Highly Risk! இயற்கையின் Chemical குழம்புகள் | எது வேணாலும் நடக்கலாம்😱 | Tamil Trekker

  Рет қаралды 313,623

Tamil Trekker

Tamil Trekker

2 жыл бұрын

The beauty of nature worldwide amazes me, especially the recent trip to Dallol, Ethiopia.
Dallol is a unique terrestrial hydrothermal system in Ethiopia known for its texture and color due to the acid that erupted because of the volcano.
Watch a glimpse of the unique formation by nature.
#partnership #ethiopia #africa #tamiltrekker
********************
Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTrekker
​********************
Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
Uzbekistan - bit.ly/3lFHHBJ
Dubai - bit.ly/3xpe6i8
Thailand Vlog: bit.ly/ThailandTravelVlog
Malaysia Vlog: bit.ly/MalaysiaTravelVlogs
Hitchhiking Vlog: hbit.ly/HitchhikingTravelVlog
Pakistan Vlog: bit.ly/PakistanTravelVlog
Tamil Travel Vlog: bit.ly/TamilTravelVlog
Manali Vlog: bit.ly/ManaliTravelVlog
Kerala Vlog: bit.ly/KeralaTravelVlog
Darjeeling Vlog: bit.ly/DarjeelingTravelVlog
Meghalaya Vlog: bit.ly/MeghalayaTravelVlog
North East Vlog: bit.ly/NorthEastTravelVlog
Delhi Vlog: bit.ly/DelhiTravelVlog
Kodaikanal Vlog: bit.ly/KodaikanalTravelVlog
TentCampingVlog: bit.ly/2PnWiSa
Travel Tips: bit.ly/2JoNyaO
Budget Tour Plan: bit.ly/2pRrej0
​********************
நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
​********************
To check out our travel & backpacking budget gears: www.amazon.in/shop/tamiltrekker
Follow us on Social Media:
FB - ttps:// tamiltrekkerYT/
Instagrm - / tamiltrekker
Website - www.tamiltrekker.com/
Patreon: / tamiltrekker
For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
​********************
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
​********************

Пікірлер: 602
@chinasamyrsc5398
@chinasamyrsc5398 2 жыл бұрын
நண்பரே உனக்கு மிகவும் நன்றி சொல்ல கடமை ப்பட்டிருக்கிறேன் ஏனென்றால் இவ்வளவு தெளிவான வீடியோ போடுவதற்கு மிக மிகவும் தைரியம் வேண்டும் இந்த இடத்திற்கு செல்வதற்கு உனக்கு நான் மிக்க நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன் நீ மேல் மேல் வளர ஆண்டவனே வேண்டுகிறேன் நீ செல்லும் இடமெல்லாம் கடவுள் உனக்கு துணை இருப்பார் வாழ்த்துக்கள் நண்பரே
@rkkasi...9957
@rkkasi...9957 2 жыл бұрын
Boomer..
@ramparasu1833
@ramparasu1833 2 жыл бұрын
@inthonesiaserver4820
@inthonesiaserver4820 2 жыл бұрын
ᴘᴏᴛʜɪᴋɪᴛᴛᴜʙᴘ ᴘᴏᴅᴀ🍼🍼
@mohanrajraj8433
@mohanrajraj8433 2 жыл бұрын
தமிழ் தல நான் பெங்களூர்
@Ahamed2808
@Ahamed2808 2 жыл бұрын
Bhuvi bro orginal id la va bro
@easwaramoorthyn5174
@easwaramoorthyn5174 2 жыл бұрын
தம்பி என் வயது 67 இந்த வயதில் இப்படி ஒரு காணக் கிடைக்காத காட்சியை என் கண் முன்னே கொண்டு வந்து காட்டியதற்கு மிக்க நன்றி.
@rajusenrayan5837
@rajusenrayan5837 2 жыл бұрын
Apudiya
@jegathram9678
@jegathram9678 2 жыл бұрын
இந்த வீடியோ பத்தி சொல்ல வார்த்தைகள் இல்லை.. வித்தியாசமான வீடியோக்கள் பதிவிட்டு அனைவரையும் ஆச்சரியம் படுத்துகிறீர்கள்.. அருமை நண்பா... வாழ்த்துக்கள் 🔥
@Santhos
@Santhos 2 жыл бұрын
இந்த அழகான பூமியை எங்களுக்கு அழகாக பதிவிடும் எங்கள் தமிழ் டிரக்கர் அண்ணாக்கு என்னுடைய வாழ்த்துக்கள் உங்கள் பயணம் மீண்டும் மீண்டும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்
@Munuswamy.G
@Munuswamy.G 2 жыл бұрын
இப்படிப்பட்ட நாடுகளில் உயிரைப் பணயம் வைத்து எங்களுக்கு பல்வேறு அதிசயங்களை தந்த தங்களுக்கு எங்களது மனமார்ந்த நல் வாழ்த்துக்கள் நண்பரே புவனி. மீண்டும் மற்றொரு நாட்டில் உங்களை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி. நன்றி.
@rajavenkat5594
@rajavenkat5594 2 жыл бұрын
எத்தியோப்பா தொடர் உண்மையிலேயே வித்தியாசமாக இருந்தது...வாழ்த்துக்கள் புவனி...
@shanmugakumar541
@shanmugakumar541 2 жыл бұрын
ரொம்ப ஆச்சரியம் இருந்தது இப்படி எல்லாம் இருக்கிறது இயற்கையின் படைப்பில் மிகவும் அருமை அண்ணா 👌👍
@malailakshana4935
@malailakshana4935 2 жыл бұрын
இந்த வீடியோ சூப்பரா இருக்கு கொஞ்சமும் பயம் இல்லாம ரிஸ்க் எடுத்து இந்த அதிசயத்தை எங்க கண்ணுக்கு கிட்ட கொண்டு வந்து காட்டி இருக்கீங்க மிக்க நன்றி ப்ரோ
@RamKumar-gz9hy
@RamKumar-gz9hy 2 жыл бұрын
💯💯💯புவணி அண்ணனின் வெறித்தனமான ரசிகன் 🔥🔥🔥
@danyvlogz07
@danyvlogz07 2 жыл бұрын
Tamil trekker fans ...🥰🖖👍
@jahirhussain8451
@jahirhussain8451 2 жыл бұрын
புவனி இன்றைய வீடியோ பாரத்தவுடன் கெமிஸ்ட்ரி ப்ராக்டிகல்ல செய்தவைகள் தான் நினைவு வருகிறது .வாழத்துக்கள் தம்பி💐💐💐
@bharathshiva7895
@bharathshiva7895 2 жыл бұрын
Ungala maari ivlo risky aana place ku yarukume poga avlo seekrathula manasu varathu bro 😍😍😍👍👍👍 I appreciate your bravery 👏👏👏👏 koodiya seekram kandippa neenga 1M subscriber ah achieve pannuveenga 🎉🎉🎊🎊🎊
@tamilstocktrader4269
@tamilstocktrader4269 2 жыл бұрын
TTF AH FAMOUS PANATHUKU IVARA FAMOUS PANIRUKALAM.ELLA EDATHUKUM POI INFO GATHER PANNI PODRATHULAM ROMBA KASTAM.GREAT BRO.........KEEP DOING THIS WORK.......
@venkatvenkatesh5442
@venkatvenkatesh5442 2 жыл бұрын
Yes kandippa
@Sumathi1518
@Sumathi1518 3 ай бұрын
இந்த மாதிரி ஒரு இடம் இருப்பது எனக்கு இப்போது தான் தெரியும்... செம்ம சூப்பர்... இயற்கை என்றும் அழகு தான்..... வாழ்த்துக்கள் அண்ணா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@imthathullahimthathullah8706
@imthathullahimthathullah8706 2 жыл бұрын
ஆச்சரியமான நிலப்பரப்பு. வீடியோ பார்ப்பதற்கு அற்புதமாக இருந்தது. Great job
@manimozhi2335
@manimozhi2335 2 жыл бұрын
இந்த மாதிரி இடங்களை காட்டுவதில் புவனிக்கு நிகர் அவரே ஏதோ வேட்ரு கிரகத்தை பார்ப்பது போல் உள்ளது இதுவரை எந்த ஒரு KZbin channel லிலும் பார்க்காத காணொளி மகிழ்ச்சி.மணி சேலம்
@Dresstailor
@Dresstailor 2 жыл бұрын
உண்மையில் ஆங்கில TV சேனல்களுக்கு சவால் விடும் எங்கள் புவணியின் அருமையான பதிவு.
@rsarun6489
@rsarun6489 2 жыл бұрын
@jeeva Yaru pa nee
@Ungal_nanban_Harish
@Ungal_nanban_Harish 2 жыл бұрын
Anna u r a pride and best motivation for Tamil youtubers.Stay safe wherever u go.Happy traveling.
@justece795
@justece795 2 жыл бұрын
மனிதனால் உன்டாக்கபட்டதை உலக அதிசயம் என்கிறோம் ஆனால் இயற்கையாக உருவானது அதைவிட பெரிய அதிசயம்
@RajaRaja-wr6vr
@RajaRaja-wr6vr 2 жыл бұрын
கவனமாக செல்ல வேண்டும் தலைவரே மிகவும் அற்புதமான காட்சி மாஸ்க அணிந்து கொள்ளவும்👌👌👌🙏🙏🙏❤❤❤❤🤝🤝🤝
@rajusenrayan5837
@rajusenrayan5837 2 жыл бұрын
Mask Anga illai
@user-wv1mm8gq3m
@user-wv1mm8gq3m 2 жыл бұрын
என் கண்ணை என்னால் நம்ப முடியவில்லை. உங்களுடன் இணைந்து நாங்களும் வேற்றுகிரகத்திற்கு போனதாகவே தோன்றுகிறது. மிகவும் அழகழகான நிறங்களில். அதுவும் மிகவும் ஆபத்தான நிலங்களில் பயணம் செய்து. எங்களை பிரமிப்புக்குள்ளாக்கிவிட்டீர்கள். பாதுகாப்பாக செல்லுங்கள். நாங்களும் உங்களுடனே பயணிக்கிறோம்.
@SK-qu5zj
@SK-qu5zj 2 жыл бұрын
அண்ணா மூணு நாளுக்கு முன்னாடி தான் உங்க சேனல் வீடியோவ பார்த்தேன் பார்த்தவுடனே ரொம்ப பிடிச்சி இருந்தது... யாரும் செல்ல முடியாத ஆபத்தான இடத்திற்கு மற்றும் இயற்கை அதிசயத்தை காட்டுகிறீர்கள்... 🌍பல வெளிநாடுகளையும் காட்டுகிறீர்கள்...🌏🏞 உண்மையாவே நீங்கள் மிகச் சிறந்த மனிதர் நீங்க நல்ல உடல் நலத்துடன் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ இறைவனை வேண்டுகிறேன்...🤗 இப்போது நான் உங்கள் சந்தாதாரர்🔥 தமிழ் ட்ரக்கர் விரைவில் 1 மில்லியன் சப்ஸ்க்ரைபர்கள் நீங்கள் அதற்கு மேலும் தகுதியானவர் வாழ்த்துக்கள் அண்ணா🎗💐💐💐💥
@PM_PRAVEENKUMAR
@PM_PRAVEENKUMAR 2 жыл бұрын
One of most KZbin channel Tamil trekker ✌️ intrest full video not skip thank bhuvani...
@arumugam6229
@arumugam6229 2 жыл бұрын
இந்த மாதிரி இடங்களை சினிமாவில் கூட பார்த்ததில்லை வேற லெவல் புவனி அண்ணா 😍😍😍😱😱😱👍👍👍
@pscreative2748
@pscreative2748 Жыл бұрын
பார்க்கவே பிரமிப்பாக இருக்கிறது ... சொல்ல வார்த்தையே இல்லை .. இயற்க்கை அழகு , ஆபத்தும் அதிகம்
@factsinmuttabommai9818
@factsinmuttabommai9818 2 жыл бұрын
Waiting for Next country vlogs 🔥🔥
@savariyananthamlourdhu7029
@savariyananthamlourdhu7029 2 жыл бұрын
9ம்வகுப்பில் எரிமலை பற்றி பாடம்உள்ளது.மாணவர்களுக்கு உங்கள் வீடியோவை டிவியில் போட்டு காண்பித்தேன் .நேரில் எரிமலையை பார்த்தது போல் இருந்தது. வாழ்த்துகள்
@m.mubaraksiraj839
@m.mubaraksiraj839 Жыл бұрын
நான் மலையாளம் மொழியில் யில் safari tv தான் பார்ப்பேன்.இப்பொழூது தாய் தமிழில் இப்படி ஒரு நல்ல வாய்ப்பு.நன்றிகள் புவனிதரன்.கடைசியில் நீங்க நம்ம District ஆள் தான்.நான் கும்பகோணம். எங்கே உங்கள் latest video வை காணம்.இப்ப புக்கட்டடில் தானே?Waiting for your latest video, best of luck.
@manikandanmathi602
@manikandanmathi602 2 жыл бұрын
இந்த உலகத்தில் உள்ள அனைத்து மனிதர்களும் விலங்குகளும் பறவைகளும் தாவரங்களும் சிறுசிறு உயிரினங்களும் வாழ்கின்றன.,. இந்த உயிரினங்கள் அனைத்தும் அவைகளுக்கு என்னென்ன தேவை தேவைக்கு ஏற்ப அவைகளின் வாழ்க்கை.... இந்த உலகத்திற்கே தேவையான வாழ்க்கை ஒன்று இருக்கிறது... சோறு மட்டுமே வாழ்க்கை இல்லை.. நண்பருக்கு வாழ்த்துக்கள்.... உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துகள்,..........
@subramanimani6737
@subramanimani6737 2 жыл бұрын
இந்த இடங்களை காண்பதற்கும் எங்களுக்கு காணொளியாக காட்டுவதற்கும் இவ்வளவு ஆபத்தான இடங்களுக்கும் சென்று அதிகவெப்பம் அமிலகாற்று குளிர் என பார்க்காமல் அனைத்து இன்னல்களையும் சந்தித்து உலகை வலம் வரும் புவனி அவர்களுக்கு வாழ்த்துகள் 💐💐💐
@balaji9917
@balaji9917 2 жыл бұрын
Below sea level is not experienced by many people. Chemicals spread creates fear. Hope you are well sanitized after the walk. Good work, nice to see you again .
@vijayang3934
@vijayang3934 2 жыл бұрын
நண்பரே, உங்கள் திறமைக்கு முதலில் ஒரு சபாஷ்.உங்கள் வித்தியாசம் நிறைந்த புதிய பதிவுகள் எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு.உலகின் இந்த மாதிரி இடங்களை எல்லாம் எல்லோரும் பார்க்க முடியாது.உங்கள் பதிவுகள் மூலம் அந்த குறை நீங்கும்.வாழ்த்துகள் நண்பா.
@saifdheensyed2481
@saifdheensyed2481 2 жыл бұрын
நாடு விட்டு நாடு சென்று உலகின் மிக கடினமான இடங்களை எங்களுக்காக படம் பிடித்து பதிவேற்றும் புவனி சகோவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
@mohamedrikshan3464
@mohamedrikshan3464 2 жыл бұрын
Most underrated KZbinr in Tamil deserves million of followers 👌👌 but you’ll reach it soon
@abdulrazakrazak917
@abdulrazakrazak917 2 жыл бұрын
அருமை,, உலக நாடுகளின் பல மொழிகள், பலப் பல நாடுகள் சுற்றுலா போக இயலாத,,, சுற்று உலா போன பார் வைக்கு விருந்து நேயர் களுக்கு,,,, முக்கிய வேண்டுகோள்,,, புவனி நம் தாய் தமிழ் மொழியில் பேசினால் நல்லது,,,90% ஆங்கில வார் த்தை பேசுவது அதிருப்தி,,,,........
@dineshkumar-tw7wf
@dineshkumar-tw7wf 2 жыл бұрын
சூப்பர் டா தம்பி ரெம்ப பெருமையா இருக்கு தமிழக சிங்கம் டா நீ👍👌👍👌👍👌👍👌👍👌
@kalaiisaiahkalaiisaiah
@kalaiisaiahkalaiisaiah Жыл бұрын
அருமை புவணி வித்தியாசமான பிரதேசங்கள்
@ArshadsHacx
@ArshadsHacx 2 жыл бұрын
Ongala maari tamil la yaar panniyum na paakkala semma bro You'll achive very soon bro 1M ku waiting bro and you'll go more heights
@rajivr8596
@rajivr8596 2 жыл бұрын
வாழ்த்துக்கள் தோழர், உங்களோடு இணைந்து நாங்களும் உலகம் சுற்றுகிறோம் 🙏🏻💐💐💐
@user-fp6qu8ef9z
@user-fp6qu8ef9z 2 жыл бұрын
Really as Tamil youtuber you proved a lot...you are not only covering beautiful places...you covered some places which are having different image to the rest of world...thank you for discovering hidden facts about African countries bro..
@Haraharadhanesh
@Haraharadhanesh 2 жыл бұрын
உங்களது மிக பெரிய ரசிகன் நான்.....👍உங்களுடைய எல்லா வீடியோ வையும் பார்த்து உள்ளேன்...... Bro u r my inspiration.... ✌🏻.... வெற்றி நமதே
@ramnad_makkale_2861
@ramnad_makkale_2861 2 жыл бұрын
The International youtuber Tamil Trekker 😍👍👍👍👏👏💐
@KarthiKeyan-xf5ze
@KarthiKeyan-xf5ze 2 жыл бұрын
இயற்கையின் அதிசயங்களை நேரடியாக காட்சி படுத்திய புவனி க்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐
@arulselvan5147
@arulselvan5147 2 жыл бұрын
🔥🔥🔥வருங்கால சுற்றுலா துறை அமைச்சர் 🔥🔥🔥
@avanorvlog3103
@avanorvlog3103 Жыл бұрын
நான் நினைச்சிட்டு இருக்கிறேன் இதெல்லாம் நாங்கள் இருக்கிற ஒரே பூமியில் தான் இருக்கிறதா இல்ல சூரிய கிரகத்தில் இருக்கிறதா என்று ❤❤
@nallasivam182
@nallasivam182 2 жыл бұрын
நண்பரே உலகிலுள்ள பலவித்தியாசமான இடங்களுக்கு எங்களை அழைத்து சென்று காட்டியமைக்கு நன்றி வாழ்த்துக்கள் ஓம்நமசிவாய
@grajiv1979
@grajiv1979 2 жыл бұрын
ஒரு சிரிய திருத்தம்... எல்லோ ஸ்டோன் நஷ்னல் பார்க், முழுவதும் இப்படி தான் இருக்கும். பன்மடங்கு பெரியது.‌டெத் வேலி நஷ்னல் பார்க் கடல் மட்டத்தின் கீழ் உள்ளது
@vimalvimalesh1282
@vimalvimalesh1282 2 жыл бұрын
உங்களால் தான் நாங்கள் இப்படிப்பட்ட இடங்களை தெரிந்து கொள்கின்றோம் Bro மிக்க நன்றி ப்ரோ♥️💯💯💕
@mohanp7728
@mohanp7728 2 жыл бұрын
Very informative video bro. I come to know this Earth has different faces. Some youtuber put videos for entertainment . But you only giving about humanitarian, nature, and adventure videos really I enjoy and share to my friends . I expect more from you bro congratulations 🎉.
@user-fm5te5jl2j
@user-fm5te5jl2j 2 жыл бұрын
உலகம் சுற்றும் வாலிபன் enjoy brother 😊👍
@endran008
@endran008 2 жыл бұрын
Superb புவனி வாழ்த்துகள் மற்றும் பாராட்டுக்கள். 💐
@ms-wv5cs
@ms-wv5cs 2 жыл бұрын
புவியியல் நிபுனி எங்கள் புவனி❤
@kalidoss7110
@kalidoss7110 2 жыл бұрын
Bro neenga nijamavey therikka viduringaa... Nan petra inpaththai ivvaikayagam perukanu solluvanga u prove it ❤️❤️❤️😍😍 be safe....
@chilbro7659
@chilbro7659 2 жыл бұрын
இயற்கை உங்களுடன் எப்பொழுதும் துணையாக இருக்கும் இதுபோல பல வீடியோக்கள் நீங்கள் தர வேண்டும்
@rajusenrayan5837
@rajusenrayan5837 2 жыл бұрын
Eppadi irukum
@chilbro7659
@chilbro7659 2 жыл бұрын
கூட இருக்கும்
@nithya2139
@nithya2139 Жыл бұрын
U r the pride of Tamilnadu👏🏻👏🏻👏🏻
@msubramaniam8
@msubramaniam8 2 жыл бұрын
Salutes Bhuvani... Great travelling vlogs.. Keep rocking & take care of your safety too
@k.kathirvel5139
@k.kathirvel5139 2 жыл бұрын
எதையும் எதிர்பார்க்காத ஒரு யூடியூபர்...my AnnA ..LOVE U ANNAA..😍🥰🥰🥰
@digitalvibe4175
@digitalvibe4175 2 жыл бұрын
Wow...😲😲 What a great experience really u r the best inspiration for all . 👍
@vickyraj8155
@vickyraj8155 2 жыл бұрын
one of the best tamil channels is tamiltrekker super bhuvani
@adhityanpazhanivelu9688
@adhityanpazhanivelu9688 2 жыл бұрын
ஆச்சரியமாக இருக்கிறது அண்ணா.
@SibiSk143
@SibiSk143 2 жыл бұрын
Indha videokaga tha waiting ❤️😍🔥💥
@balaamir1956
@balaamir1956 2 жыл бұрын
புவணிவேறலெவல்இதுமாதிரிஇடத்தைபார்த்ததுஇல்லைஉங்கள்மூலம் பார்த்தொன்வாழ்கவளமுடன்
@Vijay__18
@Vijay__18 2 жыл бұрын
நீங்க வேற லெவல் புவனி அண்ணா🔥🔥🔥
@kaviyarasua568
@kaviyarasua568 2 жыл бұрын
You are a pride of Tamilnadu ❤️❤️❤️
@hariharanp.r.7559
@hariharanp.r.7559 2 жыл бұрын
Excellent Vlogs Bhuvani bro👌👏👏
@arasaratnamarchana4994
@arasaratnamarchana4994 2 жыл бұрын
Anna video super ah irukku paakkave achariyama irukku. Thank you so much bro.
@mohammednoorulilahi6062
@mohammednoorulilahi6062 2 жыл бұрын
I have been following from 2019 and one of your earliest followers... Your videos are inspiring and tempting others to travel & explore... Wish you all success for 1Million Club...
@divyar1948
@divyar1948 2 жыл бұрын
Salute hatsoff & respect❤🙏🔥💯💪👏 Always wishing the safe & happpppiest journey 💐🔥🙏
@senthilchinnakutti3866
@senthilchinnakutti3866 2 жыл бұрын
தாங்க போக முடியாத இடத்திற்கெல்லாம் போற தம்பி.வாழ்த்துகள்.
@nithirajnithya4890
@nithirajnithya4890 2 жыл бұрын
Unga punniyathula edha ellam naanga pakarom anna romba thanks keep rocking 💐💐💐
@ramnaga6384
@ramnaga6384 2 жыл бұрын
Annaa ungal payanam sirappaga Amaiyaa vazhthukkal & Nandriiii Anna 👍🤝👌👌
@ushabaskar3315
@ushabaskar3315 2 жыл бұрын
நீங்கள் ஒவ்வொரு காலடி வைக்கும் போது எனக்கு பயமாக இருந்தது
@sivamech3831
@sivamech3831 2 жыл бұрын
Mass na.. Looking forward to next adventure 🔥🔥🔥😍😍😍😍🤝
@ganeshprabhun6825
@ganeshprabhun6825 2 жыл бұрын
Great salute Bhuvani
@Senthilnathan24
@Senthilnathan24 2 жыл бұрын
Bro better wear safety gears while traveling to such risky places your just walking with sandals on sulphuric acids
@kittybala7951
@kittybala7951 2 жыл бұрын
Arumaiyana video. london walthamstow katpaga vinayagr ther thiruvizha august 28th. Nathaswaram srilankail irunthu uk and pattamangalam manikandan
@hansulbanuhansul7713
@hansulbanuhansul7713 2 жыл бұрын
இறைவன் படைத்த பூமி அற்புதமானது.
@karthim9348
@karthim9348 2 жыл бұрын
இறைவன் படைத்ததா 😮🙄
@dhineshdk6617
@dhineshdk6617 2 жыл бұрын
Iraivanae illa da loosu
@mohanmaxis7692
@mohanmaxis7692 Жыл бұрын
Fan from Malaysian.. you have super talent bro... good luck for more success dear brother... god bless
@lingar5406
@lingar5406 2 жыл бұрын
Natural always ultimate
@user-pl1tn3cy7r
@user-pl1tn3cy7r 2 жыл бұрын
🌧️🌧️🌧️🌧️🌧️ வாழ்த்துக்கள் புவனிதரன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் 🌧️🌧️🌧️🌧️🌧️
@hariharandhamotharan640
@hariharandhamotharan640 2 жыл бұрын
மாஸ் பண்றோம்🤩👍 தெறிக்க விடுவோம்🔥 சேப்டி முக்கியம் மிலிட்டரி 🇮🇳🙏🔥🤩
@rangankrangank3286
@rangankrangank3286 2 жыл бұрын
Vethyasamana padhivu super thambi patikkndra manvargalukku thevayanadhu ur great 👌👍💪
@mycutekittens47
@mycutekittens47 2 жыл бұрын
ரொம்ப நன்றி bro Endha mari edutthukku poi adha ningalum parthu hadha engulukkum katradhukkuu thanks bro
@SureshKumar-xw3rw
@SureshKumar-xw3rw 2 жыл бұрын
Thanjai singam yarum parka mudiyatha wonderful place pogi travel pani vlog sema bhuvani bro u are great person
@abisiva87
@abisiva87 2 жыл бұрын
No words to describe ur efforts
@BahrainTamil
@BahrainTamil 2 жыл бұрын
ஆச்சரியம்...!😲 ஆனால் உண்மை இப்படி எல்லாம் இடங்கள் இருக்கிறதா என்று அறிய முடிந்தது இனிமேல் வரும் காலங்களில் இந்த இடங்களை தமிழ் சினிமாவிலும் பார்க்கலாம்.........
@kaladevi2581
@kaladevi2581 2 жыл бұрын
Handsoff bhuvani anna... best' KZbinr avard kodukkanum bro... ungalukku .....best chenel🙏🙏🙏🙏
@senthilkumar-ws7hn
@senthilkumar-ws7hn 2 жыл бұрын
Hi Bro . I have to big thanks for you to explore these places for us and very interesting and amazing places. I heard the same kind of places in USA also ( Yellowstone National Park ). Thanks once again to explore rare places in this world .. Wish you all success brother.
@abdulkareem3571
@abdulkareem3571 2 жыл бұрын
புவனி அவர்களுக்கு நன்றி ஐயா உங்களுடைய இந்த முயற்சிக்கு நன்றி இதை ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்து ஒளிபரப்பு செய்தால் இன்னும் அதிகமான சப்ஸ்கிரைப் கிடைக்கும்
@marys20111
@marys20111 2 жыл бұрын
மிகவும் அருமையான வீடியோ தம்பி மிக்க நன்றி வாழ்க வளமுடன் 🎉🎉💕
@Sara-vr3cc
@Sara-vr3cc 2 жыл бұрын
Buvani bro u r awesome 👍😊
@samundeeswari5887
@samundeeswari5887 2 жыл бұрын
Thambi nandri aacharyam antha idathai naan viyanthu parthen enna athisayangal ulagathil unaku vaazhthukal azhagana videos vilakam super vaazhga valamudan 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍😍😍😍😍💚💚💚💚💚💚💚
@devimoodley2
@devimoodley2 2 жыл бұрын
Amazing, never knew this place existed in Africa!
@thamayanthirameshkumar5236
@thamayanthirameshkumar5236 2 жыл бұрын
Its really wonderful ..
@uthayadinesh6535
@uthayadinesh6535 2 жыл бұрын
பாதுகாப்பா இருங்க சகோ 👍
@meeradivan7525
@meeradivan7525 2 жыл бұрын
Omg fantastic video bro you're keeping rocking .amazing place
@mercyabiyt3144
@mercyabiyt3144 2 жыл бұрын
My inspiration tamil trekker bro ❤️
@ravime2192
@ravime2192 2 жыл бұрын
கேட்டு பார்த்தது இல்லாத இடங்களை காண்பிதத்ற்கு நன்றி
@gunajoeal9488
@gunajoeal9488 2 жыл бұрын
Take care brother.god bless you.
@sirajudheen6791
@sirajudheen6791 2 жыл бұрын
Ur great brother congratulations 🎊🎊 safe ❤️
Inside Out 2: Who is the strongest? Joy vs Envy vs Anger #shorts #animation
00:22
- А что в креме? - Это кАкАооо! #КондитерДети
00:24
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 8 МЛН
Never Seen Disaster Like This | Uzbekistan | Tamil Trekker
20:24
Tamil Trekker
Рет қаралды 1,2 МЛН
Egypt Pyramid's 🧟 Secret Footage 📹 in Tamil | Tamil Trekker
31:26
Tamil Trekker
Рет қаралды 1,4 МЛН