Hallelujah | John Jebaraj | Tamil Christian Song | Levi Ministries

  Рет қаралды 10,329,375

John Jebaraj - Levi Ministries - Official Channel

John Jebaraj - Levi Ministries - Official Channel

3 жыл бұрын

Lyrics, Tune, Composed & Sung By John Jebaraj
Executive Producer - Reema John Jebaraj
Video Sponsored by Joel Emil Prasad & Family
Music by Keba Jeremiah
Drums - Jonathan Anand Wesley
Keys - B Prasanna
Guitars - Keba Jeremiah
Backing Vocals - Neena Philip |Preethi Emmanuel |
Clement David |Rohit Fernandes
Recorded at 20DB Sound studios by Avinash Sathish
Mixed & Mastered by Balu Thankachan
Assisted by Hari Haran
Video By Roviena & Jonathan @ Coloured Castle
Assistant Cameraman - Raghavan
Lights by Ciril Dixon
Behind the scenes by Rodney Samuel
Special thanks to Christadas David
Poster by Chandilyan Ezra
English Subtitles by John Kamalesh (Glorious Cloud Ministries)
Video Featuring
Drums - Jason Paul
Electric Guitar - Robin Smart
Bass - Sam David
Keys - Daniel Raj
Choir - Kings Generation Choir
Thanks to Karunya Institute of Technology and Sciences
LEVI MINISTRIES. All rights reserved.

Пікірлер: 5 000
@Paul_Gospel
@Paul_Gospel Жыл бұрын
People's are splitted here hindu muslim Christian but United by Jesus ❤
@Igmemes630
@Igmemes630 3 ай бұрын
✝️🛐🙌🙏🤝🤍❤️💯💯
@sasigaming8217
@sasigaming8217 Жыл бұрын
காலையும் மாலையும் அல்லே-லூயா நான் விடும் சுவாசமே அல்லே-லூயா - 2 நான் சோர்ந்து போகும் போது என் பெலனாக மாறும் நான் சொற்களற்ற நேரம் என் ஆத்துமாவும் பாடும் அல்லே-லூயா - (4) என் உயர்விலும் என் தாழ்விலும் என் ஆத்துமா பாடும் அல்லே-லூயா (2) 2.கன்மலை உச்சியில் அல்லே-லூயா ஆழியின் விளிம்பிலும் அல்லே-லூயா-2 நான் உயரப் போகும் போது என் வெற்றி கீதம் ஆகும் நான் தாழ நிற்கும் போது என்னைத் தேற்றும் கீதம் ஆகும் அல்லே-லூயா ~ (4) என் உயர்விலும் என் தாழ்விலும் என் ஆத்துமா பாடும் அல்லே-லூயா (2) 3.சத்துரு சிரிக்கையில் அல்லே-லூயா ஏளனம் செய்கையில் அல்லே-லூயா - 2 என் எதிரி பெருகப்பெருக என் பந்தி அளவும் பெருகும் நான் துதித்துப் பாடும்போது சிறைச்சாலை கதவும் திறக்கும் அல்லே-லூயா -(4) என் உயர்விலும் என் தாழ்விலும் என் ஆத்துமா பாடும் அல்லே-லூயா (4)
@SasiSasi-xm1ww
@SasiSasi-xm1ww Жыл бұрын
Nice ❤
@jjsarithajohnblessingjohnb9580
@jjsarithajohnblessingjohnb9580 Жыл бұрын
Thank you god bless you
@jothipauldurai
@jothipauldurai Жыл бұрын
Nice
@jabastinjansi8863
@jabastinjansi8863 Жыл бұрын
😊
@jabastinjansi8863
@jabastinjansi8863 Жыл бұрын
❤❤❤❤🎉🎉🎉
@Itsmegunasree
@Itsmegunasree Жыл бұрын
Kalaiyum Malaiyum Alle-luia Naan Vitum Suvaasamae Alle-luia - 2 Naan Soernthu Poekum Poethu En Pelanaaka Maarum Naan Sorkalarra Naeram En Aaththumaavum Paatum Alle-luia - 4 En Uyarvilum Thaazhvilum En Aaththumaa Paatum Allae-luuyaa - 2 2. Kanmalai Ussiyil Alle-luia Aazhiyin Vilimpilum Alle-luia - 2 Naan Uyarap Poekum Poethu En Verri Keetham Aakum Naan Thaazha Nirkum Poethu Ennaith Thaerrum Keetham Aakum Alle-luia - 4 En Uyarvilum Thaazhvilum En Aaththumaa Paatum Alle-luia - 2 3. Saththuru Sirikkaiyil Alle-luia Aelanam Seykaiyil Alle-luia - 2 En Ethiri Perukapperuka En Panthi Alavum Perukum Naan Thuthiththup Paatumpoethu Siraissaalai Kathavum Thirakkum Alle-luia - 4 En Uyarvilum Thaazhvilum En Aaththumaa Paatum Alle-luia - 4
@SamsungTab-zx8zz
@SamsungTab-zx8zz 11 ай бұрын
@sudhisoman
@sudhisoman 9 ай бұрын
kaalaiyum maalaiyum allae-looyaa naan vidum suvaasamae allae-looyaa - 2 naan sornthu pokum pothu en pelanaaka maarum naan sorkalatta naeram en aaththumaavum paadum allae-looyaa - (4) en uyarvilum en thaalvilum en aaththumaa paadum allae-looyaa (2) 2.kanmalai uchchiyil allae-looyaa aaliyin vilimpilum allae-looyaa-2 naan uyarap pokum pothu en vetti geetham aakum naan thaala nirkum pothu ennaith thaettum geetham aakum allae-looyaa ~ (4) en uyarvilum en thaalvilum en aaththumaa paadum allae-looyaa (2) 3.saththuru sirikkaiyil allae-looyaa aelanam seykaiyil allae-looyaa - 2 en ethiri perukapperuka en panthi alavum perukum naan thuthiththup paadumpothu siraichchaாlai kathavum thirakkum allae-looyaa -(4) en uyarvilum en thaalvilum en aaththumaa paadum allae-looyaa (4)
@jennijessi6383
@jennijessi6383 6 ай бұрын
Thank you for your efforts ❤
@aishwaryahonourpookioffici5742
@aishwaryahonourpookioffici5742 5 ай бұрын
Hindi Please
@rhothikaatha339
@rhothikaatha339 2 жыл бұрын
I'm an Hindu Bro. Because of my friend I started to pray him. Your songs made my sorrows to fly away. Karthar ennaiyum avaru pillaiyaa ethuppaaru nnu namburen anna. 🙇🏻‍♀️
@shalomiprincy7655
@shalomiprincy7655 2 жыл бұрын
Jesus loves u
@bejoyabr
@bejoyabr 2 жыл бұрын
Jesus Christ is the only living God...No power or any forms of gods can't be compared to Jesus Christ....Jesus can only save your soul from hell...So receive Jesus as your personal saviour
@thara6139
@thara6139 2 жыл бұрын
Definitely you are a child of jesus.god bless you.jesus love you more he is soooo good
@christarmytunes1364
@christarmytunes1364 2 жыл бұрын
@@bejoyabr kzbin.info/www/bejne/bZTOgGWCedFpjKs
@christarmytunes1364
@christarmytunes1364 2 жыл бұрын
kzbin.info/www/bejne/bZTOgGWCedFpjKs
@divinepartner4351
@divinepartner4351 3 жыл бұрын
1. காலையும் மாலையும் அல்லே-லூயா நான் விடும் சுவாசமே அல்லே-லூயா - 2 நான் சோர்ந்து போகும் போது என் பெலனாக மாறும் நான் சொற்களற்ற நேரம் என் ஆத்துமாவும் பாடும் அல்லே-லூயா - (4) என் உயர்விலும் என் தாழ்விலும் என் ஆத்துமா பாடும் அல்லே-லூயா (2) 2.கன்மலை உச்சியில் அல்லே-லூயா ஆழியின் விளிம்பிலும் அல்லே-லூயா-2 நான் உயரப் போகும் போது என் வெற்றி கீதம் ஆகும் நான் தாழ நிற்கும் போது என்னைத் தேற்றும் கீதம் ஆகும் அல்லே-லூயா ~ (4) என் உயர்விலும் என் தாழ்விலும் என் ஆத்துமா பாடும் அல்லே-லூயா (2) 3.சத்துரு சிரிக்கையில் அல்லே-லூயா ஏளனம் செய்கையில் அல்லே-லூயா - 2 என் எதிரி பெருகப்பெருக என் பந்தி அளவும் பெருகும் நான் துதித்துப் பாடும்போது சிறைச்சாலை கதவும் திறக்கும் அல்லே-லூயா -(4) என் உயர்விலும் என் தாழ்விலும் என் ஆத்துமா பாடும் அல்லே-லூயா (4)
@rajigrace2801
@rajigrace2801 3 жыл бұрын
Thank you brother
@jeno3484
@jeno3484 3 жыл бұрын
Thank you
@aldrinkjohn2678
@aldrinkjohn2678 3 жыл бұрын
🙏🙏
@padmajeeva728
@padmajeeva728 3 жыл бұрын
NICE Song God bless you bro
@Jason_Dav7700
@Jason_Dav7700 3 жыл бұрын
Tq
@lallugullu7550
@lallugullu7550 Жыл бұрын
I am a Hindu Brahmin .. I am addicted to yr prayer songs.. The lyrics, emotions, the Voice and music...everyyyything... 👌👌👌👌 🙏🙏🙏🙏
@vasanthkumar8774
@vasanthkumar8774 Жыл бұрын
Believe in JESUS Jesus can save you from Hell and your Family Put your faith in JESUS ❤✨
@joshuanagappan5661
@joshuanagappan5661 Жыл бұрын
yesi nasepar
@Paul_Gospel
@Paul_Gospel Жыл бұрын
Believe in Jesus Please because heaven is ready for us ❤
@crazy_guy1525
@crazy_guy1525 Жыл бұрын
Abe o bsdk .. Hanuman chalisa bhi sunleta🤦🤦
@ebiotoriummaharashtra3266
@ebiotoriummaharashtra3266 Жыл бұрын
Thats good but be only hindu till you die
@samuelrp8093
@samuelrp8093 Жыл бұрын
I want this in Hindi Version 😇😍🥺.. Can't understand the language but still So blessed by hearing this soulful song
@tejasrao2584
@tejasrao2584 4 ай бұрын
This is a meaningful song
@tejasrao2584
@tejasrao2584 4 ай бұрын
That's why
@Jekistudioofficial
@Jekistudioofficial 2 ай бұрын
🙏🏻
@KebaJeremiah86
@KebaJeremiah86 3 жыл бұрын
So glad to be a part of this beautiful song with my brother John Jebaraj !! I pray that this song becomes the anthem to your life regardless of the situation you are in. God Bless! #Hallelujah
@anithaamaladoss8767
@anithaamaladoss8767 3 жыл бұрын
God bless You All , Make more Songs 🎉🎉🎉
@sharonsam2060
@sharonsam2060 3 жыл бұрын
Keba anna u have such a humble and generous heart which Jesus honours and loves.... Stay blessed and be a blessing 😍🥰
@niksondaniel7446
@niksondaniel7446 3 жыл бұрын
😍
@immanueljoseph7957
@immanueljoseph7957 3 жыл бұрын
You’re a blessing for us Keba Ji 😍
@unnatharae7494
@unnatharae7494 3 жыл бұрын
Superb Amazing song Pastor💜 Kindly sing with Father Berchmans..🙏
@CalebPhinehash
@CalebPhinehash 3 жыл бұрын
என் உயர்விலும் என் தாழ்விலும் என் ஆத்துமா பாடும் 💫💖 - அல்லேலூயா✨
@unnatharae7494
@unnatharae7494 3 жыл бұрын
Superb Amazing song Pastor💜 Kindly sing with Father Berchmans..🙏
@debi2035
@debi2035 3 жыл бұрын
Also my soul ❤️❤️
@PRINCE_OF_PEACE_official4U
@PRINCE_OF_PEACE_official4U 3 жыл бұрын
Amen 🕊️
@jefreysalmon6842
@jefreysalmon6842 3 жыл бұрын
kzbin.info/www/bejne/qJuvppeZmdZnask
@jesviedits8730
@jesviedits8730 3 жыл бұрын
kzbin.info/www/bejne/qYbaeZesjLmJd7s
@user-mg9dy3kh6p
@user-mg9dy3kh6p Жыл бұрын
I'm Mahima enga church every Sunday na ethavathu unga song paaduven but 2022 march la na intha song pandnen ellarum Enna wish pannnaga🤝🤝🤝 and also my fav song bro Jesus ungaluku neraya talent kuduthu irukanga neenga atha nalla vazhiyila use pandringa கர்த்தருக்கே கனம் துதி மகிமை எல்லாம் AMEN HALLELUJAH Jesus loves you all ♥️♥️♥️ God's grace abounding on me
@Sahithi_manogna
@Sahithi_manogna 2 жыл бұрын
In all my situations;I'll keep singing "HALLELUJAH" 🙌🏻❤🔥
@samujofficial9746
@samujofficial9746 2 жыл бұрын
Language Understanding:1% But Spiritual Feeling's:99% 😘
@sathishkumartv1750
@sathishkumartv1750 2 жыл бұрын
What's the spiritual life brother?
@samujofficial9746
@samujofficial9746 2 жыл бұрын
@@sathishkumartv1750 Follow the command of Jesus Christ!!
@sathishkumartv1750
@sathishkumartv1750 2 жыл бұрын
I don't bro u say bro
@muslimsheriff
@muslimsheriff 2 жыл бұрын
இந்த பாடலுக்கு ஆதரவு கொடுத்த உங்களுக்கு 1 நிமிட நன்றி வீடியோ kzbin.info/www/bejne/Z4qxdJWgrrBrn80
@abinet8751
@abinet8751 2 жыл бұрын
kzbin.info/www/bejne/oYnFhoqGqdJ9ZrM
@Jeni_jan
@Jeni_jan 3 жыл бұрын
காலையும் மாலையும் அல்லேலூயா நான் விடும் சுவாசமே அல்லேலூயா (2) நான் சோர்ந்துபோகும்போது என் பெலனாக மாறும் நான் சொற்களற்ற நேரம் என் ஆத்துமாவும் பாடும் அல்லேலூயா அல்லேலூயா (2) என் உயர்விலும் என் தாழ்விலும் என் ஆத்துமா பாடும் அல்லேலூயா ( 2) * கன்மலை உட்சியில் அல்லேலூயா ஆழியின் விளிம்பிலும் அல்லேலூயா (2) நான் உயர போகும்போது என் வெற்றி கீதம் ஆகும் நான் தாழ நிற்கும்போது என்னை தேற்றும் கீதம் ஆகும் அல்லேலூயா அல்லேலூயா (2) என் உயர்விலும் என் தாழ்விலும் என் ஆத்துமா பாடும் அல்லேலூயா அல்லேலூயா... * சத்துரு சிரிக்கையில் அல்லேலூயா ஏளனம் செய்கையில் அல்லேலூயா (2) என் எதிரி பெருக பெருக என் பந்தி அளவும் பெருகும் நான் துதித்து பாடும் போது சிறைச்சாலை கதவும் திறக்கும் அல்லேலூயா அல்லேலூயா (2) என் உயர்விலும் என் தாழ்விலும் என் ஆத்துமா பாடும் அல்லேலூயா அல்லேலூயா... Kaalaiyum maalaiyum Hallelujah Naan vidum swasamey Hallelujah (2) Naan soarndhupogumpodhu En belanaaga maarum Naan sorkkalattra neram En aathumaavum paadum Hallelujah hallelujah (2) En uyarvilum en thaazhvilum En aathumaa paadum Hallelujah hallelujah... 1.Kanmalai utchiyil Hallelujah Aazhiyin vilimbilum Hallelujah Naan uyara pogumpodhu En vetri geedham aagum Naan thaazha nirkkumpodhu Ennai thettrum geedham aagum Hallelujah hallelujah (2) En uyarvilum en thaazhvilum En aathumaa paadum Hallelujah hallelujah.... 2. Sathuru sirikkaiyil Hallelujah Yaelanam seigaiyil Hallelujah (2) En Yedhiri peruga peruga En pandhi alavum perugum Naan thudhitthu paadum podhum Siraichaalai kadhavum thirakkum Hallelujah hallelujah (2) En uyarvilum en thaazhvilum En aathumaa paadum Hallelujah hallelujah...
@sherinstephniejk1188
@sherinstephniejk1188 2 жыл бұрын
Thank u so much♥️
@joshirahulsinghthangapraha5911
@joshirahulsinghthangapraha5911 10 ай бұрын
என் எதிரி பெருகப்பெருக என் பந்தி அளவும் பெருகும்😇
@Bianca-xo4ql
@Bianca-xo4ql Жыл бұрын
I am Christian and Brazilian, 🇧🇷 my husband is Indian from Punjabi state, I love these praises in Tamil, brothers pray for us, God bless you all.
@almightygodjesuschrist2885
@almightygodjesuschrist2885 Жыл бұрын
God bless you sister
@mayanursing9274
@mayanursing9274 Жыл бұрын
@ponmurugan5590
@ponmurugan5590 Жыл бұрын
​@@almightygodjesuschrist28859😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
@miraclesterwin
@miraclesterwin Жыл бұрын
God bless you family I prayer for you Sam Daniel prayer for you God bless you
@miraclesterwin
@miraclesterwin Жыл бұрын
God bless you bro I am prayer for you bro
@ashwinwin6162
@ashwinwin6162 3 жыл бұрын
சத்துரு சிரிக்கையில் ஹாஹா அல்லேலூயா 😊😊😊😇😇😇 ஏளனம் செய்யயில் அல்லேலூயா💕💕💕💕💕❤
@Jekistudioofficial
@Jekistudioofficial 2 ай бұрын
🙏🏻
@hephzibah2714
@hephzibah2714 3 жыл бұрын
என் உடல் மட்டும் அல்ல என் ஆத்துமாவும் சிலிர்த்துவிட்டது அல்லேலூயா துதியில்
@rajkumarijohn9340
@rajkumarijohn9340 2 жыл бұрын
This song is really amazing and peace
@rajkumarijohn9340
@rajkumarijohn9340 2 жыл бұрын
Please kindly sing such kind mind blowing songs to highly effective
@miraclesterwin
@miraclesterwin Жыл бұрын
I am prayer for you God bless you
@chethanchristopher__
@chethanchristopher__ Жыл бұрын
"நான் சொற்களற்ற நேரம், என் ஆத்துமாவும் பாடும்" 👏👏
@Jekistudioofficial
@Jekistudioofficial 2 ай бұрын
🙏🏻
@godsgirl336
@godsgirl336 2 жыл бұрын
சத்துரு சிரிக்கையில் அல்லேலூயா 🙋💫 ஏலனம் செய்கையில் அல்லேலூயா 🙋✨.... Amen Yesapaa ❤️
@Jekistudioofficial
@Jekistudioofficial 2 ай бұрын
🙏🏻
@saranyagurusamy7641
@saranyagurusamy7641 2 жыл бұрын
It's true anna, I am very much depressed of my family suituation...my husband always say,iam not his right choice and always regrets me and send to my home....I started seeing and singing ur song overnight on that particular very bad day....unable to sleep...ur song took away my sorrow and set in the faith of my loveable God and his promises....then I closed my eyes....praise the lord.... hallelujah...my soul's song too...Amen
@florenceprema2193
@florenceprema2193 2 жыл бұрын
Don't worry sister our God is Elshaddai.He will never let you down.
@umakasthurithilagamk3056
@umakasthurithilagamk3056 2 жыл бұрын
When we praise our lord Jesus Christ.The Satan flees from there. Early in the morning I put this song on the speaker and listen so the neighbours are also blessed.
@josinjohn1698
@josinjohn1698 2 жыл бұрын
I think next day ur husband came to ur home ryt sister
@rajeshraima4535
@rajeshraima4535 2 жыл бұрын
Don't worry Sis. My Jesus Christ with you...
@saranyagurusamy7641
@saranyagurusamy7641 2 жыл бұрын
Thank you Florence....I don't even know that my comments will be seen by all and will be replied too Surprised to see a sister...like you...as my own sister, parents betrayed me a lot....😭
@savukkushankararmy8710
@savukkushankararmy8710 3 жыл бұрын
என் சூழ்நிலைக்கு தகுந்த பாடலை கொடுத்த என்னை தேற்றின தேவனுக்கு நன்றி.
@emirathi6967
@emirathi6967 Жыл бұрын
என் உயர்வு தாழ்வு நிலையிலும் உம்மை உயர்த்தி பாடுவேன் இயேசப்பா நன்றி
@selviepillay6538
@selviepillay6538 Жыл бұрын
I am from South Africa .I love listening too your praise and worship .I am a back up singer in the church I go too .praise God for u guys so blessed too listen too your songs .God bless u guys .may youll grow from strength to strength in Jesus name 🙏
@miraclesterwin
@miraclesterwin 11 ай бұрын
I am prayer for you bro God bless you bro ❤❤❤❤😊😊😊😊
@HolyChristianTv
@HolyChristianTv 3 жыл бұрын
காலையும் மாலையும் அல்லேலூயா நான் விடும் சுவாசமே அல்லேலூயா நான் சோர்ந்து போகும் போது என் பெலனாக மாறும் நான் சொற்களற்ற நேரம் என் ஆத்துமாவும் பாடும் அல்லேலூயா என் உயர்விலும் தாழ்விலும் என் ஆத்துமா பாடும் அல்லேலூயா கன்மலை உச்சியில் அல்லேலூயா ஆழியின் விளிம்பிலும் அல்லேலூயா நான் உயரப் போகும் போது என் வெற்றி கீதம் ஆகும் நான் தாழ நிற்கும் போது என்னைத் தேற்றும் கீதம் ஆகும் அல்லேலூயா சத்துரு சிரிக்கையில் அல்லேலூயா ஏளனம் செய்கையில் அல்லேலூயா என் எதிரி பெருகப்பெருக என் பந்தி அளவும் பெருகும் நான் துதித்துப் பாடும்போது சிறைச்சாலை கதவும் திறக்கும் அல்லேலூயா
@lawrencesavarimuthu2345
@lawrencesavarimuthu2345 2 жыл бұрын
Sweet and best song
@eletchumisubrayan6704
@eletchumisubrayan6704 Жыл бұрын
Amen,glory to god
@bhaskarrao2067
@bhaskarrao2067 6 ай бұрын
pl upload lyric in English
@mariarashmi4866
@mariarashmi4866 3 жыл бұрын
பாடலை கேட்கும் போது கண்களில் கண்ணீர் வடிக்கிறது...... அல்லேலூயா சத்தம் கேட்கும் போது உதடுகளில் புன்னகையும் ...தேவ பிரசன்னதையும் உணர்கிறேன்
@sathiyavathi3019
@sathiyavathi3019 3 жыл бұрын
நானும்
@mariarashmi4866
@mariarashmi4866 3 жыл бұрын
Glory to god 🙌
@nbutmnut4187
@nbutmnut4187 3 жыл бұрын
அல்லேலூயா ஆமென் ❤❤❤❤❤😍😍😍😍😍😍
@jscreationhatim3427
@jscreationhatim3427 3 жыл бұрын
Glory to god
@jefreysalmon6842
@jefreysalmon6842 3 жыл бұрын
kzbin.info/www/bejne/qJuvppeZmdZnask
@vishnuj9596
@vishnuj9596 Жыл бұрын
I just went to paradise of praising while I'm hearing this song............❤❤❤❤❤❤😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍....love u guys .....from karnataka.....
@user-ir3yf4jv6p
@user-ir3yf4jv6p 7 ай бұрын
I'm Christian from South Africa with South Indian roots. Songs are amazing
@mithumithu6932
@mithumithu6932 3 жыл бұрын
நான் விடும் சுவாசமும் அல்லேலுயா 😍😍 I love Jesus 😍 you are my everything 🤗🤗 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 God bless you all
@hiproxtwins503.
@hiproxtwins503. 8 ай бұрын
Amen appa........🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@lazar8488
@lazar8488 3 жыл бұрын
Br.John Jebaraj and Br.Aldrin Joseph are breaking the differences among Christian denominations. Their songs are widely played and practiced in all churches and more over their songs have less sanskrit words and anglican accent and a right balance of western and tamil classicals. Kudos to them. Haleluiah.
@davidprabakaran2803
@davidprabakaran2803 3 жыл бұрын
kzbin.info/www/bejne/h6jdk4mqrr2pd8U
@solomonrajkumar8072
@solomonrajkumar8072 2 жыл бұрын
Yes
@matheshkumarc6746
@matheshkumarc6746 Жыл бұрын
Nan romba kavalaiya erunthen entha patalai kedathum manasu appatiye lesa mariruchu appa 🙏🙏🙏 hallelujah
@progamingtamil7953
@progamingtamil7953 Жыл бұрын
Super super very nice song my heart touching that song😍😍♥️♥️
@arulprabhu451
@arulprabhu451 3 жыл бұрын
To those who read this... May God bless you and heal your soul ✨
@Uzhavan07
@Uzhavan07 3 жыл бұрын
kzbin.info/www/bejne/d2TFdp9tj8yles0
@violettjviolet2331
@violettjviolet2331 2 жыл бұрын
ஆமென்🙏 அல்லேலூயா என் வாழ்க்கையில் உள்ள வேதனைகள். ஏமாற்றங்கள் அவமானங்களை உன் பாத த்தில் அற்பனிக்கிறேன்
@jesusislord.....
@jesusislord..... 10 күн бұрын
🌹❤🍒❤🌹அல்லேலூயா 🍁🍁 என் உயர் விலும் என் தாழ்விலும் என் ஆத்துமா❤பாடும் 🌴🌴 கன்மலை உச்சியில் அல்லேலூயா 🍁🍁 ஆழியின் விளிம்பிலும் அல்லேலூயா 🍁🍁 அல்லேலூயா பாடுங்கள் உங்களை சத்துரு நெருங்க முடியாது 🎉 கர்த்தர் உங்களை பாதுகாப்பார் ஆமென்👍🏿👍🏿👋🏽👋🏽🍒🍒🌺🌺🌹🌹💥💥
@user-sl6fl5kv9m
@user-sl6fl5kv9m Жыл бұрын
This song is very amazing . i like so much.really amazing feeling.love u jesus .Hallelujha ..........Amen......
@solokinggaming9893
@solokinggaming9893 2 жыл бұрын
Hallelujah song lyrics by John Jebaraj in English 1. Kalaiyum Malaiyum Alle-luia Naan Vitum Suvaasamae Alle-luia - 2 Naan Soernthu Poekum Poethu En Pelanaaka Maarum Naan Sorkalarra Naeram En Aaththumaavum Paatum Alle-luia - 4 En Uyarvilum Thaazhvilum En Aaththumaa Paatum Allae-luuyaa - 2 2. Kanmalai Ussiyil Alle-luia Aazhiyin Vilimpilum Alle-luia - 2 Naan Uyarap Poekum Poethu En Verri Keetham Aakum Naan Thaazha Nirkum Poethu Ennaith Thaerrum Keetham Aakum Alle-luia - 4 En Uyarvilum Thaazhvilum En Aaththumaa Paatum Alle-luia - 2 3. Saththuru Sirikkaiyil Alle-luia Aelanam Seykaiyil Alle-luia - 2 En Ethiri Perukapperuka En Panthi Alavum Perukum Naan Thuthiththup Paatumpoethu Siraissaalai Kathavum Thirakkum Alle-luia - 4 En Uyarvilum Thaazhvilum En Aaththumaa Paatum Alle-luia -
@joshuabiblestudy2153
@joshuabiblestudy2153 2 жыл бұрын
kzbin.info/www/bejne/mXyYl4mam9B6Z80
@skingsten
@skingsten 2 жыл бұрын
Thanks
@vineethnv5731
@vineethnv5731 2 жыл бұрын
Thank you very much
@abinet8751
@abinet8751 2 жыл бұрын
kzbin.info/www/bejne/oYnFhoqGqdJ9ZrM
@pani5048
@pani5048 2 жыл бұрын
🌼🌺👌🌼🌺
@saritacarvalho9617
@saritacarvalho9617 2 жыл бұрын
In all my situations I will keep singing Hallelujah.
@shirleyarulananthini8123
@shirleyarulananthini8123 2 жыл бұрын
Such a wonderful Jesus we have.... hallelujah
@cheenu511
@cheenu511 3 жыл бұрын
அல்லேலூயா... இந்த வார்த்தையில் இது வரை வந்த எந்த பாடலும் இப்போது மனதில் இல்லை... இந்த பாடலைத் தவிர... 😭🥰😍🤩❤
@augurjellybean09
@augurjellybean09 3 жыл бұрын
Yes really
@jesusisgod6396
@jesusisgod6396 3 жыл бұрын
kzbin.info/www/bejne/e5CsdXiOpMhreKs
@letyournamebepraised8809
@letyournamebepraised8809 3 жыл бұрын
Hallelujah pattukaraga send ng
@Elshaddai123
@Elshaddai123 3 жыл бұрын
Hallelujah Hosanna Song
@yabuyabesh4175
@yabuyabesh4175 3 жыл бұрын
ஏன்னா இவரு பாடிட்டாரு-ல அப்படி தான் இருக்கும் உங்களுக்கு..😂😆
@R.B.77
@R.B.77 9 ай бұрын
காலையும் மாலையும் அல்லே-லூயா நான் விடும் சுவாசமே அல்லே-லூயா - 2 நான் சோர்ந்து போகும் போது என் பெலனாக மாறும் நான் சொற்களற்ற நேரம் என் ஆத்துமாவும் பாடும் அல்லே-லூயா - (4) என் உயர்விலும் என் தாழ்விலும் என் ஆத்துமா பாடும் அல்லே-லூயா (2) 1. கன்மலை உச்சியில் அல்லே-லூயா ஆழியின் விளிம்பிலும் அல்லே-லூயா - 2 நான் உயரப் போகும் போது என் வெற்றி கீதம் ஆகும் நான் தாழ நிற்கும் போது என்னைத் தேற்றும் கீதம் ஆகும் அல்லே-லூயா - (4) (…என் உயர்விலும்) 2. சத்துரு சிரிக்கையில் அல்லே-லூயா ஏளனம் செய்கையில் அல்லே-லூயா - 2 என் எதிரி பெருக பெருக என் பந்தி அளவும் பெருகும் நான் துதித்துப் பாடும் போது சிறைச்சாலை கதவும் திறக்கும் அல்லே-லூயா - (8) (…என் உயர்விலும்)
@peminananth7336
@peminananth7336 9 ай бұрын
Super 👍❤
@mahima3112
@mahima3112 9 ай бұрын
Amen❤
@jesussurya7936
@jesussurya7936 9 ай бұрын
Thanks bro God bless you
@ChenroAcademy
@ChenroAcademy Жыл бұрын
Love from Sri Lanka. Hallelujah ❤️🙏
@richardedwin3951
@richardedwin3951 3 жыл бұрын
His songs are anointed .Those who like John uphold him in your prayers.Amen
@jesviedits8730
@jesviedits8730 3 жыл бұрын
kzbin.info/www/bejne/qYbaeZesjLmJd7s
@muslimsheriff
@muslimsheriff 2 жыл бұрын
இந்த பாடலுக்கு ஆதரவு கொடுத்த உங்களுக்கு 1 நிமிட நன்றி வீடியோ kzbin.info/www/bejne/Z4qxdJWgrrBrn80
@madugulasathvik2593
@madugulasathvik2593 3 жыл бұрын
I dont know This Language.....But I can't without listening john jebraj anna songs....💝🙇🙇
@unnatharae7494
@unnatharae7494 3 жыл бұрын
Superb Amazing song Pastor💜 Kindly sing with Father Berchmans..🙏
@royden3537
@royden3537 3 жыл бұрын
Tamil nanba
@my-op6kd
@my-op6kd 3 жыл бұрын
I think u know tamil because in your comment 'anna' - tamil words
@philominerosemary4162
@philominerosemary4162 3 жыл бұрын
Language theriyathuna epdi anna nu Tamil la solitukegga
@jefreysalmon6842
@jefreysalmon6842 3 жыл бұрын
kzbin.info/www/bejne/qJuvppeZmdZnask
@janakiegovender3374
@janakiegovender3374 2 жыл бұрын
Hi everyone beliving in our Lord Jesus I am from south African loves these song
@mariadsouza9634
@mariadsouza9634 Жыл бұрын
Praise God when I was listening this song I received my healing thank you brother
@miraclesterwin
@miraclesterwin Жыл бұрын
God bless you bro
@magneskiruba9401
@magneskiruba9401 2 жыл бұрын
In all my situations i will keep singing Hallelujah . Amen 😇
@muslimsheriff
@muslimsheriff 2 жыл бұрын
இந்த பாடலுக்கு ஆதரவு கொடுத்த உங்களுக்கு 1 நிமிட நன்றி வீடியோ kzbin.info/www/bejne/Z4qxdJWgrrBrn80
@jonavlog21
@jonavlog21 2 жыл бұрын
kzbin.info/www/bejne/eHTPmmWedteFgrc
@crisjoel2870
@crisjoel2870 2 жыл бұрын
This song is still running in my head.. such a good song.. ofcourse cause it's sung by the G.O.A.T JJ❤👌👍🙏🙌
@hepshotmckinsey
@hepshotmckinsey 2 жыл бұрын
Love ❤ u Jesus.Love u so much John...
@shanthimurugan8078
@shanthimurugan8078 Жыл бұрын
Glory to JESUS christ 🙏Amen Amen Hallelujah 🙏 IHALLELUJAH Hallelujah Hallelujah 🙏
@richarddarwin7346
@richarddarwin7346 2 жыл бұрын
During sickness this song taking deep into healing 😍❤️
@jissinantony
@jissinantony 2 жыл бұрын
Yes brother
@devigovender9856
@devigovender9856 Жыл бұрын
Please pray for my grand son Brayden he is in grade twelve currently writing his trial exams and pray for him he is a child of the most high he is smoking weed
@anthonykaradi5819
@anthonykaradi5819 Жыл бұрын
God be with You
@allwinallwin8664
@allwinallwin8664 2 жыл бұрын
என் உயர்விலும் என் வாழ்விலும் என் ஆத்மா பாடும்
@benjamink4113
@benjamink4113 2 жыл бұрын
என் உயர்விலும் என் தாழ்விலும் என் ஆத்துமா பாடும் அல்லே-லூயா
@jayaranis2540
@jayaranis2540 Жыл бұрын
In all my situation, I'll keep singing hulleluiah
@karthikmc7784
@karthikmc7784 2 жыл бұрын
மிக மிக அற்புதமான பாடல் வரிகள் தேவனுக்கே மகிமை உண்டாவதாக 👏👏👏👍♥️♥️🙏
@NikhilMathewsinger
@NikhilMathewsinger 3 жыл бұрын
Hallelujah ❤️❤️❤️
@johnsonbharathi2156
@johnsonbharathi2156 3 жыл бұрын
Hiii mathew bro.....
@deepananth714
@deepananth714 3 жыл бұрын
You are Rocking star of god
@hannah57890
@hannah57890 3 жыл бұрын
Nikhil uncleeeee ..... hallelujah 😊😊
@Arfrankofficial
@Arfrankofficial 3 жыл бұрын
@Nikhil Mathew ❤️❤️❤️
@PravinKumar-bv6kb
@PravinKumar-bv6kb 3 жыл бұрын
Anna God ungalukku singing gift koduthrukkanga please avarukkaga 1or 2 songs paadunga anna. God bless you anna.
@rsusinder9986
@rsusinder9986 Жыл бұрын
En uyarvilum en thalvilum en athuma paadum. Amen🥰😇
@ArabianCrusader
@ArabianCrusader 2 жыл бұрын
I testify there is only one true GOD and JESUS is the son of GOD. 🇬🇬
@knighterard
@knighterard 2 жыл бұрын
Every Morning I will say Hallelujah ❤️❤️❤️
@TRENDIND-2024-FASHION....
@TRENDIND-2024-FASHION.... 2 жыл бұрын
kzbin.info/www/bejne/p5rUmmqcr6ucp7s
@yanghilhamu3310
@yanghilhamu3310 2 жыл бұрын
Same here
@mmmediaforjesus9148
@mmmediaforjesus9148 2 жыл бұрын
kzbin.info/www/bejne/h5_OfI2BapJ_fMU
@bashashaik719
@bashashaik719 2 жыл бұрын
Praise the Lord Jesus Christ thank you Lord Jesus Christ for every thing Amen
@drajkumar948
@drajkumar948 Жыл бұрын
Recover my heart ❤️ 💙 💜 💖. Hallelujah to Jesus
@shamsorupan
@shamsorupan 3 жыл бұрын
அல்லேலூயா என்ற வார்த்தையை இப்படியும் வர்ணிக்க முடியும் "vera level Anna"❤️ வார்த்தை இல்லை 💙 🙏🙏🙏🙏🙏🙏🙏 தேவனுக்கே மகிமை
@muslimsheriff9796
@muslimsheriff9796 2 жыл бұрын
ஜான் ஜெபராஜை முஸ்லிம் தீவிரவாத இயக்கத்தில் ( ISIS ) சேரச்சொன்ன பாஸ்டர் kzbin.info/www/bejne/o3qplXyEmb90mrc
@Jekistudioofficial
@Jekistudioofficial 2 ай бұрын
🙏🏻
@JohnEzekiel_Official
@JohnEzekiel_Official 3 жыл бұрын
Yes 💯😇🙏 In All my Situations I'll Keep Singing "Hallelujah" 🙌✨💫
@JOSHUAJOSHUA2007
@JOSHUAJOSHUA2007 Жыл бұрын
நான் விட்டும் சுவாசமே அல்லேலூயா
@broaaruljohn2811
@broaaruljohn2811 9 ай бұрын
In all my situation I keep singing hallelujah 💞🎉👏💯🙌
@elimchristiannetwork7958
@elimchristiannetwork7958 3 жыл бұрын
இந்த பாடலை கேட்கற அனைவரும் ஆசிர்வதிக்க படுவார்களாக
@prasannam2765
@prasannam2765 3 жыл бұрын
Sure....AMEN
@andrewssankar956
@andrewssankar956 3 жыл бұрын
Tq
@muslimsheriff
@muslimsheriff 2 жыл бұрын
இந்த பாடலுக்கு ஆதரவு கொடுத்த உங்களுக்கு 1 நிமிட நன்றி வீடியோ kzbin.info/www/bejne/Z4qxdJWgrrBrn80
@godrinabraham6634
@godrinabraham6634 2 жыл бұрын
En uyarvilum .. En thaazhvilum en aathuma paadum .. Hallelujah 🤍
@rkmpjm.05
@rkmpjm.05 2 жыл бұрын
GLORIOUS SONG TO MAGNIFY GOD WHO IS HOLY HOLY AND HOLY FOREVER. HALLELUAH! 🙏🙏🙏
@sriharansriharan4940
@sriharansriharan4940 2 жыл бұрын
Nice song for god Jesus Christ amen hallelujah hallelujah hallelujah
@kathiresanthaavethu3128
@kathiresanthaavethu3128 2 жыл бұрын
என் தாழ்விலும் என் உயர்விலும் என் ஆத்துமா பாடும் . ஸ்தோத்திரம்...
@innermostbeing
@innermostbeing 3 жыл бұрын
Although there has been a few controversies around John Jebaraj, his compositions are a class apart with meaningful lyrics that cut across all ages leading to contemporary worship. We are none to judge anyone being mortals, let He alone be the judge, and His will alone be done in everyone's life. May all be blessed and protected by the Triune God!
@ms11997
@ms11997 3 жыл бұрын
Very true dear..everyone have fallen short of the true glory of God..
@davidprabakaran2803
@davidprabakaran2803 3 жыл бұрын
kzbin.info/www/bejne/h6jdk4mqrr2pd8U
@sonyloops4275
@sonyloops4275 2 жыл бұрын
Then, Why did Paul condemn and judge some people ?
@shobhaprabu5919
@shobhaprabu5919 2 жыл бұрын
Super song very useful worship prayer song thankyou very much pastor may God bless you👑👑👑
@muslimsheriff
@muslimsheriff 2 жыл бұрын
இந்த பாடலுக்கு ஆதரவு கொடுத்த உங்களுக்கு 1 நிமிட நன்றி வீடியோ kzbin.info/www/bejne/Z4qxdJWgrrBrn80
@cukoo9449
@cukoo9449 Жыл бұрын
Every day I wake up with this song hallelujah
@wilsonepaul
@wilsonepaul 3 жыл бұрын
Bethel worship, Elevation worship -க்கு எல்லா விதத்திலும் இணையாக இந்த பாடல் வெளிவந்திருக்கிறது. பாடல் வரிகள், இசை, ஒளிப்பதிவு, தேவ பிரசன்னம் என்று உலகத்தரத்தில் ஒரு பாடல். பல விதத்தில், தமிழ் கிறிஸ்தவ இசையை புரட்டிப்போட்ட ஆளுமையாக JJ உருவாகி வருகிறார். இப்பாடல் பல மொழிகளிலும் மொழி பெயர்க்கப்படும். உலகெங்கும் பாடப்படும். தேவாலயங்கள் தோறும் இப்பாடல் பாடப்படும் பொழுது.. தேவப்பிரசன்னம் வழிந்தோடும்! Thank you Bruh! 💜
@ijinnissac6482
@ijinnissac6482 Жыл бұрын
❤️❤️❤️👃
@abisha5620
@abisha5620 Жыл бұрын
❤️❤️
@sheebas2062
@sheebas2062 2 жыл бұрын
This song has made me to shed tears with joy ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏
@muslimsheriff
@muslimsheriff 2 жыл бұрын
இந்த பாடலுக்கு ஆதரவு கொடுத்த உங்களுக்கு நன்றி வீடியோ kzbin.info/www/bejne/Z4qxdJWgrrBrn80
@jeshifagimmanuel600
@jeshifagimmanuel600 Жыл бұрын
Your voice is God's gift.
@isaithamizhan6169
@isaithamizhan6169 11 ай бұрын
கர்த்தரை நோக்கிப்பாடுவோம் அல்லேலூயா
@shankari2217
@shankari2217 3 жыл бұрын
En uyar vilum en thalvilum en athuma padum hallelujahhhhh💖😍
@thebiblenourishment-tamil4803
@thebiblenourishment-tamil4803 3 жыл бұрын
kzbin.info/www/bejne/nITCcqhsbr-Jmtk
@JOEL-oo7dc
@JOEL-oo7dc 2 жыл бұрын
Love you Jesus.....😭😭
@suganthisangeeth4599
@suganthisangeeth4599 Жыл бұрын
தினம் தினம் என்னை தேற்றும் கீதம் அல்லேலூயா ஆமென்
@Igmemes630
@Igmemes630 3 ай бұрын
Naan thaalzha nirkum pothu ennai thetrum keetham aagum hallelujah ✝️🛐🙌🙏☦️🕎🤍❤️♾️💟😫🥺✨🌟😇😍💯✔️🎄⛄🤝☺️
@sowmi9456
@sowmi9456 2 жыл бұрын
Praise the Lord, whenever I hear this song, it feels like God gives me a hope I am there for you
@sunnyyohannan7907
@sunnyyohannan7907 2 жыл бұрын
Amen😊🙏🏻
@surekaa253
@surekaa253 2 жыл бұрын
God is love, hallelujah.
@jessiepriya4741
@jessiepriya4741 Жыл бұрын
You the most unconventional pastor I know but the best soul stirring songs comes from Him through you. God bless you pastor 🙏
@sd8607
@sd8607 Жыл бұрын
I am truly blessed by this song 🙌🙌🙌
@prashanth2164
@prashanth2164 2 жыл бұрын
ஏலனம் செய்கையில் ......😭😭😭😭 -அல்லேலூயா
@shaliniumapathi7194
@shaliniumapathi7194 2 жыл бұрын
Feel pannathinga
@shaliniumapathi7194
@shaliniumapathi7194 2 жыл бұрын
Feel pannathinga
@karmegamdushyanthan5070
@karmegamdushyanthan5070 Жыл бұрын
Amen 🙏 Hallelujah 🙏
@faithfulgod1090
@faithfulgod1090 Жыл бұрын
You are blessed and God is showing mercy on your life. Hallelujah 🙏 YES
@vinitharacheal3951
@vinitharacheal3951 2 жыл бұрын
what a anointed song! praise the Lord
@sofisofi4118
@sofisofi4118 3 жыл бұрын
நீங்கள் கடக்கின்ற பாதையின் வலியை பாடல் அழகாய் விவரிக்கிறது
@muslimsheriff
@muslimsheriff 2 жыл бұрын
இந்த பாடலுக்கு ஆதரவு கொடுத்த உங்களுக்கு நன்றி வீடியோ kzbin.info/www/bejne/Z4qxdJWgrrBrn80
@silvesterdavid6769
@silvesterdavid6769 3 жыл бұрын
Thanks John for the beautiful and uplifting song. God bless
@Igmemes630
@Igmemes630 7 ай бұрын
Amen appa praise the lord halleluyah nandri appa ✝️🛐🙌🙏❤️🤍✨🤞🪄✔️🥺💖🕎☦️⛪🎄⛄💯
@piyalisingh3717
@piyalisingh3717 4 ай бұрын
Pray. For. My. Mother. And. Father. And. Me Lord Jesus
@samjoelj6840
@samjoelj6840 3 жыл бұрын
Pr. John jebaraj- ന്റെ പാട്ടുകൾ എന്നും അനുഗ്രഹീതമാണ് ❤
@Paul_Dhinakaran_Son_Of_Jesus
@Paul_Dhinakaran_Son_Of_Jesus 3 жыл бұрын
காலையும் மாலையும் Hallelujah... நான் விடும் சுவாசமே Hallelujah.... 👍👌👌👌👌...... song அண்ணா....
@muslimsheriff
@muslimsheriff 2 жыл бұрын
இந்த பாடலுக்கு ஆதரவு கொடுத்த உங்களுக்கு நன்றி வீடியோ kzbin.info/www/bejne/Z4qxdJWgrrBrn80
@kesavankesavan2959
@kesavankesavan2959 4 ай бұрын
என் எதிரி பெருக பெருக என் பந்தி அழகு பெருகும்❤❤❤❤❤
@babysukanya7920
@babysukanya7920 Жыл бұрын
Watching from...Shalom Church Hassan Karnataka..we kannada people of Most High God love your songs... HALLELUJAH 🙏🙏
@manuelkandiah6555
@manuelkandiah6555 2 жыл бұрын
It’s beautiful and unbelievable. So holy. Amazing feeling. Peaceful. Thank you 🙏
@reianajenifer6884
@reianajenifer6884 2 жыл бұрын
PRAISE the Lord
@patrickaden7433
@patrickaden7433 2 жыл бұрын
Amen I like to keep on singing JesusChrist bless u my son
@swisswis6552
@swisswis6552 2 жыл бұрын
This song connects my soul with the Almighty
@roumilasuga7033
@roumilasuga7033 Жыл бұрын
Very Beautiful song GOD Bless You bro . I am from Mauritius 🇲🇺 May GoD continued to Bless You and your family and your ministry too 🙏
Ebenesarae | John Jebaraj | Tamil Christian song #johnjebaraj  #tamilchristiansongs
7:53
John Jebaraj - Levi Ministries - Official Channel
Рет қаралды 30 МЛН
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 14 МЛН
Secret Experiment Toothpaste Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 21 МЛН
Aq Koilek
2:51
Algyt - Topic
Рет қаралды 91 М.
KeshYou x Snoop Dogg - Forever Sunday (Official Music Video)
3:06
BM PRODUCTION
Рет қаралды 142 М.
Erkesh Khasen -  Bir qyz bar M|V
2:43
Еркеш Хасен
Рет қаралды 900 М.
Әділет Жауғашар & SUNDET MUSLIM - Бір оқиға [M/V]
3:05
Әділет Жауғашар
Рет қаралды 141 М.
Munisa Rizayeva - Aka makasi (Official Music Video)
6:18
Munisa Rizayeva
Рет қаралды 11 МЛН