ஒரு மனிதனின் வளர்ச்சி கல்வித்தகுதிக்கு அப்பாற்பட்டது..எண்ணம்..நோக்கம்...சாதனை வெறி...இதுவே அம்மனிதனின் வெற்றி...
@manickambaburobert78692 жыл бұрын
இவரது பேட்டி ஆக்கப்பூர்வமான செய்தியை கொண்டுள்ளது. அருமையான பதிவு
@dr.rajthangavel10262 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி சபாஷ் தொடரட்டும் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள் 🙏
@boopathivenkatchalam58962 жыл бұрын
மென்மேலும் வளர வாழ்துக்கள் வாழ்க வளமுடன்
@saravananstudio47052 жыл бұрын
உண்மை உழைப்பு உயர்வு இதுதான் வாழ்க்கையின் ரகசியம்👍
@ajifathi94122 жыл бұрын
பிலாசபி கிளாஸ் மாதிரி இருக்கு நாங்கள் ஆர்வத்தோடு ஏதாவது செய்து விட முடியாதா என்று தான் இது போன்ற வீடியோக்களை பார்க்கிறோம் ஆனால் நீங்கள் வாழ்க்கை சுய சரிதை மட்டும் தான் நீங்க பேசிக் கொண்டே இருக்கீங்க
@ranjitvitamin55352 жыл бұрын
💯 correct bro.. every one talk about their story only... Not about the business
@johnpeter35222 жыл бұрын
If u want to grow... I can help u...
@ajifathi94122 жыл бұрын
@@johnpeter3522 How ?
@johnpeter35222 жыл бұрын
@@ajifathi9412 which is your native place...
@tharoon53142 жыл бұрын
Yarume avanga use panra tricks ah solla matanga except your father mother and friends
@nationalelectronicssrilanka8 ай бұрын
ஒரு மனிதனின் வளர்ச்சி கல்வித்தகுதிக்கு அப்பாற்பட்டது..எண்ணம்..நோக்கம்...சாதனை வெறி...இதுவே அம்மனிதனின் வெற்றி.இவரது பேட்டி ஆக்கப்பூர்வமான செய்தியை கொண்டுள்ளது. அருமையான பதிவுதம்பி நானும் வாழ்க்கையில் மிகப்பெரிய அடிபட்டு இப்போ மேலவரவிரும்புகிறேன் நான் மாவு மிஷின் கடையும் சிறிய அளவில் நடத்துகிறேன் நானும் வீட்டு தயாரிப்பில்தான் மாவு வகைகள் மிளகாய்தூள் விற்கிறேன் ஆனால் என்னால் மேலே கொண்டுபோக முடியல எனக்கு படிப்பும் இல்லை6வதுதான் படித்திருக்கிறேன் எனது தொழிலை விரிவுபடுத்த எனக்கு உதவி செய்ய முடியுமாபிலாசபி கிளாஸ் மாதிரி இருக்கு நாங்கள் ஆர்வத்தோடு ஏதாவது செய்து விட முடியாதா என்று தான் இது போன்ற வீடியோக்களை பார்க்கிறோம் ஆனால் நீங்கள் வாழ்க்கை சுய சரிதை மட்டும் தான் நீங்க பேசிக் கொண்டே இருக்கீங்க
@elangom71492 жыл бұрын
தொடரட்டும் உங்கள் சேவை வாழ்த்துக்கள்.
@balanathan64862 жыл бұрын
உங்க வெற்றி பயணம் மேன் மேலும் தொடர வாழ்த்துக்கள்
@srinivasaraghavan92142 жыл бұрын
சிறப்பான பதிவு 👍 வாழ்த்துக்கள் 🌺
@AshokKumar-ld3yy2 жыл бұрын
super thambi god bless you all Costumer friends relatives and good motivation speech very good thankyou
@vijayganeshganesh94762 жыл бұрын
Naan சொந்தங்களால் நிராகரிக்க பட்டு விட்டேன்,ஒரு முறை சந்திக்க விரும்புகிறேன்.
@erumbunanbargal3130 Жыл бұрын
சகோ தங்கள் பேட்டி பலருக்கு நம்பிக்கையளித்து வாழ்வில் முன்னேற வழிகாட்டும் நிச்சயம். நாணயம் விகடனுக்கு நன்றி....
@kannanv6356 Жыл бұрын
நான் எண்ணிய செயலை நீங்கள் செயல்படுத்தி வெற்றி கொண்டிர்கள் என்னுடைய வாழ்த்துக்கள்... நான் இதை செய்ய முடியவில்லையே என்று இபொழுது வருந்துகிறேன்
@Shanmugavelavan2 жыл бұрын
Excellent... Great Thought... All the best to the Team...
All the very best to Vegroute. May your business prosper well and more useful to Customers.
@nanthagopalkandasamy61232 жыл бұрын
Thanks a lot to Vegroot.
@flimerthamizh105 Жыл бұрын
ரொம்ப தெளிவு 👏👏👏👏👏👏👏
@indianinstituteofgovernanc38092 жыл бұрын
Thannambikkai yendra oru unnada vaardayin muzu uruvam neengal. Vazkayil nammidam Ulla edavadu oru nalla vishayattai nam urudiyaga patrikondal valarthukkondal munneralam enbadarkku nenngal attatchi. Neengal ungal Business Objective aga Sadarana Vivasyigal matrum Makkalin nalanai mun vaittu seivadu ungalukkul irukkum Azamana Samuga Anbinai(empathy)kattugiradu. You seem to have imbibed a great value system from your mother who is also your partner in progress..thanks to her for bringing up you as a fine simple human being. You are in the right path..with a great vision in an Agri Nation with a strong consumer base. Warmest regards and best wishes. Hariharan Indian Institute of Governance
@udhayabavanam82622 жыл бұрын
Wish you all the best veg route team u will grow more and more success
@drawingwithkk5962 Жыл бұрын
Awesome sir🎉enakum chance kudupingala
@kavithaelelasingan85022 жыл бұрын
Sir congratulations 👍👍 💐💐 .on your business.💐💐😊
@amarnathamal35603 ай бұрын
Pechil unmai ullathu athan valarchiku mutharpadi...super keep up your good work... How to contact your concern for freelancing..
Really Happy to Note you were able to achieve Big... As you mention in you talk, pls make precise step by step Road map... enable the aspiring entrepreneurs and audience if you do it it is great..
@m.jananipriya85982 жыл бұрын
வாழ்க வளத்துடன்
@vlogzofharry8984 Жыл бұрын
Thank you so much for your support
@kathaiyanthirupathi73892 жыл бұрын
Keep It Up Your Helping Minds Others Bro
@kingofworld74262 жыл бұрын
Vaalthukal thambi
@manjur21807 ай бұрын
Very much wonderful information for yougers
@n.rajeshwarin.rajeshwari30632 жыл бұрын
தம்பி நானும் வாழ்க்கையில் மிகப்பெரிய அடிபட்டு இப்போ மேலவரவிரும்புகிறேன் நான் மாவு மிஷின் கடையும் சிறிய அளவில் நடத்துகிறேன் நானும் வீட்டு தயாரிப்பில்தான் மாவு வகைகள் மிளகாய்தூள் விற்கிறேன் ஆனால் என்னால் மேலே கொண்டுபோக முடியல எனக்கு படிப்பும் இல்லை6வதுதான் படித்திருக்கிறேன் எனது தொழிலை விரிவுபடுத்த எனக்கு உதவி செய்ய முடியுமா
@ganapathyganapathy86552 жыл бұрын
Excellent bro super really superb
@MrRajeh252 жыл бұрын
Realy Great work.Best of luck
@kathaiyanthirupathi73892 жыл бұрын
Well Done,Keep It Up Your Genuine Business Bro
@sudhareddy62332 жыл бұрын
Super happy to hear
@dhanalakshmig85952 жыл бұрын
Congratulations bro🤝👑
@vijayakumargopal16022 жыл бұрын
All the best brother
@perumallakshmanan29508 ай бұрын
Super talented person god bless you
@abdulinzamam37482 жыл бұрын
Vaazhthukkal
@kuttymoorthi30712 жыл бұрын
Kavarchii pannitu sambarichu But ulaipuu poduraaa former nangaaa thaaaa wasteee
@kbarakathullah40262 жыл бұрын
சகோதரரே பல நாட்களாக FBC விவசாய உற்பத்தியாளர்கள் சங்கம் என்ற பெயரில் உள்ள அமைப்புக்களில் தங்கள் உற்பத்தி பொருட்கள் விற்பனைக்காக சிரமப்படுகிறார்கள்.அவர்களுக்கு தாங்கள் உதவி தேவைப்படுகிறது உதவி செய்தாள் விவசாயிகளுக்கு ஆதரவாக இருக்கும்.
@kandhasamy6732 жыл бұрын
விவசாய மக்களின் வாழ்க்கை உயர்த்த வேண்டும் நீங்கள் நன்றி
@irfangn3972 жыл бұрын
Good effort bro.....congrads
@sanaanitha38002 жыл бұрын
Super good bro Krishnagiri Pakkam vanga
@lakkshmanananaamalai17382 жыл бұрын
Congratulations, but I'm listening to the same advice on all platforms which he gives interview. Kindly give inputs on business hereafter
@dmusw59682 жыл бұрын
best share !. god bless you
@S.Thanigaimani2 жыл бұрын
Really great, more appriciated
@Muthumani-hit2 жыл бұрын
Marketing and globalisation
@yasararafatharafath61372 жыл бұрын
வாழ்த்துக்கள் நெட்வொர்க்குகள் துறையில் ஒரு புதிய வரலாற்றை உருவாக்குவதன் மூலம் திருச்சூரில் உள்ள *Highrich Online shoppe* நிறுவனம் இன்று உலக அளவில் உயர்ந்துள்ளது. 2016 முதல், 2022க்குள், தினமும் 85 லட்சம் வாடிக்கையாளர்கள் (பார்ட்னர்கள்) சேருவார்கள், அதாவது *1 லட்சம் வாடிக்கையாளர்கள்*. *1 கோடி* பேர் டிசம்பர் 10ல் இணைவார்கள் என்று கணிக்கக்கூடிய இயக்கம்.... நிறுவனத்தின் ஈவுத்தொகையை மிகத் துல்லியமாக அனைவருக்கும் செலுத்துதல், அதுவும் உங்களில் ஒருவர் கூட நிறுவனத்தில் சேராமல்... இந்நிறுவனம் அடுத்த மாதம் துபாயில் தனது கார்ப்பரேட் அலுவலகத்தைத் திறக்கவுள்ளது, துபாயில் தனது நிறுவன அலுவலகத்தைத் திறக்கிறது, 150 க்கும் மேற்பட்ட வெளிநாடுகள் இணைகின்றன, இந்தியர்கள் மட்டுமல்ல, வெளிநாட்டினரும் இணைகிறார்கள். வாழ்த்துக்கள் யாசர் அராபத்...+919746112136
@soundararajnarayanasamy5072 жыл бұрын
Superb, keep it up
@SureshSuresh-lh8es2 жыл бұрын
Super sir enakum business panna idea kutunga please
அது ஏன் மூஞ்சில வீசுரானுங்க...?அவன்டல்லாம் பாடம் கத்துக்கனும்னு அவசியம் இல்லை தம்பி.. அவன விட மனித தன்மை உடைய ஆட்கள் நிறைய இருக்காங்க..ஆனாலும் பரவாயில்லை..வளர்க வாழ்க..
@muralidharan.p98708 ай бұрын
God bless you..
@lekha65822 жыл бұрын
Thank you🙏❤ God bless you🙏🙏❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏
@nithinganesan20102 жыл бұрын
எங்களிடம் வருடம் முழுதும் பாகற்காய் மற்றும் கோவங்காய் கிடைக்கும்
பொய் சொன்ன fired பண்ணுவியா? லக் ல ஒரு சீட் கிடைச்சுதுனு ஓவரா பேசாத.. என்னமோ உண்மை உழைப்பு னு அடுச்சு தல்ர.. மேல போய்ட்டா என்ன வேணுனாலும் பேசுவிய? இங்க நெறைய பேரு hard work பன்னிட்டு தான் இருகாங்க இப்போவும் கஷ்டம் தான் படுறாங்க..
@lokeshfzs65522 жыл бұрын
@@muruganagri9129 Bro எவண்டையும் வேலை கேக்காதீங்க.. சொந்தமா try பண்ணுங்க... இப்போ இல்லனாலும் future ல name ஆயிரும்
@vijayganeshganesh94762 жыл бұрын
தம்பி உங்களை நேரில் சந்திக்க விரும்புகிறேன்,எனக்கு உதவ முடியுமா இதே முறையில் ,ப்ரேக் fast food supply செய்யலாம் ,கை கொடுப்பார்களா 🙏 உதவி தேவை
@laxmansubramanian75342 жыл бұрын
Good work
@amuthaselvaraj99292 жыл бұрын
Sir nanum thallu vanti kadai vachiruken yethuna help Pannunga anna
@ishavinesh66352 жыл бұрын
Dont ask here, go and directly contact them.
@pixelboxmedia77582 жыл бұрын
நீங்களே சம்பாதிக்க முயர்ச்சிப் பன்னுங்க ஐய்யா உங்களுக்கு உதவுகிறேன் என்று சொல்லி உங்களிடம் கமிஷன் கேட்பார்கள் அதனால் நீங்களே சம்பாதித்து உங்கள் குடுப்பத்திற்காக சேமித்துவையுங்கள்...
@samtv16332 жыл бұрын
Best wishes Bro
@rajalakshmi85052 жыл бұрын
Hats off son vaalha valamudan Can u give opportunity to me
@siruthaiv10002 жыл бұрын
வாழ்த்துகள் நண்பா ..COVID 19 உங்களுக்கு நல்ல நேரத்தை கொடுத்திருக்கிறது, ஆனால் இதே கோவை யில் பல பேர்.....என்னையும் சேர்த்து online Veg & Fruits தொழில் ஆரம்பித்து , உழவர் சந்தையை விட குறைந்த விலைக்கு தரமான காய்கறி , பழங்கள் கொடுத்தும், பல லட்சம் ரூபாய் செலவழித்த விளம்பரம் செய்தும் தோற்று போனேம் ...எங்கள் வாழ்க்கை தலைகீழாக மாறிவிட்டது....
@nextelectioncandidate40772 жыл бұрын
Consistency need
@siruthaiv10002 жыл бұрын
@@nextelectioncandidate4077 2017 to 2022 March closed
@kumaramangalammangalam52972 жыл бұрын
Excellent
@shankarr15952 жыл бұрын
Congrats brother. Keep it up.
@JeevaJeeva-qv8sf2 жыл бұрын
Very great 👍
@Karthi37782 жыл бұрын
Sir, super. Especially hiring
@pachiyappand874011 ай бұрын
அண்ணா எனக்கு நிங்கள் தயவு உதவி செய்ய வேண்டும். எனக்கு அம்மா இல்லை.. நல்ல வேலை கிடைக்க வேண்டும்.
@RsRajagopal10 ай бұрын
Namakkulam vela thara mattanka avunka periya also akittanka
@tamilmagan0073 ай бұрын
விவசாயத்தின் மீது தீராத அன்பு இருந்தால் மட்டும் எனக்கு பதிலளியுங்கள் நண்பா.. நாம் முன்னேறுவோம்.. அம்மா இல்லை என்று கவலை வேண்டாம்... நானும் நீயும் வேறில்லை
@rahulgamer51092 ай бұрын
முயற்சி செய் தம்பி
@cysathyan7601 Жыл бұрын
Nalla vazhapalam mari pesuraan, ama unmai ya pesurana poi pesuranu thrla😀😀
@boeingqatar22022 жыл бұрын
Thanks for you Anna
@TbavmsMunian6 ай бұрын
Good brother
@lonelysparrow33382 жыл бұрын
Farmers kita nalla rate kuduthey vaangulaam ...
@dharmaselvaraj47682 жыл бұрын
Super broo
@yesuseelan94352 жыл бұрын
God bless you 🙏 ❤
@Priyan3692 жыл бұрын
👍👍👍 great
@BalamuruganCRA2 жыл бұрын
Miga Arumai
@akhits57336 ай бұрын
Enga nee solu parpom orey oru poi pesama entha business valarthenu ?
@MJAVO2 жыл бұрын
நான் காய் கறி கடை வைக்கலாம் என்று நினைக்கிறேன் எனக்கு உதவி செய்யுங்கள்
@sasikaran702 жыл бұрын
Thanks sir
@vijendranvenkobarao87432 жыл бұрын
All the best for your VEGROUTE Can I meet your office
@vasanth5028 Жыл бұрын
Is there any farmers around coimbatore and tirupur ?
@jeyasri815 Жыл бұрын
Did u receive any reply...I'm coimbatore
@vasanth5028 Жыл бұрын
@@jeyasri815no i haven't get any response yet
@socialmedia-xr6xm Жыл бұрын
செம்ம
@SivaSiva-un4rb2 жыл бұрын
வாழ்த்துக்கள்🎉🎊
@v.s.vramanan13912 жыл бұрын
All the best
@SivaSiva-d7z Жыл бұрын
City kulla yaruvenalum sathillam boss
@srimathimoorthy1862 жыл бұрын
Fantastic bro
@antonyjosephine4942 жыл бұрын
Super bro..
@kalaiselvikhaliselvi38022 жыл бұрын
Super thumbi eakkum buissnese panni ungalapola varanum nu aasai irukku ungalapola ulaikkaum seiven eppady ungala meet pandrathunu thann theriyala
@hemanaths79192 жыл бұрын
The legend coming bro
@n.rajeshwarin.rajeshwari30632 жыл бұрын
தம்பி நான் சென்னை அடுத்த குன்றத்தூரில் இருக்கிறேன் நான் உங்களை நேரில் பார்க்க விரும்புகிறேன்