No video

Heavy mist in the Pacific Ocean | பசிபிக் பெருங்கடல் பயணம் Ep 2 | Sailor Maruthi

  Рет қаралды 189,071

Sailor Maruthi

Sailor Maruthi

2 жыл бұрын

Follow me to know more about Life @ Sea.
Instagram: / sailormaruthi
Facebook: / sailor-maruthi-1145169...
Twitter: sailor_maruthi?s=21
Other Popular travel series,
Panama Canal travel series
• Panama Canal Travel Se...
Pirates of the Oceans series
• Pirates of the Oceans ...
My ship tour
• My Ship Tour
How things work on a ship
• Facts at Sea
#SailorMaruthi #PacificOcean #ShipTravel

Пікірлер: 517
@rajaguru7151
@rajaguru7151 11 ай бұрын
Really amazing view... ஒரு புரம் கடல் அமைதியா அழகா இருக்கு. மருபுரம் பார்க்கவே பயமாக இருக்கு. த்ரில்லிங் அனுபவம் 👍👍
@checkurhealth8536
@checkurhealth8536 2 жыл бұрын
Thank you sir நாங்களும் உங்களோடு சேர்ந்து travel பன்ன மாதிரி இருக்கு நன்றி God bless you and your family Sir..
@SailorMaruthi
@SailorMaruthi 2 жыл бұрын
நன்றி
@kabilakabila7024
@kabilakabila7024 2 жыл бұрын
டால்பின் விளையாடுற காட்சி கிடைத்தால் நன்றாக இருக்கும்.... வாய்ப்பு இருக்கா மாருதி நண்பா.... 🥰🥰🥰🥰🥰
@SailorMaruthi
@SailorMaruthi 2 жыл бұрын
கண்டிப்பாக. விரைவில்
@selvanssr5800
@selvanssr5800 2 жыл бұрын
செம்ம நா வேற லெவல் அண்ணா என தானாக கண்டிப்பா இந்த மாதிரி வீடியோ எல்லாம் எங்களத வாழ்நாள் முழுவதும் பார்க்க முடியாது சூப்பர்மா சூப்பர்மா சூப்பர் ணா நீங்க நல்லா இருக்கீங்களா
@mahi-lm5jj
@mahi-lm5jj 2 жыл бұрын
நண்பரே உங்கள் காணொளியை முதன் முதலாக பார்கிறேன்.மிகவும் நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்....
@novaasumatra4233
@novaasumatra4233 2 жыл бұрын
அலை இல்லாம அமைதியா இருக்கு ❤❤❤❤❤
@pashadinesh5356
@pashadinesh5356 2 жыл бұрын
எங்களுக்கும் உங்களோடு பயணித்த உணர்வு உண்டாகிறது....உங்கள் வீடியோ அனைத்தும் அருமை☺☺☺☺☺
@suriyanarayanan1606
@suriyanarayanan1606 2 жыл бұрын
அற்புதமான பதிவு. ரொம்ப நன்றி
@SailorMaruthi
@SailorMaruthi 2 жыл бұрын
நன்றி
@bhuvanasoundarrajan3141
@bhuvanasoundarrajan3141 2 жыл бұрын
அனைவரும் கண்டு, ரசிக்க வேண்டிய அருமையான காணொளி. பகிர்ந்தமைக்கு நன்றி.
@mariappanraju7242
@mariappanraju7242 Жыл бұрын
பசிபிக் பெருங்கடல் பயண அனுபவம் அருமை..எடுத்துச்சொல்லப்பட்ட விபரங்களும் அருமை...வாழ்த்துக்கள்..நன்றிகள் மாருதி தம்பி.. கோமதி...
@kannankrishnan2348
@kannankrishnan2348 Жыл бұрын
good
@vijaysankar6620
@vijaysankar6620 2 жыл бұрын
Super Brother.. பகல்லயே இப்படினா நைட்டு எப்படி Brother .. ரொம்ப சிரமமா இருக்கும்ல..
@sivakumarmanickam9625
@sivakumarmanickam9625 Ай бұрын
மாருதி கண்ணா, மிகவும் அருமையாக இருக்கிறது உங்களுடைய ஒவ்வொரு காணொளியும்.... கடல் தாயின் காணற்கரிய கண்கொள்ளா காட்சிகளை பார்ப்பதற்கு தங்களுடைய காணொளிகள் எங்களுக்கு உதவுகிறது. இன்னும் கடல் தாயின் அறிய, வியக்கத்தகுந்த காணொளிகளை நீங்கள் பதிவிட எல்லாம் வல்ல இயற்கை அன்னை தங்களுக்கு துணை நிற்கட்டும்.... தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.... வாழ்க வளமுடன்.... வாழ்க நலமுடன்....
@user-be6qh8eu3h
@user-be6qh8eu3h 2 жыл бұрын
இறைவன் தந்த அருட்கொடை. சூப்பர்👍
@nanjilsumesh
@nanjilsumesh 2 жыл бұрын
கொஞ்சம் செங்கடல் பற்றிய தெரியாத குறிப்புகளையும் பதிவிடுங்கள் அண்ணாச்சி
@ramadossg3035
@ramadossg3035 2 жыл бұрын
Sir...உங்கள் விளக்கமும்...காட்சியும்..அற்புதம்..!
@vimalrajms3706
@vimalrajms3706 2 жыл бұрын
Bro Andha Horn semma
@zakkariyaabusumaiya8756
@zakkariyaabusumaiya8756 2 жыл бұрын
அருமை உங்கள் விடியோவை பார்க்கும்போது நாங்களும் கப்பலில் பயணம் செய்வது போன்ற உணர்வை தருகிறது.
@tamilt16
@tamilt16 2 жыл бұрын
உங்களுடைய தமிழ் அருமையாக உள்ளது
@sentalksspokenenglish
@sentalksspokenenglish 2 жыл бұрын
Impressive and Informative brother. Thanks a lot.
@sureshg2659
@sureshg2659 2 жыл бұрын
Wow wow wow super bro Rommba nal sandhegam theerndhadhu valga valamudan Valthukkal bro
@kiddujrtheeraaulaa
@kiddujrtheeraaulaa 2 жыл бұрын
Maruthi sir .ur my motivational ...great inspire sir❤️
@vetri2825
@vetri2825 2 жыл бұрын
The most awesome video...!! Congratulations on their excellent work...👌👏
@primetubeable
@primetubeable 2 жыл бұрын
மிகவும் அருமை சார்...மிகவும் அருமையான வர்ணனை..பாராட்டுக்கள்
@dr.jayalalithainstitute8685
@dr.jayalalithainstitute8685 2 жыл бұрын
Hmmmm thank dear real feel came and i think u also have real feel (standing in home land) particularly when your conversation with us.........
@d.arockiasamyd.arockiasamy7166
@d.arockiasamyd.arockiasamy7166 2 жыл бұрын
ரொம்ப அழகாக இருக்கின்றது நாங்களும் உங்களோடு சேர்ந்து இந்த காட்சியை நேர்ல பார்த்தது போல் இருக்கின்றது மிக்க நன்றி சார்
@vinodh2302
@vinodh2302 2 жыл бұрын
Happy new year sir god bless your family . All the best for your safe travel
@banusridhar9493
@banusridhar9493 2 жыл бұрын
Vow.. wonderful experience bro.. feel like I was traveling.. traveling like this s not easy.. There r many challenges tat I can understand now.. Thank u sharing bro.. such amazing video.. still wanted to know more of this. Stay safe.. take care bro..
@victorthangarajah1622
@victorthangarajah1622 2 жыл бұрын
Very nice voyage. Good view. Good whether. Unforgettable movement.
@gypsy3764
@gypsy3764 2 жыл бұрын
Nice bro keep it up all the best
@dinakaranrajan4171
@dinakaranrajan4171 2 жыл бұрын
பசிபிக் பெரும் கடலும் அட்லாண்டிக் பெருங்கடலும் இணையும் இடத்தில் பார்த்தால் போட்டோ எடுத்து போடுங்க
@dr.jayalalithainstitute8685
@dr.jayalalithainstitute8685 2 жыл бұрын
Intha situationlium oru gilippu
@k.s.prakashkumar2355
@k.s.prakashkumar2355 2 жыл бұрын
South America South corner place only meeting.this place is bad weather condition
@maillwill7639
@maillwill7639 2 жыл бұрын
Night Moon effect la travel பண்ற video போடுங்க bro
@gopalvenkat7683
@gopalvenkat7683 11 ай бұрын
சூப்பர் ‌சூப்பர் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ‌💐💐💐💐❤️❤️❤️👌👌👌
@sivarasasutharsan3332
@sivarasasutharsan3332 2 жыл бұрын
I love ship life and all the videos are good 😊
@osamabinledan
@osamabinledan 2 жыл бұрын
ஆளே இல்ல பெல்லு நாடுகடல்ல ஹார்ன் உஹ் 😂😂🔥🔥.. Unga video paaka nalla iruku brww❤️🖤
@arulprakash97
@arulprakash97 2 жыл бұрын
Wounderfull brother... take care .. 💐
@abuthalhathalha1546
@abuthalhathalha1546 2 жыл бұрын
Thank you so much Rombavume arumai
@AJ-ly5wv
@AJ-ly5wv 2 жыл бұрын
Hi Marut. Love your channel. From Sri Lanka. Keep it up marut. Very informative.
@saifdheensyed2481
@saifdheensyed2481 2 жыл бұрын
Amanusya amaidhiyudan pacfic.veara level video.thank you so much
@moorthy9822
@moorthy9822 2 жыл бұрын
When u love u r work 100%🥳
@user-divya744
@user-divya744 2 жыл бұрын
மீண்டும் உங்கள் குரல் மிக அருமையாக இருக்கிறது
@vsarmymadhavan4335
@vsarmymadhavan4335 2 жыл бұрын
Bro semma ...travel pannavangal ku tha andha feel terium na Narayaya pannirken..rolling videos podunga bro..
@mariammaria113
@mariammaria113 2 жыл бұрын
Hai sir, wonderful view. Be safe sir,pray for u,god bless u. Love from Malaysia..
@SailorMaruthi
@SailorMaruthi 2 жыл бұрын
Thank you
@VinothKumar-nr5le
@VinothKumar-nr5le 2 жыл бұрын
நன்றி சார் இந்த வீடியோ பார்த்ததில் நான் கப்பலில் பயணித்து போல உணர்ந்தேன் மிக அருமை
@handmadejewelmakervenkates5786
@handmadejewelmakervenkates5786 2 жыл бұрын
Sir really super explains Pacific Ocean in low temperatures
@vishwanatha1899
@vishwanatha1899 2 жыл бұрын
Maruti sir.. Super journey.. With you... I think i am travelling with you... Super.. Sir🌹🙏👍
@sathyasathyanathan4273
@sathyasathyanathan4273 2 жыл бұрын
சமீபகாலமாக தான் உங்களின் வீடியோக்களை கண்டு மகிழ்கிறேன். உங்களின் தெளிவான விளக்கத்துடன் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் சகோதரரே...
@alexreegan3220
@alexreegan3220 2 жыл бұрын
Sir unga video super nangalum unga kuda irukkira feeling super innum niraya video podunga ok va 😎😎
@brightsun6537
@brightsun6537 2 жыл бұрын
Romba alaka pesurinka Anna. I like it. From srilanka
@anntonybose4187
@anntonybose4187 2 жыл бұрын
Nice bro, I wish to have life like u. Bt not even step in to boat. Enjoy your trips bro good luck...
@deeparanganathan8439
@deeparanganathan8439 Ай бұрын
Super anna unga video ellame interestinga nalla iruku
@lastworld825
@lastworld825 2 жыл бұрын
thank you sir.its a good experience
@ruthutv6074
@ruthutv6074 2 жыл бұрын
மிகவும் நன்றாக இருக்கிறது உங்கள் பதிவுகள் அனைத்தும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@nawasmdnawas5706
@nawasmdnawas5706 2 жыл бұрын
Good Experience congratulations
@S.J.Lingam
@S.J.Lingam 2 жыл бұрын
Anna unga sontha ooru ethu
@karthikeyanrkswamy6237
@karthikeyanrkswamy6237 2 жыл бұрын
love u maru thi brother " nalla velianga naanga pora pathaila ethum pani pari ethum kediyathunga.." God bless you
@sakthivelviru
@sakthivelviru 2 жыл бұрын
அருமையான வீடியோக்கள் சகோ . நான் உங்கள் வீடியோக்களின் ரசிகன்.👌
@suryaudhayan78
@suryaudhayan78 2 жыл бұрын
கப்பலை நேரில் காணதவர்களுக்கு உங்களோட விடியோ மூலம் கப்பலை பற்றிய தகவல் கிடைப்பது மகிழ்ச்சியளிக்கிறது
@shasmitashinikollakavandan2757
@shasmitashinikollakavandan2757 2 жыл бұрын
Amazing view😍. Thanks for this video🙏. Looking forward more interesting videos.
@SailorMaruthi
@SailorMaruthi 2 жыл бұрын
Thank you
@harisrisri6900
@harisrisri6900 2 жыл бұрын
சூப்பர் bro இனிமையான பயணத்திற்கு வாழ்த்துகல் From Tirunelveli
@SailorMaruthi
@SailorMaruthi 2 жыл бұрын
நன்றி
@muthukumar9796
@muthukumar9796 2 жыл бұрын
Amazing Really so beautiful ❤️
@shanmugamsuseela5845
@shanmugamsuseela5845 2 жыл бұрын
நன்றி.
@rajeevgandhi2980
@rajeevgandhi2980 2 жыл бұрын
Great keep it up maruthi bro be safe
@victorvicta5342
@victorvicta5342 2 жыл бұрын
Sir very nice experience with you plz keep on posting it so interesting sir
@lovelypraba1311
@lovelypraba1311 2 жыл бұрын
Bro iam your big fan unga video and your naration Vera leaval God bless you abundantly with your all happiness and good health and your cute family😍😘🤗
@VijayaKumar-cp6dm
@VijayaKumar-cp6dm 2 жыл бұрын
நன்றி....
@sreenivasannarayanan8439
@sreenivasannarayanan8439 2 жыл бұрын
Nanba Your videos are absolutely inspiring
@malathim7419
@malathim7419 2 жыл бұрын
கப்பலில் பயணம் செய்வது போலே இருக்கிறது. நன்றி பிரதர்.
@rajaniyer6144
@rajaniyer6144 2 жыл бұрын
Superb Dear
@balasubramani2431
@balasubramani2431 2 жыл бұрын
உங்களின் அனைத்து பதிவுகளும் அருமை சாகோ
@rameshkannan007
@rameshkannan007 2 жыл бұрын
Arumaiyana pathivu
@goldworkhari5571
@goldworkhari5571 2 жыл бұрын
arumai ❤️❤️❤️
@babyravi7204
@babyravi7204 2 жыл бұрын
Nalla irruku climate enjoyed
@BKDHASAN
@BKDHASAN 2 жыл бұрын
உங்களது தமிழ் உச்சரிப்பு மிக சிறப்பாக உள்ளது சகோ .
@imtiyamd
@imtiyamd 2 жыл бұрын
சுற்றி மேகமூட்டம் 😍 அருமை
@manishmavow8830
@manishmavow8830 2 жыл бұрын
Ivalo information kuduthaduku 🙏 nariya vishiyam therinjikittom kappal ah pathi
@mayamegam2678
@mayamegam2678 2 жыл бұрын
Feelling free beatifull view
@lkjhpoiu0987
@lkjhpoiu0987 2 жыл бұрын
Useful information.nice. cheer up.happy new year
@ThiruThiru-bu7mr
@ThiruThiru-bu7mr 2 жыл бұрын
Welcome sir. All videos.. Excellent
@RishiGraphics
@RishiGraphics 2 жыл бұрын
அருமையான விளக்கம்....👌👍💝
@selvanampl6327
@selvanampl6327 2 жыл бұрын
Thanks
@balamuralikrishnan2162
@balamuralikrishnan2162 2 жыл бұрын
Super ra iruku bro
@ArulAnga2017
@ArulAnga2017 2 жыл бұрын
Brother semma , Pacific Ocean 🌊 cold weather climate related we study in our school days
@selvakumar-zh1wq
@selvakumar-zh1wq 2 жыл бұрын
Thank you sir for view of Pacific ocean jai tamil
@nathannathan8671
@nathannathan8671 6 ай бұрын
அற்புதம் ❤
@venkateshkumar695
@venkateshkumar695 2 жыл бұрын
Super ji
@gsexports3447
@gsexports3447 2 жыл бұрын
Excellent bro...
@valarmathisivaprakasam2042
@valarmathisivaprakasam2042 2 жыл бұрын
மிகவும் நன்றி. அருமையான பனிபடர்ந்த கடலுக்கு நடுவே மாருதி சகோதரரின் அழகான தமிழ் வார்த்தைகளில் நாங்கள் பனியாய் உருகிவிட்டோம். எங்களை பனிமூட்டத்தின் நடுவே கொண்டு சென்றமைக்கு நன்றி. ஒரு வகையில் நீங்கள் கொடுத்து வைத்தவர். மனிதர்களுக்கு இடையே மாட்டிக்கொண்டு முழிப்பதைவிட கடலின் நடுவே இயற்கை அழகை ரசித்துக்கொண்டு இருக்கிறீர்கள். வாழ்க வளமுடன் சகோதரா. இனிய புத்தாண்டு வாழ்த்துகள் 🌹🌹🌹🌹🌹🌹🌹
@SailorMaruthi
@SailorMaruthi 2 жыл бұрын
நன்றி
@massguru9789
@massguru9789 2 жыл бұрын
Semaya irukku paaakave
@sreemurugan1991
@sreemurugan1991 2 жыл бұрын
அருமையா இருக்கு அண்ணா.. நீங்க சொந்த ஊர் வந்த பிறகு ஒரு விடியோ போடுங்க..
@yogisantosha5672
@yogisantosha5672 2 жыл бұрын
அருமை...
@sairohini3272
@sairohini3272 2 жыл бұрын
Super and thank u sir
@hermanairjalur9944
@hermanairjalur9944 2 жыл бұрын
Semoga perjalanannya menyenangkan walau cuaca cukup dingin👍👍👍 terimakasih telah berbagi video menarik ini. Semoga selamat sampai tujuan🤲🤲🤲🤲.
@SailorMaruthi
@SailorMaruthi 2 жыл бұрын
Thank you
@AnwarAnwar-cn1wl
@AnwarAnwar-cn1wl 2 жыл бұрын
மிகவும் அருமை
@balasundharam5073
@balasundharam5073 2 жыл бұрын
அருமை சகோதரரே👍
@ammumohan8912
@ammumohan8912 Жыл бұрын
மிகவும் அருமை நண்பா 👍
@firegaming-ds6gf
@firegaming-ds6gf 2 жыл бұрын
Thank you sir
@balajivedhamurthy5156
@balajivedhamurthy5156 2 жыл бұрын
Happy New Year Brother 2022.. Have a great year
@gopikarthi4148
@gopikarthi4148 2 жыл бұрын
அருமையான பதிவு ❤️❤️
@SailorMaruthi
@SailorMaruthi 2 жыл бұрын
நன்றி
@vigneshkumar2566
@vigneshkumar2566 2 жыл бұрын
Semmaya irruku bro
@jayakumarsivan1652
@jayakumarsivan1652 Жыл бұрын
Nice video sir thanks
@cyrilaloysius3508
@cyrilaloysius3508 2 жыл бұрын
Wow,Thanks for sharing so many information in your channel, Continue the good work...
@SailorMaruthi
@SailorMaruthi 2 жыл бұрын
Thank you
The Clever Way to Count Tanks - Numberphile
16:45
Numberphile
Рет қаралды 879 М.
Parenting hacks and gadgets against mosquitoes 🦟👶
00:21
Let's GLOW!
Рет қаралды 8 МЛН
PIRACY PREPARATION (SOMALIA)💀☠️
8:48
Sea waves LR
Рет қаралды 1,9 М.