpack3147 appo dargah ku pona yenna panrom
@OneOne-hb5rb
@OneOne-hb5rb 8 ай бұрын
கடவுள் இறைவன் படைப்பாளன் ஆக்குபவன் பராமறிப்பவன் அழிப்பவன் அழியாதவன் அருள் புரிபவன் நித்தியஜிவன் ஒரே இறைவன் அவனே ஒரே இறைவன்.
@fathimafileilyas2747
@fathimafileilyas2747 2 жыл бұрын
Ya Allah eppadi ellam Makkalai shaittan Vali kedikkiran Shirk Allah orupotum mannikka mattan Allah nammai patuhappanaha 🤲🤲
@kamalbasha3635
@kamalbasha3635 Жыл бұрын
Subahana Allah,ALHAMNDULILLAH masha Allah.... இன்றைய காலகட்டத்திலும் இறை நேசர்கள் உள்ளனர் ஆனால் அவர்களை முஸ்லிம் மக்கள் சிந்தித்து கண்டு கொள்ள நினைப்பது இல்லை.... மக்கள் துணியா தாரிகளிடம் தான் திரும்பி நிற்கின்றனர் ஆதலால் இறைவன் வல்லமை யும் தெரிவதில்லை இறைநேசர்களும் தெரிவதில்லை...... ஒவ்வொரு முஸ்லிம் ஆண்களும் பெண்களும் எல்லாம் வல்ல இறைவனை தேடி பொருந்தி கொள்ள நாடினால் தனக்குள் இருக்கும் அந்த இறைவனின் உண்மை நேர்மையான பயபக்தி விசுவாசத்தை உணர்வோம்.... இன்ஷா அல்லாஹ் நாம் அனைவரும் முயற்சி செய்வோம்.....
@BlinkMonkey
@BlinkMonkey 2 жыл бұрын
நமது தேவைகளை நம்மை படைத்த அல்லாஹ்விடம் தான் கேட்க வேண்டும். இது முற்றிலும் ஷிர்க் ஆகும். இஸ்லாத்தின் பெரும் பாவம்.இவர்கள் தவறான பாதையில் செல்கிறார்கள்.
@funshows2699
@funshows2699 2 жыл бұрын
டேய், உங்களுக்கெல்லாம் புத்தி சொல்ல முடியாது. ஒரே ஒரு கேள்விக்கு பதில் தேடு - ' நீ அடிப்படையில் எங்கிருந்து இஸ்லாத்தை துவங்கினாய்' என்பதை சிந்தித்துப்பார். ஓ... உங்களுக்கெல்லாம் சிந்திக்கவே தெரியாதே. எவன் சொன்னாலும் கேட்கும் புத்தி தானே...
@fasidmohamed9960
@fasidmohamed9960 2 жыл бұрын
@@hajirahamna786 neenga than hospital pooganum. Paava manipu kaekalana neenga poogum edam naraga neerupu. Allah nammai kaakanum.
@thanks2uthanks2u81
@thanks2uthanks2u81 2 жыл бұрын
அல்லாஹ் எங்கு இருப்பான்
@ahmedrashid5774
@ahmedrashid5774 2 жыл бұрын
A.r.rahman seyiranal oru vishayam sari aayďathu
@ahmedrashid5774
@ahmedrashid5774 2 жыл бұрын
@@hajirahamna786 Hospital is better dhn dargah
@sujathali8555
@sujathali8555 2 жыл бұрын
முத்துப்பேட்டை செய்கு தாவூத் வலி என்றால் தீராத பினியும் வெறித்து ஓடும் 🌹யா செய்குனா செய்கு தாவூத் காமில் வலியுல்லாஹ் முராது ஹாசில்🌹
@suhxmhd
@suhxmhd 2 жыл бұрын
morons
@samirfiya7388
@samirfiya7388 Жыл бұрын
Really ya....
@SaleemKhan-ss8qd
@SaleemKhan-ss8qd 2 жыл бұрын
அல்லா எல்லா பாவங்களையும் மன்னிப்பான் அல்லாஹ்வுக்கு இணை வைத்தல் மன்னிக்கவே மாட்டான்
@syedmuzzamilm4763
@syedmuzzamilm4763 2 жыл бұрын
Munafiq Kai yum
@abs8933
@abs8933 2 жыл бұрын
மனிதனை இறைவனுக்கு நிகராக நினைப்பதே பெரிய குற்றம்.
@rushdimarikar4073
@rushdimarikar4073 8 ай бұрын
Mujizath(Nabimarkalukku) Karamaath (Walimaarkalukku) Allah Azzawajal koduththazu. Izai eatru wiswasippathu imanin oru pakuthi. Athatkaha walimaarkalai allahwitku niharaha karuzuwathu enpathzu arththamalla.
@kimu1880
@kimu1880 2 жыл бұрын
I have no comments about other comments but in my life I have experience get surgery by Dr sheikh dawood and saw him very close. His real life time is only 900 hundred years not 3 thousands.also he is from Egypt . His real life he is a professional doctor
@ramseenaramseena9399
@ramseenaramseena9399 Жыл бұрын
Mashallah
@mohammed2306
@mohammed2306 Жыл бұрын
​@@ramseenaramseena9399lllllljbhbbb
@murugeshmurugesh2073
@murugeshmurugesh2073 3 ай бұрын
Pls explain it
@adnanrajam6425
@adnanrajam6425 Жыл бұрын
எல்லா புகழும் இறைவன் அல்லாஹ்வுக்கே இறைவன் அல்லாஹ் வை தவிர உலகில் வேற எந்த சக்தியும் கிடையாது இது தான் உண்மை
@roseerosee2054
@roseerosee2054 5 ай бұрын
தர்காவில் இறைவனின் அருள் நிரம்பியிருக்கிறது அங்கே அற்புதங்களும் அடையாளமும் இருக்கின்றது ஒரு முறை சென்று பாருங்கள் அப்போது நீங்களே புரிந்து கொள்வீர்கள்
@mymoonmoon6191
@mymoonmoon6191 2 жыл бұрын
Allah is great.Allah helps each and everyone.
@Quantumanandha
@Quantumanandha 2 жыл бұрын
எல்லா புகழும் இறைவனுக்கே. #அருட்பெருஞ்ஜோதி
@Abdullah-hx4bb
@Abdullah-hx4bb 2 жыл бұрын
அவனையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவிட இயலாது. தமக்கே அவர்கள் உதவ முடியாது. [அல்குர்ஆன் 7:197]
@etirajanmohan9525
@etirajanmohan9525 2 жыл бұрын
தாயின் மேன்மை தெரியவேண்டும் என்பதற்காக அனைவரும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்கிப்படிக்கவேண்டும்.விருப்பப்பட்டால்..இன்ஷா. அல்லா.
@kayoomkayoom1245
@kayoomkayoom1245 2 жыл бұрын
ஏ ஆர் ரகுமான் இங்கு வந்து போனா உண்மையாகி விடுமா ? பச்சை வழி கேடு ' இந்த அறியா மக்களுக்கு இறைவா நேர் வழி காட்டு..
@syedmuzzamilm4763
@syedmuzzamilm4763 2 жыл бұрын
Ungaluku ethavathu pirachana ya
@prabhua6506
@prabhua6506 2 жыл бұрын
Allah is only one God, no one equal to him be careful about judgment day
@tajudeentajudeen413
@tajudeentajudeen413 Жыл бұрын
Masha Allah. Subhanallah. Iraivan thaan naadiyavargalukku (mahaangalukku) alavatra arulai vazangugiraan. Adhan velippadhudhaan irai nesargal irukkuum adakkaslathil nadakkum adhisayangal.
@rahmathjesi2847
@rahmathjesi2847 2 жыл бұрын
Ya Allah show right path and protect us from those shirk.
@syedmuzzamilm4763
@syedmuzzamilm4763 2 жыл бұрын
Allah nu venduna thaan shirk
@qamar19373
@qamar19373 2 жыл бұрын
Allah vai vittu tu avliya vidam venduvadum shirku than
@mohamedjavith3738
@mohamedjavith3738 2 жыл бұрын
AR RAHMAN KU ALLAH நேர் வழியை காண்பிப்பானாக ஆமீன்
@jovialboy2020
@jovialboy2020 3 ай бұрын
முதலில் நீ நேர்வழி அடைய வழி பாரு
@abinayaarunachalam1084
@abinayaarunachalam1084 Жыл бұрын
Really 1000 true .nan oru hindu nejama soluren yennoda life la palla mattram yerpaduthiya andavar muthupettai andavar 🙏🙏🙏🙏🙏🙏🙏
@kulasaiganikulasaigani9858
@kulasaiganikulasaigani9858 2 жыл бұрын
அல்லாஹ் (கடவுள்) உலகையும் மனிதனையும் உருவாக்கியதை நம்புகின்றனர் இஸ்லாமியர்கள் உலகையே படைத்தவன் அவனால் மனிதனின் பிராத்தனை அறிய முடியாதா ஒவ்வொரு தொழுகையிலும் கடைசி இருக்கை(அத்தகியாத்)ல் ரப்பனா ஆத்தினா... தமிழில் அர்த்தம் இப்ப ‌வாழும் உலகிலும் இறந்த பிறகு அல்லாஹ் முன்பு வரும் உலகில் பாவ தண்டனையிலிந்து காப்பாற்ற வேண்டுகிறோம் சவூதி சென்று ஹஜ், உம்ரா செய்யும் போதும் இது வருகிறது மக்கா,மதினாவில் பல வருடங்கள் முன்பு தூதர் முஹம்மது நபி அவர்கள் காலம் அவர்களின் சொல் கேட்டு அறிந்து வாழ்ந்து இறந்து அடக்கம் செய்தவர்கள் எத்தனை லட்சம் பேர் அந்த அவுலியாக்களுக்கு கபர்ஸ்தான் இருக்கிறதா கட்ட எவ்வளவு இடம் வேண்டும் (தவறான செயல் )அல்லாஹ் வை பயந்து பாவத்தை செய்ய வேண்டாம்
@mubali2003
@mubali2003 7 ай бұрын
இறைத்தூதர் அல்ல.... இறைநேசர் !
@nafisahamed2488
@nafisahamed2488 2 жыл бұрын
இணைவைக்கும் ஒவ்வொரு நபரையும் அல்லாஹ் ஏற்றுக்கொள்ளமாட்டான்💯
@syedmuzzamilm4763
@syedmuzzamilm4763 2 жыл бұрын
Solraven Munafiq enru theriyu
@Meeran1993
@Meeran1993 2 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் ஷேக்தாவூத் வலி முராது ஹாசில். வணக்கம் இறைவனுக்கு.. மரியாதை இறை நேசர்களுக்கு.. அல்லாஹ் இறைநேசர்களின் பொருட்டால் அனைவரின் தேவைகளையும் பூர்த்தி செய்வானாக. மேலும் அல்லாஹ் இறைநேசர்களின் பொருட்டால் இறைநேசர்களின் மகிமையைஅறியாமல் புரியாமல் பத்துவா கொடுக்குபவர்களுக்கும் அல்லாஹ் புரிய வைப்பானாக. மேலும் எதுக்கோ சொல்ல பட்ட ஹதீஸ் மற்றும் குர்ஆனில் வரும் வசனங்களை அல்லாஹ்வின் நேசர்களின் மேல் இட்டு கட்டும் சைத்தான்களுக்கு அல்லாஹ் புரிதலை கொடுப்பானாக. ஸல்லல்லாஹு அலா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்... எல்லாம் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே.... kzbin.info/www/bejne/oIbGaYmAoJqMb8U
@hajirahamna786
@hajirahamna786 2 жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ்
@adiraisoul
@adiraisoul 2 жыл бұрын
இந்த மாதிரி எல்லாம் வழிகேடு இருக்குறதுனாலதான் நம் இஸ்லாமிய சமுதாயத்துக்கே கெட்ட பெயர். அல்லாஹ் தான் பாதுகாக்கனும்
@shaheeezulfiya7547
@shaheeezulfiya7547 2 жыл бұрын
இது என்ன விசேஷம்...புருசன் ஒரு பெருநாள்...பொண்டாட்டி மரு நாள் ரம்ஜான் பண்டிகை..பிள்ளைகள் அடுத்த நாள் ரம்ஜான் பண்டிகை கொண்டாடுகிறார்கள்..இதுவும் அசிங்கம் தானே..முஸ்லிம் மக்களுக்கு கேவலம்
@mohamedjavith3738
@mohamedjavith3738 2 жыл бұрын
கடைசி இறை தூதர் நபி(ஸல்))மட்டுமே
@HoodieBabaShorts
@HoodieBabaShorts Жыл бұрын
5:76. “அல்லாஹ்வையன்றி, உங்களுக்கு எந்த தீங்கையோ, நன்மையோ செய்ய அதிகாரம் இல்லாதவற்றையா நீங்கள் வணங்குகிறீர்கள்?” என்று (நபியே!) நீர் கேளும்; அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், (எல்லாவற்றையம்) அறிபவனாகவும் இருக்கின்றான். 5:77. “வேதமுடையவர்களே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் உண்மையில்லாததை கூறி வரம்பு மீறாதீர்கள்; (உங்களுக்கு) முன்பு வழிதவறிச் சென்ற கூட்டதாரின் மனோ இச்சைகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்; அநேகரை அவர்கள் வழி தவறச் செய்ததுடன், தாங்களும் நேர் வழியை விட்டு விலகி விட்டனர்” என்றும் (நபியே!) நீர் கூறுவீராக!
@Abdullah-hx4bb
@Abdullah-hx4bb 2 жыл бұрын
நீர் *இறந்தோரைச்* செவியேற்கச் செய்ய முடியாது! அழைப்பைப் புறக்கணித்து ஓடும் செவிடர்களைக் கேட்கச் செய்ய உம்மால் முடியாது. [அல்குர்ஆன் 27:80]
@ramadan4046
@ramadan4046 2 жыл бұрын
அடே இவரும் இறைதூதர் என்று யாருடா சொன்ன உன்கிட்ட.
@adlaasma8953
@adlaasma8953 8 ай бұрын
Aghoodhubillahi minashshaytaanirrajeem. May Allah protect us from all kind of shirk. whatever illness difficult, leave it to Allah. cure or not. we need Aakhiraa to be successful. May Allah protect us from wrong believes
@AnshafAnshaf-j5z
@AnshafAnshaf-j5z 2 ай бұрын
அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை இது ஒரு ஷிர்க் 😢
@Learnislam-l3l
@Learnislam-l3l 2 жыл бұрын
Allah solgiran ungal pillaigal ungalai vituttu adutthavangalai poi amma appa yenru sonnal ungalaal thanga mudiuma appadi than yennakkum yennai vittu dharga vukku poi allah nee dhaan yellam may needhan yenral Allah yappadi thanguvan Allah udaiya kobatthuku aal aage vendam yellarukkum nek idhayatthai kodupanaga ameen summa ameen 🤲🤲🤲
@qamar19373
@qamar19373 2 жыл бұрын
Good example Allahu kku inai vaadai Allah manniathillai
@7SRIDERS
@7SRIDERS 2 жыл бұрын
Dargah worship is ban in Islam…….Dargah is basically samathi don’t make anyone equal to Allah…..other religion people still won’t understand what is the reality of islam
@EnviroMation
@EnviroMation 2 жыл бұрын
Brother, in Islam there is no such thing as Dargah. Only Allah SWT we Muslims seek help
@sridharsri6525
@sridharsri6525 Жыл бұрын
❤❤❤ Healer Roopika sridhar, surely I will follow this god
@NizamAhamedOfficial
@NizamAhamedOfficial 2 жыл бұрын
"There Is No God But Allah"
@fowzulhaifa7502
@fowzulhaifa7502 2 ай бұрын
Allah vukku mulukka mulukka inaivaippu seyal.. Inai vaippavarkal sorkkam sella mudiyathu.. Nammai ella vahaiyilum kappatruvathu Allah mattume.. Iraivan nam Anaivraium pathukakka pothumanavan
@syedmaricar9946
@syedmaricar9946 2 жыл бұрын
People take advantage in every way they know possible.
@syedthameem1346
@syedthameem1346 2 жыл бұрын
5 வேலை ஒழுங்கா namaz படிங்கபா... Qur'an, hadis தமிழாக்கம் வாங்கி படிங்க...
@AmeerAmeerabbas-qz3wl
@AmeerAmeerabbas-qz3wl 2 ай бұрын
You will see end of the day inshallah Allah Hu Akbar
@abuabu-jp8zz
@abuabu-jp8zz 10 ай бұрын
Allah is one god nobody have equal to allah
@safrinfathima1202
@safrinfathima1202 Жыл бұрын
ஒட்டுமொத்த ஷிர்கான விசயங்கள் அனைத்தும் முத்துப்பேட்டையில் கிடைக்கும்.
@najirahmed5278
@najirahmed5278 2 ай бұрын
கர்சிப் கட்டி மளையாளி/ மலையாளிகளில் அதிகமானோர் சுயநல வாதிகள்...
@mylifefiverules8102
@mylifefiverules8102 2 жыл бұрын
Antha mahaanukum kelvi kanaku iruku marakka vendaam Iraivan mannikatha periya paavam
@ahamedjaleel3017
@ahamedjaleel3017 Жыл бұрын
இன்றும் அவ்லியாக்கள் உயிருடன் வாழ்கிறார்கள் அப்படி ஒரு அல்லியாவை எனக்கு மிக மிக நன்கு தெரியும்
@shuhoodhishatv7708
@shuhoodhishatv7708 8 ай бұрын
Avga full name yana avga yanga irukangaa
@NagaTamilnadu
@NagaTamilnadu 4 ай бұрын
எனக்கும் சொல்லுங்கள்
@alisharai651
@alisharai651 2 жыл бұрын
மாஷாஅல்லாஹ்
@ahamedshahjahan143
@ahamedshahjahan143 2 жыл бұрын
Kafirkal taan dargah kku povarkal Allahvaiyum,Allahvin Thutaraiyum Pinpartti yaar nadapaaro Avarkal taan Muslimkal
@MuthuAshraff
@MuthuAshraff Жыл бұрын
Assalamu Alaika Ya Hakeemul Hukma Muthupettai Sheiqu Dawood Valiyullah Qaddasa Siirrahul Azeez.
@sumayyasulthanam5714
@sumayyasulthanam5714 2 жыл бұрын
Irai thothar illa irai nesar
@catsivakunchoo1489
@catsivakunchoo1489 Жыл бұрын
I was cheated and robbed inside a Nagoor dargah few years ago.i was there for a visiting and this incident happened,If you are tourist and visiting such places be always extra careful.
@raji9248
@raji9248 2 ай бұрын
சின்ன திருத்தம் இறை நேசர்.
@user-mm6pg9bm3f
@user-mm6pg9bm3f 2 жыл бұрын
yen makkali vali kedukkireege. Uggelukku allahvukku payemilleya. Allah uggelukku arull purivanahe aameen
@thurabsha4591
@thurabsha4591 2 жыл бұрын
🕋 ALLAH IS GREATER MUTTAL PAVIGALA ALLAH UKKU INAIVAIKADHIGAL ISLAMIYA MAARGAM ULAGALAVIYA MAKKAL POTTRUM MARGAM MUTTAL PAVIGALA ISLATHAI KOORUPODADHIRGAL ALLAH MIKKA VALLAMAI PADAITHAVAN DHARGAVIN AVLIYAVIN MAHANIN MISUSE PANNADHINGA MOODARGALE MAKKALAI ISLAM ☪️ INIYAMARGAM 🕋 DHISAI THIRUPADHIRGAL DR.THURAAB SHA FOUNDER ...DRAVIDA MUSLIM MARUMALARCHI KAZHAGAM
@noor5871
@noor5871 2 жыл бұрын
BISMILLAH HIRRAHMAAN NIRRAHEEM ALLAHUMMA INNI AS'ALUKAL AAFIYA SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM BISMILLAH HIRRAHMAAN NIRRAHEEM ALLAHUMMA INNI AS'ALUKAL AAFIYA SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM BISMILLAH HIRRAHMAAN NIRRAHEEM ALLAHUMMA INNI AS'ALUKAL AAFIYA SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM
@SNAA_2023
@SNAA_2023 2 жыл бұрын
Uj
@meharnaaz6781
@meharnaaz6781 2 жыл бұрын
இறை தூதர் இல்லை பாஸ் இறை நேசர்
@SyedNiAn
@SyedNiAn 2 жыл бұрын
Matru matha sagothargal ithai nambe vendaam! Ithu periye paavam, unmaiyaa naa Muslim ithe nambe maataargal! Allah Vaal Mattum thaan gunamadaiya saiye mudiyum♥️
@unaismohamed8457
@unaismohamed8457 2 жыл бұрын
அப்போ அவர்களை அவர்களின் கடவுலிடம் கேட்கச்சொல்லுங்கோ
@SyedNiAn
@SyedNiAn 2 жыл бұрын
@@unaismohamed8457 correct Tu rendum ondru thaan👍
@syedmuzzamilm4763
@syedmuzzamilm4763 2 жыл бұрын
Allah vaal matum gunam aaka mudiyum aanal allah direct panna matan ... waseela vaal pannu van
@jainuljesima988
@jainuljesima988 2 жыл бұрын
Shirk. Allah pathuhakkanum
@bahmad6492
@bahmad6492 Жыл бұрын
And another thing.. It doesn't Validate the point if AR Rahman is visiting the dargah.
@mdmoosa5793
@mdmoosa5793 2 жыл бұрын
நிவாரணம் தேடி தர்காவிற்கு செல்லும் எந்த ஒரு இஸ்லாமியரும் ஷிர்க் இல் இருக்கின்றோம் என்பதை அவர்கள் நினைவுகொள்ளட்டும் அல்லாஹ் அவர்களை மன்னிக்க மாட்டான்
@niyarami2077
@niyarami2077 2 жыл бұрын
Assalamu alaikum avanga avanga pannurathu anvanga athanudaya palan payruvargal ok nam athanai vavarika vayndam athum iravanuku Innaivaipathuthan matravari pathi paysuvath ok allah irukan
@ShahithaShahithabanu-u6f
@ShahithaShahithabanu-u6f 8 ай бұрын
அல்லாஹ் அக்பர்
@ikkapakka4680
@ikkapakka4680 2 жыл бұрын
Allah oruvan mattumthan
@thiksadchithika377
@thiksadchithika377 2 жыл бұрын
Yaa Allaah ivarhalai mannithu ivarhalukku hidhaayathai kodu Yaa Allaah. Aameen.
@ibrahimlebbai8313
@ibrahimlebbai8313 2 жыл бұрын
Eaiiiii olunga😏peasu ok nanga Allah nu sollele ivangale ivange enge ejaman ok nee olunga iri ilenna 1week kulle nee setthuruvaa
@satishs4661
@satishs4661 Жыл бұрын
Bro chinna request! Samadhi nu sollaadhinga. Adakkam aagirukkaanga nu sollunga
@Abdullah-hx4bb
@Abdullah-hx4bb 2 жыл бұрын
அல்லாஹ்வையன்றி யாரை அழைக்கிறார்களோ அவர்கள் எதையும் படைக்க மாட்டார்கள். அவர்களே படைக்கப்படுகின்றனர். [அல்குர்ஆன் 16:20]
@கண்ணாடிபூதக்கண்ணாடி
@கண்ணாடிபூதக்கண்ணாடி 2 жыл бұрын
நம்பிக்கை. அவரவர் தனிப்பட்ட விசயம். எனது ஆதங்கம். தர்ஹாக்கள் ஷாப்பிங் காம்ப்ளக்சாக. நம்பிக்கையுடன் போவோர்க்கு மன நிம்மதியை கெடுக்கும் வகையில்.
@muhammadisfaanmuhammadisfa3988
@muhammadisfaanmuhammadisfa3988 2 жыл бұрын
Ya allah neeye pothumaanavan ithu ya allah thelivu paduththuvayahae sampaathippathatku yevelo vali allah solli rasoolallah vaalnthu kaattikkangae..
@fathimaadaviya8476
@fathimaadaviya8476 2 жыл бұрын
தொகுப்பு தகவல் சிறப்பதானது நன்றி சகோதரரே
@sumaiyaak3171
@sumaiyaak3171 2 жыл бұрын
இவர் எல்லாம் இறைவனுக்கு இணை வைப்பவர்களே 😡😡😡😡
@prabakaran-vu6ft
@prabakaran-vu6ft 3 ай бұрын
Masha Allah
@jahirthoulath9286
@jahirthoulath9286 Жыл бұрын
Mazhaallah Alhamthlillah allahAkbar
@ansari2519
@ansari2519 Жыл бұрын
Pray creator not creations Allah will gave shifa to our body not others, study namaz
@satchin5724
@satchin5724 2 жыл бұрын
Iraivan mihaperiavan. Allah irukkum idathil ella nanmagailum nadakkum.
@sairabanu4790
@sairabanu4790 Жыл бұрын
Irandavarulku sakthi irukkum endru allah sollanum allahvin thudar sollanum rendum illayendral ningal sirk seihireergal
@abdurauf2127
@abdurauf2127 2 жыл бұрын
இந்த செயலுக்கும் இஸ்லாத்திர்க்கும் எந்த சம்மந்தமும் இல்லை ! தர்காவிர்க்கு செல்வது இனைவைத்தல்
@omsairam9116
@omsairam9116 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 nanri nanri 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@jabarullakhan3675
@jabarullakhan3675 2 жыл бұрын
MAY ALLAH SUBHANALLAH TA ALLA BLESS THIS AULIYAA AND ALL OF US
@bariskhan9675
@bariskhan9675 2 жыл бұрын
தர்கா வழிபாடு என்கிற பெயரில் அல்லாஹ்வுக்கு இணைகற்பித்து மாபாதக செயலை செய்து நரகிற்கு சென்றுவிடாதீர்கள்... இறந்து போன மனிதர்கள் கடவுள் ஆக முடியுமா... ??? அன்பானவர்களே அல்லாஹ்வின் பார்வையில் குற்றவாளிகள் அனைவரும் சமம் என்பதை மறந்துவிடாதீர்கள் 💯💯
@மண்ணின்மைந்தன்-ள1ம
@மண்ணின்மைந்தன்-ள1ம 2 жыл бұрын
என்னடா புலம்புகிறாய்? சன்னி முஸ்லிம் யாரும் இணை வைக்கவில்லை. சும்மா எதாவது சொல்லி பாவத்தை கூட்டாதே. சன்னி முஸ்லிம் நாங்களும் அல்லாஹ் தான் வணங்குகிறோம் அவனிடமே பிரார்த்தனை செய்கிறோம். இருப்பினும் மருத்துவமனை போறோம், முத்துப்பேட்டை ஏற்வாடி எல்லாம் எங்களுக்கு மருத்துவமனை போல் தான்
@ruminathar9781
@ruminathar9781 2 жыл бұрын
Unmaithaan... Nanum kelvi patturuken.. Idhu pala aandukal nadukathu
@jafarjourneyjj5523
@jafarjourneyjj5523 Жыл бұрын
ஆமீன்
@nowfelnowfel693
@nowfelnowfel693 2 жыл бұрын
Ya Allah elar sakothara sakothirikalum nearana hithayatha kudu iraiva
CAN YOU DO THIS ?
00:23
STORROR
Рет қаралды 41 МЛН