Masha allah அடுத்த பதிவு காக காத்து இருக்கிறேன் இன்ஷா அல்லாஹ்
@nithiyavasan74483 жыл бұрын
A miracle place this is my experience .my friends experience.almighty the lord is giving his showers there.
@monsieurmohameduduman76022 жыл бұрын
ஒவ்வொரு தர்காவிற்கும் மிகப் பெரிய சிறப்பு வாய்ந்த வரலாறு உள்ளது! பதிவிற்கு மிக்க நன்றி !
@MahmoodNaina-jg6gn4 ай бұрын
அருமையான பதிவு நன்றி இறைவனுக்கும் உங்களுக்கும்.
@JMohaideenBatcha3 жыл бұрын
உண்மை, மிக நீண்ட வரலாறு. பழைய செப்பேடுகள் மற்றும் கல்வெட்டுக்களில் நிறைய சான்று உள்ளது. வரலாறு அறியாதோர் அல்லது ஒரு சார்பு நோக்குடையோருக்கு இது பிடிக்காததாய் இருக்கலாம். ஆயினும் அகழ்ந்து ஆய்ந்தால் ஆயிரம் சான்று உள்ளது என்பதே மெய். வாழ்த்துகள்.
@harishraj61873 жыл бұрын
Ipo research panna therinchudum adhu sivan kovil nu...
@shahulhammeed2 жыл бұрын
Dear Mohaideen Batcha, can you provide info about where these records would be?
@abc-pl4tf2 жыл бұрын
How can get that ???
@p.venkatesanpalani70472 жыл бұрын
Poi
@MuraliBalan-nr8bl4 ай бұрын
Uruttu uruttu uruttu
@niazahmed446 Жыл бұрын
Superb narrative. நல்ல குரல் வளம். நல்ல சொல்லாட்சி வாழ்க வளர்க திப்பு அன்று.......................சரியான உச்சரிப்பு Tibb திப் .
@alagiriswamyappavoo52643 жыл бұрын
மிகவும் ஆச்சரியமான நிகழ்வு கிபி 1000 த்தில் நடந்துள்ளது அருள்மிகு பாபா தாப்லே அவர்களுள் என்றும் இந்த புண்ணிய பூமியில் கிடைக்கவேண்டுகிறேன்
@alagiriswamyappavoo52643 жыл бұрын
அருள்
@selvaraniumadurai53533 жыл бұрын
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். எங்கோ சிரியா நகரில் பிறந்து திரிசிரபுரம் வந்து 'ஐக்கியமானது மனதை நெகிழ வைக்கிறது. நன்றி.
@kamalahmed93773 жыл бұрын
இறை நேசர்களின் வழி நடக்க இறைவன் அருள்புரிவானாக
@appasanwaari53263 жыл бұрын
Aameen...
@afridimcaafridimca30533 жыл бұрын
Aameen
@rabeekhussainreshmarr77722 жыл бұрын
நத்தர்ஷா தர்கா அருகில் வசிக்கும் நான் உங்கள் ரபீக் ஹுசேன் நன்றி பல வருடங்கள் பிறகு மீண்டும் கேட்கிறேன்
@shajsalim32083 жыл бұрын
பலருக்கு இது தெரியாது புரியும் படி தெரிவித்து விளக்கம் அருமை சகோதரர் கு நன்றி 🤔🙏
@senghiskanprabu16323 жыл бұрын
திருச்சியில் இந்த தர்காவின் வரலாற்றை அறிந்ததில் மகிழ்ச்சி. நன்றி
@vi_ki_2 жыл бұрын
Baba is one of my favorite. Waiting for next part.
நத்தர்ஷா பள்ளிவாசல் திருச்சிக்கு ஒரு மணி மகுடம்.. தற்போது வியாபாரிகள் ஆக்கிரமிப்பினால் பள்ளிவாசல் செல்ல முடியாத நிலையாக இன்று இருக்கிறது. விசாலமான பாதைகள் இன்று நடைபாதையாக மாறி விட்டது.
@ConfusingTime3 жыл бұрын
அடுத்த வீடியோ க்கு வெயிட்டிங்...😍😍😍🔥🔥 மாஷா அல்லாஹ்...
@vi_ki_2 жыл бұрын
அருமை. அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன்.
@vairaperumal15433 жыл бұрын
Very clear and polit voice . Great to hear . It's has to be proved
@yogasanthanakrishnan22263 жыл бұрын
ஏக இறைவன் அருளாள் வணக்கம் .தர்கா வரலாறு புத்தகம் இன்று படித்தேன் அதில் காவேரி ஆற்றில் அதிக வெல்ல பெருக்கு ஏற்ப்பட்ட போது மலைகோட்டை மேல் வேகமாக தான் கையில் வைத்துஇருந்த குச்சியால் அடிக்க அலை நின்றதாக கூறப்படது எனனே ஆலம் என்றும். அதே போல் கொதிக்கும் நீரில் குளித்துவிட்டு உடல்சுத்ததுடன் வருக என்றதும் உடன் சென்று குளித்து உடல் சுத்துடன் அருள் பெற்றார்கள் என உள்ளதே. விளக்கம் தந்து உதவவும் சகோதரரே..
@ontrend3408 ай бұрын
Masha allah 🤲🏻
@மார்க்கத்தெளிவு2 жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ், மிக்க நன்றி
@mohamedbacker41873 жыл бұрын
Eagerly waiting for the 2nd part
@francisprasad21713 жыл бұрын
Nicely narrated history...we know the relationship of people of different religion and their amicable coexistence in this part of India, even to this day. Radicals cannot destroy this amicable coexistence
@gopalrohini3 жыл бұрын
Francis prasad. Eppidi inghu pirandhu vittu indha punidhamana anmigha bhoomiyai sattanin idangal and Hindu deivangal ellame poiyyana deivangal endru solli Hindu kovilgal ellame sattanin idam endru solvadhum Hindus ellorume infidels and idolators endru solli ore oru thanniye kaapatri kolla mudiyamal settu pona pinam mattume unmai endru solvadhu dhan ANDHA coexistence illaya. Jesus nambinaal mattume sorgathil idam kidaikum. Illai endral neengal Ellam naragam poveergal enbadhu dhan andha coexistence. Saridhane.
@mohammedsarjoon19263 жыл бұрын
Masha allah Eagerly waiting for next part
@ironmanajmal85973 жыл бұрын
masaha alah
@solitudethinker68413 жыл бұрын
Thanks for the videos that this channel is making. Love the content. My best wishes for the channel.
@tajudeentajudeen4132 жыл бұрын
Insha Allah..Masha Allah Subhanallah.
@kssdexim76013 жыл бұрын
👑 YAA DHADHA NOORI KARDHO MURAD POORI SARKAR HAQ Qhalandhar ✋🏻
@mohamedaslam.j12803 жыл бұрын
Maa Sha Allah Ji❤️
@umasarath75352 жыл бұрын
Super bro onte kulam oruvane thevan enpathu Pola nam ellorum otrumaiyutan erukka ventum enpathai ipathibil kankiren inum neraya pathivitungal bro
இஸ்லாமியர்கள் இன்று இவர்களை மறந்து விட்டார்கள். ஒரு காலத்தில் இவர்களை வழி பட்டு வழி கேட்டார்கள். இப்பொழுது இவர்களின் தியாகம் மறந்து விட்டார்கள் இப்பொழுதும் வரலாற்று மறந்து வழி கெடுகிரர்கள்
@akbarsharif5494 Жыл бұрын
Yes. Correct bro
@a.c.arifahusthadh35853 ай бұрын
Yes, Real 💖 I like it
@farookmohamed1855 Жыл бұрын
வாழ்த்துக்கள் ❤
@suhadsukku70122 жыл бұрын
Greatest pathivu
@basim15462 жыл бұрын
Waiting for next video
@vigneshwaran10683 жыл бұрын
அருமையான பதிவு... அல்லாஹ் கரீம்
@syedsulthan8323 жыл бұрын
சுக்ரியா ஜி நிறையா தர்காவின் வரலாறு தயவுசெய்து போடுங்க ஜி அல்ஹம்துலில்லாஹ்
@majeedh_athayi_educator25853 жыл бұрын
subhanallah
@smrasith3 жыл бұрын
ஷிர்க் பாய் இதெல்லாம் 🤦♂️
@kickboxer10003 жыл бұрын
@@smrasith sirku na enna bhai indula history mattum tha solluraga thapu illa sirku na enna aruthem frist vilakavom
@smrasith3 жыл бұрын
@@kickboxer1000 இறைவனுக்கு இணை வைப்பதே ஷிர்க் ஆகும் 💯
@mmshihaab18093 жыл бұрын
@@smrasith இதில் இணைவைப்பு எங்கு வந்தது
@mohammedmoomin73452 жыл бұрын
I saw a board with picture abovt this Masque 10 years before in Trichi Railway station
@drmaaleem3 жыл бұрын
Informative mashaallah. COVID-19 Pandemic stand withhold 1023 and 1024 Natharvali Dargha Urs 2020 and 2021 - M.A.Aleem Trustee Natharvali Dargha Trichy Tamilnadu India
@yusufyaseeni40713 жыл бұрын
Masha allah
@25506053 жыл бұрын
Super bro🙏
@nesaganamchannel3 жыл бұрын
சிறப்பு
@mhi72903 жыл бұрын
அடுத்த பதிவு மிக சீக்கிரமாக போடப்படு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது அருள் புரிவானாக போட்டவுடன் எனக்கு தகவல் கொடுக்கவும்
@ansariansari96532 жыл бұрын
மாஷாஅல்லாஹ்
@athif762 жыл бұрын
First Valiyullah to Travel to India.
@bmz80183 жыл бұрын
நன்றி வாழ்த்துக்கள்...
@Dinasulal3 жыл бұрын
Super sir 👍
@sirajahamed38532 жыл бұрын
Masha allah.... Is next part of history available bro ???
@LIONroars14 Жыл бұрын
Ya mardane gaib baba. Salamun alaikum ..al madad..
@ahamed23243 жыл бұрын
ماشاء الله جميلة
@acaaass96312 жыл бұрын
சோழர்கால நிகழ்வுகள் அனைத்தும் பதிவிடப்பட்டிருக்கிறது சமணபெளத்தசமயங்களுக்குசெய்ததுகைடபதிவுகல்வெட்டுகளாகஇருக்கிறதுநீங்கள்சொல்லும்விஷயங்கள்பதிவு இருக்கிறதா.???????மேலும் இதன்காலம்பலமுரண்களைகொண்டது.
நன்பா 10 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. தயவுசெய்து இரண்டாவது பாகத்தை பதிவிடுங்கள். நன்றி.
@sjgl17372 жыл бұрын
இருந்தா போட மாட்டாரா
@YasarArafath-eo7qi2 жыл бұрын
2nd part? Ji
@shifayariyaz97182 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும்,இந்த வீடியோவோட இரண்டாம் பாகம் அனுப்பவும்,,முழு வரலாறு பதிவேற்றுங்கள்...
@Keyloker6 Жыл бұрын
மரண மாஸ் வாப்பா.
@rockforttrichysiva50123 жыл бұрын
Good bro 🙏
@professorsadikraja16623 жыл бұрын
இஸ்லாம் மன்னர்கள் மூலம் வரவில்லை, இது போன்ற சூபி ஞானிகள் / சூபி சித்தர்கள் மூலம் தான் மக்கள் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற இஸ்லாமிய கொள்கை ஏற்று கொண்டனர்
@நண்பாநண்பா2 жыл бұрын
முகமது ஸல் அவர்களுக்குப் பிறகு எந்த ஒரு ஞானியோ சூபியோ இவர்களால் இஸ்லாம் வளர்ந்ததாக சொல்லுவது அறியாமையின் காரணம் லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரசூலுல்லாஹ் என்றால் முஹம்மது ரசூலுல்லாஹ்வுக்குப் பிறகு எந்த ஒரு மகானோ எந்த யார் ஒருவராலும் இறைவனுடைய தூதராக முடியாது முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மட்டுமே இறுதித் தூதர் என்று எண்ணுபவர்களே இஸ்லாமியராக முடியும் இந்த அடிப்படை தத்துவம் கூட அறியாமல் யார் யாரையோ வணங்குவது யார் யாருக்கோ மனிதர்களுக்கு சிறப்பு செய்வது மாபெரும் தவறாகும்
@நண்பாநண்பா2 жыл бұрын
தவறான தகவல்களை பரப்பி இஸ்லாத்தை திசை திருப்ப முயற்சிக்காதீர்கள்
பாப்பானுக்கு ஒரு கதைபாய்க் கு ஒரு கதை இந்த மண்ணின் மைந்தர் தமிழர்களின் கதையார் கேற்பது தமிழால் ஒன்றினைவோம் நன்றி
@mohamedirfan20903 жыл бұрын
Bro indiala 7th century startinglaye muslims vanthutanga ...first mosque Cheraman Mosque kodungayur ,Kerala la 629 CE la kattapattathu....kathai vidanumnu enna bro avasiyam
@abdulrahiman40312 жыл бұрын
S
@abdulrahiman40312 жыл бұрын
@@mohamedirfan2090 s
@Homecrafti Жыл бұрын
பாப்பான் பாப்பானாகவே வந்தான், இந்திய துணைக்கண்டத்தில் வாழ்ந்த மக்கள் யாரும் பாப்பானாக மாறவில்லை/மாறவும் முடியாது தமிழர்கள் உட்பட. இஸ்லாம் மார்க்கம் அதனை ஏற்று நடந்த நல்லடியார்களின் வருகையால் இஸ்லாத்தின் சத்தியத்தை கண்டு நம்பிக்கை கொண்ட அனைத்துலக மக்கள் அதனை ஏற்று பின்பற்றி முஸ்லிம்களாக ( ஓரிறை நம்பிக்கையாளர்களாக வாழ்கின்றனர் ).
@noorahamed98303 жыл бұрын
Mashallah 🌹🌷🌷🌹
@ismailbahamed17383 жыл бұрын
நிறையா தர்காவின் வரலாறு தயவுசெய்து போடுங்க ஜி அல்ஹம்துலில்லாஹ்
@gokulkathiravan39382 жыл бұрын
Why god won't save Syria people
@selvamohamedabdulmuthalib99172 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் நகர அது
@badrulameen45962 жыл бұрын
Assalamualaikum We have insha Allah plan to visit this holy darga . Pls tell the spot where it is located in Trichy. What is the bus stop name of this place. Allah will reward you. Wait your cooperation.
@mohammedmoomin73452 жыл бұрын
It's near palakkarai Trichy
@prasadomprakash50773 жыл бұрын
நல்ல கதை திரைக்கதை.
@shakulhameedu89693 жыл бұрын
குந்தவை சம்பந்தமான ஆதாரத்தையாவது தாருங்கள்
@210smni53 жыл бұрын
தருவதை வாங்கி கொள்க அளிக்க கோரி கூவல் விடாதீர்கள்
@s.m.ashrafali31362 жыл бұрын
விக்கி பீடியாவில் குந்தவை நாச்சியார் என்று தேடுங்கள் 1000 ஆண்டுகளுக்கு முன்பான கல்வெட்டு ஆதாரங்கள் கிடைக்கும்.
@syedmohamedbuhari30593 жыл бұрын
MASHA ALLAH
@roshankadhar41033 жыл бұрын
ராபியத்துல் பசரியா அம்மையார் வாழ்கை வரலாறு முழுவதும் பதிவிடுங்கள்.. நான் நீரேயே தெரிந்துகொண்டேன் தெரியாதையும் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்
பாபா வரலாறு நன்றாக சொல்லி உள்ளார் இவர் கூறியபடி 956ல் பிறந்த பாபா பல ஆண்டுகள் சிரியா, பாரசீகம் டமாஸ்கஸ் நகரங்களில் இருந்து பின்னர் தென்னிந்தியா பயணம் மேற்கொண்டார் என தெரிகிறது. ஆகவே சோழ நாட்டிற்கு 970 ம் ஆண்டு பயணம் செய்து இருக்க முடியாது 969 ம் ஆண்டு ஆதித்த கரிகாலன் கொல்லப்பட்டார் அந்த துக்கத்தில் சோழ பேரரசர் இரண்டாம் பராந்தகன் என்ற சுந்தர சோழன் இறந்தார் தனக்கு வர வேண்டிய பட்டத்தை தியாகம் செய்து பொன்னியின் செல்வன் எனும் அருண் மொழி வர்மன் தனது சித்தப்பா உத்தம சோழனுக்கு முடி சூட்டினார் 970ம் ஆண்டு இந்த நிகழ்வு நடந்தது. சோழ நாட்டில் எந்த குழப்பமும் நடைபெறவில்லை குந்தவை யும் மனம் கலஙகவில்லை திருவாலங்காடு செப்பேடுகளில் இவை விரிவாக கூறப்பட்டுள்ளது ஆகவே பாபா விற்கும் சோழநாடு அரசியலிற்கும எந்த சம்பந்தமும் இல்லை இது வெறும் கற்பனை சோழ மன்னர்கள் சைவர்கள் என்றாலும் சமய நடுநிலை கொண்டவர்கள். ராஜராஜ சோழன் நாகப்பட்டினத்தில் பெளத்த விகாரம் விரிவடையு நிதி உதவி செய்து உள்ளான் சூளாமணி புத்த விகாரம் என்று பெயர் பெற்ற அந்த விஹாரத்திற்கு உதவி செயததக்ற்கு கல்வெட்டு குறிப்புகள் உள்ளன அதுபோல மசூதி கட்டப்பட்டது எனபதற்க்கு எந்த கல்வெட்டு குறிப்புகள் இல்லை பாபா ராஜராஜ சோழன் ஆட்சி காலத்தில் ( 1000 ம் ஆண்டு) திருச்சி வந்து தன் இறை பணி செய்ய ஆரம்பித்த இருக்கலாம் அவர் மறைவுக்குப் பிறகு மக்கள் மனம் உவந்து தர்க்கா கட்டி இருக்கலாம் பிற்கால சோழர்கள் கல்வெட்டு களில் இந்த தர்க்கா பற்றி எந்த குறிப்பும் இல்லை 970 ம் ஆண்டு கண்டராதித்த சோழனின் மைந்தன் உத்தம சோழன் என்ற மதுராந்தகன்
Moughals rule started in 14 centuty. THE king BABAR.He escaped from his own place Bargana not in India. lodi ruled Delhi.First panipatwar in 15 century early stage.Ruled 450 years only in North India.Hindus threatened and convert some people due his poorness,cash,wealth misuse of power and threatened this was happend .Now Muslims once their forefather all are Hindus.There is no link in Rajaraja cholan. So we Indians avoid enmity to Muslims. Present Muslims not responsible for conversion.JAIKIND
@marudhupandi38253 жыл бұрын
😂😂😂😂 boss varalara nalla padinga boss sanghi mari vanthu olarama
@mohamedirfan20903 жыл бұрын
Bro athu ellam ivanunga vidura kattu kathaigal bro ... Islathai force Panna koodathunu than athoda mukkiyamana visayam... Yaarum yarayum force pannala bro force pani convert anavanga mari irukkanumla ...en marala ..ena avanga virumpiye mari irukkanga... Appidi force panni convert ayiruntha en ¾ perum Hindus a irukkanga , forced conversions nadantha ellarum convert ayiruppangala kuriipitta edathula... Neraya perukku theriyatha visayam ennena indiala 629 CE laye muthal mosque vanthuchu ..Kerala Cheraman masjid...
@ImranAhmed-vd1wv3 жыл бұрын
Oh you fool..the muslims of Kerala and Tamil Nadu is completely different from the north Indian Muslims... the Tamil, malayali srilank Tamil muslim are called moors... Indeed the 1st muslim was an chera man king an Tamil king in the present kerala... who converted to Islam and built the 1st mosque in the Indian subcontinent (india pakistan srilanka Bangladesh) There were n number of muslims in Kerala Tamil Nadu and srilanka even before the arrival Mughals In north India...you don't know the history of Tamil/malayali muslims then...they were primarily traders from Arab land.. intermixed intermarried with indegionus people.. and there was no tension or conversion... many hindus converted to Islam.. they were all connected by same culture though different religion....there were no war between hindus muslims as always happened in North India where Mughals and hindu rulers fought...get the history right