கர்த்தாவே என் உடம்பில் இருக்கும் நோய்கள் எல்லாமே ஒழிந்துபோகட்டும் இயேசுவின் நாமத்தில் ஆமேன்.அல்லேலூயா
@Anjali3590Ай бұрын
என் அம்மா வியாதியின் படுக்கையில் கிடக்கிறாள்.... இந்த ஜெபத்தின் மூலம் சரியாகிவிடும் என்று நம்புகிறேன்.. ஆமென்
@முத்துசாமி-த2வ3 ай бұрын
குடும்பத்தில் அமைதியும் சந்தோஷத்தையும் தாருங்கள் கர்த்தரே 🙏🙏🙏
@KokilaSk-jo6pt2 ай бұрын
Kulanthai pakkiyam vendum jesus
@mprema64732 ай бұрын
கர்த்தவே என் udambel உள்ள நோய் எல்லாம போகட்டும்
@seethasb733Ай бұрын
Amen Amen Amen praise the lord thank you Jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jebasinghcharles97063 ай бұрын
என்னுடைய பாவத்தை மன்னித்து பரிசுத்த ஆவி அண்ணிய பாஷை வரங்கள் கிடைக்க வேண்டும் மற்றும் அக்ரமங்கள் சாபங்கள் எதுவாயிருந்தாலும் மன்னித்து தயவுசெய்து வெகு சீக்கிரத்தில் நன்றாக சுகமாக இயேசப்பா கிருபை செய்வார் என்று நான் விசுவாசிக்கிறேன் நன்றி கர்த்தருக்கு ஸ்தோத்திரம் நீங்கள் எனக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள் நன்றி கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@BalasubramaniamBala-v6k3 ай бұрын
இயேசுவே உங்க கிட்ட உள்ள அற்புதமான வல்லமை என்னில் பாயட்டும் .சாபப்பிசாசினால் வந்த இந்த வியாதி சுகமடைய எனது அப்பா எனக்கு உதவிடுங்க அப்பா. பிதாவாகிய தேவனே எனக்கு இரங்கும் .நான் உம்முடையயவள் என்னை குணப்படுத்துங்க அப்பா. இயேசுவின் பெயரால் கேட்கிறேன் அப்பா ஆமென் ❤❤❤❤❤❤❤
@lordjejus50753 ай бұрын
Amen yesappa enakku velipatu thangapa Amen
@jebasinghcharles97063 ай бұрын
நான் நன்றாக தூக்கம் வரவும் நான் நன்றாக வண்டி ஒட்ட இயேசப்பா கிருபை செய்வார் என்று நான் விசுவாசிக்கிறேன் நீங்கள் எனக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள் நன்றி கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உங்களுக்கு என் நன்றி கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@Jesussongs-p1k2 ай бұрын
ஆமென் ஆமென் ஆமென் அப்பா ❤❤❤🙏🙏🙏🙏🙏
@mariasavitha42304 күн бұрын
Amen Amen Amen Amen🙏🙏🙏 pyr for👏 my family🙏🙏🙏
@davidrajaratnam60262 ай бұрын
ஆமேன்.ஆண்டவரே..Roshanee ya sukapaduthum andavare
@Savitha-m4y3 ай бұрын
என் அப்பா திரு.விஜய மூர்த்தி இருதய நோயிலிருந்து பூரண சுகத்தை தாங்கப்பா🙏ஒரு அற்புதம் செய்யும் ஆண்டவரே 🙏🙏
@KARTHIYAYINIPANDIAN-xe2py10 күн бұрын
Jesus pl heal me inside my heart and bless my family with your everlasting prayers
@achisamayal27382 ай бұрын
Thanks for praying for us. Yesuvin thalumbukulal nan sugamananen.sorry for all oursins.
@sujathasujatha67073 ай бұрын
En amma marana padukkai mar a jebamannunga
@teejeyem63753 ай бұрын
@@sujathasujatha6707 nam yesappa ammaavai thottu kunamaakkuhirar , Amen, Appa,🙏🙏🙏🙏🙏
@sujathasujatha67073 ай бұрын
Thank you sister karthar ungalai asirvathibaraga God bless you and your family
@krishnanmalarwili33782 ай бұрын
Ennuyir yesappa helaluya 🙏 amen 🙏🙏🙏
@SophiyaRani-ne7sv3 ай бұрын
Ennoda appa and Amma vukum nalla vudal sugadhai ovovru nalum kudungapa yesuappa.
@dark_devil52992 ай бұрын
இயேசுவே என்னுடைய மருமகள் தனலட்சுமி பூர்ண சுகமடைய வேண்டும்
@jansirani53002 ай бұрын
இயேசுவே என் கணவருக்கு முதுகுத் தண்டில் பிரச்சினை சுகம் தாங்க ஐயா
@RamA-xs8jd3 ай бұрын
Praise the Lord 🙏🙏🙏 Amen
@jebasinghcharles97063 ай бұрын
எனக்கு வெகு சீக்கிரத்தில் நன்றாக சுகமாக இயேசப்பா கிருபை செய்வார் என்று நான் விசுவாசிக்கிறேன் நன்றி கர்த்தருக்கு ஸ்தோத்திரம் நீங்கள் எனக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள் நன்றி கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@keerthyjesus3 ай бұрын
அப்பா என் வயித்தில இருக்கிற வலி இயேசுவின் நாமத்தினாலே நீங்கி போகட்டும் உங்க தழும்புள்ள கரம் என்னை தொட்டு சுகமாக்குவதாக ஆமென்
@usha96012 ай бұрын
Me too suffering with this since one year . Jesus heal me 🙏
@LCNiLar-y1c2 ай бұрын
ஆமென்
@svimalasrinivasanvimala56492 ай бұрын
Amen Amen amen praise the lord pastor amen amen amen 🙏🙏🙏🙏🙏🙏
@RAVIKUMAR-cb5wz11 күн бұрын
Andavare neer nallavar 5 andugala neck Pani back kastapadurean ummai paripooranamaga vivasikkirean neer Kuna paduthuveer❤
என் தாய் உடல் பலவீனமாக உள்ளவர்கள் பூர்ண குணம் அடைய பிரேயர்பன்க பாஸ்டர்
@thiraviaraj77983 ай бұрын
நீங்களும் இப்படிச் சொல்லுங்க அன்பு சகோதரனே: "இயேசப்பா, என் அம்மாவுக்கு சுகம் கொடுங்க... உங்களால் இது முடியும்; இயேசுவே அம்மாவின் வாழ்க்கையிலே ஒரு அற்புதத்தைச் செய்யுங்க... உங்க நாமம் மகிமைப்படுவதாக"
@RajaniNelson3 ай бұрын
Aman nelson jeeva pray for as fasrar peles Thank you Aman ❤❤❤Mary jenusha dhinesh pray for as fasrar peles Thank you Aman family
@rajahrani52883 ай бұрын
நன்றி யேசப்பா. ஆமென் அல்லேலூயா ❤❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@lordjejus50753 ай бұрын
Amen yesappa en valkaiyel en kanavarum Nanum sakalaviyathiyelumerunthu paripurana vituthalaiya thanthu natathu gappa Amen hallelujah gulori to God
@jebasinghcharles97063 ай бұрын
எனக்கு பக்கவாத்தினால் சரியாக நடக்கவும் பேசவும் எழுதவும் படிக்கவும் கை ஆடாமல் கையெழுத்து போட வேண்டும் கண் வியாதி சீக்கிரம் மறையும் வெகு சீக்கிரத்தில் நன்றாக சுகமாக இயேசப்பா கிருபை செய்வார் என்று நான் விசுவாசிக்கிறேன் நன்றி கர்த்தருக்கு ஸ்தோத்திரம் நீங்கள் எனக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள் நன்றி கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@SophiyaRani-ne7sv3 ай бұрын
Indha month nan conceive agunum yesuappa neenga than kirupaiya seiyunum yesuappa.
@MuthuKumar-g7g3 ай бұрын
ஆமென் ஆமென் அப்பா ✝️✝️🙏🙏❤
@Amutha-c2m3 ай бұрын
இயேசப்பா எனக்கு தூங்கி பல மாதங்கள் ஆனது போல நல்ல தூக்கத்தை கொடுங்கப்பா
@AswathyJacobAshu2 ай бұрын
The blood of Jesus 🙏🙏 hallelujah 🙏🙌
@PtemaAswin3 ай бұрын
En pavam ennai vittu neenganum appa amen
@SophiyaRani-ne7sv3 ай бұрын
Nanga oru veedu kattikittu irukom enga veetai aasirvadhinga yesuappa.
@nimu64443 ай бұрын
Praise the Lord pastor
@akasturibai33352 ай бұрын
கவிதா கால் fracture சுகம் இயேசுவின் தழும்புகளால் சுகமாக ஜெபிக்கவும் எனக்கு உடல் நலத்திற்காக ஜெபியுங்கள்.
@malligavijay32042 ай бұрын
Praise the lord
@margretbabu41483 ай бұрын
ஆமென்❤ஆமென்🎉அப்பா❤☦️☦️☦️☦️🙏🙏
@JacqJacqueline3 ай бұрын
ஆமென் ஆமென் நன்றி அப்பா 🙏🙏🙏❤❤❤❤❤
@DebbieGopal24023 ай бұрын
யேசுவின் தளும்புகளாள் நான் குணமானேன் 🙌🙌🩷🩷🙏🙏🙏
@sharmilamery13253 ай бұрын
Amen agatum ungal vaarthgalal en noigal en sarerathai sugam agum. Karthave umathu. Valamai periyathu. ..seekram aduputham nadakatum. En noigal. Neengi adputham nadakatum. Ellorum kum bless kidaikanum
@Jesussongs-p1k2 ай бұрын
குடும்பதில் சமாதானம் வேண்டும் அப்பா 🙏
@ksranganathan993 ай бұрын
Thank you very much Jesus Christ Praise the Lord Hallelujah Amen 👏👏👏🙏🙏🙏
Yesappa heal my son Autism speech delay and Hyperactivity problem.Amen
@rebeccamiranda25212 ай бұрын
Appa, I have discomfort in my through and knee cartilage problems. Heal me appa. Touch me appa. Thank you Jesus
@VRani-qm7qs16 күн бұрын
Praise the Lord Jesus hallelujah Amen all the glory honor praise to my dear dear father Jesus Christ hallelujah Amen. Pastor please pray for my brother jeeva liver problem and cholesterol. Please please please please help to pray for my brother pastor thank you very very very much father Jesus Christ hallelujah Amen thank you very very much pastor
Halleluah. 🎉amen. Head to feet iam sick. Pls jesus touch me lord. 😢😢nan vidamatten ummei vidamatten yesappa😅😅
@maryrosly42933 ай бұрын
Yesuvin thalumbukalal Nan sugamanan yesappa amen 🙏
@Rajima-be8nb3 ай бұрын
என் இழப்பின் வலிகள் நீங்கி மீண்டும் நான் உமக்குள் உம்மோடு இணைந்து வாழவேண்டும் ஆண்டவரே உம் தழும்புகளால் என்னை சுகப்படுத்தும் ஆண்டவரே ஏசுவுக்கே புகழ் ஏசுவுக்கே நன்றி துதி கணம் மகிமை எல்லாம் உமக்கே ஏசப்பா தோஸ்திரம் ஆமென் 🙏🙏🙏
@PadMarany3 ай бұрын
யேசப்பா. எனக்கு 2வருடம் குழந்தை இல்லை அப்பா இந்த மாதமே கர்ப்பத்தற்கு உதவி செய்யுங்க அப்பா
@SophiyaRani-ne7sv3 ай бұрын
Nanga irukura rend house veetai aasirvadhinga yentha thiya sakkthiyum Inga anuka kudathupa yesuappa.
@ezhilr47873 ай бұрын
Amen alleluyah 🙏🙏🙏
@SophiyaRani-ne7sv3 ай бұрын
Indha month nan conceive agura pakkiyam kidaika kirupaiya tharungapa yesuappa.
@SophiyaRani-ne7sv3 ай бұрын
Ennoda husband ku nalla job and nalla sambalam kidaika kirupaiya seiyunum yesuappa.
@jebasinghcharles97063 ай бұрын
என் உடம்பில் உள்ள எல்லா வியாதிகளிலும் வெகு சீக்கிரத்தில் நன்றாக சுகமாக இயேசப்பா கிருபை செய்வார் என்று நான் விசுவாசிக்கிறேன் நன்றி கர்த்தருக்கு ஸ்தோத்திரம் நீங்கள் எனக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள் நன்றி கர்த்தருக்கு ஸ்தோத்திரம்