உலக் திருமண நாளில் (பிப்ரவரி 13) திருமணத்தை பற்றிய தகவல் களைத் தொகுத்து வழங்கியதற் க்கு பாராட்டுகள்.
@sabarinathanp99052 жыл бұрын
நாளை காதலர் தினத்துக்கு சரியான வீடியோ
@sumathijeevathulasi5953 Жыл бұрын
Thank God, நான் எதிர்பார்த்த பதிவு அருமை சகோதரா 👌🏻🙏🏻
@johnvijay19992 жыл бұрын
Last la heart ah touch panniteenga bro 🥰😘😘
@babuantony85192 жыл бұрын
Intercaste marrigek paththi theliva full video podunga bro..
@vigneshwaran43322 жыл бұрын
Super.. Please post the procedure for religious conversion.. like Cristian to Hindu or Hindu to Cristian..
@palanisamyp44502 жыл бұрын
அண்ணா தங்களது விழிப்புணர்வு பதிவு அனைத்தும் அருமை நன்றி அண்ணா . அண்ணா ஒரு நிலத்தை சட்டப்படி அளக்க வரும் பொழுது அதற்கு 3வது நபர் ஆட்சேபனை தெரிவித்ததால் அளக்காமல் சென்று விட்டார்கள் நான் மீண்டும் எவ்வாறு அந்த நிலத்தை சட்டப்படி அளப்பது அதை பற்றிய ஒரு பதிவு போடவும்
@Stranger-lb1uz2 жыл бұрын
எல்லாம் சரி ஆனா கடைசியா ஒரு மியூசிக் வாருதே எதுக்கு ? அதுவும் அப்பா அம்மானு சொன்னா ஒடனே வருது எதுக்குயா இப்பிடி செண்டிமெண்ட் உண்டாக்கரிங்க ???
@balajimanoharan236942 жыл бұрын
தங்கள் பணிக்கு மற்றும் புதிய சேனல் நன்றி 🙏
@jnathiya44952 жыл бұрын
Marriage pannikama direct registration ku ethavathu possible iruka
@duraithinakaran37832 жыл бұрын
Anna semmyah solringa ennum nerayah information kudunga👍👍👍
@surasura64579 ай бұрын
Love panravunga veetla caste paakama lovers ah sethu vecha edhuku thiruttu kalyanam panranga neraya peru jaadhi veri pudichu thiriranga
@nilanila98243 ай бұрын
😢
@divyaarunkumar9827Ай бұрын
True
@Aravindh232 жыл бұрын
Perfect timing 😂❤️
@celebritysarathkumar74922 жыл бұрын
மொத்தமாவே மூன்று சாட்சிகளும் ஒரு திருமண புகைப்படம் இருந்தாலே போதும் .... நான் அப்படிதான் Special marriage செய்தேன்.....
அண்ணா என் கூட பள்ளிக்கூடம் படித்த ஒரு friend அவ காலேஜ் 1year படிக்கறப்ப ஒரு பையன rejester marriage செய்துக்கிட்டா ஆனா 3வருடத்துக்கு பிறகு அந்த பையன் ஒரு கேஷ்ல மாட்டிக்கிட்டான் அதுனால அவ இவன் வேனான்னு முடிவு பண்ணிட்டா இப்போ அவளுக்கு கல்யாணம் ஆயிடுச்சு இந்த register marriage விசயம் என்னையும் சேர்த்து 3 பேருக்குத்தான் தெரியும் இப்போ அவ வீட்ல பார்த்த பையன கட்டிக்கிட்டா இத எப்படி அவ register பண்ண முடியும் அவ x person க்கும் வேற பொண்ணு கூட கல்யாணம் ஆகிடுச்சு ஆன இவ கல்யாணம் பண்ணிட்டு போன வீட்டுல 4பசங்க இருக்காங்க 3பசங்க ரிஜிஸ்டர் பண்ணிட்டாங்க இவங்க கல்யாணத்தையும் ரிஜிஸ்டர் பண்ணுவாங்க அப்ப எதும் பிரச்சினை வரும்னு ரொம்ப பயந்து என் கிட்ட அழுகுற அண்ணா நான் அவளுக்கு school இருந்து friend எதா இருந்தாலும் என் கிட்ட சொல்வா ரொம்ப பாவம் அவ அந்த முதல் ரிஜிஸ்டர் கல்யாணத்துல கூட அவளுக்கு விருப்பம் இல்ல நிறைய மனசுல குழப்பம் அவளுக்கு அதான் அந்த அவசர முடிவு இப்போ அவளுக்கு கிடைச்சுருக்க குடும்பம் ரொம்ப நல்லவங்க இதுக்கான பதில் தெரிஞ்சா சொல்லுங்க அண்ணா
@ajiajithcovai61322 жыл бұрын
இந்த video-அ பிப்ரவரி 14-க்கு முன்னாடி release பன்னிருந்திங்கண்ணா எல்லாருக்கும் ரொம்ப helpful-ஆ இருந்திருக்கும்...😂😂😂😂 i mean only for some peoples 😂 anyway helpful content bro... Well said brother...
@donlyjosephalex37272 жыл бұрын
கலப்பு திருமணம் register பற்றி சொல்லுங்கள். After 15 years (2006)
@a.k95742 жыл бұрын
Bro good information Please make a video how to get no caste & religion certificate
@pkaer986542 жыл бұрын
Do intercaste marriage or inter religion marriage other than this it is not possible
Ponnu payan Rendu perum solanum 😁 neenga matume solika kudathu
@lonevoyager61522 жыл бұрын
@@priya-jk ayiyo neenga vera.. ennoda ex enna "dei purusha.." nu than kooptu irundha.. but ipo kalyanam aagi ava purushana "yennanga.." nu kooptu irukka.. 😅😅😅
@priya-jk2 жыл бұрын
@@lonevoyager6152 😂😂
@Prasanthprasanth072 жыл бұрын
சீட்டு பணம் போட்டு ஏமாந்துட்டா என்ன பன்றதுனு சொல்லுங்க bro
@r.kkeerthi2292 жыл бұрын
ஐயா நான் ஒரு வருடமாக காதலித்து எனது காதலியை பதிவு திருமணம் செய்து கொண்டேன் பெற்றோரிடம் தெரிவித்தோம் பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்து பெண்ணை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர் அங்கிருந்து நான் காவல் நிலையம் சென்றேன் அங்கு வந்த பெண் எனக்கு இவர் கூட வாழ விருப்பமில்லை என கூறிவிட்டு சென்றுள்ளார் எனக்கு விவாகரத்து தர இல்லை நான் சேர்ந்து வாழ விரும்புகிறேன் இதற்கு நான் என்ன செய்ய வேண்டும்
@VV-bf9dd2 жыл бұрын
Ye Edtha video pakka vadthigga yallarum 😁
@tamilstatus162 Жыл бұрын
Sound increase panni upload pannunga
@javithmohammad16692 жыл бұрын
Nanba.... பையன் முஸ்லிம் (BC) பொண்ணு ஹிந்து (SC) கலப்புத் திருமண சான்றிதழ் (intercaste marriage certificate) கிடைக்குமா? கிடைப்பதால் என்ன பயன்? ஒரு வீடியோ போடுங்க
@priya-jk2 жыл бұрын
கிடைக்காது..முஸ்லிம்ல என்ன ஜாதி.?! எல்லாருமே BC la தான் வருவாங்க.
@mewedward2 жыл бұрын
Oru sc or St certificate person oru MBC , BC or oc certificate person ah marrage Pannu na avaga luku govt job la some present undu
@abikrish19012 жыл бұрын
Icm certificate kidaikum
@shameerasheriff16915 ай бұрын
Same caste la ippovum irundha confirm kedaikum bro
@Zen.X.Gaming142 жыл бұрын
18 வயது ku கீழ் உள்ளவர்களுக்கு திருமணம் செய்தல் என்ன ஆகும்... அப்புடி திருமணம் செய்து இருந்தால் அது செல்லுபடி ஆகுமா... Pls சொல்லுங்க bro
@nofriends_1502 жыл бұрын
As per the Prohibition of Child Marriage Act, 2006, child marriages are illegal. Marriages below 18 years of age for the bride and 21 years of age for the groom are prohibited under such legislation. It must be stated, however, that child marriages are illegal but not void.
@aasapandiharini87802 жыл бұрын
Naa panna pora nanba 17 year 6 month age aaguthu ponna romba torchel panranga brother avunga veetla amma appa paati ivunga mattumtha vena solranga only many prblm 17k salary permanent job 3 lachs kadan iruku avungaluku 40000 salary venuma... I acker nilam venuma mainroadla veedu irukanum... Paavum bro antha romba adi vanguthu enga veetla ellarukum okk poi ponnu ketkalanu irukom intha month endla...ava vera mathavanga mathiri odi pogama kalyanam pannanum asapatra nanba.. Enna epdiyavathu kootitu poidunu solra rendumaasathula.. Pls crta sollunga nanba important iva aasapattathu karaname avunga veetla irukuravangatha nanba katna enaku kattanumnu avunga thatha paati chinna vayasula irunthu pesi pesi aasaiya valarthuvitanga ipo maranthudu epdi marappa... Enna parthave katti pudichikitu azuva 5 nimisqm pesave mata nanba simple athiga uravugalodu avunga appa amma aasirvathoda kalyanam pannanum aasapatrom ithuku idaiyila avunga paati nanga illathapothu ava vanthutu porana apdi nu asinga kettu thinamum azuthutu irukaa ithu pothathunu avunga appa ivala parthale en nabagm tha avaruku varutham dailyum advice pannitu poraru ivunga amma pathi nightla 12 mani 1 maniku elupi antha paina maranthurunu sollutham... Avalum dailyum ella kashtathaium anubavukira.......
@KARNANCOB2 жыл бұрын
குழந்தையை தத்து எடுக்கும் சட்டபடி உள்ள நடவடிக்கைகள் பற்றி ஒரு தகவல்
@subalakshmi6523 Жыл бұрын
Bro marriage mudinchu baby innu illa apdina ennaku contact panunga ..3 months la medicine muliyama kuna paduthalam sure ra solran sir ...ennoda relatives rendu peruku andha medicine kuduthu tha sari paniruku ippo baby yoda irukanga ..koil la poi pathum kolandha varam illatha podhu andha medicine than avngaluku oru baby kuduthuchu girl side nalum boy side nalum kuna paduthiralam ...any details venuna reply msg podunga number send panran
@atactuallytamil84675 ай бұрын
Bro direct ah register office la marriage pannalama slunga na
@dancedhamodance38432 жыл бұрын
Bro, age athigama ponna age kamiyana paiyan register marriage panna mudiyuma brother... Please sollunga
@Dear_Dharsan2 жыл бұрын
Daily balance ஆகிற mobiledata ஏன் நமக்கு திரும்ப தர மாட்டிகிறாக 🙄😢.....அதுக்கு Jio மேல case poodalama...🧑⚖️
@mohamedmarsuk41612 жыл бұрын
🙄Good question
@yogeswaria25812 жыл бұрын
Vodafone la tharanga
@nithishkumar64452 жыл бұрын
Vodafone la night 12:00 am la irundhu 06:00 varikum unlimited free data
@mohamedmarsuk41612 жыл бұрын
@@nithishkumar6445 unmaiya vaa😕😕
@nithishkumar64452 жыл бұрын
@@mohamedmarsuk4161 ama bro unmaia tha andha time kulla unlimited net tha namba net povadhu
@SoloSettaigal2 жыл бұрын
Anna.... Same religion but veetla othukalanu register pandrathuku varavanga yepdi parents ah kootitu varuvanga.... Athaa veetulaiye othukalaiye.... Aapa different religion na parents theva illa same religion na parents varanum ithu yenna na nyayam.... If I am wrong can you clarify
@LRKing-cs6qs2 жыл бұрын
பிரதர் டிரைவிங் ஸ்கூல் மேல எப்படி கம்ப்ளைன்ட் பண்றது..
@veeraveeraselvan38012 жыл бұрын
சமீபத்தில் நாடாளுமன்றத்தில் பெண்களின் திருமண வயது 21 உயர்த்தப்பட்டது உண்மையா இல்லையா என்பதை பற்றி அடுத்த வீடியோவில் தெரிவிக்க வேண்டும்
@rojermichealmrf22532 жыл бұрын
Yes bro
@priya-jk2 жыл бұрын
இன்னும் சட்டமாகல. நடைமுறை போய்ட்டு இருக்கு
@mr__don__452 жыл бұрын
@@Ungalnanban-76 super idea da
@vimalraj83742 жыл бұрын
@@Ungalnanban-76 ithuku per thanda ecchai.... antha link dummy
@gowthamsaravana34222 жыл бұрын
@@Ungalnanban-76 oru report ah poduvo
@priyar46542 жыл бұрын
Vera Vera chathi la marriage certificate file pandra eppadi sollunga
@baijuwrestler742 жыл бұрын
Total la 3 witness podhum adhu paiyan side o ponnu side o edhunalum ok dhan 👍
@balakrishnan66952 жыл бұрын
Very Informative 👌
@MANONMANIS-uz4oe Жыл бұрын
Enaku love marriage agi 4 months la baby irku ana na register marriage pannala inum ana en husband vera ponnu kuda pesuraru enna pandrathu😓😓😓enna pandrathu pls yaruna sollunga
@allfancelikeme6078 Жыл бұрын
Rigester marriage aagidichaa illaya nu eppadi nanba therinjikradhu......plz help nanbaaa
@praveendurairajan21522 жыл бұрын
இந்த Channel Admin ஒரு சட்டம் படித்த வழக்கறிஞராக இருக்குறாருன்னு நினைக்கிறேன்
@ajithaajitha30012 жыл бұрын
Anna kandipa thaali katutha pananuma na.verum signature potu panna mudiyathana
@venkatvenki9792 жыл бұрын
Different between hindu marriage Act Tamilnadu marriage Act. Sollunga bro...?
@pravinkumar55226 ай бұрын
Where to get married, we are from different religions. Christian and Hindu,
@s.krishnapriya2358 Жыл бұрын
Bro local register office la dha pannanuma.. veliya poi panna kudatha
@eshutime8447 Жыл бұрын
Bro yanku age 23 but Nan marriage panna poraa ponnuku age 28 Nan register panna mudium ma bro
@journeyofmei2 жыл бұрын
Me morattu single watching this video, my parents be like : ivvana enna pannalam😂(oru vela irrukumo?)
@NagaMagesh22 жыл бұрын
Still mobile recharge pack 28 days only. But as per TRAI it should be 30 days right?? What's the status of this case. Any update
@nagarajankm9412 жыл бұрын
பதிவு திருமணம் செய்து கொள்ளலாம் என்றால் அப்பா அம்மா மதிகமா அண்ணன் தம்பி உறவு வேண்டாம் அவர்களின் ஆதார் ஒட்டு அனைத்து பிறப்பு சான்றிதழ் மற்றவர்கள் பெயரை நீங்க முடியுமா
@sampuabd-17232 жыл бұрын
Bro...Kovilla Mrg pannittu apramaadha Register Mrg panna mudiyumaa?? First register Mrg panna mudiyaadhaa?? Reply pannunga bro plsss...
@gunalmogana51708 ай бұрын
அண்ணா இந்து திருமண சட்டம்Act 1995 மற்றும் தமிழ்நாடு திருமணச் சட்டம் Act 2009 இரண்டும் ஒன்றா
@vicky_dongaming6217Ай бұрын
Bro intercaste marriage pandravangaluku noticeboard la notice poduvangala
@bharani22102 жыл бұрын
Bro special marriage register pana dha marriage pana mudiyuma ilaa marriage panitu register panu nu maaa register office la ye marriage pandradhu epidi
@rizwanaparvin99782 жыл бұрын
Muslim marriage act pathi peasuniga bro
@jeyaprakashanbu12 жыл бұрын
ஒரு வங்கியில் கணக்கு தொடங்கி அதில் ஏடிஎம் கார்டு வேண்டும் என பதிவு செய்து கொடுக்கும்போது ஆறு மாதமாக ஏடிஎம் கார்டு புதிதாக வரவில்லை இதனைக் குறித்து வங்கியிடம் கேட்கும்போது உங்களுக்கு ஏடிஎம் கார்டு நம்பர் மட்டும் பதிவாகியுள்ளது ஏடிஎம் கார்டு வரும் வரும் எனக் கூறுகிறார்கள் இதில் சேமிப்பு கணக்கு மற்றும் நடப்புக் கணக்கு எவ்வளவு நாட்களில் ஏடிஎம் கார்டு வர வேண்டும் தாமதமாக வருவதற்கு நாம் எவ்வாறு புகார் அளிப்பது வங்கியில் ஏற்படும் புகார்களை எவ்வாறு யாரிடம் கூறுவது ., இதற்கு சட்டம் இருக்கிறதா
@whatsappstatustamil-vaaluk27852 жыл бұрын
Ada poppa 30 k koduthen half hourla ellam mudunchu ...oru planing illai
@lmts19962 жыл бұрын
Nanba.. marriage registration pannanum na kandipa parents varanum . Parents illama register marriage Panna mudiuathu ( certificate vanga mudiyathu).. summa edachum sollatheenga 😑
@priya-jk2 жыл бұрын
Panalam pa.recenta enaku therinjavanga pannanga.
@socratessmart95433 ай бұрын
Bro register marriage yantha district"la venalum register pannikalama
@sanjayjonas27162 жыл бұрын
முக்கியமான கேள்வி... பெண்களின் தற்போதய திருமண வயது என்ன என்று சொல்லுங்கள் 18 அல்லது 21... மேலும் இந்த சட்டம் எப்போது அமலுக்கு வரும்... மேலும் ஆணிற்கு 21 வயது ஆரம்பித்து விட்டால் மட்டும் போதுமா அல்லது அந்த ஆணிற்கு 21 வயது பூர்த்தி அடைந்து 22 வயது ஆரம்பிக்க வேண்டுமா?
@AjithKumar-mv9rd2 жыл бұрын
Bro eppo marriage
@Sakthivel-om7ss Жыл бұрын
I think still 18for girls GO did not issued for 21
@sathyanarayanan39172 жыл бұрын
Mrge pannitom register pannalana andha marriage yepdi brother. Adhu Living together la varuma illa legal marriagela varuma..
@gnanakumar.g96572 жыл бұрын
Nalla padhivu👌👌
@riyariya86732 жыл бұрын
Special marraige act ku ellame origional tha kudukkanuma marksheet ration card la
@maniyanthoughts10 ай бұрын
I m a Tamilian and she is from Odisha, if marriage happens in Odisha , how to get marriage certificate in tamilnadu ! Will they accept Mandabam receipt from other state ?
@sanjukuty19082 жыл бұрын
Bro pls post a video about how to change religion
@arjunkathir36272 жыл бұрын
Bro totally 3 witnesses is enough .... Not 3 from bridebroom and 3 from bride
@GRagu-c9y Жыл бұрын
Thirumana azhaipithazh ila kovil marriage panna certificate ila nanga epdi marriage certificate vangalam
@muralivinoth8502 Жыл бұрын
Another state women ahh register marriage panna mudiyuma bro soluga please.. enna procedure pls solluga
@nammapasangaeventsofficial2 жыл бұрын
Boy ku 21 age aaganum nu soluranga.....21 aganum ah...? Illa 21 finish agitu 22 irrkanum ah....? Intha year birthday vantha ennku 21 age aguthu apdina....athu ok va....?
@Dheekdharsh2 жыл бұрын
Community certificate kandipa vangi dhan aganuma. Nanga Inter caste marriage panirukom. en pasangaluku community certificate vanga enku virupam ila idhuku ena pananum.
@Abithaayyappan1435 Жыл бұрын
Bro ithe vera state la irukkura ponna register marriage panna mudiyuma and athukku athuku ethavathu problem varuma sollunga please 🙏
@anotherhalf2609 Жыл бұрын
Just a myth then how the Adam and eve committed is that love? How lord Krishna let his sister go with her loved person Arjun ? Grow up guys everyone has their rights. Appa Amma va santhosha paduthanum na kindly clear the civil service exam or neet exam or keep them with u till their last minute. It is not about the dreams and wishes of their. If u want to get arranged marriage kindly say no to dowry and don't let your parents to get loan or sell their property at last don't go for divorce even it is love or arranged or love come arranged marriage.
@anryadav51812 жыл бұрын
This content useful for 90's but It's not fit For 2k kid's so they already get married 😂😂😂😂😂
@dennyTruckgamer93332 жыл бұрын
Kovil slip illama register pana mudiyatha.? Invitation and marriage photo matum vachi.
@sharmilakalais3712 жыл бұрын
Inter cast marriage pathi sollunga
@kubendranrao1995 Жыл бұрын
Sir vanakam before marriage after marriage enna ellam pannanum government sidela sollunga sir
@akb84932 жыл бұрын
Bro can you post an video for awarness of people to avoid police brutality what are the rights for public when police brutality is found and what can we do about it every one must know it and we have to change the thought of families and parants that police station is just another govt office and we must have the knowledge to handle pls give an idea for this topic
18 age mudiji irukanuma illa 18 age நடதுடு iruthave pothuma
@devaking54511 ай бұрын
Men ku 21 age start aanale pothuma illa 22 aganuma sollunga bro
@dilipvijayan87512 жыл бұрын
Bro.. marriage couple vera vera religionna irunthuntha .. any benefit kidaikum ma from government.. intercaste mrge panna government kaasu kudupaagala same like that
10 years aagiduchu anna .marriage registration panna mudiuma please sollunga anna.intercast marriage
@dowlathdowlaths88842 жыл бұрын
Bro Muslim boy Hindu girl marriage video upload
@kandancompare55252 жыл бұрын
Hindhu marriage ku tamilnadu marriage ku different yanna bro
@sasirekhasasi4669 Жыл бұрын
Marriage mudichu 22years ahgeduchu ippo Marriage certificate vaingga mudiuma?
@deepakmanishvar2 жыл бұрын
👌nalla sonninga 👍
@vjykndn2701 Жыл бұрын
Special marriage ku parents kandipa varanuma bro ? Ponnukku parents illa guardian irukanga aana avunga against ah irukanga . Ena seirathu
@lokeshr763 Жыл бұрын
Bro 2023 la as per law ponnuku kum piyanukum yevlo age complete aagi irukanum sollunga
@sharmilasivakumar60262 жыл бұрын
Sir.. Enaku last year arranged marrige atchu one year completed... Lockdown nd pregnacy issue nala tn la register pana mudila.. Ipa register panuna special marrigela dha panamudiuma. Online or nerla poi panalama.. Seekaram work mudiyanum.. . adres proof maplaiku ration card must ah? Witness both parents venuma.. Oru side podhuma.. Mamiya sandai. So?
@manjua46892 жыл бұрын
Vera Vera state la ullavanga but same religion eppadi marriage ah register pannurathu
@rathinakumari.r3810 Жыл бұрын
Documents ena eduthutu poganum kalyanam panniklam
@indhumathi83632 жыл бұрын
Girl BC and boy MBC na intercaste marriage certificate kedaikuma
@maarants83maaran59 Жыл бұрын
Yow invitation la ethuku ya athu mathiri iruntha veetla yae panniduvangey
@ariyamaiagatruom76532 жыл бұрын
Anna kudumpa assets law pathi videos podunga please
@premg77132 жыл бұрын
Bro special marriage act la eppadi udhavithogai apply pandrathunu sollunga bro..
@deepikakevin3524 Жыл бұрын
Anna current epa intra religion marriage ku enna procedure nu konjam sollunga anna alluku onnu soldranga pls tell me anna
@santhoshkumars8852 жыл бұрын
10 mark sheet demage, diploma consolidate mark sheet demage, duplicate certificate accept pannuvaga and photo and QR codes varuma solluga bro