Finally I cried🥲 அக்கா ❌ அம்மா✅ | Kalaivani

  Рет қаралды 42,339

Kalaivani

Kalaivani

Күн бұрын

#kalaivani #ammalove #caring #surgeryday #surgeryrecovery
for Appukutty sathumavu order whatsapp to 9843328676
business promotion queries WhatsApp to +919843328676
Insta ID : kalai_and_junior

Пікірлер: 341
@SarveshSanmugasundram
@SarveshSanmugasundram Ай бұрын
Happy birthday KALAI 🎉🎂🎂🎂🎂🎂🎉🎉🎉
@kalaivani
@kalaivani Ай бұрын
Thanks da en Chella kutty thangame! Love you Sarvesh ! (sayeshu) & Sasvanthikka ❤️🫂🤌🏻💕🥰
@MD-go3lf
@MD-go3lf Ай бұрын
Happy Birthday kalai❤❤❤❤God will give long life and good health ❤❤❤
@padmavathyv3645
@padmavathyv3645 Ай бұрын
இந்த காலத்தில் சகோதரிகள் எல்லாம் போட்டி பொறாமை அதிகம். உன் அக்கா உனக்கு உண்மையில் அம்மாதான் பா. அந்த அன்பு கடைசி வரை நிலைக் கட்டும். அக்கா கணவரும் சிறந்த மாமனிதர். உன் பெற்றோர்க்கு மூத்த மகன்.
@kalaivani
@kalaivani Ай бұрын
மிகச் சரியாக சொன்னீங்க மா. எங்க சொந்தக்காரங்க நெறைய பேர் சொல்லியிருக்காங்க. Good sisters அப்டின்னு. அக்கா கணவர மாமான்னு கூப்டாலும் அவரும் எனக்கு ஒரு அப்பா மாதிரி தான். Infact, என்னோட hospital days ல எல்லாம் அவர் எனக்காக நிறைய help பண்ணிருக்காரு. குட்டீஸ் பாத்துக்கிட்டாரு. ரொம்ப சப்போட் பண்ணாரு. We are blessed to get both of them. ❤❤❤
@jayalakshmirenganathan2140
@jayalakshmirenganathan2140 Ай бұрын
இந்த வலி'வேதனை எல்லாம் நிரந்தரம் கிடையாது. மகளே.. இதுவும் கடந்து போகும். நீ பழையபடி நடந்ததை எல்லாம் கனவாக நினைத்து மறந்து விடுவாய். வாழ்க்கை வாழ்வதற்க்கே. அதில் வெற்றி உன் பக்கம். நீ ஜெயித்து விடுவாய் மகளே.❤❤❤❤❤❤❤
@kalaivani
@kalaivani Ай бұрын
நான் ஜெயிக்கிறேனோ இல்லையோ, நீங்க எல்லாரும் என் மேல வெச்சுருக்க அன்ப பாக்கும் போது நான் ஏற்கெனவே ஜெயிச்சுட்டேன்னு தான் தோணுது. இவ்ளோ பேரு என்மேல அன்பு வெச்சுருக்கும்போது வேற என்ன வேணும் சொல்லுங்க. .
@ShanthishanShanthi-qb8vl
@ShanthishanShanthi-qb8vl Ай бұрын
இக்கட்டு காலத்தில் இறைவனே அடைக்கலம்.❤
@kalaivani
@kalaivani Ай бұрын
சரியா சொன்னீங்க மா, என் மகனும், இறைவனும் தான் எனக்கு அடைக்கலம்😍
@ShanthishanShanthi-qb8vl
@ShanthishanShanthi-qb8vl Ай бұрын
@@kalaivani 👍😊❤️
@senthilkumarsenthil6622
@senthilkumarsenthil6622 Ай бұрын
விரைவில் நலமுடன் திரும்ப ஆண்டவனை வேண்டுகின்றோம்
@kalaivani
@kalaivani Ай бұрын
கண்டிப்பா மா. ரொம்ப ரொம்ப நன்றி.
@funpanrombro5919
@funpanrombro5919 Ай бұрын
அடுத்த வருடம் இந்த நாளில், இந்த பிரச்சனை எல்லாம் மறந்து, நீங்க நினைத்த மாதிரி சந்தோசமான வாழ்கை வாழ்ந்துட்டு இருப்பீங்க 👍
@kalaivani
@kalaivani Ай бұрын
சொல்றது தான் சொல்றீங்க. கொஞ்சம் சீக்கிரம் சரியாகனும்னு சொல்லுங்களேன். இல்லன்னா, இதான் சான்ஸ்னு கடவுள் இன்னொரு வருஷத்துக்கு கஷ்ட காலத்தை நீட்டிட போறாரு😜
@mahalakshmi106
@mahalakshmi106 Ай бұрын
இவ்வளவு பிரச்னைகளை கடந்து வருகிறாய் கலை உனக்கு நீயே கடவுள்
@premaanallathambi55
@premaanallathambi55 Ай бұрын
😢​@@kalaivani
@muruganrenganathan3178
@muruganrenganathan3178 Ай бұрын
@@kalaivani kandipa seekirama sari aagidum kalai ma.. don't feel
@pavithraammu2005
@pavithraammu2005 Ай бұрын
Hi akka worrying about u… how s ur health
@கொத்தனூர்அமம்மன்துனை
@கொத்தனூர்அமம்மன்துனை Ай бұрын
ஆதுகுட்டிநினைத்து எழுந்துநடந்து வா😮கலைவானிgodisgreat
@kalaivani
@kalaivani Ай бұрын
கண்டிப்பா மா. அது தான் நான் மீண்டு வர எனக்கு இருக்கும் ஒரே உத்வேகம்
@mathiudaiyar429
@mathiudaiyar429 Ай бұрын
Neeinga aadhu kuda 100 years happy a irukanum sister Get well soon sister ❤
@d.k.kannan6414
@d.k.kannan6414 Ай бұрын
கொஞ்சம் தாமதமாகத்தான் பார்க்க நேர்கிறது இந்த அளவு தைரியம் மிக்க ஒரு இரும்புப் பெண்மணியுடன் ஒரு நல் உள்ளம் படைத்த சகோதரியும் கிடைத்தால் இது மாதிரி ஆயிரம் பிரச்சனைகள் வந்தாலும் சமாளித்து வெற்றி பெற்று விடுவீர்கள்
@kalaivani
@kalaivani Ай бұрын
கண்டிப்பா மா. அந்த வகையில் நான் கொடுத்து வைத்தவள் தான்.
@vijayasanthi6530
@vijayasanthi6530 Ай бұрын
தங்கம் எப்படி டா இருக்க எல்லா பிரச்சனைகளும் உன்னை விட்டு ஒட போகுது டா உன்னை பார்த்து நானே என் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொண்டேன் எனக்கு உன் அம்மா வயதிருக்கும் டா ❤❤ஆதிகுட்டி எப்படி இருக்கான் டா😢
@bestiesaravanaraj6794
@bestiesaravanaraj6794 Ай бұрын
முருகப்பெருமான் அருளால் மிக விரைவில் பழைய தெம்புடன் மீண்டு வர வேண்டும் என்று மனமாற வாழ்த்தி மகிழ்கிறேன் சகோதரி உங்கள் அக்காவிற்கு என்னுடைய உளமார்ந்த பாராட்டுகள் நன்றிகள் நீங்களும் நூற்றாண்டு காலம் இதே நட்புடனும் சிரிப்புடனும் பலத்துடனும் தைரியத்துடனும் வாழ வேண்டும் என்று மனமாற வாழ்த்தி மகிழ்கிறேன் சகோதரி
@kalaivani
@kalaivani Ай бұрын
ரொம்ப ரொம்ப நன்றி ப்ரோ. முருகன் கண்டிப்பா காப்பாத்துவர். உங்க வாழ்த்தும் ஆசியும் நிச்சயம் பலிக்கும்.
@SaiRam-no2kz
@SaiRam-no2kz Ай бұрын
Manadhil urudhi vendum Suhasini maathiri dhaan irukinga.God bless you sister 😊🎉🎉
@kalaivani
@kalaivani Ай бұрын
Thanks ma! Already intha mari na ketruken! My favourite compliment it is!
@shanthyradhakrishnan7479
@shanthyradhakrishnan7479 Ай бұрын
Thangamae seekirama ellam seriyagi aadhu Kutty kooda irukka pora...God bless you thangam..you are very strong and bold.
@kalaivani
@kalaivani Ай бұрын
Thank you so so much for the love ma! kandippa na meendu varuven. neenga thangame nu soldrathu enga amma engala soldra mariye iruku. unga anbuku lam na enna kai maru seiya porenne theriyala. much love ma!
@nagalakshmignanasekaran5568
@nagalakshmignanasekaran5568 Ай бұрын
இப்படி ஒரு அக்கா கிடைக்க குடுத்து வச்சுருக்கனும்..விரைவில் குணமாக கடவுளை பிரார்த்திக்கிறேன் மகளே❤
@kalaivani
@kalaivani Ай бұрын
Thanks ma! அவங்க அக்காவா கிடைக்க நான் குடுத்து வச்சுருக்கனும்
@paramasivamGvpmsk
@paramasivamGvpmsk Ай бұрын
Kalai sis ku ithellam oru visayamae ila satuputunu enthirichu vanthuduvaanga kuudiya seekiram, ❤ comeback stronger
@kalaivani
@kalaivani Ай бұрын
Sure ma. But watch my recent video
@judepec
@judepec Ай бұрын
Get well soon sister
@kalaivani
@kalaivani Ай бұрын
Thanks ma!
@fall3232
@fall3232 Ай бұрын
Prayers for u kalaivani ! Within 3 months you will fully recover !
@kalaivani
@kalaivani Ай бұрын
Thanks ma! I wish so. .
@jayalakshmirenganathan2140
@jayalakshmirenganathan2140 Ай бұрын
உன் அக்காவுக்கு என் ஆசீர்வாதங்கள். அவர்கள் வாழ்க்கையில் மிகவூம் நன்றாக இருப்பார்கள் மகளே.. உனக்கும் என் ஆசீர்வாதங்கள் மகளே.❤❤❤❤❤
@kalaivani
@kalaivani Ай бұрын
ரொம்ப நன்றி மா. இது மாதிரி அக்காக்கள் கிடைப்பது வரம். .
@susheelasrinivas8029
@susheelasrinivas8029 10 күн бұрын
God bless you. Pray and trust you will recover soon.
@johnstalents
@johnstalents Ай бұрын
Dont very...get well very pa...god be with u❤
@kalaivani
@kalaivani Ай бұрын
Thanks ma!
@barathkumar7940
@barathkumar7940 Ай бұрын
Hi akka.. I too had fibrous dysplasia in my skull (size was around 5 inch x 3.5 inch). Which was removed when I was 15 years old (in may 2014) and it was replaced with artificial bone. I had no complications or issues after that surgery till now. So don't stress out and find ways to relax yourself..
@kalaivani
@kalaivani Ай бұрын
Oh, Sorry to know. Great that you are ok. Are you going for check ups at regular intervals? Can u please share your Contact to kalaiutuber@gmail.com?
@--Asha--
@--Asha-- Ай бұрын
God Muruga , Please be with Kalaivani sister. Get well soon sister. Your sister is great .
@kalaivani
@kalaivani Ай бұрын
Sure ma! Thanks much!
@Mycasualvlogs
@Mycasualvlogs Ай бұрын
Stay strong . Muruga neeye thunnai solikite irunga . He will do wonders . Vel maral kelunga
@kalaivani
@kalaivani Ай бұрын
Kandipaa ma! en maganum muruganum than thunai!
@Githa446
@Githa446 Ай бұрын
Everything is going through is temporary... You will have a very good recovery... Tc of your health... Everything will be fine soon ❤
@kalaivani
@kalaivani Ай бұрын
Sure ma! Thanks much
@thasneemshahul5147
@thasneemshahul5147 Ай бұрын
Akka thangachi rendu perum ipdiye happy ah irunga god bless you❤dont worry ka inimey ungaluku onnum aagadhu take care akka❤
@kalaivani
@kalaivani Ай бұрын
Sure ma! We will be like this FOREVER!
@mani8psk2008
@mani8psk2008 28 күн бұрын
Get well soon and come back stronger Singapen Sister ❤️🔥
@kalaivani
@kalaivani 26 күн бұрын
Thanks much ma
@n.saravanakumar2005
@n.saravanakumar2005 Ай бұрын
I pray to speedy recovery 🙏🙏
@kalaivani
@kalaivani Ай бұрын
Thanks bro.
@anuradhachellasamy1043
@anuradhachellasamy1043 Ай бұрын
இன்னைக்கு இருக்கிற வேதனைகளை நினைக்காதம்மா,இன்னும் கொஞ்ச நாள்ல நீ நல்லபடியா சௌக்கியமா வருவ,God bless u
@kalaivani
@kalaivani Ай бұрын
Sure ma! Thanks much
@travelpayya2668
@travelpayya2668 Ай бұрын
Don't worry sister alla sari ayedum nenga nalla irrupinga ❤❤❤❤❤
@kalaivani
@kalaivani Ай бұрын
Thanks ma!
@muthuramanr5184
@muthuramanr5184 Ай бұрын
அக்கா எனக்கும் கால் உடைஞ்ச போது கால்ல பிளேட் வச்சாங்க நீங்க சொன்ன மாதிரி கால் வலி உசுரே போச்சி அதுவும் நைட் மட்டும் ரொம்ப வலி அக்கா கதறிட்டேன். அதனால உங்களுக்கு சீக்கிரம் எல்லாம் சரி ஆகணும்!
@kalaivani
@kalaivani Ай бұрын
அச்சோ! Please tc of your health. . கண்டிப்பா குணம் ஆவீங்க!
@Bhuvirajan-u1c
@Bhuvirajan-u1c Ай бұрын
Feel panathinga akka get well soon murugn eppaum ungauku athukuttykum thuniya irruparu.god belss u akka ❤❤
@kalaivani
@kalaivani Ай бұрын
Thanks ma! nanum avara tha nambi iruken!
@s.pradeepas.pradee1059
@s.pradeepas.pradee1059 Ай бұрын
God bless you sister..Get well soon..
@DineshKumar-qx3zx
@DineshKumar-qx3zx Ай бұрын
Sister get well soon. Be strong and healthy. God is with you.
@kalaivani
@kalaivani Ай бұрын
Sure ma! Thanks much!
@r.sivasakthir.sivasakthi1440
@r.sivasakthir.sivasakthi1440 Ай бұрын
Nenga Unga son ,family koda long life happy a irukkanum ma,oru sister sonnamathiri manathil uruthi vendum suhashini mam mathiri nenga live example ma,God bless you ma,big hug for you
@kalaivani
@kalaivani Ай бұрын
Thanks much ma. Na antha movie pathathu illa. But will see. . Thanks again!
@user-ok1eb9ko9w
@user-ok1eb9ko9w Ай бұрын
Dear you don't know how much strong you are .....god bless you with loads of love and strength ❤😊...fighter you are
@kalaivani
@kalaivani Ай бұрын
Sure ma. Thanks much
@HariHaran-lu5ob
@HariHaran-lu5ob Ай бұрын
Miss u sister ☺️☺️Nalla padiya cure ayitu vanthutinga.don’t worry Nanga eppavume kooda irupom.be happy 🙌🏻🙌🏻🙌🏻❤
@kalaivani
@kalaivani Ай бұрын
Sure ma. Thanks much!
@noorrahman7680
@noorrahman7680 Ай бұрын
கூடிய சிக்கிரம் குணமாகி விடுவிங்க சகோதரி கவலை வேண்டாமா துவா செய்கிறேன்மா🙏
@kalaivani
@kalaivani Ай бұрын
கண்டிப்பா மா, இன்ஷா அல்லாஹ்!
@maheswaridevapiran2256
@maheswaridevapiran2256 Ай бұрын
Wish u a speedy recovery 💐💐💐
@kalaivani
@kalaivani Ай бұрын
Thanks ma!
@chitraashok919
@chitraashok919 Ай бұрын
Don't worry Kalai Chellam.i understand how painful it would b after surgery as I too had experienced. Since u r being very positive and strong u will overcome all these physical hurdles soon and Baba will always b with u and he will make u get well soon . I do keep praying for u everyday,da.Wishing u speedy recovery.Take care Chellam ❤❤❤❤❤❤
@kalaivani
@kalaivani Ай бұрын
Thanks much for the love ma. Unga words la oru energy, positive vibes iruku. Much love!❤
@Vanitha-f6x
@Vanitha-f6x Ай бұрын
Now iam alright now iam alright now iam alright iam so happy iam so happy thanks God thanks God always be chanting these lines kanna every thing should be changed in one second God bless you da
@kalaivani
@kalaivani Ай бұрын
Great words. Will try ma. Thanks much for the love and support!
@aarthysaravana2023
@aarthysaravana2023 Ай бұрын
1000 million thanks to the second mom god bless you in abundance, helo champ (kalai) common hope you won't give up and never, vangada odalam namala mudium varai , get well soon kanna,
@kalaivani
@kalaivani Ай бұрын
Yes ma That much of thanks is not even enough to show my gratitude towards my sis and her family. . And also my Aadhu,mom, dad . . They are being very much supportive to me. .
@Welldone7821
@Welldone7821 Ай бұрын
Take Care of your health Akka...God bless you always 🙏🙏🙏 ஆண்டவர் உம்முடனே....🙏🙏🙏🙏🙏
@kalaivani
@kalaivani Ай бұрын
Sure ma. Thanks much!
@prilolla
@prilolla Ай бұрын
Somebody posted in the comments that today is your bday. A very happy birthday to you Kalaivani. You have loads of things to achieve in your life. Loads of good things are on your way. Have a lovely day 🎉
@kalaivani
@kalaivani Ай бұрын
Thank you so much ma!! Yes, today is my happy birthday! Thanks for the wonderful wishes!.
@87buski
@87buski Ай бұрын
I pray for your speedy recovery. Come back stronger sister
@kalaivani
@kalaivani Ай бұрын
Sure ma. Thanks much
@tintintin8350
@tintintin8350 Ай бұрын
Hiw r u da , feeling better...convey my regards to your akka , thank you akka for everything...
@suryar5400
@suryar5400 Ай бұрын
Sekiram ellam sari agidum sissyma murugar thunai
@kalaivani
@kalaivani Ай бұрын
Kandipaa ma!
@parameshwariparamu4721
@parameshwariparamu4721 Ай бұрын
வாழ்க வளமுடன்
@kalaivani
@kalaivani Ай бұрын
Thanks much ma
@srijanani5889
@srijanani5889 Ай бұрын
How r u da don't worry u r getting better and better now iron lady bonus back soon ❤ waiting for your routine video
@kalaivani
@kalaivani Ай бұрын
Omg! Thanks much for the love ma. With all of your support i'm gonna bounce back like anything!...
@yaalconsultancyservices
@yaalconsultancyservices Ай бұрын
Kalai I was thinking about you past 2days how r u now. You are such a iron lady pa. I feel so proud and motivated on you. Take care.
@kalaivani
@kalaivani Ай бұрын
Oh! Thanks much for your love and appreciation. Not everyone will openly appreciate others. Thanks much.
@srithasri7875
@srithasri7875 Ай бұрын
Get well soon pa..Take rest.. and eat healthy to stay strong
@kalaivani
@kalaivani Ай бұрын
Sure ma! Thanks much!
@viniinfanta5158
@viniinfanta5158 Ай бұрын
Which hospital ma
@KavinilavuSathish
@KavinilavuSathish Ай бұрын
Akka Seekirame Neenga super a cure aagi varuvinga . Pain lam relief aagi Happy a Aadhu looda jolly a niraiya Happy moments create pannuvinga Akka ❤ En Thangachi kooda ipd dhan Akka Ennai paathupa . Na Avala vida 3 years periyava . But Ava dhan Enaku Second Mom . En kooda Anna Thambi illa . Na Thangachi 2 paerum dhan . Ava Unga Akka pola dhan Ennaiyum pathupa . Niraiya advice pannuva . Ipd siblings kidaipadhellam Varam Akka . Namaku kidachiruku Happy a Life lead pannuvom . U R such a bold & courageous women Akka . U can do anything with Ur boldness & Aadhu kutty Akka . Lots of Love for U ❤
@kalaivani
@kalaivani Ай бұрын
Great ma. Thanks much. Unga sis ah ketatha sollunga. You are blessed to get such a backbone!
@KavinilavuSathish
@KavinilavuSathish Ай бұрын
@gracychella3149
@gracychella3149 Ай бұрын
God bless you dear. Get well soon. St. Antony pray for her🙏🙏🙏
@kalaivani
@kalaivani Ай бұрын
Thanks much ma
@kalaivani
@kalaivani Ай бұрын
Sure ma. Thanks much
@bestiesaravanaraj6794
@bestiesaravanaraj6794 Ай бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உங்கள் வாழ்வில் அனைத்து செல்வங்களையும் பெற்று நீடூழி வாழ வேண்டும் என்று மனமாற வாழ்த்துகிறேன் வாழ்க‌‌ வளமுடன் வாழ்க வையகம் வாழ்க பல்லாண்டு சீரும் சிறப்புமாக வாழ்க நூற்றாண்டு கலைவாணி சகோதரி
@kalaivani
@kalaivani Ай бұрын
ரொம்ப நன்றி ப்ரோ. . உங்கள் ஆசி தேவை. . !
@limaslifetamil
@limaslifetamil Ай бұрын
You ar such a bold person inspired.. your mom sis family ❤ big support many of us not having be strong Dear sis
@kalaivani
@kalaivani Ай бұрын
Omg! Thanks much for the unconditional support!
@BBiju-iw4uo
@BBiju-iw4uo Ай бұрын
Happy birthday Kalai ,get well soon ❤💐
@kalaivani
@kalaivani Ай бұрын
Sure ma. Thanks much. .
@anukp280
@anukp280 Ай бұрын
I daily search for your updates...get well soon
@sastikfamily1332
@sastikfamily1332 Ай бұрын
Take care sis கடவுள் துணை இருப்பார்❤
@kalaivani
@kalaivani Ай бұрын
Sure ma! Thanks much for the love and support!
@abiarun9578
@abiarun9578 Ай бұрын
Nothing wrong in crying sister God bless you
@kalaivani
@kalaivani Ай бұрын
Thanks ma.
@prabhap9574
@prabhap9574 Ай бұрын
Dear don't worry good things will happen in one finr morning.praying for your happy life my dear daughter
@kalaivani
@kalaivani Ай бұрын
Thank you so much ma!
@qkxjszssx3081
@qkxjszssx3081 Ай бұрын
O God please bless this sis why so much trouble for her I can't control my tears really
@kalaivani
@kalaivani Ай бұрын
Yes ma. Sorry. .
@qkxjszssx3081
@qkxjszssx3081 Ай бұрын
@kalaivani please 🙏 don't say sorry I am sorry to you sis I don't know how to show my feelings so I comment once again sorry every thing will change one day
@SK-uj6tp
@SK-uj6tp Ай бұрын
May god will heal all your problems soon... Move forword keep going👍
@kalaivani
@kalaivani Ай бұрын
Sure ma. Thanks much. .
@rajinis1671
@rajinis1671 Ай бұрын
சகோதரி கவலைப்படவேண்டாம் கடவுள் கைவிடர் 🙏❤️
@kalaivani
@kalaivani Ай бұрын
கண்டிப்பா மா
@navaneethambalasubrahmaniy4103
@navaneethambalasubrahmaniy4103 Ай бұрын
So lucky to have a sister like her ❤❤❤❤
@kalaivani
@kalaivani Ай бұрын
Yes ma. I'm so lucky. .
@VijayaLakshmi-z3c
@VijayaLakshmi-z3c Ай бұрын
Get well soon kalai healthy food don,t worry got bless u
@pramilah6480
@pramilah6480 Ай бұрын
God bless you sister
@kalaivani
@kalaivani Ай бұрын
Thanks much ma!
@SURIYASURIYA-et9yy
@SURIYASURIYA-et9yy 12 күн бұрын
Don't worry. Be positive
@kalaivani
@kalaivani 12 күн бұрын
Sure ma. Thanks!
@selvarajsubramanian9734
@selvarajsubramanian9734 Ай бұрын
Akka🙏🙏🙏🙏🙏🙏🙏. Don't Cry Sister Come Back . Get Well Soon. Om Namah Shivaya 🙏.
@kalaivani
@kalaivani Ай бұрын
Thanks much ma.Om Namah Shivaya!
@nagalakshmignanasekaran5568
@nagalakshmignanasekaran5568 Ай бұрын
தைரியமான பெண்❤
@kalaivani
@kalaivani Ай бұрын
Romba nandri ma
@shezafathi7020
@shezafathi7020 Ай бұрын
En chella kutty akka Neenga eppavume nalla irupinge❤
@kalaivani
@kalaivani Ай бұрын
Thanks ma ❤
@sarasaguna5968
@sarasaguna5968 Ай бұрын
Sai baba thunai iruparu god bless you
@kalaivani
@kalaivani Ай бұрын
Thanks much ma. Om Sai Ram!
@Sakthitamizhini-hg6ls
@Sakthitamizhini-hg6ls Ай бұрын
Enakkum same situation sis ungaluku kaal ah enakku kazhuthula naanum ennoda 3 years old baby vitla vittutu hospital ah irukken 4 days achi papava pathu en kuda ennoda thangachi than irukanga anyway idhuvum kadandhu pogum ungalukkum seekiramay sari aganumnu na kadavula vendikren
@kalaivani
@kalaivani Ай бұрын
Oh i'm so sorry ma. Please stay strong and recover soon! Unga baby kaga neenga meendu varuvinga. .
@vadhanidurairaj8047
@vadhanidurairaj8047 Ай бұрын
இந்த மாதிரி அக்கா கிடைக்கிறது ரொம்ப கொடுத்து வைக்கணுமா அக்கா தங்கை பாண்டிங் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கும் எப்பவுமே இப்படியே இருக்கணும் ரெண்டு பேரும் உன்னை இப்ப பார்க்கும்போதே எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குது எப்போ வீடியோ வரும்னு எதிர்பார்த்து இருந்தேன் கடவுள் ஆசிர்வாதம் வாழ்க வளமுடன் தீர்க்க ஆயிஷா இருக்கணும்
@kalaivani
@kalaivani Ай бұрын
கரெக்டா சொன்னீங்க. நான் கொடுத்து வெச்சவ தான். இப்டி ஒரு அக்கா கிடைக்க. ஆனா அவ என்ன பண்ணாலோ தெர்ல. இப்டி ஒரு தொல்லை, தங்கச்சியா கிடைக்க. என் வீடியோ எதிர்பார்த்து பாக்குறதுக்கு ரொம்ப நன்றி மா.
@elangobaskaran799
@elangobaskaran799 Ай бұрын
Good, take care.
@kalaivani
@kalaivani Ай бұрын
Sure bro! Thanks!
@umasri6032
@umasri6032 Ай бұрын
Prayers to recover soon .. god bless to u
@kalaivani
@kalaivani Ай бұрын
Sure ma! Thanks much
@kalaivani
@kalaivani Ай бұрын
Sure ma. Thanks much
@jaiamma9179
@jaiamma9179 Ай бұрын
Don’t try to avoid pain medication coz it will affect ur recovery and ur performance earlier
@kalaivani
@kalaivani Ай бұрын
Oh ok ma. Sure.
@malludreamer1060
@malludreamer1060 Ай бұрын
I am also going through your situation I am also in hospital now I watch you free in mind my children grown up so helping me God bless you dear all will be alright soon
@kalaivani
@kalaivani Ай бұрын
Oh, I'm so sorry ma. Please tc and get well soon. What happened to you? Prayers and love for you and your grown-up kids doing their wonderful duty!
@malludreamer1060
@malludreamer1060 Ай бұрын
Thank you sis ​@@kalaivani
@rathidevidevi820
@rathidevidevi820 Ай бұрын
Get well soon ma.take care for your health sis🎉🎉🎉🎉💪💪💪
@kalaivani
@kalaivani Ай бұрын
Sure ma! Thanks much!
@annejuliet3491
@annejuliet3491 Ай бұрын
My prayers for u kalai..be bold like this always..ur son will be good..dnt worry
@kalaivani
@kalaivani Ай бұрын
Sure ma. Thanks much.
@vannasiragukal
@vannasiragukal Ай бұрын
Take care kalai sister ...everything will be alright and you will be back as a strong woman .I can feel your pain as I my mother was in same condition during an accident ....
@kalaivani
@kalaivani Ай бұрын
Acho. . How is she ? Recovering? What happened?
@jayanthirangavittal6836
@jayanthirangavittal6836 Ай бұрын
சீக்கிரம் சரியாயிடும்❤❤
@geethanadar1138
@geethanadar1138 Ай бұрын
Take care sister God bless you 🙌💐
@kalaivani
@kalaivani Ай бұрын
Sure ma! Thanks!
@priyavenkatesh502
@priyavenkatesh502 Ай бұрын
Get well soon kalai i keep you in my prayer
@kalaivani
@kalaivani Ай бұрын
Sure ma! Thanks much!
@user-yu6gw3km5h
@user-yu6gw3km5h Ай бұрын
Ajja nan stroke patient 11years old son irukan after deleicert ninthday stroke after that i recovered little still ny kefhand n leg not working properly be braveakka
@kalaivani
@kalaivani Ай бұрын
I'm so sorry ma. please tc. Don't stop physiotherapy for any reason. Chinna vayas thana. You will recover soon. . .!
@Mayurivenba
@Mayurivenba Ай бұрын
Get well soon sis......
@rkdrkd2196
@rkdrkd2196 Ай бұрын
Epdi irikiga sister
@Riaan_S
@Riaan_S Ай бұрын
This too will pass Kalai.....
@kalaivani
@kalaivani Ай бұрын
Yes ma. Hope so
@italiandiary
@italiandiary Ай бұрын
Get well 🔜. Stay strong
@kalaivani
@kalaivani Ай бұрын
Sure ma. Thanks much
@sanctussammanasu7041
@sanctussammanasu7041 Ай бұрын
Hello Kalai, When I was watching your video, I couldn’t stop crying But Anyhow we love to move on into our lives. Please don’t worry, God is watching over Your son, Parents and you. I prying for your speed recovery and you will be cherish in life soon. Almighty God may bless you and get well soon my Sister🙏🙏🙏🙏
@kalaivani
@kalaivani Ай бұрын
I'm so sorry ma. I'm ok please stay relax. Neenga ellarum ivlo love and support tharumpothu why should I worry about . . Thanks for being there to support me.
@loganathanm7591
@loganathanm7591 Ай бұрын
You are recovering soon sister
@kalaivani
@kalaivani Ай бұрын
Thanks much!
@MD-go3lf
@MD-go3lf Ай бұрын
Keep going kalai❤❤❤God will help you ❤❤ stay strong 💪
@kalaivani
@kalaivani Ай бұрын
Sure ma! Thanks much!
@Kicksai
@Kicksai Ай бұрын
உன் குழந்தைக்காக சீக்கிரம் நீ நலமுடன் வருவாய் மகளே முருகன் அருளால்
@kalaivani
@kalaivani Ай бұрын
Sure ma! Thanks much!
@parandahamapoolacherla8441
@parandahamapoolacherla8441 Ай бұрын
Life will change don't worry sister ❤
@kalaivani
@kalaivani Ай бұрын
Sure ma. Thanks much!
@RamyaRishi-f7k
@RamyaRishi-f7k Ай бұрын
Waiting for Ur come back Akka ❤❤❤❤
@kalaivani
@kalaivani Ай бұрын
Will be soon ma. Thanks
@venkatramanan6240
@venkatramanan6240 Ай бұрын
Kavalapadathinga ellame life la oru part than.... Kandipa inimel sikiram nalladhu mattume naakkum nalladhu mattume ninainga Nadakuradhu nadakkatum kadavul irukanga nu nambi than valrom ellame kadandhu porom indha ella kastamum kadandhu pala madangu santhosama life change agum naatkal vegu thoorathil illai....
@kalaivani
@kalaivani Ай бұрын
Romba aaruthalaa irukku ma. Unga words. Thanks much. Kandippa nanum avara tha nambittu irukken. Seekiram recover aven.
@venkatramanan6240
@venkatramanan6240 Ай бұрын
@@kalaivani kandipa neenga nalla irupinga ungaloda full happiness unga son mattum than... Epdi namaku Nadakura nalla visayangal sikirama kadanthu poidutho adhe mari indha kastangalum kadandhu poidum.....unga son moolama ungaluku 1000 madangu santhosam life la innum niraya iruku I will pray for u don't worry get well soon...
@deepanmathi87
@deepanmathi87 Ай бұрын
Get well soon kalai we will pray for you..❤
@kalaivani
@kalaivani Ай бұрын
Thanks much ma
@nachiappansubbiah1417
@nachiappansubbiah1417 Ай бұрын
விரைவில் நலம் பெற வேண்டுகிறேன்
@kalaivani
@kalaivani Ай бұрын
Thanks much ma
@bharathib4511
@bharathib4511 Ай бұрын
Dont worry Stay strong god bless you kalai ❤
@kalaivani
@kalaivani Ай бұрын
Thanks much ma!
@muruganrenganathan3178
@muruganrenganathan3178 Ай бұрын
don't worry kalai ma i am with you da.. ma ❤. you will get soon.
@kalaivani
@kalaivani Ай бұрын
Thanks bro
@naturecare7805
@naturecare7805 Ай бұрын
Sis my mother having breast cancer.yesterday she take biopsy ka.dont worry ka..🎉soon cure aarivinga.
@kalaivani
@kalaivani Ай бұрын
Oh i'm so sorry ma. Please be with her. Take care. Make her laugh and be happy 😊
Glow Stick Secret Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 19 МЛН
Violet Beauregarde Doll🫐
00:58
PIRANKA
Рет қаралды 50 МЛН
Running With Bigger And Bigger Feastables
00:17
MrBeast
Рет қаралды 203 МЛН
Bleeding After Surgery🩸 Discharge Cancelled | Kalaivani
8:12
What happened? Why biopsy? Cancer? | #kalaivani
17:27
Kalaivani
Рет қаралды 265 М.
Glow Stick Secret Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 19 МЛН