உங்கள் மனதை காய படுத்தி இருந்தால் மன்னிக்கவும் 🙏🙏🙏
@HariniandRenga2 күн бұрын
அதெல்லாம் ஒன்றும் இல்லை ராஜா மா வளத்துடன் வாழ்க
@NagarajanRaja82119 сағат бұрын
@HariniandRenga புதிய எண்ணங்கள் மலரட்டும், புதிய முயற்சிகள் வெற்றியைத் தரட்டும், புதிய உறவுகள் இணைந்து மகிழ்ச்சி தரட்டும், புதிய நம்பிக்கைகள் நம் வாழ்க்கையை அலங்கரிக்கட்டும். பழைய நினைவுகளோடு புதிய தொடக்கம் நிகழட்டும்.மறக்கமுடியாத நினைவுகளை மீண்டும் சிந்தனையிலே கொண்டு வந்து, புதிய காலத்தை மகிழ்ச்சியுடன் வரவேற்கட்டும். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! 2025