பென்சன் உயருமா உயராதா அருள் கூர்ந்து விளக்கம் தருக
@arumugamarumugam82015 ай бұрын
பென்சன் தொகை என்று தாங்கள் சொல்வது குழப்பம் ஏற்படுத்தும். பதிலாக பெசனுக்காக பிடிக்கப்பட்ட தொகை என்று சொல்வதுதான் r சரியானது.
@dhanasinghkanagaraj16895 ай бұрын
இபிஎப் அமௌன்ட் வரும் என்று பல வருடங்களாக காத்திருக்கிறோம்
@muthuswamyramanagoundar93765 ай бұрын
சார். எனக்கு. 780. ரூபாய் பென்சன் 20வருடமாக வாங்கிவருகிரேன். எனக்கு பென்சன். உயர்வு. கிடைக்குமா. எப்பொழுது கிடைக்கும். எவ்வளவுகிடைக்கும்
@ramachandranm11914 ай бұрын
f ni hu hwu ki
@duraisamyc58354 ай бұрын
7
@kedallusankarramachary35914 ай бұрын
K.r.sankarachary
@rachelchandran66313 ай бұрын
If there is any increase in pension under the 1995 scheme, will it benefit family pensioners also?
@vasanthiRavindraprasad2 ай бұрын
I am getting 800 rs for 24 years service.govt have eyes on govt pensioners not on pvt people we can shout to the walls not to this leaders.every where scams are going on what about the eps no one is there to listen our cries and sorrows 😢
@MmradhaMmradha5 ай бұрын
நண்பரே ! எனக்கு 59 வயதாகிறது. கடைசியாக ஒரு கம்பெனியில் ஒரு மாதம் மட்டுமே வேலை பார்த்தேன். அதில் Rs. 1810/- மட்டுமே பென்சன் பிடித்தம் உள்ளது. அதை எடுக்க முடியுமா ?
@cricketprediction52 ай бұрын
Bro na 6 years different company work panirka enaku yapide calculate agum
@thangasamymurugesan63203 ай бұрын
தலைப்புக்கும் தகவலுக்கும் சம்பந்தம் இல்லையே.
@BabuBabu-bl5un23 сағат бұрын
Oppoint 1985 to 2013 left in service 🎉
@sodaatimes4 ай бұрын
Brother naa oru company la 10 years ah wrk panniruka aana ennoda pension amount ta claim panna mudiyathunu sollitanga enna pension amount claim panna mudiuma brother
@satheishselvaraj75425 ай бұрын
How to withdraw with form 10D
@narayananraman71724 ай бұрын
Naan 1990 to 2011 ,22 years service,VRS retd,now I get Only Rs.1363/-My Medical Expense app.5000/month.
@manoharanp25275 ай бұрын
வணக்கம் ஐயா -24 வருடங்களாக ரூ. 750.தான் பென்ஷன் பெறுகிறேன் எனக்கு எவ்வளவு உயர்வு கிடைக்கும் நன்றி எப்பொழுது கிடைக்கும்.
@leninAntonyraj-fq5wt5 ай бұрын
Pf advance eppdi vanguvadhu sollunga sir
@sivasubramaniansankaraling9135 ай бұрын
சார் நான் 870/- பென்சன் வாங்கி வருகிறேன் எனக்கு எவ்வளவு கிடைக்கும் எப்போதிலிருந்து தயவுசெய்து உண்மை மை சொல்லுங்க சார்....
ஐயா நன்றி விலக்கம் பதிவு போடவும் பாளை ஃபேஷன் 1118 புதிய ஃபேஷன் எவ்வளவு கிடைக்கும்
@BabuBabu-bl5un23 сағат бұрын
Sir last salary 2500 pm monthly pension 894 today l left in service 2013 August Increase pension RS sir please 🎉🎉🎉🎉 thank q
@muthukrishnanlakshmanan29713 ай бұрын
Minimum pension when will increase no answer till today
@chellaashokkumar4644 ай бұрын
Minimum pension may increase or not ?
@raghavendranvenkatasubbara59164 ай бұрын
I am retired in the year 2011. Till date i am getting Rs 1556. If any chance to get higher pension.my total 14.5 years contribute.
@sivasakthichandrasekar29275 ай бұрын
Sir.nanu widow. Pf.pensan vangren enaku. Kidikuma sir
@msrravi92924 ай бұрын
Kidaikkum
@malligamohan-c8e5 ай бұрын
R.Mohan Iamtake penstion April 2005Rs 1179 only uptoMay20024 but now2nd ammendment How much Revised penstion nearlytwenty years R.Mohan
@ArjunKumar-vt8zd5 ай бұрын
Bro, 1 week before, I applied 10C withdrawal. Will they apply this new ammendment for me also???
@nagarajr28265 ай бұрын
கதை அளக்க வேண்டாம்.பென்சன்அதிகமாக கிடைக்குமா?
@msrravi92924 ай бұрын
Kidaikkum 9000 wait change bjp govt ?
@John-l6w8v4 ай бұрын
Bro don't confuse us ,our regular pension will be increased or not Eg .I am getting 840 Rs how much I will get now per month
@p.m.fernando70654 ай бұрын
சார் நான் ஒரு கம்பெனியில் 5 வருடம் வேலை பார்த்தேன் Pf பணம் எடுத்து விட்டேன் ஆனால் பென்ஷன் பணம் எடுக்க வேண்டும் என்றால் epfo open ஆக மாட்டேன் என்கின்றது காரணம் ஆரம்பத்தில் என்னுடைய பெயர் மட்டும்மே அப்டேட் பண்ணி இருக்கின்றது இடையில் நான் ஆதாரில் என்னுடைய பெயரோடு இன்சில் சேர்த்து இருக்கின்றேன் அதனால் இப்பொழுது epfo open ஆக மாட்டேன் என்கின்றது என்ன பண்ணலாம் என்றே எனக்கு சொல்லவும் ப்ளீஸ்
@KNPatti4 ай бұрын
Go to Browsing centers nearby EPFO offices. They can help you.
@Balasubramanian-tp4nl4 ай бұрын
Sir I am getting Rs.1123 I worked 13 yrs i released 1997 I gave 10 d also By now I am getting pension from 3 yrs Now how much I will get please
@daniBoliva4 ай бұрын
Sir எனக்கு 72 age monthly pension Rs 700 /- கிடைக்குது நான் A🎉ft Puducherry ,1973 - 2002 ( 29) Service பென்சன் உயரயவு எப்போத! கிடைக்கும் ?
@manimegalai57205 ай бұрын
2003 ல் இருந்து 2050 rs pention வாங்குகிறேன் ஐயா. என் கணவர் Tnpl ல் வேலை பார்த்து, இறந்து விட்டார். எனக்கு உயர் ஓய்வுதியம் கிடைக்குமா? Pls reply.
@parthibangokul30425 ай бұрын
கிடைக்கும்
@KNPatti4 ай бұрын
Madam, You will get 50% of your husband pension amount. Go to your PF office. They will help you.
@SolaiHariharanАй бұрын
Pattainamam.
@kumarkuppanan7373 ай бұрын
Hello form 10 D yengu kidaikkum
@silvesterprabu57775 ай бұрын
Last ah Nan PF Full withdrawal koduthen.. but neenga sonna calculation la amount varala sir.. 7 years work pannen. 15000 EPS amount, but enakku 64000 than pension claim agirukku sir.. athu why sir?
@jayakumar66494 ай бұрын
6000 not correct only 200 to 300 false information
@a.s.murugesanasmurugesan90235 ай бұрын
Old penisan1118 New penisanஎனக்கு எவ்வளவு penisan கிடைக்கும்
@ganesans84694 ай бұрын
Villakkam sari illai
@muruganathanmuruganathan.n1502 ай бұрын
கண்டிப்பாக இந்த பெண்சன் அதிகமாகா வராது நிச்சயமா
@shanmugasundaram2964Ай бұрын
வரும் ஆனா வராது, அடியேனும் உங்கள் கோக்ஷ்டிதான்.
@perumalpillai79084 ай бұрын
Please avoid fake news
@nagarajannaga73134 ай бұрын
என்ன இதெல்லாம் ஒரு செய்தியா. வாங்கும் பென்ஷன் உயருமானு உருப்படியான செய்தி சொல்லுங்க.
@MohammedRafiq-vm6ml5 ай бұрын
நான் 13 மாசம் வேலை செஞ்சிருக்கேன் ஆனா நான் வேலை செஞ்சதுக்கு கம்பெனியிலிருந்து மேர்ஜர் லெட்டர் கேக்குறாங்க கேக்குறாங்க ஆனா கம்பெனியே இல்ல நான் எப்படி அந்த அமௌன்ட் கிளைம் பண்றது எனக்கு 65 வயசாயிருச்சு
You are giving wrong information only Pl.inform any increase in minimum pension is possible or not Pl Note now we are getting minimum 1000 only.any increase is possible .do not tell unnecessary story and fool the poor pensioners.
@beasamsungplaza51325 ай бұрын
Bro ennoda service period 9year 5months pension Form 10c select panna pension withdrawal aguma bro.. pension amount Rs.85000 iruku. Resignation pani 2months ku appram dan withdrawal panna mudiuma sollunga bro..
@beasamsungplaza51325 ай бұрын
Sollunga bro
@KNPatti4 ай бұрын
You tuber.Don't play with poor & aged people. These people everybody are asking about their higher pension. You didn't gave answer to them.
@ramdassht49375 ай бұрын
Eps pension hike how much tell always fake news
@jaggus59225 ай бұрын
Sir 28 year Service. My pension amount Rs1846/-. Can i had increased pension, if so how much. I am not in a position to run the show with the existing scinario sir. Pl help. Need a reply.
@ananthamurthys89155 ай бұрын
வரும் ஆனா வராது. இப்ப என்ன பென்ஷன் வாங்குற யோ அது தான் வரும் மீதியை தேர்தல் நீதிக்கு ஒதுக்க வாங்க. கவலை விட்டு வேலை பாரு தோ யா
@oomsai84174 ай бұрын
Sir iworked in bhel for 38 yrs now I'm getting 1700, for 14 yrs sir how much I will get after this announcement?
@rangasamyk99255 ай бұрын
நான்18 ஆண்டுகளாக 1281 தான் பென்சன்
@nvkumar73094 ай бұрын
வணக்கம் சார் நான் கடந்த ஒன்பது வருடங்களாக பென்ஷன் தொகைரூபாய்1998.00 பெற்று வருகிறேன். எனக்கு எவ்வளவு தொகை அதிகம் கிடைக்கும்.என்பதை தெரிவிக்கவும்.
@asokanselvaraj21573 ай бұрын
இந்தியா போஸ்ட் GDS ஊழியர்கள் இது பொருத்தமா சொல்லிங்க 😂
@bathrudeen65514 ай бұрын
சார் நான் 22.வ்ருடமாக 886.ரூபாய்.பென்சன் வாங்கி கொண்டு இருக்கிறேன் பென்சன் எவ்வளவு ஏறும்
@Samueldavid-w2m4 ай бұрын
.
@ramachandranv7772Ай бұрын
பழைய செய்தி
@XavierElango5 ай бұрын
😢
@JayapalKandhasamy5 ай бұрын
வேறவேலைஇல்லையா
@SEKARKAR-r7m5 ай бұрын
Old pension Rs 1748
@NishaAarthy4 ай бұрын
பென்சன் உயருமா உயராதா அருள் கூர்ந்து விளக்கம் தருக