தியானேஷ்வரா ! தியானேஷ்வரா!! | Thiyaneshwara Song | Sivan Song | Singer Solar Sai | Jothi TV

  Рет қаралды 2,659,259

JOTHI TV

JOTHI TV

Күн бұрын

தியானேஷ்வரா ! தியானேஷ்வரா!! | Thiyaneshwara Song | Sivan Song | Singer Solar Sai | Jothi TV
Credits:
பாடகர்: சோலார் சாய்
இசை - நாம்
பாடல் வரிகள் - தியானேஷ் அம்மா..
#jothitv #thiyaneshwara #jothitvlive #jothitvlatest #sivansong #thiyaneshwaran #thiyaneshwarasivansong #Thiyaneshwarasivansongtamil #Dnyaneshwar #Dnyaneshwarsong #Dnyaneshwarsongtamil #SantDnyaneshwar #SantDnyaneshwarsong #ThaneshwarsivanSong
====================================================================
Welcome To Jothi tv, India's No.1 Devotional Channel and 24*7 Live KZbin Channel where we bring Early Morning mantras, Rasipalan, Devotional Temple stories, Tamil Devotional songs, enchanting mantras all abishegam, aartis, pujas in temples . We have recorded LIVE Visual direct from temple abhishekam and aarti, poojas, and special day functions in most famous temples and their places added soul to the Devotional Bhakti Life with us. We hereby bring you the latest devotional programs to bring divinity through Live Telecast Special poojas and aartis. Our subscribers of JOTHI TV are Worldwide.
DTH CHANNEL NO TATASKY - 1587 | VIDEOCON - 3021 | SET TOP BOX NO VKDIGITAL - HD- 16 & SD 56 | TACTV-91 TCCL - 705 | SCV-254 | AKSHAYA - 39 | AirTel - 818
=================================================================================
SUBSCRIBE "JOTHI TV " For More Videos
For more live of temples click here :
/ @jothitvofficial
Enjoy and stay connected with us!
► Subscribe to us on KZbin : / @jothitvofficial
► Like us on Facebook : / jothitv
► Follow us on Telegram : t.me/+UuycxDh8...
► Follow us on Instagram : / jothitv.india
► Follow us on sharechat : @jothitv
► Twitter : / tv_jothi
► linked IN : linkedin.com/in/jothi-tv-bb8469239
► Website : www.polimernew...
Reach Us @JOTHITV
8939936611
This content is Copyright to JOTHI TV KZbin Channel​ , Any unauthorized reproduction, redistribution or re-upload is strictly prohibited of this material. Legal action will be taken against those who violate the copyright of the following content.
============================================================
============================================================

Пікірлер: 1 200
@JothiTvOfficial
@JothiTvOfficial 3 ай бұрын
2025 புத்தாண்டு இராசி பலன்கள் - பரிகாரங்கள் | New year rasi palan 2025 in tamil | Jothitv kzbin.info/www/bejne/mHbcqWOpaM56ocU
@sivagamirajendran4918
@sivagamirajendran4918 3 ай бұрын
😢😢😢😊
@6kamala
@6kamala 2 ай бұрын
❤❤❤
@KandhanN
@KandhanN 2 ай бұрын
😊😊
@ALAN-ALAN1997
@ALAN-ALAN1997 2 ай бұрын
I want this song as my caller tune kindly help me
@vijayarajarunachalam1529
@vijayarajarunachalam1529 2 ай бұрын
Hgj
@KarthiKarthi-vi1qe
@KarthiKarthi-vi1qe 9 ай бұрын
இந்த பாடலை கேட்கும் போது மனம் அமைதியாகிறது.......
@madeshwaran1514
@madeshwaran1514 4 ай бұрын
ஆம்ம எனக்கும் மனம் அமைதியாகிறது❤️❤️🥰🥰🥰🥰
@SathyaSathya-bg7ed
@SathyaSathya-bg7ed 4 ай бұрын
ஆமாம் எனக்கு சொன்ன மாதிரி இருக்கு ஓம் நம சிவாயநம திருச்சிற்றம்பலம் 🙏🏻
@KiruthikaP-he3cl
@KiruthikaP-he3cl Ай бұрын
Same feelings
@KiruthikaP-he3cl
@KiruthikaP-he3cl Ай бұрын
It's true❤
@ganeshmani3487
@ganeshmani3487 9 ай бұрын
ஓம் நமசிவாய நமஹ அருட்பெருஞ்ஜோதி
@thepurplerecipes2862
@thepurplerecipes2862 10 ай бұрын
நித்தியமும் சத்தியமும் ஆன பொருள் சிவானந்தமே தியானேஸ்வரா துன்பம் என்னில் வந்த போது துணை நின்றாயே தியானேஸ்வரா நல்லவர் தீயவர் யார் என்று யான அறியவில்லையே தியானேஸ்வரா பந்த பாசங்கள் ஒதுக்கிய போது அரவணைத்தாயே தியானேஸ்வரா தீயவரிடமிருந்து எம்மை விலகச் செய்தாயே தியானேஸ்வரா நல்லவர்கள் உறவை சேர்த்து உயர செய்தாயே தியானேஸ்வரா என் உள்ளமே எனக்கு பகையான போது நண்பனாய் வந்த தியானேஸ்வரா யான் செய்த பாவம் பின் தொடராமல் தவிர்த்திடுவாயே தியானேஸ்வரா நல்ல மனமோ கெட்ட மனமோ சிவமயம் ஆக்கிடு தியானேஸ்வரா அந்த சிவமாகும் மனதில் கயவர் ஐவரையும் புகாமல் காப்பாய் தியானேஸ்வரா பொன்னும் பொருளும் போகமும் தேடும் மனதில் நீ வேண்டும் தியானேஸ்வரா பண்போடும் பணிவோடும் அன்போடும் என்னை மாறச் செய்வாயே தியானேஸ்வரா சொல்லும் செயலும் உனதாகவே இருக்க உறுதுணை வருவாய் தியானேஸ்வரா எண்ணமும் உணர்வும் உன் வசமாகவே இருக்கச் செய்வாய் தியானேஸ்வரா உற்றமும் சுற்றமும் பகைத்திடாதிருக்க காத்தருள்வாயே தியானேஸ்வரா யாவரும் ஒன்றாய் அன்பினில் மலர்ந்திட அருள் புரிவாயே தியானேஸ்வரா பிறவிப் பிணியை போக்கும் அருமருந்தே நீ தான் தியானேஸ்வரா பிறவாமை என்னும் நிலையை அடைந்திட அருள் புரிவாயே தியானேஸ்வரா எதையெதையோ தேடும் உலகில் மெய்யை தேடினேன் தியானேஸ்வரா மெய்யே நீ என உணர்ந்த போது உன்னை சரணடைந்தேன் தியானேஸ்வரா எல்லாம் எனக்கு இருந்தாலும் அது உன்னால் தானே தியானேஸ்வரா அருளோடும் பொருளும் சேர்த்தென இங்கு வாழவைத்தாயே தியானேஸ்வரா நீ அருளாத வரங்களே இல்லை உன்னையே தந்திடு தியானேஸ்வரா நீ இல்லாமல் எதுவும் இல்லை அனைத்தும் நீயே தியானேஸ்வரா உன் அன்பு ஒன்று போதுமே நான் அன்பாய் மாறிட தியானேஸ்வரா உன்னை நான் உணர்ந்த போதினிலே சிவமாய் ஆனேன் தியானேஸ்வரா எனக்காக உன்னை தந்த வா உனக்கு என்னையே தந்தேன் தியானேஸ்வரா எல்லாம் எனக்குத் தந்தாலும் நீ மட்டும் போதுமே தினேஷ் வரா உலகமே சுழன்று மாறினாலும் எப்போதும் மாறாத தியானேஸ்வரா உறவுகள் விலகி சென்ற போதும் எப்போதும் உடன் இருக்கும் தியானேஸ்வரா கற்பனையில் உனை நினைத்திருந்தேன் நிஜமாய் வந்த தியானேஸ்வரா உருவமாய் என் முன் இல்லாத போதும், உணர்வினில் கலந்த தியானேஸ்வரா அருவமாய் இருந்து உருவமாய் வந்த கடவுள் நீயே தியானேஸ்வரா ஏகனா இருந்து அநேகனாய் அருள் செய்பவனே தியானேஸ்வரா பல உயிர்கள் உன்னை காதலித்தாலும் என் காதல் உனக்கே தியானேஸ்வரா என் அன்பு எப்போதும் உன் மீது இருக்க அருள் புரிவாயே தியானேஸ்வரா வேண்டி பெறுவது எதுவும் இல்லை என்னும் நிலை தந்த தியானேஸ்வரா குறைகள் அனைத்தும் நீக்கி என்னுள் நிறைவை தந்த தியானேஸ்வரா உன்னையன்றி வேறு தெய்வம் தேடினும் இல்லை தியானேஸ்வரா உன்னையே நினைத்து உருகி உருகி கரைந்திடுவேனே தியானேஸ்வரா தியானேஸ்வரா தியானேஸ்வரா தியானேஸ்வரா தியானேஸ்வரா தியானேஸ்வரா தியானேஸ்வரா தியானேஸ்வரா தியானேஸ்வரா
@nvijaygemini
@nvijaygemini 10 ай бұрын
நன்றி
@SureshV-yo8pi
@SureshV-yo8pi 10 ай бұрын
Whatsup
@SureshV-yo8pi
@SureshV-yo8pi 10 ай бұрын
Sudha
@naveen8905
@naveen8905 9 ай бұрын
சிவ சிவா 😊😊😊
@girijasrinivasan6913
@girijasrinivasan6913 9 ай бұрын
Excellent song
@muralis158
@muralis158 11 ай бұрын
இந்த பாடல் சிறிது நாட்களுக்கு முன்பு தான் ஜோதி டிவியில் பார்த்தேன், மனதுக்கு இதமாக உள்ளது❤
@SivaVadalur25
@SivaVadalur25 10 ай бұрын
இந்த பாடல் உயிரில் கலந்து விட்டது மிக்க நன்றி.
@saminathanchinna6
@saminathanchinna6 11 ай бұрын
இந்த பாடலை பாடியவரின் குரலில் இறைவன் வாழ்கின்றன இறைவா என்னை ஆழ்க் கொண்டு விட்டாயே தியானேஷ்வரா ஓம் நமசிவாய
@arunamugilan2499
@arunamugilan2499 10 ай бұрын
இன்று நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஜோதி டிவியின் ஆன்மீக பணிகள் மற்றும் சேவைகள் மென்மேலும் சிறக்க வாழ்த்துகள் வாழ்த்துக்கள் நண்பரே வாழ்க வளமுடன் ஜி ஓம் நமசிவாய சிவாய நமக தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி ஓம் நமசிவாய சிவாய நமக 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🧡🧡🧡🧡🧡🧡
@archana_achu6530
@archana_achu6530 10 ай бұрын
வாழ்க்கை தத்துவம் முழுவதும் உள்ள பாடல் 😢😢😢 கேட்க கேட்க அழுகை வருவது சிவ பெருமானே❤❤ ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏😭😭😭😭😭
@ThngarajSuresh
@ThngarajSuresh 9 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க! வாழ்க!!
@indranisinnapilai9331
@indranisinnapilai9331 6 ай бұрын
😭
@manjulas2534
@manjulas2534 6 ай бұрын
😭🙏🙏
@balakrishnanvbalakrishnanv1954
@balakrishnanvbalakrishnanv1954 5 ай бұрын
2:22
@balakrishnanvbalakrishnanv1954
@balakrishnanvbalakrishnanv1954 5 ай бұрын
3:21
@r.p.sekarbharathi9331
@r.p.sekarbharathi9331 Жыл бұрын
உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களையும் காத்து அருள்வாய் அருணாசலேஸ்வரா
@M.ParimalaM.Parimala-je4fk
@M.ParimalaM.Parimala-je4fk 16 күн бұрын
சிவனோடு மனம் விட்டு பேசும் மகா மந்திர பாடல் இது பாடலை கேட்கும் பொழுது அன்பும் அறிவும் பெருகும். சிவனோடு ஒன்றிணைக்கும் அற்புதமான பாடல்🙏💐 இந்தப் பாடலை பாடியவருக்கும் எழுதியவருக்கும் மிக மிக நன்றி......
@BharaniManikandan
@BharaniManikandan 3 ай бұрын
Niyea thunai esanea❤
@UshaUsha-me4ze
@UshaUsha-me4ze 7 ай бұрын
இந்த பாடலை கேட்கும்போதே ஈசனுடன் கலந்து விட்டோம் என்று தோன்றுகிறது. பாட்டை எழுதியவர், பாடியவர், இசைஅமைத்தவர், ஜோதி டிவி அனைவருக்கும் கோடானு கோடி நன்றி. 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@Sugu_official_2019
@Sugu_official_2019 5 ай бұрын
சிவாய நமஹ அந்த பாட்டை கேட்கிறபோது மகிழ்ச்சி நன்றி
@lthiyagarajan
@lthiyagarajan 5 ай бұрын
நம சிவாயம் வாழ்க! நாதன் தாழ் வாழ்க!!!!🙏🙏🙏🙏
@vasanthis5481
@vasanthis5481 4 ай бұрын
Yes u r 100% correct.
@janakidevi2097
@janakidevi2097 4 ай бұрын
ஓம் நமசிவாய ❤அப்பா ❤இந்த பாடலை கேட்கும்போது ஈஷனுடன் கலந்து விட்டோம் என்று தோன்றுகிறது
@kavithadeivanayagam8221
@kavithadeivanayagam8221 2 ай бұрын
நமசிவாய 🙏
@padmasridhar8654
@padmasridhar8654 Ай бұрын
பாடல்அருமைஆனால்அழுகைவருகிறது நும்இறைபக்திக்கு தியானம் என்பதைஉணர்ந்தும் தியானேஷ்வரர் பாடல் என்கு பிடித்து வட்டபாடல் தினமும் கேட்க்க வேண்டிய பாடல் ஓம்நமச்சிவாய நமக
@rithik3495
@rithik3495 Жыл бұрын
இந்த பாடல் மனதை நெகிழ வைத்தது இப் பாடலை இயற்றியவர் பாடியவர் இசை அமைத்தவர் அனைவருக்கும் நன்றிகள் பல கோடி ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
@ThngarajSuresh
@ThngarajSuresh 9 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க ஓம் சற்குருநாதர் வாழ்க வாழ்க
@nathiyachandher5875
@nathiyachandher5875 3 ай бұрын
இந்த பாடலுக்கு நான் அடிமை 😢😢😢😢😢
@saranya.b9251
@saranya.b9251 10 ай бұрын
எனது 8 மாத குழந்தை இந்த பாடலை கேட்டாலே தூங்கிருவான் அவன் இந்த பாடலுக்கு அடிமை🙏🙏
@manikandanmani2123
@manikandanmani2123 3 ай бұрын
@UT-8888
@UT-8888 3 ай бұрын
❤️❤️❤️
@AnupriyaTeju
@AnupriyaTeju 2 ай бұрын
Yes
@AnupriyaTeju
@AnupriyaTeju 2 ай бұрын
❤❤❤
@LekhaRamesh-o6x
@LekhaRamesh-o6x 2 ай бұрын
Sivaya namaha
@MuthumariB-f6i
@MuthumariB-f6i 4 ай бұрын
இந்த பாடல் கேட்டால் எனக்கு கடன் பிரச்சினை தீரும் என்று தோன்றியது ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@VijayKannan-p1k
@VijayKannan-p1k 10 ай бұрын
நல்ல பாடல் தந்த ஜோதி டிவிக்கு நன்றி
@narmadhaarumugam6291
@narmadhaarumugam6291 Жыл бұрын
இந்த பாடலின் வரிகள்,இசை,பாடியவர் அனைத்தும் என்னை அழ வைக்கின்றது.........பாடலின் வரிகள் எளிமை ஆனால் அதன் பொருள் உள்ளே எதோ செய்கிறது......😭
@RubakRubak-z2c
@RubakRubak-z2c 11 ай бұрын
Unmai
@lakshmipriya1069
@lakshmipriya1069 10 ай бұрын
Unmai
@nagamurugan2699
@nagamurugan2699 10 ай бұрын
Unmai
@JothiGounder
@JothiGounder 9 ай бұрын
¹ ​@@RubakRubak-z2c
@g.t.rsumathi1995
@g.t.rsumathi1995 9 ай бұрын
Unmai.......
@VidhyaVidhya-j4t
@VidhyaVidhya-j4t Ай бұрын
Romba arumaiyana songs
@kuttylifestyle2193
@kuttylifestyle2193 2 ай бұрын
இந்தப் பாடலை நான் கஷ்டம் வரும்போது சந்தோஷம் வரும்போதெல்லாம் கேட்கிறேன் இந்தப் பாடலை எல்லோருக்கு போய் சேரணும்னு நான் சிவபெருமானை வேண்டிக் கொள்கிறேன் அன்பே சிவம் 🌺🔱🙏🙏🙏🙏🙏🙏🙏
@Kalaivani-p5u
@Kalaivani-p5u Ай бұрын
.
@ssrinivasan6870
@ssrinivasan6870 Ай бұрын
Daily song keappan tq .🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Jothi tv
@manoj6669
@manoj6669 2 ай бұрын
அருமையான 😊 பாடல், பாடலை கேட்கும் போது எல்லாம் மனம் அமைதி அடைகிறது❤🙏✨
@PrabakaranS-v8o
@PrabakaranS-v8o 3 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ super my appa
@eswarieswarichandran
@eswarieswarichandran Жыл бұрын
என் உயிரில் கலந்த இந்தப் பாடலை வழங்கிய தெய்வத்திற்கு பலகோடி நமஸ்காரங்கள் சிவனே சிவனைக் கண்டேன் ஐயனே இந்த பாடல் வரிகளில்
@PramilaKandasamy
@PramilaKandasamy Жыл бұрын
No words to say what ever is in my mind the emotions tells this song om namah sivaya thanks for solar sai sweet voice I am fan of his voice
@csureshkumar6721
@csureshkumar6721 11 ай бұрын
Thanks Lot for solar Sai, to gift this wonderful devotional song
@csureshkumar6721
@csureshkumar6721 11 ай бұрын
Thirusitrambalam ❤
@csureshkumar6721
@csureshkumar6721 11 ай бұрын
Suc a great devotional song thanks for Solar Sai, we salute, to given this song 🙏🙏🙏😂🙏🙏🙏🙏🙏🙏
@Sasikala-sh7jb
@Sasikala-sh7jb 11 ай бұрын
Omnamasivaya.omyageshwaraya.namahha
@avudaiyappane6461
@avudaiyappane6461 3 ай бұрын
அருமையான பாடல் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@arunamugilan2499
@arunamugilan2499 10 ай бұрын
என் காதல் எப்போதும் உன்னோடு நான் தியாகேஷ்வரா ஓம் நமசிவாய சிவாய நமக தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி ஓம் நமசிவாய சிவாய நமக என் வாழ்க்கையில் நடந்த உண்மை எல்லாம் இந்த பாடல் வரிகளில் உள்ளது 😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🧡🧡🧡🧡🧡🧡
@seethalakshmi1088
@seethalakshmi1088 Ай бұрын
Eanullamey eannakku pagayana pothu nanbanaai vantha thiyaneshwara Vendi peruvathu eathuvum illai Eannum nilaiai thantha Thiyaneshwara🎉🎉🎉❤
@vasugivasugi9341
@vasugivasugi9341 3 ай бұрын
என் உயிரில் கலந்த ஒரு பாடல் ராமேஸ்வரன் மிகவும் அருமையான பதிவு அடி மனசை உருக்கும் பலன்❤❤❤❤
@s_h_a_d_o_w1478
@s_h_a_d_o_w1478 21 күн бұрын
🙏மெய் மறந்து போயிடுவேன் இந்த பாடலை கேட்க்கும் போது🙏அருமையான வரிகள் 🙏🙌🙌🙌
@rpraveenkumar94
@rpraveenkumar94 7 ай бұрын
தியானேஷ்வரா தியானேஷ்வரா பாடல் வரிகள் நித்யமும் சத்தியமும் ஆன பொருள் சிவானந்தமே தியானேஷ்வரா துன்பம் என்னில் வந்த போது துணை நின்றாயே தியானேஷ்வரா நல்லவர் தீயவர் யார் என்று யான் அறிய வில்லையே தியானேஷ்வரா பந்த பாசங்கள் ஒதுக்கிய போது அரவணைத்தாயே தியானேஷ்வரா தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தீயவரிடமிருந்து எம்மை விலகச் செய்தாயே தியானேஷ்வரா… நல்லவர்கள் உறவை சேர்த்து உயரச் செய்தாயே தியானேஷ்வரா… என் உள்ளமே எனக்கு பகையான போது நண்பனாய் வந்த தியானேஷ்வரா… யான் செய்த பாவம் பின் தொடராமல் தவிர்த்திடுவாயே தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா… நல்ல மனமோ கெட்ட மனமோ சிவமயமாக்கிடு தியானேஷ்வரா அந்த சிவமாகும் மனதில் கயவர் ஐவரையும் புகாமல் காப்பாய் தியானேஷ்வரா பொன்னும் பொருளும் போகமும் தேடும் மனதில் நீ வேண்டும் தியானேஷ்வரா பண்போடும் பணிவோடும் அன்போடும் என்னை மாரச் செய்வாயே தியானேஷ்வரா தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா… சொல்லும் செயலும் உனதாகவே இருக்க உறுதுணை வருவாய் தியானேஷ்வரா எண்ணமும் உணர்வும் உன் வசமாகவே இருக்க செய்வாய் தியானேஷ்வரா உற்றமும் சுற்றமும் பகைத்திடாதிருக்க காத்தருள்வாயே தியானேஷ்வரா யாவரும் ஒன்றாய் அன்பினில் மலர்ந்திட அருள்புரிவாயே தியானேஷ்வரா தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா… பிறவி பிணியே போக்கும் அருமருந்தே நீதான் - தியானேஷ்வரா பிறவாமை எனும் நிலையை அடைந்திட அருள் புரிவாயே - தியானேஷ்வரா எதை எதையோ தேடும் உலகில் மெய்யைத் தேடினேன் - தியானேஷ்வரா மெய்யே நீ என உணர்ந்தபோது உனை சரணடைந்தேன் - தியானேஷ்வரா தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா… எல்லாம் எனக்கு இருந்தாலும் அது உன்னால் தானே - தியானேஷ்வரா அருளோடு பொருளும் சேர்த்தெனை இங்கு வாழ வைத்தாயே - தியானேஷ்வரா நீ அருளாத வரங்களே இல்லை உன்னையே தந்திடு தியானேஷ்வரா நீ இல்லாமல் எதுவும் இல்லை அனைத்தும் நீயே தியானேஷ்வரா தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா… உன் அன்பு ஒன்று போதுமே நான் அன்பாமாறிட தியானேஷ்வரா உனை நான் உணர்ந்த போதினிலே சிவமாய் ஆனேன் தியானேஷ்வரா எனக்காக உன்னை தந்தவா உனக்கு என்னையே தந்தேன் தியானேஷ்வரா எல்லாம் எனக்கு தந்தாலும் நீ மட்டும் போதுமே தியானேஷ்வரா தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா… உலகமே சுழன்று மாறினாலும் எப்போதும் மாறாத தியானேஷ்வரா உறவுகள் விலகி சென்ற போதும் எப்போதும் உடனிருக்கும் தியானேஷ்வரா கற்பனையில் உன்னை நினைத்திருந்தேன் நிஜமாய் வந்த தியானேஷ்வரா உருவமாய் என் முன் இல்லாத போதும் உணர்வினில் கலந்த தியானேஷ்வரா தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா… அருவமாய் இருந்து உருவமாய் வந்த கடவுள் நீயே தியானேஷ்வரா ஏகனாய் இருந்து அநேகனாய் அருள் செய்பவனே தியானேஷ்வரா பல உயிர்கள் உன்னை காதலித்தாலும் என் காதல் உனக்கே தியானேஷ்வரா என் அன்பு எப்போதும் உன் மீது இருக்க அருள் புரிவாயே தியானேஷ்வரா தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா… வேண்டிப் பெறுவது எதுவும் இல்லை எனும் நிலை தந்த தியானேஷ்வரா குறைகள் அனைத்தும் நீக்கி என்னுள் நிறைவை தந்த தியானேஷ்வரா உன்னை யன்றி வேறு தெய்வம் தேடினும் இல்லை தியானேஷ்வரா உன்னையே நினைத்து உருகி உருகி கறைந்திதுவேனே தியானேஷ்வரா தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா…
@rajirajalakshmiPrabhakaran
@rajirajalakshmiPrabhakaran Ай бұрын
Peace full of mind
@Chitravi-vg3iz
@Chitravi-vg3iz 11 ай бұрын
உறவுகள் விலகி சென்றபோதும் எப்போதும் உடனிருக்கும் தியான் ஈஸ்வரா... உணர்வில் கலந்த தியான்ஈஸ்வரா என் அன்பு எப்போதும் உன்மீது இருக்க அருள்புரிவாய் தியான்ஷ்வரா
@VeeralingamLingam-c8b
@VeeralingamLingam-c8b 2 ай бұрын
Om
@sankarsubramaniam7191
@sankarsubramaniam7191 6 ай бұрын
பந்த பாசங்கள் ஒதுக்கிய‌போது அறவணைத்தாயே தியானேஸ்வரா!!!!!!!!!!
@kalaicud7759
@kalaicud7759 5 ай бұрын
.. Kalai. Ccud
@SathyaSathya-bg7ed
@SathyaSathya-bg7ed 3 ай бұрын
Om nama sivaya
@harianiroodh
@harianiroodh 4 ай бұрын
அழகான பாடல் வரிகள். மனதிற்கு பிடித்தமான வரிகள். மெய் சிலிர்த்து போனேன் அழகான வரிகள் அழகான இசையில் சிவபெருமானின் பாடல்கள் என்னை எங்கோ அழைத்துச் சென்றனர்..
@AVLTAMIL
@AVLTAMIL 10 ай бұрын
ஒவ்வொரு வரியும் மிக அழகாய் உள்ளது.
@DBalaji-st3qh
@DBalaji-st3qh 20 күн бұрын
Thanks a lot for this golden song🙏🙏🙏🙏🙏
@pkthoughts1597
@pkthoughts1597 11 ай бұрын
இந்த பாடலை எழுதிய பாடிய இசையமைத்த அனைவருக்கும் மிக்க நன்றிங்க
@Anime_Veriyan04
@Anime_Veriyan04 4 ай бұрын
வரைக்கும்எழுதியவருக்கும்இசை அமைத்திருக்கும்
@GopalS-iw9mn
@GopalS-iw9mn 10 ай бұрын
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது
@naveen8905
@naveen8905 10 ай бұрын
Same om நமசிவாய
@yogeshwariannamalai1080
@yogeshwariannamalai1080 24 күн бұрын
பல உயிர்கள் உன்னை காதலித்தாலும் என் காதல். உனக்கே.....❤️✨
@Kalyan6664
@Kalyan6664 9 ай бұрын
உண்மையை பாடலின் மூலம் உணர்த்தியதற்கு கோடான கோடி நன்றிகள்.இறைவன் மட்டுமே வாழ்வின் நிதர்சனமான உண்மை என உணர்ந்தவர்க்கே இவ்வரிகள்
@karpagamh4156
@karpagamh4156 Ай бұрын
இப்பா டலை கேட்கும்போதுமனம் அமைதி பெறுகிறது கண்களில் நீர் ஓடுகிறது ❤❤
@premilareeta3153
@premilareeta3153 21 күн бұрын
சிறு சிறு வரிகள் தான்... ஆனால் வாழ்க்கையின் உண்மையான வரிகள்... நல்ல பாடல்... 🎉🤝👌
@nmkarthikeyan87
@nmkarthikeyan87 2 ай бұрын
பல உயிர்கள் உன்னை காதலித்தாலும் என் காதல் உனக்கே தியானேஸ்வரா என் அன்பு எப்போதும் உன் மீது இருக்க அருள்புரிவாயே தியானேஸ்வரா
@manir2938
@manir2938 Ай бұрын
கண்கள் கலங்கி மெய் சிலிர்க்கிறது அய்யா இந்த பாடலை கேட்கும்போது இந்த பாடலை எங்களை கேட்க உழைத்த அனைவருக்கும் மிக்க நன்றி சிவ சிவ சிவாய நம திருச்சிற்றம்பலம் 🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔱
@K.selvamVinayagam
@K.selvamVinayagam 23 күн бұрын
எனக்கு இந்த பாடலை கேட்டுக்ேட இருக்கனும் தேரனும் இந்த பாடலின் ரகசியம் என்ை என்று பது எனக்கு புரிகிறது இந்த பாடலை பாடிய சிவ பத்தனுக்கு சிவன் அருள் கிடைத்துப்பதுதான் எல்லாம் நிறைந்த என் அப்பா என் வாழ்க்கையே என் குழைந்தைகள் தான் அந்த குழந்தை வாழ்கையில் நிம்மதி இல்லை நிம்மதி கொடுங்கள். ஈவரா என் கணவருக்கு அரோக்கியம் கொடுங்காய்சிவன் அப்பா சொந்த விடு கட்டவேண்டும் சந்துருக்கு மகன் வேலை வேண்டும் ஈஷ்வரா ஓம் நமசிவாய என் கால்.என் கணவர் கால் இரண்டு பேர் கால்வலி அதிகமாய் வலி இருக்கிறது ஈஷ்வரா எங்கள் வலிகளை போக்குங்கள் ஈசானன் பேத்திக்கு எந்த நோய் இல்லாமல் பாத்துக்கங்க🙏🙏🌹
@arvibas4766
@arvibas4766 11 ай бұрын
உன் அன்பு ஒன்று போதுமே நான் அன்பாய் மாறிட தியானேஸ்வரா
@devikonar7889
@devikonar7889 2 ай бұрын
Super song
@Sudha.TThangavel
@Sudha.TThangavel Ай бұрын
எல்லாம் எனக்கு தந்தாலும் நீ மட்டும் போதும் ஈசனே ஒம் நமசிவயா
@abiayyanar2352
@abiayyanar2352 3 ай бұрын
Om namacivaya
@grammarinhands808
@grammarinhands808 9 ай бұрын
கண்மூடி அமர்ந்து இப்பாடலைப் கேட்டால் கண்களில் நீர் பெருகுகிறது. மனக்கண்ணில் சிவன் காட்சி தந்து மனதை இலேசாக்குகிறார். அவர் மேல் பக்தியும் நம்பிக்கையும் பெருகுகிறது.....
@bhuvanas1599
@bhuvanas1599 14 күн бұрын
பல உயிர்கள் உனை காதலித்தாலும் ‌என் காதல் உனக்கே
@manjushamanju7365
@manjushamanju7365 11 ай бұрын
இதை எழுதிய கவிஞருக்கு எனது🙏🙏🙏 பாடலின் வரிகள் ஒவ்வொன்றும் கேட்கையில் 😭😭😭😭😭கண்களில் கண்ணீர் வழிகிறது வாழிய வாழிய இப்பாடலை இயற்றிய வரும் இசை🎤🎼🎹🎶 அமைத்த வரும் வாழிய வாழிய வே!!!!
@KarunanithiS-q1x
@KarunanithiS-q1x Ай бұрын
நான் இந்த பாடலை தினம் கேட்கிறேன் நன்றி வணக்கம்
@RajRaj-mi8ld
@RajRaj-mi8ld 10 ай бұрын
வாழ்க்கை வாழும் முறையினை முழுமையாக பிரதிபலிப்பு கொண்ட நெஞ்சம் நிறைந்த வார்த்தைகள் உயிரின் அர்த்தம் உள்ளத்தில் இறை நம்பிக்கை ஊற்றும் வார்த்தைகள் கண்களை மூடி தியானித்து பார்த்தால் கண்ணீர் ஊற்றாக வடிகிறது எழுதிய ஆசிரியர் ஆயிரம் நன்றிகள் இறை உணர்வோடு பாடி வார்த்தைகளுக்கு உயிர் கொடுத்த சார் சார் அவர்களுக்கும் ஆயிரம் நன்றிகள்
@tskannan7220
@tskannan7220 15 күн бұрын
Om namasivaya vazhga
@ParemewaranKn
@ParemewaranKn 10 күн бұрын
Arumai arumaiyana padal padal varigal manadhai urukiradhu manam amaidhi adaigiradhu ep padalai ketkum podhu miga nandri kalyani parameswaran
@nallappansethuraman5726
@nallappansethuraman5726 16 күн бұрын
வாழ்வின் எதார்த்த உண்மைகளை, எளிய வார்த்தைகளால் திறம்பட ,சிறப்பாக இயற்றி , இசை அமைத்து , மனதை மெய்மறக்க செய்த அற்புதமான குரல் வளம் . மூவருக்கும் நன்றி கலந்த வாழ்த்துக்கள் 💐
@RameshRamesh-p3h6q
@RameshRamesh-p3h6q Ай бұрын
அருமையான பாடல் அமைதியின் வரிகள்.
@JosWorld123
@JosWorld123 11 ай бұрын
என் மனம் கவர்ந்த பாடல் மனதுக்கு அமைதி கிடைக்கிறது.எணக்காக பாடிய பாடல் போல் இருந்தது. நன்றி🙏💕 ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி......
@santhoshveeraraghavan3166
@santhoshveeraraghavan3166 3 ай бұрын
சிவ சிவ
@vicckyviccky4128
@vicckyviccky4128 10 ай бұрын
கோவமாய் இருந்த என்னை இப்பாடல் உருக வைத்துவிட்டது . அன்பே வடிவமான சிவபெருமான் உருக மாட்டானா ?? ❤ ஓம் நம சிவாய 🕉️
@murugeswarimurugan4423
@murugeswarimurugan4423 3 ай бұрын
அருமையான பாடல் வரிகள்
@api.kapi.k916
@api.kapi.k916 7 ай бұрын
இனிமையான குரல் அண்ணா ❤ நான் ஹீலங்கா யாழ்ப்பாணம் ❤
@gokulkannan3052
@gokulkannan3052 24 күн бұрын
இப்பாடலை கேட்கும் போது மனம் மகிழ்ந்து என்னை அறியாமல் கவலைகள் மறந்து புண்ணைகை வருகிறது.மனம் மிகவும் அமைதியடைகிறது. இப்பாடலுக்கு உழைத்த அனைவருக்கும் என் அப்பன் ஈசன் அருள் கட்டாயமாக கிடைக்கும்.ஓம் நமச்சிவாய வாழ்க 🙏🙇‍♂️
@srichinthan9574
@srichinthan9574 8 ай бұрын
அருமையான வரிகள் , அருமையான இசை, அமையான பாடல். தியானே ஸ்வரா, தியானேஸ்வரா, தியானேஸ்வரா, தியானேஸ்வரா
@punitharavi2159
@punitharavi2159 15 күн бұрын
Siva perumanae en chinna thambi surya ku nalla varan amandhu ,nandraga thirumanam nadakkum avan eppaumae nallairukanum.
@seenuvasan1991
@seenuvasan1991 Жыл бұрын
என்றென்றும் சிவமே தியானேஷ்வரா தியானேஷ்வரா நமசிவாய திருச்சிற்றம்பலம் 🙏🙇
@jamunab9173
@jamunab9173 Жыл бұрын
Calm and divine.
@JPrema-p3e
@JPrema-p3e 2 ай бұрын
நன்றி ஐயா
@padmaprakash1049
@padmaprakash1049 4 ай бұрын
Excellent felt God in your voice ji.thank u for this song ji
@மாதேஷ்-ச7ங
@மாதேஷ்-ச7ங 4 ай бұрын
இந்த பாடல் தினமும் கலையில் கேர்க்கும்போதும் பார்க்கும்போதும். மனம் அமைதில் நிறைகிறது. ஜோதி டிவிக்கு.நன்றிகள்.ஒருநல்ல .சேனல் .கலியுகத்தில்.
@RameshR-l1r
@RameshR-l1r 4 ай бұрын
ஒரு நாளைக்கு 5தடவையாவது இந்த பாடலை கேட்கிறேன் கேட்கும் போது அழுகை வருகிறது
@SrinivasanS-b5q
@SrinivasanS-b5q 2 ай бұрын
Peaceful mind peaceful real song solar song very very nice lordmageswara near to me
@sathyamurugan8189
@sathyamurugan8189 2 ай бұрын
என் மனம் வலித்தபோது இந்த பாடல் முதல் முறைகேடேன் அதில் இருந்து எப்போதுமே கேட்கிறேன் மனசு அமைதியாகிவிடுகிறது❤❤❤
@MuthuPetchi-b3c
@MuthuPetchi-b3c Ай бұрын
❤❤❤❤❤
@MuthuPetchi-b3c
@MuthuPetchi-b3c Ай бұрын
,❤❤❤
@SarojaSaroja-c7o
@SarojaSaroja-c7o Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@LovelyChess-dr2ev
@LovelyChess-dr2ev 3 ай бұрын
OM NAMA SHIVAYA...!
@AnandhiS-li8dm
@AnandhiS-li8dm 9 ай бұрын
பாடலின் ஒரு ஒரு வரியும் என்னை கலங்க வைத்து உள்ளத்தை உருக்கியது..🥺🥺🥺♥️
@Malar-wx1w
@Malar-wx1w 4 ай бұрын
நன்றி சொல்ல வேண்டும் என்றும்
@SundarSundar-kg5fr
@SundarSundar-kg5fr 6 ай бұрын
இந்த பாடலை கேட்கும் போது ஒரு சக்தி நம் உடலில் ஏற்படும்
@barathia7509
@barathia7509 Ай бұрын
ஜோதி டிவிக்கு தலை வணங்குகிறேன் 🙏🏻உங்கள் chennel எல்லா பாடல்களும் அருமை by திருவண்ணாமலையில் பிறந்து சென்னையில் வளர்த்து, விழுப்புரத்தில் திருமணம் புரிந்து இப்பொது மறுபடி சென்னையில் வாழ்ந்து, ஓடி ஓடி கடனில் மாட்டி தவிக்கும் உன் சிவன் மகள் பாரதி 🥰🥰😭😭👌🏻👌🏻👌🏻👌🏻
@sugavaneshram5794
@sugavaneshram5794 3 ай бұрын
என் வலியும் வேதனையும் மறந்து இந்த பாடலை மனம்உருகி கேட்டேன் நன்றி ஜோதி tvi
@UmaRathinam-et9ib
@UmaRathinam-et9ib 4 ай бұрын
நான் உருகி போன்ற🙏🙏🙏
@devaaa389
@devaaa389 11 ай бұрын
இந்த பாடல் மனதில் ஏதோ ஒரு மாற்றம் இறைவனை நோக்கி செல்லவும் வாழ்விற்கு தேவையான ஒன்று இறைவன் திருவடி மட்டுமே அதை உணர வைக்கும்மிகவும் அருமையான பாடல் தினமும் விடிந்ததும் கேட்கும் அருமையான பாடல் தங்களின் இறை சேவை தொடரட்டும் ஓம் நமச்சிவாய
@santhalakshmi8753
@santhalakshmi8753 Ай бұрын
சிவ சிந்தனையுடன் பாடலை கேட்கும் போது மனம் சிவத்தை நேரில் சந்தித்தது போல் பரவசமாகிறது
@vijaykarthick7003
@vijaykarthick7003 4 ай бұрын
இந்த பாடலை கேட்கும் போது மன அமைதியாகிறது. 🙏🙏🙏
@gopinaths9102
@gopinaths9102 Ай бұрын
ஐயா அருமையான பாடல் என் மனதை கவர்ந்தது உங்களின் பொற் பாதத்தை தொட்டு வணங்க வேண்டும். 🙏🌹ஓம் நமசிவாய 🌹🙏
@bakiyamselvaraj6245
@bakiyamselvaraj6245 6 ай бұрын
மனமுருகி ஆன்மாவை கரைய வைத்து எடுத்து வார்த்தைகள் இல்லை என் அம்மையப்பனே
@SarojaSaroja-c7o
@SarojaSaroja-c7o Ай бұрын
இந்த பாடலை கேட்கும் போது மனசு அமைதியாகி அழுகை வருகிறது இந்த பாடலை எங்களுக்கு அளித்த உங்களுக்கு கோடன கோடி நன்றி ஐயா 😢😢😢😢😢😢😢😢
@ManiKandan-bl7wf
@ManiKandan-bl7wf Ай бұрын
என் உயிர் கலந்த பாடல்❤ !!! பல உயிர்கள் உன்னை காதலித்தாலும் என் காதல் உனக்கே தியானேஸ்வரா!!!!!!! ❤❤❤❤❤❤
@massmani4949
@massmani4949 4 ай бұрын
ஓம் நம சிவாய போற்றி போற்றி ஓம் நம சிவாய போற்றி போற்றி ஓம் நம சிவாய போற்றி போற்றி
@krishnakumardhanaboopathy8388
@krishnakumardhanaboopathy8388 9 ай бұрын
சபரிமலை சுவாமி ஐயப்பன் அவர்களுக்கு மற்றும் பக்தர்களுக்கு ஹரிஹராசனம் அமைந்தது போல அய்யன் ஈசனுக்கு மற்றும் பக்தர்களுக்கு மன அமைதி நிரம்பி வழிய பெற்ற பாடல் என்று சொன்னால் அது மிகையாகாது. பாடலாசிரியர் இசையமைப்பாளர் பாடகர் ஒளிப்பதிவாளர் எடிட்டர் மற்றும் ஜோதி தொலை காட்சிக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன். சேவை தொடர பிரார்த்திக்கின்றேன்
@dayalanlakshmi6719
@dayalanlakshmi6719 3 ай бұрын
Super👌👌👌👌👌 more இன்ஸ்பிரஷனல் song
@praveenkumarravi5070
@praveenkumarravi5070 2 ай бұрын
அண்ணாமலையார் சன்னதியில் இந்த பாடலை கேட்கிறேன் 😊 மெய் சிலர்க்கிறது என்னை அறியாமல் 🙏 என் கஷ்டங்களை நினைத்து கேட்கிறேன் என்னை அறியாமல் என் கண்கள் கலங்குகிறது 🙏எல்லாம் சிவ மயம்🙏
@sabaritexchem5575
@sabaritexchem5575 2 ай бұрын
அருமையான பாடல்.இயற்றிய ராஜேஸ்வரி அம்மாவுக்கு வாழ்த்துக்கள்
@gugasrirangasamy7456
@gugasrirangasamy7456 7 ай бұрын
வணக்கம் சகோதரா இந்தப் பாடல் மிகவும் அருமையாக பாடி உள்ளீர்கள். சிவனின் அருள் உங்களுக்கு என்றென்றும் கிடைக்கட்டும். மனதிற்கு மிகவும் நிறைவாக உள்ளது. ஓம் நமச்சிவாய தியானேஸ்வரா தியானேஸ்வரா த்யானேஸ்வரா🙏🙏🙏
@s_h_a_d_o_w1478
@s_h_a_d_o_w1478 27 күн бұрын
Sema🙏🙌
@yasodhabalaji4848
@yasodhabalaji4848 7 ай бұрын
நித்யமும் சத்யமும் ஆன பொருள்,சிவானந்தமே தியானேஷ்வரா...........
@asokandakshinamoorthy8271
@asokandakshinamoorthy8271 Ай бұрын
What a soulful singing! Thank you very much Shree. Solar Saiji.
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН
Mom Hack for Cooking Solo with a Little One! 🍳👶
00:15
5-Minute Crafts HOUSE
Рет қаралды 23 МЛН
kandha sashti kavasam full (original 2020) | Kantha sasti kavasam ( not by ms Subbulakshmi)
18:53
அன்பாலயம் (Anbaalayam)
Рет қаралды 32 МЛН
சண்முக கவசம்
21:15
Gundu payan view's
Рет қаралды 222 М.
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН