ஹரியானா (மேவாத்) கலவரம்... நடந்தது என்ன? பயந்து அலறிய பஜ்ரங் தள்

  Рет қаралды 182,647

Moulana Shamsudeen Qasimi

Moulana Shamsudeen Qasimi

Күн бұрын

Пікірлер: 602
@syedabuthahir6106
@syedabuthahir6106 Жыл бұрын
மௌலவி சாப் உங்களின் பேச்சு இதயத்திற்கு மிகவும் இதமளிக்கின்றது.அல்லாஹ் நிச்சயம் மேவாத் முஸ்லீம்களுக்கு தனது உதவியையும் தைரியத்தையும் வழங்குவானாக....ஆமீன்.
@sikkanderpmsn9190
@sikkanderpmsn9190 Жыл бұрын
Ameen ☝ 🤲
@user-friends-integratedfarm
@user-friends-integratedfarm Жыл бұрын
Aameen
@adibasadiq6844
@adibasadiq6844 Жыл бұрын
Aameen..aameen..
@Shams.SaudiShamsudeenA.K
@Shams.SaudiShamsudeenA.K Жыл бұрын
மாஷா அல்லாஹ்
@MohamadReezarmdReezar
@MohamadReezarmdReezar Жыл бұрын
உண்மையை உரக்கச் சொன்னீங்களே ஹ ஸ்ரத் உங்கள் அயுழைநீடித்துசஹீதுடைய்யமரணத்தைதருவானாக.
@akbarlee8008
@akbarlee8008 Жыл бұрын
எந்த அரசியல்வாதிகளையும் நம்பாதீர்கள் அல்லரஹ் ஒருவனே நம்புங்கள் என்ற பேச்சு மிகவும் சிறப்பான பேச்சு. அல்ஹம்துலில்லரஹ் ,மரஸாஅல்லரஹ்.
@bazuraticket9900
@bazuraticket9900 Жыл бұрын
மேவாத் மக்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக..ஆமீன்
@sharukhsharukh3868
@sharukhsharukh3868 Жыл бұрын
ஆமின் ஆமின் யாரப்பில் ஆலமின் மாஷா அல்லாஹ்🧕🤲👳🧕👳🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
@thiksadchithika377
@thiksadchithika377 Жыл бұрын
Aameen
@NSyedyusuff-ic2zq
@NSyedyusuff-ic2zq Жыл бұрын
Aameen
@mohamadshafi4478
@mohamadshafi4478 Жыл бұрын
Ameen suma Ameen
@user-friends-integratedfarm
@user-friends-integratedfarm Жыл бұрын
Aameen aameen ya rabbil aalameen
@ahamedtamilnadu
@ahamedtamilnadu Жыл бұрын
ஹரியானா மே வாத் பகுதிகளில் ஜமாத்திற்கு சென்றால் உணவை செய்ய விடமாட்டாங்க அவர்களே செய்து வந்து நமக்கு உணவு பரிமாறுவார்கள் எல்லாரும் ஏழ்மையான மக்கள் இறைவன் வழியில் நம்பிக்கையின் காரணமாக அவ்வாறு செய்பவர் அவளுக்கு அல்லாஹ் இந்த சோதனையின் நன்மையா மாற்றி தருவானாக ஆமீன் ஆமீன் யாரப்பல்🤲🤲🤲👏👏👌👌👍👍💕💐💕💐💕💐💕💐
@sikkanderpmsn9190
@sikkanderpmsn9190 Жыл бұрын
Ameen ☝ 🤲
@ahamedtamilnadu
@ahamedtamilnadu Жыл бұрын
@@sikkanderpmsn9190 👍🤲💕💐
@sharukhsharukh3868
@sharukhsharukh3868 Жыл бұрын
ஆமின் ஆமின் யாரப்பில் ஆலமின்🤲🤲🤲🤲🤲🤲
@ahamedtamilnadu
@ahamedtamilnadu Жыл бұрын
​@@sharukhsharukh3868🤲👍💕💐
@ahamedtamilnadu
@ahamedtamilnadu Жыл бұрын
அனைவருக்கும் நன்றிகள்🤲👍💕💐
@aslamafraz5187
@aslamafraz5187 Жыл бұрын
என்னுடைய கடந்த கால வாழ்க்கையை உங்கள் பேச்சினால் என் வாழ்க்கையை நான் மாத்திக் கொண்டேன் ஹராமை மட்டுமே அதிகமாக செய்து கொண்டிருந்த நான் உங்கள் பேச்சு மூலமாக என் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டது அல்லாஹ் ரப்புல் ஆலமீன் உங்களுடைய வாழ்க்கையில் பரக்கத்தை ஏற்படுத்துவானாக ஆமீன்
@roshanwafeek4852
@roshanwafeek4852 Жыл бұрын
மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு நிஃமத் செய்வானாக 🤲🏻
@shaiksaleemshaiksaleemabdu5481
@shaiksaleemshaiksaleemabdu5481 Жыл бұрын
Aameen
@syed101951
@syed101951 Жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ் 🤲 சரியாக சொன்னீர்கள் 👌 நீண்ட நேர பள்ளிவாசல் பயான் ஆகட்டும் , அரசியல் மேடைப் பேச்சு ஆகட்டும் , பெற்றோர் - ஆசிரியர்களின் அறிவுரை ஆகட்டும் , புத்தக படிப்பு ஆகியன ஏதாவது ஒரு நொடி அல்லது ஒரு நிமிட நேரத்தில் திசை திருப்ப , நமது வாழ்வில் நல்லதோ கெட்டதோ மாற்றி நடக்கச் செய்துவிடும் 👍 நாம் நல்லது நடக்கவே வேண்டுவோம் 🤲
@roshanwafeek4852
@roshanwafeek4852 Жыл бұрын
@@syed101951 ஆமீன்🤲🏻
@HafizHafiz-og1fc
@HafizHafiz-og1fc Жыл бұрын
நாம் இலங்கையில் இருந்து மேவாத்துக்கு வந்திருக்கிறோம் அந்த மக்களோடு அல்லாஹ்வின் பாதையில் இருந்திருக்கிறோம். உண்மையில் நற் பண்புகள் நிறைந்தவர்கள் அல்லாஹு தஆலா அவர்கள் அனைவரையும் பாதுகாப்பானாக .!🤲
@shaikabdullah7566
@shaikabdullah7566 Жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ் நல்ல துவக்கம் இந்த அநியாயக்கார காஃபிர்களுக்கு எதிராக இறைவன் நம் பாதங்களை வழுப்படுத்துவானாக
@ahamedtamilnadu
@ahamedtamilnadu Жыл бұрын
🤲👍💕💐
@faisalmohammed4948
@faisalmohammed4948 Жыл бұрын
இன்ஷா அல்லாஹ் ஒவ்வொரு இடத்திலும் இதே மாரி தர்க்க பாடம் புகுத்த வேண்டும்
@smfarook1138
@smfarook1138 Жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ்,மனம் சந்தோசத்தாலும்,நிம்மதியாலும் நிறைந்திருக்கிறது.
@வாழ்கவளமுடன்-ற7ஞ
@வாழ்கவளமுடன்-ற7ஞ Жыл бұрын
மேவாத் முஸ்லிம் என்றாலே உலகம் அறிவார்கள் அவர்கள் மிகவும் அன்பானவர்கள் பண்பானவர்கள் ♥️🌹
@AbdulRahman-nf6ud
@AbdulRahman-nf6ud Жыл бұрын
மேவத் மக்களை பற்றி நீங்கள் சொல்லக் கூடிய அனைத்து விஷயங்களும் கண்ணால் நேரில் பார்த்தவன் என்ற முறையில் சொல்லுகிறேன் "அனைத்தும் உண்மை"
@shaiksaleemshaiksaleemabdu5481
@shaiksaleemshaiksaleemabdu5481 Жыл бұрын
Allahuakbar Allahuakbar Allahuakbar
@ahamedtamilnadu
@ahamedtamilnadu Жыл бұрын
🤲👍💕💐
@karthikeyannaresh2478
@karthikeyannaresh2478 Жыл бұрын
அஸ்ஸலாமு அழைக்கும் ஜீ... உங்கள் பேச்சைக் கேட்டு எனக்கு மிகவும் தைரியம் வந்துள்ளது... அல்ஹம்துலில்லாஹ்.
@addislamic.
@addislamic. Жыл бұрын
உண்மையே நாமனைவரும் அல்லாஹ்விடம் ஷஹாதத்தை எப்போது வேண்டுகிறோமோ அப்பதான் வெற்றியும் துணிவும் தானாகவரும்
@MDIsmail-rh7km
@MDIsmail-rh7km Жыл бұрын
மனம் வேதனையில் இருந்தது உங்களுடைய காணொளியை கேட்ட பிறகு ஆறுதல் அடைந்தேன் 😢😢😢 காரணம் திருப்பி எதிர்த்தாக்குதல் நடத்தினார்கள் சகோதரர்கள் என்றவுடன் எதிர்த்தாக்குதல் நடத்தினார்கள் என்றீர்கள் அடிக்க வருபவனை அடித்து வீழ்த்த வேண்டும் இல்லை என்றால் இந்த பயங்கரவாதிகள் அடங்க மாட்டார்கள்
@mohamed_sikkandersikkander1245
@mohamed_sikkandersikkander1245 Жыл бұрын
இன்ஸா அல்லாஹ் இந்திய இப்பா இருக்கும் நிலையை பார்த்தால் நீங்கள் சொன்ன முடிவு தான் எடுக்கனும்
@sankaranarayananpichaya1443
@sankaranarayananpichaya1443 Жыл бұрын
மிக்கமகிழ்சி….இதைத்தான் எதிர்பாத்தனர் மக்கள்…
@mangushba
@mangushba Жыл бұрын
தம்பிநீங்கள் வளமோடு வாழ அல்லாவிடம் வேண்டுகின்றேன்
@PudurCAAshfaq
@PudurCAAshfaq Жыл бұрын
சுபஹானல்லாஹ்... தெளிவான பேச்சு..
@deendn5044
@deendn5044 Жыл бұрын
அலஹாஜ் ஷஹீது அஹமது அலிபழனி பாபாவை நினைவு கூர்ந்தமைக்கு . மாஷா அல்லாஹ்
@Jannath-yw3sk
@Jannath-yw3sk Жыл бұрын
மாஷாஅல்லா. கேட்கும்போதகாதுக்கும் மனதுக்கும் இதமளிக்கிறது
@sharukhsharukh3868
@sharukhsharukh3868 Жыл бұрын
ஆமின் ஆமின் யாரப்பில் ஆலமின் மாஷா அல்லாஹ்🧕 🕋👳🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
@nubuvathburqaspollachi9905
@nubuvathburqaspollachi9905 Жыл бұрын
இன்று காலைதான் மேவாத் சம்பந்தமாக நானும் ஒரு இமாமும் பேசிக் கொண்டு இருந்தோம்... அல்லாஹு அக்பர்... நேற்று பேசியுள்ளீர்கள். கேள்விப்பாடத தகவல்கள்... அல்ஹம்துலில்லாஹ்
@IrfanFahir-ww5zy
@IrfanFahir-ww5zy Жыл бұрын
Mashaallah sheikh, உங்கள் உறுதியான நம்பிக்கை அனைத்து முஸ்லிம்களுக்கும் வழங்குவானாக..,.
@sulaimanmd9515
@sulaimanmd9515 Жыл бұрын
Ameen
@shaiksaleemshaiksaleemabdu5481
@shaiksaleemshaiksaleemabdu5481 Жыл бұрын
Aameen
@எல்லாபுகழும்இறைவனுக்கே-வ4ள
@எல்லாபுகழும்இறைவனுக்கே-வ4ள Жыл бұрын
கேட்கவே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.... ஹஜ்ரத் 😊அல்ஹம்துலில்லாஹ்... தொழுது இறைவணக்கம் செய்து துவா செய்தால் போதுமானது மற்றவற்றை இறைவன் பார்த்துக்கொள்வான் என்று இருந்த தப்லீக் சகோதரர்களுக்கு இல்லை இனி தற்காப்பு என்கிற முயற்சியும் எடுக்கவேண்டும் என்கிற விழிப்புணர்வை வந்திருக்கிறது மாஷா அல்லாஹ்... ஆனால் பாதிக்கப்பட்ட தப்லீக் சகோதரர்களுக்காக இங்கு தமிழ் நாட்டில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்த போது இதே தப்லீக் சகோதரர்கள் கலந்து கொள்ளாதது வியப்பே... இன்னுமா வஹி வரவில்லை என்கிற அளவில் எண்ணத்தோன்றியது ஹரியானாவில் பாதிக்கப்பட்டது ஏதோ முஸ்லிம்கள் அல்ல... தப்லீக் ஜமாத்தை சேர்ந்தவர்கள் என்பதற்க்காகவாவது கலந்து கொண்டிருக்கலாம்...ஆகவே உங்களை போன்ற ஹஜ்ரத்மார்கள் தமிழ்நாட்டில் உள்ள தப்லீக் சகோதரர்களை சந்தித்து விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.... அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
@nasarudeennasarudeen6378
@nasarudeennasarudeen6378 Жыл бұрын
இறைவா இந்த நிராகரிக்கும் காஃபிர்களுக்கு மத்தியில் எங்களுக்கு உதவி புரிவாயாக யுத்த நேரங்களில் எங்கள் பாடங்களை உறுதி படுத்தி தருவாயாக///ஒட்டு மொத்த முஸ்லிம் உம்மத்தின் கரம்களுக்கும் வேலை வரும் நேரம் நெருங்குகிறது
@sulaimanmd9515
@sulaimanmd9515 Жыл бұрын
Ameen
@rudolfdiezel1614
@rudolfdiezel1614 Жыл бұрын
காஃபிர்கள் என்பவர்கள் யார்?
@sharuk98ala
@sharuk98ala Жыл бұрын
​@@rudolfdiezel1614non muslims.
@kareemak9841
@kareemak9841 Жыл бұрын
​@@rudolfdiezel1614 அகிலங்களின் இறைவனை அறிந்தும் ஏற்க மறுத்து எதிராக செயல்படுபவன்
@sulaimanmd9515
@sulaimanmd9515 Жыл бұрын
Vendum endre muslimgal endra karanathirkaga avargalai thunpuruthuvadu vuyyr,vudamai ,porutkalai sedam seyya ninaipadu,,musli enbadarkagsve avargalai anaithu vidangalilum thondatavu seyyem naayegal khaafeer, avagalaidaan manam mara vasppu jodukkanum ellai endraal avvargal paaniyel avargalukku badiladi koduppadu ,ekkaranaththai kondum avargal mudalil seyyada varai naam seyyakoodadu avargalaidaan kolla solgiradu Islam ean endraal thirundada jenmangal rrundenna payan,avagalaar kuzappam vanmuraii,azivu,kalavaram aanaivarm nimmadipera santhamaga vaaza azippade sirandadu
@நாக்குபடாமஎழுது
@நாக்குபடாமஎழுது Жыл бұрын
மாஷா அல்லாஹ் ❤❤❤❤❤
@mohomedramzan2001
@mohomedramzan2001 Жыл бұрын
சஹாபாக்களின் வாழ்க்கை வாழும் மக்கள் மேவாத் சகோதரர்கள் பற்றி( srilanka) அதிகம் அறிந்துள்லோம் முஸ்லிம் உம்மத்துக்கு வல்ல ரஹ்மான் நல்லறுல் புறிவானாக
@shaiksaleemshaiksaleemabdu5481
@shaiksaleemshaiksaleemabdu5481 Жыл бұрын
Aameen
@Travelworldtamil
@Travelworldtamil Жыл бұрын
சஹாபக்கள் இஸ்லாத்துக்கு பின்னால் படிப்பறிவு அற்றவர்களா இருந்தார்களா? தப்லீக் ஜமாத் 1926 இருந்து மேவாத்தில் தப்லீக் ஜமாத் நடைபெறுகிறது இன்றும் மேவாத் மக்கள் படிப்பறிவு மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கிறார்கள் இவர்கள் சஹபாக்களா? சும்மா உணர்ச்சிகளால் எதையும் சாதிக்க முடியாது.
@possiblevision1097
@possiblevision1097 Жыл бұрын
நம்பிக்கையாளர்களுடன் அல்லாஹ் இருக்கிறான். அல்லாஹ்வுடைய வாக்குறுதி உண்மையே. ஈமான் கொண்ட விசுவாசிகள் மீது அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக. ஆமீன்.❤
@MohamedIbrahim-dw3gx
@MohamedIbrahim-dw3gx Жыл бұрын
யா அல்லாஹ்..... பத்ர் போரிலே முஸ்லீம்களுக்கு கொடுத்த வெற்றியைபோல, பிர்அவ்ன் க்கு எதிராக மூஸா(அலை) அவர்களுக்கு கொடுத்த வெற்றியைப்போல எங்களுக்கும் தந்தருள்வாயாக.... 🤲🤲🤲
@azmatkhan7874
@azmatkhan7874 Жыл бұрын
Aameen
@suryajamal55
@suryajamal55 Жыл бұрын
Ameen Ameen Ameen yarabal Alameen
@a.sgamingproplayer456
@a.sgamingproplayer456 Жыл бұрын
ஆமின்
@AjmalKhan-jf7ou
@AjmalKhan-jf7ou Жыл бұрын
ஆப்கானிஸ்தான் தாலிபான்களுக்கு கிடைத்த வெற்றி இன்ஷா அல்லாஹ் அதையும் குறிப்பிடத்தக்கது
@roshanwafeek4852
@roshanwafeek4852 Жыл бұрын
ஆமீன் ஆமீன் யா ரப்புல் ஆலமீன் 😪🤲🏻
@mohamedzakkaria5489
@mohamedzakkaria5489 Жыл бұрын
வாழ்ந்தால் மேவாத் மக்களைபோல் வாழவேண்டும் எவ்வளவு எளிமையான வாழ்க்கை தற்சார்பு வாழ்க்கை இறையச்சம் உள்ள வாழ்க்கை.
@al-jazzislamic
@al-jazzislamic Жыл бұрын
அல்லாஹ் உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் அதிக ஈமானையும் தந்தருள் புரிவானாக!
@mapcoauh7
@mapcoauh7 Жыл бұрын
மௌலானா வாய் வழியாக தப்லீக் ஜமாஅத்தை பற்றிய உண்மைகளை கேட்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, ஏனெனில் ஒரு காலத்தில் தப்லீக் ஜமாஅத்தை கூறியவர்களுல் மௌலானாவும் ஒருவர்
@ShahulHameed-qw3wj
@ShahulHameed-qw3wj Жыл бұрын
உங்கள் பெயர் வயது ஊர் ஸனது
@zafarullahrazaan6210
@zafarullahrazaan6210 Жыл бұрын
Beautifully explained,expressed many people don't know the real riots happened in mewath, ( Nuh) Thanks moulvi for describing Jazakallah.
@mohamedasif6322
@mohamedasif6322 Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் மொளலானா நான் 2011to 2012 வது வருடம் 3 ஜில்லா முடித்தேன் அதில் 2 வது ஜில்லாவில் 25 நாட்கள் நூஹ் ஹில் இருந்தேன் சுப்ஹானல்லாஹ் என்ன ஒரு கவனிப்பு அவர்களுக்கா இந்த நிலைமை , அவர்களுக்கே இப்படி என்றால் நம்ம நிலைமை என்ன ஆகுறது ,அல்லாஹ் சுப்ஹானுத்தாலா நம்மை பாதுகாக்க வேண்டும் .
@முத்துக்கள்மூவாயிரம்
@முத்துக்கள்மூவாயிரம் Жыл бұрын
விளக்கம் மிகச் சரியானது இறைவன் போதுமானவன்
@Mumtajjainulabudeen-sl7jy
@Mumtajjainulabudeen-sl7jy Жыл бұрын
இன்ஷாஅல்லாஹ் நம்மையும் இந்த மக்களை போல் அல்லாஹ் ஆக்குவானாக
@Homecrafti
@Homecrafti Жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ் ❤மேவாத் முஸ்லிம்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக!
@shaji-shaji
@shaji-shaji Жыл бұрын
அனைத்து முஸ்லீம்களும் நிம்மதியாக வாழ அனைவரும் பிரார்திப்போம்
@abbassoli5324
@abbassoli5324 Жыл бұрын
நாம் நிம்மதியாக இருக்கவேண்டும் என்றால் நீங்கல்சொல்வதுபோல் செய்யிதால்தான் ஆகும்
@mgmmedia123
@mgmmedia123 Жыл бұрын
இன்ஷா அல்லாஹ் ஒன்று படுவோம் அல்லாஹ்வின் உதவியுடன் அசத்தியத்தை வென்றிடுவோம்
@shahult8175
@shahult8175 Жыл бұрын
மாஷா அல்லாஹ் உண்மையை உரைக்க சொன்னீர்கள்
@JReeta-to2jy
@JReeta-to2jy Жыл бұрын
கேட்கும்போது சந்தோஷமாக இருக்கிறது.வாழ்த்துகள்.
@sp-sg3mt
@sp-sg3mt Жыл бұрын
Ada po pa antha sandayil sethupona irutharapu uirgalum pavam pa, aduthavan petchai keta ipdi than mutal pasanga thundi viduvanga, suyamaga yosichi santhosama vala palagikonga.
@davidrajkumar6672
@davidrajkumar6672 Жыл бұрын
Good speech keep it up and God bless you 👍🏿
@kinggulbeer8359
@kinggulbeer8359 Жыл бұрын
மாஷா அல்லாஹ் ரொம்ப பெருமையா இருக்கு மௌலானா ❤❤❤
@tlvreality9200
@tlvreality9200 Жыл бұрын
நானும் மேவாத் 15 நாள் ஜமாத் சென்று இருக்கிறேன் மாஷா அல்லாஹ் வெளி நாடு ஜமாத்திற்க்கு எந்த அளவிற்க்கு விருந்து உபசரணம் செய்வார்களோ அதே அளவு உள்ளூர் ஜமாத்திற்க்கும் விருந்தளிப்பார்கள் ! ஒரு நாளும் சமைக்க விடமாட்டார்கள் !!! டீ கூட செய்ய விடமாட்டார்கள் மிக சிறந்த மக்கள் எளிமையான மக்கள் !!! அல்லாஹ்வின் உதவி அவர்களுக்கு உண்டு !!! இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் அவர்களை பொருத்திக்கொள்வானாக ஆமீன் !
@c.noormohammadpudunagaram6333
@c.noormohammadpudunagaram6333 Жыл бұрын
الحمد لله.உங்கள் பேச்சு மெய் சிலிர்க்க வைத்தது, மளலானா
@abdullahcadd5713
@abdullahcadd5713 Жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்
@shekmohammed6381
@shekmohammed6381 Жыл бұрын
சரியாக சொன்னீர்கள் இமாம்
@kponnambalam5523
@kponnambalam5523 Жыл бұрын
மிக மிக தெளிவான அருமையான பதிவு.
@abulhassanshaduly8395
@abulhassanshaduly8395 Жыл бұрын
யா அல்லா உலகில் வாழும் அத்தனை முஸ்லிம் கலையும் பாதுகாப்பாயாக
@ShahulHameed-qg3tm
@ShahulHameed-qg3tm Жыл бұрын
நல்லதொரு பயனுள்ள விளக்கம் தந்தீர் ஹஜராத்
@ImranKhan-zl4xh
@ImranKhan-zl4xh Жыл бұрын
mashallah mashallah Arumayana sotpolivu . Anda makkalukkahe dua seivom. Allah Awarhalukku barakath seivanaha
@தமிழன்வரலாறு-ட1ன
@தமிழன்வரலாறு-ட1ன Жыл бұрын
தொடை நடுங்கி சங்கிகளுக்கு தக்க பாடம் காத்திருக்கும் காலம் விரைவில்
@rtrtt7478
@rtrtt7478 Жыл бұрын
Aameen 💪💪💪☪️☪️☪️🔥
@mohammedyak3857
@mohammedyak3857 Жыл бұрын
Inshallah aameen
@kovaimesthri
@kovaimesthri Жыл бұрын
Aaameeen
@mohammedsharif648
@mohammedsharif648 Жыл бұрын
உங்களுடைய பேச்சு மிகவும் அருமையாக இருந்தது
@Homecrafti
@Homecrafti Жыл бұрын
மாஷாஅல்லாஹ்! அருமையான அறிவுரை மவுலானா.
@mohamedimran4225
@mohamedimran4225 Жыл бұрын
Jazzakhallah khair🎉clear explanation
@munthasirmi777
@munthasirmi777 Жыл бұрын
நீங்கள் சொல்வதை நான் யூகித்தேன் மௌலானா....
@syedali-bd9dy
@syedali-bd9dy Жыл бұрын
Mashallah. உங்கள் பயான் சிறப்பாக உள்ளது. எப்பொழுதும் முஸ்லீம் தைரியமான மனிதனாக இருக்க வேண்டும் கோழையாக அல்ல
@fatimahanim2184
@fatimahanim2184 Жыл бұрын
இன்று முஸ்லிம் சகோதரருக்கு ஏன்...?சோதனை தான் முஸ்லிம்கள் என்று சொல்லூம் அளவில் கூடா இல்லை எல்லாம் அல்லாஹ் வசப்படுத்திக் கொடுத்தது இருக்கிறேன் இறைவா மீது போட்டு விட்டு சும்மா வேடிக்கை பார்த்து இருப்பது நபி வாழ்வில் வாழ்க்கை எடுத்து ஓரம் கட்டி விட்டார்கள் தான் வீடு தான் குடும்பம் நலமாக இருக்கிறதா அது போதும்😢😢😢
@AbdurRahman-uc5sr
@AbdurRahman-uc5sr Жыл бұрын
Maasha allah Jazakallah
@ejsmanoharan2566
@ejsmanoharan2566 Жыл бұрын
நன்றி ஐயா
@prems1060
@prems1060 Жыл бұрын
Super sir
@riyasin
@riyasin Жыл бұрын
Masha Allah. Nalla encouragment moulana. Allah ungalai padhugapanaga
@ahamedtamilnadu
@ahamedtamilnadu Жыл бұрын
மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ் உண்மை அரசே உண்மை 🤲👏👌👍💐💕🤲👏👌👍💐💕💕💐
@ahamedtamilnadu
@ahamedtamilnadu Жыл бұрын
அனைவருக்கும் நன்றிகள்🤲👍💕💐
@mohamedfazal4333
@mohamedfazal4333 Жыл бұрын
நம். முன்னோர்கள் வழியில் வெற்றி காண்போம். அல்லது. ஷகீதாவோம்
@jdawood6240
@jdawood6240 Жыл бұрын
அருமை
@jannathinfo9688
@jannathinfo9688 Жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ் . ....... அன்று உங்கள் இல்லங்களில் கல்லெறியபட்டபோது நான் மிகுந்த கவலை அடைந்தேன் . இன்று இவ்வளவு ஆழமாக மேவாத் திகளைபற்றி பேச அல்லாஹ் கொடுத்த சோதனை யின் பலன் என்று ஆறுதல் அடைகின்றேன். ஏனெனில் நீங்கள் கடந்த சில வருடங்களுக்கு முன் சென்ற ஹரியானா மேவாத் (டூனைலா) ஜமாஅத் ரூட்டில் அடுத்த சில தினங்களுக்கு பின்னர் நானும் அதே ரூட்டில் ஜமாஅத் சென்றேன்.. நீங்கள் அங்கு செய்த தாவாக்களை பற்றி அறிந்தேன்.. அல்ஹம்துலில்லாஹ் அதன் வெளிப்பாடு இன்று இவ்வளவு ஆழமான கருத்தை பதிவிடப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் .. நிஜாமுதீன் பற்றி அறியவும் செய்துள்ளீர்கள்... மாசா அல்லாஹ்
@chandrasenancg5354
@chandrasenancg5354 Жыл бұрын
வீதிக்கு வீதி உங்களை போல் ஒருவர் உருவானால் பிரச்சினை முடிவுக்கு வந்து விடும்.
@SamChristopher-i9u
@SamChristopher-i9u Жыл бұрын
Super ஐயா
@althafhussain1286
@althafhussain1286 Жыл бұрын
இன்ஷா அல்லாஹ்....
@kalandarmeeran7763
@kalandarmeeran7763 Жыл бұрын
Masha Allah... Alhamthulillah...
@mydeenpitchai854
@mydeenpitchai854 Жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ் மாஷா அல்லாஹ் பத்ருபோரில்உதவிசெய்த அல்லாஹ்‌ இந்த ஈனபிரவிகளைஅளித்தொக்கட்டும் ஆமீன்ஆமீன்ஆமீன்யாரப்பல்ஆலமீன்
@jaleelbawa156
@jaleelbawa156 Жыл бұрын
Good four payan maulana I like
@thamimulansari8510
@thamimulansari8510 Жыл бұрын
இன்ஷா அல்லாஹ்
@raashidahamed8925
@raashidahamed8925 Жыл бұрын
உண்மையான தகவல்களை அறிந்து கொள்ள உதவிய தங்களுக்கு அல்லாஹ் அருள் புரியட்டும். புரட்டுகளை அள்ளி வீசுகின்றன விப... ஊடகங்கள்.
@sahulasraf7539
@sahulasraf7539 Жыл бұрын
மௌலவி காஃபிர் முக்கியமா ஆர்எஸ்எஸ் அமைப்பு இந்தியாவில் எவ்வளவு தைரியமாக ஆயுதப்பயிற்சி தற்காப்பு பயிற்சி உறுப்பினருக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் எந்த அரசாங்கம் வந்தாலும் இதைக் கேட்க மாட்டாங்க ஆகையால் தான் நானும் சொல்கிறேன் இதேபோல் இந்தியா முழுவதும் முஸ்லிம் மாணவர்களுக்கு தற்காப்பு பயிற்சி ஆயுதங்கள் பயிற்சி கொடுத்து நாளைய இந்தியாவை எந்த அச்சுறுத்தலும் இன்று வாழ முஸ்லிம் மாணவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் இதை செய்யுமா இந்தியா முஸ்லிம் சங்கங்கள் அவுலியாக்கள் ஆலிம்கள் ஹசரத் எல்லாம் ஒரே அமைப்பாக ஒற்றுமையாக செயல்பட்டால்தான் நம் சந்ததிகள் இந்த உலகத்தில் இந்தியாவின் சந்தோசமாக இறைவழியில் வாழ்வார்கள்
@musthafamusthu763
@musthafamusthu763 Жыл бұрын
ஆர்எஸ்எஸ் பிஜேபி பயிற்சி பெட்ரோல் மட்டுமே வீரர் என்று சோல்வார் இஸ்லாம் ரத்தம் தில் உல்துவிரம் அல்லக் அக்பார்
@AhmadhZaidh
@AhmadhZaidh Жыл бұрын
இறைவன் கர்த்தர் அல்லாஹ் 112:1-4 முதல் மார்க்கம் அல்லது மதம் இஸ்லாம் 30:30 முதல் நபி அல்லது மனிதன் முஸ்லிம் 3:67 வானம், பூமி இயக்கம் இஸ்லாம் 21:30 16:49 குழந்தை, சிறுவர் வாழ்வு முஸ்லிம் B:2:23:440 இறுதி வேதம் நூல் குர்ஆன் 33:40 4:82 இறுதி தூதர் முஹம்மத் (ஸல்) 33:40 இறை வேத விளக்கம் ஹதீஸ் 33:21 படைத்தவனை வணங்குகின்ற காட்டுவாசிகள், நகரவாசிகளின் படைத்தவனுக்கு கட்டுப்படுதல் இஸ்லாம் 41:53 படைப்பினங்களை வணங்காத காட்டுவாசிகள், நகரவாசிகளில் படைத்தவனுக்கு கட்டுப்பட்டவர் முஸ்லிம் 6:74-82 இறைவன் சர்வவல்லமையுள்ளவன் 2:255 ஆகுக என்றால் ஆகிவிடும் 40:68 இறைவன் மனிதராக வருவது கட்டாயமில்லை 22:75 உண்மைத் தகவல் வருவது கட்டாயம் 35:24 இறைவனால் இஸ்லாம் 3:19 மனிதர்களால் மதங்கள் 3:85 உருவ சிலை மத துவக்கம் 7:59-61 யூத கிறிஸ்தவ மத துவக்கம் 3:52-56 ஆதாம், ஆபிரகாம், இஸ்மாயீல், இஸ்ஹாக், மோசே, இயேசு (அலை) நபிமார்களின் அழிந்த அடிப்படை வழி இஸ்லாம் 46:4 கற்களின்அவ்லியாக்கள், கற்களின்ஷியாக்கள், அவதாரங்கள், ரிஷிகள், குருக்கள், புத்தர்கள் போன்றோரின் அழிந்த அடிப்படை வழி இஸ்லாம் ஆகஇருக்கலாம் 11:100 ____ "இறைவன் இறக்கி வைத்த இதைப் பின்பற்றுங்கள்" என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் "அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்" என்று கூறுகிறார்கள்;. என்ன! அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழிபெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா? 2:170. அவர்கள் இந்த குர்ஆனை சிந்திக்க வேண்டாமா, இறைவன் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள் 4:82. -------- அல்லாஹ்வே நன்கறிந்தவன். நபித்தோழர்கள் முதல்இன்றுவரை அறிஞர்கள் உரைகளில் வீடுகளில் குர்ஆன் பிறகு ஹதீஸ் உடன் முரண்படாதவைகளை ஏற்றல் 4:59 எவ் ஜமாத்தினரதும் (இயக்கத்தினரதும்) பிரிவினை ஏற்படுத்தாத நல்லசேவைகளை ஏற்பதுடன் அதிலிருக்கும் பிரிவினை ஏற்படுத்தும் சேவைகளை மட்டும் புறக்கணித்தல் 6:159 மக்கள் சகோதரர்களாய் ஒற்றுமையாக இருப்பதுடன் 3:103 எப்பவும் அல்லாஹ்விடம் நேர்வழியை கேட்டல் 1:5-7 நேர்வழிகாட்டுதல் அல்லாஹ்விடம் 16:9 சொர்க்கம்செல்வோர் அல்லாஹ்மட்டும் அறிந்த ரகசியமக்கள் 4:69 ____ நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் தூதருக்கும், உங்களில் அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள். உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் - மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் - அதை அல்லாஹ்விடமும், தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள் - இதுதான் மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும் 4:59. நிச்சயமாக எவர்கள் தங்களுடைய மார்க்கத்தை பிரித்து, பல பிரிவினர்களாகப் பிரிந்து விட்டனரோ அவர்களுடன் (நபியே!) உமக்கு எவ்வித சம்பந்தமுமில்லை அவர்களுடைய விஷயமெல்லாம் அல்லாஹ்விடமே உள்ளது - அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி முடிவில் அவனே அவர்களுக்கு அறிவிப்பான் 6:159.
@nburhankhan5614
@nburhankhan5614 Жыл бұрын
M@shallah... good information... jazakallah khairan
@mahboobbasha303
@mahboobbasha303 Жыл бұрын
Maasha Allah jazakallahu khairan kaseera Maulana Allah bless on you always you are very great Muslim leader and Islamic scholar
@smdrayees1538
@smdrayees1538 Жыл бұрын
அல்லாஹு அக்பர்... இறைவன் நம்மோடு
@umarfarooknarayanan8840
@umarfarooknarayanan8840 Жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ் சிறந்த பதிவு
@Mathi_yosi
@Mathi_yosi Жыл бұрын
மாஷா அல்லாஹ்
@safabusinesstamil8660
@safabusinesstamil8660 Жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ்,மேவாத்தின் உண்மை நிலையை அறிய வைத்த மௌலானா அவர்களுக்கு நண்றிகள்.
@mamyaseer1871
@mamyaseer1871 Жыл бұрын
Excellent brother
@mmfrancisxavier3021
@mmfrancisxavier3021 Жыл бұрын
Great..!!!
@azmatkhan7874
@azmatkhan7874 Жыл бұрын
Mashaallah
@m.mohamedilyas4253
@m.mohamedilyas4253 Жыл бұрын
மாஷா அல்லாஹ் இமாம் அவர்கள் பேச்சு கேட்டதும் பத்ரு யுத்தம் போல் வரலாறு நினைவு வருகிறது. அல்லாஹ் நம் அனைவரையும் அன்பு உள்ளம் கொண்ட இந்து, கிறிஸ்தவர், பஞ்சாபிகள்,போன்ற சகோதர, சகோதரிகளையும், தாய், தந்தை, குழந்தைகளையும், பாதுகாத்து, நம் தேச ஒற்றுமை ஓங்கட்டும். ஷகீதான இமாம் துஆ கபூல் செய்வாயாக. ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன்.
@fashionlook3046
@fashionlook3046 Жыл бұрын
ஆமீன்
@hammedahmedaamir3529
@hammedahmedaamir3529 Жыл бұрын
Assalamualaikum bhai Allamthulliha Mashallah nice mashallah excellent presentation bhai well done May Allah Almighty protect our brothers and sisters 👍✅👌
@mohamednijamudeenmohamedsu5403
@mohamednijamudeenmohamedsu5403 Жыл бұрын
Super
@ShahulHameed-zk8tt
@ShahulHameed-zk8tt Жыл бұрын
Very great speech insha allah
@syedshabeer6987
@syedshabeer6987 Жыл бұрын
ஷஹீத் அல்ஹஜ் பழனி பாபா காலத்தில் வாழ அல்லாஹ் எங்களுக்கு கொடுப்பினை இல்லை 🤲🤲🤲
@KarthickThoppursekar
@KarthickThoppursekar Жыл бұрын
பதிலுக்கு பதில் அருமையான கருத்து ஆம் குனிய குனிய கொட்டுவார்கள் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் எம் மதம் சம்மதம்
@Mohammedumar-mi2hh
@Mohammedumar-mi2hh Жыл бұрын
யா அல்லாஹ் எதிரிகளின் விஷயத்தில் எங்களுக்கு வெற்றியை வழங்குவாயாக. மேலும் எங்களுடைய பாதங்களை உறுதிபடுத்துவாயாக. மேலும் எங்களுடைய பாவங்களை மன்னிப்பாயாக.
@ahamedhussain7961
@ahamedhussain7961 Жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் போதுமானவன்... நம்மையும் நம் சந்ததியினரையும் நேர்வழி காட்டுவானாக... ஆமீன்
@saravananramaiah7005
@saravananramaiah7005 Жыл бұрын
முஸ்லிம்களுக்கு பாதிப்பு என்ற எதிர்கட்சிகள் குற்றச்சாட்டுக்கள் பொய் என இவரே ஒப்புத்ல் வாக்குமூலம் அளித்தார்.
@sulthanabdulkader1808
@sulthanabdulkader1808 Жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ் மணம் சந்தோசம் அடைகிறது.அல்லாஹ் வை மட்டுமே நம்புவோம்.
@athikofficial1154
@athikofficial1154 Жыл бұрын
بارك الله فيكم ❤
@rrahumaththullarrahumathth4184
@rrahumaththullarrahumathth4184 Жыл бұрын
அல்லாஹ் அனைத்து முஸ்லிம்களுக்கும் பாதுகாப்பு செய்வானாக
@AbdulAziz-b4o4p
@AbdulAziz-b4o4p Жыл бұрын
Jajakkallah nalla oru pechu! Meath makkal India Muslim galukku oru munmathiri Allah avangalukku udavi seyvanaga.
@sainalabideen7241
@sainalabideen7241 Жыл бұрын
Jazak Allah Khairan Al jaza.. Hazrath g.
@SmASha-kp9fb
@SmASha-kp9fb Жыл бұрын
உண்மையான ஈமானிய மக்கள் கோழையாக இருக்க மாட்டான்
@zubairzabair9909
@zubairzabair9909 Жыл бұрын
அல்லாஹீ அக்பர் அல்லாஹீ அக்பர் அல்லாஹ் மிகப்பெரியவன்
@tamilthendrel4021
@tamilthendrel4021 Жыл бұрын
யா அல்லாஹ் மேவாத் மக்களுக்கு எல்லா வகையிலும் உதவி செய்வான்க ஆமீன் ,ஆமீன் யாரப்பிள் ஆலமீன்
@MOHAMEDALI-li7ye
@MOHAMEDALI-li7ye Жыл бұрын
அல்லாஹூ அக்பர்
GIANT Gummy Worm #shorts
0:42
Mr DegrEE
Рет қаралды 152 МЛН
"Идеальное" преступление
0:39
Кик Брейнс
Рет қаралды 1,4 МЛН
மரணம் வரை பேண வேண்டிய 3 செயல்கள்.
12:02
Mufaris Thajudeen Rashadi Official
Рет қаралды 13 М.
What is Marxism? | Marxism Explained | Thozhar Thiyagu
5:03:08
KULUKKAI
Рет қаралды 299 М.