Heart Attack!💔 | Heart failure ன்னு சொன்னதும் பயந்துட்டேன்😔| Kalaivani

  Рет қаралды 150,626

Kalaivani

Kalaivani

24 күн бұрын

#kalaivani #heartattack #hospital #health #awarness
for Appukutty sathumavu order whatsapp to 9843328676
business promotion queries WhatsApp to +919843328676
Insta ID : kalai_and_junior

Пікірлер: 1 000
@kalaivani
@kalaivani 23 күн бұрын
நான் சொன்ன பேஜ் இதுதான். thekarigai.com/keep-this-2nd-heart-healthy-to-avoid-hrarattack/ இந்த வெப்சைட்ல உடல் நலம் சார்ந்த பல நல்ல தகவல்லாம் இருக்கு.
@UshaUsha-sy1lk
@UshaUsha-sy1lk 22 күн бұрын
Kalai take care of yourself plz god bless you Puli kutty neega tha erukainga k
@user-fe2ye2yp9u
@user-fe2ye2yp9u 20 күн бұрын
Pls tell the test name
@anandapadmanabansubburam5762
@anandapadmanabansubburam5762 18 күн бұрын
Take care sister
@yogamithra2061
@yogamithra2061 22 күн бұрын
கண்ணீர் அதிகம் வந்துவிட்டது அன்பு சகோதரி 🙏இறைவன் அருளால் நீண்ட காலம் வாழ வாழ்த்துக்கள் 🙏
@kalaivani
@kalaivani 22 күн бұрын
Thanks ma. Sure
@Kicksai
@Kicksai 16 күн бұрын
ஒரு பெண்ணிற்கு எத்தனை சோதனைகள் போதும் கடவுளே அவள் குழந்தையுடன் நிம்மதியுடன் வாழ அருள்புரி முருகா❤❤
@kalaivani
@kalaivani 15 күн бұрын
ரொம்ப நன்றி மா! கண்டிப்பாக முருகன் நல்லபடியாக வழிநடத்துவார்!
@trendingvideos7018
@trendingvideos7018 14 күн бұрын
என்னோட குழந்தைக்கும் ஹார்ட் பெய்லியர் தான் அக்கா.6 மாசம் இருக்கப்போ நிமோனியா காய்ச்சல் வந்துச்சு அதுக்கு அப்பறம் தான் ஹார்ட் பிராப்ளம்.நீங்க சொல்ற எல்லா சம்பவமும் அனுபவமும் நானும் என் குழந்தையும் சந்துசோம்.அவ பிறந்தது மே 27.05.2020.ஹார்ட் பிராப்ளம் கண்டு பிடிச்சது ஜனவரி 1 2021. ஜனவரி to ஜூன் 1 நாங்கள் அழியாத ஹாஸ்பிடல் இல்லை.நானும் உங்களை மாறி அவ்ளோ சீக்கிரம் அழுக மாட்டேன்.தனியா அழுவென் ஃபீல் பண்ணுவேன்.யாரு முன்னாடியும் காட்டிக்க மாட்டேன்.என்ன பார்த்து என் குழந்தை அவ்ளோ சந்தோசமா இருப்பா அவளோட ஹார்ட் பெய்லியர் 25 % லெவல்.ஆனால் அதோட அவள் 6 மாசம் இருந்தால்.மொத்தம் 5 லட்சம் செலவு பண்ணோம்.அவ முதல் பிறந்த நாள் மே 27.2021 அன்னைக்கு திடீர்னு சீரியஸ் ஆகி ஆப்பரேஷன் பண்ணி பெய்லியர் ஆகி 4 நாட்கள் உயிருக்கு போராடி ஜூன் 1 இறந்து போயிட்டாள்..எனக்குமுதலில் பையன் இருக்கான்.அடுத்து பிறந்தது தான் பெண் குழந்தை.என் பையனுக்காக என் உணர்ச்சிகளை அடக்கினேன்.ஆனால் என் கூட இருந்த சிலர் இவளுக்கு குழந்தை இறந்த துக்கமே தெரியலனு லாம் சொன்னாங்க.அவுங்களுக்கும் 2 குழந்தை இருக்கு என் இப்படி பேசினாங்க எனக்கு தெரியல .எனக்கு ரெண்டு குழந்தையும் ஆப்பரேஷன்.ஃபேமிலி பிளான் பண்ணியாச்சு.இன்னொரு குழந்தை என்பது ரிஸ்க்.என்னோட முதல் குழந்தைக்கு 3 வயது அப்போ .என் தங்கச்சி எங்க நு கேட்பான் . நான் எப்படி தவிசு இருப்பேன்.எவ்ளோ கஷ்டம் நு எனக்கு மட்டும் தான் தெரியும் சிஸ்டர்.நான் உங்களுக்காக வேண்டுகிறேன் அல்லாஹ் கிட்ட தொழுது.ஒரு குழந்தைக்கு அம்மாவும் முக்கியம் ஒரு அம்மாக்கு குழந்தையும் ரொம்ப முக்கியம்.❤
@kalaivani
@kalaivani 14 күн бұрын
மன்னிச்சுடுங்க மா. உங்களோட வலி மிகக் கொடியது. உங்களால முடிஞ்ச வரைக்கும் காப்பாத்த முயற்சி பண்ணீங்க. ஆனா கை மீறி போன போது என்ன பண்ண முடியும். உங்க குழந்தையோட மூச்சு உங்க கிட்ட தான் இருக்கு. அது நீங்க கொடுத்தது. So கவலைப்படாதீங்க. இந்த உலகம் உண்மையா இருக்கிறவங்கள விடப்போலிய அழகுறவங்கள தான் நம்பும். அதனால உங்கள பத்தி பேசினா உங்களை நினைச்சு கவலைப்படாதீங்க. உங்கள் வலி உங்களுக்கு மட்டுமே புரியும். அதை யாருக்கும் புளி போட்டு விளக்கனும்னு அவசியமில்லை. Relax!
@trendingvideos7018
@trendingvideos7018 13 күн бұрын
​@@kalaivaniஉங்களோட ஆறுதல் வார்த்தைக்கு நன்றி அக்கா.❤
@indhumathi9876
@indhumathi9876 23 күн бұрын
Such a brave lady u r.....hats off ❤
@kalaivani
@kalaivani 23 күн бұрын
Thanks ma
@rajeswarivijayakumar1406
@rajeswarivijayakumar1406 22 күн бұрын
உங்க post படிக்கும் பொழுது ஒரு பக்கம் இத்தனை health issues a என்று வேதனையா இருக்கு. அதே நேரத்தில் இந்த பிரச்சனை எல்லாம் உங்களை எல்லாம் எவ்வளவு strong a bold ஆக மாற்றி இருக்கு.. இனிமே ஒன்னும் வராது.. வராஹி அம்மன் நிச்சயம் துணை இருப்பார் 🙏.
@kalaivani
@kalaivani 22 күн бұрын
Yes ma. கஷ்டங்கள் வரும்போது தான் நாம் இன்னும் strong ஆவோம். ரொம்ப நன்றி மா
@yogamithra2061
@yogamithra2061 22 күн бұрын
ரொம்ப கஷ்டமான சூழ்நிலை... இதுவும் கடந்து போகும் 💐💐
@kalaivani
@kalaivani 22 күн бұрын
Yes ma. Sure
@jayalakshmirenganathan2140
@jayalakshmirenganathan2140 21 күн бұрын
மகளே உன் வீடியோவை இப்போ தான் பார்க்கிறேன். நீ சொல்வதை கேட்டவுடன் என் மனசு மிகவும் பாரமாயிடுத்து. உனக்காக நான் தினமும் கடவுளை பிரார்த்தனை பண்ணுகிறேன். இநுத சின்ன வயதில் உனக்கு இவ்வளவு கஷ்டமா.. இப்போ உன் உடம்பு எப்படி இருக்கு.Heart kku மாத்திரை சாப்பிடுகிறாயா. உன் தைரியமே உன்னை உன் பாசமான மகனுடன் நீண்ட வருடங்கள் விழ வைக்கும். நீ இதே தைரியத்துடன் இரு மகளே.கடவுள் கட்டாயம் உன் அருகில் இருப்பார். நாங்களும் உனக்காக பிரார்த்தனை பண்ணுவோம். உனக்கு என் ஆசீர்வாதங்கள் மகளே. வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன். ஆரோக்கியமாக,.❤❤❤❤❤❤❤
@kalaivani
@kalaivani 21 күн бұрын
ரொம்ப நன்றி மா. மாத்திரை எதுவும் கொடுக்கவில்லை. தன்னம்பிக்கையும் தைரியமும் ஆதுக்குட்டிக்காக வாழ வேண்டும் என்ற வைராக்கியமும் தான் தற்போதைக்கு என் மாத்திரை. தினமும் அவற்றை தவறாது எடுத்துக் கொள்கிறேன்.
@jayalakshmirenganathan2140
@jayalakshmirenganathan2140 21 күн бұрын
@@kalaivani தைரியமாக இரு மகளே..கட்டாயம் கடவுள் உன் பக்கம் இருப்பார். நாங்களும் இருக்கிறோம். உன் தன்னம்பிக்கை உன்னை நீண்ட ஆயுளுடன் வாழ வைக்கும்.
@kalaivani
@kalaivani 19 күн бұрын
Thanks ma 🙏🏻
@kathijafathima627
@kathijafathima627 18 күн бұрын
Athaeeeyyy eduthutu vanga happieee aa irrunga ethukagavum sad aagathinga ungaluku nalathaee nadakum aameen ........❤​@@kalaivani
@kalaivani
@kalaivani 17 күн бұрын
Thanks ma
@vijayasanthi6530
@vijayasanthi6530 17 күн бұрын
நீ உன் பையனோடு நூறாண்டு காலம் வாழ அந்த திருச்செந்தூர் முருகன் அருள் புரிவார் செல்லம் நீ நல்லா இருப்ப🙏🌹🙏🌹
@kalaivani
@kalaivani 15 күн бұрын
கண்டிப்பாக மா. குடும்பத்தோடு ஒரு நாள் திருச்செந்தூருக்கு நாங்கள் முருகனை தரிசிக்க வருவோம்!
@vijayasanthi6530
@vijayasanthi6530 15 күн бұрын
@@kalaivani உனக்கு நல்ல காலம் தொடங்கி விட்டது மா சீக்கிரம் அப்பனை சந்திக்க திருச்செந்தூர் வா டா🙏
@kalaivani
@kalaivani 15 күн бұрын
வருகிறோம் மா. கொஞ்சம் உடல் நலன் குணமாகட்டும்.
@suganmahi5091
@suganmahi5091 14 күн бұрын
​@@kalaivanivarum podhu sollitu vanga enaku tiruchendur dhan
@kalaivani
@kalaivani 14 күн бұрын
Ok ma
@vimalaraj1859
@vimalaraj1859 22 күн бұрын
சாய் சகோதரி கவலைப்படவேண்டாம்நான் ஷீரடி செல்கிறேன் தங்கள் பெயரில் துனியில் தேங்காய் போடுகிறேன் நம்பிக்கையோடு இருக்கவும் சகோதரி 🙏🙏
@kalaivani
@kalaivani 22 күн бұрын
ரொம்ப நன்றி மா
@balajir3860
@balajir3860 21 күн бұрын
‘மனமே நீ துடிக்காதே விழியே நீ நனையாதே வாழ்க்கை பாதையில் மேடு பள்ளங்கள் வரலாம் அதனால் வாழ்வே வாடிப் போகுமோ’ 🫂 சகோதரி கடவுளின் ஆசி உங்களுக்கு எப்போதும் இருக்கும்
@kalaivani
@kalaivani 21 күн бұрын
சரியாக சொன்னீர்கள் மா. ரொம்ப நன்றி
@revathielango5125
@revathielango5125 23 күн бұрын
Super kalai unga situation la vera yaru irunthalum atha epadi handle panirupanga nu therila... Kandipa ethu oru periya awarness video dan..thank you.. Be strong always😊
@kalaivani
@kalaivani 23 күн бұрын
Sure ma. Share maximum. Ini yarum intha symptoms ignore panni uyir ilakka koodathu.
@Aathiren
@Aathiren 22 күн бұрын
Ll door​@@kalaivani
@kalairohitha7196
@kalairohitha7196 16 күн бұрын
Enna symptoms
@Najima216
@Najima216 19 күн бұрын
Im 29 years old, enkaum ipadi than lymphedema nu soluranga.. Aprm breast la fibroadenosis nu soluranga.. Aprm ipo lipoedema nu soluranga... Ipadi poite iruku problm.. But na kavalai padala... Namaku first mind fresh ah vcahukanum.. Vaalum varai vaaluvom... Santhosama 😊
@kalaivani
@kalaivani 19 күн бұрын
Hi ma, sorry to know you aren't well. Don't worry. Visit Dr's and trust them. You will be alright soon. Do physiotherapy on regular basis.
@suganyan961
@suganyan961 2 күн бұрын
@Najima216 Hi sis,fibroadenosis breast nothing to worry athukaka madicine edutha ok akidum vitamin e, evening primrose oil, I'm also affected fibroadenosis breast tha
@unknown63499
@unknown63499 Күн бұрын
​Akka Taurine powder Dailyum 3g edunga podhum Ella Heart problem um sari agum Idhu Natural supplement Anti Fibrotics God bless you ​@@suganyan961@kalaivani
@devajirao9944
@devajirao9944 21 күн бұрын
குறைக்காத நாயும் இல்ல குறை சொல்லாத வாயும் இல்லை. வீடியோவில் நீங்கள் என்ன சொல்ல வேண்டுமோ அதை தைரியமாக சொல்லுங்கள் சிஸ்டர். யாருக்கும் விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் உங்களுக்கு கிடையாது. தைரியமாக நீங்கள் நினைத்ததை செய்யுங்கள் சிஸ்டர் நன்றி
@kalaivani
@kalaivani 21 күн бұрын
கண்டிப்பா மா. ரொம்ப நன்றி🙏🏻
@devajirao9944
@devajirao9944 21 күн бұрын
Tk cr yr health... Get well soon
@mahalakshmi106
@mahalakshmi106 23 күн бұрын
Don't worry kalaivani. Kadavul ennaikum unga pakkam
@kalaivani
@kalaivani 23 күн бұрын
Hope so ma.
@sasikalathangavelu1285
@sasikalathangavelu1285 23 күн бұрын
Take care sister
@kalaivani
@kalaivani 23 күн бұрын
Thanks ma
@saip1343
@saip1343 23 күн бұрын
Sister, hats off to you. I have never seen such a brave woman like you before. Don't worry; I am sure you will be alright and will live a long life with Adhu Kutty. We will keep you in our prayers🙏
@kalaivani
@kalaivani 23 күн бұрын
Thanks for your love and support ma
@dhanalakshmiarunagiri7922
@dhanalakshmiarunagiri7922 23 күн бұрын
U r such a strong lady akka..u ll be blessed with gud health ...get well soon
@kalaivani
@kalaivani 23 күн бұрын
Sure ma. Thanks
@PriyaPriya-on2ek
@PriyaPriya-on2ek 22 күн бұрын
I cried a lot... 😢.. Neenga nalla irupeenga.. I pray for you
@kalaivani
@kalaivani 22 күн бұрын
Thanks ma sure
@shanthyradhakrishnan7479
@shanthyradhakrishnan7479 23 күн бұрын
Thangamae ne romba strong ponnu da....unaku onnum aaguthu da..Aadhan Kutty ku oru nalla Amma va un kadamaiya seiva...God bless you .
@kalaivani
@kalaivani 23 күн бұрын
Thanks much ma
@zerolife2.0
@zerolife2.0 22 күн бұрын
Really true inspirational ka neenga kandipa ellam sari agum maarum ❤❤❤❤❤❤
@kalaivani
@kalaivani 22 күн бұрын
Thanks ma. Maarum nu nambikkai irukku
@sasikalasivakumar4266
@sasikalasivakumar4266 22 күн бұрын
Kalai keep rocking. Such a wonderful person. God is always with you. Once again thank god
@kalaivani
@kalaivani 22 күн бұрын
Thank you so much ma
@Yasodhagovind
@Yasodhagovind 22 күн бұрын
Nee nalla iruppama don't worry kadavul anukraham unakku eppavum irukkum ❤
@kalaivani
@kalaivani 22 күн бұрын
Sure ma. Thanks
@suprasupra7901
@suprasupra7901 21 күн бұрын
Akka you are so brave and strong neega 100 yrs nalla irupega dnt worry.be happy
@kalaivani
@kalaivani 21 күн бұрын
Thanks ma sure
@tintintin8350
@tintintin8350 22 күн бұрын
Jesus and blessed lady will definitely be with you ..... will keep you in my prayers....
@kalaivani
@kalaivani 22 күн бұрын
Thanks ma sure
@shameera3678
@shameera3678 20 күн бұрын
Really thanks for u r story. Thanks for value of information
@kalaivani
@kalaivani 19 күн бұрын
Thanks ma. Please share this video
@divyavadivelu8123
@divyavadivelu8123 22 күн бұрын
Sister don't worry about this useless people....what an important useful and personal information you have shared....Thank you so much...love you❤❤❤....God is with you.
@kalaivani
@kalaivani 22 күн бұрын
Thanks much ma. Much love to you too. .
@MannaiHarish
@MannaiHarish 20 күн бұрын
கண்ணீர் அதிகம் வந்து விட்டது உங்கள பார்த்தவுடன் உடம்ப நல்லா பாத்துக்குங்க அக்கா🙏
@kalaivani
@kalaivani 19 күн бұрын
Thanks ma. Sorry உங்கள அழ வெச்சதுக்கு. யாரையும் அழ வைக்க கூடாதுன்னு தான் நான் அழாம வீடியோ போட்டேன். இது awareness தான். So share maximum!🙏🏻
@keerthanasvijayakumar
@keerthanasvijayakumar 23 күн бұрын
Akka nenga rmba strong ku kaa .....nanum ungla maari change aaganum .... seekram ellam sari aagidum❤
@kalaivani
@kalaivani 23 күн бұрын
Thanks ma. Sila samayam nama panna punyamum, nama yarukkum throgam, pavam seiyama irukurathum, namma thairiyamum tha nammala kaappathhum.
@nivethathirunavukarasu5311
@nivethathirunavukarasu5311 23 күн бұрын
Valuable information thank you so much...u r a strong women ❤
@kalaivani
@kalaivani 23 күн бұрын
Sure ma. Share maximum!
@joyfulhomemaking6084
@joyfulhomemaking6084 18 күн бұрын
Stay blessed always dr sister.... I like u & u r very strong lady
@kalaivani
@kalaivani 17 күн бұрын
Thanks ma!
@anindian2261
@anindian2261 22 күн бұрын
God bless you sister…you are a strong woman.
@kalaivani
@kalaivani 22 күн бұрын
Thanks ma
@vidhyavidhya9148
@vidhyavidhya9148 22 күн бұрын
Thank u thank u so much for ur valuable information. Thanks a lot.
@kalaivani
@kalaivani 22 күн бұрын
Thanks ma. Please share maximum
@krishnapreethisethumadhava8968
@krishnapreethisethumadhava8968 16 күн бұрын
Thanks for the information. Hope God give u strength.... And overcome this... Don't worry speedy recovery!!!!!!
@kalaivani
@kalaivani 15 күн бұрын
Thank you so much ma, I will. .
@sowntharyavk3697
@sowntharyavk3697 21 күн бұрын
What a strong girl u r 💕💪💪 stay happy and healthy....god bless u and ur little one❤❤tc
@kalaivani
@kalaivani 21 күн бұрын
Thank you so much ma😊
@raghavirangan9415
@raghavirangan9415 23 күн бұрын
Lots of love to you brave girl. ❤❤❤
@kalaivani
@kalaivani 23 күн бұрын
Much love to you ma
@arunkumarkumarasamy1786
@arunkumarkumarasamy1786 22 күн бұрын
U r will power and god blessings will always help you to have good health....❤
@kalaivani
@kalaivani 22 күн бұрын
Thanks ma sure
@ranisdiary5913
@ranisdiary5913 22 күн бұрын
very informative dear…Thanks for sharing… be strong…This shall too pass…
@kalaivani
@kalaivani 22 күн бұрын
Thanks ma Please share this video to maximum.
@kasthurisaravana2326
@kasthurisaravana2326 22 күн бұрын
don't worry sister murugan eppothum thunaiya iruparu
@kalaivani
@kalaivani 22 күн бұрын
Sure ma. En kulanthai uruvathula murugar koodave irukar
@Rejinaroselin1992
@Rejinaroselin1992 22 күн бұрын
Possitive women😢😢... Jesus save u and ur boy ka😊 மதுரை ல MRI scan my grandpa ku pathom.. Anga ஒரு தாத்தா வந்தாங்க,, அவங்க 35 age ல heartprlm 10days ல இறந்துருவிங்கனு சொன்னார்களாம் doctors,,, இப்போ 75 years நல்லா இருக்கன் னு சொன்னாங்க.. Doctor sollalam but god kai la than ellam irukku.. Don't feel sister..
@kalaivani
@kalaivani 22 күн бұрын
Great great thing! Avara Mari iruntha tha polaika mudiyum. .
@sonymaria.m804
@sonymaria.m804 20 күн бұрын
Jesus is the only way
@sonymaria.m804
@sonymaria.m804 20 күн бұрын
Jesus will protect you
@revathikarthikeyan3952
@revathikarthikeyan3952 23 күн бұрын
This shows ur brave journey in life ❤❤❤ May the God shower you more love n happiness with adhu n ur family. This is definitely an awareness video. Spend some time in yoga or any selfcare routine. It will give you peace. Stay strong kalai.❤
@kalaivani
@kalaivani 23 күн бұрын
Sure ma. Will try
@randyorton3896
@randyorton3896 23 күн бұрын
Good to see you recovered. Stay strong happy and blessed
@kalaivani
@kalaivani 23 күн бұрын
Thanks ma
@Amlachowrasikarusikachannel
@Amlachowrasikarusikachannel 17 күн бұрын
Thanks for info i also got same situation like you kandipa nan doctor parkanum😮 akka
@kalaivani
@kalaivani 15 күн бұрын
Oh super ma. Thanks. Did you visited Dr?
@Maya38980
@Maya38980 22 күн бұрын
Kaneerey vanthuduchi pa😢.naanum neyraiya kastangala lifela kadanthu vanthuruken.athulaiye naama paathi doctor aakidurom.dont wry.kadavul mattum tha thunai
@kalaivani
@kalaivani 22 күн бұрын
Yes ma. But please tc
@Maya38980
@Maya38980 22 күн бұрын
@@kalaivani en ammaku heart failure one yr thaankurathey kastamnu sollirunthanga.lungsla erunthu 12ltr water eduthanga.ippo three yrs aakuthu ,80 yrs healthya erukanga.doctors ennanalum sollalam.final decision kadavul tha edupparu..
@kalaivani
@kalaivani 22 күн бұрын
Omg! Great words ma. Please tc of your amma. Amma ta solli enga family ku blessings vangi kodunga.. thanks in advance
@Maya38980
@Maya38980 22 күн бұрын
@@kalaivani sure pa.god is always with u.tc
@ramyadheeran29ramyadheeran84
@ramyadheeran29ramyadheeran84 22 күн бұрын
Thanks for ur information ..be bold sis..am literally crying when u told son ah katti puduchuttu thoonginen nu sonnathum ..ethuvum kadanthu pogum ..am also overthinking women Becoz lots of problem in my health but when I see ur vedio now am boosted am also ill cure
@kalaivani
@kalaivani 22 күн бұрын
I'm sorry for making you cry ma. But follow your instinct always. Enna analum nama face pannuvoam. Please tc of your health too!
@ramyadheeran29ramyadheeran84
@ramyadheeran29ramyadheeran84 22 күн бұрын
Dont say sorry sis..am yr sis just I felt think my kids
@kalaivani
@kalaivani 22 күн бұрын
@@ramyadheeran29ramyadheeran84 ok ma
@sanithahoney5326
@sanithahoney5326 22 күн бұрын
Ninga nalla irupinga sis adhav kaga, dnt worry sis, Unga brave epovum ungala kapathum, salute brave for ur brave
@kalaivani
@kalaivani 22 күн бұрын
Yes ma. Sure. Thanks
@Hari-ll6mg
@Hari-ll6mg 21 күн бұрын
Good informative, Such a bold women you are, all the best, Everything will be fine.
@kalaivani
@kalaivani 21 күн бұрын
Thanks, ma. Please share this video to the maximum. So, no one will ignore these symptoms and die.
@Githa446
@Githa446 22 күн бұрын
You are facing a lot back to back ... Don't loose hope everything will be fine soon ... Tc of your health carefully
@navaneethambalasubrahmaniy4103
@navaneethambalasubrahmaniy4103 22 күн бұрын
Very informative and awareness video ❤
@kalaivani
@kalaivani 22 күн бұрын
Thanks ma please share maximum
@newsdigestintamil6071
@newsdigestintamil6071 19 күн бұрын
Very informative video Create awareness in this situation very great ma I really appreciate your information Kandipa update pannunga Ignore negativity I pray for you
@kalaivani
@kalaivani 19 күн бұрын
Thanks much ma. Please share it to the maximum number of people. So that they will be aware of.
@arasiezhil9680
@arasiezhil9680 2 күн бұрын
எங்கள் அம்மாவுக்கும் இதயத்தில் லேசான வலி இருந்தது நாங்கள் gas problem என்று நினைத்தோம். Hospital admit பண்ணி பிறகு இதயத்தில் அடைப்பு என்று சொல்லி stunt வைத்தாங்க.. நாம் எந்த சிறு வலி இருந்தாலும் கொஞ்சம் கவனமாக இருப்போம்.. உங்கள் விடியோ இப்போது தான் முதலில் பார்க்கிறேன்.. நீங்கள் உங்கள் மகனுடன் நீண்ட ஆயுளுடன் வாழ இயேசுவிடம் ஜெபிக்கிறேன் ஆமென்
@jayashreesenthil51
@jayashreesenthil51 22 күн бұрын
You are a true inspiration akka very bold after so many health issue u came back like 🔥 handedly it very sportive big hats off iam learning it from you ka
@kalaivani
@kalaivani 22 күн бұрын
Thanks much ma. விழுவதும் எழுவதும் தான் வாழ்க்கை. இல்லையா?
@pramilah6480
@pramilah6480 22 күн бұрын
May God bless you sister
@kalaivani
@kalaivani 22 күн бұрын
Thanks ma
@jsnutridelight
@jsnutridelight 20 күн бұрын
You are so brave lady 👍 great
@kalaivani
@kalaivani 19 күн бұрын
Thank you ma
@nagalakshmignanasekaran5568
@nagalakshmignanasekaran5568 20 күн бұрын
தைரியமான பெண்..கடவுள் துணை இருப்பார்..
@kalaivani
@kalaivani 19 күн бұрын
Thanks ma sure
@muralitharanragothaman7586
@muralitharanragothaman7586 22 күн бұрын
I'm getting tears 😢😢 god bless you
@kalaivani
@kalaivani 22 күн бұрын
Sorry I made you shed tears ma. Thanks
@muralitharanragothaman7586
@muralitharanragothaman7586 22 күн бұрын
Please don't say sorry ​@@kalaivani
@renu7873
@renu7873 22 күн бұрын
I had the same problem after delivered second baby.. I was fine one week after delivered.. and then i had edema in face leg... I could not breath.. Had high bp... Went to doctor.. I got chest xy, ct brain, ct chest, ct abdominal, ecg, echo. That time my pulse was low.. Bp high... I got admitted immediately.. I have one week and two years babys... I had fluid in my lungs... I was diagnosed heart failure... Doctor told it gets better or worst.. And said if heart rate did not increase.. need to put pacemacer..I was in hospital for twodays.. I got normol heart rate.. They discharged.. I was taking bp tablet.. Was drinking 1litre water per day... That time i was feeding as well.. I got stress anxiety etc... Taking anxiety tablet as well.. I got holder monitor done... Monthly checkup ecg, echo etc etc.... I faced a lot with two kids... After six months i completely recoverd.. I am fine now... Intha video apadiyea enna patha mari iruku... Dont worry sister..
@kalaivani
@kalaivani 22 күн бұрын
Achacho. Sorry ma. Nallavangalukku tha neraiya sothanai varudhu. Please tc of your health. Avoid shock news, high salt, sugar. Maintain healthy lifestyle. You will be alright. Evlo years Achu ithellam nadanthu?
@renu7873
@renu7873 22 күн бұрын
Two years.. . I am completely recovered.. I am fine now... Nama think panuvom namaku matum than ippadi nadakuthunu... Illa sister namala mari naraya peru irukanga... Nama God ku than thank pananum atleast inthoda pochenu... Be strong sister...
@rithikpranavrithikpranav8337
@rithikpranavrithikpranav8337 22 күн бұрын
Nenga innum tablet edukarengala? Sister
@renu7873
@renu7873 22 күн бұрын
Illa six months matum tablet poten...
@rithikpranavrithikpranav8337
@rithikpranavrithikpranav8337 21 күн бұрын
@@renu7873 ok
@rajeswarinataraj8015
@rajeswarinataraj8015 22 күн бұрын
So. Sad. To. Hear. You. You. Are. A. Brave. Lady. God. Is. There. For. You. You. Will. Be. With. Your. Aadhar. I. Will. Pray. For. You.
@kalaivani
@kalaivani 22 күн бұрын
Sure ma. Thanks much
@gerardshamitha
@gerardshamitha 12 күн бұрын
You r a very bold n brave lady hatsoff to u. God is with u. Thank u for the video
@kalaivani
@kalaivani 11 күн бұрын
Thank you so much ma!
@kaniguru2402
@kaniguru2402 22 күн бұрын
Really u r brave Be hope ethum agathu 🥺but take time to cure Be bold ❤️ sis. Seriously i can't control my tears 🥺 Plz be bold i will pray fr u daily 🫂 Be hope kandipa payanukaga namma irunthe aganum nu nenachu parunga namaku vara pain payanthu odirum ❤️ Take care take medicine regularly
@kalaivani
@kalaivani 22 күн бұрын
Sure ma thanks much. Sorry I made you cry
@kaniguru2402
@kaniguru2402 22 күн бұрын
@@kalaivani no no that's not ur mistake. Oru manusan valurathuku evalo kasta padavendiruku
@kalaivani
@kalaivani 22 күн бұрын
Yes ma.
@itsmesusaanth3502
@itsmesusaanth3502 22 күн бұрын
U are a Inspiring women 💯
@kalaivani
@kalaivani 22 күн бұрын
Thanks ma
@stellalucas4331
@stellalucas4331 19 күн бұрын
Nice explanation sissy. God bless you sis. Take care ma. Be bold always ❤
@kalaivani
@kalaivani 18 күн бұрын
Sure ma. Thanks
@PriyaPriya-on2ek
@PriyaPriya-on2ek 22 күн бұрын
Unga story kekkrapo enakku yengi yengi alukai varuthu sis.. Ungala mathiri brave girl na pathathu illa.. Neenga romba nalllllllaaa irupeenga... Adhi kuttiyoda avanuku mrg aaki avanoda babies pakkura vara neenga nalla irupeeenga..
@kalaivani
@kalaivani 22 күн бұрын
I'm so sorry for making you feel sad. Romba romba ma. Unga wishes the ennodathum. . . Kandippa athu nadakkum. .
@dr.jebaraju9410
@dr.jebaraju9410 22 күн бұрын
Really an important information you shared. Hats off to you sister. You explained in an more professional way.
@kalaivani
@kalaivani 22 күн бұрын
Thanks much Dr. Hope I haven't mentioned anything wrong in med terms.
@maliniraghuraman
@maliniraghuraman 19 күн бұрын
Such a brave lady, your explanation makes everyone understand the things easily. Please update about your health regularly. Our prayers are always there for your family sister.
@kalaivani
@kalaivani 18 күн бұрын
Oh, thank You so much ma. . Sure I will!
@MD-go3lf
@MD-go3lf 22 күн бұрын
Happy to see u strong kalai ❤❤keep praying ❤❤god is always with u dear❤❤❤
@kalaivani
@kalaivani 22 күн бұрын
Thank you so much ma❤️
@PriyaPriya-on2ek
@PriyaPriya-on2ek 22 күн бұрын
Ippathan oru visayam puriuthu sis. Yen c section panna udane avlo pain laum next day enthirichu nadakka solranganu.. Nadanthatgan discharge panranga. Yenna nadakkalana heart attack vara vaipu iruku pola sis.. Ipatha theriuthu sis.. Unga information ku romba nandri.. Ungaloda ivlo kastathulaim engaluku awareness kudukreenga.. Neenga nalla irupeenga sis
@kalaivani
@kalaivani 22 күн бұрын
Yes ma. Intha awareness neraiya peruku spread pannunga. It will save someone's life.
@aabidhashaik6101
@aabidhashaik6101 20 күн бұрын
Deep vein thrombosis தான் காரணம்.அதிக நேரம் எடுக்கும் surgery க்கு அப்புறம் dvt னால heart failure ஆக வாய்ப்பு அதிகம்
@aabidhashaik6101
@aabidhashaik6101 20 күн бұрын
D timer. ..blood clot கண்டுபிடிக்க
@Anu-th2ue
@Anu-th2ue 22 күн бұрын
Such a positive soul you are. Staying calm at this situation is something great. Stay strong! Stay blessed!! We all pray for you. Loads of love ❤
@kalaivani
@kalaivani 22 күн бұрын
Sure ma. Thanks much
@pranavumdhuruvum
@pranavumdhuruvum 19 күн бұрын
Oh my God, very brave lady.. god bless you..❤
@kalaivani
@kalaivani 18 күн бұрын
Thanks ma. Sure.
@jayakumaris6007
@jayakumaris6007 23 күн бұрын
Ungaluku kadavul epothumo thunai irupar sister.life long adhavanku neega oru nalla ammava irupiga nanga ungalukaga kantipa prayer panrom sis..🙏💯❤️
@kalaivani
@kalaivani 23 күн бұрын
Sure ma. எனக்காக pray பண்றதுக்கு ரொம்ப நன்றி
@manjulaprasad7162
@manjulaprasad7162 23 күн бұрын
U R strong lady
@kalaivani
@kalaivani 23 күн бұрын
Thanks ma
@kalpanabala545
@kalpanabala545 22 күн бұрын
Kalaivani thumbnail parthu ennoda heartbeat athugama ahiduchu....
@kalaivani
@kalaivani 22 күн бұрын
So sorry ma. But ithu awareness kaga tha. .
@Ranigopi1993
@Ranigopi1993 19 күн бұрын
God bless you ma.❤ Very useful message.Thankyou.
@kalaivani
@kalaivani 18 күн бұрын
Thanks much ma.
@sathyasamayal10
@sathyasamayal10 9 күн бұрын
Literally i cried sister😢 nan unga kitta neriya kuthukitten.. Thanks for sharing.. Enime ellam ungaluku nalladu than nadakkum ..
@kalaivani
@kalaivani 9 күн бұрын
Thanks for such positive words ma.
@kalaivanimahalingam7639
@kalaivanimahalingam7639 23 күн бұрын
Don't worry sis God always with you. Naan kandipa ungalukaga pray pannikira enakum neraya health issues iruku enaku 2 girl babies irukanga. Ennala unga situation purinjika muiyadhu I am 30 only but have lot problems. But always I think my daughters only.
@kalaivani
@kalaivani 23 күн бұрын
Thanks ma. Kalaivani nu Peru vechale prachanai lam face pannanum pola. . Vidunga pathukalam. .
@yasodhams4858
@yasodhams4858 23 күн бұрын
சகோதரி தன்வந்திரி ஸ்லோகம் தினமும் சொல்லும்மா உனக்காக நானும் தினமும் வேண்டிக் கொள்கிறேன் ஓம் நமசிவய ஓம் நமசிவய ஓம் நமசிவய
@kalaivani
@kalaivani 23 күн бұрын
கண்டிப்பா மா. இன்னைக்கு கூட ஹஸ்த நட்சத்திர தன்வந்திரி பூஜைக்கு எனக்காக நம்ம சப்ஸ்கிரைபர் கொடுத்திருக்காங்க. Evening 6'o clock நடக்குற அபிஷேகத்திற்கு அர்ச்சனைக்கு கொடுத்திருக்காங்க. உங்க அன்புக்கு எல்லாம் நான் கடமை பட்ருக்கேன் 🙏🏻
@yasodhams4858
@yasodhams4858 23 күн бұрын
@@kalaivani 🙏🙏
@divya111able
@divya111able 22 күн бұрын
Don’t worry sister!!!everything will be fine.will pray for you.God is great!!
@kalaivani
@kalaivani 22 күн бұрын
Thanks ma.
@muruganrenganathan3178
@muruganrenganathan3178 21 күн бұрын
dont worry friend thairiyama erukunga
@anbur596
@anbur596 19 күн бұрын
உங்க கதை கேட்ட அப்பறம் தான் 3 வருடங்கள் முன் என் அப்பாவுக்கு நடந்தது சொல்ற...நுரையீரல் ல நீர் கோத்து இருக்குனு சொன்னாங்க அது காசநோய் மாத்திரை சாப்பிடடா சரி ஆகிடுமுனு சொன்னாங்க ஆன ஆகல காரணம் நுரையீரல் மருத்துவர் சரியா கவனிங்கல அப்பறம் பிரச்சனை பெருசா ஆகி அந்த நீர் இதயத்தை அழுத்த ஆரம்பம் ஆகிருச்சி ...அந்த GH government போக சொன்னாங்க பழைய மருத்துவம் report la எடுத்துகிட்டாரு ...GH government la mild heart heart vandhurukunu sonnaga அப்பறம் இதயம் டாக்டர் பாத்தோம்..heartopen surgery pannaga...சரியாச்சி..அப்பறம் தான் புது பிரச்சனை வந்தது இதயம் ஆபரேஷன் நடந்த அப்பறம் அவருக்கு கால்ல இரத்தம் உறைய ஆரம்மிருச்சி கால்ல scan panni pathu...சொன்னாங்க ஒரு வாரம் இதயம் டாக்டர் சொல்லி கொடுத்து நான் காலை மாலை ஊசி போட்ட அப்றம் டாக்டர் மாத்திரை 6 மாசம் சாப்பிட சொன்னாரு 50% சரி ஆகலாம் சரி ஆகலாமலும் போகலாம்னு சொன்னாரு .......but ippo 50% positive agi 100% nalla agitaru. ...
@kalaivani
@kalaivani 19 күн бұрын
Antha ending padikura varaikum enaku manase illa bro. Marupiravi. Appa ipo epdi irukar. Avar kitta aasi kettatha sollunga. .
@anbur596
@anbur596 19 күн бұрын
@@kalaivani கண்டிப்பா அவர் ஆசிர்வாதம் உங்களுக்கு இருக்கு....முறையான உணவும் கண்டிபான மருத்துவ முறையும் மன வலிமையும் இருந்தா கண்டிபா எல்லாம் சரி ஆகும் என்னுடைய அனுபவம்
@kalaivani
@kalaivani 17 күн бұрын
ரொம்ப நன்றி ப்ரோ
@benthoughts28
@benthoughts28 17 күн бұрын
End than nimathi....
@idly12
@idly12 22 күн бұрын
Do not stop awareness video because of some people saying negative these would be helpful for so many people hence always share these information.
@kalaivani
@kalaivani 22 күн бұрын
Yes ma. Sure. Please
@realself9599
@realself9599 17 сағат бұрын
hope you recover and live a long healthy happy life....God bless You
@navaneethambalasubrahmaniy4103
@navaneethambalasubrahmaniy4103 22 күн бұрын
You are a fighter my dear God will guide you through this journey ❤❤❤❤
@kalaivani
@kalaivani 22 күн бұрын
Thanks much ma
@thamizhrajesh1101
@thamizhrajesh1101 21 күн бұрын
கடவுளே அந்த குழந்தைக்கு தாய் ரெம்பா முக்கியம் அந்த அக்கா குழந்தை கூட 100வருசம் நல்லபடியா இருக்கனும்
@kalaivani
@kalaivani 21 күн бұрын
ரொம்ப நன்றி மா
@Riaan_S
@Riaan_S 22 күн бұрын
U r stronger Kalai....
@kalaivani
@kalaivani 22 күн бұрын
Thanks ma sure
@hdlogs
@hdlogs 22 күн бұрын
Ungaliki onum aguthu god kandippa ungala save panuvaru.neega life fulla romba nala irukanum.my prayers for u.
@kalaivani
@kalaivani 22 күн бұрын
Sure ma. Thanks much
@shubhamani1230
@shubhamani1230 10 күн бұрын
Hatt off thanks for giving me courage to overcome such difficulties.❤
@kalaivani
@kalaivani 9 күн бұрын
Oh great ma. Thanks much! Let's spread the needed courage and positivity rather than negativity!
@jayalakshmirenganathan2140
@jayalakshmirenganathan2140 21 күн бұрын
மகளே தினமும் நீ வீடியோவில் வா. எங்களுடன் மனம் திறந்து பேசு. Negative comment காதுலயும்,மனதிலும் ஏற்றிக்காதே. எங்களிடம் பேசுவதால் உன் மனது பாரமில்லாமல் லேசாக இருக்கும். கடவுளை நம்பு.அவர் உன்னை வழி நடத்தி செல்வார். நாங்கள் இருக்கிறோம். உனக்காக. ❤❤❤❤❤❤
@kalaivani
@kalaivani 21 күн бұрын
ரொம்ப ரொம்ப நன்றி மா. நீங்கள் எல்லாரும் இருக்கும்போது எனக்கென்ன கவலை. நன்றி மா.
@jayalakshmirenganathan2140
@jayalakshmirenganathan2140 21 күн бұрын
@@kalaivani கட்டாயம் உனக்காக நாங்கள் .
@priyankarameshbabu981
@priyankarameshbabu981 22 күн бұрын
Me too have same mind set from beginning of your health video I am praying for you till now sister you are always in my prayers God will always with you and son you people will leave for together don't worry take care of your health and aadhan baby
@kalaivani
@kalaivani 22 күн бұрын
Thanks much for your kind words ma.
@arunadevi7964
@arunadevi7964 23 күн бұрын
Take rest
@kalaivani
@kalaivani 23 күн бұрын
Sure ma.
@kavithaganesan7386
@kavithaganesan7386 19 күн бұрын
Get well soon. God give you strength to overcome all hurdles.
@kalaivani
@kalaivani 19 күн бұрын
Thanks ma.
@DivyaBharathi-ji8rz
@DivyaBharathi-ji8rz 22 күн бұрын
Akka enaku alukaiya varuthu single parent athikama kavalai padureanganu nenaikurean
@kalaivani
@kalaivani 22 күн бұрын
Yes ma. But I will overcome strongly
@SaltNPepper25
@SaltNPepper25 21 күн бұрын
தயவுசெய்து குடும்பத்தோடு திருச்செந்தூர் சென்று தங்கி செந்தில் ஆண்டாவரை தரிசனம் செய்து பன்னீர் இலை விபுதி தினமும் சாப்பிடுங்கள் எல்லாம் சரியாகும் நம்ப தமிழ் கடவுள் முருகன் காப்பாற்றுவார்
@kalaivani
@kalaivani 21 күн бұрын
கண்டிப்பா மா. செல்கிறோம்.
@lakshmisabaripriyabalakrishnan
@lakshmisabaripriyabalakrishnan 22 күн бұрын
God bless you sis and God be with you always for your son don't worry kalai....
@kalaivani
@kalaivani 22 күн бұрын
Sure ma. Thanks much
@ananthibalas3643
@ananthibalas3643 22 күн бұрын
such a strong person sis❤ blessed with 100 happily ❤
@kalaivani
@kalaivani 22 күн бұрын
Thanks ma sure
@sudhakar6299
@sudhakar6299 20 күн бұрын
அழாமல் பார்க்கவே முடியல😢
@kalaivani
@kalaivani 19 күн бұрын
Sorry உங்கள அழ வெச்சதுக்கு. யாரையும் அழ வைக்க கூடாதுன்னு தான் நான் அழாம வீடியோ போட்டேன். இது awareness தான். So share maximum!🙏🏻
@Joe_055
@Joe_055 23 күн бұрын
இந்த jimmiki தா நல்லா இருக்கு
@kalaivani
@kalaivani 23 күн бұрын
Thanks ma. 35 rs tha. But looks good la?
@saranyapriya4195
@saranyapriya4195 22 күн бұрын
Thank you so much mam .... nice information
@kalaivani
@kalaivani 22 күн бұрын
Yes ma. Please share to maximum people
@aarthiravichand737
@aarthiravichand737 22 күн бұрын
Thankyou for your valuable informations sis.
@kalaivani
@kalaivani 22 күн бұрын
Thanks ma. Please share it with maximum people
@priyanand59
@priyanand59 23 күн бұрын
Amount yepdi samalichinga ivlo hosptial selavu.. Adhaium soningana helpfula irukum.. Middle clause ppl ku ipdilam vandhuchuna poitu pakardhuku kasu venumae.. Adhuku bayandhutae nerayaperu yena panudhunu velia solama maraichidranga
@kalaivani
@kalaivani 23 күн бұрын
Soldren ma
@priyanand59
@priyanand59 23 күн бұрын
@@kalaivani ok ka.. Nenga panna oru thappu.. Unga veetla maraichadhu...orthar kitayavdhu solirukanum munkootitae.. Avanga yena ninaipangalo nu yoschu viturkinga adhu thappu.. Kadavul puniuthla nalamaitinga.. Oruvela aniku nyt yedhavdhu emergency ahgirndha unga veetla irkavanga hosp thookitu poitu yena condition nu anga solirupanga? Onumae theriama puriama.. So yedhunalum orutharkitana solidunga ungalukum manasuku relief ah irukum..
@kalaivani
@kalaivani 22 күн бұрын
Yes ma. Ithu enaku apram tha purinjuthu. Sure I will make them aware of my health in future
@nirmalamanoranjitham6327
@nirmalamanoranjitham6327 22 күн бұрын
Keep us informed about your health.We will pray for you.Jesus will heal you
@kalaivani
@kalaivani 22 күн бұрын
Sure ma.
@nithyasreevenkatesh837
@nithyasreevenkatesh837 18 күн бұрын
Kavalappadaadhinga akka, Neengalum Aadhuvum happya irupinga always ❤❤❤
@kalaivani
@kalaivani 18 күн бұрын
Kandippa ma.
Женская драка в Кызылорде
00:53
AIRAN
Рет қаралды 511 М.
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 24 МЛН
No empty
00:35
Mamasoboliha
Рет қаралды 10 МЛН
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 88 МЛН
What happened? Why biopsy? Cancer? | #kalaivani
17:27
Kalaivani
Рет қаралды 247 М.
வீடு FULL-ah CRACK..🥺 we made many MISTAKES..😩
18:03
SUHAIL - VLOGGER
Рет қаралды 771 М.
Женская драка в Кызылорде
00:53
AIRAN
Рет қаралды 511 М.