Cardiac Angiogram & treatment , Interventions, surgeries are cheating ?

  Рет қаралды 534,948

PUDUVAI SUDHAKAR

PUDUVAI SUDHAKAR

Күн бұрын

Пікірлер: 431
@sselvi5495
@sselvi5495 Жыл бұрын
எல்லாம்.ஏமாற்றுவேலை.நம்பி.ஏமாந்து.என்கணவரை.இழந்து.தவிக்கிறேன் ஆஞ்சியோ.பிளாஸ்ட்டிக்ஆஞ்சியோ.கராம்னு.இனி.யாரும்.ஏமார.வேண்டாம்😭😭😭😭😭😭
@dr.shadmbbsdphmasco
@dr.shadmbbsdphmasco 10 ай бұрын
Who said first of all. For diagnosing the blockage of Heart attack Angiogram is must and angioplasty or bypass is must to save lives
@ajayprakashprakash4107
@ajayprakashprakash4107 8 ай бұрын
தங்கச்சி என்ன நடந்தது..விளக்கம்மா சொன்னா எல்லாருக்கும் உயிரும் காக்கப்படும்
@invisibledon4060
@invisibledon4060 5 ай бұрын
Enna nadathuchunu sollunga pls selvi
@mohammedsardar3779
@mohammedsardar3779 2 ай бұрын
Clear ah sonna ella rukum uthaviya irukumenga.. ipdi solli ean bayatha uruvaka vendam please.
@BakkiJD
@BakkiJD 11 күн бұрын
@@sselvi5495 ஏன்? என்னச்சி என்ன சொல்றிங்க ஆஞ்சியோ, எல்லாம் பொய்யா Sister
@mohamedbuhari2558
@mohamedbuhari2558 10 ай бұрын
நடுநிலையாக யதார்தத்த்தை சொல்லியுள்ளீர்கள் எனக்கும் சர்ஜரி செய்யப்பட்டுள்ளது 15 ஆண்டுகள் ஆகியுள்ளது நீங்கள் சொல்லியுள்ள விபரங்கள் அனைத்தையும் நான் அனுபவ பூர்வமாக உணர்ந்தேன் மரணம் என்பது இறைவன் முடிவு செய்வது ஆனால் முறையான முயற்சியை செய்வது இறைவன் நமக்கு இட்ட கட்டளை வாழ்த்துக்கள்
@jameelibrahim7158
@jameelibrahim7158 2 жыл бұрын
எளிதில் விளங்கக்கூடிய தகவலாக உள்ளது தாங்களுக்கு மிகவும் நன்றி
@puduvaisudhakar
@puduvaisudhakar 2 жыл бұрын
மிக்க நன்றி . நமது சேனலுக்கு நீங்கள் தொடர்ந்து ஆதரவளிப்பதை நான் பார்க்கிறேன். நன்றி🙏🙏🙏💐
@kpvaidyalingam9374
@kpvaidyalingam9374 21 күн бұрын
மருத்தவர்களை கடவுளாக பார்த்த காலம் போய் விட்டது.இப்போது மருத்துவரை பார்த்தாலே பெரிய பகல்கொள்ளைகாரணை பார்ப்பதை போல் தெரிகிறது.
@nagarajanr3038
@nagarajanr3038 2 жыл бұрын
Excellent speech of Puduvau Sudhakar .
@puduvaisudhakar
@puduvaisudhakar 2 жыл бұрын
Thank you sir 🙏🙏🙏💐 Please support our channel by share to your friends if video is valuable
@secondson6343
@secondson6343 Жыл бұрын
நன்றி ஐயா 🙏👌எனக்கும் ஆஞ்சியோ சிகிச்சை செய்துள்ளார்கள் உங்களின் இந்த காணொலி எனக்கு ஆறுதல் தருகிறது நன்றி ஐயா வணக்கம் 🙏🙏🙏🙏🙏
@puduvaisudhakar
@puduvaisudhakar Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@monikamonika9116
@monikamonika9116 Жыл бұрын
Enga parthinga evolo aachi sollunga pls 🙏
@Healigmusicdoctor
@Healigmusicdoctor 2 жыл бұрын
Super doctor..vaazhthukal men melum Valara vaazhthukal..neenga Unga generation ellarum Nala irupanga bcoz of your straight path
@puduvaisudhakar
@puduvaisudhakar 2 жыл бұрын
Thank you brother Ungal vaazhthukkal give more energy 🙏🙏🙏
@MoorthiKrishnan-u8n
@MoorthiKrishnan-u8n 10 ай бұрын
மிகவும் தெளிவான அறிவுரைகள். முதலில் உயிர் காக்கப்பட வேண்டும் என்ற தங்கள் எண்ணம் மேலானது. நன்றி ஐயா.
@puduvaisudhakar
@puduvaisudhakar 10 ай бұрын
🙏🏼🙏🏼🙏🏼
@MoorthiKrishnan-u8n
@MoorthiKrishnan-u8n 10 ай бұрын
@@puduvaisudhakar 🙏🙏🙏
@sunderr3846
@sunderr3846 10 ай бұрын
உங்கள் பதிவு மிக்க பயனுள்ளதாக இருந்தது. நன்றி
@mohan5272
@mohan5272 2 жыл бұрын
உண்மை தான் நீங்கள் சொன்ன அத்தனையும்
@manikandan-pq5fq
@manikandan-pq5fq 2 жыл бұрын
Excellent Explanation Sir
@puduvaisudhakar
@puduvaisudhakar 2 жыл бұрын
Thank you brother
@anwardeen-bc4nd
@anwardeen-bc4nd 2 жыл бұрын
அருமை யான பதிவு சகோதரரோ
@puduvaisudhakar
@puduvaisudhakar 2 жыл бұрын
மிக்க நன்றி 🙏🙏💐
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் 2 жыл бұрын
கற்றது கடுகளவு ! கல்லாதது உலகளவு !அவரன்றி அணுவும் அசையாது ! நோயாளிகளே மருத்துவர்களின் மூலதனம் .. வாழ்த்துக்கள் டாக்டர் ..
@mytrades3241
@mytrades3241 2 жыл бұрын
இப்படி ஏமாந்து போயிட்டு... இருங்க... அவங்க மிளகாய் அரைச்சது கூட தெரியாமல்.....
@praseedbala743
@praseedbala743 2 жыл бұрын
இந்த அலோபதி டாக்டர்கள் வந்து சிகிச்சை அளிக்க தொடங்கிய பிறகு தான் நோய்கள் அதிகம் தோன்றின. ஏற்கனவே அலோபதி சிகிச்சை அளித்தன் விளைவாக Side effect -ல் அவர்களுடைய உயிருக்கே உலை வைக்கிறது.
@M.c.kannan
@M.c.kannan Ай бұрын
At present unethical practice is ubiquitous every where. It a person is fair&square he(or)she will get genuine treatment. Otherwise if a patient is dishonest therapy also same.Tasting own medicine.
@nadesanratnam7764
@nadesanratnam7764 2 жыл бұрын
நன்றி அண்ணா உங்கள் பதிவு மிகவும் பிரயோசணமாக இரு‌ந்தது
@veerappanramanathan6816
@veerappanramanathan6816 2 жыл бұрын
உங்கள் பதிவுகளை பார்தேன். பெரும் பாலாவனவர்கள் கூறுவது ஸ்டண்ட் விலை பற்றியது. வெளிநாடுகளில் இருந்து மிகவும் குறைந்த விலை க்கு வாங்கி 3லட்சம் 4லட்சம் என கூறுவதை பற்றி தான்
@puduvaisudhakar
@puduvaisudhakar 2 жыл бұрын
அனுபவங்கள் பலவற்றை கற்றுக்கொடுக்கும்
@Mm-vg1uh
@Mm-vg1uh 2 жыл бұрын
Good morning Dr sir mony More videos upload God bless you ,,,.🙏🙏🙏🙏
@puduvaisudhakar
@puduvaisudhakar 2 жыл бұрын
Thank you 💐💐💐 Please continue supporting our channel by watching and sharing our videos . Let more people get health awareness 🙏💐
@rjnagapooshani1200
@rjnagapooshani1200 11 ай бұрын
Thank you for the detailed explanation Dr.
@florenceprabavathys5603
@florenceprabavathys5603 2 жыл бұрын
பயனுள்ள தகவல்களை சொன்னீர்கள் நன்றி டாக்டர்
@puduvaisudhakar
@puduvaisudhakar 2 жыл бұрын
மனமார்ந்த நன்றிகள் 🙏💐
@rammohan.srammohans1094
@rammohan.srammohans1094 11 ай бұрын
அருமையான விளக்கம் ஐயா நன்றி
@ganesankriahnamoorthy7167
@ganesankriahnamoorthy7167 2 жыл бұрын
Sir today some hospital staff are violated from immediate treatment give to patients my brother suffer this problem the hospital staff neglected to test my brother 6 hrs nobady come and body checkup I pray God about their actions give punishment to these hospital staffs
@mugamathualijinna7358
@mugamathualijinna7358 Жыл бұрын
இறைவன் அருளால் டாக்டர் அவர்களை தான் நம்ப வேண்டும் பலரும் என்னையும் சேர்த்து தான் நினைக்கிறேன்
@sethuraman432
@sethuraman432 2 жыл бұрын
சற்று முன் ஒருவர் காணொளியில் பேசினார் அவர் என்ன சொல்கிறார் என்றால் வாழைப்பழத்தில் ஊசியை இறக்குவது போல் மென்மையாகப் பேசி ஹார்ட் அட்டாக்கு மௌனராகம் பணம் எடுத்து வந்து விட வேண்டும் என்ற தொனியில் பேசுகிறார் முன்னமே அவர் காட்டிய வீடியோ தவறு என்று சொல்லாமல் சொல்கிறார் ஆனால் முன்னமே காண்பித்த அந்த வீடியோ உண்மையானது சரியானது மக்களுக்கானது
@baskars8199
@baskars8199 11 күн бұрын
யாரும் ஸ்டென்ட் வைத்துள்ளோம் என்று பெருமை பட்டுக் கொள்வதில்லை.ஆபரேசன் செலவு , வலி, காலத்துக்கும் மாத்திரைகள் சாப்பிடுவது பெருமையா?.
@vasanthiravindran5357
@vasanthiravindran5357 2 жыл бұрын
Doctor கடவுளுக்கு சமம் என்று சொல்வது உங்களுக்கு மிகவும் பொருத்தமானது. ஆனால் எனக்கு பார்த்த மருத்துவர் ஒரு சந்தேகத்திற்கு கூட பதில் சொல்ல மாட்டார் .(அது கூட பிரபல தனியார் மருத்துவமனை)
@gnanasambandamsamarasam2802
@gnanasambandamsamarasam2802 2 жыл бұрын
மெய் தான். தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் மருத்துவர் இப்படி தான்.
@jackymary2762
@jackymary2762 2 жыл бұрын
Last week met a doctor like that in Meenakshi mission 😩
@abdulazeez-vw8zd
@abdulazeez-vw8zd 2 жыл бұрын
Avaruke fulla therinjadhane bathil solvaru
@syed101951
@syed101951 2 жыл бұрын
சில டாக்டர்களின் வண்டவாளம் மக்கள் அறிய செய்ய வேண்டும்☝
@vijayakumarv9085
@vijayakumarv9085 Жыл бұрын
Neyveli cauvery cardiac hospital doctor super 👌 doctor Adhil
@johnsonjoelv3164
@johnsonjoelv3164 2 жыл бұрын
பல இடங்களில் அறிவுரை அருமையாக இருக்கும்...அதற்காக செல்லும்பொழுது...மனம் இருக்கும்...பணத்துக்காக அதிகம் ஏமாற்றுவேளைதான்.. என்னதான் ஆப்ரேஷன் செய்தாலும்...தீர்மானிப்பது கடவுள்....இதற்கு ஏகப்பட்ட சரியான விளக்கம் உள்ளது.
@puduvaisudhakar
@puduvaisudhakar 2 жыл бұрын
எதார்த்தமாக சென்றீர்கள் . அருமை 👌💐
@sundarit7146
@sundarit7146 Жыл бұрын
@@puduvaisudhakarஉங்கள் அட்ரஸ் வேண்டும்
@mugamathualijinna7358
@mugamathualijinna7358 Жыл бұрын
உண்மை தான் கடவுள் தான் கொடுத்த வயது
@M.c.kannan
@M.c.kannan Ай бұрын
Really Almighty guides parents where they should go.
@maniprabu1
@maniprabu1 Жыл бұрын
Most important and very useful. Thank you
@puduvaisudhakar
@puduvaisudhakar Жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼
@chokkanathanchokkalingam2701
@chokkanathanchokkalingam2701 2 жыл бұрын
அத்தனையும் உண்மை. பாதிக்கப்பட்டு சிங்கப்பூரில் 2 ஸ்டென்ட் வைத்துள்ளேன்.
@puduvaisudhakar
@puduvaisudhakar 2 жыл бұрын
மிக்க நன்றி 🙏💐🤩✔️ உங்கள் அனுபவங்களை மற்றவர்கள் பகிர்ந்திடுங்கள் நன்றி சேனலுக்கு உங்கள் ஆதரவும் தொடரட்டும் உங்கள் நண்பர்களுக்கு நமது சேனலை சிபாரிசு செய்யுங்கள் 🙏🙏🙏🤩💐
@Shankarganesh7020
@Shankarganesh7020 2 жыл бұрын
Super explanation doctor thanku
@puduvaisudhakar
@puduvaisudhakar 2 жыл бұрын
Welcome sir 💐💐💐🙏
@RRR5studio
@RRR5studio Жыл бұрын
Sir appa ku CABG panna poranga intha week irunthalum bayama iruku...romba nervous ah iruku
@shriipriya7936
@shriipriya7936 Жыл бұрын
Pray to God..be positive
@PushpaLatha-eg8up
@PushpaLatha-eg8up 2 жыл бұрын
Timely helpful advice
@muhamedasif2000
@muhamedasif2000 2 жыл бұрын
Diabetics ah reverse panna mudiyuma athai patri konjam video kodunga Anna...
@dr.shadmbbsdphmasco
@dr.shadmbbsdphmasco Жыл бұрын
Only possible during early stages like within 10 yrs of diagnosis with no organ involvement
@ramesh.dvijay717
@ramesh.dvijay717 2 жыл бұрын
இதுவரை நீங்கள் போடப்பட்ட காணொளிகள் குறைந்த காலத்தை எடுத்துக் கொள்ளும் சற்று அதிகம் நேரம் எடுத்துக் கொண்டாலும். மிகவும் சிறப்பாக தெளிவாக இருந்தது .. நன்றி சார் தாங்கள் மருத்துவ பணிக்காக பெங்களூர் வருவதற்கு ஏதாவது வாய்ப்பு இருந்தால் தங்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்குமா?? தங்களுடைய மருத்துவமனை பற்றியோ விலாசங்கள் பற்றி இதுவரையிலும் நீங்கள் வெளியிட்டது இல்லை அதனால் தான் கேட்கிறேன்.. ரமேஷ்.D பெங்களூர்
@puduvaisudhakar
@puduvaisudhakar 2 жыл бұрын
Please contact me in my mail Puduvai sudhakar
@Kuttykn
@Kuttykn 2 жыл бұрын
ரொம்ப நேர வீடியோ வேண்டாம், சொல்ல வந்த விஷயத்தை குறுகிய நேரத்தில் மிகவும் தெளிவாக சொல்கிறார். பெரிய வீடியோ bore அடிக்கும்.
@srinivasaganiyengar1967
@srinivasaganiyengar1967 2 жыл бұрын
வால்வு மாற்று அறுவை சிகிச்சை பற்றிய ஒரு காணௌலி போடவும்
@puduvaisudhakar
@puduvaisudhakar 2 жыл бұрын
Ok sure i will upload 👍💐
@narasimankumar5533
@narasimankumar5533 Жыл бұрын
Thanks for ur reply. Lots of awareness vedios r cmg. But people want only solution. In any profesion cluent cant ask his doubt openly. If u suggest anything its fine.
@t.g.s.srinivasansrinivasan8549
@t.g.s.srinivasansrinivasan8549 13 күн бұрын
இன்றைய காலகட்டத்தில் எல்லாம் 100% வியாபாரம் தான்
@muralidharan9781
@muralidharan9781 2 жыл бұрын
தயவு செய்து உங்களது காணொளியின் ஆரம்ப இசையை மாற்றவும் பீதியை கிளப்பும் இசையாக இருக்கிறது உடல்நிலை சரியில்லாதவர்கள் உங்கள் காணொளியை பார்க்கும் போது ஒருவித அச்ச உணர்வு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
@puduvaisudhakar
@puduvaisudhakar 2 жыл бұрын
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன நன்றி கண்டிப்பாக நான் இசையை குறைக்கிறேன் 🙏🙏🙏💐
@lydiasampath2061
@lydiasampath2061 Жыл бұрын
எனக்கு 99% அடைப்பு ஏற்பட்டு பணத்தைப்பற்றி கேட்காமல் ஆஞ்சியோ பண்ணி பிளாஸ்டி செய்து என் உயிரை காப்பாற்றிய dr ஐ நான் மறக்கவே matten
@peelikan
@peelikan 11 ай бұрын
100 % இதய அடைப்பு என்பதே ஏமாற்று வேலைதான் 😅
@onlinefashionthamil6816
@onlinefashionthamil6816 8 ай бұрын
​@@peelikanஎப்படி சொல்றிங்க
@arumugamgounder7533
@arumugamgounder7533 8 ай бұрын
@@peelikan 100% இதய அடைப்பு இருந்தா இதய துடிப்பு நின்று விடுமே!
@kumart1850
@kumart1850 14 күн бұрын
Anjio best correct result..90 percent adaippu.compulsary stunt...best..enakum.iru attack same day mor and eve..anjio test ill.3 valve.90percent adaippu.3 stunt vaithargal no pain...cardiology best Dr must...patient cooperation.regular medicine.onehour walking.diet control....minimum 10 to 15 years no problem.
@sambandandillibabu9790
@sambandandillibabu9790 2 жыл бұрын
Super clarification and definition
@puduvaisudhakar
@puduvaisudhakar 2 жыл бұрын
மிக்க நன்றி சார் 🙏🙏🙏💐
@kumaravels9690
@kumaravels9690 2 жыл бұрын
நான் இரத்தகுழாய் அடைப்பால் (80 சதவீதம்) கந்த2017 ல்பாதிப்பு ஆசிஜன் தெரபி,ஈ ஈ சிபி கீலேஷன்.போன்ற சிகிச்சைகள் முடிந்த பிரகு தற்போது மூன்று மாதத்திற்க்கு ஒரு முறை செக்கப் செய்து கொண்டும் வருகிறேன் என் வேலையை நானேசெய்யமுடிகிறது மேலும் தங்கது தவல் எல்லோருக்கும் பயணணுள்ளதே நன்றி.
@puduvaisudhakar
@puduvaisudhakar 2 жыл бұрын
உங்கள் அனுபவங்களை பகிர்ந்தமைக்கு நன்றி
@karthikice1601
@karthikice1601 Жыл бұрын
Pls give yr contact number குமரவேல்
@BakkiJD
@BakkiJD 21 күн бұрын
உங்களுக்கு இரத்த குழாய் அடைப்பு உள்ளது என்று எந்த டெஸ்ட் எடுத்து பார்த்திங்க அண்ணா
@sankaranka3638
@sankaranka3638 2 жыл бұрын
சார் எனக்கு மூன்று வருடங்களுக்கு முன்பாக சி ஏ பி ஜி பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இத்தனை நாளாக நான் தெரியாமல் செய்து விட்டோம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன் தங்களது விளக்கத்தினால் மிகவும் தெளிவு பெற்று அமைதி அடைந்தேன் (என்னுடைய அடைப்பு 95%.மூன்று அடைப்புகள்.) மிக்க நன்றி
@puduvaisudhakar
@puduvaisudhakar 2 жыл бұрын
மிக்க நன்றி சார் 🙏🙏🙏💐 உங்கள் கருத்துக்கள் மற்றவருக்கு உதவும்
@kalidosskali5868
@kalidosskali5868 2 жыл бұрын
Hisir
@karthikice1601
@karthikice1601 Жыл бұрын
How is ur health now
@govindarajanparanthaman6657
@govindarajanparanthaman6657 2 жыл бұрын
Nice post &advice sir.
@babulatha8736
@babulatha8736 2 жыл бұрын
உண்மை சார் ரெண்டு வச்சு கால் டென்ட் வெச்சாங்க ஆனா அது எந்த பிரயோஜனம் கிட்டத்தட்ட ஒன்பது லட்ச ரூபாய்க்கு செலவு என்ன என்ன சார் பண்றது
@dr.shadmbbsdphmasco
@dr.shadmbbsdphmasco 10 ай бұрын
Pinna osilaya vaipaanga Ila kekuren
@srinivasansriraman964
@srinivasansriraman964 3 ай бұрын
​@@dr.shadmbbsdphmascoover 😢
@syedkilakarai5726
@syedkilakarai5726 2 жыл бұрын
U r really doctor (God)
@thiyakup7333
@thiyakup7333 2 жыл бұрын
Very useful information
@dtcthanjavur4681
@dtcthanjavur4681 Жыл бұрын
Thanks for your clear advice,sir
@baskars8199
@baskars8199 11 күн бұрын
டாக்டர், எதையும் சர்ஜரி வேண்டுமா? இல்லையா என்பதை நாங்களா முடிவு செய்கிறோம். நீங்கள் எங்களிடம் சொல்லி பிரயோஜனம் இல்லை.
@TheShishashiful
@TheShishashiful 10 ай бұрын
Sir my mom is 66 years. 1 blockage found in angiogram. Angioplasty done 1 stent kept. She is in ICU under supervision. How long she needs to be under oxygen support?
@puduvaisudhakar
@puduvaisudhakar 10 ай бұрын
Depends upon requirements. If patient is stable not required any oxygen support. Only observation required for 12 -24 hours
@mkannan1068
@mkannan1068 Жыл бұрын
What is the diet to be followed after angioplasty? Can we eat wheat based products or millet based products? Wheat is poison to post angioplasty patients?
@spartaautube
@spartaautube Жыл бұрын
Which is the most honest hospital in Pune? They only ask for surgery I found 😢
@basavarajm8425
@basavarajm8425 2 жыл бұрын
Excellent speech Dr thank you
@damodaranmuthukrishnan6521
@damodaranmuthukrishnan6521 Жыл бұрын
Please let me know whether heart patent (with 40% heart) can go for cataract surgery.
@puduvaisudhakar
@puduvaisudhakar Жыл бұрын
Yes can undergo but with proper consultation and fitness from cardiologist is required
@damodaranmuthukrishnan6521
@damodaranmuthukrishnan6521 Жыл бұрын
Thanks
@v.bharathirajanv.bharathirajan
@v.bharathirajanv.bharathirajan 2 жыл бұрын
Sir bsc cardio technology paduchavanga tha anjio strent vaipangala illa cardiology paduchavangatha pannuvangala sollunga sir
@puduvaisudhakar
@puduvaisudhakar 2 жыл бұрын
Only trained cardiologist do the interventions and cardiac technologist ( bsc cardiac technology) assist Cardiologist in cathlab procedure Actually its a combined procedure
@gnanasambandamsamarasam2802
@gnanasambandamsamarasam2802 2 жыл бұрын
Well trained Interventionist Cardiologist only do the job. Dr.T.R. Nandakumar, Ramakrishna hospital, Coimbatore did a wonderful job for me.
@ThamizhiAaseevagar
@ThamizhiAaseevagar 2 жыл бұрын
My mil had heart attack and done angio,she had three blocks,one was 100, another two were above 80, doctors told only one block could be cleared,and took them nearly 2.30,hrs, and other blocks would be consulted later, citing she is weak and cannot be administered with more drugs, and she had calcium blocked,now after 5 months,she was rushed into emergency with fluids in the lungs,it happened after stopping the tablet lasix, for about a week,but doctors r not saying the reason for her fluid in lungs, prior to it,she was actively walking, eating, and exercising.
@indianindian2158
@indianindian2158 2 жыл бұрын
Hiii Brother angiogram evlo Achu panna..Enga paninga unga age
@dr.shadmbbsdphmasco
@dr.shadmbbsdphmasco Жыл бұрын
She is aged that's the reason
@velayuthams8468
@velayuthams8468 2 жыл бұрын
Helpful advice. 🙏🙏
@puduvaisudhakar
@puduvaisudhakar 2 жыл бұрын
Thank You brother 🙏🙏🙏💐
@syedabdulrahman5910
@syedabdulrahman5910 2 жыл бұрын
ஆங்கிலம் தெரிந்தவர்கள் மட்டும் கேட்கவேண்டிய செய்தி.
@puduvaisudhakar
@puduvaisudhakar 2 жыл бұрын
உண்மைதான் இனி வரும் வீடியோக்களில் எளிய தமிழில் பேச முயற்சிக்கிறேன் 🙏🙏🙏💐
@dpadmanabhan997
@dpadmanabhan997 Жыл бұрын
Good. Excellent clarification
@prabhu989
@prabhu989 2 жыл бұрын
Thank you sir 💐🙏💐🙏
@puduvaisudhakar
@puduvaisudhakar 2 жыл бұрын
🙏🙏🙏💐
@kottieskottieswaran9300
@kottieskottieswaran9300 2 жыл бұрын
Good information Thanks sir 👍
@puduvaisudhakar
@puduvaisudhakar 2 жыл бұрын
Welcome 🙏🙏🙏💐
@user-ii3lk4wi3j
@user-ii3lk4wi3j 2 жыл бұрын
Nandri Dr.🙏
@sundaresanrathinam
@sundaresanrathinam 2 жыл бұрын
சரியான பதிலடி டாக்டர்
@raajannab5716
@raajannab5716 2 жыл бұрын
அருமையான பதிவு.
@puduvaisudhakar
@puduvaisudhakar 2 жыл бұрын
🙏🙏🙏 நன்றி
@malinijoshiga1620
@malinijoshiga1620 2 жыл бұрын
Anna jipmer hospital pathi poduga please
@puduvaisudhakar
@puduvaisudhakar 2 жыл бұрын
I will try 👍👌🙏
@malinijoshiga1620
@malinijoshiga1620 2 жыл бұрын
Thank you
@Bursi3513
@Bursi3513 11 ай бұрын
ஆஞ்சியோகிராம் Cure க்கான தீர்வு இல்லை, இது எவ்வளவு அடைப்பு இருக்கு என்று கண்டுபிடிக்க மட்டும்தான். இதை செய்வது Waste ... உணவே மருந்து மற்றும் உணவு கட்டுப்பாடுதான் சிறந்த முறை.....
@viswanaththyagarajan8690
@viswanaththyagarajan8690 2 жыл бұрын
Thank doctor but how can we stop keep on sending all for MRI for fifty percent commission
@puduvaisudhakar
@puduvaisudhakar 2 жыл бұрын
கண்டிப்பாக குறையும் பொதுமக்களின் விழிப்புணர்வு அதிகரிக்கும் போது . நாமும் முயற்சி செய்வது அதைதான்
@srinivasanjagannathan2190
@srinivasanjagannathan2190 2 жыл бұрын
Super. Thanks a lot
@puduvaisudhakar
@puduvaisudhakar 2 жыл бұрын
🙏🙏🙏💐
@drsonidzutva
@drsonidzutva 2 жыл бұрын
Many psychiatrists and Neurologist have become well promoting pharmaceutical....eating the money ......medical field mostly become business
@puduvaisudhakar
@puduvaisudhakar 2 жыл бұрын
Yes brother your correct 👍
@periyasamyperiyasamy2172
@periyasamyperiyasamy2172 2 жыл бұрын
இப்பொழுது உள்ள டாக்டர் எல்லாம் ஸ்டென்ட் வைக்கவே recommend செய்யுறுங்க. நான் நல்ல நிலையில்தான் இருந்தேன். Angiogram டெஸ்ட் எடுத்து பார்த்த போது 80% அடைப்பு, 100% அடைப்பு என்று சொல்லிவிட்டார். 100% அடைப்பு பதிலாக வேறு இரத்த குழாய் உருவாகி விட்டதாக சொன்னார்கள். ஆனாலும் எனக்கு இரண்டு ஸ்டண்ட் வைத்து விட்டார்கள்.
@puduvaisudhakar
@puduvaisudhakar 2 жыл бұрын
பல நேரங்களில் stent treatment உதவியாக தான் உள்ளது 80 % and 100% அடைப்பு இருப்பின் CABG முழுமையான தீர்வு கொடுக்கும் . மேலும் அடைப்பு இரத்த நாளங்களில் இருக்கும் இடமே பொதுவாக முடிவு எடுக்க உதவுகின்றது
@JayaMan-rq6ph
@JayaMan-rq6ph Жыл бұрын
Sir MVS mildly thickend sir don't worry sir !
@thenubalu9503
@thenubalu9503 2 жыл бұрын
My husband stand vaithurugar age 40 Nan full la olive oil use panalama pls replay panuga
@puduvaisudhakar
@puduvaisudhakar 2 жыл бұрын
Olive oil is very good for heart patients so u can use
@dgopalaswamy
@dgopalaswamy 2 жыл бұрын
Very clearly explained.
@puduvaisudhakar
@puduvaisudhakar 2 жыл бұрын
Thank You 🙏🙏🙏
@ganesankriahnamoorthy7167
@ganesankriahnamoorthy7167 2 жыл бұрын
Sir your report one part when a person met this bad incident.he will take this steps
@ranjithasilambarasan9800
@ranjithasilambarasan9800 14 сағат бұрын
Hii sir ennoda babykku years old girl baby ennota baby kku heart la oru ottai erukkunu 45daysla theriyum,eppo ennota baby kku enimel wait pantrathu nallathu illanu ,solluranga Anjiyo pannikkalamnu solluranga ,eppo enna pannurathu sir,vera entha oru problemu illa ennota babykku ,anal oottaimuturathukku vayppu kammithanu solluranga sir , please reply pannunga,🙏🙏🙏🙏
@priyadharshini7500
@priyadharshini7500 2 жыл бұрын
சார் எனது அப்பாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டது இதுவே முதல்முறை ஆகும் . மருத்துவர்கள் angiogram செய்து பார்த்ததில் சிறிய அடைப்பு இருப்பதாக கூறினார்கள்.பிறது அதற்கு கீழ் ரத்தம் உறைந்து இருப்பதாக கூறினார்கள்.முதலில் ரத்தம் உறைந்ததற்கு மருத்துவம் செய்தார்கள். பிறகு அடைப்பை நீக்குவதற்கு stent வைக்கவேண்டும் என்று கூறுகிறார்கள்.... எனது சந்தேகம் என்னவென்றால் இந்த அடைப்பை மருந்தினால் குணப்படுத்தலாமா அல்லது stunt வைத்துதான் ஆக வேண்டுமா?
@dr.shadmbbsdphmasco
@dr.shadmbbsdphmasco 10 ай бұрын
If the blockage is more than 70% and it depends on the location if it's nearby then stenting must
@BakkiJD
@BakkiJD 21 күн бұрын
மருதம்பட்டை கசாயம் And ஆப்பிள் வினிகர் கொடுங்கள் அடைப்பு கானாமல் போய்டும்
@iyswaryan8170
@iyswaryan8170 Жыл бұрын
Sir please rply me enga appa pondy Jipmer la than Nenji valikithunu ponaru bt heart la ethum prblm illanu soldranga bt marubadium valikithunu pondy GH ponathuku attack nu solitanga ipo Angio pananunu soldranga intha hospital la Angio panalama illa Chennai polama
@puduvaisudhakar
@puduvaisudhakar Жыл бұрын
In Pondicherry you can see a cardiologist Dr Amirtha Ganesh in Dr Mahatma Gandhi hospital Mobile number +91 94434 61648
@IyappanC-tt4uu
@IyappanC-tt4uu 2 жыл бұрын
சார் ஆஞ்சியோ டெஸ்ட் எடுக்க எவ்ளோ ஆகும். ஆஞ்சியோ டிரீட்மென்ட் பண்ணா எவ்ளோ ஆகும் pls சொல்லுங்க சார்
@IyappanC-tt4uu
@IyappanC-tt4uu 2 жыл бұрын
Pls சொல்லுங்க சார்
@puduvaisudhakar
@puduvaisudhakar 2 жыл бұрын
ஆஞ்சியோகிராம் பரிசோதனை செயல்முறை நேரம் 20 நிமிடங்கள் முதல் 45 நிமிடங்கள் வரை மட்டுமே. ஆஞ்சியோகிராமிற்கான பணச் செலவுகள் மருத்துவமனைக்கு மருத்துவமனை மாறுபடும். 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை
@IyappanC-tt4uu
@IyappanC-tt4uu 2 жыл бұрын
@@puduvaisudhakar thanks sir🙏
@jaishrisundar3972
@jaishrisundar3972 2 жыл бұрын
50k
@ramasubramanian7384
@ramasubramanian7384 2 жыл бұрын
​@@puduvaisudhakar
@alziachannel2437
@alziachannel2437 2 жыл бұрын
Excellent Good Idea
@puduvaisudhakar
@puduvaisudhakar 2 жыл бұрын
🙏🙏🙏💐
@chandrasekaranelango4858
@chandrasekaranelango4858 Жыл бұрын
Also this Appendics op for appendicitis may alsobe a bogus one; while many dont need such operation.... An investigation required on this subject..... Also this Knee replacement op also....
@dr.shadmbbsdphmasco
@dr.shadmbbsdphmasco 10 ай бұрын
Lol appendicitis is an emergency chumma pesanum nu pesatheenga
@lsriram67
@lsriram67 10 күн бұрын
என் உறவினருக்கு வலது artery யில் 99% block என்று சொல்லியிருக்கிறார்கள். Angioplasty செய்யவேண்டுமாம். 99% block இருந்தால் angioplasty செய்வது பலன் தருமா? தயவு செய்து அறிவுரை கூறவும்.
@angalssm1313
@angalssm1313 9 ай бұрын
ஐயா,வணக்கம் எனக்கு 1 மாதத்திற்கு முன்பு ஆஞ்சியோகிராம் ,திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரிமருத்துவமனையில் செய்தார்கள்,எனக்கு வயது 35,மருத்துவர்கள் சரியான விவரம் சொல்ல வில்லை,ஏதாவது தொந்தரவு இருந்தால் வார்டு 17இல் வந்து பார்க்க சொன்னார்கள்,இன்றைக்கு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவரை அணுகினேன்,அவர் உங்களுக்கு stent பொறுத்திருக்க என்று கேட்டார்,என்னிடம் எதும் சொல்லவில்லை என்றேன்,stent பொறுத்த சொல்லிருக்கிறார்கள்,அப்படி என்று சொல்லிவிட்டு மருந்து எழுதி கொடுத்தார்,என் உறவினர்களிடம் சொல்லிருக்களாமே முழு விவரத்தையும் tvr medical காலேஜ் இல்
@angalssm1313
@angalssm1313 9 ай бұрын
இதில் என்ன ஒரு மன வருத்தமென்றால் ,tvr மருத்துவமனையில் மருந்து மாத்திரை எப்போ சாப்பிட வேண்டும் அப்படி எந்த விவரமும் சொல்லவில்லை,இதில் ஒரு சில மாத்திரைகளும் கொடுக்க வில்லை
@BakkiJD
@BakkiJD 21 күн бұрын
மருதம் பட்டை கசாயம், ஆப்பிள் வினிகர் சாப்பிடுங்க அடைப்பு காணா போய்டும் நீங்கள் எதற்க்காக ஆன்ஞ்சியோ பன்னுனிங்க நெஞ்சில் வலி உள்ளத,மூச்சுவிட சிரமமா உள்ளதா
@ZaaraMediaOfficial
@ZaaraMediaOfficial 2 жыл бұрын
Sir need explanation about diabetes pls
@puduvaisudhakar
@puduvaisudhakar 2 жыл бұрын
Sure i will post video sir 🙏💐
@albertemmanuel7981
@albertemmanuel7981 Жыл бұрын
My left side is pumping at 30% and right side is 14% pumping, i am in treatment now, any suggestions for me? I at 50 yrs now
@c.rajendranchinnasamy8929
@c.rajendranchinnasamy8929 Жыл бұрын
Good and useful video..... But the heading given tends to mislead us......
@mathivanansabapathi7821
@mathivanansabapathi7821 2 жыл бұрын
எத்தனையோ டாக்டர்கள்கூட ஸ்டென்ட் வைத்து கொள்கிறார்கள் தங்கள் இதயத்தில் உள்ள இதய அடைப்புக்காக.
@puduvaisudhakar
@puduvaisudhakar 2 жыл бұрын
Well said sir ✅
@amirthalingamraja3164
@amirthalingamraja3164 Жыл бұрын
Doctor I'm done angiogram my result Lm Normal Lad plage 30 30 dLAD 70 Lcx highemi, small 0m2 Rca :ppoa90, pola minor crregularties doctor said no need sten only take madication what your opinion doctor
@sheerinbanu3961
@sheerinbanu3961 2 жыл бұрын
Sir heart anjio gram Panna side effect varuma
@sheerinbanu3961
@sheerinbanu3961 2 жыл бұрын
Please reply 🙏
@puduvaisudhakar
@puduvaisudhakar 2 жыл бұрын
Angiogram is a invasive procedures it has its own risk at the same time benifits also there . For few hours some people feel vomiting sensation and other symptoms . Now a days angio done in radial artery and as a day care procedures . So nothing to worry
@sheerinbanu3961
@sheerinbanu3961 2 жыл бұрын
Thank you sir
@welcometojesusid1988
@welcometojesusid1988 2 жыл бұрын
IVC 2.2>50% collapse Echo test la epidi varuthu sir Ecg abnormal than varuthu sir Please reply pannunga sir
@natarajanramanathan2604
@natarajanramanathan2604 2 жыл бұрын
Pain management, medical management, Thrombosis போன்ற எதுவுமே நமக்கு உதவாது. உயிரை பற்றி, உயிரை படைத்தவனுக்கே தெரியும். இவர்கள் யார்? Dr. B.M.Hegde Cardiologist கூறுவது முழுக்க உண்மையே.
@puduvaisudhakar
@puduvaisudhakar 2 жыл бұрын
ஒருவ்வொரு மனிதருக்கும் கருத்துக்கள் வேறுபடும்
@natarajanramanathan2604
@natarajanramanathan2604 2 жыл бұрын
@@puduvaisudhakar சத்தியம் ஒன்று தான்.
@saraswathimanivannan5630
@saraswathimanivannan5630 4 ай бұрын
எனக்கு TMT POSITIVE...... ANGIOGRAM ல BLOCK NIL......LADIES TMT POSITIVE வந்தால் DON'T WORRY ❤ There may be a chance of nil block
@maryam_fashions22
@maryam_fashions22 2 жыл бұрын
Sir , எங்க அப்பா ku 52 age. 3 months முன்னாடி தான் bp high ah irukunu doctor sonnaga.. tablet eduthutu iruntharu...but ECG, ECHO normal than...ipo one week munnadi bp 175 irunthu ..poi check pannon.. ECHO ECG la yetho problem iruku..but தெளிவா தெரியல nu sonnaga ...so enga அப்பா va angiogram test எடுத்தோம் (ஓமந்தூரார் அரசு மருத்துவமனை)...அந்த doctor ipo than 2 block startng stage la iruku.. tablet la ye sari pannalam nu solluragha....ithu eppadi இந்த treatment சாத்தியமா?(22/1/2023)
@mayalax22_editz
@mayalax22_editz Жыл бұрын
Ippa epadi irukaga?
@chellamuthujayaraj5217
@chellamuthujayaraj5217 11 ай бұрын
மாடிப்படி ஏறும் போது மூச்சு இரைப்பதற்கு இதயக் கோளாறு தான் பிரச்சினையா டாக்டர்.வேறு ஏதாவது ஒன்றா
@lathaharan3808
@lathaharan3808 2 жыл бұрын
Sir vanakam .anjio stent .anjio blast baloon .double vessels falt .90 ./ Block endru soli enaku stent vaithu ulargal after 2 years 2 thadavai mild attack vanthu ulathu sir eco test eduthathil .diostatlic dy function .endru ulathu .konja walking ponal niraiya sweeting .athsma Pola varkindrathu .step earamudila sir .moochu vangukindrathu.leg pain vanthu than hand chest endru pain paravu kindrathu .itharku theervu ena sir .age 57 .female
@puduvaisudhakar
@puduvaisudhakar 2 жыл бұрын
இரண்டு தமனிகளில் 90% அடைப்புக்கு CABG அறுவை சிகிச்சை தேவை. பொதுவாக ஸ்டென்ட் உதவியாக இருக்காது. நீங்கள் சொல்லும் அறிகுறிகள் மிகவும் முக்கியமானவை. அதே நேரத்தில் இதய பிரச்சனை இருப்பதால் அவங்களுக்கு கவனமாக கவனிப்பு தேவை. வழக்கமான மருந்து, முறையான உணவு, வாழ்க்கை முறை மாற்றம் உங்களுக்கு உதவும். மிக முக்கியமாக உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவது உங்களுக்கு தீர்வைத் தரும்.
@gnanasambandamsamarasam2802
@gnanasambandamsamarasam2802 2 жыл бұрын
சுதாகர் ஐயா, பணம் அதிகம் வாங்காத தலைசிறந்த மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.
@dr.shadmbbsdphmasco
@dr.shadmbbsdphmasco 10 ай бұрын
​@@gnanasambandamsamarasam2802 chumma elathukum osilaya pannanum nu nenaikaatheenga plz
@muruganmalli3435
@muruganmalli3435 Жыл бұрын
Mr father had 90% blockages in all 3 and additional he was suggested to go with valve replacement. But after the surgery he passed away as the Dr did mistake
@MyOrganicGardenandVlogs
@MyOrganicGardenandVlogs Жыл бұрын
Omg. So sorry for you.
@dr.shadmbbsdphmasco
@dr.shadmbbsdphmasco 10 ай бұрын
It's not doctors mistake. It's due to the severity of blockage sir
@muruganmalli3435
@muruganmalli3435 10 ай бұрын
@@dr.shadmbbsdphmasco There was leakage in the valve replacement area. So i feel it was Dr mistake
@johnpanneerselvam4640
@johnpanneerselvam4640 2 жыл бұрын
Non invasive (unlike angiogram) diagnosis methods அஒன்றும் இல்லையா?
@puduvaisudhakar
@puduvaisudhakar 2 жыл бұрын
இருக்கு நன்பரே அடுத்த இரண்டு பதிவுகளை தவறாமல் பாருங்கள் 🙏🙏🙏
@Kp-wl9mo
@Kp-wl9mo Жыл бұрын
Dr fir my wife while climbing step she was finding brething problem We went to cardiologist 2021 Sep took ECG, Echo,Tmt everything was normal Bp,sugar, cholesterol also normal But 2023 April 3rd she had massive heart attack 2 blocks 90 &95 % block was found 2stunt kept Y it was not found while taking test in 2021 in 1and 1/2 years how it is possible to get atack like this dr pls reply Now sacred to belive any test and to eat any food also
@puduvaisudhakar
@puduvaisudhakar Жыл бұрын
Ok sure I will explain in video soon
@kishorekishorekumar3340
@kishorekishorekumar3340 Жыл бұрын
Hai sir.my wife heart valve leaked now treatment finished anjio but not well moochu vida siramama erukku solrangha sir ans me sir . please 🙏
@arunaselvakumari105
@arunaselvakumari105 28 күн бұрын
சார் எனது கணவருக்கு angio டெஸ்ட் எடுத்து அதுல 2 பிளாக் இருக்கு angioplasty பண்ணனும்னு சொன்னாங்க. 2 Stent வைக்கணும்னு சொன்னாங்க. ஆனால் ஒரு stent மட்டும் தான் வைத்தார்கள். இன்னொரு stent வைக்க முடியலன்னு சொல்லி ICU க்கு கூட்டிட்டு போய்ட்டாங்க. அப்போ இன்னொரு stent வைக்கணுமா. அது எப்ப பண்ணனும். பண்ணலைனா heart attack வருமா. Angioplasty 26/12/24 பண்ணோம்.
@BakkiJD
@BakkiJD 21 күн бұрын
உங்க கணவருக்கு மருதம்பட்டை கசாயம் செய்து குடுங்கள் அடைப்பு நீங்கிடும் பிறகு ஆப்பிள் வினிகர் கடைகளில் கிடைக்கும் அதை வாங்கி சாப்பிட சொல்லுங்கள் உங்க கணவருக்கு Pb, Sugar உள்ளதா?
@MohanParadise
@MohanParadise 11 күн бұрын
ஒன்று போதும் மாத்திரை தினசரி சாப்பிட்டு நடைபயிற்சி செய்தால் போதும்
@RaviRavi-zy8kt
@RaviRavi-zy8kt Жыл бұрын
எனக்கு 24மணி நேரம் நெஞ்சு வலியால் அவதிப்பட்டு வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ஸ்டெண்டு வைத்து நான்கு வருடமாக மாத்திரை சாப்பிட்டு கொண்டிருக்கிறேன்.
@senthillatha1153
@senthillatha1153 10 ай бұрын
Without medicine we can't survive in heart problem.
@BakkiJD
@BakkiJD 21 күн бұрын
உங்களுக்கு heart attack வந்தப்ப வலி ரொம்ப ரொம்ப அதிகாம இருந்ததா அப்ப என்ன என்ன உடலில் நடந்தது கொஞ்சம் சொல்ல முடியுமா pls..................🙏
@riyamedicaltube1336
@riyamedicaltube1336 2 жыл бұрын
Online cls conduct panunga sir daily night 1 hour bsc ct students ku easy ya erukum
@anandtobra
@anandtobra 8 ай бұрын
டெக்னிகல் பெயர் சொல்றீங்க.அப்படீன்னா என்னவென்று முதலில் விவரித்து சொண்ணீங்கன்ன அருமையாக இருக்கும்..
@puduvaisudhakar
@puduvaisudhakar 8 ай бұрын
இனி வரும் பதிவுகளில். தமிழில் இன்னும் தெளிவாக கூறுகிறேன். 🙏🏼💐
@anandtobra
@anandtobra 8 ай бұрын
@@puduvaisudhakar மிகவும். நன்றி வணக்கம்.
@SR-yb4ry
@SR-yb4ry Жыл бұрын
Is there any latest non invasive treatmemt for hypertrophic cardiomyopathy
@SBPRODUCTIONSB
@SBPRODUCTIONSB Жыл бұрын
EECP
Война Семей - ВСЕ СЕРИИ, 1 сезон (серии 1-20)
7:40:31
Семейные Сериалы
Рет қаралды 1,6 МЛН
Andro, ELMAN, TONI, MONA - Зари (Official Audio)
2:53
RAAVA MUSIC
Рет қаралды 8 МЛН
I Sent a Subscriber to Disneyland
0:27
MrBeast
Рет қаралды 104 МЛН
GIANT Gummy Worm #shorts
0:42
Mr DegrEE
Рет қаралды 152 МЛН
Война Семей - ВСЕ СЕРИИ, 1 сезон (серии 1-20)
7:40:31
Семейные Сериалы
Рет қаралды 1,6 МЛН