💕மகளுக்கும் மாப்பிள்ளைக்கும் பொங்கல் சீர் கொடுக்க போறோம் | Pongal Seer for Brinda | Pongal Seer

  Рет қаралды 699,507

Hema's Kitchen

Hema's Kitchen

Күн бұрын

Abi Tamil KZbinr: • பிறக்க போற குழந்தைக்கு...
Sarasus Samayal: • Fancy sarees collectio...
Mail id:hemaskitchen74@gmail.com
Facebook: www.facebook.c...
Insta Id: my Insta account: www.instagram....
Namma Ooru
Website link:
www.nammaoorus...
contact No:
73053 73004

Пікірлер: 801
@HemasKitchen
@HemasKitchen Жыл бұрын
Karumbu pathi solla maranthuten video la... Kanjipuram la than karumbu vaanginoam... Munnadi door la saachi vachi erukkom parunga friends ❣️❣️
@fairosem
@fairosem Жыл бұрын
இந்த மாதிரி தாய் கிடைக்க பிருந்தா ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும் 👍👍
@singappenney5166
@singappenney5166 Жыл бұрын
Hema Amma ur best Mom, really Brindha is very lucky girl to have you
@santhanamlakshmi3485
@santhanamlakshmi3485 Жыл бұрын
ஹேமா சாய்ராம்..நீங்கள் பிருந்தாவிற்கு தரும் கட்டிமுத்தம்தான் எல்லாவற்றிலும் என்னை கண்கலங்க வைக்கிறது..எங்கள் வீட்டிலும் எனக்கும் அம்மாவிற்குமான பந்தம் நட்பு கலந்து அலாதியானது..இந்த காலகட்டத்தில் அம்மாவை தொட்டும் பேசும் குழந்தைகளே மிகவும் அரிதாகிவிட்டார்கள்..உங்களின் தாய்ப்பாசம் நெகிழ் வைக்கிறது..வாழ்க வளமுடன்..
@sridevi2860
@sridevi2860 Жыл бұрын
உங்களின் வார்த்தைகள் மிக சரி. நீங்கள் சொல்வது போல ஒரு கட்டத்திற்கு மேல் பிறந்த வீட்டு உறவு இடைவெளி ஆகிறது. இவ்வாறு செய்தால் பெண் பிள்ளைகள் மனம் சந்தோச படும்.
@muruganessaki9931
@muruganessaki9931 Жыл бұрын
ஆண்பிள்ளைகளுக்கு சொல்லி கொடுப்பது சூப்பர் அக்கா🙏👌👏👏
@vinothinivlogs3771
@vinothinivlogs3771 Жыл бұрын
Brindha oda athai face pathave theriuthu..romba cute family....romba lucky nega elarum.... super...avaga mamiya tha romba super 😍❤️
@santhiyamurugesan6745
@santhiyamurugesan6745 Жыл бұрын
அம்மா உங்கள் குழந்தைகளுக்கு நல்ல விஷயங்களை எடுத்துச் சொல்வது மட்டுமல்லாமல் இன்றைய தலைமுறையினருக்கு எடுத்து சொல்வது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.... அம்மாக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.... 🤩😍
@jbkandhavel
@jbkandhavel Жыл бұрын
Familya ninnu poosanikai suthi podunga ma Kannu pattura podhu😍unga video pakka eyes kulura iruku 😍😍இதே போல் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்😍
@blessycarolina2087
@blessycarolina2087 Жыл бұрын
Your daughter is so lucky to have you as her mom.. the way to you caring her is like amazing.. God bless the whole family
@SarasusSamayal
@SarasusSamayal Жыл бұрын
பொங்கல் சீர் அனைத்தும் அருமை ஹேமா. பிறந்த வீட்டுக்கும் புகுந்த வீட்டுக்கும் ஆன சகோதரன் சகோதரி உறவை சிறப்பாக சொல்லி இருக்கீங்க ஹேமா. சம்பந்தி வீட்டு உபசரிப்பும் விருந்தும் அருமையோ அருமை ஹேமா. அதே சமயத்தில் என்னிடம் யோசனை கேட்டதை குறிப்பிட்டு இருப்பது மகிழ்வாக உள்ளது. உங்களின் நல் மனதுக்கு நல்லதே நடக்கும் ஹேமா 😍 அக்காவின் ஆசிகள் என்றென்றும்... வாழ்க வளமுடன் 💐 அன்புடன் சரஸக்கா😍❤️
@HemasKitchen
@HemasKitchen Жыл бұрын
நன்றி அக்கா ❤️
@raduvedi
@raduvedi Жыл бұрын
Amma I agree with your attitude towards children’s life. It is so refreshing to see this. 🙏🙏💯💯
@mathhelper7953
@mathhelper7953 Жыл бұрын
Lucky brinda lovable parents 💗 she blessed with you mam 💞
@tamizhkrish9437
@tamizhkrish9437 Жыл бұрын
எங்க வீடிட்டில் இந்த மாதிரி சீர் எதுவும் கொடுக்கலை என்ற வருத்தம் இப்பவும் எனக்கு இருக்கு நீங்க சரியாக புரிந்து இந்த மாதிரி சீர் கொடுப்பது பார்க்க அழகா இருக்கு
@anubala2317
@anubala2317 Жыл бұрын
Great hema ji....Ambani kooda avaru ponnu ku ivvalo kuduthuruka maataru... nice ji...congrats
@kavithac5654
@kavithac5654 Жыл бұрын
en pappa ku 4 vayasu agudu ungala mari tha nanum en ponnuku pathu pathu seiyanum nu asaiya eruku..en na en life la na edellam one time kuda anubavichathae ella :)
@esport8287
@esport8287 Жыл бұрын
Super mam உங்கள் மாதிரி அம்மா கிடைக்க கொடுத்து வைத்திருக்கனும் Realy superb
@ssdj1328
@ssdj1328 Жыл бұрын
U r such a good parents . God bless your hole family Take care ur health also Hema amma❤️
@prabhunishvanth8794
@prabhunishvanth8794 Жыл бұрын
Romba azhaga familya kondu poringa hema Amma...
@saranya633
@saranya633 Жыл бұрын
வணக்கம் அம்மா திருமணம் முடிந்த பிறகு பொறந்த வீட்டு வாசல் படியை கூட மிதிக்க முடியாமல் இருக்கிற எங்களை போல் உள்ள பெண்களுக்கு இந்த விடியோ கண்ணீர்தான் இது போல் அம்மா அப்பா கிடைக்க பிருந்தா நீ ரொம்ப கொடுத்து வைத்தவர் அம்மாவுக்கு கிடைக்க வில்லை என்றாலும் மகளுக்கு செய்து அழகு பார்த்த அம்மா நீங்கள் சூப்பர் அம்மா 🤩🤩🤩🤩🤩❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@kavisri4527
@kavisri4527 Жыл бұрын
Brindha ku evalo jewells pottinka seer enna kututhinkanu video podunka
@vijayalakshmilakshmi5911
@vijayalakshmilakshmi5911 Жыл бұрын
En amma sonnathu polave erukku.unga explain and tips romba romba nalla erukku.nanri ma.
@padmavarsni7702
@padmavarsni7702 Жыл бұрын
Unga thought almost ellarume follow seithaal pillaigal maththiyil bonding irundhukitte irukkum. Adhu eppavume nalladhu. Thankyou sis.
@jananivenkatesan3491
@jananivenkatesan3491 Жыл бұрын
Solla vaarthaigal illa.. avlo azhaga iruku neenga paathu paathu seyyardhu paakarthukku.. stay blessed ❤
@sreemeenatchi7133
@sreemeenatchi7133 Жыл бұрын
Seerla nanga every year brothers do give rice, manja enji kottu vellam karumbu, paruppu PanAm vetlapakku pushpam koduppadu Tanjore vazhakkam
@kundaasatti3874
@kundaasatti3874 Жыл бұрын
Neenga sonnadhu athanaiyum unmai sister 😊 namakku pirandha pen manasu kulirndha namma veedu nalla irukum nu yenga Patti kuda solluvanga,
@strawberryeducation
@strawberryeducation Жыл бұрын
Enna than panam irunthalum seyarathukum manasu venum.both families be happy always
@easysmarts
@easysmarts Жыл бұрын
இந்த காலத்தில் பெண்பிள்ளை கள் மாமியார் மாமனார் கூட ஒட்டி இருத்தல் அதிசயம்.நல்ல வளர்ப்பு.அத்தனை புகழும் ஹேமா அவர்களையே சேரும் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐🙏
@sivashankari6720
@sivashankari6720 Жыл бұрын
I am also with In-laws
@vidyapremkumar5478
@vidyapremkumar5478 Жыл бұрын
Sammandhi seems so affectionate. Brindha is lucky. That’s what is important.
@shilpag8339
@shilpag8339 Жыл бұрын
Super hema Amma entha mari traditional methods la follow panna antha vitla pirandha ponnu romba sandhosa paduva bcos enaku ethulam kidaikala Brinda so lucky..super
@jeyamanisamaiyal5592
@jeyamanisamaiyal5592 Жыл бұрын
Correct than Amma,enaku marriage agi 5years Achu ana engalukku inum mudinja varaikum Ella function Kum enga appa Amma senjutu than irukanga kastapadra family than analum mudinjatha magalukku seiyanumnu Amma appa ninaikuranga en thambikum atha than solli kuduthirukanga,ellarum itha follow panuna பிறந்த பெண் பிள்ளைகள் சந்தோசமாக இருப்பார்கள் 😍👍
@deborahramya
@deborahramya Жыл бұрын
Brindha is really blessed to get a loving mom like you aunty 🥰💖 beautiful family vlog! Specially the pongal seer 🎉👍
@mahalakshmi4700
@mahalakshmi4700 Жыл бұрын
Gold jewel lam epdi save panninga ur daughter ku nu please share with us mam... Its very useful.....
@suregavivek4003
@suregavivek4003 Жыл бұрын
Hema amma ...brinda voda mamanar mamiyar super type. Brinda romba lucky da.. Innum oru amma appa kidachi irukanga unaku. Unnoda hua umm romba nalla understanding person. Unga mamiyar chance ae illa da... Super super ma. Neeyum unga mamiyar ku pudicha mari irundhu koda. Nice family.. Ellarkum suthi podunga hema amma. God bless 😍😍😍
@kavyasai6799
@kavyasai6799 Жыл бұрын
Super Hema Sister... Neeinga Solradhu Mathiri Pillaigaluku Seiyanum Solli Thandhinga Parunga Devaku Super 👌👌👌🙏🙏🙏
@kavithasubramanian1828
@kavithasubramanian1828 Жыл бұрын
எங்கள் வீட்டில் இப்படி தான் பொங்கல் சீர் கொடுப்போம் மனதுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும் ❤️
@subashinisaravanan2836
@subashinisaravanan2836 Жыл бұрын
Love your video Hema madam. Your intention to follow good traditional values and forward to Deva is amazing. It is both the joy of giving and taking. Your words are absolutely right. Well done madam....and please Suthi pottukonga
@KaniMozhi-dq8wl
@KaniMozhi-dq8wl Жыл бұрын
Neenga rendu pillaingalaum arumaya valathurukinga...ure a very very spl mother...
@jayalakshmipavithra5873
@jayalakshmipavithra5873 Жыл бұрын
Intha things vida unga manasu perisa iruku mam super
@santhasamy6127
@santhasamy6127 Жыл бұрын
Super amma.... Enaku Mrg aagi 4 years aachu but innum first seer polavey en anna seiranga... ippo neenga sollum bodhu enaku sandhoshama iruku... Pongal Diwali na Nan eppavum en annakaga wait pannuven avanga varapo enaku avlo happy ya irukum...
@ammugajendran3599
@ammugajendran3599 Жыл бұрын
என் அம்மா வீட்டில் கந்தை துணிக்கு வழி கிடையாது!! ஆனால் என் மகளுக்கு கண்டிப்பாக நான் செய்வேன்🌹
@santhis7681
@santhis7681 Жыл бұрын
வணக்கம் ஹேமா மேடம் வீட்டு பொண்ணுங்களுக்கு அப்பா அம்மா காலத்திற்க்கு பிறகு அண்ணணோ தம்பியோ இதை செய்ய வேண்டும் என்று நீங்கள் சொல்லும்போதே நான் ரொம்ப அழுது விட்டேன். இந்த மாதிரி எத்தனை அம்மாக்கள் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்கிறார்கள்.அம்மா அப்பாவே நிறைய குடும்பங்களில் செய்வதில்லை.நீங்கள் ரொம்ப great madam.எனக்கு ஒரே ஒரு கவலை.இந்த விஷயத்தை உங்க channel பார்க்கிறவர்களுக்கு மட்டும் போய் சேரும்.எல்லோருக்கும் எப்படி யாவது தெரியப்படுத்தவும்.thanks madam .உங்கள் மனசு போலவே சம்பந்தம் கிடைத்திருக்கிறது.பிருந்தா வாழ்க வளமுடன்.என்னுடைய comment reply கொடுங்கள் .
@agnesjohn9486
@agnesjohn9486 Жыл бұрын
I dont think ur energy level..love towards ur son in law family..Hema sis is full of positive vibes .great..god bless u all..the way u do the things r amazing
@sarithavijayakumar2427
@sarithavijayakumar2427 Жыл бұрын
Good madam pasangluku oru anbu valarum neenga very good parent madam
@harisarath5313
@harisarath5313 Жыл бұрын
Pongal seer oru nalla vishayam..enga ammachi irandhu 15yrs aaguthu..en maamiyar irandhu 13yrs aaguthu innum avanga pirandha vtla irundhu pongal seer varum..uravu thodaruthu..enaku 6yrs aaguthu en appa amma kondu vandhuruvanga..naanum en 2 sisters in law ku seiren
@Mylifeanddogs
@Mylifeanddogs Жыл бұрын
Thank you Hema Ma'am 🙏,caring girl children is very important
@devdaarshk6054
@devdaarshk6054 Жыл бұрын
Kandippa ambalai pasangalukku akka pasam vittu போக kudadhu kandippa solli kudukkanum hats off hema akka ரொம்ப sandhosham aa இருக்கு எனக்கு அம்மா illai enga அம்மாவும் ipdi dan enga amma pesana maari irundichi
@redminotemoto
@redminotemoto Жыл бұрын
Superb aunty...nanum en ponnuku seyanum indha madhiri...enga veetla vasadhiya irukanga aana edhum seya maatanga elathukum first oru manasu venum...neenga manasara seyaringa...idhe madhiri nanum en papa Kum seyanum
@revathirevathi9282
@revathirevathi9282 Жыл бұрын
Brindha ma, super ❤️ ma,hema Amma lucky,brndha also Lucky,made for each other rendu perayum paakka poramaya, santhosama irukku,alukaya வருது,ஆனந்த கணீர் வருது, பாக்க பாக்க, நல்லா இருக்கு, மாப்பிளை குணம் மாமியார் வீடு எல்லாமே கடவுள் குடுத வரம்,ஆசிர்வாதம் , God bless you
@Subaniya-f1v
@Subaniya-f1v Жыл бұрын
Wonderful mother in law. The whole family is lucky to have such nice mother in law
@sriayyappaenterprises5726
@sriayyappaenterprises5726 Жыл бұрын
Semma ungalaukku pen pillya porandhirukkamannu thonradhu seer ellame super amma
@saraswathichinna2121
@saraswathichinna2121 Жыл бұрын
enakku annan thambinu yarum illa - inga akkam pakathula ellarum amma veddunu pogum bothu namakku yarum illaye nu naan niray azhuthiruken - athuku than en ponnu thaniya agida kudathunnu 2 nd baby payana irukanumnu vendikiten - athe mari enakku 2 nd baby payana poranthathu enakku romba happy enakku kidaikatha santhosham en magalukku kandippa kidaikum nanum en payan kitta solli than valapen akka thanda unakku rendavathu ammanu avala pathirama pathukonu - ungala pakum bothu enakku ippadi oru amma illayenu ekama irukku
@kavis8776
@kavis8776 Жыл бұрын
Correct ah sonninga Amma.. neenga pesuratha ketu romba emotional agiten. I like to having brothers but I have no brothers, I always expecting brother's love.. vaazhga valamudan😘🥰
@jswamynathan2739
@jswamynathan2739 Жыл бұрын
Hai hema sister romba romba perumaiyagavum santhosamagavum ullathu neenga brindavirgu seetha seer varisai.engum oru pen ullathu.neenga seetha thirumana vaibavangal miga inspiration aha enaku ullathu sister.God bless u.
@SaiSubbulakshmi
@SaiSubbulakshmi Жыл бұрын
Every moment was awesome amma.. Nanum feel pandren intha mari ella ponnunga vetlayum ela varusamum senju evalo happya irukumnu...
@ramyalavanya3231
@ramyalavanya3231 Жыл бұрын
Abi Tamil youtuber- i am also following her ,she is sharing more useful tips
@vvrjourneychannel6848
@vvrjourneychannel6848 Жыл бұрын
Amma ungala pakum pothu romba yekkamaa iruku ma nanum near aruppukottai tan first time matum tan indha seer kuduthanga but Inga chennaila every year kudukuranga athellam pakum pothu sometimes alugaiya varum ma Enaku unga kitta pidechathu ena na neenga ellam sei muraiyum samanthi veetula seiya solrangalae nu seiyaama unga ponnukaga seiranga ma I m really proud of u ma enaku kidaikala nalum Nan future la ungala marai tan ma irupen enaku girl baby Ila irunthuchuna idha Mari tan ma seiven Innoru visyam kandipa solliyae aganum ungaloda dedication and love neenga vegetable cover arrange panathulae theriuthu ma brindha soooooo lucky ma
@MythilysSpiritualJourney
@MythilysSpiritualJourney Жыл бұрын
உங்க கிட்ட இருந்து நிறைய கத்துக்கிட்டேன் மா. நானும் என் பொண்ணுக்கு நீங்க சொன்ன மாதிரியே செய்றேன் மா ❤
@kousalyavelmurugan4612
@kousalyavelmurugan4612 Жыл бұрын
Unga videos ellam romba nalla eruku Amma.. driving la appa va disturb pannathega Amma
@HemaLatha-cm6vt
@HemaLatha-cm6vt Жыл бұрын
Hema sister, Daily unga vlog pakka avala iruken What a positive vibes, inspiration to all moms. Congrats to all
@kavisri4527
@kavisri4527 Жыл бұрын
Ur great sis enga amma enakku ethume seyya mattanka en thampikku tha seivanka na ore ponnutha
@mahalakshmiv966
@mahalakshmiv966 Жыл бұрын
இரு வீட்டாருக்கும் வாழ்த்துகள் தோழியே.
@hemajyothishwaran9521
@hemajyothishwaran9521 Жыл бұрын
Brinda is very lucky to have u as mother. I just love the way you think ahead of things like may be cleaned vegetables, also how a brother and sister bonding that need to continue during all the occasions and festivals. Hats off for the motherly love you show towards Your kids. ❤. My mom's family follow even now during Pongal they have this custom of treating the sisters with new clothes n gifts. It's a great idea of bonding. Stay Blessed everyone in your family and Brinda.
@pushpalatha1095
@pushpalatha1095 Жыл бұрын
Hai Hema unga madari parents romba rare.panam irundalu kudukra manasu irukunu.god bless you and your family.
@priyakrishna7182
@priyakrishna7182 Жыл бұрын
Really good thought aunty... I don't have mother... but my father will send me money for karthigai and pongal even today ... I am the only daughter..neenga sonadhu 100% true.. andha ponnukum pugundha veetla oru perumai aunty...
@deepashanmugam3421
@deepashanmugam3421 Жыл бұрын
Nenga super AMMA 👌🏻Enaku marriage agi 8 years aguthu 1 oru paiyan,twins girls motham 3 nu pasanga irukanga. Epo varaikum enoda amma engalakukaga neraiya surprise paniten irupam..I love my AMMA and I love u too u amma
@sujithaduraikannan3873
@sujithaduraikannan3873 Жыл бұрын
Hema mam ungala mari na yaraiyume pathadhu ela rompa thangamana character nenga really very lucky person brindha
@saathvikasuresh1831
@saathvikasuresh1831 Жыл бұрын
10.17 exactly true amma... Enoda appaku 76 vayasu athaiku 78 vayasu innum appa thotathula vara ellame 1st enoda athaikuthan kudupanga athaita erunthuthan nangalam valanthom....
@sasikalavelmurugan4932
@sasikalavelmurugan4932 Жыл бұрын
Super aunty nalla palagatha follow panrathu thappe illa athum unga bonding pakum pothu super ah iruku sema
@vipho8467
@vipho8467 Жыл бұрын
Yes Hema, Thanjavur பக்கம் இப்படி இன்னும் செய்வார்கள்.நீங்கள் சொல்வது எல்லாம் எல்லோருக்கு ம் பொரு ந்தும்.நன்றி.
@mouleeshwaran2873
@mouleeshwaran2873 Жыл бұрын
உங்களுக்கு தெரியுது, செய்யறீங்க அம்மா. பார்க்கும் போது சந்தோஷமா இருக்கு. எங்களுக்கு செய்ய யாரும் இல்லை.
@sundarishiva1060
@sundarishiva1060 Жыл бұрын
Really great mom u r aunty..... enga amma etha mari than pathu pathu seivanga aunty rmba happy ah iruku
@Madhu-vz2kf
@Madhu-vz2kf Жыл бұрын
mom @ daughter bonding ! pathu Ennai ariyamal kannir!! vanthu vittathu அம்மா 💚💜💚 I LOVE YOU அம்மா 💚💜💚
@seethudiya6425
@seethudiya6425 Жыл бұрын
Really so happy to see you mam.. Brinda romba lucky mam... Ungalamari amma enaku illa.... Congratulations to all of you mam....
@minarvatharmarajan3185
@minarvatharmarajan3185 Жыл бұрын
எங்கள் ஊறிலும் பொங்கல் சீர் தீபாவளி சீர் இரண்டும் தருவாங்க. வாழ்க வளமுடன்.
@kanchana2834
@kanchana2834 Жыл бұрын
Amma enaku appa amma ela etha pakumbothu romba happy a eruku Unka ponu lukky🌹🌹🌹
@sindhuradha9639
@sindhuradha9639 Жыл бұрын
Good enakku marriage agi 35 yrs ஆகிறது.என்னும் என் brothers எங்களுக்கு அல்ல சிஸ்டர்ஸ்க்கும் சீர் செய்திகொண்டுதான் இருக்கிறார்கள்
@kayalk2221
@kayalk2221 Жыл бұрын
Maplaiyota Amma....rompa azhaka irukanka....enka mam mariiii.....love you aunty........
@spprathishspprathish2182
@spprathishspprathish2182 Жыл бұрын
Neenga solrathu 100% true hemama enakku mrg agi 4 yrs aguthu enakku 2 nathanar irukkanga en appa ithey pola than solluvaru veetla pirantha ponnunga manasu kulirntha than nenga valkaila nalla irupinganu adikadi solluvaaru
@Marypal
@Marypal Жыл бұрын
Dedication to your daughter is quiet amazing! Your daughter is very lucky, all the daughters though deserve to have moms as you not everyone get , 👍
@suhirthaalwin8963
@suhirthaalwin8963 Жыл бұрын
எங்க அம்மாவும் இப்படி தான் செய்வாங்க.
@kavithakamaraj3053
@kavithakamaraj3053 Жыл бұрын
Pongal Seer ultimate 👌🏾👌🏾👌🏾👌🏾neengq mattha youtube la erundhu tips yeduthu kittinga..Naan unga videos sa parthu yennoda magalukkum eppadi seyyanum nnu Aasai padren. Thank you sister yetthana dhava vennummnu naalum solluven Brinda is lucky daughter to get like you has her parents and sibiling..God bless you all..chittu andha one week Kanchipurathil yeppadi erundha appadinnu Brinda va keetu sollunga 🤝👌🏾👍♥️🌹🍫🎁Atlast my favourite Sai Appa is beautiful Awesome gift ♥️♥️♥️♥️♥️♥️ma
@KaniMozhi-dq8wl
@KaniMozhi-dq8wl Жыл бұрын
Hema neenga vera level paa.. superooo super sister... Enaku moonu pen pillainga unga ideas la na follow pannanumnu every videos iam watching...
@umarameshbabu9422
@umarameshbabu9422 Жыл бұрын
Hema mam romba santoshama iruku .Enaku rights ulla en amma appa vetil en Anna and Anni ne ingu adikadi vanthu iruka kuddadhu solivitargal.En appa 7 months before passedaway.En appa illatha vetuku poga pidikavillai.En manasuku kastamaga irukum pothu ungal video parthu magilchi adaiven . Thanks 🙏🙏 hema mam.
@rkchannel7139
@rkchannel7139 Жыл бұрын
Really u r a wonderful mom ...your daughter is so blessed to got good mother ..we too got more news ideas...and u r a gem lady .....I really admire u mam ......this is the first time gives u comment thank u
@sanjeyan694
@sanjeyan694 Жыл бұрын
Hi i am sridevi chennai seer semma a good thing in your mind and so many patients for u.
@snehaglaxton3228
@snehaglaxton3228 Жыл бұрын
What you said about Pongal seer is very true. And good that you taught deva about this. But this vlog was very emotional. You've chosen things very thoughtfully. Stay ever blessed 🙌 😇 🙏
@kalaiselvi2882
@kalaiselvi2882 Жыл бұрын
ஒவ்வொரு பெண்ணோட வருத்தத்தையும் அழகாக சொன்னீர்கள், இப்பொழுதெல்லாம் கூடப்பிறந்த உறவே யார் என்று கேட்கும்நிலையில் இந்த காலகட்டம் இருக்கிறது, இதை ஆண்கள் கேட்டு திருந்த வேண்டும், பெற்றவர்களும் கூட ---, பணம் இருந்தால்தான் உறவும் நீடிக்கிறது, வாழ்த்துக்கள்.
@umayalsqueensamayal4971
@umayalsqueensamayal4971 Жыл бұрын
Very good dear. Still i am getting my seer on diwali, pongal. 27 yrs of my marriage. Gift money for birthday & wedding anniversary.
@gayatriramakrishna6544
@gayatriramakrishna6544 Жыл бұрын
Beautiful mother and father 🙏 God bless you and your family 🙏🙏🙏
@suryavetri1804
@suryavetri1804 Жыл бұрын
Enga pakkamum pongal seeru undu....varusam varusam porandha veetla kodukura pongal seeru arisiya vacchu than nanga pongal vaikkanum...indha etthana varusam aanalum nadakkum
@banuraja4807
@banuraja4807 Жыл бұрын
Excellent ma, how r u,எங்க வீட்டுல ரமலான் eppvaum எனக்கு kodukuranga,alhamthullila
@rohinisiva
@rohinisiva Жыл бұрын
கேரட் பீன்ஸ் உருளை எல்லாம் நாட்டு காய் யா?
@madeshkumar1115
@madeshkumar1115 Жыл бұрын
Nice good family members for brindha lucky person u mother is full support for brindha eppadidha eru kunu ponnugaluku amma vittu support super
@vishnusruthi9178
@vishnusruthi9178 Жыл бұрын
எங்கள் ஊரில் இம்முறை பின்பற்றப்படுகிறது
@viswaasiddhu9519
@viswaasiddhu9519 Жыл бұрын
Pongal seer super birunthalucky ponnu Deva akka mama kala velumpodhu eyeil irunthu enakku water kotty ruchu sister videola biruntha sittuva miss panneran ungal santhosamna lifekku god🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@premalathahariharan333
@premalathahariharan333 Жыл бұрын
Hi aunty.. I saw brindha's marriage video.. but this video is really heart touching me. Enaku 3 brother 's aana ithu mathiri seer lam vanthu seithathu kidaiyathu. Diwaliku account la cash potuduvanga. Ithanaikum Chennai la thaan irukanga. Really brindha is so lucky.
@chandraraj33
@chandraraj33 Жыл бұрын
video from 9.30 to 11.30 superb!!
@anupriya7255
@anupriya7255 Жыл бұрын
Alukai tha ma varuthu ennaku itha pakka. Enga oor side la tha intha palakam irruku Pongal seer. But ennaku kudukka tha yaarum illa. Ponnu seiratha selava nenaikama happy ahna manasoda paththu paththu seiriga parunga rompa nalla manasu ungalikku. Brinda rompa lucky girl.
@arunabhushanam9514
@arunabhushanam9514 Жыл бұрын
எல்லோரும் இருந்தும் எனக்கு குடுத்து வைக்கல எங்க வீட்டுக்கு ஒரு குத்து விளக்கு வந்தா அதிலிருந்து தான் இப்படி நடக்குது நான் என்ன பாவம் செய்தேனோ தெரியவில்லை
🍉😋 #shorts
00:24
Денис Кукояка
Рет қаралды 3,9 МЛН
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57
1st Year Anniversary Celebration💕 | Special gift for my Husband❤️
12:44