நீங்க இப்பவும் அப்படியே இருக்கீங்க ஆனா உங்க மருமகள் ஏலியன் மாதிரி இருக்கா 😂😂😂😂
@shanmugammugam621318 күн бұрын
சாரி சூப்பரா இருக்கு இதே மாதிரி இருங்கம்மா மத்தவங்க பார்த்தா அழுக வேண்டும் அப்படியே கண்ணுல ரத்தம் வரணும் சந்தோசமா இருங்க சந்தோசமா இருங்க Happy Christmas🎉🎉🎉🎉🎉🎉
@சங்கொலிமுழங்கட்டும்18 күн бұрын
ரதி வணக்கம் அக்கா என்ற நிலையில் இருந்து வாழ்த்துகிறேன். உளிகள் தாங்கிய சிலைகள் போல வலிகள் தாங்கிய சிங்கப் பெண்ணாக, புன்னகை வென்றெடுக்க வாழ்த்துகிறேன்😮
@mangalamr776118 күн бұрын
Happy Christmas Madam.saree ,jewels super.இவை எல்லாவற்றையும் விட கன்னத்தில் குழி விழுவது இயற்கை அழகு. டீச்சர்னா டீச்சர் தான். பத்திரமாக இருக்கவும்.
@si49918 күн бұрын
பின்னால இரைச்சலாக இருக்கிறது அம்மா. நகையை வைக்கிற அந்த சிலமணி நேரத்திலே திருடி விடுவார்கள். மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் பெற்று வளர்த்த புத்திர சிகாமணிடம் மிக கவனமாக இருங்கள். நம்பி மோசம் போனது போதும். All the best . God bless you.🎉🎉🎉🎉
@SuriyaVinoth948918 күн бұрын
ரொம்ப அழகா இருக்கீங்க அக்கா எதுக்குமே கவலைப்படாதீங்க கடவுள் இருக்காரு love u akka
@DurgaKarthik-k8j18 күн бұрын
Avangaloda panam, avanga aasai, a anga urimai, avanga sandhosam. Enjoy amma
@aadhirasri251418 күн бұрын
mam எனக்கு தெரிச்சு உங்கா பொண்ணு பையன் மருமகள் வந்தா உங்கடா இருக்குற தங்கம் காசு எதுமே கொடுக்கத்திகா ப்ளீஸ் உங்கடா இருக்குற இல்லாமே வாங்கிட்டு உங்களா அனாதையா விட்டு போயிருவாக 😢😢😢😢
Radhi nu correct aa than peru vechrukangaa azhagaa irukingaa maaa. . Luv uuuu. .❤
@MrBerserkerOfficial18 күн бұрын
Correct ma ..avanga avanga vali avangalukudhan theriyum
@RajesWari-ju1fu18 күн бұрын
Jesu Amma you look so beautiful 😍 every day smile panunga amma❤
@meenumameenu.741118 күн бұрын
இந்த குடும்பத்தை பிரித்து வைத்து அழகு பார்க்கிறார் அந்த கடவுள் அது ஒன்று தான் வருத்தமா இருக்கு...❤
@DhanaLakshmi-w3h18 күн бұрын
saree அழகா இருக்கிறது.அம்மா கோபம் படாதீர்கள்.உங்களை அவர்கள் துன்பப்படுத்துவார்கள்.அதற்க்குத்தான் அவர்கள்,அப்படி கூறுகிறார்கள்.
@harithahari584718 күн бұрын
Very good ipditha irukkkanum . Soldravan soliituu tha iruppan
@kalpanakannan804918 күн бұрын
Happy Christmas radhi ரதி உங்கள் வாழ்க்கை நீங்கள் வாழுங்கள் அவதூறு சொல்பவர்கள் ஆயிரம் சொல்லட்டும் அவதூறு சொல்பவர்கள் உங்களுடன் கடைசி வரை ஆறுதலாக இருக்க போகிறார்கள் கவலை வேண்டாம் Be happy🤝
@saroeditz742518 күн бұрын
Intha maari blouse tha amma ungaluku nalla iruku ❤ happy x mass ♥️
@vijayakumarim942018 күн бұрын
Ippadithan thairiyamarukkanum very good❤❤
@SreedevaLifestyle18 күн бұрын
Unga kannathula irukura kuzhi alaga iruku ungaluku..be happy live your life.. ignore negativity...
@mohamedapsar-ki6zw18 күн бұрын
Amma azaga irukkinga Amma ithula pola eppamum happy ya irukkanum ❤❤❤❤