Рет қаралды 4,762
" ஹரசணெ " - New Baduga Video Song 2023
Download link for mp3 Audio click here... drive.google.c...
HARASANE - Blessings of Anchestors
Vocal & Cast [with Blessings of God] : Master RUBANAND - T.Mynalai
Direction, VFX, CGI & Backing Vocals : DHEEBARNA BOJARAJ - T.Mynalai
Music, Cinematography & Video Editing : BOJARAJ - T.Mynalai
Music Composed, Recorded & VFX works at :
BIGIRI MUSIC STUDIOS - Ooty . Cell 9489717334
ஹரசணெ - முன்னோர்களின் ஆசீர்வாத வாழ்த்துரை
1. ஹெச்சலி ----------- அனைத்தும் விளங்கட்டும்
2. கரெயலி ------------- மழைவளம் சிறக்கட்டும்
3. பேயலி --------------- விளைச்சல் பெருகட்டும்
4. ஒந்துக ஒம்பத்து ஆகலி ------- ஒன்றுக்கு ஒன்பது ஆகட்டும்
5. ஒந்துக சாவிர ஆகலி --------- ஒன்றுக்கு ஆயிரம் ஆகட்டும்
6. ஒந்துமனெக சாவிரமனெ ஆகலி ------ இல்லங்கள் பெருகட்டும்்
7. பண்ட ஹெச்சலி ------ கால்நடைகள் பெருகட்டும்
8. பா ஹெச்சலி ------ வாழ்வு வளமாகட்டும்
9. ஹாலெச்சலி ------ பால் பெருகட்டும் [தூய்மை]
10. ஹண்னெச்சலி ------- பழம் பெருகட்டும் [இனிமை]
11. குடி ஹெச்சலி ------ குலம் விளங்கட்டும்
12. மனெயகட்டி மாரகட்டி ------ வீடுகட்டி, திருமணம் செய்து
13. பெண்ணெ பெட்டாகலி ----- வெண்ணை நிறையட்டும்
14. துப்ப தெப்பாகிலி ------ நெய் அதிகரிக்கட்டும்
15. ஹுல்ல முட்டிலெ ஹூ ஆகிலி ---- புல்லைத் தொட்டாலும் பயன்படட்டும்
16. கல்ல முட்டிலெ காயாகிலி ------ கல்லை தொட்டாலும் உபயோகமாகட்டும்
17. பரல முட்டிலெ ஹச்செ ஆகிலி ------ காய்ந்ததும் செழிக்கட்டும்
18. ஒன்ன முட்டிலெ சின்ன ஆகிலி ------ இரும்பை தொட்டாலும் தங்கம் ஆகட்டும்
19. பெட்டிடிது பந்தலெயு பெரலு அட்டலாகிலி ---- மலை போன்ற துன்பமும் விலகட்டும்
20. அட்டிடிது பந்தலெயு அங்கை அட்டலாகிலி ---- சிறு துன்பங்களும் விலகட்டும்
21. கட்டிய மனெ கரெயலி ----- புது வீடுகள் விளங்கட்டும்
22. பித்திதபே பேயலி ------- விதைத்த தானியம் விளையட்டும்
23. ஆனெய பலவ கொடலி ---- யானையின் பலம் கிடைக்கட்டும்
24. புத்திய பெவரவ கொடலி ----- அறிவு அனுசரணை கிடைக்கட்டும்
25. ஹரி சிரிய கொடலி ------ மகிழ்ச்சியும் ஆனந்தமும் கிடைக்கட்டும்
26. ஹுரி ஓகி சிரி பரலி ------ பொறாமை விலகி மங்களம் உண்டாகட்டும்
27. சிரி சிப்பாத்தி ஆகலி ------ மகிழ்ச்சி அதிகரிக்கட்டும்
28. சவடி கண்டெரலி ------ இரட்டை ஆண்குழந்தைகள் பெறட்டும்
29. கும்புவகுடி ஹெரதாங்கெ ஓகி ---- பூசணிக் கொடிபோல் வாழ்வை ஏற்று
30. கோ எந்து கொரசி ------- பேர் விளங்கி
31. போ எந்து பொக்கி ------- செல்வம் விளங்கி
32. பாவ பரிய நோடி பதிக்கிபாரிவி ------ உற்றார் உறவினர்களைக் காத்து வாழ்ந்து வருவீர்களாக !