HERO ELECTRIC NYX 8000 Km UPDATE REVIEW TAMIL - மட்டமான பிளாஸ்டிக்

  Рет қаралды 17,266

KAVIN FISH FARMING

KAVIN FISH FARMING

Күн бұрын

Пікірлер: 33
@guru6153
@guru6153 2 жыл бұрын
Sir nalla vilakama solluriga super sir.. thank you..
@senthamiz1
@senthamiz1 2 жыл бұрын
நான் இந்த வண்டியை 1 வரிடம் பயன் படுத்தினேன் மட்டமான பிளாஸ்டிக் முன்பக்கம் சேஸ் உடைம் முன்பக்க பிரேக் மழைகாலத்தில் பயன் படுத்தினால் விழுந்து விடுவோம் பின்பக்க பிரேக் செயல்லிழந்துவிடும் முன்பக்க wheel bearing உடைந்து விட்டது அதிகபட்சம் இரண்டு பட்டெரியும் சேர்ந்து 140 கிலோமீட்டர் தான் போகும் வண்டி திடீரென்று start ஆகாது display off ஆகிவிடும்
@oorvaasamfarms9681
@oorvaasamfarms9681 2 жыл бұрын
Na vaangi 1 week tha aguthu 😞 charge nikkave illa 40 km tha pochchi
@venkatachalam1996
@venkatachalam1996 2 жыл бұрын
03-10-2022 வணக்கம் சகோ இந்த வண்டி எவ்வளவு ரேட் எவ்வளவு வருகிறது ஒரு பேட்டரிக்கு எத்தனை கிலோமீட்டர் வருகிறது
@leo67074
@leo67074 2 жыл бұрын
தலைவரே ஒரு வருசம் ஓட்டுனா அப்படி தான்
@sundarkailasam2477
@sundarkailasam2477 Жыл бұрын
Yes display problem my bike also
@sundarkailasam2477
@sundarkailasam2477 Жыл бұрын
Display problem to my bike (hero optima and Atria)
@Loganatha_K7
@Loganatha_K7 2 жыл бұрын
Sir please talk about brake
@Arun-zh8ze
@Arun-zh8ze 2 жыл бұрын
Vandi romba chennathu!!!!
@barathibarathi363
@barathibarathi363 2 жыл бұрын
ஆரம்பமே தற்பெருமை யா இருக்கு
@rajendraselvaraj4337
@rajendraselvaraj4337 Жыл бұрын
Monitor correcta kamikuma
@anonymoushacker1749
@anonymoushacker1749 Жыл бұрын
Nooo
@saravanansabapathi
@saravanansabapathi 2 жыл бұрын
தரமற்ற பிளாஸ்டிக் கொடுக்கின்ற பணத்திற்கு வண்டியின் மதிப்பு இல்லை
@nagarajsubramani3215
@nagarajsubramani3215 2 жыл бұрын
Sir, Can you update break Performance.
@vijayvimal7726
@vijayvimal7726 Жыл бұрын
I have been using this bike since a year ,,,changed my brake shoes 4 times...breaking performance is poor ....waste of money
@முருகன்வேல்-ஞ1ய
@முருகன்வேல்-ஞ1ய Жыл бұрын
மட்டமான வண்டி இதை வாங்காதீங்க இந்த வண்டியை வாங்கிதான் தள்ளி இன்று தான் போகணும்
@ramr5462
@ramr5462 2 жыл бұрын
எந்த வகை பேட்டரியை உபயோகிக்கிறார்கள். மொத்த எவ்வளவு மைலேஜ் கிடைக்கும் சார்
@tamilraj3285
@tamilraj3285 2 жыл бұрын
One bettry 55 to 60 i am us 10 months 20000 km running super bike
@mohamedharun6373
@mohamedharun6373 2 жыл бұрын
Okkaya Review poduka
@emptydabbachannel895
@emptydabbachannel895 2 жыл бұрын
if you put more weight on body mileage will be reduced
@vijayvimal7726
@vijayvimal7726 Жыл бұрын
Yes true ....
@powerofsilence9967
@powerofsilence9967 2 жыл бұрын
பேட்டரி மைலேஜ் தவறு....
@romeov9880
@romeov9880 2 жыл бұрын
Double battery 100or 200 km
@charlessamurai4904
@charlessamurai4904 2 жыл бұрын
120km
@sundarkailasam2477
@sundarkailasam2477 Жыл бұрын
Poor service by the dealer,speedo meter not properly working and poor quality of vehicle body
@durairamadoss5107
@durairamadoss5107 2 жыл бұрын
Intha vandi yangite iruku matamana vNdina athu ithuthan
@durairamadoss5107
@durairamadoss5107 2 жыл бұрын
Aiya poi sollathinga
@hameediyanathhameed1514
@hameediyanathhameed1514 Жыл бұрын
Fake news
@SelvaKumar-wo7iz
@SelvaKumar-wo7iz 2 жыл бұрын
Waste of money
@sixfacearumugam796
@sixfacearumugam796 2 жыл бұрын
Aaam, aaam aaam aaam ??? 100_ muraikku meel Aaam iLLUKKUDU
@முருகன்வேல்-ஞ1ய
@முருகன்வேல்-ஞ1ய Жыл бұрын
மட்டமான வண்டி வாங்காதீங்க
@முருகன்வேல்-ஞ1ய
@முருகன்வேல்-ஞ1ய Жыл бұрын
வண்டி அங்க தான் நின்னுடும் தள்ளியும் தான் போகும்
Every team from the Bracket Buster! Who ya got? 😏
0:53
FailArmy Shorts
Рет қаралды 13 МЛН
I'VE MADE A CUTE FLYING LOLLIPOP FOR MY KID #SHORTS
0:48
A Plus School
Рет қаралды 20 МЛН
BNC Challenger Ride Review S110 & S125 | 180 KM Range | Warranty | Price | BNC Electric
25:27
Alert Aarumugam - Tamil Automobile Channel
Рет қаралды 28 М.
Top 5 Hero Electric Scooters in India 2021 - EV Tamil
3:13
EV Tamil
Рет қаралды 31 М.
Hidden TVS iQUBE Ownership Problems
15:49
MrBoo
Рет қаралды 48 М.