Handmade Brick Manufacturing in ANTHIYUR Tamilnadu / How To Handmade Bricks Making Full Process

  Рет қаралды 489,280

My Country Foods

My Country Foods

Күн бұрын

#செங்கல்தயாரிப்பு # brickmaking
1 செங்கல்லின் விலை 5.20 ரூபாய்
மதுரைவீரன் கோவில் அருகில்
புதுமேட்டூர் ..சின்னத்தம்பி பாளையம்
அந்தியூர் கோபி பக்கம்
ஈரோடு மாவட்டம் தமிழ்நாடு
Handmade Brick Manufacturing in Tamilnadu / How To Handmade Bricks Making Full Process
SUBSCRIBE MY CHANNEL , LIKE AND SHARE
more videos
Easy and Healthy Snacks ~ Green Gram Sweet Recipe ~ பாசி (பச்சை) பயறு இனிப்பு சுண்டல்,,www.youtube.co...
Nethili Meen Kulambu [ Gravy ] ~சுவையான நெத்திலி மீன் குழம்பு [கிரேவி ] Anchovies Fish Curry,www.youtube.co...
Awesome Snail Cleaning and Cooking | Yummy Tasty Snail Curry Recipe,,My country foods,,www.youtube.co...
thank you for watching
my country foods

Пікірлер: 439
@chinnasamy0711
@chinnasamy0711 5 жыл бұрын
entha video eduthu sengal velakku permai koduthathukku nantri akka thank you so much superb akka
@mycountryfoods
@mycountryfoods 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி🙏🏻🙏🏻💐🌷🌹💐🙏🏻🙏🏻🙏🏻
@DeepanchakravarthiK
@DeepanchakravarthiK 5 жыл бұрын
*** WANTED *** நண்பர்களே, நானும் செங்கல் சூளை தொழில் தொடர்ந்து செய்ய முனைகிறேன். ஆனால் சரியான ஆட்கள் என் பகுதியில் (அரியலூர்) இல்லை. நானும் ஐடி துறையில் வேலை செய்தேன், அதனால் எனக்கு வேலைச் சுமை பற்றித் தெரியும். நான் சரியான ஊதியம் தருவேன். பல ஆண்டுகள் இத்தொழில் அனுபவம் உள்ளவர்கள் உங்களுக்கு தெரிந்தால் என்னைத் தொடர்பு கொள்ளவும். நன்றி!! தங்கி வேலை செய்ய விரும்பினால் போதுமான ஏற்பாடுகளை செய்து தருகிறேன்.
@thaysan.b7426
@thaysan.b7426 3 жыл бұрын
Super
@seethalakshmi713
@seethalakshmi713 5 жыл бұрын
Yanga amma appa entha vela tha pakuranga
@lathasiva8750
@lathasiva8750 5 жыл бұрын
Yenga ammavum Anga than velai pakkuranga
@seethalakshmi713
@seethalakshmi713 5 жыл бұрын
Tirunelveli
@lathasiva8750
@lathasiva8750 5 жыл бұрын
Nagercoil
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc 5 жыл бұрын
Seetha Lakshmi and Latha siva my 🙏 to ur father n mothers
@lathasiva8750
@lathasiva8750 5 жыл бұрын
Mother only
@muthuvel8903
@muthuvel8903 5 жыл бұрын
இந்த வேலை ரொம்ப கஷ்டமான வேலை முதுகு எலும்பு ரொம்ப வலிக்கும் முறையான சம்பளம் இல்லை
@saravanakumar8562
@saravanakumar8562 Жыл бұрын
இந்த வேலை செய்ற நாங்க 40வயதிலே குச்சி இல்லாம நடக்க முடியாது.. இது எங்க உங்ளுக்கு புரிய போது...
@karthik.m1242
@karthik.m1242 5 жыл бұрын
Very very very very very hard work person's i like village
@RameshBabu-pt1iz
@RameshBabu-pt1iz 5 жыл бұрын
This is very very fantastic hard work .they are paid low salary
@thesouthindianmumbaiker5966
@thesouthindianmumbaiker5966 5 жыл бұрын
Hard working people
@உழவன்உழவன்-ட6ம
@உழவன்உழவன்-ட6ம 5 жыл бұрын
மிகவும் கஸ்ட்டமாண வேலை
@jessyvasu7494
@jessyvasu7494 5 жыл бұрын
Hard working people. 👍🏻
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc 5 жыл бұрын
இவர்களைப்போல், பல தொழில் செய்கிறவர்களை, ஊடகத்திற்கு(மீடியா) கொண்டுவருகிறாய். நன்றி ஆனந்தி. படித்தவர்கள் முன் இவர்களும் சளைத்தவர்கள் அல்ல. இவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கத்தை தெரியப்படுத்து ஆனந்தி
@mycountryfoods
@mycountryfoods 5 жыл бұрын
மிக்க நன்றி
@shashimaskitchenmasala9255
@shashimaskitchenmasala9255 3 жыл бұрын
@@mycountryfoods ,
@chandannayek6667
@chandannayek6667 3 жыл бұрын
a
@mask_rider46
@mask_rider46 3 жыл бұрын
@@mycountryfoods அக்கா இந்த செங்கல் சூலை address anupunga அக்கா நம்பர் அனுப்புங்க
@fishinghouseseafoods5810
@fishinghouseseafoods5810 2 жыл бұрын
super
@jeyes0764
@jeyes0764 5 жыл бұрын
நானும் இதில் வேலை செய்திருகிறேன் வெயில், மழை , Rest இல்லை etc...
@mycountryfoods
@mycountryfoods 5 жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@dineshg7349
@dineshg7349 4 жыл бұрын
Valthukkal valka pallandu
@dineshg7349
@dineshg7349 4 жыл бұрын
Evaloo cost agum sir 100000 pc ready panna
@businessideas9443
@businessideas9443 4 жыл бұрын
@@dineshg7349 400000
@businessideas9443
@businessideas9443 4 жыл бұрын
Nan entha tholilthan seithu varukiren
@MalaiRaja-rt2xt
@MalaiRaja-rt2xt 6 ай бұрын
வீட்டுக்கு ஸ்ட்ராங்கானது கம்பிதான் ஏன் இப்படிி சொல்றீங்க
@MariSamy-qm7dm
@MariSamy-qm7dm 6 ай бұрын
சுவர் எல்லாம் கம்பி ல கட்டிக்கோ அப்போ எங்க உழைப்பு குறை சொல்லாதே
@kmk670
@kmk670 2 жыл бұрын
Sengal thayarikum velai parpavargaluku pf, bonus, service, amount, medical, monthly salary, salary advance kudakapadavendum
@a.t.kchannel7826
@a.t.kchannel7826 5 жыл бұрын
Amezing
@padmakousalya5049
@padmakousalya5049 5 жыл бұрын
எங்கள் ஊர்,சிறு வயது நினைவுகள் கண் முன்னே வருகிறது, மிக்க நன்றி ஆனந்தி🙏
@tamilmalar5568
@tamilmalar5568 5 жыл бұрын
Nice to watch this type of videos.
@shantishirke8916
@shantishirke8916 5 жыл бұрын
It's very hard work but they all doing well.👍👍
@ishusurya161
@ishusurya161 5 жыл бұрын
Romba kashtaman vela idhu ...ivangalukku oru naal thookamey verum 3 hrs dhan ..romba kashtapadanum but adhuku yeatha salary kidaiyadhu 😳😳😳My childhood memories 😢😢😢
@mycountryfoods
@mycountryfoods 5 жыл бұрын
💐💐🙏🏼🙏🏼🌹🌹
@ishusurya161
@ishusurya161 5 жыл бұрын
My Country Foods me too Ka 🙏🙏🌹🌸🌼🌻
@kmk670
@kmk670 2 жыл бұрын
Puliya maram manaripai thadukum. Mazhai, veyil, puyal, vellam. Yethuvanthalum saayathamaram. Puliyamarangal road orangalil nadapada vendum
@k.karthika4527
@k.karthika4527 5 жыл бұрын
அம்மா இந்த காளவாசல் வேலைக்கு தான் போராங்க. கஷ்டமான வேலை.
@mycountryfoods
@mycountryfoods 5 жыл бұрын
🙏🏼🙏🏼
@pranithpranith1151
@pranithpranith1151 3 жыл бұрын
@@mycountryfoods \a1 try ol
@asmafarook8321
@asmafarook8321 5 жыл бұрын
Super sis👏👏👏
@srisaisrisai1118
@srisaisrisai1118 5 жыл бұрын
ஆனந்தி எங்க வீட்லயும் செங்கல் சூளை ஒரு 25 வருடத்திற்கு முன் அப்ப இந்த அச்சு மரத்தில் செய்து இருப்பாங்க .செங்கல் அறுத்ததும் அடுக்கி பெரிய பெரிய மரங்கள் நடு நடுவே வெச்சி தீ வைத்து வேக வைப்பாங்க. அதைலாம் நான் நேர்லயே பார்த்து உள்ளேன். பழைய நினைவுகளை கொண்டு வந்ததற்கு நன்றி தங்கச்சி வாழ்க வளமுடன்.
@mycountryfoods
@mycountryfoods 5 жыл бұрын
அருமையா சொன்னிங்க மிக்க நன்றி
@kmk670
@kmk670 2 жыл бұрын
Sengkarkalin vilai kuraikapadavendum sengal soolai podupavargalai arasu athigarigal santhithu athan vilaiyai kuraika yenna uthavi seiyavendumo athai seiyavendum
@ajusastika2536
@ajusastika2536 5 жыл бұрын
Super akka
@nandhiniv6195
@nandhiniv6195 5 жыл бұрын
Kannu kalangudhu ........pavam evlo kastapadranga...........
@saravanakumar8562
@saravanakumar8562 Жыл бұрын
எங்களோட வலி எங்களுக்கு தான் தெரியும்... நீங்க வந்துட்டு 6ரூபாய்க்கு குடு 5ரூபாய்க்கு குடுனு வாக்கு வாதம் பன்னாதீங்க தயவுசெய்து,....,...
@mycountryfoods
@mycountryfoods Жыл бұрын
உண்மை🙏🌷🙏
@kmk670
@kmk670 2 жыл бұрын
Sengal soolaiyil mukkiyamaga payanpaduthapadum maram puliyamaram, panaimaram anal tharpozhuthu rendu maramum illai veedukalum ,toilet kattapadavillai. Aarugalil kurainthathu 6 meter uyaram varai manal irukum tharpothu manalum illai engey sendrathu ithai ketka thamizhaga arasuku thirani illaiya
@nirmalaks1606
@nirmalaks1606 5 жыл бұрын
அ௧்௧ா. நானும் அந்தியூர் பக்கம் தான். கோபிசெட்டிபாளையம்
@vallarasuvallarasu8323
@vallarasuvallarasu8323 5 жыл бұрын
naanum gobi tha
@tharakrishnan6924
@tharakrishnan6924 5 жыл бұрын
I m from anthiyur...
@sriranganathanchannel1118
@sriranganathanchannel1118 3 жыл бұрын
Sister naanum anthiyur than
@manikandanjeevitha4940
@manikandanjeevitha4940 2 жыл бұрын
அக்கா நான் செங்கல் சூளை யில் 15வருடம் வேலை செய்தேன் செங்கல் அருப்பேன் செங்கல் வேலை எல்லாம் தெரியும்
@mycountryfoods
@mycountryfoods 2 жыл бұрын
அருமை மணி💐🌷🌷🙏🏼💜
@maddywife
@maddywife 5 жыл бұрын
ரொம்ப கஷ்டமான வேலை இது.. பாவம்.. இப்போ அடிக்குற வெயில்ல நமக்கு 5நிமிஷம் போனாலே தலை சுத்துது. இவங்களுக்கு அந்த வெயில் இருந்தா தான் வேலையும் நடக்கும்.. மழை காலத்துல இன்னும் கஷ்டம். 😭😭
@bhapikopi9619
@bhapikopi9619 5 жыл бұрын
இப்ப இருக்குற பிள்ளைங்களுக்கு கஷ்டம்னா என்னன்னு தெரிய மாட்டேங்குது
@tahsinkauser5356
@tahsinkauser5356 5 жыл бұрын
Anandhi,kadaisilay ippadi sollanum.neengalum senji parunga.nalla vanduduna like pannunga,share pannunga,subscribe pannunga,comment pannunga,marakkamay bell buttonay press pannunga
@ammusagayam483
@ammusagayam483 5 жыл бұрын
Tahsin Kauser ..super
@kalidasang9472
@kalidasang9472 3 жыл бұрын
Contact no Kodunga naanga vaanganum
@mehalamehala2091
@mehalamehala2091 2 жыл бұрын
Send phone No of Sengal Sulai
@jeyasri7480
@jeyasri7480 5 жыл бұрын
Unka daily routine vlog podunka morning to Eve routine
@mycountryfoods
@mycountryfoods 5 жыл бұрын
நிச்சயமாக
@renganathanr1392
@renganathanr1392 3 жыл бұрын
ஒரு காளவாய்‌ நெருப்பு‌. போட 6 மாத்திற்கு மேல் ஆகும் தினமும் குடும்பத்தோட வேலை கிடைப்பதால்‌ வேலை செய்கின்றனர்
@subasubashini8980
@subasubashini8980 5 жыл бұрын
கஸ்ட்டமான வேல. அவங்கலுக்கு மனநிரைவான, ஊதியத்தகுடுக்கனும்,
@ganeshganeshganeshganesh8585
@ganeshganeshganeshganesh8585 2 жыл бұрын
ஆட்கள் தேவை படுகிறது
@meckinonslifestyle9688
@meckinonslifestyle9688 5 жыл бұрын
Oru Kal seiya ivloo kazhtam.... Adhanoda arumai niraya perku theriyala
@lalhlunthangpulamte4304
@lalhlunthangpulamte4304 2 жыл бұрын
How many days/hours need burn?please.
@thangamani4050
@thangamani4050 4 жыл бұрын
Engal kula thozhil🙏🙏🙏🙏. The worldest hard work ever. My family was in this job 10 years ago. Not now. But still we can't forget the pain. Because it is not day shift or night shift. It is 24 hours shift. Around 2_3 hours only we can sleep...... Highlight is very very very low salary.... We can't wear a neat dress even for a festival also. We have to be always with the dirty dress. But still I love this job 😘😘😘😘😘😘
@mycountryfoods
@mycountryfoods 4 жыл бұрын
🙏🙏💐💐💐🌷🌷😍😍😍😍😍😍😍
@மரபுதேடல்-ங4ஞ
@மரபுதேடல்-ங4ஞ 5 жыл бұрын
உழைப்புக்கான புரிதல் இன்றைய தலைமுறைக்கு என்ன வென்றே தெரியாது... ஒரு நாள் கண் விழித்திருந்து விடிய விடிய விறகு எரித்தால் என்ன ஒரு கடினம் என்பது தெரியும்
@mycountryfoods
@mycountryfoods 5 жыл бұрын
அருமையா சொன்னிங்க
@marsanasif885
@marsanasif885 5 жыл бұрын
Super akka avalo kastam patu sieraga atuku poi 👎poturkagga sompari paya pullga
@vinitamorrison3308
@vinitamorrison3308 5 жыл бұрын
Very hard work done by very hard working people. Thanks for bringing these people to the spotlight!
@palanisamyka4458
@palanisamyka4458 4 жыл бұрын
Good job , Sister
@rajkumarm4003
@rajkumarm4003 5 жыл бұрын
எங்க ஊரு அதுல வேலை செய்து இருக்குது நானும் வேலை செஞ்சிருக்கேன்
@jaganjagan198
@jaganjagan198 3 жыл бұрын
அக்கா வெட்டருவா செய்யுற இடத்துக்கு பொங்க அக்கா
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
🙏🏼🙏🏼💐💐💕❤️❤️🙏
@vinayagarsakthi9008
@vinayagarsakthi9008 3 жыл бұрын
supper en thozil
@TummyTimeTamil
@TummyTimeTamil 5 жыл бұрын
Like sister 😃😃😀😀
@renganathanr1392
@renganathanr1392 3 жыл бұрын
உத்திரப்பிரதேசத்தில் ஏராள காளவாய்‌பார்க்கலாம் குறிப்பாக. காசி பக்கம் நிறைய‌ கிராமங்களில்
@grace7351
@grace7351 4 жыл бұрын
அக்கா நாங்களும் அந்தியூர் பக்கம்தான் கரட்டுமேடு
@sandydarling4722
@sandydarling4722 4 жыл бұрын
Nanum athani than
@eyarkaiuzhavan6820
@eyarkaiuzhavan6820 5 жыл бұрын
Ethumari video superb but avaga contact number or place location add panuga contact Pana easy ah erukum avagalukum orders neraya kedaikum avaga life improve aagum . ethumari hard work panra farmera , manufacturer ku nega panra unmaiyana help ah kandipa amaiyum .valthukal
@dhineshkumare8633
@dhineshkumare8633 5 жыл бұрын
கடுமையான வேலை நானும் இந்த தொழில் செய்கிறேன் அதிக சவால் நிரைந்தது
@mycountryfoods
@mycountryfoods 5 жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼💐💐🌹
@saveethasampath9698
@saveethasampath9698 5 жыл бұрын
U r rocking ... expecting more manufacturing videos Like this.... want more and more...
@rajuh266
@rajuh266 5 жыл бұрын
Ippa Nan Saudila private companyla work panran..athukku munnadi idu than en work
@mycountryfoods
@mycountryfoods 5 жыл бұрын
arumai
@aukshaybharath
@aukshaybharath 5 жыл бұрын
oru lays 10 rs ivvalavu uzhaippumikka porulukku 5rs
@mycountryfoods
@mycountryfoods 5 жыл бұрын
nice
@pandirathipandirathi5317
@pandirathipandirathi5317 5 жыл бұрын
Manithargaluku thevaipadum andra thevai porulkalil irunthu ovondrirkum evalavu kastam nu patha tha theriuthu very hard work ithu oru velainu ninaikama kasta padurathunalatha nambala nalla irukom namakaga uzhaikum anaithu ullangalukum nandri
@mycountryfoods
@mycountryfoods 5 жыл бұрын
🌹🌹💐🙏🏼🙏🏼
@johnstephen8817
@johnstephen8817 Жыл бұрын
😢😢🙏🙏❤️❤️❤️😘😘😘
@sathishkumar-vd7ky
@sathishkumar-vd7ky Жыл бұрын
Super sis my Appa Amma work ithutha very painful work very heart working = 😭😭😞😞
@digroopafansclub5879
@digroopafansclub5879 5 жыл бұрын
Aunty super...unga videos excellent ...😃😃😃
@DJVicky126
@DJVicky126 4 жыл бұрын
அருமை தங்கையே. அருமையான பதிவு. Jayakumar M.E., Structural Engineer Chennai
@mycountryfoods
@mycountryfoods 4 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அண்ணா
@Rekhabawa_vlogs
@Rekhabawa_vlogs 5 жыл бұрын
ரொம்ப கஷ்டமான வேலை.வெயிலில் எவ்வளவு கஷ்டம். ஒரு கட்டடம் கட்ட எவ்வளவு கஷ்டப்பட வேண்டிருக்கு.
@marafeeqbadru9296
@marafeeqbadru9296 3 жыл бұрын
அக்கா உங்களுடைய தொலை பேசி நம்பரை தரவும்
@rajeshwaribackiyaraj9743
@rajeshwaribackiyaraj9743 5 жыл бұрын
romba kastamana work.....restirugathu...
@mycountryfoods
@mycountryfoods 5 жыл бұрын
நிச்சயமாக
@Travel_TalesOfficial
@Travel_TalesOfficial 5 жыл бұрын
Ellarukkum teriya vendiya useful information sissy
@Sathish.590
@Sathish.590 3 жыл бұрын
Akka number Annapurna
@batapaledah
@batapaledah 11 ай бұрын
❤❤❤❤❤❤❤
@arulkumar8026
@arulkumar8026 11 ай бұрын
Hi
@umakutty7942
@umakutty7942 5 жыл бұрын
Evlo kastam endha veyil la,
@presidentsem8189
@presidentsem8189 Жыл бұрын
இத எனக்கு therivithatharku நன்றி
@poojavelu2797
@poojavelu2797 5 жыл бұрын
Anandhi neenga ellarayum Anna kupuradhe romba azhagu namma loda pazhakame idhuthan pudhusa pazhaga arambikaravangala Anna Akka kuppuradhutha nammaloda pazhakame
@sivamanisivamani495
@sivamanisivamani495 Жыл бұрын
ஒகே சூப்பர் அருமையான பதிவு
@settaivicky1391
@settaivicky1391 5 жыл бұрын
Akka next 20 goat head vachu suttu atha gravy panni kamiga sister I'm saudi arebia ungga morattu fan settai vicky
@ahmadmuhammad6481
@ahmadmuhammad6481 5 жыл бұрын
Saudilla.angappa.irukkinga
@mycountryfoods
@mycountryfoods 5 жыл бұрын
try panren
@chitthiforchangebysantoshkedia
@chitthiforchangebysantoshkedia 4 жыл бұрын
Namaste. Please watch Handmade Hollow Clay Bricks by traditional method short vidios upload by Santoshkumar Kedia. Thanks.
@arif29cool
@arif29cool 3 жыл бұрын
Kodiveri dam ku poi Meen puduchi fry panni video pannunga...!!!
@suganyadevimb4556
@suganyadevimb4556 5 жыл бұрын
மிகவும் அருமை நான் மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் ரோட்டில் உள்ள பேரளம் என்ற ஊரின் அருகில் உள்ள ஒரு சில கிராமங்களில் இந்த செங்கல் தயாரிப்பதை நேரில் பார்த்துள்ளேன் அந்த நினைவு எனக்கு இப்போது வருகிறது மிகவும் நன்றி மயிலாடுதுறை சுற்றியுள்ள ஊர்களில் கிராமங்களில் வீடுகளில் தயார் செய்யப்படுகின்ற உணவு மிகவும் சுவையாக இருக்கும்
@mycountryfoods
@mycountryfoods 5 жыл бұрын
🙏🙏🌹🌹💐🙏🏼
@cholabarathi1204
@cholabarathi1204 4 жыл бұрын
Nanum mayiladuthurai than
@இருட்டுக்குள்ஒருகவிஞன்
@இருட்டுக்குள்ஒருகவிஞன் 2 жыл бұрын
Brither
@putraniaga86
@putraniaga86 3 жыл бұрын
Salam dari batu bata pres palembang sumsel indonesia
@poornimababu3844
@poornimababu3844 5 жыл бұрын
2000 sengal venduma akka Chennai kondu vara vandi selavu totala evvola ahkum akka
@mycountryfoods
@mycountryfoods 5 жыл бұрын
theriyavillai
@sdegnanasekar3414
@sdegnanasekar3414 5 жыл бұрын
அருமை ஆனந்தி உண்மையான உழைப்பாளிகள் 👌👍🙏😍
@deepak2336
@deepak2336 5 жыл бұрын
ஆனந்தி உங்களால் நிறைய விடயங்கள் கற்று கொண்டோம்..... இனி எந்த பொருளை வாங்கினாலும் அதன் பின்னனியில் இருக்கும் இவர்களை போன்றவர்களின் கடுமையான உழைப்பு எங்கள் நினைவில் இருக்கும்..... இப்படிப்பட்ட எளியவர்களை எங்களுக்கு அறிமுகப்படுத்திய உங்களுக்கு நன்றிகள் பல.....
@mycountryfoods
@mycountryfoods 5 жыл бұрын
மிக்க நன்றி
@dharmaraj9263
@dharmaraj9263 5 жыл бұрын
Yaa.. itz my area.. Near anthiyur.. Erode dt) One of the famous in anthiyur..
@ranjithp7148
@ranjithp7148 3 жыл бұрын
Naanum anthiyur than
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
🙏❤️❤️🙏🏼🙏🏼💕
@ramesht7183
@ramesht7183 5 жыл бұрын
Hard worker
@noorulnoorul6079
@noorulnoorul6079 5 жыл бұрын
Romba kashtamana job aana salary romba low ah iruku..
@subramanimani1954
@subramanimani1954 2 жыл бұрын
Inga 6rupe
@munishragavan786
@munishragavan786 3 жыл бұрын
Contact number koduka akka.. Ennaku vidu katta bricks thevai
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
கடைசியில் இருக்கும் பாருங்கள்
@munishragavan786
@munishragavan786 3 жыл бұрын
Akka description la mention pannala
@munishragavan786
@munishragavan786 3 жыл бұрын
Address mattum than eruku phone number ellai akka
@subash.m9976
@subash.m9976 3 жыл бұрын
@@munishragavan786 your location brother
@subash.m9976
@subash.m9976 3 жыл бұрын
@@munishragavan786 cal 6381113953
@user-pm3if2kx2x
@user-pm3if2kx2x 3 жыл бұрын
உங்க வாட்ஸ்அப் நம்பர் அனுப்புங்க என்ன விலை
@Sureshk-xk4hn
@Sureshk-xk4hn 3 жыл бұрын
எங்களுக்கு ஆட்கள் தேவை ஒரு கல் ரூ 1 கொடுக்கப்படும்
@shanmugapandir8535
@shanmugapandir8535 4 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி நன்றி
@a.swathi3103
@a.swathi3103 2 жыл бұрын
Enathu oru
@mycountryfoods
@mycountryfoods 2 жыл бұрын
கோபி
@SriSwarnaKuralkitchen
@SriSwarnaKuralkitchen 5 жыл бұрын
மிக அருமையான ஈரமான பதிவு.
@mhfaizal5062
@mhfaizal5062 5 жыл бұрын
Allahve seggal nu sollurom vilai eriduchunu sollurom etho evlo kastamana work mannulaye erukkurathala Kai kalu punnu varum kalula kallu kuthum ya Allah yara erunthalum Sari intha Mari kadumaya ulaikuravaggalukku yantha kastamum vara koodathu panathalaum noyalaum nanum en grand father oru vivasaye than grand father family ellam vasathiya erukkagga ellarum forin Poi sambarichu eppa vasathiya erukkagga ana egga grand father ottu veettulaye kasta paduragga 😢
@mycountryfoods
@mycountryfoods 5 жыл бұрын
அருமையா சொன்னிங்க
@preethaapreethavenugopal8953
@preethaapreethavenugopal8953 5 жыл бұрын
இத்த செங்கல் சூளை அருமையான பதிவு செங்கல் இல்லை என்றால் அனைவருக்கும் வீடு இல்லை பள்ளி மாணவர்கள் ளுக்கு இத்த மாறி இடத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டும் அவர்களும் தெந்துகெள்வார்கள் நன்றி மாஆனத்தி இவர்கள் வாழ்க்கை எல்லாம் நம் ஒருனாலும் வாழமுடியாது பாவம் அவர்கள்
@mycountryfoods
@mycountryfoods 5 жыл бұрын
🌹🌹💐🙏🏼❤️
@cholabarathi1204
@cholabarathi1204 4 жыл бұрын
Yes
@PYvillagepasanga
@PYvillagepasanga 3 жыл бұрын
intha soolai adukku murai romba thappaana murai
@ramkrishramkrish4630
@ramkrishramkrish4630 4 жыл бұрын
Mam your service is great.🙏 Appreciatable. Once small request to you is that kindly do not repeat the word this work is hard, hard. Every one knows that. And in front of them if you repeat, it will create a negative energy. Kindly try to encourage/motivate them with positive words. Apart from this your service is excellent. In this materialistic world, there is no gain with no pain. Hope everyone agree with this valid point.
@mycountryfoods
@mycountryfoods 4 жыл бұрын
Thank you so much 🙏🌹💐🙏🌹💐
@rahmansudha7745
@rahmansudha7745 5 жыл бұрын
Super akka but avaga pavam kasta paduranga
@SathishKumar-sp3kc
@SathishKumar-sp3kc 2 жыл бұрын
விலை என்ன
@mycountryfoods
@mycountryfoods 2 жыл бұрын
இப்போது தெரியவில்லை
@Mani1988s
@Mani1988s 5 жыл бұрын
Nice sis....innum niraiya vidio podugga
How to Make BRICKS with Amazing Handmade Technology
6:57
Top Works
Рет қаралды 688 М.
Will A Guitar Boat Hold My Weight?
00:20
MrBeast
Рет қаралды 261 МЛН
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 56 МЛН
Офицер, я всё объясню
01:00
История одного вокалиста
Рет қаралды 5 МЛН
Amazing Way they Produce Millions of Bricks by Hand
20:02
TEKNIQ
Рет қаралды 1,6 МЛН
Bricks Manufacturing processes
3:36
ACHU ABHYASI
Рет қаралды 7 М.
Handmade Clay Bricks Making (With English Subtitles) | Factory Explorer
6:02
Brick making on way to Madurai, Tamil Nadu, India, 2016-02-21
6:08
Firing Home-made Mud Bricks
4:59
alt(r)native
Рет қаралды 937 М.
KPM Classic Bricks Making Sethiyathope
14:13
Madhu Manickam
Рет қаралды 799 М.