நல்ல தகவல்.நான் கடந்த 10 வருடமாக தலைகவசத்தை பயன்படுத்தி வருகிறேன். முடி உதிர்தல் இரஜிக்கத்தான் செய்கிறது, அதற்க்காக வழுக்கை நிச்சயம் வரும் என்பது இல்லை. அவரவர் உடல் ஆரோக்கியத்தை பொறுத்து இது மாறுபடும் என நினைக்கிறேன். 10 வருடங்களாக ஒரே தலைகவசத்தை தான் பயன்படுத்தி வந்துள்ளேன். சென்ற மாதம் தான் புதியது ஒன்றை வாங்கியுள்ளேன். தலைக்கவசம் நம் உயிர் கவசம் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. அதிகப்படியான வகைகளில் பேருதவியாக அமைகிறது இந்த தலைக்கவசம். ஆகையால், உங்கள் முன்னோர்கள் மற்றும் அப்பாவின் ஜீன் வழியாக கூட வழுக்கை விலலாம். நீங்கள் என்னதான் கலைவசம் போடாமல் தலை முடியை காத்து வந்தாலும், சுற்றுசூழல், உணவு பழக்கவழக்கம் மற்றும் முன்னோர் ஜீன் வழி என்று ஏதாவது ஒரு வகையில் வழுக்கை விழ வாய்ப்பு அதிகம். ஆகையால், முடியை யோசித்து உங்கள் உயிரை பணயம் வைக்கவேண்டாம். நம் குடும்பத்திற்கு நம் முடியை விட நாம் அழகை விட நம் உயிரே முக்கியம். தலைகவசத்தை கண்டிப்பாக அணியுங்கள்.
@RajeshKumar-nc7dy2 жыл бұрын
Yes super brother
@santhoshkumar-fb7qg2 жыл бұрын
Bro danruff வருவதற்கு என்ன என்ன காரணம் இருக்கோ அனைத்தும் helmet போடுவதால் கண்டிப்பா வரும் இது தான் முடிகொட்ட starting point & develop ஆகும் when using helmet regularly எண்ண செய்ய முடியை விட தல ரொம்ப முக்கியம்
@@spreadpositive1237 appadi sollalanga... Recent ah oru video la Edison Vlogs avaru sollirupaaru... Athan sonenga
@healthyarena89542 жыл бұрын
I have a doubt... Girls also wearing helmet.. They shouldn't have any problem like this... Second doubt.. Everybody sleeping for 8hrs..in that time we rest our head at pillow..in that time also we pressurise our hair from below.. But we don't get any hair fall.. How??
@muthuraja41722 жыл бұрын
It is equally important to lock helmet's chin strap. Otherwise during emergency, helmet simply rolls off from head and it would be as same as driving without helmet. Stay safe and stay blessed 🙏.
@Spiritual_content2 жыл бұрын
Unmai 👍
@WhiteSky-212 жыл бұрын
Yes .. u r right...
@Santhosh-em5kg2 жыл бұрын
Rightly said👍🏻
@AjayKumar-ri7eg2 жыл бұрын
தொண்டைக்குள் கை விட்டால் ஏன் வாந்தி வருகிறது? Oru video podunga please 🙏 🙏 🙏
@sowndhar.n2 жыл бұрын
Kai illa bro, adhu viral
@rohinesh2 жыл бұрын
Due to gag reflex bro....soft palate ku oru nerve supply pannum(10th cranial nerve ) ....naama hand Ulla vidum podhu that nerve is stimulated and vomiting sensation (nausea) is observed😊
@optionbuyingandselling80572 жыл бұрын
ha ha
@mohamadjinna97102 жыл бұрын
🤮🤮🤮🤮🤮🤢🤢🤢🤮🤮🤮🤮
@Dr.VishnuVardhan2 жыл бұрын
@@rohinesh Yes. Vagus nerve. Vaso vagal reflex
@BLUiBOY2 жыл бұрын
Finally my long waited question came to judgement 😳
@trendingteakadai19862 жыл бұрын
அனைவரும் மகிழ்ச்சியாக இருங்கள் வாழ்க வளமுடன்
@srinub17342 жыл бұрын
ஹெல்மெட்டின் உட்புறத்தை எப்படி சுத்தம் செய்வது
@sujeshravindran95562 жыл бұрын
Helmet இன் உட்புறத்தை கழட்டும் வசதி கொண்ட ஹெல்மெட் கடைகளில் கிடைக்கும் அண்ணா..!அதை கழற்றி துவைத்து விட்டு மறுபடியும் மாட்டி உபயோகிக்கலாம்..!
@jayaprasath60732 жыл бұрын
Water 🌊
@santhoshebiz2 жыл бұрын
Helmet cleaner available in motor show room purchase and clean the helmet bro
@ArsHaD-dg1gb2 жыл бұрын
அப்புறம் helmet ல உள்ள அந்த belt-யும் மறக்காம போட்றுங்க 3:50
@சந்திரசேர்2 жыл бұрын
தல௧ானி வச்சி துவங்குரேம் அப்பம் ஏன் யாரு௧்கும் பின் தலையில் வழுக்கை விழல
@Samarun3332 жыл бұрын
Idhu namma layae illayae😂
@சந்திரசேர்2 жыл бұрын
🤣🤟🤣முதல் முறையாக இவ்வளவு லைக்ஸ்🙏
@ABWMEDIA2 жыл бұрын
Thala kani use pana pressure irukathu and clean ha irukum air circulation irukum Ana helmet pota pressure adigama irukum air irukathu unclean
@சந்திரசேர்2 жыл бұрын
@@ABWMEDIA ,ம்.அருமையான பதிவு உங்கள் முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉🎊
@captainjacksparrow94428 ай бұрын
@@ABWMEDIAapdi illa, back hairs strong aa irukkum
@Ungalnanban-762 жыл бұрын
⛑️ போட்டால் மயிர் போகும் ⛑️ பொடலைநா உயிர் போகும், எது முக்கியம்னு நீயே முடிவு பண்ணிக்கோ🤣🤣🤣 ⛑️ Saved my life twice, or atleast my Jaws and tooths if not life 🤣🤣🤣🤣🤣
@udhayavarshan20832 жыл бұрын
Last la, helmet strap, potrukalaamae bro... Awareness ++1 aa increase ayirukkum! With❤️ and support.!
@Vmathankumar-ok1fq2 жыл бұрын
Bro....solar panel epdi use ahguthu athoda benifits oru nalla explain kudunga Bro
@Ananthi1112 жыл бұрын
சாலையில் அதிவேகமாக பயணிப்பது தவறு என்று ஒரு வீடியோ போடுங்க bro...இன்றைய youngsters அதை ஒரு ஹீரோயிசம் ஆ நினைக்கிறாங்க. இதுக்கு ஒரு விழிப்புணர்வு வீடியோ போடுங்க bro...
அண்ணா தூங்கும் போது பின்னாடி தலை முடி அழுத்தம் ஏற்படுத்தே அதனால பிரச்சினை வருமா 😨😱😨😱😨😱😱
@RAVIKUMAR-nb5un2 жыл бұрын
Back side hair harmones affect aagatha place so mudi kottunaalum thirumba valanthudum no problem
@ramananmohan07742 жыл бұрын
Helmet. Podra thu mukkiyum thaa athaavida mukkiyum .atha helmet la irukka .belt ta podrathu .... helmet ta sariiya use Panna tha. .... problem la iruthuu nambala safe fa vachchi irukkum...
@pirateajin23692 жыл бұрын
thumbnail la unga photo vera lvl broii
@r.ganeshm73362 жыл бұрын
Example: sachin Tendulkar
@RANJITHVBM2 жыл бұрын
வேறு மாநிலத்தில் இருந்து வாகனங்கள் NOC மாற்றுவது எப்படி சொல்லுங்கள்
@boomeruncle30082 жыл бұрын
Thanks for the info bro luv it😍😍😍
@ju53032 жыл бұрын
Helmet மட்டும். பொட்டல் பதாது அதோடு strap போடணும்
@venkateshr25482 жыл бұрын
TVS 50, M80 இருந்த அப்பலாம் இந்த கவசம் தேவைபடல Bike னு வந்த அப்புறம் தான் இவ்ளோ விபத்து, Helmate, fine-னு 😒
@ajithkumar91212 жыл бұрын
Tvs50 m80 எந்த வருஷம் ப ne ஓட்டுன இதுல இருந்து viluntha தலைல அடிப்படாத tvs 50 வச்சு இருந்தவன் தான் நான் அப்பவே ஹெல்மெட் போட்டுட்டு தான் இருந்தோம்
@venkateshr25482 жыл бұрын
@@ajithkumar9121 2010 க்கு அப்புறம்
@_Mohammed_Suhail_2 жыл бұрын
Sago..mudi alundhurathu nala mudi kota chance irku nu soldreenga..apo thinamum thoongurappa pin pakka thalai la alutham irkumey..yn anga maximum yarukum bald agurathu illa??
@kalaiselvan8302 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா
@dilipsiva83222 жыл бұрын
Bro Beard facts pathi video podunga
@tamilezra63652 жыл бұрын
👈Very very awesome♥️beautiful video⚘super congratulations👍⛺🎁
@mvptech50732 жыл бұрын
Bro put a video for "How to clean your helmet?" 💐
@user-qn4pr2yf6l2 жыл бұрын
Unga helmet la pading remove pantra Mari iruntha atha remove panni soap or shampoo water la clean panni veyil la vachu dry panni apro use pannunga... Oru vela pading remove panna mudilana helmet clean spray bike accessories shop or online la kedaikum atha vangi use pannunga... Monthly 2 times nenga helmet clean panni use pannikalam
@selvamaniseladurai9162 жыл бұрын
@@user-qn4pr2yf6l tnq.. useful one
@mvenkateshdit2 жыл бұрын
Kadaisi varaikkum helmet epadi clean pandrathu sollave ila na 🥺🙄🧐
Anna scooty எது naala back side அகலமா irukku weight அதிகம் irukku double side pottu pinnati ukkarum pothu romba trouble irukku. ithu why scooty ippati design pannirukkaga?
@g1-clan4292 жыл бұрын
For space purpose seat thukitu keela space erukukarthukaga aagalama design panirkanga and for weight balance also
@onehole42392 жыл бұрын
Nice..
@sudharshan59842 жыл бұрын
Helmet ah eppidi clean pandrathu
@uthayasankars81702 жыл бұрын
Helmet Ulla epdi Clean pandradhu
@loki28o72 жыл бұрын
Super bro
@thirupathikannant35322 жыл бұрын
How to clean the helmet
@baskers72402 жыл бұрын
Helmet aa epudi clean panrathu
@Loneranger2352 жыл бұрын
yes hairfall aagum so wear before cotton cap before wear helmet
@sellamuthu52942 жыл бұрын
ஏன் நமது கால்கள் தரையில் அமரும் போது, உரைந்து விடுகிறது நகர முடியாமல்????
ஹெல்மெட் மட்டும் போட்டா பத்தாது அதன் பட்டையையும் பூட்டனும்......
@creativebyte9472 жыл бұрын
Onga youtube channel ah verify pannunga
@yashwanths51522 жыл бұрын
IN THIS VIDEO YOU SHOULD TELL THE IMPORTANCE OF QUALITY HELMET AND MUST LOCK THE HELMET STARP TOO. BEGINING & END OF THE VIDEO YOU FORGOT TO STARP THE HELMET 👎👎
@srigirirajendran5002 жыл бұрын
Last
@dhanasekarks70142 жыл бұрын
#TamilTourister
@irumbukuthirai76172 жыл бұрын
Helmet usage athigama irutha hairfall aga vaipuruku But hairfall aga main reason two 1gene 2 stress (harmones dependent) Conversion of testosterone to dihydrotestosterone
@maheshreddy6122 жыл бұрын
Please vidai tharavum
@dineshkumars81592 жыл бұрын
Helmet போட்டா முடி கொட்டும்... Helmet போடலனா மண்டையில் ரத்தம் கொட்டும்....
@shanmuganathants94792 жыл бұрын
Mudiya Patha Manda Irukathu Bro😑
@kamalkannan75412 жыл бұрын
நீங்களும் Helmet ha சரியா போட்டுட்டு போங்க.
@maheshofficial4378 Жыл бұрын
Helmet buckle lock pannitu poyaaaa😂
@SwahaPadam2 жыл бұрын
தலையணை மூலமும் முடி கொட்டும்..
@sankarn52492 жыл бұрын
I am only bicycle
@rajthiyagus46752 жыл бұрын
Who are wear Helmet for Escape from TrafficPolice!
@MYSELFZIA2 жыл бұрын
Hi I am ZIA from India how are you Anna
@abdurrahmanm.s.a58562 жыл бұрын
Thambi helmet podanum athoada sathi clip paiyum sathi podanum pa video nee poda ma poottu irukura nee la helmet podanum nu advice pannura nee la advice pannurathuku thakuthiya illa