உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் ஜோதிடமாக ஆகட்டும் ஆன்மீக மாகட்டும் நீங்கள் சொல்ற விதம் ரொம்ப பிடிச்சிருக்கு ஜோதிடத்தில் நான் மேதாவி என்று பெருமை கொள்ளாமல் அனுபவ ரீதியாக இது தான் அதற்கு மேல் ஆண்டவன் ஒருத்தர் இருக்கிறார் என்று அவரை கும்பிடுங்கள் என்று அன்பான வார்த்தைகள் கேள்வி பதில்கள் ரொம்ப அருமையாக இருக்கு தெரியாத விஷயங்கள் நிறைய தெரிந்து கொள்கிறோம் ஐயா நலமுடன் வாழனும் 🎉🎉🎉வாழ்த்துக்கள்
@Sathivel-om8bg43 минут бұрын
நன்றி ஐயா
@ShanthiSelvaraj-rb8ddСағат бұрын
Nandri ayya 🎉
@arumugammuthukumar36892 сағат бұрын
வாழ்த்துக்கள் வணக்கம் ஐயா
@saralaraju7035Сағат бұрын
Ungala roma pidikum sir ungala patha va podum postive VAIPRASION varom sir than you sir
@rajalakshmimurali92983 сағат бұрын
NamaskaramMama🙏🙏
@venkatr758 минут бұрын
Thanks mama🙏
@vlatha23154 сағат бұрын
Always with positivity is his speciality 😊
@VSR36910 сағат бұрын
நன்றி ❤❤❤
@malligaparthasarathy3123Сағат бұрын
Namaskaram. Sir ungal konoli partthu mudinthavari. Seygiren. Nandri sir
@manjulakalyanasundarammanj3511 сағат бұрын
நன்றி ஐயா இனிய பொங்கல் வாழ்த்துக்கள் ஐயா🙏🙏🙏 💐💐💐
@ValarmathiD-bo3br3 сағат бұрын
குருவே சரணம் குருவே துணை ஐயா வீடியோ அடிக்கடி போடுங்க.ரொம்ப ஆர்வ இருக்கேன்.
@bhagirathi353810 сағат бұрын
Thank you 🙏🙏🙏🙏
@tamilarasid8972 сағат бұрын
மிக்க நன்றி ஐயா 🙏🙏
@subasuba421010 сағат бұрын
Namaskaram. Sir. Naan ungal fan.Happy Pongal 🎉🎉🎉
@murali121216 сағат бұрын
குருவுக்கு குருவான ஐயா அவர்களை பாதம் பணிந்து வணங்குகின்றேன் 🙏🏻🔯
@kamalmuniyappa46542 сағат бұрын
Nantri ayya🎉🎉🎉
@gayathricoomaran23303 сағат бұрын
Sir, I followed whatever you had told & Lord Ganesha answered my prayers. Thank you Sir
@Anandhi-g6z5 сағат бұрын
Excellent advice. Thankyou very much.
@babypurushothaman46848 сағат бұрын
வணக்கம் ஐயா ஜோதிடர் நிகழ்ச்சி ஆன்மீக நிகழ்ச்சி ரொம்ப ரொம்ப பிடிக்கும் ஐயா🙏🙏
@SathishKumar-gk9mi4 сағат бұрын
குருவே சரணம்🙏🙏🙏
@rajeshkumars42893 сағат бұрын
Thank you sir 🙏🙏🙏
@ushabhonsleushabhonsle31432 сағат бұрын
Namaste🙏🙏 sir. Happy pongal sir
@dl9132 сағат бұрын
Namaskarams Sir🙏🙏🙏
@padmav82833 сағат бұрын
Thank you very much ,sir.
@hippie1413 сағат бұрын
Aiyya🙏
@selvamselvam2533 сағат бұрын
🎉🎉🎉
@saraswathiranganathan48463 сағат бұрын
அய்யா வணக்கம் 🎉
@ramsaran149311 сағат бұрын
🙏🙏🙏
@AruldassGanesan-yl8hx10 сағат бұрын
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ஐயா. வாழ்க வளமுடன் அருளுடன் பொருளுடன் பல கோடி ரூபாய் பணத்துடன் நலமுடன் வாழ வாழ்த்துக்கள். அ. சரிகா ஸ்ரீ IAS. அ. கன்னிகா ஸ்ரீ BA LLB. அ. பத்ம ஸ்ரீ school student. அருள் தாஸ் குடும்பம்
@mallikaramaswamy41785 сағат бұрын
Nanum. En payyanum. 21days 21times.Vinayakarai vidamal seithom payyan 17 times k aparam Avan. Vela. Seira. rdathukk. Poyvittan. Apozhuthu.nan vinayak. Padathai chuutiva. ,3 nan nanna vendokitu chonnen. Saithan. nan vidamal 21 Daya. 21 times seithen. August. Masam cheithom nank. Nanach. Kariyam Onnum. Kaikudalai. Anna enna vazhi chollunkale please
ஐயா வணக்கம் என் பையன்காக இந்த பரிகாரத்தை நான் செய்யலாமா சொல்லுங்கள் ஐயா 🙏
@yasodaraghu48042 сағат бұрын
Sir I am yasodaraghu Kerala Irinjalakudayil vazikiren Thrissur district Bharathan Temble iruku kudalmanikam temble Sree Rama saghodara temble iruku Four brothers temble Thrissur district Irinjalakuda Bharathan, Thriprayar Raman, Payammal Irinjalakudayil Sathrukana swami, Moozokulam Lakshmana swami temble, Ungal TV Olimayamana Ethirkalam start irundu still watching 📺, my humble request kaiyale evalave kasu vanthalum thangaruthille oru parikaram solvingala, land sale akunilla onnu parigaram sollungal, Husband Raghu Ramaswamy star thiruvonam date of birth 1954/August 13 ,adi matham night nine forty-seven poornima, reply vendum 🙏
@ponnuswamy74514 сағат бұрын
வணக்கம் ஐயா
@gayathricoomaran23303 сағат бұрын
May God bless you & long long live,Sir You're an Asset to people 😂
@JyothyAnand4 сағат бұрын
I was blessed to do this February 2024 Hope this year he will get married by ganapathy blessings _ waiting
@priyashankar5103 сағат бұрын
Namaskaram. My daughter is Special Child 14 yrs... she has to improve a lot. Tell me any exclusive pooja for her improvement....please. Awaiting...
@saiprem64974 сағат бұрын
ரிஷபம் ராசி எப்படி இருக்கின்றன ஜயா பதில் சொல்லுங்க
@n.sathyanarayanansathya19149 сағат бұрын
அப்படியும் நடக்கவில்லை என்றால் என்ன சாபம்
@sukumarmohan759953 минут бұрын
Namaskaram sir
@jeyalakshmi31725 сағат бұрын
என் வாழ்க்கையில் 12 வருடங்கள் நரக காலம் அந்த நேரத்தில் இவருடைய பேச்சு மிகவும் ஆறுதல் ஆக இருந்தது. மிக்க நன்றி🙏💕
@selvikaruppaiya33165 сағат бұрын
ஐயா வணக்கம் என் மகன் பெயர் நந்தகுமார் வயது 24 ஆகிறது விருச்சிக ராசி அனுஷம் நட்சத்திரம் வேலைக்கு போகவில்லை நீங்கள் பரிகாரம் சொல்லுங்கள்.என் மூத்த மகனுக்கு நீங்கள் சொன்னபடி செய்தேன் நல்லபடியாக திருமணம் நடைபெற்றது மிக்க மகிழ்ச்சி ஐயா நன்றிகள் பல