சார் இரண்டு மாதமாக இடது புறம் நெஞ்சில் ஒரு மாதிரியாக இருக்கு லேசா விட்டு விட்டு வலிக்கிது வயிறு எரியுது இடது புரம் முலங்கை கட்டுக்குது ... தொண்டைல ஏதோ அடைக்கிற மாதிரி இருக்கு ஏப்பம் வந்துகிட்டு இருக்கு என்ன காரணமாக இருக்கும் சார்
@puduvaisudhakar18 күн бұрын
நீங்க ஒரு TMT எடுத்த பார்க்கலாம்.
@RajidhanvirRajidhanvir15 күн бұрын
Sir 1 month left side la center la pain akathu side valiakthu sir enna pain ku athra mathri iruku sir
@sakthikld331414 күн бұрын
Sir yenaku left side la chest pain adikkadi varuthunga sir apo left arms fulla ore pain ah irukkunga sir
@devankalyank.m1424 күн бұрын
Sir does gastric also have same symptoms?
@puduvaisudhakar24 күн бұрын
No
@puduvaisudhakar24 күн бұрын
If problem inter related like palpitations or sweating + chest pain / jaw pain / left shoulder pain or arm pain is the identification
@SathiyaKumar-d2d24 күн бұрын
Muchu veduvathil sirrammam eruka karranam
@puduvaisudhakar24 күн бұрын
Age ?
@thamizharasanc916824 күн бұрын
Sir எனக்கு 2மாதங்களாக hear படபடப்பு இருக்கு நெஞ்சு எரிச்சலாக அழுத்தமாக இருக்கு சப்பாடு சாப்பிட்டால் சரியாக ஜீரணம் அகமடிங்குது அடிக்காடி யாப்பம் வருகிறது என்ன காரணமாக இருக்கு பிளீஸ் சொல்லுங்க எனக்கு பயமாக இருக்கிறது
@puduvaisudhakar24 күн бұрын
நடக்கும் போது மூச்சு வாங்குதல் அல்லது நெஞ்சு வலி ஏதாவது இருக்கிறதா ?
@thamizharasanc916824 күн бұрын
@@puduvaisudhakarilla sir
@thamizharasanc916824 күн бұрын
Illa sir nenju irukagamaga erichalaga padapadapaha irukiruthu
@puduvaisudhakar18 күн бұрын
உங்களுடைய பிரச்சனை இருதய சம்பந்தப்பட்டதாக இல்லை எனவே ஒரு பொது மருத்துவரை பாருங்க 🙏
@nagato.phoenix24 күн бұрын
Enakku 2 Years ha Left Chest Pain😢
@puduvaisudhakar24 күн бұрын
Chronic ( long standing pain will not be an angina ) pain usually will not be due to angina
@nagato.phoenix24 күн бұрын
@@puduvaisudhakar 2 Years ha Irukku Sir Ithu Vera Yanna Problem ha Irukkum? ... Enakku Left Chest Oru Maathiri aave irukku Sir & Anxiety Problem yum irukku sir