No video

We cannot Drive all vehicles with this Licence😱| இந்த லைசென்ஸ் வச்சு இந்த வண்டிகள ஓட்ட முடியாது

  Рет қаралды 932,910

Naattu Nadappu

Naattu Nadappu

Күн бұрын

Explain types of driving license
Script & Starring: Kalidass, Manikandamariappan
Shot & Edit: Gandhi, Venkadesh, Ram

Пікірлер: 421
@NaattuNadappu
@NaattuNadappu 2 жыл бұрын
NOTE: We cannot drive Transport Vehicle with having Non-Transport vehicle licence (Light Licence). We cannot drive heavy motor vehicles with having Badge Licence.
@boomeruncle.....8853
@boomeruncle.....8853 2 жыл бұрын
Badge is important 🤔
@sukifacts7886
@sukifacts7886 2 жыл бұрын
The Supreme Court in July 2017 had ruled that a person having a licence to drive certain class of "light motor vehicle" is competent to drive a transport vehicle or omnibus, provided the gross vehicle weight does not exceed 7,500 kilogram.. Light Licence is enough to drive a T board vehicle with above condition
@praveens3245
@praveens3245 2 жыл бұрын
Bro, licence having TR and badge but NT is missed,what I have to do Is this problem with rto ri8?
@deivakumarkumar4857
@deivakumarkumar4857 2 жыл бұрын
@@praveens3245 Can't understand.
@praveens3245
@praveens3245 2 жыл бұрын
@@deivakumarkumar4857 Bro, In licence back side after LMV, NT(Non transport) is not mentioned Only Transport(TR) and Badge is mentioned Is that can I drive my own vehicle or not?
@a2009shok
@a2009shok 2 жыл бұрын
லஞ்சம் இல்லாமல் லைசென்ஸ் பெறுவது எப்படி...ஒரு நபர நேரடியா எடுக்குறதயும் A to Z காணொலியாக போட்டீர்கள் என்றால் உபயோகமாக இருக்கும் 🙏
@Mc-rs3vm
@Mc-rs3vm 2 жыл бұрын
😂 atleast 200 aavdhu kudutha dha license kedaikum idhu 2wheeler"ku....aprom license"ku etha mathri rate increase agum illana decrease aagum
@mohamedsajithrahman6907
@mohamedsajithrahman6907 2 жыл бұрын
Pannalam alaiya viduvanga, ennaiyum alaiya vittagga.
@dineshselvaraj345
@dineshselvaraj345 2 жыл бұрын
Not possible
@nandhakrishna2773
@nandhakrishna2773 2 жыл бұрын
Na govt fees thavara driving schl ilama extra 1rs kuda lanjam kudukamadha license vangunen 🙂
@prakashprakash-pg2js
@prakashprakash-pg2js 2 жыл бұрын
Ithukku sollunga pathila?
@europiatamilan8738
@europiatamilan8738 2 жыл бұрын
லைசன்ஸ் இருந்தால் வண்டி ஒட்ட முடியாது ....வண்டி இருந்தால்தான் வண்டி ஓட்ட முடியும்....
@DK7.Rocking
@DK7.Rocking 2 жыл бұрын
😃😀😄
@mugavaistories3997
@mugavaistories3997 2 жыл бұрын
Dumbnail ல உன் Smile semma siripa irukku bro. சிறித்துக்கொண்டே சிந்திக்க வைக்கிற செய்திய உங்களால மட்டும் தான் பன்னமுடியுது . Na theneer idaivelai 13000 subscribe இருக்கும்போதுதான் எனக்கே தெரியும். all amazing information for theneer idaivelai team . I am always support for your team
@akcreation5169
@akcreation5169 2 жыл бұрын
இந்த சேனல் அற்புதமான சேனல் தெரியாத அனைத்து தகவல்களையும் தெரிந்துகொள்ளலாம் தேவையில்லாத சினிமா செய்திகளை பார்ப்பதற்கு பதில் இது போன்ற பயனுள்ள தகவல்களை பார்க்கலாம் சூப்பர் நண்பா என்னுடைய சப்போர்ட் எப்பவுமே உங்களுக்கு இருக்கு
@MohanKumar-fj5so
@MohanKumar-fj5so 2 жыл бұрын
Bro unmayile unga channel videos romba use full ah irukku...tq bro...
@muthumn1983
@muthumn1983 2 жыл бұрын
எல்லா வேலைக்கும் ரிட்டேடுமெண்ட் உள்ளது. இதற்கு மட்டும் 200 வயசு வரைக்கும் உரிமம் தரப்படுகிறதே.கிடு கிட்டு கிழவனுக்கும் உரிமம் தருகிறீர்களே. உங்கள் சட்டம் சூப்பர்.
@user-li3ex1uw6l
@user-li3ex1uw6l 2 жыл бұрын
வேறு மாநிலத்தில் இருந்து வாகனங்கள் NOC மாற்றுவது எப்படி சொல்லுங்கள் சகோ
@MRPbaranieee
@MRPbaranieee 2 жыл бұрын
எனக்கு 19வயதுல batch கிடைத்தது. That is TN govt.
@madhanmaara
@madhanmaara 2 жыл бұрын
Unga dob Enna bro
@MRPbaranieee
@MRPbaranieee 2 жыл бұрын
@@madhanmaara 28-05-1995
@mohamedarsath2794
@mohamedarsath2794 2 жыл бұрын
கட்டைவிரல் நகடத்திற்கும்(thumbnail) உள்ளே உள்ள விடயதிற்கும் சம்பந்தமே இல்லை.
@vijayyajiv9214
@vijayyajiv9214 2 жыл бұрын
தகவலுக்கு நன்றி மிகவும் பயனுள்ள தகவல்...
@deepak.r7044
@deepak.r7044 2 жыл бұрын
Vara 11 😍 Every vedios new concept 😃
@thah81
@thah81 2 жыл бұрын
Bro, school pathi oru video podunga. Matriculation, stateboard, cbsc, icsc, public school, like that
@user-ws4fx2uq1v
@user-ws4fx2uq1v 2 жыл бұрын
யோவ் 200 ரூபா இருந்தா போதும் எதுவும் வேண்டாம் 👍
@user-kw4qi1xm3l
@user-kw4qi1xm3l 2 жыл бұрын
Sometimes எல்லாத்தையும் புடுங்கிட்டு விட்றுவானுக ப்ரோ
@islamtamil1299
@islamtamil1299 2 жыл бұрын
Unga videos ellam pathen romba useful'a irukku, nanri... En question Aaramba sugathara nilayam pathiyum garbini pengalukku kidaikura arasanga salugaigal pathiyum, inga velai seiravanga athigara thuspariyogam panna yenga complain pannanum itha patthi oru video upload pannunga...
@sureshgopal-
@sureshgopal- 2 жыл бұрын
Video information nalla erunthuchi bro. Superb. Ippo na batch license la erukka heavy license poda evlo amount agum.
@NaattuNadappu
@NaattuNadappu 2 жыл бұрын
will post soon brother
@sasi8726
@sasi8726 2 жыл бұрын
Bro neega vera level 🔥
@maniraju299
@maniraju299 2 жыл бұрын
unga video va daily na watch panuven good information
@realbgm8769
@realbgm8769 2 жыл бұрын
Super brother , and unga videos ellame na miss pannama papen , it s a very useful videos and interesting brother
@thirumalaitech-1929
@thirumalaitech-1929 2 жыл бұрын
இதுதான் தெரியுமே ப்ரோ நான் கூட புதுசா ஏதும் ரூல்ஸ் போட்டு இருக்கங்கோலானு நினைச்சேன்
@fakrufakru1403
@fakrufakru1403 2 жыл бұрын
Hi thalaiva Va thalaiva sollu thala
@VigneshDevan-vs9fi
@VigneshDevan-vs9fi 2 жыл бұрын
Chemical,gas, lori IRT licence compulsory... But np lorry காக்கி சட்டை அவசியமல்ல...
@Sumaiya-kb1gw
@Sumaiya-kb1gw 2 жыл бұрын
Train oota yenna licence venu bro 🤔🤣
@regii2750
@regii2750 2 жыл бұрын
international license pathi sollunga
@ajithsiva05
@ajithsiva05 2 жыл бұрын
Chemical vehicles licence name hazardous
@devaprabue5788
@devaprabue5788 2 жыл бұрын
Bio hazards🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
@jeyaguru2011
@jeyaguru2011 2 жыл бұрын
🔥தீ இணைப்புகள்
@maheshkumar-ul2bt
@maheshkumar-ul2bt 2 жыл бұрын
Legends only drive without license
@NaattuNadappu
@NaattuNadappu 2 жыл бұрын
Athu thavaru
@skvlogs6702
@skvlogs6702 2 жыл бұрын
😊
@rovinrichard9838
@rovinrichard9838 2 жыл бұрын
Poda loose,, legend aaa neee 😂😂😂😂😂😂😂😂😂
@maheshkumar-ul2bt
@maheshkumar-ul2bt 2 жыл бұрын
@@rovinrichard9838 goindha nee po goindha
@rovinrichard9838
@rovinrichard9838 2 жыл бұрын
@@maheshkumar-ul2bt 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂ppda kolanathaii
@Rajesh-fan-Rajesh-thalapathy
@Rajesh-fan-Rajesh-thalapathy 2 жыл бұрын
Bro Professional tax pathi oru video podunga use ha irrukum ellarukum
@umadevimuthupandian7403
@umadevimuthupandian7403 2 жыл бұрын
Bro ennoda ella id proof missing athukku ennai step edukkanum video podunga police reporet kukkanuma eppanu sollunh
@s_3338
@s_3338 2 жыл бұрын
Super thala🔥
@muthupandi2248
@muthupandi2248 2 жыл бұрын
எல்லாம் சரிதான் ஆனால் இந்தியாவில் டிராபிக் போலீசுக்கே டிராபிக் ரூல்ஸ் முழுமையாக தெரிவது இல்லை நான் இந்தியாவில் தமிழ்நாடு கேரளா கர்நாடகா மகாராஷ்டிரா எத்தனை மாநிலங்களில் வண்டி ஓட்டி இருக்கிறேன் ஆனால் கத்தாரில் சென்று லைசென்ஸ் எடுக்கும் பொழுது தான் இவ்வளவு விதிகள் இருக்கிறதா என்பது தெரியும் .
@muthupandi2248
@muthupandi2248 2 жыл бұрын
ஆனால் இந்திய டிரைவர்களை நான் குறை சொல்லவில்லை இந்தியாவில் வண்டி ஓட்டிய டிரைவர்கள் அரபு நாடுகளில் வண்டி ஓட்டுவது எளிது .அரபு நாடுகளில் மட்டுமே வண்டி ஓட்டியவர்கள் இந்தியாவில் வண்டி ஓட்டுவது கடிடினம்.
@Tholkappianthols
@Tholkappianthols 2 жыл бұрын
driving license kasu kodukkama edukkum murai : nan eduthen bro , own ah eduthen yentha kasum kodukala , konjam alaiya viddanga dhan , but mudiyathunu sollala ... ungalukku step by step soldren . neenga lost document certificate tn police Kita edukanum ( online ) ( lost document certificate and bill receipt acknowledgement) . apparam neenga pariwagan website la register and pay pannanum duplicate driving license Ku . apparam ungakukku oru form generate agum atha fill pannidu , neenga pay pannuna bill eduthukonga and ungalukku schedule panni oru time varum neenga appo poganum . ippo unga kita antha form and lost document certificate and bill pay pannunathu ( lost document Ku pay pannunathu , duplicate driving license Ku apply pannuna bill ) , unga I'd proof and photos and finally oru affidavit venum athavathu pathiramnu solluvangala ( 20 or 50 rs la kidailkum ) athula nan ingu vasikkuren , ennudaiyathu thulainthu viddathu thayavu seithu anumathiyungal nu English la yezhuthi sign podanum . ithellam kondu pona one rupee kooda kodukama pannalam . ithellam panna mudiyama dhan niraiya per money tharanga ... vela illama irukkum pothu nama yen kasu koduthu vanganum nammala aana muyarchi eduppomnu nan try panni eduthen ... nan vangiten
@arunweslyarunwesly4172
@arunweslyarunwesly4172 2 жыл бұрын
Good information with fun👌👌👌👌😅
@muthukumar171
@muthukumar171 2 жыл бұрын
Good and informative Bro 👍
@ArunArun-cc5jy
@ArunArun-cc5jy 2 жыл бұрын
Nalla explain pandriga super bro
@Kancheeban
@Kancheeban 2 жыл бұрын
Police hip belt 🤣🤣🤣
@hafizmohamedhafeez
@hafizmohamedhafeez 2 жыл бұрын
Nalla thagavalgalukku nanri sagotharaa
@SaraVanan-yr2rl
@SaraVanan-yr2rl 2 жыл бұрын
சூப்பர் பயனுள்ள தகவல் என்னிடம் லைட் லைசென்ஸ் உள்ளது பேட்ச் லைசன்ஸ் எடுக்க என்ன செய்ய வேண்டும் மினிமம் பத்தாவது படித்து இருக்க வேண்டுமா அப்படி என்று சொல்றாங்க பதில் சொல்லுங்க எனக்கு பிரதர்
@madhanmaara
@madhanmaara 2 жыл бұрын
தேவையில்லை நண்பா ஒட்டுநர் திறன் மட்டும் போதும் மத்திய அரசு அதை நீக்கி இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிரது 👍
@ravichandran5064
@ravichandran5064 2 жыл бұрын
நீங்கள் சொல்லுவது எல்லாம் காமெடி யா இருக்கு ப்ரோ 😂
@ramalakshmiunique
@ramalakshmiunique 2 жыл бұрын
#M.Perumal , #kalidas 👌🏼🤣
@Venkatesanchitranamakkal
@Venkatesanchitranamakkal 2 жыл бұрын
நேசனல் பர்மிட் வாகனங்கள் இயக்கும் ஓட்டுநருக்கு சீருடை தேவையில்லை என்று சொல்கிறார்கள்.சரியான தகவல் பதிவிடவும்.நன்றி.
@Mrem514
@Mrem514 2 жыл бұрын
12 wheel 14 wheel 16 wheel எல்லாத்துக்குமே heavy தான் sir
@rainbowstars7131
@rainbowstars7131 2 жыл бұрын
லஞ்சம் இல்லாமல் பேட்ச் எடுப்பது எப்படி அதற்கான வழிமுறைகள் என்ன.
@vishnuid1
@vishnuid1 2 жыл бұрын
Ambulance services பற்றி ஒரு வீடியோ போடுங்கள் அண்ணா
@iburamkani9396
@iburamkani9396 2 жыл бұрын
அருமையான தகவல் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐
@kathirvelmalaiyandi5651
@kathirvelmalaiyandi5651 2 жыл бұрын
அபாய கரமானா வண்டியை ஓட்ட (HZ) அதாவது ஹசாடர் கூட்ஸ். லைசென்ஸ் போட வேண்டும் சார்👍
@mohanrajm1662
@mohanrajm1662 2 жыл бұрын
Can a person with MCWG license also can drive MCWOG or a seperately it has to be applied..
@heartlytharun6175
@heartlytharun6175 2 жыл бұрын
No Bro , you can drive with MCWG.
@TheUseris
@TheUseris 2 жыл бұрын
Bike otravanga scooty otalam
@Dinesh-fm2dm
@Dinesh-fm2dm 2 жыл бұрын
No need to apply MCWOG if you have MCOG
@kpguhan6076
@kpguhan6076 2 жыл бұрын
URUPADIYA SEYTHI THARATHUKU THANKS.
@rajamvenkataramanan3065
@rajamvenkataramanan3065 2 жыл бұрын
Nice information. How to get licence without paying additional money.
@nagavishnunagavishnu9181
@nagavishnunagavishnu9181 5 ай бұрын
நான் இப்பத்தான் ஓட்டுநர் பயிற்சி பள்ளிக்கு சென்று வாகனம் ஏற்றுக் கொண்டு வருகிற எனக்கு ஓட்டுநர் உரிமம் எப்ப வரும். பேட்ச் ஓட்டுநர் உரிமம் எடுப்பது எப்படி. இந்த சேனல் மக்களுக்கு மிகவும் அற்புதமாக உள்ளது.
@saravanakumar3906
@saravanakumar3906 2 жыл бұрын
Anna...Tboard vandiya Own purpose kaga ...Owner otum pothu Badge thevaiya...illa Lite mattum pothuma ??? Sollunga bro ??
@ajithsiva05
@ajithsiva05 2 жыл бұрын
Badge kantippa venum
@madhanmaara
@madhanmaara 2 жыл бұрын
Compulsory Batch Venum
@trlraj8438
@trlraj8438 2 жыл бұрын
தலைப்புக்கும் வீடியோகும் சம்பந்தமே இல்லை
@sathimavijimasathimavijma2672
@sathimavijimasathimavijma2672 2 жыл бұрын
அருமையான செய்தி நண்பர்
@dhanavino4564
@dhanavino4564 2 жыл бұрын
சார் புதிதாக போடப்படும் தார் சாலைகளுக்கு உத்தரவாதகக்காலம் எவ்வளவுனு எதும் போர்டு வைப்பாங்களா... புதிதாக போடப்படும் சாலைகளுக்கான அரசாங்கம் விதிமுறைகள் பற்றி விழிப்புணர்வு சொல்லுங்க bro
@kumars5762
@kumars5762 2 жыл бұрын
✳️✳️✳️ Arumai Suppar ✳️✳️✳️👍🌹🌴👌🌹👍👍👍👍👍
@apazhagar77
@apazhagar77 2 жыл бұрын
Batch license எடுக்க 6000 கேக்குறாங்க..
@v4_downshifter838
@v4_downshifter838 2 жыл бұрын
Bro international license pathium solluga bro
@kkkabifanbage360
@kkkabifanbage360 2 жыл бұрын
Nalla thagaval bro
@mamraj007
@mamraj007 2 жыл бұрын
Heavy la HTV and HPV irukku Bro
@rajamanis8458
@rajamanis8458 2 жыл бұрын
Superb message bro
@SenthilKumar-jc5vo
@SenthilKumar-jc5vo 2 жыл бұрын
Fake title veikadha bro idho video oda title types of licence nu vechirkla aana niga views kaga ipdi we can't drive vehicle with licence nu vechirka it creates bad impression on the channel
@NaattuNadappu
@NaattuNadappu 2 жыл бұрын
Appadi illa brother. We can't able to drive Transport vehicle with Light license. That was we were conveying indirectly.
@girirajrdx7277
@girirajrdx7277 2 жыл бұрын
@@NaattuNadappu Illa illa nee enna sonnaalum en manam ergha thayaar aagha lllai....
@deivakumarkumar4857
@deivakumarkumar4857 2 жыл бұрын
இப்போது 5 ஆண்டுகள் ( ரினிவல் டைம்). சொந்த வண்டி (or) Batch driving. பழைய முறை கேன்சல் ஆகிவிட்டது.
@m.s.k.thiruvidaimarudur4803
@m.s.k.thiruvidaimarudur4803 2 жыл бұрын
புரியவில்லை
@deivakumarkumar4857
@deivakumarkumar4857 2 жыл бұрын
@@m.s.k.thiruvidaimarudur4803 : முன்னர், Batch உள்ள லைசென்ஸ் ரினிவல் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை என்பது, இப்பொழுது 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ரினிவல் செய்யலாம் என்று ஆர்டர் வந்துவிட்டது.
@m.s.k.thiruvidaimarudur4803
@m.s.k.thiruvidaimarudur4803 2 жыл бұрын
@@deivakumarkumar4857 super... Na 2014 la ye light license pottutan
@PalaniPalani-eq4it
@PalaniPalani-eq4it 7 ай бұрын
Lpg cylinder delivery tata ace la panrathuku ethana license vanganuma police adikadi pudichi paise vangaranga enkita batch iruku fc insurence ellamey current la iruku analu vangaranga
@microfoodfactory
@microfoodfactory 2 жыл бұрын
Super video g
@sebastianclinton9014
@sebastianclinton9014 2 жыл бұрын
Earth moving vehicle, CRANE operator ,JCB , FORKLIFT Ena license venom bro
@srkvlogs1010
@srkvlogs1010 2 жыл бұрын
Heavy
@Dinesh-fm2dm
@Dinesh-fm2dm 2 жыл бұрын
Forklift ku thani licence irukunu nenaiken
@vikram-qh6ts
@vikram-qh6ts 2 жыл бұрын
Super bro ❤️❤️❤️❤️❤️
@suganpal1142
@suganpal1142 2 жыл бұрын
30 - 50 yrs 20yrs validity illa bro, 10yrs dhaan validity, i am 33, just got the liscence last week, they gave only 10yrs validity.
@variety_venky334
@variety_venky334 2 жыл бұрын
Nanum last week tha vanguna 20 years validity enaku
@sellamuthu5294
@sellamuthu5294 2 жыл бұрын
Sir why schools and colleges have yellow colour bus or van??? Please make video
@kishor5464
@kishor5464 2 жыл бұрын
Yellow color பகல் மற்றும் இரவு நேரங்களில் அனைத்து ஒளிகளிலிருந்தும் குறிப்பிட்ட தொலைவுகளிலிருந்தும் கூட பிரதிபலிக்கும் எனவே வாகன ஓட்டிகளுக்கு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பயணிக்கும் வாகனம் என்பதை அடையளப்படுத்தவும்..., அதிவேக வாகனங்களினால் ஏற்படும் விபத்துகளை தவிர்க்கவும் மஞ்சள் (பிரதிபலிக்கும்) நிறத்தில் வண்ணம் தீட்டப்பட்டுள்ளது......
@madhanmaara
@madhanmaara 2 жыл бұрын
தொலைவில் இருந்து கூட நம்மால் மஞ்சள் நிறத்தை மிக எளிதாக காண முடியும். மழை, மூடுபனி ஆகிய சூழல்களிலும் கூட மஞ்சள் நிறத்தை நாம் தொலைவில் இருந்து எளிதாக பார்க்கலாம். அதுமட்டுமல்லாது, பல்வேறு நிறங்களை நாம் ஒன்றாக பார்க்கும்போது, மஞ்சள் நிறம்தான் நமது கவனத்தை முதலில் ஈர்க்க கூடியதாக இருக்கும் அதுமட்டுமின்றி மஞ்சள் நிறத்திற்கு பிரதிபலிப்பு திறன் அதிகம்
@jafferalia6406
@jafferalia6406 2 жыл бұрын
Bro batch illama vandi otuna ina problem varum nu konjam periya video va podunga
@lovetotravelenjoyltte7453
@lovetotravelenjoyltte7453 2 жыл бұрын
3 வருடத்திற்கு ஒரு முறை புதுப்பிக்கப்பட வேண்டும்
@SENTHILKUMAR-ll4ht
@SENTHILKUMAR-ll4ht 2 жыл бұрын
Semma information bro
@s.shriram165
@s.shriram165 2 жыл бұрын
Nice information thank you
@snaveenkumar5781
@snaveenkumar5781 2 жыл бұрын
Bro baze illame direct ah heavy licence edakamudiyuma
@madhanmaara
@madhanmaara 2 жыл бұрын
No Chance
@Livemoremyfriend
@Livemoremyfriend 2 жыл бұрын
@ theneer idaiveli. Sir mono vision person niraiya peru irukanga... Avangalukum license mukkiyam thana... Avinga license edukka enna vali therinja sollunkalen plss
@lgrajeshkana
@lgrajeshkana 2 жыл бұрын
சிறப்பு
@suriyamsd4150
@suriyamsd4150 2 жыл бұрын
Bro license name correction name add pandrathuku short video podunga🙏
@bharathvaj7363
@bharathvaj7363 2 жыл бұрын
License miss pannita apdi vangarathu
@luckysubash
@luckysubash 2 жыл бұрын
Same problem bro
@TheUseris
@TheUseris 2 жыл бұрын
Rto office la duplicate kelunga
@kuttysmile4391
@kuttysmile4391 2 жыл бұрын
Bro Xerox irukka
@kuttysmile4391
@kuttysmile4391 2 жыл бұрын
Driving school la pooi kelunga sollvanga
@suresh.s2875
@suresh.s2875 2 жыл бұрын
Police complient kuduthu fir copy ah rto office antha copy ah kudukanom antha amount ku nenga pudhu license eduthukula
@allinallkarthi1039
@allinallkarthi1039 2 жыл бұрын
Heavy licence ku mela IRT licence intha pola poite irukum but intha IRT licence edukanum na namba padichi irukanum ena athu train la oturathuku than IRT
@ajaykarthikeyan2690
@ajaykarthikeyan2690 2 жыл бұрын
Anna eanaku oru dought ipo license ku ivlo sonighaley two Wheeler ku insurance panasoldrangha adhuilla insurance illa na fine podurangha ipo vandi sukunura odanghalum na than selavu pandran oru china indicator odanjalum na than kasu kuduthu ready pandran idhula eadhuku na andha insurance
@aakashmahesh8017
@aakashmahesh8017 2 жыл бұрын
Enna enna soldra paarunga 😂
@vishnushankar3828
@vishnushankar3828 2 жыл бұрын
Bagh license eduthu ethana nall la HMV eduka mudiyum. Konjam sollunga anna
@madhanmaara
@madhanmaara 2 жыл бұрын
Lmv Pottu 1 year agi irundhale podhum batch pottu heavy apply pannalam
@vishnushankar3828
@vishnushankar3828 2 жыл бұрын
@@madhanmaara thank thala. Apa badge apply panni eavalo months la HMV apply pannalam
@riyas815
@riyas815 2 жыл бұрын
Heavy license for lorry ,bus etc Hazard license for acid,petrol,diesel tanker lorry
@subburocks1
@subburocks1 2 жыл бұрын
Super
@maranamass3172
@maranamass3172 2 жыл бұрын
Super video bro
@DZ-fc1lo
@DZ-fc1lo 2 жыл бұрын
Bro - aftermarket exhaust pota fine eh. For bike
@vijayradhakrishna7894
@vijayradhakrishna7894 2 жыл бұрын
nice information. have nice day.
@logesh_tyson
@logesh_tyson 2 жыл бұрын
one eye person ku license venum🥲🥲rto la thara maatingiranga??? what we can do
@soulkiller4596
@soulkiller4596 2 жыл бұрын
Driving school try panni parru bro 💔
@madhanmaara
@madhanmaara 2 жыл бұрын
சென்னை கேகே நகரில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவமனை ஒன்று உள்ளது அங்கு சென்று மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவச் சான்றிதழ் வாங்கி நீங்கள் ஓட்டுநர் உரிமத்திற்கு பதிவு செய்யலாம்
@bponpandian9363
@bponpandian9363 2 жыл бұрын
Super anna 🙏
@sahuldeen3173
@sahuldeen3173 2 жыл бұрын
Badge 3years only valid..
@msvlog6554
@msvlog6554 2 жыл бұрын
Price for that.. badge licence
@ammubharathi6413
@ammubharathi6413 2 жыл бұрын
What will do change signature in license and photo
@kingson18
@kingson18 2 жыл бұрын
One state license can be used in other state like I have licence in Maharashtra can I drive vehicle in tamilnadu.
@r15s26
@r15s26 2 жыл бұрын
Bro yen date of birth 13/05/2004 eppo na license vanga mudiyum ma because clg poga romba kastam ma irukku license vangitaa bike la poiduvan sollunga bro yen date of birth ku eppo LLR apply panni license adukka mudiyum ma
@madhanmaara
@madhanmaara 2 жыл бұрын
14-05-2004 Apram Apply Pannunga
@silamparasan6125
@silamparasan6125 2 жыл бұрын
Super sar
@giri_balan
@giri_balan 2 жыл бұрын
Good information
@jayaraman.m.h4856
@jayaraman.m.h4856 2 жыл бұрын
Very useful.
@thirugnanasambandar8069
@thirugnanasambandar8069 2 жыл бұрын
Commercial Tractor Yellow Board Lincense details
@SNKL-si8po
@SNKL-si8po Жыл бұрын
முதலுதவி சான்றிதழ் வாங்குவது எப்படி சொல்லுங்க திருநெல்வேலி மாவட்டம்
@kavinrajmuniappan3224
@kavinrajmuniappan3224 2 жыл бұрын
Agriculture tractor with trailer enna licence edukunamu?
@MeenaMeena-gb6el
@MeenaMeena-gb6el 2 жыл бұрын
Hi anna love you
@technicalalhan4496
@technicalalhan4496 2 жыл бұрын
Spelling Is Wrong In This Video Title & Thumbnail Correct Spelling Is : License ✅ Not : Licence ❎
@pachaiyappanmpachaiyappanm4474
@pachaiyappanmpachaiyappanm4474 Жыл бұрын
Bro bike ku lisans vangaratha A to z varaiku podunga bro evlo selavandra varaiku
ISSEI & yellow girl 💛
00:33
ISSEI / いっせい
Рет қаралды 21 МЛН
Harley Quinn lost the Joker forever!!!#Harley Quinn #joker
00:19
Harley Quinn with the Joker
Рет қаралды 28 МЛН
Алексей Щербаков разнес ВДВшников
00:47
Schoolboy Runaway в реальной жизни🤣@onLI_gAmeS
00:31
МишАня
Рет қаралды 2,3 МЛН
Why higher CC bikes are going very slow?? Is higher CC better?
9:59
Engineering Facts
Рет қаралды 685 М.
ISSEI & yellow girl 💛
00:33
ISSEI / いっせい
Рет қаралды 21 МЛН