அருமையான பயான் எவ்வளவுதான் சொன்னாலும் சில மரமண்டைகளுக்கு ஏறவே ஏராது தானாக திருந்துற வரைக்கும் நாமாக திருத்த முடியாது அப்படியே முயற்சித்தாலும் கல்லிடம் கதை சொல்வது போல்
@Sithyrifa Жыл бұрын
Mmmmmmm🥰🥰🥰
@fammynafa1598 Жыл бұрын
ssss
@fathimarikasafathimarikasa3613 Жыл бұрын
@@hasn_123 அப்போ ஆண்கள் என்ன இளிச்சவாயனுகளா 😃😄😅😂😛😜😝
@@Sweet_Dreams609No No அவர் மேல் உள்ள அளவு கடந்த பாசம் ❤
@noorudeen2670 Жыл бұрын
இன்ஷா அல்லாஹ் 😊
@mohammadrisvan5975 Жыл бұрын
திருமணம் முடிப்பதற்கு முதல் இவ்வளவு பேசுவதற்கு முக்கியத்துவம் கொடுத்தவர் திருமணத்திற்கு பிறகு அலுத்து போகிறது உண்மையான நேசம் இருந்தால் மரணிக்கும் வரைக்கும் கணவன் மனைவி அன்பாகவே பேசிக் கொண்டு வாழ்ந்து மரணிப்பார்கள்
@NuzlaNuzmus Жыл бұрын
It's 100% true
@user-bl2bw7mm4v Жыл бұрын
Rose
@nuhaza3641 Жыл бұрын
💯
@ifrahherbalsanitarynapkins8343 Жыл бұрын
Nesam pasam allam poirum after marriage
@user-bl2bw7mm4v Жыл бұрын
@@ifrahherbalsanitarynapkins8343 ungalukku poitta
@shamroshshamrosh4612 Жыл бұрын
Best Masha Allah Allah uggaluku Arul purivanaha 🤲
@Sithyrifa Жыл бұрын
இப்பொழுது பெண்கள் 600 வார்த்தைகளாக பேசுகிறார்கள் ஆயிரம் வார்த்தைகளை பேசுகிறார்கள் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் 🤲🤲
@mohammadrisvan5975 Жыл бұрын
சிறு வயதிலேயே வீட்டு சூழல் இஸ்லாமிய வட்டத்துக்குள் அமைத்துக் கொள்ள வேண்டும் குடும்பமாக இருந்து மசூரா பண்ணி பேசிக் கொண்டிருக்க வேண்டும்
@mohammadrisvan5975 Жыл бұрын
திருமணம் முடித்த பிறகு மனைவிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் மனைவியோடு பேசுவதற்கு நேரம் கொடுக்க வேண்டும் அவரை தட்டிக் கொடுக்க வேண்டும்
Yenakku unga kitta vanthu pesuratha ninachi yellathaum thaniyaar pesuran hazrath😢
@msmmusammil7681 Жыл бұрын
Nega enga ikiriga
@mohamadazeem2727 Жыл бұрын
கணவர் இரவில் அவர் வேறு செந்தங்களின் வீட்டில் சென்று பேசிக்கெண்டு 10 மணி 11 மணிக்குத்தான் வீட்டுக்கு வந்து தூங்குரார் எனக்கு ரொம்ப கவலையா க இருக்கு இது பற்றி ஒரு பயான் சொல்லுங்க அவரைத் ( இது daily நடக்குது)