Healing Prayer in Tamil | Prayer for Healing of the body | குணமாக்கும் இயேசு | தினமும் கேளுங்கள்

  Рет қаралды 56,326

Evangelist Michael

Evangelist Michael

Күн бұрын

Пікірлер: 180
@thershadevadhas9704
@thershadevadhas9704 8 ай бұрын
இயேசப்பா என் இரண்டு வாலிப மகனுக்கு நல்ல சுகம் ஆரோக்கியம் தாங்க இயேசப்பா 🙏 என் மகனுக்கு இரக்கம் செய்யுங்கள் இயேசப்பா 🙏 எனக்கு சமாதானம் வேண்டும் இயேசப்பா 🙏 என் வீட்டில் போராடுகிற பலவீன படுத்தும் சாத்தானின் கட்டுகள் முற்றிலும் அறுக்க பட வேண்டும் இயேசப்பா 🙏 என் மகனுக்கு இரக்கம் செய்யுங்கள் இயேசப்பா 🙏 என் இரண்டு வாலிப மகன்கள் பாதுகாக்க பட வேண்டும் இயேசப்பா 🙏 என் மகனைக் காப்பாற்றுங்கள் இயேசப்பா ஸ்தோத்திரம் ஆமென் 🙏 தீர்க்காயுள் தாங்க இயேசப்பா 🙏 எலும்பு நரம்பு ‌கால் வலி நீங்க வேண்டும் 🙏 மாறி மாறி வரும் கால் முதுகு சோல்டர் மாறி மாறி வரும் வலி சரீரத்தில் இருக்கும் பலவீன ஆவி முற்றிலும் அழிய வேண்டும் இயேசப்பா 🙏 இரத்தத்தில் இருக்கும் வாத கிருமி அழிய வேண்டும் 🙏 வயிற்றில் பாக்டீரியா கிருமி அழிய வேண்டும் இயேசப்பா 🙏 ஜீரண உறுப்புகள் சரியாக வேண்டும் இயேசப்பா 🙏 ஆரோக்கியம் தாங்க இயேசப்பா ஸ்தோத்திரம் ஆமென் 🙏 தீர்க்காயுள் தாங்க இயேசப்பா 🙏 எனக்கு சமாதானம் தாங்க இயேசப்பா ஸ்தோத்திரம் ஆமென் 🙏
@AV-vi3jk
@AV-vi3jk 2 жыл бұрын
ஏசு கிறிஸ்து என் தம்பி மரணபடுகையிலிருந்து எழுப்பி விடுங்கள் ஏசுவே அவரை நோயிலிருந்து விடுதலை செய்ய உங்கள் ஆசீர்வாதம் கிடைக்கவேண்டும் அவர் மீண்டும் எழுந்திருக்க வேண்டும் ஏசுவே
@rajavelgaming
@rajavelgaming Ай бұрын
Yeasappa en appa udalnalam peraveandum
@mohanababu306
@mohanababu306 4 ай бұрын
என் மகள் ரோகினிக்கு கோன்சர் குணமடைய தோண்டும் அப்பா ஏசு அப்பா நான்கு ஆண்டு காலம் கோன்சரால் அவதி பட்டு கொண்டு இருக்கிறாள் அவளுக்காக ஜொபம் பன்னவோண்டும்
@rajeshjacob8395
@rajeshjacob8395 2 ай бұрын
அப்பா பிதாவே உமக்கு ஸ்தோத்திரம் எனக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள் பாஸ்டர்
@shajinsajini
@shajinsajini Ай бұрын
Cancer katti maraiyanum yesuappa.. thambi nalla sapda vendum. Pain inimel vara koodathu yesuappa nalla balathai koodunga appa ....plz pray for my brother 🙏
@GomathiGomathi-m2h
@GomathiGomathi-m2h 6 күн бұрын
Amen amen amen.
@ArnoldA-x6j
@ArnoldA-x6j 12 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤ God is great 😊😊😊😊😊😊
@arunchris3084
@arunchris3084 Ай бұрын
Thank u jesus.back pain relief.
@balav5427
@balav5427 Жыл бұрын
ஐயா எங்கள் குடும்பத்தில் எனக்கு விரோதமாய் எழும்பும் எல்லா வகையான பிரச்சினை மார ஜெபம் செய்ய வேண்டும்❤. என் கணவர் ஒரு வேசி பிடியில் இருந்து விடுபட வேண்டும் அதற்காக ஜெபம் செய்ய வேண்டும்❤. நன்றி ஐயா❤❤❤
@mahamercy1016
@mahamercy1016 3 ай бұрын
Praise the lord. Amen.
@yesudasanfamily8188
@yesudasanfamily8188 Жыл бұрын
இரட்சகர் இயேசுவே நீர் எங்களுக்கு சுகம் , பெலன், தீர்க்காயுசு தருவீர் நன்றி அப்பா.
@VijayVijay-ve2ds
@VijayVijay-ve2ds 2 жыл бұрын
Thanki you paster hungaludaya intha jabathikku
@shailark8154
@shailark8154 2 жыл бұрын
Amen🙏 pinmattathilirikkum haripriyavukkaga jabikkavu m 🙏 plsprayfor my family salvation 🙏 sureshkku orujobkkaga please pray 🙏 sureshnbalaveenathai mattuveeraga Jeses 🙏 chutaripinaavi verattuvdersga 🙏 jabaavihaharuveerga 🙏 plsprayfor haripriyavuku kezhpadithalin aviyeatharuveerga 🙏
@BharathiCheazhiyan
@BharathiCheazhiyan Жыл бұрын
Yesappa en kai vali la erunthu viduthalai kodunga appa mudila yesappa intha jeevana kodutha neenga en hand pain swelling yesuvin namathila marayanum appa please appa ...enai thodum ena satchiya niruthunga dady enaku uyir koduthavar neer andavarea appa please en paavangalai maniyum andavarea
@yesudhas007m7
@yesudhas007m7 9 ай бұрын
Hi Jesus nrregd
@jacobjacqueline9709
@jacobjacqueline9709 11 ай бұрын
ஆமென் ஆமென் நன்றி அப்பா பிதாவே ❤❤❤
@priyavidhya9214
@priyavidhya9214 2 жыл бұрын
Jesus .....my brother admitted in hospital... poison kudichitaanga......blood test ku wait panrom entha pblm Iruka kudathu.....jesus pls be with him....pls save his life....plz pray for him iyyah🙏
@malavikamalavika9990
@malavikamalavika9990 Жыл бұрын
Appa healing me now.....🙏
@kpsperisamy1616
@kpsperisamy1616 7 ай бұрын
Thank very much Father ⛪⛪⛪⛪⛪🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟⛪⛪⛪⛪
@jancyjoseph6835
@jancyjoseph6835 Жыл бұрын
Liyancy papa ku udal sugam koduga yesappa.nandri aandavare.sthothiram yesuvea
@sudhakardevendran1556
@sudhakardevendran1556 Жыл бұрын
எனது கணவருக்காக ஜெபிக்கிறேன் வயது 42பக்கவாதம் வந்து படுக்கையில் இருக்கிறார் தேவன் தாமே அவரை நடக்கவைக்க வேண்டும் உங்களுடை ஜெபத்தை விசுவாசிக்கிறேன்
@Eva.Michael
@Eva.Michael Жыл бұрын
I pray in Jesus mighty name to be Heal 🙏🕊️
@mosesmuni9312
@mosesmuni9312 2 ай бұрын
வெகு நாட்களாக ரத்த"வேட்டம்"சீராக"இல்லாததால்.மயக்கம்"மன்டை குடைச்சல்,கால்ககய் நடக்க கஷ்ட படுகிறேன் .எனக்காக ஜெபியுங்கள்.
@jebasinghcharles9706
@jebasinghcharles9706 22 күн бұрын
எனக்கு பக்கவாத்தினால் மிகவும் கஷ்டப்படுகிறேன் நன்றாக பேசவும் எழுதவும் படிக்கவும் நடக்கவும் கை ஆடாமல் கையெழுத்து போட வேண்டும் வண்டி ஒட்டவும் மூட்டு வலியினால் நான் மிகவும் கஷ்டப்படுகிறேன் இயேசப்பா கிருபை செய்வார் என்று நான் விசுவாசிக்கிறேன் நன்றி கர்த்தருக்கு ஸ்தோத்திரம் நீங்கள் எனக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள் நன்றி கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@marythavamaniff9087
@marythavamaniff9087 2 жыл бұрын
அப்பா எனக்கு ஒரு வேலை கிடைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் அப்பா
@priyadarshini8106
@priyadarshini8106 2 жыл бұрын
Iyya என் தங்கை மிகவும் வயேற்றுவலியென கஷ்ட பட்டு கொண்டு irugeral பிளீஸ் prayer பண்ணுங்க
@rajasekaranpharma9667
@rajasekaranpharma9667 2 жыл бұрын
இதயத்தை குணமாக்கும் புது மணிதனாக மாற்றும்
@sureshsundar7946
@sureshsundar7946 2 жыл бұрын
Jesus namathinal en magan rakesh emmanuel feverla erundu sugam tharuviraga amen
@techsanjay9098
@techsanjay9098 2 жыл бұрын
Yesuve yen udambil irukkum asutha avi mandira kattugal yellam yeauvin naamathil neengi pooga vendum amen
@roginisuresh6431
@roginisuresh6431 2 жыл бұрын
இயேசப்பா என் பாவங்களை மன்னித்து என் கணவர்ரை உம் பாதத்தில் வைக்கின்றேன் சுரேஷ் உசுகம் தந்து இன்று விட்டிற்கு அனுப்பும் அற்புதம் செய்ங்கப்பா எங்களை குடும்பமாக வாழ வையும் சாட்சி நீறுத்தும் இயேசப்பா
@helencronans4028
@helencronans4028 Жыл бұрын
ஏசுவே/ என் கணவரின் பாவங்களை மன்னித்து, நோய் களை குணமாக்கி சமாதானதோடே... உமக்காய் சாட்சியாய் வாழ கிருபை செய்யிங்கப்பா
@julietstephen675
@julietstephen675 2 жыл бұрын
அப்பா என்னுடைய பின் பின்பக்க தசியா புராண சுகம் கிடைக்க ஜேபம் பணிகயா. ஆமென் சுவாமி
@roginisuresh6431
@roginisuresh6431 2 жыл бұрын
இயேசப்பா ஒரு தடவை ஒரு வார்த்தை சொல்லும் என் கணவர் சுரேஷ் உசுகம் பெற்று வீடு வர மனம் இரங்கி அற்புதம் செய்ங்கப்பா எங்களை குடும்பமாக வாழ வையும் சாட்சி நீறுத்தும் இயேசப்பா உம்மை தான் நம்பியிருக்கின்றேன் இயேசப்பா
@PuvaneswariPunitha
@PuvaneswariPunitha 2 жыл бұрын
Kanaver,Kanaver Muraliyin jevanai Aainmaavai oouingal 💛💚Ithayaithil vaiyuingal paadukaippu koduingal.Kanaverin paavangazhai mainiyuingal.Manamthiruintha vendum.irathathinal kazhuvuingal✝️✝️✝️✝️✝️🛐✝️✝️✝️🛐⛪⛪⛪⛪🛐parisuthapaduthuingal.Mamiyarin Mangayergaracy manam,Aasirvathamaga help fulla,Iraikkamaga visuvasamaga mara vendum✝️✝️✝️🛐⛪🛐🛐🛐Amen Amen Amen praise the Lord..
@papukuttypapu2129
@papukuttypapu2129 2 жыл бұрын
Yesappa Ennoda jabatha ketu neenga asirvathipiraga Thandaiye.. ennoda skin prblms la irunthu enaku viduthala kudunga appa Ennala mudiyala pa ennai paarum thanthaiyae 😭🙏 enuku Arputhamum Athisaiyangalum seiyungal appa 🙏 praise the Lord Hallelujah Sthosthiram Sthosthiram Sthosthiram Sthosthiram appa Amen appa 🙏
@carerexa2272
@carerexa2272 2 жыл бұрын
En viyathigalai gunam paduthum Andhavare Amen Appa 🙏🙏🙏🙏
@thershadevadhas9704
@thershadevadhas9704 8 ай бұрын
ஆமென் இயேசப்பா ஸ்தோத்திரம் ஆமென் 🙏
@MALLIKAR-fz1rn
@MALLIKAR-fz1rn 7 ай бұрын
❤🎉🎉🎉🎉
@SebastinRamya-yf4um
@SebastinRamya-yf4um 7 ай бұрын
En kulanthai nalla udal nalam pera ummai kenji vendukiren Yesappa . Amen
@seethasb733
@seethasb733 6 ай бұрын
Amen amen amen appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@JPJP-fv5zy
@JPJP-fv5zy Жыл бұрын
Karaba sathai katti kariyavendam appa
@shailark8154
@shailark8154 2 жыл бұрын
Amen🙏 plsprayfor sureshnbalaveenathai mattuveeraga 🙏
@priyadarshini8106
@priyadarshini8106 4 ай бұрын
என் தங்கைக்கு கர்ப்பபையில் கட்டி சுகமடைய வேண்டும் என்று ஜெபம் செய்யுங்கள்
@RUTHMENAKA
@RUTHMENAKA 8 ай бұрын
Enoda erandu kuzhanthingaluku udal sugathai yeasuvin namathinal tharumbadiyai jebikerom appa.
@UshaDevi-hz6zs
@UshaDevi-hz6zs 2 жыл бұрын
Pradeep's babyku jeevan kodunga appa. Pray for Her
@sathiyamoorthy3423
@sathiyamoorthy3423 2 жыл бұрын
ஆமேன்
@jesussdj_4504
@jesussdj_4504 2 жыл бұрын
Yesappa enoda skin problem mai sarisieyugappa ennala mudiyila appa romba kasta padugiren ennai kojam paarum appa ennaku orr adhisaiyam seiungapa enaku skin problem cure aganum appa innike andha adhisaiyathai neenga seiveraga endru kannirudan kettkiren nambugiren amen shosthiram appa
@RekaReka-yh2pf
@RekaReka-yh2pf 5 ай бұрын
ஆமென் அப்பா சுகம் தங்காப்பா
@jancid2057
@jancid2057 Жыл бұрын
Iya. Neenga. Jebikumbothuen. Vali. Vethanai. Neengiyathu.
@nirmalaambrose6798
@nirmalaambrose6798 2 жыл бұрын
ஆமென் ஆமென் ஆமென்
@rdaniel8358
@rdaniel8358 2 жыл бұрын
இயேசு ராஜா வே கோடான கோடி ஸ்தோத்திரம் ஐயா,
@ravisugi7741
@ravisugi7741 Жыл бұрын
என் தங்கை.உடல்நிலை.சரியில்லாமல் இருக்கிறால் என் தேவன் எப்ப வருவார்
@neranjanneranjan4732
@neranjanneranjan4732 Жыл бұрын
Amen from sri lanka
@shaji3573
@shaji3573 Жыл бұрын
Appa enaku konja nalatey thukam varala appa thukathai tharum appa ✋✋✋
@yesudhas007m7
@yesudhas007m7 9 ай бұрын
Please pray for me myname yesudosss from chenai3vaarangallukku munbupakka vaadha noyal avvadhi padugire Yenakkkaga jebithu kollongal pastor mattrum sabbai makkal thank you
@anthonydasxavier7500
@anthonydasxavier7500 3 ай бұрын
Please pray for my mother.. she has very bad stomach pain
@k.ravichandrankathiresan2980
@k.ravichandrankathiresan2980 2 жыл бұрын
யேசப்பா என் மகனை குணப்படுத்துங்கப்பா ப்ளீஸ் ப் பா
@chackomichael2377
@chackomichael2377 11 ай бұрын
My father michael is in railway hospital,Trichy for his illness,please pray for him brother, thankyou
@pf336
@pf336 2 жыл бұрын
amen amen amen
@mariadasricherdmohanadas4503
@mariadasricherdmohanadas4503 Жыл бұрын
மிகவும் அற்புதம் நன்றி யேசுவே
@meenakshiifcmeenakshiifc4020
@meenakshiifcmeenakshiifc4020 2 жыл бұрын
Ennota.jepathai kettu En makanukku sukam alikkum.amen
@IndhumathiT-nd2hf
@IndhumathiT-nd2hf 10 ай бұрын
Appa naanga ungala nambi thaan Appa irukirom.appa en Kai elumbu udaidhu kattu pothum.kai Mel thukka mudhiyala appa.katthu pothu six months aghthu appa.please prayer.
@greetababu9506
@greetababu9506 Жыл бұрын
Amen, Thank you Jesus
@shabanakuruvilla-tc4rb
@shabanakuruvilla-tc4rb Жыл бұрын
I listened to this prayer to many times yesterday. My mother in law who is currently in the hospital had lost awareness and was experiencing psychosis as a result of the medication given for her Parkinson’s condition . She has been sick due to multiple issues for the last one years and has been in and out of the hospital . We played this prayer for her two to three times while I listened to it many times yesterday and the day before. She regained consciousness and awareness last evening and from This morning she is almost normal. I hope she comes to know Christ soon. Praise gif lord for restoring her yo normalcy . Shabana
@devaranidevarani9071
@devaranidevarani9071 2 жыл бұрын
Yesuve enni mannium. Nanri yesuve 🙏
@lathas6816
@lathas6816 2 жыл бұрын
ஆமென் அல்லேலூயா 🙏🙏
@ParthapParthap-v4p
@ParthapParthap-v4p Жыл бұрын
என் கணவர் பெயர் பிரசாத் எங்களுக்கு திருமணமாகி இரண்டு மாதங்கள் தான் ஆகிறது ஐயா என் கணவருக்கு மூளையில் கட்டி இருக்கிறது என்று டாக்டர்கள் தெரிவித்து இருக்கிறார் அந்த கட்டி இயேசுவின் நாமத்தில் பட்டு போகட்டும் என்று ஜேபாம் பன்னும் படி கோட்டுக்கொள்கிறோன் ஐயா என் கணவருக்கு சுகம் கிடைக்கது அவர் சிக்கிரமாக வீடு திரும்ப கிருபை செய்யும் படி கோட்டுக்கொள்கிறோன் ஐயா
@larancejaya8923
@larancejaya8923 2 жыл бұрын
Prasie the lord 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@BharathiCheazhiyan
@BharathiCheazhiyan 2 жыл бұрын
Appa enaku paripurna sugam kudunga..ena thodunga please
@rubyruby6631
@rubyruby6631 2 жыл бұрын
அன்பின் தேவனே எங்கள் பில்லை செனாலி யை தெடும் படி யாக உம்மை கென்சி கேட்கிறேன் ஆன்டவரே இயேசுவே உமது பில்லை செனாலியை மரன நோயிள் இருந்து மீட்டு. தாரும் அப்பா ஆமென் ஆமென் ஆமென் 🙏🙏🙏🙏
@YuvaRaj-xl9jp
@YuvaRaj-xl9jp 2 жыл бұрын
Ennudaya pollatha viyathiyai kunamakkum appa amen
@brindhavathy5116
@brindhavathy5116 2 жыл бұрын
Amen
@vijayaraniroyappa2495
@vijayaraniroyappa2495 Жыл бұрын
Thanks jesus for your powerful voice thru pastor Michael...aamen
@sujarita6024
@sujarita6024 17 күн бұрын
So many years diabetic problem for my husband mental problem please pray brother.
@navinarvind70
@navinarvind70 2 жыл бұрын
அப்போஸ்தலர் 10:38 நசரேயனாகிய இயேசுவைத் தேவன் பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம்பண்ணினார்; தேவன் அவருடனேகூட இருந்தபடியினாலே அவர் நன்மைசெய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார். How God anointed Jesus of Nazareth with the Holy Ghost and with power: who went about doing good, and healing all that were oppressed of the devil; for God was with him.
@thelegendyt4074
@thelegendyt4074 2 ай бұрын
❤❤❤
@sugash2898
@sugash2898 2 жыл бұрын
சுகாஷ்எனக்குநெஞ்சுவலிஉள்ளது
@shenbagamvadivu7568
@shenbagamvadivu7568 Жыл бұрын
Yen magal roselin prithikku brainla irukra katti surgery illamal gunamaga venadikuullum migindhe vedhsnaiyodu irukrom pillaikku 24 years aagudhu marriage asgi 3years aagudhu pls prayer panni kollungal pillai paripurana sugamum neenda aayulai kodukku vendikollungal amen
@priyaarunarun3021
@priyaarunarun3021 2 жыл бұрын
Appa pithave umakku sthothiram en athai udal nilai mosamana nilamaiyil hospital la irukranga epadiyavathu avargalai kapatrungal neega thapa enaku irukinga
@athinalawrence2323
@athinalawrence2323 Жыл бұрын
Brother, kindly pray for my husband healing from Christ since we are suffering from heart and brain issues since march2023
@lathalatha821
@lathalatha821 9 күн бұрын
Vasanth kumar liver problem admit in hospital please pray for him pastor
@Harish-l2c3g
@Harish-l2c3g 10 ай бұрын
En noigalai gunamakum esuve
@maransamanthi7307
@maransamanthi7307 Жыл бұрын
Sugam pera eankku prayer pannunga faster ammen
@nivethanivetha2902
@nivethanivetha2902 Жыл бұрын
Jesus aiyya enaku disc bulge Kal vali ayya
@sharjisharji1504
@sharjisharji1504 11 ай бұрын
Please pray for my husband he is undergoing treatment for high grade lymphoma Please pray
@vasanthirobinson1665
@vasanthirobinson1665 2 жыл бұрын
Amen👃
@ruthjoy8168
@ruthjoy8168 2 жыл бұрын
Praise the Lord. Yes daddy thank you Jesus
@martinselvam4050
@martinselvam4050 2 жыл бұрын
Amen and Amen praise the Lord 🙏 I believe n recieve claim this message for my family and my children's families in Jesus name Amen Thank U Lord 🙏 thanks pastor 🙏 Alleluah I have kidney creatinine level 3.0 instead of 1.2 Taking Hoemiopathy medicines.Islipped down last week and I Breathing problem but recovery s slow.My son has fatty liver and my daughter conceived after 10 yrs of her first child.pray for our entire family members.especially for my husband to come out of his injustice and immoral life.. please pray for god's grace peace and Blessed life in Jesus name Amen thank you pastor 🙏 God bless you and your ministry Pastor 🙏 Alleluah
@jainijaini6653
@jainijaini6653 2 жыл бұрын
Ennoda health problem sariyaga please prayer seinga appa enaku romba bayamaeruku pls esappa enkooda erunga enaku 17years a tairodu problem low bp and blood romba kamiyaeriku health problem sariyaga please prayer seinga appa please
@arockiyamary1695
@arockiyamary1695 2 жыл бұрын
Praise God.good mes.pls pray for my grandson.fabin bone canceriliruthu sugam kidaika jebikumpadi katkiren Tq jesus Tq lord
@IndiraSeenu
@IndiraSeenu 3 ай бұрын
Appaaaa va appa 😢😢😢
@Susmi_Dietitian
@Susmi_Dietitian Жыл бұрын
Enga appaku Brain la cancer stage 4 avungalukaka pray pannikonga😔
@Thomas-td7nv
@Thomas-td7nv 2 ай бұрын
Please pray for my son Joseph liver affected serious
@pf336
@pf336 2 жыл бұрын
thank you Jesus 🙏🏻🙏🏻🙏🏻❣️❣️❣️❣️
@jayaramanprithivi5419
@jayaramanprithivi5419 2 жыл бұрын
Praise the lord iam not sleeping think suicide thinking please prayer panuga
@chithragracy4267
@chithragracy4267 2 жыл бұрын
amen thyroid sariyaga pray panunga bro
@Janardhanan-f4t
@Janardhanan-f4t 7 ай бұрын
Pray for Janardan and family brothers and sisters tennents believers healing prayer group children sick people whats app members neighbours Rajeev Geeta Veena Rohan tutu forgive all the sins iniquities and bless every one abundantly Ameen
@francinaxavier7260
@francinaxavier7260 2 жыл бұрын
Amen amen...🙏
@wilsonk5163
@wilsonk5163 Ай бұрын
Amen. gowri cancer prayer
@wilsonk5163
@wilsonk5163 Ай бұрын
Amen
@AjithS-yf9wo
@AjithS-yf9wo 2 жыл бұрын
இயேசு அப்பா உமக்கு ஸ்தோஸ்திரம் எங்கள் அப்பா உடல் நிலை சரியில்லாமல் இருக்கிறார் அவரை தொட்டு ஆசீர்வதியும் அவர் படும் வேதனை எங்களால் பார்க்க முடியவில்லை 🙏💯😥
@Eva.Michael
@Eva.Michael 2 жыл бұрын
I Pray in Mighty name of Jesus Christ, அப்பா சுகமாவாராக 🙏🕊️
@satheshkumar4233
@satheshkumar4233 2 жыл бұрын
2017 irundu en stomach il 3 idthil hernia fatty liver cholesterol BP. 2 times womb cyst surgery panniyullen. Dr surgery pannanum sonnar. Ennal panna mudiyathu rombavum kasta pattu vitten. Jesus surgery pannamaleye ennai kunamakkuwar endra nambikkai visuvasathodu iduvarai naal pray panni kathirukiren. Enakkaga pray pannunga brother.
@sangeethasangeetha4914
@sangeethasangeetha4914 2 жыл бұрын
Appa enaku sali pirachanai kunamaganum
@bellamaria1250
@bellamaria1250 Ай бұрын
சாமின் குளோவி, காய்ட்டிளின் கேந்த்ரா, இவர்கள் படிப்பு, நல்ல வேலை இல்லாமல் கஷ்ட படுகிறார்கள் தேவன் கிருபை செய்ய வேண்டும், 🙏🙏🙏
@sheeladennis4398
@sheeladennis4398 2 жыл бұрын
Thank you for the powerful and healing prayer brother. I am diagnosed with ulcer and stomach cancer. I am taking ayurvedic medicines . Kindly pray for me, without surgery my problem has to be healed. My family is upset because of me. Let the Almighty God bless and heal me through yr prayers. Thank you brother.
Smart Sigma Kid #funny #sigma
00:14
CRAZY GREAPA
Рет қаралды 104 МЛН
Walking on LEGO Be Like... #shorts #mingweirocks
00:41
mingweirocks
Рет қаралды 5 МЛН
amazing#devil #lilith #funny #shorts
00:15
Devil Lilith
Рет қаралды 18 МЛН
Mia Boyka х Карен Акопян | ЧТО БЫЛО ДАЛЬШЕ?
1:21:14
Что было дальше?
Рет қаралды 9 МЛН
Smart Sigma Kid #funny #sigma
00:14
CRAZY GREAPA
Рет қаралды 104 МЛН