Egypt Pyramid's 🧟 Secret Footage 📹 in Tamil | Tamil Trekker

  Рет қаралды 1,524,326

Tamil Trekker

Tamil Trekker

Күн бұрын

Пікірлер
@mrassualt7872
@mrassualt7872 3 жыл бұрын
நேர்ல வந்து பார்த்த மாறி ஓர் உணர்வு நன்றி சொன்னாலும் ஈடாகாது.... ❤️
@RS_story_tamil
@RS_story_tamil 3 жыл бұрын
அப்போ ஸ்லாப்புடா....😂
@USRaj-gu5or
@USRaj-gu5or 3 жыл бұрын
அதே
@vimalaskitchenn
@vimalaskitchenn 3 жыл бұрын
எஸ்
@vavivavi3752
@vavivavi3752 2 жыл бұрын
Poda venna
@RamRoyalstr
@RamRoyalstr 2 жыл бұрын
@@vavivavi3752 super bro eallam Lusu ga
@howtomake01
@howtomake01 3 жыл бұрын
உங்கள் தைரியம் அசாத்தியமானது👌👌
@vkm-smg
@vkm-smg 3 жыл бұрын
தனியாய் உலக நாடுகளை சுற்றிப் பார்ப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. தைரியம் தேவை. இதுவும் மிகவும் பெரிய சாதனைத் தான் மிக்க நன்றி 🙏🏼👌🏽👍🏾🙏🏼
@abuthalip7840
@abuthalip7840 Жыл бұрын
உங்களுடன் நாங்களும் பிரமிட், சுத்திபார்த்து விட்டோம்..நன்றிகள் கோடி🤝
@yuvaraj-rq4ks
@yuvaraj-rq4ks 2 жыл бұрын
Bro, உங்களால் நாங்களும் அனைத்து நாடுகளில் உள்ள இடத்தை பார்த்து ரசிக்கிறோம்.பயணம் தொடரட்டும் வரலாற்று சொல்லட்டும். நன்றி நன்றி...🙏🙏🙏
@Msssssss5123
@Msssssss5123 3 жыл бұрын
வாழ்நாளில் எகிப்திற்கு செல்வோமா என்று தெரியாது.ஆனால் எகிப்திய பிரமிடுகளை தமிழில் விவரித்த இந்த காணொளியே எகிப்திற்கு சென்று வந்த திருப்தியை தருகிறது...நம்ம மொழியில் உலகத்தின் பல பகுதிகளை எல்லாம் சுற்றிக் காட்டுறிங்க....வேர லெவல் சகோ
@anandnatarajan8212
@anandnatarajan8212 3 жыл бұрын
தஞ்சை மாமன்னர் ராஜராஜ சோழனின் தூதுவன் புவனீ எகிப்து மன்னர் ராம்சேவின் இருப்பிடத்தில்....அருமை... அருமை...அற்புதம் தூதுவா....!
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
என் வாழ்நாளில் ஒரு முறையாவது இந்த எகிப்து ப்ரமிடுடை பார்க்க வேண்டும் 🤩 அதில் பாதியை பூர்த்தி செய்து விட்டீர்கள் புவனி வாழ்த்துக்கள் 👏👏👏👌👍
@tamilcinemareview
@tamilcinemareview 3 жыл бұрын
Beautifully explained . Loved the video brother ! Best wishes !! 💐💐💐
@rahimrahim3550
@rahimrahim3550 3 жыл бұрын
Panda 🐼 ingaium vanthutiya bro u❤️❤️
@Saampletestingchannel
@Saampletestingchannel 3 жыл бұрын
@@rahimrahim3550 chi poda 🐵
@rahimrahim3550
@rahimrahim3550 3 жыл бұрын
@@Saampletestingchannel ❤️
@nakkalnidhu2230
@nakkalnidhu2230 3 жыл бұрын
HI PRASANTH BRO
@TheBatman37905
@TheBatman37905 3 жыл бұрын
🐼 bro
@cineshorts4887
@cineshorts4887 3 жыл бұрын
ரொம்ப பெருமையா இருக்கு நண்பரே ! 😀 வெற லெவல் ' தமிழன் டா 🔥
@GolDKinG.V3008
@GolDKinG.V3008 3 жыл бұрын
தமிழகத்தின் தங்கமே தஞ்சையின் சிங்கமே தமிழகத்தில் இது வரை யாரும் காட்டாத இடத்தை நீங்கள் காட்டுவது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது அடுத்து எந்த நாட்டிற்கு செல்வீர்கள் என்று மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் புவனி தரன் எகிப்து வீடியோ சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை நண்பா
@Member_0F_felestine
@Member_0F_felestine 10 ай бұрын
نتنسخسز سنسهسغ نيهف٤٩ ثه٢٧صحص هص٧٣غ٣ ثنيعيغ سنيتيع سنيعيغ ثهثهصككض سهثخحتث ثهثت ثع ثتثتث عنيزواا نموىب تهحكول حعلبس ننالؤ ختلب نابين😊😊😊
@அன்பு-ழ9ர
@அன்பு-ழ9ர 3 жыл бұрын
எங்களால இந்த ஜென்மத்துல எங்கயும் போக முடியாது இங்க இருக்க பக்கத்து ஊருக்கே போகவே முடில 😄😄 உங்களால ஏதோ இந்த உலகத்த பாக்குறோம்.. நன்றி அண்ணா.. தமிழனாய் பெருமை படுகிறேன் உங்களை நினைத்து..🙏🙏 வாழ்த்துக்கள் அண்ணா தொடருங்கள் உங்கள் பணி அதே சமயம் எங்க போனாலும் Be safe ok..👍👍
@uae2937
@uae2937 3 жыл бұрын
Yes😔😔
@jothishvarijothi3806
@jothishvarijothi3806 2 жыл бұрын
S
@kanakarajgkraj5065
@kanakarajgkraj5065 2 жыл бұрын
Nice👍
@kannankvs5434
@kannankvs5434 9 ай бұрын
Yes😢 correct 👍
@mohammedisbahan8443
@mohammedisbahan8443 3 жыл бұрын
சகோ உங்களை நினைத்தால் பெருமையாக இருக்கு ஒரு தனிமனிதன் உலகயே சுற்றி வாரீங்க நிச்சியமாக இந்த உலகம் உங்களுக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை வழங்கும் நாள் மிக விரைவில்
@muthukumarasamy.c113
@muthukumarasamy.c113 3 жыл бұрын
பெறுமை=வாங்குவது பெருமை=புகழ்வது எனவே சரியானச் சொல்லை பயன்படுத்தவும்
@mohammedisbahan8443
@mohammedisbahan8443 3 жыл бұрын
@@muthukumarasamy.c113 நன்றி ஐயா
@kalyanikumarkumar1311
@kalyanikumarkumar1311 2 жыл бұрын
ரொம்ப நல்லா இருக்கு ப்ரோ தமிழ் வாழ்க நீங்க இன்னும் நிறைய இடம் போக வாழ்த்துக்கள் 😊👌👍☺️
@indrapriyadharshini6794
@indrapriyadharshini6794 3 жыл бұрын
Never ever seen pyramid in so much detailed and closeup view in other videos. Thanku soooooo much for your efforts, courage and this video is more and more informative. THANKU soo much again. No words to describe ur braveness to roam around the world alone and also providing detailed info. God bless you and your family with wealth and health.
@boopathichithamparamg
@boopathichithamparamg 3 жыл бұрын
உங்கள் கடின உழைப்புக்காக oru subscribe 👍❤️
@ravime2192
@ravime2192 3 жыл бұрын
ஒரு தொன்மையான சின்னம்...உங்கள் மூலமாக பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி... அருமையான விளக்க உரை ...நன்றி.
@sivanovi5803
@sivanovi5803 3 жыл бұрын
முதல் முறையாக தமிழில் பிரமிடு பற்றி காணோலி மூலம் அறிந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது..மிக்க நன்றி அண்ணா.👏👍.
@mohamedfayas8813
@mohamedfayas8813 3 жыл бұрын
நேரில் பார்தது போன்று அனுபவம் சகோ அருமை 🙏🙏🙏👌
@athavurrahman4954
@athavurrahman4954 2 жыл бұрын
பெரிய பிரமிட்டைப் பார்க்க எங்கள் சேனலில் உங்களுடன் பயணித்தது ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது. உங்கள் முயற்சிக்கு நன்றி. 👍
@premanathanv8568
@premanathanv8568 3 жыл бұрын
கலக்கரீங்க தலைவா நீ வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் ❤️❤️
@devaraja8184
@devaraja8184 3 жыл бұрын
அண்ணா...தாங்கள் நெதர்லாந்து தமிழன் வீடியோவில் போடப்படும் கமெண்ட்களை பார்த்து வருகிறேன்.தீவிர ரசிகன் தமிழ்ட்ரக்கர்,நெதர்லாந்து தமிழன்,ரோம் வித் சியாம்...
@premanathanv8568
@premanathanv8568 2 жыл бұрын
@@devaraja8184 மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது சகோதரனின் பதிவு நன்றி சகோதரா 💐💐
@sivagnanam9712
@sivagnanam9712 3 жыл бұрын
இவ்வளவு கிட்ட முதல் முறையாக பார்க்கிறேன் பிரமிடை பிரமிப்புடன் பார்க்கிறேன் நன்றி புவனி
@muruganjana5645
@muruganjana5645 3 жыл бұрын
I request Tamil Nadu Government to appoint him as mentor in tourism department. he is exposing many countries culture in tamil.
@tpm-india907
@tpm-india907 2 жыл бұрын
Yes. He should appointed . All his experience will be useful for Tamil Nadu
@dhivyasuganthi1070
@dhivyasuganthi1070 2 жыл бұрын
Yes
@karthikvenkat6241
@karthikvenkat6241 3 жыл бұрын
ஒரு தொன்மையான இடத்தை நம் தமிழ் மொழியில் அருமையான விளக்கம்.. உங்கள் அசாத்தியமான தைரியத்தை நான் பாராட்டுகிறேன். மிக்க மகிழ்ச்சி. நன்றி சகோ புவனி.
@johnbenedict666
@johnbenedict666 3 жыл бұрын
எகிப்திய பிரமிடுகளை நேரில் பார்த்தது போல உள்ளது! மிகவும் துணிச்சலுடன் செயல்பட்டு பதிவிட்ட அன்பருக்கு வாழ்த்துக்கள்!
@Balajimadurai
@Balajimadurai 3 жыл бұрын
நானும் பிரமிடு பற்றி நிறைய செய்திகள் படித்து மற்றும் கேட்டு உள்ளேன். எனக்கு எகிப்திய நண்பர்கள் நிறைய பேர் உள்ளனர். அவர்களிடம் பிரமிடு பற்றி ஆச்சரியமூட்டும் தகவல்கள் கேட்டு உள்ளேன். ஆனால் அவர்களிடத்தில் எல்லாம் கிடைக்காத நிறைய தகவல்களை நேரில் சென்று பார்த்தது போல் எங்களுக்கு கொடுத்தமைக்கு நன்றி 🙏🏼.
@funnyfacts5728
@funnyfacts5728 3 жыл бұрын
நீங்க உள்ள போனது ரொம்ப பயமா இருந்தது... I'm waiting NXT update ❤️❤️❤️
@mdh5754
@mdh5754 3 жыл бұрын
உலகம் சுற்றும் வாலிபன் 2.0 நம்ம புவனி சகோ 🔥💯
@kalaiisaiahkalaiisaiah
@kalaiisaiahkalaiisaiah Жыл бұрын
அருமையான பயணம் ஆரம்பம் முதல் மியூசிக் நைல் நதியில் பிரயாணம் செய்யும் போது குரூஸ் கப்பலில் நடனத்தின் போது இசைக்கும் இசை
@vishnukarthick9488
@vishnukarthick9488 2 жыл бұрын
சூப்பர் தலைவா. நேர்ல வந்து பாத்தாலும் இந்த ஃபீல் இருக்காது .நன்றி தலைவா...........
@thusi631
@thusi631 3 жыл бұрын
பிரமிட் நேரில பார்த்த உணர்வு இதில் ஏற்ப்பட்டுள்ளது . மிகவும் அருமையான video .வாழ்த்துக்கள் அண்ணா . உங்களுடைய எல்லா videos ம் discovery channel ஐ மிஞ்சிய அழகாண உணர்வுகள்.
@chinnachamyt6470
@chinnachamyt6470 3 жыл бұрын
மேன்மேலும் வலர வாழ்த்துகள் மச்சி ...சின்னச்சாமி தமிழரசன்
@jegatheshsingh
@jegatheshsingh 3 жыл бұрын
அருமையாக இருந்தது காணொளி நானும் எகிப்து இருந்ததுபோல் ஒரு உணர்வு நன்றி நண்பா👍👍👍
@leninssc4472
@leninssc4472 2 жыл бұрын
நாங்கள் உங்கள் மூலமாக உலகத்தையே காண்போம் என்பதில் சந்தேகமில்லை.. மிகவும் அருமை.. வாழ்த்துக்கள் .. அனைத்து பதிவுகளும் அருமை...
@vigneshvignesh2411
@vigneshvignesh2411 2 жыл бұрын
நேரில் சென்று பார்ததுப் போல் ஓர் உனர்வு மிக்க நன்றிகள் அண்ணா
@மன்னன்-ன7ர
@மன்னன்-ன7ர 3 жыл бұрын
நண்பா தமிழ்நாட்டுலே இருக்குறே முக்கியமான ஊருக்கே எங்கனாலே போக முடியலே நீங்க உலகநாடு முலுக்க சுத்துறிங்கே அதுக்கும் ஒரு யோகம் வேணும் உங்களை பாக்கும் போது நினைத்தாலே இனிக்கும் பாடத்துலே ஒரு பாட்டு இருக்கு அது ஞாபகம் வருது 😉😉😉😉
@vkm-smg
@vkm-smg 3 жыл бұрын
தனியாய் உலக நாடுகளை சுற்றிப் பார்ப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. உங்கள் சாதனை பெரியது. மிக்க நன்றி 🙏🏼🙏🏼🙏🏼
@nagoormeeranazarali8294
@nagoormeeranazarali8294 3 жыл бұрын
No yogam ninaipu and ulaippu
@thulasimailvaganam887
@thulasimailvaganam887 3 жыл бұрын
சூப்பர் தம்பி அருமையான பதிவு பிரமிட்ட பற்றி நிறைய விசயம் தெரிஞ்சுக்கிட்டேன் மிக்க நன்றிகள்
@arunachalambaskar1742
@arunachalambaskar1742 3 жыл бұрын
அருமை தம்பி. நேரில் பார்த்தது போன்ற உணர்வு வருகிறது. நன்றி தம்பி. வாழ்த்துகள்.
@lakshmananlakshmanan1203
@lakshmananlakshmanan1203 2 жыл бұрын
அருமை அருமை அருமை உங்கள் பயணம் தொடரட்டும் உங்களுடன் பயணித்தது போன்ற ஒரு அனுபவம் மகிழ்ச்சி
@sarojinidhanasekaran2621
@sarojinidhanasekaran2621 2 жыл бұрын
நேரில் பார்த்த அனுபவம். நன்றிகளும் வாழ்த்துக்களும் புவனிக்கு
@sathiyakumarlena8207
@sathiyakumarlena8207 3 жыл бұрын
பிரமீடுகளை தாங்களின் வீடியோ மூலம் காண்பதில் மகிழ்ச்சி சகோதரா👌👌👌
@mradha1249
@mradha1249 3 жыл бұрын
Bro you are the pride of Tamil youtuber community Your hardwork speaks in your content portrait
@venkateshnarayanaa
@venkateshnarayanaa 3 жыл бұрын
🤩 நான் கூட என்னலாம் இருக்குமென கற்பனை செய்து இருந்தேன். புவனி வேற லெவல் வீடியோ தங்கம்🏆🏆🏆. என் விருப்பம் அடுத்து ஐரோப்பிய நாடுகளில் கால் பதிக்க வாழ்த்துக்கள் தம்பி ❤❤❤ 🎉🎊🎉🎊🎉🎊
@saroprabu
@saroprabu 2 жыл бұрын
உங்களுடன் நானும் இருந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது நண்பா... உங்கள் பதிவிற்கு நன்றி 👍💐
@muthupichai8646
@muthupichai8646 2 жыл бұрын
அன்புத் தம்பி ! வீட்டில் இருந்தபடியே - உலகின் பல நாடுகளைச் சுற்றிப் பார்க்கும் - நல்ல வாய்ப்பினை - எங்களுக்கு - ஏற்படுத்தித் தந்திருக்கிறீர்கள் ! மகிழ்ச்சி ! நன்றி ! உங்களின் இனிய பயணம் - தொடரட்டும் ! வாழ்த்துக்கள் ! அன்புடன்: நாம் தமிழர் - சென்னை.
@K7Padmanaban
@K7Padmanaban 3 жыл бұрын
சகோதரா உங்களின் துணிவு, திறமை, ஈடுபாடு், தேடல். இவற்றால் புதிய உச்சத்தை அடைந்து விட்டாய். 👌அருமையான பதிவு நன்றி 🙏
@tamiljothi5775
@tamiljothi5775 3 жыл бұрын
உங்க வீடியோவை எதிர்பார்த்து இருந்தேன் நேரம் எடுத்து போட்டத்திற்கு நன்றி அதிக நேரம் பார்க்க ரொம்ப அருமை 40 நிமிஷம் பதிவிட்டது அருமை 🥰
@vishnukumark6757
@vishnukumark6757 3 жыл бұрын
மிக மிக அருமையாக இருந்தது இந்த பதிவு. நானே நேரில் எகிப்து சென்று பார்த்த உணர்வை தந்தது எனக்கு. பதிவுக்கு நன்றி சகோ.
@sekarfarms6170
@sekarfarms6170 3 жыл бұрын
நீங்கள் தான் தம்பி உண்மையான உலகம். சுற்றும் தமிழன். வாழ்த்துக்கள்.💪💪👍👍🙌🤚🙌
@Sundareswara_Nathan
@Sundareswara_Nathan Жыл бұрын
இது வரை இப்படி ஒரு பிரமிட் பற்றி விரிவான விளக்க வீடியோ நான் பார்த்தது இல்லை. Thanks for this brief explanation. Quality of video is also very attractive. Feels like we personally visited those. Marvellous work done by you brother. Thanks once again. 💖💖👌👌
@arumugam6229
@arumugam6229 3 жыл бұрын
எதிர்பார்த்த வீடியோ வந்தாச்சு 🤩 சூப்பர் அண்ணா 👍
@sathuragirimalaisaaralwatr7966
@sathuragirimalaisaaralwatr7966 3 жыл бұрын
புவனி பிரமிட் பற்றிய பார்வை & விளக்கம் மிக அருமை நானும் உன்னோடு பயணித்தது போன்று உணர்வு.... அருமை👌👌 அருமை👌👌 உலகம் சுற்றும் தமிழனுக்கு வாழ்த்துகளும்💓 👍 நன்றிகளும்💓🙏
@marialawrance
@marialawrance 3 жыл бұрын
வந்துட்டாருய்யா வந்துட்டாரு 🙌🔥🔥🔥🔥🙌
@Sakthivel_5858
@Sakthivel_5858 2 жыл бұрын
எகிப்து பிரமிடு நேரில் பார்த்தது போல் இருக்கிறது புவனி அண்ணா மிக்க நன்றி 😍😍😍
@prathapmoorthy3997
@prathapmoorthy3997 Жыл бұрын
நன்றி நன்றி நன்றி..... நேர்ல போய் பார்த்த மாறி ஒரு உணர்வு....
@premsharmav8211
@premsharmav8211 3 жыл бұрын
Super .. jeans song aprm ipa than pakran .. athuvum ivolo close ah .. Vera level..Pyramid kulla Enna irukum ivolo naal secret revealed .. 😱😱🥳🥳
@kumarmani7721
@kumarmani7721 3 жыл бұрын
ரொம்ப அருமை ஒரு video புவனி bro nerala பார்த்த feelings 😊😊😊👌👏👏👏🙏
@sasi3413
@sasi3413 3 жыл бұрын
Best youtuber from tamil. Underrated. He deserves more views and subscribers
@thirugnanaselvamsenthamilc2927
@thirugnanaselvamsenthamilc2927 3 жыл бұрын
உங்கள் துணிவிற்கு பாராட்டுக்கள் சிறப்பான பதிவு சிலசினிமாபடங்களில் பிரமிட் காட்சிகளை. சில வினாடிகள் தான் காட்டுவார்கள் நீங்கள் சிறப்பாக காட்சி படுத்தியுள்ளீர்கள் மிகவும் நன்றி
@SrinivasanG
@SrinivasanG 2 жыл бұрын
Next level bro... எகிப்திய பிரமிடுகளை இந்த அளவுக்கு விளாவாரியாக யாருமே காட்டியதில்லை. 👍
@mgm146
@mgm146 3 жыл бұрын
உங்கள் பயணம் தொடர என் வாழ்த்துக்கள் 💐புவனி 👌🏻🙏🏻
@rahamednisha488
@rahamednisha488 3 жыл бұрын
Anna...neega pramid ulla erangi ponapa..yenaku thrilling ah erunju😂Athaadi yena ipdi eurku 😯apidi oru reaction yenamo na ulla erangi nadakura mathiri😂 live ah erunju Anna.. great.. May god bless you
@Shinchan-ok6rh
@Shinchan-ok6rh 3 жыл бұрын
புவனியை பின் தொடர்ந்து செய்தி சேகரிக்கும் உங்கள் வேல்ராஜ்
@Shadyx7
@Shadyx7 3 жыл бұрын
😂
@veerasamynatarajan694
@veerasamynatarajan694 3 жыл бұрын
நன்றி நண்பரே!!! சுற்றுலா காண்பித்ததர்க்கு நன்றி🙏💕 உங்கள் அனுபவம் மெய்சிலிர்க்க வைக்கிறது. நான் எல்லா பதிவுகளையும் பார்ப்பேன். வாழ்த்துக்கள்🎉🎊
@manojkumar.r2301
@manojkumar.r2301 2 жыл бұрын
Sema namba .. enna ethirpathu video kulla vanthano atha mulusa paatha feel ..thank u so much
@pandiramana9737
@pandiramana9737 3 жыл бұрын
தெளிவான விளக்கம் தெளிவான பதிவு சகோதரர் புவனிக்கு நன்றி...👌🙏🏼
@ravikumarb4161
@ravikumarb4161 3 жыл бұрын
வணக்கம் வாழ்த்துக்கள் தம்பி புவனி நிஜ உலகம் சுற்றும் வாலிபன் நீங்கள் தான் இது தமிழிற்கு பெறுகை தமிழனுக்கு பெருமை மீண்டும் நன்றி 🙏👍
@nimmathi1346
@nimmathi1346 3 жыл бұрын
இது ஒரு நல்ல பதிவு. நேரடியாக பார்த்த அனுபவம் கிடைத்தது.
@vinithadurai1269
@vinithadurai1269 2 жыл бұрын
Vera level anna.. vidio pakum pothaee etho unarvu kidaikuthu... Recently na uga vidio paka start panirukn...
@prabakaran4206
@prabakaran4206 3 жыл бұрын
உங்களுடைய வீடியோ பார்க்க பார்க்க சலிப்பே இல்லை.. என்ன ஒரு அனுபவம் நேரில் பார்த்தமாதிரி
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ஆனால் ஒன்று இந்த எகிப்து ப்ரமிடுவில் பெரிய மர்மம் இருக்கிறது என்றாவது ஒரு நாள் அது வெளிவரும்.எதற்கு கட்டினார்கள் என்று 🧐🤔🤯
@RrRr-kw9xz
@RrRr-kw9xz 3 жыл бұрын
Search and Read EIGHT SIDED PYRAMID OF GIZA EGYPT , SECRETS REVEALED -- CAPT AJIT VADAKAYIL
@AnnachiVlogs
@AnnachiVlogs 3 жыл бұрын
செல்லும் இடமெல்லாம் சிறப்பு வாழ்த்துக்கள் புவனி...
@nanjappant
@nanjappant 3 жыл бұрын
Fantastic Bhuvani. Nobody has explained like this with video. Hatsoff again Bhuvani
@vimiyyp7866
@vimiyyp7866 3 жыл бұрын
பிரமிட் எங்களுக்கு நேரடியாக காட்டியதுக்கு நன்றி ப்ரோ 👍🏻👍🏻👏🏻
@SivanesanMks
@SivanesanMks 2 жыл бұрын
Unga,vidio,romba,bramandama,iruku,arumaya,iru,sir,🙏🙏🙏🙏🙏vazhthukal,ulaga,athisayathil,ondru,intha,pramid,nerlapoiparthapol,irunthathu,nandri,sir,
@jafferabbas625
@jafferabbas625 3 жыл бұрын
I was literally waiting for this video when u said in d last video that "ur next video vl b about pyramid's,but I waited for a week or more,now got this... about pyramid's....u explained very well....very nice.. thank u.. keep going.may Almighty God bless u
@umasankar1868
@umasankar1868 3 жыл бұрын
வீடியோ அருமை பிரமிட் நேர்ல பார்த்த அனுபவம். பாராட்டுகள் மதுரை வருகிற ஐடியா இருக்கா?
@prabakarant1159
@prabakarant1159 3 жыл бұрын
தமிழ்நாடு உங்களை வரவேற்கிறது.. 💕💕💕
@karthiksubramsubram4243
@karthiksubramsubram4243 2 жыл бұрын
Awesome bro..nerla partha mathiri kanpithu viteerkal...thk u..keep searching...engalai ponra parka mudiathavarkaluku...
@narendhar1989
@narendhar1989 3 жыл бұрын
Really appreciate Bhuvani and his video making skills... This video was an awesome experience great going.. 👍
@mohammedriyaz7623
@mohammedriyaz7623 3 жыл бұрын
Semma content bro. First time in Tamil youtuber history I guess correct me if I am wrong. Got more basic informations about pyramids. Thanks a lot bro for the video☺🤗👍
@antonynishanth3672
@antonynishanth3672 3 жыл бұрын
இதுல Indonesia seen தா super....திரும்ப replay கூடுத்த nice to meet u voice super...😆😆😆
@meyopages7265
@meyopages7265 3 жыл бұрын
I felt like visited Egypt. Informative too. Keep rocking.
@muthukumar.mkumar185
@muthukumar.mkumar185 3 жыл бұрын
பிரமிடுக்குள் சென்று வந்த உணர்வு நன்றி சகோதரா🙏👌
@kathirveldurai8068
@kathirveldurai8068 2 жыл бұрын
நன்றி சகோ...நேரில் பார்த்த உணர்வு....
@singleaagiyanaan2231
@singleaagiyanaan2231 3 жыл бұрын
2 days la all videos pathen... really gud and dedicative.. irukura equipments vatchu semaya panirkeenga... hard work never fails.. congrats .. take care brother
@antoooopiouss
@antoooopiouss 3 жыл бұрын
It's marvelous! Pyramids are gigantic!! Thanks Bhivani for your efforts!!
@YouKnowMe961
@YouKnowMe961 3 жыл бұрын
இதற்க்காக தான் காத்திருந்தோம் ✌️😇❣️
@Tamilgalata9496
@Tamilgalata9496 2 жыл бұрын
அண்ணா உள்ளே போகும் போது பயமாக இல்லயா எனக்கு மிகவும் பயமாக இருந்தது வேற லெவல் அண்ணா வால்த்துக்கல்
@prem91
@prem91 2 жыл бұрын
நீங்க கொல்கத்தாவில் வாழும் தமிழரா நண்பி ஏனெனில் நீங்க தமிழ் பேசுவது மிக்க மகிழ்ச்சி 👑நண்பி💕
@paulpandikarthi4753
@paulpandikarthi4753 3 жыл бұрын
உலகம் முழுவதிலும் உள்ள Tourist இடங்கள் அனைத்திலும் புரோக்கர்களும் ஏமாற்றுகாரர்களும் இருக்க தான் செய்வார்கள் சற்றே நாம் கவனமாக இருக்க வேண்டும் இல்லேயேல் நாம் ஏமாற்றபடுவது புவனி சொல்வது போல் 100/100 உறுதி உறுதி புவனிக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@ms-wv5cs
@ms-wv5cs 3 жыл бұрын
Car entry moment: Madurai malli nu solli madurakaraney eamathirinkalada.... Uzhagam full uh suthravanda naanu👌✌💪👍
@Tamilteciyam5427
@Tamilteciyam5427 3 жыл бұрын
அருமை அருமை நண்பா உங்கள் கூட நானும் சேர்ந்து சுத்தின மாதிரி ஒரு உணர்வு இருந்தது வாழ்த்துக்கள் 🙏
@mohamedalhaj
@mohamedalhaj 3 жыл бұрын
This is the first time I saw pyramid videos in tamil with full explanation.. 👍
@ramalingamram3863
@ramalingamram3863 3 жыл бұрын
😍Thalaivare Mass ponga.. Naan unga kooda travel pannathu pola iruku Thanks bro
@Manavai905
@Manavai905 2 жыл бұрын
ரொம்ப நன்றி நண்பரே... நேரில் பார்த்த அனுபவம் போல் இருக்கு நண்பா
@feredrickf9633
@feredrickf9633 3 жыл бұрын
As a TAMILAN I am proud of you.
@sankaralingamv1058
@sankaralingamv1058 3 жыл бұрын
Super scene only we saw in english movie Now we see very close look by tamil trekker . thanks bro
@kumarn4041
@kumarn4041 3 жыл бұрын
மிக மிக அருமை எப்படி இவ்வளவு அருமையாக சென்று வருகிறீர்கள் என்று ஆச்சரியமாக உள்ளது வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் மேலும் நல்ல வீடியோக்களை வெளியிடுங்கள்
@baggyambaggyam8239
@baggyambaggyam8239 2 жыл бұрын
@@kumarn4041 in ki hi Jo
@pandurangarao7569
@pandurangarao7569 3 жыл бұрын
எங்க ராஜா நான் எல்லாம் எகிப்துக்கு போறது. சான்சே இல்ல . ஏதோ உன்ன மாதிரி ஆளுங்கதான் இது எல்லாம் காட்டறீங்க. ரொம்ப தேங்க்ஸ் தம்பி.
@prettysmile9271
@prettysmile9271 2 жыл бұрын
Nerulla vantha mathirri irrukku unga Video patha Sema bro... Athum tamil la Super...
Motorbike Smashes Into Porsche! 😱
00:15
Caters Clips
Рет қаралды 23 МЛН
Noodles Eating Challenge, So Magical! So Much Fun#Funnyfamily #Partygames #Funny
00:33
Мама у нас строгая
00:20
VAVAN
Рет қаралды 7 МЛН
World Famous African Safari | Tamil Trekker
17:06
Tamil Trekker
Рет қаралды 1,2 МЛН
My First Day Impression in AZERBAIJAN 🇦🇿 | Tamil Trekker
31:20
Tamil Trekker
Рет қаралды 1,5 МЛН
Motorbike Smashes Into Porsche! 😱
00:15
Caters Clips
Рет қаралды 23 МЛН