Where will we get the sheet and element? Can u give me link?
@kalirajr66783 жыл бұрын
நண்பா சீலிங் மெஷின் சவுண்ட் வந்துக்கிட்டே இருக்குது போர்டு சரி செய்வது எப்படி எனக்குத் தெளிவாக சொல்லவும் நண்பா
@rajmohan22852 жыл бұрын
Element la enna voltage varum
@YasminYasminMansoorali-ts5zi Жыл бұрын
Ithu eppothu matruvathu
@thalapathynoor58563 жыл бұрын
இந்தக் கம்பிய கொஞ்சம் அகலமா இருக்கிறத செட் பன்ன முடியாத???
@drvelectricaltamil7223 жыл бұрын
வணக்கம் நண்பரே இந்த ஹீட்டிங் இளமெண்ட் கம்பி கொஞ்சம் அகலமாக இருந்தால் ஒன்றும் பிரச்சனை இல்லை அதேசமயம் நீளம் மட்டும் அதிகமா இருந்துச்சுன்னா டைட் கிடைக்காது டைட்டா இருந்தா தான் நம்ம ஹேண்டில் அழுத்தும்போது சூடாகும் அதனால அகலம் அதிகமாக இருந்தால் ஒன்றும் பிரச்சனை இல்லை நீலம் மட்டும் அதிகமாய் இருக்கக் கூடாது அதை மட்டும் பார்த்து மாத்திக்குங்க
@thalapathynoor58563 жыл бұрын
அகலமான கம்பி கிடைக்குமா???
@drvelectricaltamil7223 жыл бұрын
அகலமான கம்பி கிடைப்பது கொஞ்சம் சிரமம்தான் கடைகளில் கேட்டுப் பாருங்கள் கிடைக்குதான்னு அதேபோல ஆன்லைன்ல செக் பண்ணி பாருங்க கிடைக்குதான்னு அந்த மெஷின் ஓட மாடல் நம்பர் வச்சு செக் பண்ணி பாருங்க கிடைக்குதான்னு
@suga_Style2 жыл бұрын
3 mm sealing machine ல 5 mm filament மாட்டினால் seal ஆகுமா சார்....