Twin flame concept.. 1. நம்ம பிறக்கும் போது பாதி soul ah தா பிறக்குறோம். 2. இன்னொரு பாதி soul பிறந்துருக்கா, பிறக்கலயா நமக்கு தெரியாது. 3. பிறக்கலைன்னா.... நாம இங்க கஷ்ட படும்போது.. இவன் என்ன டா இவ்ளோ கஷ்ட படுறான்னு நமக்கு குழந்தையாவோ இல்ல பக்கத்து வீட்டு குழந்தையாவோ பிறக்கலாம் இல்ல எங்க பிறந்தா யாரா பிறந்தா நமக்கு உதவ முடியுமோ அப்டி பிறக்கும். 4.ஆல்ரெடி பிறந்து இருக்கும் பட்சத்தில்.. ரெண்டு பேரும் சந்திக்கணும் கட்டாயம் இல்ல.. 5. மொத்தத்துல நம்ம வந்த வேலைய முடிச்சுட்டு வீட்டுக்கு போகணும் அவ்ளோ தாங்க.. இப்போ இருக்க life ல twin flame மாறி யாருச்சும் கெடச்சாங்கன்னா ok.. என் twin flame எங்க இருக்கோ என்ன பண்ணிட்டு இருக்கோ னு டைம் வேஸ்ட் பண்ணாதீங்க.. வரணும் னு இருந்தா வரும் ங்க 🤷🏻♀️ 6. கூட இருக்குறவங்களோட twin flame உங்கள நினைச்சுக்கோங்க.. அவங்களுக்கு ஏதாச்சும் help தேவைப்பட்டா செய்ங்க.. அவ்ளோ தாங்க... ❣️😊
@hi-283Күн бұрын
சரியாக சொன்னீங்க ❤
@ml6236Күн бұрын
😭
@ragavid2494Күн бұрын
@@ml6236 🙄 என்னாச்சுங்க
@jayashreesri7736Күн бұрын
correct
@Kathir3.O9 сағат бұрын
இதைத்தானே வீடியோவில் சொல்லி இருக்கிறேன் 😅
@krishnanpradheep23 сағат бұрын
கதிர் வேற லெவல் இந்த வயதில் இவளவு திறமையான தெளிவான புரிதல்.Really kathir great
@Kathir3.O9 сағат бұрын
நன்றி 😇
@SanthoshKumar-re9mm2 күн бұрын
நான் தான் twin flame பற்றி கேட்டு இருந்தேன் கதிர் 🎉❤😊 நன்றிகள் பல 14th like ❤😊🎉
@SRajhaShaКүн бұрын
Thankyou 😊
@Kathir3.OКүн бұрын
You’re welcome 😊
@salmanhameed8473Күн бұрын
தம்பி சான்ஸே இல்லை ..இந்த வயசுல இத்தனை ஞானம் உமக்கு🎉
@Kathir3.OКүн бұрын
🖤
@danybro6776Күн бұрын
@16:30 to 17:00...👌 Oru ahtral irendanathu irandu naamanom🖤
@SaravananSivanКүн бұрын
Super bro 👍
@SanthoshKumar-re9mm2 күн бұрын
Light worker's vs Dark worker's difference between Truth video போடுங்க கதிர் ❤🎉😊 ஒளி ஆற்றல் vs இருள் ஆற்றல், இன்னொரு விஷயம் 18 சித்தர்களும் தாயின் மூலமாக வரவில்லை என்று கூறப்படுகிறது பேசுங்க, அப்புறம் சந்திர கலை மற்றும் சூரிய கலை பற்றி பேசுங்க என்ன லிஸ்ட் போயிட்டே இருக்கு 😂 நன்றிகள் பல ❤😊🎉
@Kathir3.O9 сағат бұрын
😅 அடுத்த அடுத்த பதிவுகளில் நீங்கள் சொன்னதை எல்லாம் கவர் பண்ணுவதற்கு முயற்சி செய்கிறேன் 😇
@SanthoshKumar-re9mm8 сағат бұрын
@Kathir3.O நன்றி கதிர்..
@soorysoorya6112 күн бұрын
தம்பி நான் கேட்டது.ரொம்ப நன்றி ❤🙏
@michaelraxvlog7 сағат бұрын
Thanks
@Kathir3.O7 сағат бұрын
நன்றி
@arunaadhi41012 күн бұрын
Understand bro👍
@Mogan-ip3fpКүн бұрын
Demote colony 2 movie explain pannuga
@Kathir3.OКүн бұрын
அதில் வெளிப்படையாக தான் இருக்கிறது 🤔
@ml6236Күн бұрын
இரண்டு நாளா இத பத்திதான் நான் நினைச்சிடே இருந்தேன் சகோ
@Kathir3.OКүн бұрын
🧠
@lakshmisudhas4808Күн бұрын
They may be father, mother,brother, sister also and close family relative also twin soul
@Kathir3.O9 сағат бұрын
அனைவரும் ஒன்று என்று சொல்ல வருகிறேன் ஆத்மா ரீதியாக 🧠
@lakshmisudhas48088 сағат бұрын
@Kathir3.O ok 👍 👌 brother
@kumarasamyvenkataswamy8030Күн бұрын
This is the teaching methodology sir
@Kathir3.OКүн бұрын
😇
@arunjebas90862 күн бұрын
Thumbnail 😅 Happy nation and sithira puthiri song paarunga bro need decode Neem Karoli Baba (born & died in 11.09)near babaji cave
@Kathir3.O9 сағат бұрын
😅
@koorimadhavan8951Күн бұрын
நன்றி அருமை வணக்கம்.
@renugadevi6963Күн бұрын
Long awaited one.. ♊ Tq..
@Kathir3.OКүн бұрын
Enjoy 😇
@kavinprabhu4892Күн бұрын
Nama soul mate uh nama DNA ku adachu connection erukuma. Rebirth mari
@user-M6r93HКүн бұрын
5:42 Valluvan Vasuki kadha Sago.. 15:34 Unga veetlayuma.. Sago??🤦🏽🤣🤣 At the end.. Aasapatathu kedaikala na kedacha vazhkaya aasapattu yethukanum..💯💯👍🏽 Joke lam thaandi evlovo vagaila en puridhal valara unga ellaa videovum karanam... Indha Irattai sudar (Twin flame) concept la enakum kozhapam irundhuruku indha videovala clarity kedachuruku.. UI la solra maari oru focus keduchuruku Sago...🙏🏽🙏🏽
@Kathir3.OКүн бұрын
நான் போடும் உழைப்பிற்கு இதுதான் சந்தோசம் 😇
@indirasivan179Күн бұрын
Vaazgha Valamudan
@arunaadhi41012 күн бұрын
Bro ate maari neega soluvegala... Munnadi romba happy aa humans iruntaganu 😊 Ata pati video poduga bro🧠🥲
@Kathir3.O9 сағат бұрын
Okay
@nithyanandam3862 күн бұрын
11th like❤❤❤
@SuganthaSanju-l5zКүн бұрын
தம்பி Soul க்கும body க்கும் சப்பந்தம் இல்லை அப்படீன்னா physical contact எப்படி Soul - ஜ பாதிக்கும் தெளிவா ஒரு பதிவு போடுங்க
@ragavid2494Күн бұрын
Physical contact னு எத சொல்றிங்கனு புரியலங்க.. எனக்கு தெரிந்ததை சொல்கிறேன் நீங்க எதிர்பார்த்த பதிலாக இருந்தால் ஏற்றுக்கொள்ளலாம்.. ஆதியில் ஒருவர் தீயை தொட்டு இருப்பார். அதனால் ஏற்பட்ட சூடு (உணர்வு ) subconscious la பதிவாயிருக்கும்ங்க.. எளிமையா சொல்லிருக்கேன் ங்க..😊
@Kathir3.OКүн бұрын
உங்கள் மூளை உங்களுடைய ஆத்மாவோடு இணைந்திருக்கும் உங்கள் உடலில் பாதிப்பு ஏற்பட்டால் அது உங்கள் ஆன்மாவை எதுவும் செய்யாது ஆனால் உங்கள் மூளையில் பாதிப்பு ஏற்பட்டால் ஆன்மாவிற்கு பாதிக்கும் அதாவது நீங்கள் அறியாமையிலேயே இருந்தீர்கள் என்றால் உங்கள் ஆத்மா இங்கு தான் தெரியும் வழி தெரியாமல்
@ManiMani-jc7edКүн бұрын
🎉🎉🎉
@kavinprabhu4892Күн бұрын
11:40 ❤
@user-M6r93HКүн бұрын
Thumbnail la unga Korea Thambi ya Sago.!?🤣😂 4:00 Aamaa Introvert dhan Sago..💯💯 Zero padathula kooda core concept ah climax la indha twin flame varum la Sago... But Cinema kaga konjam extra fitting mari Ava soulmate dhan twin flame.. Avan twin flame dhan soulmate nu kozhapi vutrupanga adhane cinema..💯💯
@Kathir3.OКүн бұрын
இவர்களெல்லாம் குழப்புவது தானே அவர்களின் நோக்கமே 🤷🏻♂️
@ManiKandan-bk3jd2 күн бұрын
😂😂🤣kathir bro ni than karanam🧠bro yen friend oruthan ellam thappum panninu irundhan,ponunga,kudi,ganja etc...eppo nan unga video lam katti puriya vekkuran,irundhalum Avan thappu neraya pannitan,ippo avan namma munnorgal aatral oda inaiya mudiyuma🧠edhuku edhuna panna mudiyuma,illai Avan karma 🐍-ivanga munnorgal aatraloda Bali ayiduma🧠avanga eduthukama thadukka mudiyuma🤔edhuna vaippu irukka bro paavam avan🤝🌑🖤
@Kathir3.O9 сағат бұрын
அவர் மாறிவிட்டார் என்றால் இனி அவர் சுயம் செய்யவ அனைத்தையும் சரியான வழியில் செய்ய சொல்லுங்கள் 😇 மன்னர்களின் வழிபாடு செய்யச் சொல்லுங்கள் நல்லதே நடக்கும்