Bloopers nalla iruku bha, Ella videos ku pinnala add pannunga
@ganeshkumararumugam8728 Жыл бұрын
Hi... In ur script also male female discrimination?? Boy earns more than a girl?? Though just for imaginary script, this indirectly shows discrimination. #Just shared my view.
@ponrajponraj139 Жыл бұрын
ஜாதி மறுப்பு திருமணத்துக்கு பணத்திற்காக திருமணம் என்றால் திராவிடம் மாடு ஆட்சி💦
இப்ப Love marriage சட்டம் பற்றி ஒரு வீடியோ போடுங்க அலுவலங்களில் கேட்கப்படும் சர்டிபிகேட் பற்றி ஒரு வீடியோ போடுங்க
@jayanthib242 Жыл бұрын
We applied and got the money in 2 to 3 years. You have to go and keep asking. They won't update. Govt is very slow. We applied for kalapu thirumanam scheme and got gold coin in 1 year and another 30,000 in next year. And pass book for 20,000 in next year. We didnot bribe. They asked for 2000 and we gave. We applied during admk period.
@adhibanmanirathnam1206 Жыл бұрын
4வருடங்கள் ஆகிவிட்டது... திருமண சான்றிதழ் கலப்புத் திருமண சான்றிதழ் சாதி சான்றிதழ் இருவரது ஆதார் அட்டை இருவரது கல்வி சான்றிதழ் முதல் திருமண சான்றிதழ் இருவரது இருப்பிட சான்றிதழ் மொத்தம் 15 சான்றிதழ்கள் கேட்டார்கள்... ஒரு தாசில்தார் ஓய்வு பெற்றுவிட்டார், இரண்டு ms ஓய்வு பெற்றுவிட்டார்கள் , ஒரு ms இறந்துவிட்டார்... அதிமுக போய் திமுக வந்துவிட்டது.... நானும் பல வேலைவாய்ப்பு பதிவு செய்து வைத்துள்ளேன்... எங்கு சென்றாலும் 500000 கொடு, 300000 கொடு வேலை கிடைக்கும் சொல்றாங்க... ஒன்றும் கிடைக்கவில்லை இதில் இடையில் கொரானா ஊரடங்கு வேறு தயவுசெய்து திருமணம் ஆகாத 90's kids நிம்மதியாக இருங்கள்... லஞ்சம் கொடுக்க வசதியுள்ளவர்கள் மட்டும் திருமணம் செய்து கொள்ளுங்கள்... 1000 கொடுத்து ஓட்டு வாங்கிவிட்டு மக்கள் அத்தியாவசிய தேவைக்கு அரசாங்கத்தை நாடினால் லட்சங்களில் லஞ்சம் கேட்கிறார்கள் சகோதரர்... அரசு அலுவலகங்கள் செல்ல பணத்துடன்தான் செல்ல வேண்டும்.... அதிக பணம் கொடுக்காமல் சரக்கு கிடைக்காது, எரிவாயு கிடைக்காது, ola, uber வரமாட்டார்கள், பெட்ரோல் போடமுடியாது, வாடகை கொடுக்க முடியாது... மனஉளைச்சல் தான் மிச்சம் சகோதரர்.... உங்களின் அனைத்து விழிப்புணர்வு பதிவுகளுக்கு நன்றி நாட்டு நடப்பு சகோதரர், சகோதரிகளே...🙏
@shamshakirass9567 Жыл бұрын
Great
@kathir4515 Жыл бұрын
என் இனமடா நீ
@aathikani Жыл бұрын
Correct
@Iniyajoel Жыл бұрын
Same feeling to me.. but ஏதாவது பண்ணனும்
@aarunkumar9796 Жыл бұрын
👌
@EDGENEWS. Жыл бұрын
unga bloopers tan waiting eppovum mey bloopers add pannuinga
@vinothbuvana Жыл бұрын
DSB - Direct Sale Business MLM - Multi Level Marketing Pathi full ah oru 10 mins kku Video podunga Theneer Idaivelai nanbargale
@dharmaraj4113 Жыл бұрын
Super👍
@கூமாப்பட்டிசிறகுகள் Жыл бұрын
அண்ணே இந்த திட்டம் தூக்கிட்டாங்க , அதுக்கு பதிலாக கல்லூரி மாணவிகளுக்கு மட்டும், மாதம் ஆயிரம் என மாற்றி உள்ளார்கள்
@jasminefarook4235 Жыл бұрын
நான் 2020 ல பதிவு பண்ணி 7 ஆயிரம் ரூபாய் செலவுப் பண்ணேன்.இந்த 2 வருஷத்துல ஆறு மாசத்துக்கு ஒரு தடவ அலுவலகத்திலப் போய் விசாரிச்சிட்டு வரேன். வந்தா ஃபோன் பண்ணுவோம் அப்படின்னு சொல்றாங்க ஆனா இது வரைக்கும் எந்த ஃபோனும் வரல.
@vinothkumar-zm9pk Жыл бұрын
Same blood
@paramasivan1059 Жыл бұрын
Same bro
@muthukumaran2356 Жыл бұрын
சகோ அந்த திட்டம் இப்போது நடை முறையில் இல்லை, சாதி மறுப்பு திருமணம் மட்டுமே செல்லும்
@arputharaj6505 Жыл бұрын
Nanga inter cast marriage engaluku kidaikuma
@Shathira-my-channel-tamil Жыл бұрын
Same to you pa
@arunbrucelees344 Жыл бұрын
பலருக்கும் இந்த திட்டங்கள் தெரியாமல் இருந்திருக்கும் உங்கள் பதிவிற்கு பின்னால் எல்லோரும் தெரிந்து கொள்வார்கள் தெரிந்தவர்கள் பயன்படுத்தியிருப்பார்கள் தெரியாதவர்கள் இனிமேல் பயன்படுத்த என்ன செய்ய வேண்டும் என்று அழகாக சொன்ன உங்கள் குழுவிற்கு நன்றி😊❤
@rklvengat4059 Жыл бұрын
கல்யாணம் முடிந்து இரண்டு வருடம் ஆகிறது இன்னும் வரவில்லை இந்த பணம் மற்றும் தங்கம் காரணம் என்னவென்று சொல்லுங்கள்
@@rklvengat4059 Neenga inter caste marriage ku apply paniruntha athu process aagum antha scheme ah cancel panala aana Moovalur Ramamirtham ammaiyar scheme ah iruntha Panam aprm Thangam varathu antha scheme ah mathitanga ippo athu than pudhumai penn scheme ah Ippo irukku
@divyaa598 Жыл бұрын
Hi bro... Nanum intercaste marriage scheme la dhavi thogai vangunen bro. Marriage aagi 1.5 yrs la apply panunen. Apo en baby ku 5 months running. Eanaku coin + amount 30000/- baby oda 4 yrs la kidachuchu. After 6 month la collectorate la irunthu koptanga NSC la 20000/- poatu pass book kuduthanga. Athu after 5 yrs aparam with interest oda 27700/- kidaikum nu poturuku. Namma tamilnadu government ku romba thanks.
@NaattuNadappu Жыл бұрын
Good. Enttha year apply paninga entha year amount kedachathu?
@muthumari7613 Жыл бұрын
2017 vara marriage pannuvangalukku kidachi irukku 2018 la irunthu kudukkala naa 2016 la apply pannuna 2017 la kidachithu ippo stop pannitanga 5 years ahh kudakkala.
@Meenukutty2403 Жыл бұрын
Apply panni 5yr achu ...8000 amt selavu pananathu tha micham...ketta fund innum othukkalanu solrangaa....
@shareexperience7195 Жыл бұрын
Naanga 2019 married and apply same year after 2 years we get the money and gold and one important thing me and my got govt job by this ICM certificate so pls if you are doing ICM then first you apply for the certificate and try any govt job you will get it 99℅ conform because we got it
@dhivya7745 Жыл бұрын
Hi share experience. Can u explain me elaborately pls.
@dhivya7745 Жыл бұрын
Sir ippo andha scheme iruka
@shareexperience7195 Жыл бұрын
@@dhivya7745 endha scheme kekkuringa
@dhivya7745 Жыл бұрын
Ippo illa nu sollranga intercaste mrg la amount and job scheme ellam cancel aaiduchi nu sollranga sir
@dhivya7745 Жыл бұрын
Nanghalum mrg ku munnadi engha oor VAO kita ketom apply panna. Indha scheme lam cancel aitu nu sonnaru . So nangha apply pannama irukom sir.
@vanavarayanvanavarayan1935 Жыл бұрын
கல்யாணம் ஆகி இரண்டு ஆண்டுகள் ஆகிறது திருமணத்திற்கு 15 நாட்களுக்கு முன்பு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் பதிவு செய்தோம் இன்னும் வரவில்லை காரணம் தெரியவில்லை
@mohamedfaizaltn57948 ай бұрын
Doctor muthulakchumi ❤best woman in world 🎉❤
@rjvj5184 Жыл бұрын
Already apply panniten 2019 but still am not getting amount in dr muthulakshmi scheme, enna pannalam amount kedika, how to check application status in online athium sollunga, ...
@vimalvj1758 Жыл бұрын
edistricts.tn.gov.in/socialwelfare/status.html
@charltonvasanth7610 Жыл бұрын
Thank u very useful videos🎉🎉🎉🎉🎉
@pandiraja007 Жыл бұрын
Apply panni 1.5 year aga pothu innum Vara la 7000 ponnathu than Mitcham...🤬🤬#goverment
Nan 6000 selavu pannen oru aal pudichu 2019 la pathivu pannen enaku 2022 la 50000 and 1 pavun thangam kedachudhu
@lakshmilachu5086 Жыл бұрын
2019 dec la intercast marriage pannom .... after 3months la apply panen... documents lam kuduthu oru rs3000 ktanga....its compulsory nu solitanga...finally 2022 june la kuduthanga....8gram gold...rs30000 in bank account and rs20000 in post office FD...
@abishamanivannan Жыл бұрын
Unmaiya kuduthangala
@lakshmilachu5086 Жыл бұрын
@@abishamanivannan ama ....
@abishamanivannan Жыл бұрын
@@lakshmilachu5086 niraya per cash invest panitkanga vrlanu soldranga
@geethabalaji7407 Жыл бұрын
Enakum 2019 april month mrg achu but inum amt varala sis ...,2agents kita 5k 5k amt kuduthu yemanthathu tha micham...,ofc la poi keta vantha call pandrom nu mattum tha soldraga
@lakshmilachu5086 Жыл бұрын
@@geethabalaji7407 Na sivagangai district sister....ienga koduthanga
@Ultimatesirippu Жыл бұрын
இந்த திட்டம் நிறுத்தப்பட்டது, இந்த திட்டத்திற்கு பதிலாக 6to 12 வரை அரசு பள்ளியில் படித்து, இளங்கலை பட்டப்படிப்புகளுக்கு சேரும் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் அவர்களுடைய வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது....
@prabum6391 Жыл бұрын
Happy Married Life🙌🏻
@gowthamsivan4901 Жыл бұрын
நான் கலப்பு திருமணம் செய்து இந்த scheme கு பதிவு செய்து 4 வருடம் ஆகிருச்சு இப்போ தான் gold coin குடுத்துஇருகாங்க இன்னும் பணம், savings சான்றிதழ் வரவில்லை. அதிகாரிஇடம் கேட்டால் இன்று வந்துவிடும் இல்ல நாளைக்கு வந்துவிடும் என்கிறார்கள் 😂😂😂
@Karthikeyan-rc5cx Жыл бұрын
Apply panni 3 years completed and scheme approved by DSWO. No update or information about it.
@jayanthib242 Жыл бұрын
We applied and got the money in 2 to 3 years. You have to go and keep asking. They won't update. Govt is very slow. We applied for kalapu thirumanam scheme and got gold coin in 1 year and another 30,000 in next year. And pass book for 20,000 in next year.
@tamilpravatamilprava8154 Жыл бұрын
Discription la apply panra link kuduthu iruntha super ha irunthu irukum. Ipavum onnum illa intha comment pathuttu discription kudunga illana first comment la pin pannunga
@balakrish5597 Жыл бұрын
Oru paisaa varathu Na marriage panni 2 year aachu innum ethuvum varala
@logeshselva-sr Жыл бұрын
Dr.Muthulakshmi inter caste marriage scheme current la irukka?
@bala1312 Жыл бұрын
Same cast newly married couples ku enna scheme irukku
@theeyasakthi1109 Жыл бұрын
Kusumbu yaa unakku 😂😂
@bala1312 Жыл бұрын
@@theeyasakthi1109 bro nan nijama than ketten...
@arulanand546 Жыл бұрын
மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவி திட்டம். ஆனால் தற்போது எந்த வித திட்டமும் இல்லை. தற்போது உள்ள அரசு அனைத்து திட்டங்களையும் ரத்து செய்து விட்டது
@devik4721 Жыл бұрын
கல்யாணம் ஆகி ரெண்டு வருசம் ஆச்சு ஆட்சி மாறினதால இந்த scheme close பண்ணிட்டதா சொல்லிடாங்க
@seyedkasim Жыл бұрын
Seme blood
@lakshmipriyaselvam6985 Жыл бұрын
True cancel panitanga
@divyamurugesh2281 Жыл бұрын
Same enakum 2yrs aachu.. Andha scheme close aagiruchunu sonnanga...
@mr.vignesh1302 Жыл бұрын
Yes
@lalithalogesh2441 Жыл бұрын
Same
@thavisan1234 Жыл бұрын
கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்களுக்கு மத்திய அரசின் 2,50,000 உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் தமிழக மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் இந்த திட்டம் பற்றிய விழிப்புணர்வு காணொளி ஒன்று வெளியிடலாமே
@NaattuNadappu Жыл бұрын
Sure
@sakthipurthisakthipurthi3457 Жыл бұрын
Epadi Anna sollunga nanga kalapu thirumanam
@nandhinisenthil5499 Жыл бұрын
Negka amt vankitigkla ah
@danieldani88069 ай бұрын
Epdi apply panrathu bro
@AnusiyaAnusiya-l4n2 ай бұрын
எப்படி அண்ணா சொல்லுங்க நாங்க கலப்பு thirumanam
@AriDevendiran Жыл бұрын
5:40 Same doubt😅.....
@jagadeesanjack1569 Жыл бұрын
Applied 2 years ago.. Innum enna status nu therla
@srithiru9867 Жыл бұрын
Dr.muthulaxmi Reddy scheme innum irukutha ena?
@hema__editz Жыл бұрын
Intercaste ilama normal same caste marriage ku edhum irukka???
@sathiyabama9306 Жыл бұрын
Me to pa .ithula vera 5000/- லஞ்சம் ,,☹️
@udhayashankar6207 Жыл бұрын
கடைசியல 90's kid கோத்து விட்டுப் போறிங்க dedicated to all.... 90's kid... And camerman ... Naresh
@yoran465 Жыл бұрын
Intha benefit la listed & avangalukana funds gov la allocate aagiyum ,niraharikka pattavanga eppadi claim panrathu, cancellation varum munbu approval list & fund allocation aayiruchu after election they let me know this scheme got cancelled
@priyapriya-ds5ky Жыл бұрын
Na 2019la apply pana inum varla keta e ntha sceam close panitanu sulitanka 8000 kamisan vera vankunaka adhuvu pochu
@dineshkannans523 Жыл бұрын
Red chudi akka alaga irukanga la😂❤
@baskarmastro Жыл бұрын
National Saving certificate la invest pani kudutha...andha panam epdi edukradhu...adhu pathi konjam solunga
@divyaa598 Жыл бұрын
NSC pass book la ye maturity date with evlo amount kidaikum nu potuuknga bro. Yentha post office la um neenga withdrawal panikalam.
@donkb241 Жыл бұрын
Yelam certificate kuduthachu. But commission kudu bribe panu soli 15k vaangitu yemathitanga. Yenadha govt scheme intro panalum Indha govt official pocket fill panama onum kidaikadhu
@murugaprabhu7405 Жыл бұрын
நான் என் பொண்ணுக்கு அப்லே பண்டி இரண்டு வருடங்கள் கழித்து விட்டது BA முடித்து திருமணம் செய்து வைத்தேன் கலப்பு திருமணம் இல்லை பணம் வருமா வராதா ஒரு வீடியோ போடுங்க
@Shathira-my-channel-tamil Жыл бұрын
Hi bro. Nan 2020 la moovaluru ramaamirtham scme la apply pannen. 2019varaikum 50k +gold coins ea sister vangunamnga. But enaku ennum enna stsus nu theriyala. Na 10k selavu achu. Please bro enku 50k+gold coin eppo kitakum nu sollunga. 2year achu ennum amount varala bro. Please replay me bro
@maheswaranj2882 Жыл бұрын
Pls put video about Scholarship for students
@pandianselvam4786 Жыл бұрын
First samapathika yochikanum Next pethavankaluku sappatu podanum Next vara ponnuku sappatu poda mudiyuma nammaluku antha alavuku vakku iruku illa evanavathu kasu kudupan kudumpam nadathalam Kalyanm pannirathu govt nammala mathikala meethikiranga
@gayathrisathish4888 Жыл бұрын
எனக்கு கல்யாணம் ஆகி 5 வருஷம் ஆகா போது இன்னும் வரல என்னுடைய பணம் 3000 ரூபாய் போனது தான் மிச்சம் பணத்தையும் வாங்கிடு எப்போ இல்லனு சொல்லுறாங்க இதையெல்லாம் என்னணு சொல்லுறது🤦🤦🤦
@Aji-m-d7i Жыл бұрын
இராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டம் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உதவித் தொகை திட்டமாக மாற்றப்பட்டது. அரசுப் பள்ளியில் பயின்று கல்லூரியில் சேரும் மாணவி களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் இத்த திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது.
@vedaisareescollection Жыл бұрын
இந்த scheme close பண்ணிட்டாங்க DMK ஆட்சி வந்ததும் விடியா அரசு
@smilecentre143 Жыл бұрын
Marriage Aagi 1 Year ku Apparam Vandhadhu 2022 la Apply Pannen 2023 April la Vandhadhu
@mani0552 Жыл бұрын
Moovalur amaiyar scheme tha cancel pannitanga pudumai pen thitathukaga but muthu lakshmi scheme still active for intercaste marriage
@karthikmani5154 Жыл бұрын
Brothers please post the details about girl child protection scheme of tamilnadu government ,I have two daughters ,i have lots of confusion so please.
@abinaya8808 Жыл бұрын
Selvamagal thittam post office la kelunga
@abinaya8808 Жыл бұрын
Birth la irunthe podalam, 17 yrs la namma pappavoda education ku yeduthukalam
@Karthichk892 Жыл бұрын
Indha scheme la apply pannunq,couples oda son/daughter collage poghum podhu dhan amount received aaghum
@100acre Жыл бұрын
50 k vechi cm veet la ✍️ panna sollunga parpom....
@muthumari770 Жыл бұрын
Anna akka government schme ellathayum podunga ellarukum theriyatum🙏👍
@Nature6.0 Жыл бұрын
Current ah erukira schemes podunga bro
@சத்திரியன்தமிழன் Жыл бұрын
This is currently available
@gjohnggjohng7517 Жыл бұрын
Tell about Two daughters scheme apply and details...plz
@sameenashahul7881 Жыл бұрын
Anakku 11/12/2016 la kalyanam aachu montly 1 or 2 times innum Anda office la poi kettukittendaan irukkiren, 4time's collector office ku poi manu um kudutten, Anakku 2pen kuzandaigal irukkanga Aana Idhu varaikkum iramamitra ammaiyaar udavi togai varavillai, Annoda kasudaan selavachi Anna.
@lifeisshort7705 Жыл бұрын
நீங்க சொன்னது எல்லாம் சரி அக்கா. ஆனா இப்ப அந்த Scheme இருக்க னு பாத்துட்டு வீடீயோ போடுங்க அக்கா. அப்போ த நீங்க போடுற வீடியோ கு யூஸ் இருக்கும்.
@kaleeshwarikaleeshwari9437 Жыл бұрын
Nanga apply panni 2yr aga போது இன்னும் எங்களுக்கு பணம் வரல
Sc to sc. St to st MPC to MPC mixcing mariage Not available in TN
@abdulgaffar8972 Жыл бұрын
How much bribe to give for sanction
@sudhanatesan Жыл бұрын
It's based on the place, 😂😂 I paid 5000rs.
@priyankakaverimannan6249 Жыл бұрын
Moovaloor ramamirtham ammaiyar scheme la apply panni 2013 la marriage 2014 la amount and gold receive pannen... Appo 4gm gold 50k amount for degree holders.... Same my sisku 2018la marrige 2019 la 25k amount 8gm gold receive pannom
@Maggi20122 Жыл бұрын
Oru family la oru member ku mattum thaane???
@muthumari7613 Жыл бұрын
Ss
@saranr8049 Жыл бұрын
Sc and st யாராக இருந்தாலும் இவங்களுக்கு அவங்களுக்கும் மேல் உள்ள ஜாதியை தான் விரும்புகிறார்கள்.அதாவது பி.சி, எம்.பி.சி என்கிற மேல் ஜாதியை தான் விரும்புகிறார்கள்.(sc and st intercaste marriage செய்பவருக்கு ஒரு லட்சம் என்று உயர்த்த வேண்டும்).அது போல bc and MBC intercaste marriage க்கு சலுகை தேவையில்லை. Bc with sc,st or MBC with sc,st இப்படி கல்யாணம் செய்பவருக்கு சலுகை தேவையில்லை.மேல் ஜாதிக்கார ஆன bc,MBC க்கு எதுக்கு சலுகை.
@ananthiananthi44812 ай бұрын
Husband bc wife sca nanga 50k scheme apply panirukom,but 1 year achi innu gold & amt innu provide panala? Nanga trichy location union off la ketta innu 2 year agum nu soldranga ,Nanga yara poi meet panna kidaikum bro? Plz answer me
@jaffarsharif4209 Жыл бұрын
Veetula summa eruntha kasuu kudupangala akka.... Sollunga
@kkavitha895 Жыл бұрын
Na apply pannni 1 1/2 year aguthu panam valla,selavanathuthan michan,keta ellarm scheme closenu soldranga
@sundaram8680 Жыл бұрын
Sir vanakam ayya Edhuthan kajana Kali seiya 5 year govind govind govind
@thanigas Жыл бұрын
Nan apply panni two years vanthuchu bro ICM la2021apply panna 2023 vanthuchu bro 30000 and gold coin 20000 thousands ku post office form kuduthanga apply panni iruken bro bond varum five years kazchi withdraw panna mudiyum with interest oda
@@bkylmshi2589 nenga inter caste marriage certificate vangidunga vangitu social welfare department la details ketingana avanga mathathu yellam solluvanga sister
@bkylmshi2589 Жыл бұрын
Thankyou so much
@styleesurya4788 Жыл бұрын
5 லட்சம் முதல்வர் மருத்துவ காப்பீடு card பத்தி காணொளி போடுங்க எந்த எந்த தனியார் மருத்துவ மனைல அதை பயன்படுத்தலாம் ? என்ன மருத்துவ வசதிக்கு பயன்படுத்தலாம் ? என காணொளி போடுங்க ! இதுவரைக்கும் 2000 கோடி செலவு பண்ணாம இந்த திரும்ப ஒன்றிய அரசுக்கு போனதா news பாத்த !
@NaattuNadappu Жыл бұрын
kzbin.info/www/bejne/iZmXoqWubLmBeq8
@styleesurya4788 Жыл бұрын
@@NaattuNadappu மிக்க நன்றி அண்ணா நா காணொளி பாத்துட்ட ஆனா அந்தங்குடும்ப ஆண்டு வருமானம் தான் ரொம்ப over மாசம் பத்தாயிரத்துக்கும் கீழ சம்பாரிக்குற குடும்பம் 2023 ல சாத்தியமா ? இது ஒருத்தர் செலவுக்கே பத்தாது பத்தாயிரம் சென்னை ல !
@nasreensiva5553 Жыл бұрын
Naa ippo poi visarichathula inter caste mrg and widow child marriage ku mattum than schemes iruku ....mathathella close pannitanga
that scheme is revoked and converted to as higher education scheme for girl children. if you have already applied in past, you should have got by now and chances are less hereafter.
@kandasamy6050 Жыл бұрын
Intercaste marriage ku friest ellam employment office la mun urimai kuduthanga eppo athu ellam onnumey illa kadasiya E B job offer laium munrumai irrunthu eppo athum illa ethu ellam enna Achu ingaratha sollunga and government job ku ellam intercast marriage ku munnurimai kudukkarangala innu parthu sollunga
Jiii na intercaste marriage panni en pullaikku 3 vayasachi rs.01 kuda kidaikkal nanum collector office masamasam poittu varan .onnum purojanam illa
@RX-CHEETAH-18 күн бұрын
Na BC en En Wife MBC apply pannalama sister pls 🙏 reply
@gayathrig7712 Жыл бұрын
Intha uthavi thagai amount la register pannuna, marriage registration ana marithaney athukunu thaniya register pannanuma frd yaravathu sollunga plzzzz
@SenthilKumar-lj6op3 ай бұрын
அப்படி ஏதாச்சு இருந்துச்சுன்னா அதுக்காண்டி ஒரு வீடியோ போடுங்க ப்ரோ ஏன்னா இப்போதைக்கு இன்னைக்கு செலவுக்கு தான் பாக்குறாங்க எல்லாரும்
@tamizharasia3960 Жыл бұрын
My marriage intercaste marriage 3 month certificate ready kasta madu intercaste scheme ready panni koduthachi ..... 1year 6 month achi no status 😢 government no reply no call no message 😢
@aashiyabena8315 Жыл бұрын
புதுமைப் பெண் திட்டம் - மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் திட்டம்: வேறுபாடுகள் என்னென்ன?
@aathikani Жыл бұрын
Ithu Elam scheme la mathum tha apply pana asiga padutharagha
@vijilashabeer Жыл бұрын
Muslim payam Hindu girl BC thaa intha scheme la apply panalama
@shenso91198 ай бұрын
Akka Sc Oc apply panna but netsendarla sonnanga ungalaku elijbul illanu sonnanga please but 1year aavthu akka
@mad_man_aji Жыл бұрын
Bro sc st mattum thana bc mbc intrgest married ku ilia
@dheenaking2667 Жыл бұрын
Yellam mudinchi pona scheme
@seethalakshmiseethalakshmi1697 Жыл бұрын
Ippam enna pannalam solluga pls akka
@remocreations1120 Жыл бұрын
என் அக்கா கல்யானத்துக்கு VAO office la mudichudu konda nagaratchi la kuduthen en appavoda death certificate irundhuchu..! but enga ammavoda death certificate illanu apply panna mudiyathunu sollitanga..!🥲
@vanitha1956 Жыл бұрын
Apply panni 1 year achu Inum oru response kuda Ila 😬
@swethavelu66867 ай бұрын
Bro oru scheme apply panitu next scheme apply pana mudiyatha
@manok4655 Жыл бұрын
Unga videos Ella super congratulations 😂🤣😍
@manjumaya7473 Жыл бұрын
MBC kulla different catagry apply panna mudium ah reply pannunga
@Salemking732 Жыл бұрын
நானும் வாணியர் தன்
@madhusasi6754 Жыл бұрын
Yea pa idhu ipo current la ilanu solranga.pathu video pannunga.enakum iruka ilaiya thyrila
@keerthanaselvaraj8335 Жыл бұрын
Na vandhu kovila poi mrg pannom theriyama nanga first married certificate a ulla kuduthutom neraya time ketum avanga tharala register panna mudiyama poiruchu.... Yena pandrathu nu sollunga pls
@thirumali29963 ай бұрын
Oru caste la marriage pannavangaluku intha scheme applicable la yaaruchum sollunga pls
@vinothkumar-me4zk Жыл бұрын
Mudunchi pona scheme... As per government order they cancelled the marriage fund and started monthly payment for college students instead.
@rishivlogs6235 Жыл бұрын
Moovalur ramamirtham scheme dhana adhu?
@vinothkumar-me4zk Жыл бұрын
@@rishivlogs6235 yes
@Invincible90876 Жыл бұрын
@@vinothkumar-me4zk Cancel pannathu Moovalur Ramamirtham scheme matum than ithu Muthulakshmi reddy Inter caste marriage scheme itha cancel panala
@NaattuNadappu Жыл бұрын
@@Invincible90876 Yes correct. We did asked with social welfare department and conform this scheme is available or not. This scheme is still available.
@dileepc3725 Жыл бұрын
@@NaattuNadappu aana social welfare office la ketta intha shecme ellam ippa illa appadi nu soldrangale enna pandrathu theriyala
@hashvalathashankar6677 Жыл бұрын
Jayalalitha period la kedacha money scheme kuda indha aatchi la kedaikala
@karthickuv121 Жыл бұрын
Appa amma ilatha paiyan nuku oru scheme ilaiya ponuku matum thana
@johnyaustine7370 Жыл бұрын
Bro. Doubt. Na Tamil and na kalyana panna pora ponnu is from Delhi. Intha scheme varuma engaluku?
@pkaer98654 Жыл бұрын
இதுக்காகவே intercaste marriage பண்ணபோறேன்
@bhuvanaamresh5006 Жыл бұрын
Marriage aki 2year 2019Achu ana ennum amount varala enna panrathu anna