No video

High Profit High Demand business ideas | Manufacturing Business ideas in tamil

  Рет қаралды 187,123

PANAME MANDHIRAM

PANAME MANDHIRAM

Күн бұрын

Screw manufacturing business
• Long term business ide...
Welcome to Paname Mandhiram channel.
this channel gives many manufacturing business ideas for you. on this way, today another one manufacturing business that is wire nail manufacturing business. this video gives the information about this business investment, profit, raw materials, area and marketing. don't skip this video for complete information.
Like, share and subscribe Paname Mandhiram channel.
Join this channel to get access to perks:
/ @panamemandhiram
#panamemandhiram
#manufacturingbusiness
#wirenailmakingbusiness
#wirenailmanufacturingbusiness
#smallbusinessideas
#manufacturingbusinessideas
#business
#businessideas
#businessideasintamil
#thozhilpazhagu
#tamilbusinessideas
#newbusinessideas
#business2021
#manufacturingbusinessinindia
#manufacturingbusinessintamilnadu
#smallscalebusinessideas
#largescalebusinessideas
#businessideasformen
#business2022
#businessthagaval
#wirenailmakingmachine
manufacturing business ideas playlist
/ playlistlist=plfbdjzci...
tiles manufacturing :
• High demand small busi...
ldpe pipe manufacturing :
• தமிழ் நாட்டில் யாரும் ...
gold pawn shop
• தங்க நகை கடன்/GOLD PAW...
idly maavu shop
• How to start Idly Dosa...
aavin parlour
• AAVIN PARLOUR BUSINESS...
200 ??????? ??????
• முதலீடு 200 ரூபாய் | ப...
glass cullets
• தமிழ் நாட்டில் பலரும் ...
top 5 recycling
• TOP 5 BEST RECYCLING B...
???????????
• நகைத் தொழிலில் பல லட்...
xerox shop
• XEROX, DTP/13 BUSINESS...
advertising business
• 15 BUSINESS IN ONE AGE...
coaching center
• COACHING CENTER BUSINE...
agarbathi manufacturing
• LOW INVESTMENT SMALL B...
bean bag manufacturing
• போட்டி இல்லாத தொழில் |...
disposable bed sheets :
• 10000 முதலீட்டில் நல்ல...
surgical cotton roll manufacturing :
• HIGH DEMAND BUSINESS |...
ball point pen manufacturing :
• SMALL BUSINESS IDEAS |...
metal clamp manufacturing :
• பலருக்கும் தெரியாத தொழ...
glass recycling business :
• தமிழ் நாட்டில் பலரும் ...
melamine crokery manuacturing :
• தினம் 30 ஆயிரம் வருமான...
support my another education channel NEON LIGHTS for chemistry.
www.youtube.co....
we are not taking any guarantee of profit or loss.
Every business profit and loss depends on location, competition and local market situation.
you must research yourself before start any type of business.
this video is only education purpose and information purpose.
Disclaimer:- This video is a non-commercial and created out of best interest to share the knowledge obtained from various sources. The concepts explained and calculations provided are for reference purpose; and made with the standard considerations of factors that may be biased to a region or area or country and perhaps not the whole; and may differ under various circumstances. Neither the channel nor the presenters are responsible for any issue or profit or loss for any individual or a group by adapting the actual model projected. The viewers must do their ground work before implementing any such concept explained.
'முயற்சி திருவினையாக்கும்'

Пікірлер: 63
@jagatishsanrajaram7273
@jagatishsanrajaram7273 Жыл бұрын
நோட்ல எல்லாம் கணக்கு நல்லா போடலாம் அது களத்தில் இறங்குறவனுக்கு தான் தெரியும் அதோட வலியும் வேதனை
@PANAMEMANDHIRAM
@PANAMEMANDHIRAM Жыл бұрын
கரெக்ட் sir. இதுவும் ஒரு business idea. களத்தில் இறங்கி வலியும் வேதனையும் தாண்டி வெற்றி பெறுபவர் மட்டுமே தொழிலிலும் வாழ்க்கையிலும் வெற்றி பெறுகிறார்கள். இந்த கணக்கு ஒரு சாம்பிள். இவ்வளவு விற்பனை செய்தால் இவ்வளவு கிடைக்கும் என்ற ஒரு ஐடியா. that's all. தொழில் தொடங்குபவர்கள் நன்கு களப்பணி செய்து தொழில் தொடங்கினால் வெற்றி நிச்சயம்.
@RajaSekar-bz9yr
@RajaSekar-bz9yr Жыл бұрын
நீங்க யூடியூப்ல வீடியோ போட்டு கஷ்ட படுறதுக்கு அதுக்கு தொழில் தொழில் ஆரம்பித்து நீங்களே பண்ணலாமே.. நல்ல லாபம் வருதான்னு நீங்களே சொல்றீங்க
@PANAMEMANDHIRAM
@PANAMEMANDHIRAM Жыл бұрын
ஆண்கள் தான் இநத தொழிலை நல்ல படி செய்ய இயலும். என் மனதிற்கு பிடித்த தொழில் you tube. என் தொழிலை நான் தேர்ந்தெடுத்துக் கொள்கிறேன். இது தொழில் தேடுபவர்களுக்கான சேனல். தேவைப்படுவோர் பயன்பெறட்டுமே . நான் தொழில் தொடங்க ஆலோசனை சொன்ன தங்களின் நல் உள்ளம் எனக்குப் புரிகிறது. thank you so much
@augustinraja8611
@augustinraja8611 Жыл бұрын
ஒரு வீடியோ போடுவதற்கு முன் நீங்கள் அந்த தொழில் இப்போது ட்ரெண்டிங்கில் இருக்கிறதா ஓடுமா என்று பார்த்த பின்பு
@PANAMEMANDHIRAM
@PANAMEMANDHIRAM Жыл бұрын
எப்போதுமே கார்பெண்டிங் வேலைக்கு ஆணிகள் தேவை. இதில் எந்த மாற்றமும் இல்லை.
@prabhur7429
@prabhur7429 Жыл бұрын
@@PANAMEMANDHIRAM nice video. Construction field need 3 Inch nails and 2 Inch nails shuttering work most need madam 👍, but price is different not 40. Actual sale price 85,90 rupees per kg
@augustinraja8611
@augustinraja8611 Жыл бұрын
உங்களுடைய வீடியோ மிகவும் அருமை ஆனால் இது மிகவும் பழைய தொழில் மேலும் நலிவடைந்த தொழில் பலரும் இந்த தொழிலை ஆரம்பித்து மிகவும் சிரமப்படுகின்றனர்
@PANAMEMANDHIRAM
@PANAMEMANDHIRAM Жыл бұрын
எல்லாத் தொழிலிலும் நலிவடைந்தவர்கள் உண்டு. ஒரு தொழில் எப்படி தரமாக தயாரிக்கிறோம், என்ன விலையில் விற்கிறோம், எப்படி மார்க்கெட்டிங் செய்கிறோம் என்பதைப் பொறுத்தே மாறுகிறது. எடுத்துக்காட்டாக பல உணவகங்கள், பல செல்ஃபோன் நிறுவனங்கள் ஒன்றிரண்டு மட்டுமே மக்களிடம் சென்று சேர்கிறது. அது போலத் தான்
@sakthivadivel8635
@sakthivadivel8635 Жыл бұрын
Don't do this. Market very volatile. Bigg credit Market. Very low margin.
@arjunanp3051
@arjunanp3051 Жыл бұрын
S it's true.... Fully credit market..
@ganesanbhupalan4105
@ganesanbhupalan4105 Жыл бұрын
Madam i saw thousands of KZbin video without project report. You take more effort to destroy unemployment.i appreciate your way of explanation. If i have power i will give you union minister for industries. In our country educted cannot elected. If you elected with have no knowledge you will get finance minister like OPS and Nirmala seetharaman. This is the only nation denying opportunity in the administration in all places. You produce all ways detailed information Thank you
@ganesanbhupalan4105
@ganesanbhupalan4105 Жыл бұрын
This is the only nation denying opportunity for Educated and talented persons in the administration in all places.
@PANAMEMANDHIRAM
@PANAMEMANDHIRAM Жыл бұрын
Thank you very much sir. I want to share what I know with as many entrepreneurs as I can. That's it. I'm happy if it helps just one person watching.
@mahessivakumar2096
@mahessivakumar2096 Жыл бұрын
Very good Business idea.
@PANAMEMANDHIRAM
@PANAMEMANDHIRAM Жыл бұрын
Many many thanks
@vinayakatimberspadirivedu7807
@vinayakatimberspadirivedu7807 Жыл бұрын
Good business idea medam👍
@PANAMEMANDHIRAM
@PANAMEMANDHIRAM Жыл бұрын
Thank you so much 🙂
@krishnannithis4616
@krishnannithis4616 Жыл бұрын
Akka tomoto wholesale an. retali business videos podunga
@PANAMEMANDHIRAM
@PANAMEMANDHIRAM Жыл бұрын
Will upload soon
@muthuraj7571
@muthuraj7571 Жыл бұрын
Iron price is higher than u think we run scrap store for us selling price of iron is 40 rs just imagin the price of a production ready product
@PANAMEMANDHIRAM
@PANAMEMANDHIRAM Жыл бұрын
Please provide your mobile number if you are selling for such low price. Helpful for business people. Your business will also prosper.
@muthuraj7571
@muthuraj7571 Жыл бұрын
@@PANAMEMANDHIRAM our products are scrap item not manufacturing product
@venkatraman6609
@venkatraman6609 Жыл бұрын
Good
@raviganesh4647
@raviganesh4647 Жыл бұрын
Madam neenga oru aaniyum anupa Venda ,, views ku ipdi tha eamathuranga ,, athuku samayal video podunga detail a irukume
@PANAMEMANDHIRAM
@PANAMEMANDHIRAM Жыл бұрын
views- ku enna kodi kanakkula kidaikutha? adhukkaga video podurathukku. nan enna business saiyanumnu nan than mudivu edukanum. neenga ila.
@js-zw6ge
@js-zw6ge Жыл бұрын
பாஸ் உங்களுக்கு யூஸ் இல்லனா skip பண்ணிடலாம், யாருக்கு யூஸ் இருக்கோ அவங்க ட்ரை பண்ணுவாங்க இல்லனா வேற எதாவது ஐடியா கூட வரும், பொண்ணுங்கள சமையல் கட்டுல வச்சி பார்க்க ஆச பட வேணாம்...
@kiruthikal3351
@kiruthikal3351 Жыл бұрын
@@js-zw6ge Correct ta sonega 👍
@js-zw6ge
@js-zw6ge Жыл бұрын
@@kiruthikal3351 🙏🙏🙏
@maranaalaparaigal5658
@maranaalaparaigal5658 Жыл бұрын
🤣😂😂🤣🤣🤣
@saarvaahan
@saarvaahan Жыл бұрын
மின்சாரம், இட வாடகை, கூலி, தேய்மானம் போன்றவை கணக்கில் வரவில்லை.
@PANAMEMANDHIRAM
@PANAMEMANDHIRAM Жыл бұрын
செலவு மாதம் 1 லட்சம் என்று சொல்லி இருக்கிறேன். வீடியோவை முழுமையாக பார்க்கவும்
@kathirvelu7214
@kathirvelu7214 Жыл бұрын
நான் இது போன்ற தொழில் துவங்க விருப்பம் உள்ளது.
@PANAMEMANDHIRAM
@PANAMEMANDHIRAM Жыл бұрын
all the best.
@kathirvelu7214
@kathirvelu7214 Жыл бұрын
மெசின் எங்கே எப்படி வாங்குவது, மற்ற எல்லா சைஸ்களிலும் தயார் செய்ய முடியுமா.
@PANAMEMANDHIRAM
@PANAMEMANDHIRAM Жыл бұрын
விலைக்கு தகுந்தபடி 3 , 4 சைஸ்கள் வரும் படி பார்த்து வாங்கலாம்.
@velcreationsvel9937
@velcreationsvel9937 Жыл бұрын
Nice
@PANAMEMANDHIRAM
@PANAMEMANDHIRAM Жыл бұрын
Thanks
@RAMESHKUMAR-oh5qx
@RAMESHKUMAR-oh5qx Жыл бұрын
Dear mam, please share the Rubber band Business.
@PANAMEMANDHIRAM
@PANAMEMANDHIRAM Жыл бұрын
nylon rubber band making business ideas kzbin.info/www/bejne/qWekfZ-XirGYZq8
@jeyapolice07
@jeyapolice07 Жыл бұрын
இதை தயாரித்து எங்கு விற்பணை செய்யமுடியும். தயாரித்த பொருள்களை வாங்கும் நிறுவனம் இருக்கிற மாதிரி வீடியோ போடுங்க ? இன்றைய அளவில் மார்கெட்டிங் செய்ய தெரியாமல் நிறைய பேர் இருக்கிறார்கள்....எண்ணுடனும் சேர்த்து...
@PANAMEMANDHIRAM
@PANAMEMANDHIRAM Жыл бұрын
ஒரு நிறுவனத்துடன் மட்டுமே விற்க வேண்டும் என்று நினைப்பவர்கள் யாரும் தயாரிப்புத் தொழிலில் இறங்கவே கூடாது. தொழில் செய்பவருக்கு தயாரிக்கக்கூடிய பொருளை கண்டிப்பாக விற்கத் தெரிய வேண்டும். ஐடியாவை தேடலாம். திறமையைத் தேடுவது கஷ்டம். அதை வளர்த்துக் கொள்ள மட்டுமே முடியும்.
@user-qi3wk6oz3f
@user-qi3wk6oz3f Жыл бұрын
@@PANAMEMANDHIRAM சரியாக சொன்னீங்க. 140 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் தமக்கென ஒரு 150 பேரை உருவாக்க இயலாதா என்ன ? மனம் கொண்டால் மார்க்கம்.
@salimpetiwala5424
@salimpetiwala5424 Жыл бұрын
English version please
@PANAMEMANDHIRAM
@PANAMEMANDHIRAM Жыл бұрын
i will try to give subtitles. please wait
@vaaziz1977
@vaaziz1977 Жыл бұрын
How to marketing?
@rameshrasheetha
@rameshrasheetha Жыл бұрын
அதலாமா சொல்லுவாங்க அது தெரிந்தால் அவர்கள் செய்ய போறாங்க
@PANAMEMANDHIRAM
@PANAMEMANDHIRAM Жыл бұрын
மார்க்கெட்டிங் எங்கே செய்யலாம் என்று வீடியோவில் சொல்லி இருக்கிறேன். எப்படி செய்வது என்றால் எப்படிசொல்வது? hardware shops & carpenter, building contract work செய்பவர்களுடன்நல்ல தொடர்பு ஏற்படுத்திக் கொண்டாலே போதும்.
@sharmilashakir1285
@sharmilashakir1285 Жыл бұрын
E.b Bill
@PANAMEMANDHIRAM
@PANAMEMANDHIRAM Жыл бұрын
வீடியோவிலேயே சொல்லி இருக்கிறேன். கடைசியாக இருக்கும் net profit slide பாருங்க. expenses- 1 lakh less செய்து net profit சொல்லி இருக்கிறேன்.
@abdulazeem3340
@abdulazeem3340 Жыл бұрын
Totally High competitive buisness and more loss
@PlacidNorbert
@PlacidNorbert Жыл бұрын
5 lakh ungalukku Chinna amt a ?
@PANAMEMANDHIRAM
@PANAMEMANDHIRAM Жыл бұрын
manufacturing business-ku chinna amount than sir.
@bathruddin1036
@bathruddin1036 Жыл бұрын
Oru aniyum mudiyadu
@PANAMEMANDHIRAM
@PANAMEMANDHIRAM Жыл бұрын
mudiyalanna vera thozhil parunga.
@vijikumar4476
@vijikumar4476 Жыл бұрын
He is not possible
@PANAMEMANDHIRAM
@PANAMEMANDHIRAM Жыл бұрын
what? what is the meaning of this sentence?
@manikandans8829
@manikandans8829 Жыл бұрын
Waste business
@venkatraman6609
@venkatraman6609 Жыл бұрын
Good
@venkatraman6609
@venkatraman6609 Жыл бұрын
Good
@PANAMEMANDHIRAM
@PANAMEMANDHIRAM Жыл бұрын
Thanks
SPILLED CHOCKY MILK PRANK ON BROTHER 😂 #shorts
00:12
Savage Vlogs
Рет қаралды 48 МЛН
Look at two different videos 😁 @karina-kola
00:11
Andrey Grechka
Рет қаралды 15 МЛН
Пройди игру и получи 5 чупа-чупсов (2024)
00:49
Екатерина Ковалева
Рет қаралды 3,7 МЛН
How Ten Young Guys Built Electric Water Pump In Factory
48:12
LOGIC CREATIONS
Рет қаралды 9 М.
SPILLED CHOCKY MILK PRANK ON BROTHER 😂 #shorts
00:12
Savage Vlogs
Рет қаралды 48 МЛН