உங்கள் வீடியோ பார்த்து நான் stand செய்து கொண்டேன். மிக்க நன்றி. சிறிய rectangle தொட்டிகளில் கீரை வளர்க்க நினைக்கிறேன். அவற்றை வைக்க இதே போல், ஆனால் உயரமாய் slotted angle rack (நடுவில் தட்டு இல்லாமல்) செய்ய நினைக்கிறேன். நீங்கள் அப்படி எதாவது செய்திருந்தால் வீடியோ போடவும். Measurements தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும்.
@jaiiyarkaigarden570 Жыл бұрын
தட்டு இல்லமால் மிக சிறிய அனைத்து growbag, தொட்டிகள் வைக்க கூடிய heavy dutyslotted angle growbag stand வீடியோ போட்டுள்ளேன். அதன் லிங்க் தந்துள்ளேன். பார்க்கவும். நன்றி. kzbin.info/www/bejne/iHe1f2yVZbOUmrc
@indruorupaadal2070 Жыл бұрын
Thankyou, will watch.
@kingscross4233 Жыл бұрын
video is விடியோ, not வீடியோ.
@jaya8078 Жыл бұрын
Anna unga number thanga
@jaiiyarkaigarden570 Жыл бұрын
தங்கள் சந்தேகங்களை commentஸ்-இல் கேட்கவும். பதில் அளிக்க தயாராக உள்ளேன். நன்றி