No video

HELL: தினமும் ஒரு சூரியனை விழுங்கும் 'பிரபஞ்சத்தின் நரகத்தை' கண்டுபிடித்த விஞ்ஞானிகள் - என்ன இது?

  Рет қаралды 150,075

BBC News Tamil

BBC News Tamil

5 ай бұрын

நரகம் உண்மையில் எப்படி இருக்கும் என்பதை விஞ்ஞானிகளால் இதுவரை விவரிக்க முடியாத நிலை இருந்தது. ஒருவேளை அது குறித்து சொல்ல நரகத்திலிருந்து யாரும் திரும்பி வர முடியாததால் கூட இருக்கலாம்.
நரகம் என்பது மிகவும் மோசமான, நெருப்பால் சூழப்பட்ட, மனிதர்கள் வாழத் தகுதியற்ற ஒரு இடமாக தான் கற்பனை செய்யப்பட்டுள்ளது.
#Hell #Science #Universe
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil

Пікірлер: 227
@zarinashabi8600
@zarinashabi8600 4 ай бұрын
ஆக ஒவ்வொரு மனிதனும் மரணத்தைச் சுவைக்க வேண்டியவனாய் இருக்கின்றான். நீங்கள் அனைவரும் உங்களுடைய கூலியை மறுமைநாளன்றுதான் முழுமையாகப் பெறுவீர்கள். (அங்கு) எவன் நரக நெருப்பிலிருந்து காப்பாற்றப்பட்டு, சுவனத்தில் நுழைவிக்கப் படுகின்றானோ அவனே உண்மையில் வெற்றி பெற்றவன் ஆவான்! இவ்வுலக வாழ்வென்பது ஏமாற்றக்கூடிய அற்ப இன்பமேயன்றி வேறில்லை! (அல்குர்ஆன் : 3:185)
@muruganandhamanandh_dreame4050
@muruganandhamanandh_dreame4050 4 ай бұрын
👍🏼
@gkmwinJalaluddinjalal
@gkmwinJalaluddinjalal 5 ай бұрын
இறைவன் மிக பெரியவன்
@ExcitedAirplane-jp2mj
@ExcitedAirplane-jp2mj 5 ай бұрын
இறைவனை வரையறுக்க அளக்க மனிதர் எவராலும் முடியாது.ஒரு சமயக் கோட்பாட்டில் அவனை(ளை)(தை) அடக்க நினைத்தல் அறிவீனம்.பரிமாண, பரிணாம,அளவீடுகள்,கருத்துத் தேற்றங்களுக்கப்பாலுக்கும் அப்பால் நிற்பதற்கு, ஏகத்துக்கு விடை கூற எவராலும் இயலாது அய்யனே.
@lekshmanans3605
@lekshmanans3605 4 ай бұрын
இறைவன் மிகப்பெரியவன் யார் அது அப்பா அம்மா
@mohammednawas21
@mohammednawas21 4 ай бұрын
​@@lekshmanans3605❤❤❤❤❤❤❤
@paransothyparamanandhan738
@paransothyparamanandhan738 5 ай бұрын
ஏதாவது சொல்லி பின்னர் மாற்றம் செய்ய படுகிறது. எதையும் சரியாக மனிதன் அறிந்து கொள்ள முடியாது என்று மட்டுமே எடுத்து கொள்ளலாம்.
@Ram74621
@Ram74621 4 ай бұрын
பிரபஞ்சத்தின் விசாலத்தை அளவிடமுடியாது இது திட்டமிட்ட ஒரு படைப்பாகும் அவனின் திட்டப்படியே பிரபஞ்சம் இயங்குகின்றது அதனால் தான் காலத்தை மிகவும் சரியாக கணிக்கமுடிகின்றது. உதாரணமாக சூரிய கிரகணம் நடக்கும் நேரம் கிழமை திகதி மாதம் வருடம் என்பவற்றை கணிக்கிரார்கள் .உண்மையான இறைவனை அறிய அத்தாட்சியாகும் ஆனாலும் மனிதன் மடமையால் போலியான தெய்வங்களுக்கு ஆராதனை செய்கின்றான்.
@noorwahednoorwahed718
@noorwahednoorwahed718 4 ай бұрын
நரகம் பற்றி அல்லாஹ் ஒருவனே அறிந்தவன் முஹம்மது நபி அவர்களுக்கு நரகத்தில் சில விஷயங்கள் காட்ட பட்டு உள்ளது
@logushock
@logushock 4 ай бұрын
dei poda antha pakam ongi apida poren
@leedhiyalulaganathan4316
@leedhiyalulaganathan4316 24 күн бұрын
நரகம் என்று எதுவும் இல்லை நரகம் என பைபிளில் இயேசு சொன்னாலும் இது அடையாள அர்த்தத்தில் சொல்லபட்ட இடமாகும் நரகம் என்பது ஒருநபர் உயிர்தெழுதலுக்கு தகுதி இல்லாதவர்களை புதைக்கும் பூமியில் ஒருஇடமாகும்
@user-dz5ok8qh6c
@user-dz5ok8qh6c 5 ай бұрын
இதுபோன்று வானியல் சார்ந்த மற்றும் கடல் சார்ந்த தகவல்களை கட்டாயம் பதிவிடுங்கள் நண்பர்களே❤❤❤❤❤
@ChristianFaithLife
@ChristianFaithLife 5 ай бұрын
பரலோகம் பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டும் விஞ்ஞானிகள் 😊
@subakamal1202
@subakamal1202 5 ай бұрын
Podaaa puu😂
@logushock
@logushock 4 ай бұрын
ni sethinaa niye poi araichi seilam
@leedhiyalulaganathan4316
@leedhiyalulaganathan4316 24 күн бұрын
பரலோகம் என்பது மனிதகன்களுக்கு புலப்படாத இடமாகும் அங்கு கடவுளும் அவருக்கு சேவை செய்ய கோடான கோடி தேவதூதர்களுக்கும் வாழுகின்றனர்
@sathiyaseelankaruppasamy9823
@sathiyaseelankaruppasamy9823 5 ай бұрын
Good view
@MadPaulfraudbook
@MadPaulfraudbook 5 ай бұрын
தங்களுடைய தகவல்கள் சிறப்பாக உள்ளது. நீங்கள் இங்கு பேசி உள்ள தகவல்கள் மிகச் சிறியது என்று நினைக்கிறேன். இதை விட பிரமாண்டமான விடயங்கள் அதிகமாக உள்ளது.
@ExcitedAirplane-jp2mj
@ExcitedAirplane-jp2mj 5 ай бұрын
அது என்னவென்று தாங்கள் உரைத்தால் நன்று அய்யா
@MadPaulfraudbook
@MadPaulfraudbook 5 ай бұрын
@@ExcitedAirplane-jp2mj Sir, As per observed universe, our Milky way is one of the galaxy. The largest black hole in galaxies known to humans so far TON 618, it is the most massive black hole observed so far in the Universe. NASA has revealed that it tips the scales at 66 billion times the Sun's mass.... Kindly update anything wrong please.
@ExcitedAirplane-jp2mj
@ExcitedAirplane-jp2mj 5 ай бұрын
@@MadPaulfraudbook அய்யா நன்றி.ஸ்பேஷ் ஃபோமில் நாள்தோறும் நொடி தோறும் பிக் பேக்குகள் நிகழ்ந்து இன்ஃபினிட்டிவ் அளவிலான பல்பிரபஞ்சங்கள் அமைந்துள்ளது.
@ExcitedAirplane-jp2mj
@ExcitedAirplane-jp2mj 5 ай бұрын
@@MadPaulfraudbook கூக்ளோபிளக்ஸ்..ரியோ எண்களளவிற்கு அவ்வம் அண்டங்கள்லில் பல்வேறு கர்டசேவ் காலக் டிக் சிவிலைசேசன்ஸ் உளதன்றோ
@MadPaulfraudbook
@MadPaulfraudbook 5 ай бұрын
@@ExcitedAirplane-jp2mj நன்றி . இதுவரை மனிதனால் கணிக்கப்பட்ட பிரபஞ்சத்தின் அளவு ஒரு சதவிகிதம் கூட இருக்காது என்று நினைக்கிறேன். நம்முடைய கற்பனைக்கு கூட ஒரு எல்லை உண்டு, அதை தாண்டி மனிதரால் யோசிக்க முடியாது
@Tamil.mway2K2L2
@Tamil.mway2K2L2 5 ай бұрын
திரள்வியல் தத்துவத்தின்படி... இது உற்று. நோக்க வேண்டிய விசயம்... இதற்கான புரிதல் கணித சமன்பாடுகளின் மூலம் தான் தீர்மானிக்கப்படும்👌👌👌
@ExcitedAirplane-jp2mj
@ExcitedAirplane-jp2mj 5 ай бұрын
வரம்பிலி எண்ணில் விரிந்துள்ள பிரபஞ்சங்கள் பல கூக்ளோ பிளக்ஸ், ரியோ எண்களை கடல் நீர் துளிகள் என் சிரித்து நோக்கில்..பிழையறிவு கணிதவியலால் அதைக் கணக்கிடுதல் முடியுமோ.
@Tamil.mway2K2L2
@Tamil.mway2K2L2 5 ай бұрын
@@ExcitedAirplane-jp2mj உங்கள்...ஆர்வத்தை...வரவேற்கிறேன்....துகள்வியல்....தத்துவத்தின்....புரிதல்...என்னவென்றால்... இது..அடிப்படை இராமனுஜம்.... தனது புத்தகத்தில் காலத்தை.... அல்லது...பிரபஞ்சத்தின்...குறியீடை.உணர்த்த....தனது...அறிவார்ந்த...புத்தகத்தில்.....தருகின்றார்... மேலும்...அவர்...கூற்றின்படி... -0×0=±0÷0=?👌👌
@fouzanmohamed5937
@fouzanmohamed5937 5 ай бұрын
மரணத்துக்கு பின் நரகம் சுவர்க்கம் இருக்கிறது
@livingstonsebastian7152
@livingstonsebastian7152 5 ай бұрын
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் எல்லா சந்தேகங்களுக்கு விடை தெரியும் வானம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சிங்காசனம் பூமி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பாதபடி கர்த்தராகிய இயேசு கிறிஸ்து படைத்த படைப்புகள் எவ்வளவு பயங்கரமாக இருக்கிறதோ அது போல அவர் இரண்டாம் வருகை மகாபயங்கரமாக இருக்கும் யாரும் தப்பிக்க முடியாது இந்த உலகம் முழுவதும் உள்ள மக்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் முன் தாழ விழுந்து மன்னிப்பு வேண்டி கதறுவார்கள் ஆமென் அல்லேலூயா
@davidisrael7545
@davidisrael7545 5 ай бұрын
Amen....மக்களே இயேசு கிறிஸ்துவை ஏற்று கொண்டாள் நகரத்தை பற்றி பயம் வேண்டாம். இயேசு கிறிஸ்து இந்த உலகிற்கு வந்தது சிலுவையில் அறையபட்டு பலியாக இறப்பதற்கு தான் நம்மை இந்த கொடுமையான நரகத்தில் இருந்து காப்பாற்ற தான்!
@subakamal1202
@subakamal1202 5 ай бұрын
Doi madaija Jesus aala thanije kapatha mudijala😂 nee loosu pola pithatrathai😏
@sivagamisekar1889
@sivagamisekar1889 4 ай бұрын
அய்யோ அய்யோ 😂😂😂😂😂
@davidisrael7545
@davidisrael7545 4 ай бұрын
@@sivagamisekar1889 இந்து மதத்தில் இது எல்லாம் கிடையாதே...ஐந்து அறிவு உள்ள பசு மாடுகளை தெய்வம் என்று வாங்குபவர்களுக்கு இவ்வளவு தான் அறிவு இருக்கும் என்ன செய்ய!!
@sivagamisekar1889
@sivagamisekar1889 4 ай бұрын
5 அறிவு சோறு தின்ன உதவ வில்ல்லைய்யா மரியாதை தந்த என்ன தப்பு. வெளி நாட்டு பிணத்தை புகழ்கின்ற உனக்கு றொம்ப அறிவு. தாய் மண்ணை மறந்து அய்யோ அய்யோ லூசாயா நு வந்துட்ட அறிவைப் பற்றிப் பேச தமிழர் பாரம்பரியத்தை இழிவு செய்கின்றாய்
@thomasisaac6648
@thomasisaac6648 5 ай бұрын
அப்படியே பயந்துட்டடம்டா😂😂😂
@KaviyarasanRama
@KaviyarasanRama 5 ай бұрын
சொர்க்கம் நரகம் இரண்டும் மனித வாழ்வில் தான்...
@user-pl5dx1cm1r
@user-pl5dx1cm1r 4 ай бұрын
Iravana marakkapatta naraga manidana kandupudikka mudiyadu manida padapinam padaypalan Allahku ellapuhalum alhamdullila
@ahamednawfar5287
@ahamednawfar5287 4 ай бұрын
Intha ulakam our narakamthan
@masterkuna4579
@masterkuna4579 5 ай бұрын
உன்மையில் இதுதான் நரகம்
@gkmwinJalaluddinjalal
@gkmwinJalaluddinjalal 4 ай бұрын
உண்மையில்(உன்மையில் இல்லை இது எழுத்துபிழை ஆகும்)ஆம் இது நரகமாக இருக்கலாம் இறைமறை குர்ஆன் கூறும் நரகம் மிக பெரியது அது இறுதியாக கேட்கும் இன்னும் மனிதர்கள் இருக்கிறார்களா!? என்று சூரியன் பூமியைவிட பெரியது என்கின்றபோது தினம் ஒரு சூரியன் என்றால் எவ்வளவு பெரியது இறைவா! எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக
@inoxnetwork8262
@inoxnetwork8262 5 ай бұрын
already mention in holy quran
@PerumPalli
@PerumPalli 5 ай бұрын
@tamilramzi2364
@tamilramzi2364 5 ай бұрын
يَوْمَ نَطْوِي السَّمَاءَ كَطَيِّ السِّجِلِّ لِلْكُتُبِ ۚ كَمَا بَدَأْنَا أَوَّلَ خَلْقٍ نُّعِيدُهُ ۚ وَعْدًا عَلَيْنَا ۚ إِنَّا كُنَّا فَاعِلِينَ ۝ எழுதப்பட்ட ஏடுகளைச் சுருட்டுவது போல் வானத்தை நாம் சுருட்டும் நாளில் முதல் படைப்பை நாம் துவக்கியது போல் அதை மீண்டும் நிறுவுவோம்., இது நமது வாக்குறுதி. நாம் (எதையும்) செய்வோராவோம். - (குர்ஆன் 21:104)
@tamilramzi2364
@tamilramzi2364 5 ай бұрын
وَمَا قَدَرُوا اللَّهَ حَقَّ قَدْرِهِ وَالْأَرْضُ جَمِيعًا قَبْضَتُهُ يَوْمَ الْقِيَامَةِ وَالسَّمَاوَاتُ مَطْوِيَّاتٌ بِيَمِينِهِ ۚ سُبْحَانَهُ وَتَعَالَىٰ عَمَّا يُشْرِكُونَ ۝ அல்லாஹ்வை அவனது கண்ணியத்துக்கு ஏற்ப அவர்கள் கண்ணியப்படுத்தவில்லை. கியாமத் நாளில் பூமி முழுவதும் அவனது ஒரு கைப்பிடிக்குள் அடங்கும். வானங்கள் அவனது வலது கையில் சுருட்டப்பட்டிருக்கும்., அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் அவன் உயர்ந்தவன். - (குர்ஆன் 39:67)
@noobplayer9181
@noobplayer9181 5 ай бұрын
Poda paithiyam
@shathikbatcha7652
@shathikbatcha7652 5 ай бұрын
Send me sir
@tamilramzi2364
@tamilramzi2364 5 ай бұрын
@@shathikbatcha7652 يَوْمَ نَطْوِي السَّمَاءَ كَطَيِّ السِّجِلِّ لِلْكُتُبِ ۚ كَمَا بَدَأْنَا أَوَّلَ خَلْقٍ نُّعِيدُهُ ۚ وَعْدًا عَلَيْنَا ۚ إِنَّا كُنَّا فَاعِلِينَ ۝ எழுதப்பட்ட ஏடுகளைச் சுருட்டுவது போல் வானத்தை நாம் சுருட்டும் நாளில் முதல் படைப்பை நாம் துவக்கியது போல் அதை மீண்டும் நிறுவுவோம்., இது நமது வாக்குறுதி. நாம் (எதையும்) செய்வோராவோம். - (குர்ஆன் 21:104)
@tamilramzi2364
@tamilramzi2364 5 ай бұрын
@@shathikbatcha7652 وَمَا قَدَرُوا اللَّهَ حَقَّ قَدْرِهِ وَالْأَرْضُ جَمِيعًا قَبْضَتُهُ يَوْمَ الْقِيَامَةِ وَالسَّمَاوَاتُ مَطْوِيَّاتٌ بِيَمِينِهِ ۚ سُبْحَانَهُ وَتَعَالَىٰ عَمَّا يُشْرِكُونَ ۝ அல்லாஹ்வை அவனது கண்ணியத்துக்கு ஏற்ப அவர்கள் கண்ணியப்படுத்தவில்லை. கியாமத் நாளில் பூமி முழுவதும் அவனது ஒரு கைப்பிடிக்குள் அடங்கும். வானங்கள் அவனது வலது கையில் சுருட்டப்பட்டிருக்கும்., அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் அவன் உயர்ந்தவன். - (குர்ஆன் 39:67)
@BHAGAVADGITAN
@BHAGAVADGITAN 5 ай бұрын
Udal inge irukumboluthu eppadi valiyaiyo sugaththaiyo anubavika mudiyum tholargale . Ivai anaithum saamaniyanin nambikaiye thavira unmai alla 🙂
@augustinanbu915
@augustinanbu915 4 ай бұрын
Jesus only really one God.....this earth 🌍 also.... peetha ❤
@thinkvenice5439
@thinkvenice5439 4 ай бұрын
❤❤❤❤❤
@MoorthiMahendrarajah
@MoorthiMahendrarajah 5 ай бұрын
Fear is a disease 🥶
@GanesanGamesantailor
@GanesanGamesantailor 5 ай бұрын
Multi unverse when time simple small protan ?
@elraj8783
@elraj8783 4 ай бұрын
What Bible says all truth.
@rajadurai8067
@rajadurai8067 5 ай бұрын
சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் இருக்கும் போது சீனா தனக்கு என தனியாக ஆய்வு மையம் அமைப்பது எதற்காக.இது குறித்து சர்வதேச சட்டம் ஏதாவது உண்டா.
@Slayer123-g6v
@Slayer123-g6v 5 ай бұрын
Yes chinees space agency banned in ISS for chinas capabilities stealing technology and use by reverse engineering 😊😊
@ANVERKAMISS
@ANVERKAMISS 5 ай бұрын
There’s so much about it in the Quran
@GanaPragash-gs1ye
@GanaPragash-gs1ye 5 ай бұрын
Hell is created by the All mighty lord Jesus Christ.Amen. It's not for human.its for only the fallen Angel's from Heaven.i mean Satan the Devils. No fear to human. God be with human.Amen. I am Rev.G.Shanthakumar From Srilanka.
@dayakarrao2206
@dayakarrao2206 4 ай бұрын
Do this Australian scientist could see himself, only his body & mind is seen not himself. So hell is the thing which is more powerful than anything seen.
@prabashanmugam9
@prabashanmugam9 5 ай бұрын
Siwana eriwan
@mmmazhar10
@mmmazhar10 4 ай бұрын
அங்க முட்டி இங்க முட்டி முஸ்லிமாவதுதான் வலி❤
@isaacs283
@isaacs283 4 ай бұрын
Amen❤❤❤❤Lord is Great touchable Lord Jesus
@SupremepowerNature
@SupremepowerNature 3 ай бұрын
இந்த உலகம் ஒரு நரகம்
@GanesanGamesantailor
@GanesanGamesantailor 5 ай бұрын
Never god univere activation is human bady soul
@user-bu4ce3qu2l
@user-bu4ce3qu2l 5 ай бұрын
Yana MIR VIDEO?
@appavi3959
@appavi3959 5 ай бұрын
கருந்துளைகள் மங்கி தூங்கி போன தால் தற்போது அந்த ஆபத்தில்லை.🤔
@mujibrahman8608
@mujibrahman8608 4 ай бұрын
Qurahnil. Iraivan. Sorkkam. Naragam. Pattri. Arivippu. Ullathu
@mohamednijamudeenmohamedsu5403
@mohamednijamudeenmohamedsu5403 5 ай бұрын
Unmayane narahaththai. Therinthukolla. Quran ai. Padi
@kathijanoor7064
@kathijanoor7064 5 ай бұрын
கருந்துளையில் எது போனாலும் பார்க்க முடியாது நரகத்தில் தெளிவாக பார்கலாம்.நீங்கள் சொல்வது யூகமே.கருந்துளை வளராது அதில் பரிணாமம் இருக்கும்.
@ishambusiness4285
@ishambusiness4285 5 ай бұрын
Allahu Akbar
@alemalem5429
@alemalem5429 5 ай бұрын
UNMAIKUM.UHATHETKUM..NERAYA.VETHEYADAM.MAKKALE
@zarinashabi8600
@zarinashabi8600 4 ай бұрын
ஒருநாள் வரும்; அந்நாளில் இதே தங்கமும், வெள்ளியும் நரக நெருப்பில் பழுக்கக் காய்ச்சப்பட்டு பிறகு அவற்றால் அவர்களின் நெற்றிகளிலும், விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும் இவைதாம் நீங்கள் உங்களுக்காக சேகரித்து வைத்திருந்த கருவூலங்கள்! எனவே நீங்கள் சேகரித்து வைத்திருந்த செல்வத்தைச் சுவையுங்கள்! (அல்குர்ஆன் : 9:35)
@amaandeebamaan6629
@amaandeebamaan6629 5 ай бұрын
Al quran,allaha, very great
@Tanviya123
@Tanviya123 5 ай бұрын
மெய்யோ பொய்யோ எதையுமே அனுபவத்தில் தானே சொல்ல முடிகிறது
@user-lu8ww1hm3d
@user-lu8ww1hm3d 5 ай бұрын
பல்வேறு நூல்களை நாம் தாரள மனப்பான்மையுடன் படிக்கும் போது மட்டுமே உண்மையினை தெளிவாக புரிந்து கொள்ள முடியும் என்று நாம் கருதுகின்றோம் ப்ரதர்.
@gururajanramachandran8155
@gururajanramachandran8155 5 ай бұрын
See Garuda purana everything is there
@prabashanmugam9
@prabashanmugam9 5 ай бұрын
Ji sri ram
@danianfrost
@danianfrost 5 ай бұрын
2 GB ram 💀
@prabashanmugam9
@prabashanmugam9 5 ай бұрын
@@danianfrost allawugu oku
@prabashanmugam9
@prabashanmugam9 5 ай бұрын
@@danianfrost allah seathan oliga
@prabashanmugam9
@prabashanmugam9 5 ай бұрын
@@danianfrost yeasu oru seada ponam da
@danianfrost
@danianfrost 5 ай бұрын
@@prabashanmugam9 You Hindus are funny 😂. Go worship some cows 🐮 or pigs 🐖 in your country 😂.
@gowthamanantony8982
@gowthamanantony8982 5 ай бұрын
ஆன்மீக!, மெய்ஞான வழிமுறை பின் பற்றி சித்தர்கள் சொல்லியுள்ளார்கள்.... ஆனால் மதவெறி பயங்காட்டி வசூல் பிழைப்பு நடத்துகிறது.
@PLANETBOOK115
@PLANETBOOK115 4 ай бұрын
Subhanallah It is proving that Quran is the only book is correct and it's from God, the only one
@tamilramzi2364
@tamilramzi2364 5 ай бұрын
وَمَا قَدَرُوا اللَّهَ حَقَّ قَدْرِهِ وَالْأَرْضُ جَمِيعًا قَبْضَتُهُ يَوْمَ الْقِيَامَةِ وَالسَّمَاوَاتُ مَطْوِيَّاتٌ بِيَمِينِهِ ۚ سُبْحَانَهُ وَتَعَالَىٰ عَمَّا يُشْرِكُونَ ۝ அல்லாஹ்வை அவனது கண்ணியத்துக்கு ஏற்ப அவர்கள் கண்ணியப்படுத்தவில்லை. கியாமத் நாளில் பூமி முழுவதும் அவனது ஒரு கைப்பிடிக்குள் அடங்கும். வானங்கள் அவனது வலது கையில் சுருட்டப்பட்டிருக்கும்., அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் அவன் உயர்ந்தவன். - (குர்ஆன் 39:67)
@rehanashahnawaz5454
@rehanashahnawaz5454 4 ай бұрын
@sivagamisekar1889
@sivagamisekar1889 4 ай бұрын
எல்லாம் வேதத்தில் உள்ளது. கருட புராணம் படியுங்கள்
@ahamednawfar5287
@ahamednawfar5287 4 ай бұрын
From the time this world is created always people say Jesus coming Jesus coming Islam people say easa coming when the world is going to end oh when will this happen by the time one by one people are gone dead stats nobody is going Tot see anything
@maddyutube29
@maddyutube29 5 ай бұрын
Venus is hell
@Noname98099
@Noname98099 5 ай бұрын
Mr GK audience hit like here 👇
@kvptex7283
@kvptex7283 5 ай бұрын
வேற வேலை இருந்தா பார்க்கலாம்
@travelwithjosh3548
@travelwithjosh3548 5 ай бұрын
Bible said everything from creation of this universe , humans and upto destroy and end of this world 🌎...everything is said it in bible 🙏
@aiju21
@aiju21 5 ай бұрын
பூமி ஒரு circle என்று பைபிள் கூறுகிறது பிரபஞ்ச படைப்பு தத்துவத்தை மிகவும் அறிவுக்கு பொருந்தாத வகையில் தான் பைபிள் கூறுகிறது நான் முழு பைபிள் படித்ததால் கூறுகிறேன்
@travelwithjosh3548
@travelwithjosh3548 5 ай бұрын
@@aiju21 ha ha ..vera endha holy book la solliruku world creation pathi ???
@travelwithjosh3548
@travelwithjosh3548 5 ай бұрын
@@aiju21 only book that tells about creation and destruction of this world 🌎 is only in bible
@aiju21
@aiju21 5 ай бұрын
@@travelwithjosh3548 do u read another religion scriptures?? I think u definitely not
@travelwithjosh3548
@travelwithjosh3548 5 ай бұрын
@@aiju21 till now no ..if want to read ..I will brother
@AbdulRahim-dx1ry
@AbdulRahim-dx1ry 5 ай бұрын
Repeat news
@harrisfeverarunraj3261
@harrisfeverarunraj3261 4 ай бұрын
Jesus is the only God
@meerakathar8893
@meerakathar8893 5 ай бұрын
அல்லாஹ் இரவைப் பகலில் நுழைப்பதையும், பகலை இரவில் நுழைப்பதையும், சூரியனையும் சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதையும் நீர் அறியவில்லையா? ஒவ்வொன்றும் குறிப்பிட்ட காலக்கெடு வரை சென்று கொண்டிருக்கும். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். [அல்குர்ஆன் 31:29]
@maslj.
@maslj. 5 ай бұрын
பாலஸ்தீன மக்களின் துன்பத்தை முதலில் துடைத்து எரியட்டும் பின்பு பார்க்கலாம்😅
@kavitharamesh8384
@kavitharamesh8384 5 ай бұрын
In Mahabharatham la proof iruku even ramayana laye japan Antarctica Australia america maldives pathi la mentioned panirkanga go and search and mayan built indraprastha for pandavas in war many foreign country kings participate like iran iraq japan. China after war mayan went to america and create mayan tribe. Read mahabharata ramayana proof also dwaraka is still under 💦 warer krishna birth place that age was 5000 years ago.many scientists proove this thrn ramayana mentioned 4 tusks elephants it is mentioned in ramayanam .now archeologists find 4 tusk elephant in many country's and that bones ages was many millions years ago.ramayanam mentioned all flora and fauna already in ramayana . Ravanan eluthuna many medicine book iruku atha archeological survry confirmed that book was written by ravanan. Because age. Then ramayana also mentioned that books . Then see temples earth shap was round shaped already told in varaha avatar 24 lakh years ago. And big bang theory was already tild in agathiar. That too happened before mahabharata ramayana. Ithu pathi tha .
@SriramSriram-eo2jc
@SriramSriram-eo2jc 5 ай бұрын
😂😂😂அல்லா வால் உலகம் முழுவதும் மகிழ்ச்சி கிடைத்ததது. பசி இல்லாததால் தர்ம கூடம் மூடுவிழா கண்டது. குண்டு சத்தம் கேட்காத அமைதி மார்க்கம். தீவிரவாதம் பிரிவினைவாதம் இல்லாத நிலை எட்டியது. பொய் இல்லாததால் உண்மை எது என்று கேட்கும் நிலை வந்தது .
@user-ov9iv2mf5o
@user-ov9iv2mf5o 5 ай бұрын
​@@maslj. காத்திருங்கள் வெகுசீக்கிரத்தில் பலஸ்தீன கண்ணீர் துடைக்க பட்டு பலஸ்தீனம் வெற்றி கொல்லப்படும் In sha allah ❤
@ASR937
@ASR937 5 ай бұрын
​​@@maslj.நண்பா எதையாவது கமெண்ட் போட வேண்டும் என்பதற்காக கமெண்ட் போடாதீர்கள் உங்கள் என்னம் வேண்டிமனால் நல்ல என்னமாக இருக்களாம் பாலஸ்தின் மீது ஆனால் இது விதி இறைவனும் அவனோடைய தூதரும் ஷியாம் தேசத்தை பற்றி சொல்லி இருக்கிறார்கள் இது உலகம் அழியும் வரை நடக்கும் ஒரு நாள் முடிவு வரும் அன்று உலகம் இருக்காது
@sainulabdeen1490
@sainulabdeen1490 5 ай бұрын
Subhanalla Alhamdulillah allahu akbar
@holywarrior5719
@holywarrior5719 5 ай бұрын
Islam believes earth is flat
@voiceofah
@voiceofah 5 ай бұрын
பூமிக்கு ஆபத்து இல்லை ல
@travelwithjosh3548
@travelwithjosh3548 5 ай бұрын
Bhoomiku dhan miga periya aabathu iruku ...
@voiceofah
@voiceofah 5 ай бұрын
@@travelwithjosh3548 sari 🙄😢
@leedhiyalulaganathan4316
@leedhiyalulaganathan4316 24 күн бұрын
பூமிக்கு ஆபத்து என்பது உண்மைதான் ஆனால் கடவுள் சொல் கேளாதவருக்கு ஆபத்து விரைவில்
@ggat8369
@ggat8369 5 ай бұрын
(word of god) Blessed are those who read and listen to these prophetic verses and keep what is written in them, the time is near (jesus christ coming soon)
@kavitharamesh8384
@kavitharamesh8384 5 ай бұрын
In Mahabharatham la proof iruku even ramayana laye japan Antarctica Australia america maldives pathi la mentioned panirkanga go and search and mayan built indraprastha for pandavas in war many foreign country kings participate like iran iraq japan. China after war mayan went to america and create mayan tribe. Read mahabharata ramayana proof also dwaraka is still under 💦 warer krishna birth place that age was 5000 years ago.many scientists proove this thrn ramayana mentioned 4 tusks elephants it is mentioned in ramayanam .now archeologists find 4 tusk elephant in many country's and that bones ages was many millions years ago.ramayanam mentioned all flora and fauna already in ramayana . Ravanan eluthuna many medicine book iruku atha archeological survry confirmed that book was written by ravanan. Because age. Then ramayana also mentioned that books . Then see temples earth shap was round shaped already told in varaha avatar 24 lakh years ago. And big bang theory was already tild in agathiar. That too happened before mahabharata ramayana. Ithu pathi tha .
@user-pg3ko4hi9d
@user-pg3ko4hi9d 4 ай бұрын
VANGA ELLORUM SERNDHU MADESAI (ADAN CHANEL) ULLA THALLI VITTURALAAM
@solaisamy.com02
@solaisamy.com02 5 ай бұрын
God's game 🎯
@Chozhan213
@Chozhan213 5 ай бұрын
இது கண்டு சொன்னவர் கிறிஸ்டின் அப்போ நரகம் இருக்காதா 😅
@kumarram2955
@kumarram2955 5 ай бұрын
Lie lie
@aiar9437
@aiar9437 5 ай бұрын
Padaitha ALLAH miha periavan Matrum thuimaiyanavan
@Siddhar1990
@Siddhar1990 4 ай бұрын
Antha perum ooli thaan vallalaar sonna perum ooli
@prabashanmugam9
@prabashanmugam9 5 ай бұрын
Edu allawin nargam danda
@petersonpeterraj2351
@petersonpeterraj2351 5 ай бұрын
We don't like voice.
@arunk1817
@arunk1817 4 ай бұрын
நரகமாவது ஒன்னா இருக்குமா இல்ல அங்க கூட ஒவ்வொரு ஜாதி மதம் மொழி இந்த சாமி அந்த சாமினு இங்க இருக்கற மாதிரி இருக்குமா 😂😂😂😂
@rehanashahnawaz5454
@rehanashahnawaz5454 4 ай бұрын
மறுமை நாளில் தெரியவரும்
@leedhiyalulaganathan4316
@leedhiyalulaganathan4316 24 күн бұрын
நரகம் தலைவிதி இது மூடநம்பிக்கை நன்பரே கடவுள் ஒரு மனிதன் இப்படி வாழனும் தீர்மானித்துவிட்டார் என்றால் அவன் தலையெழுத்து படி அவன் கொலைகாரன் ஆக வாழுகின்றான் பின்பு எப்படி கடவுளே அவருக்கு நரகதண்டனை கொடுப்பார்
@saravanakpcemtech8481
@saravanakpcemtech8481 5 ай бұрын
wasting time ,better do some other job
@jacksonrock9145
@jacksonrock9145 4 ай бұрын
Srilanka la vaaldhu paaru naragam ellam perusa theriyadhu
@kavalthuraiyaorkaikuligali9607
@kavalthuraiyaorkaikuligali9607 5 ай бұрын
Never Imagination
@muruganvaduganmurugan5906
@muruganvaduganmurugan5906 5 ай бұрын
நரகம் என்பது பூமியின் அடிப்பகுதியில் உள்ளது
@AjaiTv.
@AjaiTv. 5 ай бұрын
@Selva-Selva
@Selva-Selva 4 ай бұрын
Amazing weight loss transformation !! 😱😱
00:24
Tibo InShape
Рет қаралды 64 МЛН
Best Toilet Gadgets and #Hacks you must try!!💩💩
00:49
Poly Holy Yow
Рет қаралды 21 МЛН
tamil documentary - voyager the journey to the new world
21:33
Red Pix 24x7
Рет қаралды 1,3 МЛН
Origin of Life on Earth |  Science Story (In Simple Tamil) | பூமியில் உயிர் உருவான கதை
19:50
Science With Sam - அறிவியல் அறிவோம் !
Рет қаралды 132 М.
The DANGER of Plastic Water Bottles....
12:17
Buying Facts
Рет қаралды 479 М.