No video

ஹெச்.ராஜா போன்றவர்களுக்கு தேசம் காப்போம் மாநாடு ஒரு பாடம் - விசிக தலைவர் திருமாவளவன்

  Рет қаралды 448,498

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

5 жыл бұрын

ஹெச்.ராஜா போன்றவர்களுக்கு தேசம் காப்போம் மாநாடு ஒரு பாடம் - விசிக தலைவர் திருமாவளவன்
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Agni Parichai: bit.ly/2v9CB3E
Puthu Puthu Arthangal:bit.ly/2xnqO2k
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
Roku Device app for Smart tv: tinyurl.com/j2o...
Amazon Fire Tv: tinyurl.com/jq5...
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
The news center is based in Chennai city, supported by a sprawling network of bureaus all over Tamil Nadu. It has a northern hub in the capital Delhi.The channel is proud of its well trained journalists and employs cutting edge technology for news gathering and processing.

Пікірлер: 1 000
@hajasherif6611
@hajasherif6611 5 жыл бұрын
என் சமகால அரசியலின் சிறந்த அரசியல் ஆளுமை 😘👍
@PUTHANDU
@PUTHANDU 5 жыл бұрын
என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகளே💥💥💥💥💥💥💥💥
@mohammadhusen5689
@mohammadhusen5689 5 жыл бұрын
TN மக்கள் முதல்வர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவின் பதிவு அருமை.,.UAE
@paramesv300
@paramesv300 5 жыл бұрын
எங்கள் உயிரே உறவே உணர்வே நீர் வாழ்க பல்லாண்டு
@user-rj8mj9dx2n
@user-rj8mj9dx2n 5 жыл бұрын
படித்து முனைவர் பட்டம் பெற்ற ஒரே தலைவர்
@abishekanbu2055
@abishekanbu2055 5 жыл бұрын
அனைவரும் சமம் என்கிற தலைவர் திருமா... உண்மையான புரட்சியாளர்
@u1siva938
@u1siva938 4 жыл бұрын
மிகச்சிறந்த ஆளுமை...முனைவர்,தொல்.திருமாவளவரோடு சிறுத்தைகள் என்றென்றும் களமாடும்
@rithishrithish4962
@rithishrithish4962 Жыл бұрын
.. 🔜🔜d🐶g 。 ,🔜。~( , the people
@nsriyas
@nsriyas 5 жыл бұрын
Love you Thalaivaaaa!!! உன்னை நேசிக்க ஆயிரம் காரணங்கள் உண்டு 😍😍😍😍
@thirumavelavan
@thirumavelavan 5 жыл бұрын
yes
@manikandanmanikandan-bb8pm
@manikandanmanikandan-bb8pm 5 жыл бұрын
திருமாவளவன் அவர்கள் ஆற்றிய உரை மிகவும் தெளிவாகவும் சிறப்பாகவும் மக்கள் நலன் கருதி விளக்கமளித்தார் நன்றி வாழ்த்துகள்
@elango3090
@elango3090 5 жыл бұрын
Bc ஆகிய நான் உட்பட அவரை தவறாக நினைத்து இருந்தேன். அவரின் தெளிவு, சனாதன தர்மம் எதிர்ப்பு, பேச்சு தமிழ் இனத்துக்கு மிக மிக தேவையானது. ஸ்டாலினை காட்டிலும் திருமா நல்ல அறிவு உள்ளவர். மென்மேலும் தமிழ் இனம் உங்களை இனி மதிக்க ஆரம்பிக்கும். சாதி, மத வாதம் பேசுபவர்கள் விளக்கு ஒளி போல எண்ணெய் உள்ளவரை ஆடுவார்கள்.. சமத்துவம் பேசுபவர்கள் சூரியன் போல காலம் தோறும் மறுபடியும் எழுச்சி பெறும்
@thamizhmurasu1996
@thamizhmurasu1996 5 жыл бұрын
அருமை, வாழ்த்துக்கள்
@tamilmani4563
@tamilmani4563 5 жыл бұрын
மகிழ்ச்சி
@nareshv7628
@nareshv7628 5 жыл бұрын
உண்மையான வரிகள் நண்பா
@kamarajpannerselvam9412
@kamarajpannerselvam9412 5 жыл бұрын
@ இளங்கோ ராஜா,நீங்கள் Bc யா? அப்படியானால் BC ஆண்களுக்கு ஆண்மை இல்லாததால் Bc பெண்கள் தலித்துகளுடன் ஓடி விடுகிறார்கள் என்று திருமா சொல்வதை ஏற்று கொள்கிறீர்களா? இது போல BC தலித்துகளை தாக்கி பேச முடியுமா?
@sammobile326
@sammobile326 5 жыл бұрын
@@kamarajpannerselvam9412 Give me a Explanation about BC & SC.. fact is both were low Caste For Brahmins & FC..It's Santana Sc & BC are Reserved castes..
@prabubanu9446
@prabubanu9446 5 жыл бұрын
நாங்கள் சாதிக்காக பிறந்தவர்கள் அல்ல சாதிக்க பிறந்தவர்கள் நாங்கள் திருமாவின் தம்பிகள்
@ksonyuvashreeanandaraj9337
@ksonyuvashreeanandaraj9337 2 жыл бұрын
This tru bro
@6157raja
@6157raja 5 жыл бұрын
இதுபோன்ற தலைவர்களை திரட்டி மாநாடு நடத்துகிற திறமை, திருமா வை தவிர இங்கு வேறு யாருக்கும் இல்லை.
@sridharmoni6037
@sridharmoni6037 5 жыл бұрын
எங்கள் அண்ணன் எழுச்சித்தமிழர் மாதிரி வேறுயாரும் இவ்வுலகத்தில் பேச்சாற்றல் உள்ளவர்கள் யாறும்இல்லை....,👌
@iyyappang8209
@iyyappang8209 5 жыл бұрын
Super
@Ajeez-pm4tb
@Ajeez-pm4tb 4 жыл бұрын
Venkatesan Bala unmai bro
@kishoresuganya2728
@kishoresuganya2728 5 жыл бұрын
I am BC, but thirumavalavan sir you are great very great Indian leader in people and Tamil all people pls vote for thiruma sir.....
@shanmugamanitha5284
@shanmugamanitha5284 5 жыл бұрын
நான் BC திருமாவளவன் சாதி ஒழிப்பு தலைவர். வெல்க அவரின் பணி.
@Thangam-xh4ep
@Thangam-xh4ep 5 жыл бұрын
shanmugam anitha ..I like you pa
@user-ih5jj1nv1i
@user-ih5jj1nv1i 5 жыл бұрын
Anitha jathi illa ingu elloram samam
@sathishtr826
@sathishtr826 4 жыл бұрын
Anna mikka nanri
@rameshezhil9048
@rameshezhil9048 5 жыл бұрын
தமிழ் தேசிய தலைவர் மேதகு எழுச்சித்தமிழர் அவர்கள்
@lillyinductionstoveservice9641
@lillyinductionstoveservice9641 5 жыл бұрын
தெளிவான, பக்குவமான, பேச்சு தலைவனங்குகிறேன்....
@veeraselvam3643
@veeraselvam3643 5 жыл бұрын
இந்தியாவின் தலைவர் முனைவர் எழுச்சி தமிழர் தொல் திருமாவளவன்
@msb6625
@msb6625 2 жыл бұрын
சரக்கு மிடுக்கு ஒன்றே போதும் அனிமல் லீடர் உலக அனிமல் லீடர் ஆகி விட்டார்
@srinivasanr3210
@srinivasanr3210 2 жыл бұрын
சனாதனத்தையே இருப்பதாகக் கற்பித்தும், அம்பேத்கார். பெரியார் என்போரை காலகாலத்திற்கு சுயலாபத்திற்காக தூக்கிப் பிடித்துப் பேசுவதாலா?
@ksonyuvashreeanandaraj9337
@ksonyuvashreeanandaraj9337 2 жыл бұрын
@@srinivasanr3210 dai unga jathila ippadi pesa oru baduse solra kandu
@sachinpoosari181
@sachinpoosari181 2 жыл бұрын
@@srinivasanr3210 t
@arunrajarun1880
@arunrajarun1880 5 жыл бұрын
என்றும் எழுச்சி தமிழர் வழியில் பயனிப்போம்🇭🇹🇭🇹🇭🇹🌟🌠🌟🌠🌟🌠
@nagarajnagaraj2024
@nagarajnagaraj2024 5 жыл бұрын
Bariya
@VetriVelan_1000
@VetriVelan_1000 5 жыл бұрын
நான் பிறப்பால் பூணூல் அணியும் சாதியைச்சார்ந்தவன் ! ஐயன் திருவள்ளுவரை உணர்ந்தபிறகு நான் பூணூலை அறுத்தெரிந்துவிட்டேன்! தமிழ் அறத்தின்படி நோக்கில் பகுத்தறிவுப்பகலவன் ஐயன் பெரியாரும் , ஐயன்.வீமாராவு அம்பேத்துகாரு என் தலைவர்கள், அத்திறத்தில் ஐயன். திருமாவளவனாரும் என் தலைவர் ஆவார்! I love you Iyyan. Thirumaavalavanaar !
@dhayanithisekar4825
@dhayanithisekar4825 5 жыл бұрын
Super
@goodday1746
@goodday1746 5 жыл бұрын
🙏 👌
@soniyapriya1524
@soniyapriya1524 5 жыл бұрын
Nice to seeing this your comment...
@Uzhaippeuyarvu786
@Uzhaippeuyarvu786 5 жыл бұрын
அருமை அண்ணா....
@VetriVelan_1000
@VetriVelan_1000 5 жыл бұрын
@@Uzhaippeuyarvu786 நன்றி நண்ப
@rameshezhil9048
@rameshezhil9048 4 жыл бұрын
தமிழகத்தின் தவிர்க்க முடியாத தேவை தலைவர் திருமாவளவன் அவர்கள்
@devansagadev7816
@devansagadev7816 5 жыл бұрын
Mass leader முனைவர் திருமாவளவன்
@redredbharathiruthra3485
@redredbharathiruthra3485 5 жыл бұрын
அண்ணன் திருமாவளவன் அவர்களின் குணம் யாருக்கும் வாராது நல்ல சிந்தனையாளர் வாழ்க சமூக நிதி
@kkumar7623
@kkumar7623 5 жыл бұрын
ஐயோ. Vaikova. அண்ணே. வேண்டம் ஏன். நீங்கள். Dmk இல்லமல் உங்களால் தலைவன். அண்ணன். நீங்கள். தான்
@rajarajan3699
@rajarajan3699 5 жыл бұрын
அண்ணா மிகச் சிறப்பான பேச்சு இதிலிருந்து புரிகிறது இராமாயணம், மகாபாரதம் இவையெல்லாம் ஒரு கற்பனை கதை என்று
@tamilmani4563
@tamilmani4563 5 жыл бұрын
அண்ணன் சுயமாக வளர்ந்த சூரியன் நாங்கள் எல்லாம் திருமா வெறியன்
@rsmurugesan8102
@rsmurugesan8102 4 жыл бұрын
தொல்க்கு தேவை உன்.போன்ற வெறியர்கள் தான் .
@fazhilahmubarak9274
@fazhilahmubarak9274 5 жыл бұрын
வரலாற்று சிறப்புமிக்க உரை எழுச்சித் தமிழர் அவர்களே👍👍💪💪
@velweblink
@velweblink 5 жыл бұрын
அனைவருக்கும் சம உரிமை.. அனைவருக்கும் சம நீதி.. அனைவருக்கும் சமத்துவம்..
@user-ji3jm1gs9v
@user-ji3jm1gs9v 5 жыл бұрын
சனாதனத்தப் பற்றி யாரும் இவ்வளவு தெளிவாக விளக்க முடியாது..... அரசியலின் திருப்புமுனை தலைவர் திருமா..
@prathapprathap4879
@prathapprathap4879 2 жыл бұрын
Llooolo
@kanavaisridhar2627
@kanavaisridhar2627 5 жыл бұрын
மக்களின் உண்மையான புரட்சியாளர் எழச்சித்தமிழர் முனைவர் தொல் . திருமாவளவன் ... சனாதன அரசுக்கு நேர்த்தியான சொற்பொழிவு வழங்கிய எங்கள் ஆற்றல் அரசர் அவர்களுக்கு நன்றிகள்...
@rajur8058
@rajur8058 5 жыл бұрын
Hd
@vasanthvasanth9148
@vasanthvasanth9148 5 жыл бұрын
திருமாவளவன் கண்டிப்பாக ஒரு நாள் முதலமைச்சர் ஆவர்
@MT-ss5kb
@MT-ss5kb 2 жыл бұрын
அம்பேத்கரை நீங்கள் மட்டுமே அடைத்து வைத்ததைப் போல் திருமாவளவனையும் நீங்கள் மட்டுமே பயன்படுத்தினால் முதல் அமைச்சர் பதவி நிச்சயமாக கனவுதான்.
@alagarmalai509
@alagarmalai509 5 жыл бұрын
தழிழ் இனத்திற்க்கு கிடைத்த சிறந்த தலைவர்கள் சீமான் திருமா அன்பு மனி
@sideeksideekm9025
@sideeksideekm9025 5 жыл бұрын
nice
@no1news756
@no1news756 5 жыл бұрын
திருமா ,சீமான் ok அன்புமணி கொஞ்சம் ஏற்று கொள்ள முடியவில்லை தலித் வெறுப்பு அரசியல் பாமக கைவிட வேண்டும்
@user-bj4oh4lv2p
@user-bj4oh4lv2p 5 жыл бұрын
சீமான் மட்டும் தான் தல.
@indirababu4265
@indirababu4265 4 жыл бұрын
Naam anaivarum tamilargal
@ramsaran7506
@ramsaran7506 3 жыл бұрын
Anbumani ya oooo sathi sandaiya thondividava
@ayyappov6025
@ayyappov6025 4 жыл бұрын
டாக்டர் திருமாவளவன் வாழ்த்துக்கள் 💙❤️
@user-pt9ch5nd1u
@user-pt9ch5nd1u 5 жыл бұрын
தொலைநோக்கு சிந்தனையாளர் சமத்துவத்தலைவர் புரட்சியாளர் எழுச்சி தமிழர் அண்ணன் திருமா
@hafeezahamed6415
@hafeezahamed6415 5 жыл бұрын
நல்ல மனிதர் சகோ திருமா
@superannasuresh4693
@superannasuresh4693 4 жыл бұрын
வாழும் அம்பேத்கர்.எங்கள் அண்ணன்.எங்கள் தெய்வம்
@superannasuresh4693
@superannasuresh4693 4 жыл бұрын
உண்மையில் நீங்கள் தான்.உண்மையான தமிழன தலைவர்.
@tamilanban3715
@tamilanban3715 5 жыл бұрын
எழுச்சி தமிழர் தலைவர் திருமாவளவர் வாழ்க வளமுடன்
@rithik7862
@rithik7862 5 жыл бұрын
தேசத்தை பாதுகாக்க மாநாடு நடத்திய என் தேச தலைவா் ( எழிச்சி தமிழா் ) .தொல். திருமாவளவா் வாழ்க பல்லாண்டு
@mohammedtahagani2958
@mohammedtahagani2958 5 жыл бұрын
The great and Brave leader thiruma Vallavan sir no one can beat you...
@ambedkarramalingam3682
@ambedkarramalingam3682 5 жыл бұрын
இளம் புரட்சியாளர் திருமா..❤❤❤❤❤
@elavarasanrajendran3441
@elavarasanrajendran3441 5 жыл бұрын
Dr. thol.thirumavalan is a great human and brave leader. He is a senior matured and effective leader. only jathi veri and matha veri ulla nanbargal ivarai thavaraga pesugirargal
@ramram-iz7we
@ramram-iz7we 5 жыл бұрын
அனைத்து தமிழர்களும் போற்றக்கூடீய ஒரே தலைவர்.
@pannerselvamkesavan4076
@pannerselvamkesavan4076 5 жыл бұрын
All tamilians are not supporting Thirumavalvan
@vigneshs.p7394
@vigneshs.p7394 5 жыл бұрын
தற்போது உள்ள தலைவர்களில்... முதலமைச்சர் பதவிக்கு தகுதியானவர் அண்ணன் தொல்.திருமாவளவன் மட்டுமே...
@prabhaprabha6157
@prabhaprabha6157 3 жыл бұрын
நான் புரட்சியாளர்களை நேரில் பார்த்ததில்லை. இப்போது இந்த மாநாட்டில் பார்த்தேன்.😍
@prabakaranprabu3690
@prabakaranprabu3690 5 жыл бұрын
Excellent speech anna, you are greatest leader
@gnanamsambandam81
@gnanamsambandam81 5 жыл бұрын
தமிழகத்தை வழிநடத்த எழுச்சித்தமிழர் பாதையே சிறந்தது!!!
@jeyapauldhas6675
@jeyapauldhas6675 5 жыл бұрын
Wonderful speech
@vinithpriya71
@vinithpriya71 5 жыл бұрын
இந்த வரலாற்று மிக்க மாநாட்டை வெற்றி பெரவைத்தா அனைத்து ஜெனநாயக சக்திகலுக்கு நன்றி.
@baskarsp9150
@baskarsp9150 5 жыл бұрын
Very great leader THOL.THIRUMAVALAVAN
@nagarajnagaraj2024
@nagarajnagaraj2024 5 жыл бұрын
Bariya
@anbuarasan8796
@anbuarasan8796 5 жыл бұрын
Superb speech....
@arunkumargarun7147
@arunkumargarun7147 5 жыл бұрын
ஜனநாயகத்தை வேரறுக்க உறுதி ஏற்கிறோம் வீரவணக்கம் எழுச்சி உரை வீர உரை நிகழ்ச்சி உரை வணங்குகிறோம் எழுச்சித்தமிழர் முனைவர் அண்ணன் தொல் திருமா அவர்கள் வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்
@rajmohamnagapattanam4611
@rajmohamnagapattanam4611 5 жыл бұрын
நணபா அது சனாதனம்(வேர் அறுப்பது)
@no1news756
@no1news756 5 жыл бұрын
சனாதானத்தை வேரருப்போம்,,
@murugesancinnappa2554
@murugesancinnappa2554 2 жыл бұрын
லட்சோபலட்சம் சிறுத்தைகளின் உயிரினும் மேலான அண்ணன் முனைவர். திருமா அவர்களே.... நீங்கள் வாழ்க !!
@uthayakrishnan3183
@uthayakrishnan3183 5 жыл бұрын
என் உயிாினும் உயிரான விடுதலை சிறுத்தைகளே..
@kalifullatube
@kalifullatube 5 жыл бұрын
Great leader thiruma best wishes
@veeramanikathamuthuk1277
@veeramanikathamuthuk1277 5 жыл бұрын
அருமையான பேச்சு...!!! வாழ்த்துகள் திருமா அண்ணா...!!!
@nolimitshavefun5586
@nolimitshavefun5586 5 жыл бұрын
அருமையான மாநாடு அருமையான கட்சி தலைவர் திரு. தோல். திருமாவளவன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க மாநாடு சிறப்பு நன்றி வாழ்த்துக்கள்.....
@VincentVincent-ec5mf
@VincentVincent-ec5mf 5 жыл бұрын
மிகவும் சிறப்பான எழுச்சித்தமிழரின் உரை
@puratchis5686
@puratchis5686 5 жыл бұрын
அருமையான பதிவு புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு மாநாட்டின் பதிவு செய்து வெளியிட்டமைக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🙏
@senthamizhangnanavel1858
@senthamizhangnanavel1858 5 жыл бұрын
What a speech...... What a intellectual person you are.... Sir Thiruma..... After this speach on one would say you are caste based politician...
@abdullahsheik4489
@abdullahsheik4489 4 жыл бұрын
உங்கள் மேலே இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும் திருமாவளவன் பேச்சு உண்மை மட்டும் பேசும் சிறுத்தைகள் எழுச்சி போராட்டம் வெற்றி திருமாவுக்கு வெற்றி நிச்சயம்
@parithinantha6035
@parithinantha6035 5 жыл бұрын
என்னடா BC, MBC இன்னும் எத்தனை உயர் சாதி அதை நீங்களே வைத்து கொள்ளுங்கள் பார்ப்பானுக்கு நீயும் நானும் சூத்திரன் தான்.. உயர்ந்த சாதிக்கு தலைவன் என்று சொல்லும் எவனாவது ஒருவன் இதுபோல் சமத்துவ மாநாடு நடத்தி காட்டுங்கடா பார்களாம்...
@mramarajan6030
@mramarajan6030 4 жыл бұрын
போ டா பற தேவிடியா பசங்கல உங்களது தாய் நூ கூட பார்க்கமா ஒக்கற பசங்கல 🐕🐕🐕🐃🐃🐄🐄
@rajamohamedmohamedhussain1208
@rajamohamedmohamedhussain1208 5 жыл бұрын
வரலாற்று களஞ்சியத்தின் வரலாற்று உரை வீச்சு,
@qamaruddin2208
@qamaruddin2208 5 жыл бұрын
Massive Leader Thiruma excellent speech. Tamil language poth acha,. good
@tnpsc8762
@tnpsc8762 5 жыл бұрын
அது திருச்சி அல்ல திருமாச்சி நான் கவுண்டர் ஆனாலும் அவரை பிடிக்கும்
@karthikprem7678
@karthikprem7678 5 жыл бұрын
Tamil Selvan tq bro
@uelavarasan4724
@uelavarasan4724 5 жыл бұрын
Super speech anna
@selvinayanarselvinayanar259
@selvinayanarselvinayanar259 5 жыл бұрын
நன்று
@user-pl3kv7lj3b
@user-pl3kv7lj3b 5 жыл бұрын
Anna neengal samathuvam thedugira nalla manithar
@devak5430
@devak5430 5 жыл бұрын
Tamil Selvan supper
@sameerahmad4065
@sameerahmad4065 5 жыл бұрын
Tn leader Thiruma is great massage we support this team.Saudi
@selvabapuselvabapu752
@selvabapuselvabapu752 5 жыл бұрын
real thalaivar thiruma
@jonnadulavenkataramana8069
@jonnadulavenkataramana8069 5 жыл бұрын
Thirumavalavan is great humanitarian and good politician
@soundharrajan4130
@soundharrajan4130 5 жыл бұрын
Thiruma the great
@kl.satheeshlee6070
@kl.satheeshlee6070 5 жыл бұрын
thalaiva 👍👍👍👌👌👏👏👏👏👏
@shaahamedshaahamed1590
@shaahamedshaahamed1590 5 жыл бұрын
Like this type of speech
@minervaaviationservices8377
@minervaaviationservices8377 5 жыл бұрын
The best speech.. Dr. Thiruma the legend.. Jai bheem
@martindavid9296
@martindavid9296 5 жыл бұрын
Historic speech by Dr. Thiruma
@manisharma7055
@manisharma7055 5 жыл бұрын
Good speech sir..
@Arivu_-zg5iu
@Arivu_-zg5iu 5 жыл бұрын
திருச்சி திருமாவீன் கோட்டை...
@Raguuae
@Raguuae 5 жыл бұрын
மதிப்பிற்கும் மரியாதைக்முரிய ராமதாஸ், திருமா, ஸ்டாலின் , சீமான், வைகோ, சுபவீ, அன்புமணி, அதியமான், ஈஸ்வரன், வேல்முருகன் சபரீசன், உதயநிதி, தனியரசு, நாகை திருவள்ளுவன் மற்றும் மர்ஸ்சிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். அனைத்து ஒடுக்கப்பட்ட சமூகமும் கடந்த 70 ஆண்டு காலங்களில் ஓரளவுக்கு முன்னேற்றி "மிகவும் பிற்படுத்தபட்ட" (MBC) சமூகத்திற்க்கு இனையாக கல்வில், வேலைவாய்ப்பில் , அறுவுத்திறனில் முன்னேறியுள்ளது, எனவே, ஒடுக்கபட்ட மக்களை அழைக்கும் சொல்லான "தாழ்த்தப்பட்டவர்கள்" என்ற சொற்றொடரை நீக்கி "முன்னேறிக்கிகொண்டிருக்கும் மக்கள்" "Under Developing People- UDP" அல்லது "மிகவும் பின்தங்கிய மக்கள் " (MBC) என்ற வரையரைக்குள் கொண்டுவர சட்ட மற்றும் அரசியல் ரீதியான நடவடிக்கை மூலம் நடைமுறை படுத்த வழிவகை செய்து உங்கள் வாழ்நாளில் சட்டமாக்குங்கள் அப்போதுதான் இந்த சமூக அவலம் நீங்கும், இந்த சமுதாய மாற்றத்தை உங்கள் வாழ்வின் சபதமாக ஏற்று நிறைவேற்றுங்கள் . The terminology in which the பி eoபி le are being called is truely matters a lot with resபி ect to their dignity and social identity. மக்களை ஒடுக்கும் காலம் மாறிவிட்டது, யாரும் யாருக்கும் தாழ்ந்தவர்கள் அல்ல, தாழ்த்தப்பட்டவர்களும் அல்ல. நாட்டின் அணைத்து குடிமக்களுக்கும் அவர்களுக்கு உண்டான கண்ணியமும் உள்ளது. திருமா அவர்களே இனி உங்கள் வாழ்நாளில் எந்த சமுதாயத்தைப்பற்றியும், எதற்காகவும், எந்த சூழ்நிலையிலும் தவறாக பேசாதீர்கள், மறைமுகமாகக்கூட! மற்ற சமுதாய தலைவர்களுக்கும் இதே வேண்டுகோள் ! "மநு அதர்மத்தையும்" "சனாதன அதர்மத்தையும் " வேரருப்போம். இந்த நச்சுதான் நம் உடலில் பரவி மூளையை கெடுத்துவிட்டது. "மநு அதர்மம்" "சனாதன அதர்மம் " ஏற்படுத்தியவன் பல்வேறு முன்னேறிய நாடுகளில் குடியேரி நாம் போடும் சண்டையை ரசித்துக்கொண்டு இருக்கிறான். மாட்டுக்கரியை முக்கிய உணவாக உண்ணும் நாட்டில் அந்த முதலாளிக்கு அடிமையாக வாழ்ந்துகொண்டிருகிறான், இங்கே சாப்பிடுபவனை கேவலமாக பேசுகிறான். பிறப்பின் அடிப்படையில் வேறுபாடின்றி , அவரவர் பொருளாதார வசதிக்கேற்ப வாழட்டும். நல்ல அமைதியான சமுதாயத்தை உருவாக்கி வருங்கால சந்ததிக்கு நண்கொடையாக விட்டுச்செல்வோம்.
@herewestand495
@herewestand495 5 жыл бұрын
This is an historical,philosolhical,ideological speech..still it was a mass speech..hats off
@kumarankugan4202
@kumarankugan4202 5 жыл бұрын
Thirumavalavan next cm in Tamil nadu
@krishnamoorthykrishnamoort5847
@krishnamoorthykrishnamoort5847 5 жыл бұрын
காசுக்காக வந்தகுட்டாம் அல்லா திருமா கண்அசைவிர்க்காவந்தகூட்டம்
@pannerselvamkesavan4076
@pannerselvamkesavan4076 5 жыл бұрын
Thirumavalvan himself Speaking for the money only not bothering about the life of the People.
@navanithan1750
@navanithan1750 5 жыл бұрын
தேசம் காப்போம் மாநாடு திருச்சி மாநகரத்தை தெரிக்க விட்டார் , எழுச்சித்தமிழர் அவர்கள் வாழ்த்துகள்.USதமிழர்
@muthuvelmuthuvelsri5146
@muthuvelmuthuvelsri5146 5 жыл бұрын
அண்ணன் திருமா அவர்கள் வாழும் அம்பேத்கர் ஆவார்! என்றும் அண்ணன் வழியில் நிற்போம்!
@marimuthusundaram8477
@marimuthusundaram8477 5 жыл бұрын
அண்ணல் அம்பேத்கர் is an INCOMPARABLE LEADER.
@qamaruddin2208
@qamaruddin2208 5 жыл бұрын
Powerful headline, every body should vote to this team for loksaba election 2019.
@avanivaalu3582
@avanivaalu3582 5 жыл бұрын
திருச்சி தினறியது...
@niraiinban6965
@niraiinban6965 5 жыл бұрын
@losan san அது ஒரு ஆறாத வடு. தமிழர்களால் மறக்க முடியாதது.அதற்க்காக இப்படி கெட்ட வார்த்தையில் திட்ட வேண்டாம்.
@narayananlakshmi9579
@narayananlakshmi9579 5 жыл бұрын
muthan muthalil aathika saathiyinarai valartha m. g. r kundiyai nakineerkal. ilangayil poer nadanthaal makkal saavathu sagajam entrum viduthalai pulikal kolla pada vendum entrum kooriya jeyalalitha kundiyai nakineerkal. aanaal ilangai tamilarukaga rajinaama seithu pathaviyai thookiyerintha d. m. k varalaru ungaluku theriya vaaipillai. neengal suya puthi illathavarkal.
@nelsonmandela9647
@nelsonmandela9647 5 жыл бұрын
Nice speech with reality by dr. Thriumavalavan.. All the best for ever to struggle.. We all follow you.. Jaibhim
@somangili
@somangili 5 жыл бұрын
Nelson Mandela: What is there in his speech to appreciate and admire. Those conditions might have prevailed till independence. Dr Ambedkar gave a detailed account of Hinduism in his book ' The Philosophy of Hinduism'. We are following the constitution designed by him. Such horrible conditions are not prevailing as it was practiced during the period of Ambedkar. This person is doing divisive politics. We have traveled a long way from those days and our society is getting mordenised. Threatening people that we might be returning to those olden days is atrocious and should be strongly condemned. Religious fanaticism is not exclusive to Hinduism alone. It exists in Muslim, Christianity and in many other relegions also. He and his friendly parties are placing a great hurdle towards the progress of our nation to the next level of secularism by bringing common civil code which was supported by Dr Ambedkar. For vote politics they are resisting abrogation of article 370 giving special status to Kashmir, which was opposed by Dr Ambedkar, and that problem was created due to the appeasement policy of Nehru. Also this Thiruma wants to keep a class of oppressed people as a group permanently which is not acceptable. Did he made any effort to improve their lot except shedding crocodile tears for them. Tamil Nadu people should not fall a prey to his specious arguments which is provocative and disgusting and is not worth to a civilised society.
@firewingsofholygod8339
@firewingsofholygod8339 5 жыл бұрын
God Bless You Mr. Thirumavalavan
@mr.arasiyalvaathi8084
@mr.arasiyalvaathi8084 5 жыл бұрын
திருமா அவர்கள் ஒரு சிறந்த தலைவர்...
@aravindharavindh250
@aravindharavindh250 5 жыл бұрын
Dr thiruma speech great
@thomsm2039
@thomsm2039 5 жыл бұрын
. H0
@srinivasbm1609
@srinivasbm1609 4 жыл бұрын
Yes
@logukavi1501
@logukavi1501 3 жыл бұрын
உணர்ச்சிப்பூர்வமான தேச பாதுகாப்பு மாநாடு தலைவர்கள் திருமாவளவன் உட்பட சிறப்பான உரை அனைத்து மக்களுக்கும் கல்வி இலவசமாக அரசு கொடுக்க வேண்டும் வேலை உரிமை அடிப்படை சட்டமாக்க வேண்டும் மக்கள் சிந்திக்க வேண்டும்
@soundharpandiyan6402
@soundharpandiyan6402 Жыл бұрын
அன்று நானும் திருச்சியில் இருந்தேன் இந்த மாநாட்டிற்குச் சென்று இருந்தேன் மதியம் 2 மணி அளவில் நாற்காலியில் இரவு 11 மணிக்கு தான் வெளியே வந்தேன் திருச்சி தப்பித்ததுஉண்மைதான்
@Vettri_comedy
@Vettri_comedy 5 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா 💐 💐 💐
@IQbal_Ahmed_TRZ
@IQbal_Ahmed_TRZ 5 жыл бұрын
தமிழக முதல்வராக ஆக எழுச்சித் தமிழரை விட வேறு எவருக்கும் கூடுதல் தகுதியும் திறமையும் இல்லை. இவ்வளவு திறமைகள் இருக்கும் போதும் சாதிய சமூகக் கட்டமைப்பு Dr. திருமா அவர்களுக்கான உரிய அங்கீகாரத்தைத் தர மறுப்பது வேதனை!
@VjVky94
@VjVky94 5 жыл бұрын
தெளிவான உரை சனாதனம் vs ஜனநாயகம்👏👏👏👍👍👍
@dfgbdmkadershah1409
@dfgbdmkadershah1409 5 жыл бұрын
Historically important of vck conference , super speach, surely it will success on vck vision and mission
@arunachalamchakkarabani4328
@arunachalamchakkarabani4328 5 жыл бұрын
Maas speech thiruma
@navanithan1750
@navanithan1750 5 жыл бұрын
VCK தவிர்த்து இனி தமிழக அரசியலே கிடையாது,தேசம் காப்போம் மாநாடு திருச்சி மாநகரத்தை தெரிக்க விட்டார் , எழுச்சித்தமிழர் அவர்க,. வாழ்த்துகள்.USதமிழர்
@Abdulsalam-vf9lj
@Abdulsalam-vf9lj 5 жыл бұрын
தொல். திருமா அவர்கள் வெறும் தலித் தலைவர் அல்ல. அவர் ஒரு பொதுத்தலைவராக எல்லாராலும் ஏற்றுக்கொள்ளப்படவேண்டியவர். அதற்குறியா பாரபட்சமற்ற பார்வையும் தகுதிகளையும் உடையவர்.
@sivabhau4930
@sivabhau4930 5 жыл бұрын
Excellent speech super great leader
@Uzhaippeuyarvu786
@Uzhaippeuyarvu786 5 жыл бұрын
எங்களின் குலசாமியே....
@selvaraj-im8ik
@selvaraj-im8ik 4 жыл бұрын
எங்கள் குடும்பம் மற்றும் கிராம மக்களின் அனைத்து ஓட்டும் டாக்டர் திருமாவுக்கு தான் தோழர்.
@chennaikkuvaada132
@chennaikkuvaada132 5 жыл бұрын
Super Anna 👏👏👏
@sar150
@sar150 5 жыл бұрын
Super speech
@adhitamizha8681
@adhitamizha8681 5 жыл бұрын
என் உடன் பிறவா திருமா அண்ணன் வழியில் நான்.(ஆதி தமிழன்)
👨‍🔧📐
00:43
Kan Andrey
Рет қаралды 10 МЛН
Challenge matching picture with Alfredo Larin family! 😁
00:21
BigSchool
Рет қаралды 26 МЛН
Fortunately, Ultraman protects me  #shorts #ultraman #ultramantiga #liveaction
00:10
Harley Quinn's revenge plan!!!#Harley Quinn #joker
00:59
Harley Quinn with the Joker
Рет қаралды 5 МЛН
Thirumavalavan excellent speech on sanadhanam  manusmriti RSS and BJP
47:40
ayodhya verdict & thiruvalluvar issue  thirumavalavan speech tamil
28:08
👨‍🔧📐
00:43
Kan Andrey
Рет қаралды 10 МЛН