பட்டியல் சமூகம் அல்லாத என்னைப் போன்ற எத்தனை நண்பர்களுக்கு டாக்டர் திருமாவளவன் அவர்களை பிடிக்கும்....
@rajeshkumarkumar88032 жыл бұрын
Enakkum எழிச்சி தமிழர் திருமா
@SakkaiStalinvck2 ай бұрын
Supar nanpa
@p.dhasaradhanp2182 жыл бұрын
அருகில் இருக்கும் போதே அள்ளிக்கொள்! தொலைந்து போனபின், தேடினாலும் கிடைக்காத அன்பின் பொக்கிஷம் "thiruma anna 💙❤️
@dangerzone7251 Жыл бұрын
" திருமாவளவன் " இது வெறும் வார்த்தையல்ல எங்கள் வரலாறு👑⚡
@professorsadikraja16623 жыл бұрын
இந்த தொகுப்பிற்காக உள்ளபடியே நியூஸ் 7 சேனலை வாழ்த்துகிறேன் பாராட்டுகிறேன்
@jeba7775 жыл бұрын
திருமணம் கூட செய்து கொள்ளாமல் ஏழை எளிய மக்களின் விடுதலைக்காக தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பனித்து கொன்ட இவரை மக்கள் வெற்றிப் பெற செய்ய வேண்டும் எனக்கு தெரிந்த வரையில் இவரை போன்று பேச்சாற்றல் மிக்க அரிவாற்றல் மிக்க தலைவர் யாருமில்லை
@மிளிரன்3 жыл бұрын
இவரை படித்தால் மட்டுமே இவரை புரிந்துக்கொள்ள முடியும்... எனக்கு பிடித்த தலைவன்...
@anbuselvam72413 жыл бұрын
Lo uplo
@yohanevents73423 жыл бұрын
Avan oru aalu sunni avana vera padikanuma,.. avana pathi padikanum na aunty ah othathan padikanum
@prasanthj32843 жыл бұрын
@@yohanevents7342 appo unga ammavum olu vangiruka pola....atha paiyen vaitheruchala pesura...😂😂🤣
@yohanevents73423 жыл бұрын
@@prasanthj3284 ni un Amma va thirumaku kalyanam panni vai oothu anuppuva,.. otha varanunga paaru ammava othavavevirukku,
நான் பார்த்த முதல் ஆக்கசிறந்த தலைவர் இப்போது காலகட்டத்தில்...
@narenthiranm2335 жыл бұрын
எந்தனையே தலைவர் , நான் பார்த்தாலும் இவரை போன்று கொள்கை கொண்ட தலைவரை நான் பார்த்ததே இல்லை
@ravibala98115 жыл бұрын
உண்மை தான்
@anthonybalachandar41683 жыл бұрын
A well educated and a very simple Gentel man.
@MuruganMurugan-th6qi4 жыл бұрын
நன்றி நியூஸ் தொலைக்காட்சி
@professorsadikraja16623 жыл бұрын
அண்ணன் திருமாவளவன் அவர்கள் சாதிகளை கடந்துவாழும் ஒரு அரசியல் தலைவர் அவர் தமிழினத்திற்கு குரல் கொடுத்துக் கொண்டு இருக்கிறார் அவர் ஜாதிய குறுகிய வட்டத்தில் சில அரசியல் நோக்கத்தோடு காட்டப்படுகிறார் அவர் ஜாதிகளுக்கு அப்பாற்பட்டவர்
@manikandanmanikandan-bb8pm5 жыл бұрын
திருமாவளவன் மீது விமர்சனம் இருந்தாலும் ஆனால் இவர் ஒரு போராளி மற்றும் மிகவும் தெளிவாகவும் சிறப்பாகவும் ஏழை எளிய மக்களுக்கு மற்றுமே வாழ்க்கை ஒப்படைத்து விட்டார் ஆனால் தமிழ்நாட்டில் அனைத்து சமுதாயத்தின் மக்களின் ஒரு நாள் உங்களின் தலைமை ஏற்ப்பார்க்கள் மற்றும் உங்களின் பணிகள் மேலும் சிறக்க வாழ்த்துகள்
@dangerdolan60363 жыл бұрын
அவரே ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு தலமை பின்னாடி போகிறார் ..பிறகு எப்படி இவர் தலமையை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்
@vettribaala73143 жыл бұрын
காமெடி பண்ணாதீங்க
@raja86543 жыл бұрын
@@dangerdolan6036 மாநிலத்தில் பெரும்பான்மையாக இருக்கக் கூடிய ஆட்சி அமைக்கக்கூடிய கட்சிகளை பல கட்சிகளை கூட்டணிக்கு வைக்கிறார்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் விமர்சனம் செய்யும் அளவிற்கு நீங்கள் பிற கட்சிகளை ஏன் விமர்சனம் செய்ய முன்வருவதில்லை அவர்கள் செய்தால் உங்களின் பார்வையில் சரி இவர் செய்தால் உங்களின் பார்வையில் தவறா
@mandilemanoj65413 жыл бұрын
தமிழ்த்தாயின் மகன் தமிழுக்கான மகன் தமிழ் மக்களுக்கான நலன் எங்கள் அண்ணன்.
@suryaananth87933 жыл бұрын
இன்றும் திருமணம் செய்து கொள்ள வில்லை சுயநலம் இன்றி பொது நலன் கருதி வாழ்பவர் அண்ணன் திருமா.
@PrasanthPrasanth-db6xi3 жыл бұрын
Poda Puntea
@jayshriram46493 жыл бұрын
திருமணம் செய்யாமல் இருப்பது பெரிய சாதனை இல்லை
@raja86543 жыл бұрын
@@arumugam4004 முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் திருமணம் செய்யாமல் இருந்திருக்கிறார் இப்போதைய பிரதமர் குஜராத் முதல்வர் திருமணம் முடித்ததை மறைத்துவிட்டு பதவி ஏற்பு செய்திருக்கிறார் அவர் வேறு விதங்களில் செயல்படுவதாக நீங்கள் கூறுவது ஏற்புடையதாக இருக்கிறது காதல் என்பது திருமணம் செய்ய வேண்டியதில்லை நீங்கள் உண்மையில் நல்ல ஆண்மகனாக இருந்தால் எந்த ஒரு பெண்ணையும் இதுவரையில் உங்கள் மனைவியை தவிர்த்து தொடவில்லை என உத்திரவாதம் அளியுங்கள் குஜராத்தி பாலியல் ஜனதா கட்சியினரே பெண்களை பாலியலுக்கு உட்படுத்தினார்கள்
@raja86543 жыл бұрын
@@jayshriram4649 வாஜ்பாய் போன்றும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி போன்றும் அப்துல்கலாம் போன்று இருப்பது சிறப்பு இல்லை என்பது நீங்கள் பதிவு செய்து நன்றாகவே தெரிகிறது
@yohanevents73423 жыл бұрын
Apoo Kavitha otgathula ennava
@gomathimanivel43703 жыл бұрын
Annan valga valamudan. God bless you
@krishnamoorthy47783 жыл бұрын
திரு. தொல். திருமாவளவன் அவர்கள் நாகரிகம் மிக்க கொள்கை பற்று உடைய அரசியல்வாதி ஆவார்.
@vijaykumar-ve9no3 жыл бұрын
அனைத்து மக்களுக்கான சமூக நீதி மற்றும் சமத்துவ தலைவன் அவர்களை வாழ்த்தி வணங்குகிறேன்
@mohammadriaz90503 жыл бұрын
அண்ணன் திருமாவளவனை உருவாக்கியதில் மிகப்பெரிய பங்கு ஐயா மூப்பனாருக்கு உண்டு. அதை நாம் என்றும் மறக்க மாட்டோம். இன்றும் அண்ணனும் ஜி.கே. வாசனும் நல்ல நட்பில் உள்ளன.
@jeya63603 жыл бұрын
உண்மை
@RAMESHKUMAR-ps9qt3 жыл бұрын
Great leader Dr. Thol. திருமாவளவன் அவர்களை முதல்வராக்க வேண்டும்.
@HarishA-b1u8 ай бұрын
Super
@dream_big_associates9178 Жыл бұрын
திருமாவளன் என்கின்ற ஆளுமை இந்த சமுதாயத்திற்கு மிக முக்கியமான தேவை ...அவர் விரைவில் திருமனம் செய்துகொண்டு நலமுடன் வாழவேண்டும். அவர் உடல்நலத்துடன் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதுதான் இந்திய மக்களின் விருப்பம் .....ஆகச்சிறந்த படித்த தலைவர் திருமா
@jsolomonful Жыл бұрын
நாளைய தமிழக மக்களின் நம்பிக்கை 🙏
@lillyinductionstoveservice96415 жыл бұрын
தன்மானத்தை விட்டுக்கொடுக்காத தலைவர் "திருமா "
@sellathuraidhurai7433 жыл бұрын
நன்றி.தலைவா
@abcto-ty8io3 жыл бұрын
ஆமாம் R. S. பாரதி, தயாநிதி பேசினால் தன்மான எல்லாம் பெட்டிகுள் பூட்டி வைத்து கொள்வார் இலங்கை தமிழர்களை படுகொலை செய்த காங்கிரஸ்வுடன் கைகோர்த்து கொண்டு இருக்கிறார், உண்மையிலே தன்மானம் இருக்கா
அவர் சிறந்த தலைவர் மற்றும் முதலமைச்சருக்கு தகுதியானவர்.
@raja86543 жыл бұрын
அரசியல் கட்சி தலைவர்களின் அமைப்புகளில் தொல் திருமாவளவன் அவர்கள் மீது தனிப்பட்ட மரியாதை இருக்கிறது அனைத்து தரப்பு பிரச்சனைகளுக்கும் முதல்தர குரலாக அவர் குரல் எப்போதும் வெளிவரும்
@viniboomi04083 жыл бұрын
இவர் தலித் தலைவர் அல்ல🔥 அனைவருக்குமான தலைவர்❤️ எங்கள் அண்ணன் 😍திருமா💙💖
@tamilwalah58762 жыл бұрын
தலித் நா....
@HarishA-b1u8 ай бұрын
Super
@suwethasuwe72063 жыл бұрын
இந்த சாதியம் என்னைக்கு ஒழியுதோ அன்னைக்கு தான் உண்மையான சுதந்திரம் கிடைக்கும் திருமா வாழ்க
@tamilarasan19353 жыл бұрын
Thamilselvi tttttt55tttttttttytttttyttttt
@willpower89672 жыл бұрын
I love thirumavalavan 💜
@Love_Feel21283 жыл бұрын
மனிதனை மனிதனாக மதிக்க கூடிய .மிக சிறந்த தலைவர் . அண்ணன் .முனைவர் தொல்.திருமாவளவன்.
@p.vijayntearn14553 жыл бұрын
❤️❤️❤️
@RhcdfCh8 ай бұрын
செய்தியாளர் கம்பீர குரல் சூப்பர். 👍👍👍👍
@sarathKumar-tg1ep5 жыл бұрын
Powerful people comes from powerful place😍
@m.rethinasamy58424 жыл бұрын
@Pranesh R 0
@dhanush1963 жыл бұрын
Correct
@balajik68133 жыл бұрын
🤣🤣🤣🤣
@loguchennai3 жыл бұрын
😆😆😆😆
@piraiadhi1003 жыл бұрын
Power full not coming from powerful place, power people makes places powerful 👍so thiruma makes place powerful ❤️
@அடங்கமறு-ட2ழ4 жыл бұрын
எங்களை காக்க வந்த தெய்வமே 🔥🔥
@simonlourduraj10885 жыл бұрын
Thanks news 7 you are great
@selvaraj-im8ik4 жыл бұрын
படித்த இளைஞர்கள் அனைவரும் டாக்டர் திருமாவுக்கு தான் ஆதரவு.
@selvaraj-im8ik4 жыл бұрын
எங்கள் உறவுகள் ஓட்டு அனைத்தும் டாக்டர் திருமாவுக்கு தான்.
@Vadivel.K3 жыл бұрын
தாழ்த்தப்பட்ட மக்களின் குரல் எங்களை அரசியல் பேச வைத்த தலைவர் எழுச்சி தமிழர் எங்கள் தலைவர் தொல்.திருமாவளவன்MP
@pushparajanto23814 жыл бұрын
சிந்தனையில் தெளிவு கொண்டவர்; கொண்ட கொள்கையில் உறுதி உடையவர்; எளிய மக்களுக்காக உழைப்பவர்........ ஆகச்சிறந்த ஆளுமை அண்ணன் எழுச்சித்தமிழர்
@KavithaR-y8k6 ай бұрын
என்னுடன் பிறந்த பிறப்பே அண்ணன் திருமா அவர்கள் என்றும் என் அண்ணன❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ என்றும் என் இதய தெய்வமே
@williecasiano81724 жыл бұрын
நல்ல பண்புள்ள தலைவர் திருமா அவர்கள்🙏....நான் வேறு சமுதாயத்தை சேர்ந்தவன் தான்...ஆனால் சிலர் சாதி அடிப்படையில் இவரை பிரித்து வைத்து விடுகின்றனர், மாணவி களின் ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை இலவசம்! -பஞ்சாப் அரசு அறிவிப்பு ,இது தமிழகத்தில் தலைவர் திருமா எழுப்பிய கோரிக்கை,.UAE
@Suren666663 жыл бұрын
Anna thiriuma vallan oru nalla manasu ullavar god bless you anna 🙏 😘👏👏
@nalsilambu89685 жыл бұрын
நன்றி இந்த பதிவுக்கு
@peermohamedm4 жыл бұрын
ஜாதி மதம் பாராமல் நடுநிலை தகவல்கள் செய்தி 7 வாழ்த்துக்கள்
@enjoytheday18005 жыл бұрын
தமிழ் இனத்தின் தலைவர் திருமாவளவன்
@sivinyokesh75624 жыл бұрын
அறிவார்ந்த தமிழ்ச்சமூகத்தின் ஆற்றல்மிகு அரசியல் ஆளுமை அண்ணன் திருமாவளவன் அவர்களை மீண்டும் மீண்டும் அங்கீகரிப்பதின் மூலம் நியூஸ்7 முற்போக்கு சிந்தனை கொண்ட ஊடகமாக திகழ்கிறது.
@kanagavallis68903 жыл бұрын
Engal enathin adaiyalam 📖📖 engal Annan Thirumavalavan ✒✒✒
@மகிழ்-ந4ழ4 жыл бұрын
தன்னுடைய வாழ்க்கையே இந்த நாட்டின் மக்களுக்காக அர்ப்பணித்துக்கொண்டவர்.சிறந்த சமத்துவ வாதி அண்ணன் திருமா அவர்கள்
@selvaraj-im8ik4 жыл бұрын
டாக்டர் திருமா அவர்கள் புகழ் வாழ்க ஓங்குக பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றி ஐயா.
@HarishA-b1u8 ай бұрын
Super
@premkumar-tr2oj3 жыл бұрын
அருமையான பதிவு, திருமாவளவன் அண்ணா நல்ல மனிதர்
@ragavanv79953 жыл бұрын
THE POWER OF LEADER DR.THIRUMAVALAVAN MP
@shankar33178 ай бұрын
News 7th வாழ்த்துக்கள்
@RhcdfCh8 ай бұрын
சுத்தமான தலைவர். 💙❤️🙏🤝
@vbssparks65483 жыл бұрын
அண்ணல் அம்பேத்கர் அவர்களின் மறு பிம்பம் அண்ணன் திருமாவளவன் அவர்கள் தொண்டு நீண்ட காலம் தொடர்ந்து சிறப்பாக அமைய வேண்டும்
@HarishA-b1u8 ай бұрын
Super
@jagom39213 жыл бұрын
இவர் வாழும் காலத்தில் நானும் வாழ்வது என் பாக்கியமே
@lakshmisonu35723 жыл бұрын
Super
@preethiacf09078 ай бұрын
அற்புதமான பதிவு வாழ்த்துக்கள்
@professorsadikraja16623 жыл бұрын
இன்று நாம் காணும் அரசியல் தலைவர்களை சுயநலமின்றி பொது நலத்திற்காக வாழும் ஒரு அரசியல் தலைவரை குறிப்பிட்டால் என்றால் நிச்சயமாக திருமாவளவன் அண்ணன் திருமாவளவன் அவர்களின் பெயரை சொல்லலாம் அண்ணன் அவர்களின் தொகுதி நான் என்பதில் பெருமைப் படுகிறேன்
அண்ணன் திருமாவளவனை புரிந்தால் 100000 புத்தகங்கள் படித்தற்கு சமம்
@enjoytheday18005 жыл бұрын
சாதி என்ற வார்த்தையால் சிறுத்தையின் சீற்றத்தை அடக்க முடியாது
@nagaraj9083 жыл бұрын
இதுவரைக்கும் திருமாவளவன் தலித்துக்களுக்கு என்னதான் நன்மை செய்து இருக்கிறார் மாறி மாறி கூட்டணி வைத்து பெட்டி வாங்கி பணக்காரராக அவர் மட்டும்தான் ஆகியிருக்கிறார்
@gokulg43512 жыл бұрын
வாழும் அம்பேத்கார் அண்ணன் 🔥திருமா 🔥
@Swage_boy_1235 ай бұрын
வாழும் இரட்டைமலை சீனிவாசன்.டாக்டர்.தொல். திருமா வளவன் ❤❤
@newnsmartechiestechies48293 жыл бұрын
Dr.Thol.Thirumavalavan is a perfect Gentleman .i
@ravibala98115 жыл бұрын
தலைசிறந்த தலைவன் நீ ....
@tamilcallboytamilcallboy43583 жыл бұрын
Poda sombu nakki
@nanthakumark.s57693 жыл бұрын
தோழமை ஊம்புதல்
@selvaraj-im8ik4 жыл бұрын
உண்மையான நேர்மையான மாமனிதர் டாக்டர் திருமா அவர்கள்.
@dhanushraji1583 жыл бұрын
உண்மையில் அனைத்து மக்களின் தலைவர் டாக்டர்.தொல் திருமாவளவன்...
@ponnusamy72453 жыл бұрын
i in the
@patriotismloveall66673 жыл бұрын
எச்ச பன்றி
@nanthakumark.s57693 жыл бұрын
தோழமை ஊம்புதல்
@ashx023 жыл бұрын
💯🔥
@dhananchezhiyann8072 жыл бұрын
Thol Thiruma speech enakku Romba pidikkum,i like Thiruma sir..
@mariyappan9437 Жыл бұрын
நன்றி news7tamil
@manickamt47708 ай бұрын
என்றும் ஒரே கொள்கை கோட்பாடு ஒரே வழியில் செல்பவனே தலைவன் சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாறுபவன் தலைவன் அல்ல🙏🙏
உங்களோட அரசியல் பயணம் எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த மாதிரி பொது சேவை பொது சேவை பண்றதுக்கு எல்லாம் நான் வந்து உங்களோட ரசிகனாக மாறி என்னால முடிந்த எந்த வேலை இருந்தாலும் நான் எப்பொழுதும் உங்களோட ரசிகனாக மாறிவிட்டேன் நன்றி
@arumugamselvi14395 жыл бұрын
நன்றி News 7
@kasinathan95857 ай бұрын
வரமுடியாமல் இல்லை நீங்கள் எல்லோரும் எல்லாம் சமம்தான் என்று நினைக்கும் வரையில் நீங்கள் நீங்களாக இருக்கும் வரைக்கும் எங்களை நாயா தான் நீங்கள் நினைத்தால் எதுவும் மாராது இது சினாமா வசனம் அல்ல எங்களின் வலிகள் அது இங் பலருக்கு தெரிவதில்லை 😢அதற்கு எங்களை அரசியல் புரிதலை ஏற்படுத்தி உங்கள் முன் பேச தெகிரிம் குடுத்த தலைவரே எங்கள் பெரியப்பா நீங்கள் என்றும் வாழ்க❤
@jepripramoth7793 жыл бұрын
Thalaivar thiruma😍
@saravanakumar39803 жыл бұрын
Pota...
@prabuking80834 жыл бұрын
திருமாவளவன் வீரம் ஊட்டும் தலைவர்
@TimePass-eb2bi3 жыл бұрын
எங்ககடவுள்.அண்ணண்திருமா
@kuthubudeenmohammedbakkar94577 ай бұрын
உங்கள் குரல் மிக இனிமையாக உள்ளது
@john-fj2bt3 жыл бұрын
அற்புதமான உரையாடல்
@AbdulSukubar6 ай бұрын
அனைத்து மதத்தினரையும் மதிக்கும் சிறந்த அரசியல் தலைவர்
@kabilan5 жыл бұрын
Decent leader of Tamil Nadu. He should win
@balaaraja5408 Жыл бұрын
தமிழக உள் கட்டமைப்பு மலர்ச்சி பெறுவதற்கு சிறந்த தலைவர்களின் வரலாறு புத்தக வடிவில் தேவை...
@abiabi9893 жыл бұрын
நேர்மையான பதிவு. நன்றி news7
@sanjayggmu1603 жыл бұрын
திருமா தலைவன் ❤
@selvaraj-im8ik4 жыл бұрын
டாக்டர் திருமா அவர்கள் புகழ் வாழ்க.
@tomzvlog11893 жыл бұрын
Great politician🔥
@Mohanraj-me6ky3 жыл бұрын
Thanks you for information news 7👌👌👌💙❤️💙💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️
@kuthubudeenmohammedbakkar94577 ай бұрын
எனக்கு பிடித்த நல்ல தலைவர்❤
@MuruganS-oj6qt Жыл бұрын
நான் முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்தவன்.ஆனால் எனக்கு அம்பேத்கார்தான் புடிக்கும்.அண்ணன் திருமாவை இனனொரு அம்பேத்காரராகவே பார்க்கிறேன்
சிறப்பு மிக்க ஒரு தலைவர் திருமா அவர்கள் . இவர் ஒரு பிரிவினருக்குமான தலைவர் இல்லை அனைவருக்குமான தலைவர். முதலமைச்சர் பதவி இவர் வேண்டாம் என்று சொன்னாலும்.. அதற்கான அறிவாற்றல் ,பேச்சாற்றல் ,கல்வி ,அனுபவம் ,முதிர்ச்சி ,மற்றும் அனைவரையும் நேசித்து ஒருமித்து கொண்டுசெல்லும் ஆளுமை உள்ள தலைவர் இவர் . முதல்வராகும் முழு தகுதியும் உள்ள தலைவர் தொல் திருமா அவர்கள்