“ஹிஜாப் விவகாரத்தில் ‘அததான’ எதிர்பாக்குறாங்க... எங்க உடை விவகாரத்தில் நீங்க யார் உள்ள வரதுக்கு”

  Рет қаралды 98,958

Sun News

Sun News

Күн бұрын

“ஹிஜாப் விவகாரத்தில் ‘அததான’ எதிர்பாக்குறாங்க... எங்க உடை விவகாரத்தில் நீங்க யார் உள்ள வரதுக்கு” -ஜபினத், எழுத்தாளர்
#HijaRow | #Hijab | #Karnataka
Sun News (சன் நியூஸ்) brings to you the latest Information on Sports, Business, Politics, Cinema and International affairs in TAMIL. Subscribe to our KZbin channel for Breaking News, Hourly headlines, special debate and discussion shows. You can also watch Sun News LIVE on SUN NXT App.
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
Sun Seithigal Morning: bit.ly/SunNews...
Sun Seithigal Evening: bit.ly/SunNews...
Sun Breaking News: bit.ly/2XCKgb5
Hourly Headlines: bit.ly/2QNtWmW
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAd...
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
#SunNews | #SunNewsLive | #TamilnaduNews | #ElectionSpeech #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

Пікірлер: 896
@melchizedekj1831
@melchizedekj1831 2 жыл бұрын
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் நீதி மறையட்டுமே தன்னாலே வெளிவரும் தயங்காதே தலைவன் (இறைவன்) இருக்கிறான் தயங்காதே.
@user-su3xd8fn5z
@user-su3xd8fn5z 2 жыл бұрын
நம்மோடு எதிர்ப்பையும் சொல்லவும்,எதிர்க்கவும் வேண்டும்,தன்னாலே நடக்கும் என நாம் எதிர்ப்பில் பங்கு கொள்ளாமல் நிதி யை எதிர் பார்க்க முடியாது.
@RiderPrabha
@RiderPrabha 2 жыл бұрын
Cancel all uniform system from schools wear any dress to allow school is necessary
@கோமசோ
@கோமசோ 2 жыл бұрын
என்னுடன் படித்த பெண்கள் புர்கா அணிந்துதான் பள்ளிக்கு வருவார்கள், ஆனால் பள்ளி வளாகத்திற்குள் கழட்டி வைத்துவிடுவார்கள். வகுப்பறையிலும், பள்ளி வளாகத்திலும் பள்ளி சீருடையில்தான் இருப்பார்கள்.
@mmk6267
@mmk6267 2 жыл бұрын
பெண்கள் மட்டுமே படிக்கும் பள்ளிக்குள் அவர்கள் அச்சப்படாமல் ஆண்கள் இல்லாத இடத்தில் அவர்கள் அவ்வாறு இருந்து இருக்கலாம். ஆசிரியர்களே பள்ளி மாணவிகளிடம் சில்மிஷம் செய்யும் இந்தக் காலத்தில் மாணவர்கள் எப்படி இருப்பார்கள். அதனால் அவர்கள் தங்கள் பாதுகாப்புக்கு ஹிஜாப் அனிவது தான் சிறந்தது. நல்ல கலாச்சாரம்.
@கோமசோ
@கோமசோ 2 жыл бұрын
@@mmk6267 இல்லை அது இருபாலர் பள்ளி. தமிழகத்தில் இன்றுவரை இந்த நடைமுறைதான் உள்ளது.
@mmk6267
@mmk6267 2 жыл бұрын
@@கோமசோ. இருபாலரும் சேர்ந்து படிக்கும் பள்ளிக்குள் ஹிஜாப் அனிந்து இருந்தால் ஆசிரியையாக இருந்தாலும் மாணவியாக இருந்தாலும் எந்தக் கவலையும் இல்லாமல் இருக்கலாம். எந்த சபலப் புத்தியுடைய ஆண்களுடைய தொல்லைகள் இல்லாமல் இருக்கலாம் சகோதரி.
@gmmanikandan3436
@gmmanikandan3436 2 жыл бұрын
Correct 💯
@mmk6267
@mmk6267 2 жыл бұрын
@@கோமசோ . நான் படித்த காலத்தில் சக மாணவனே பெண் ஆசிரியரைப் பார்த்து சபலப் படுவதை அறிந்து வைத்துள்ளேன்.
@mmk6267
@mmk6267 2 жыл бұрын
ஆணும் ஆணும் திருமணம் செய்யலாம் பெண்ணும் பெண்ணும் திருமணம் செய்யலாம் சிவப்பு விளக்கு ஏரியாவில் விபச்சாரம் செய்யலாம் ஒருத்தன் பொண்டாட்டிய இன்னொருவன் கூட்டிக் கொண்டு ஒடலாம். ஆனால் கண்ணியமான முறையில் ஹிஜாப் அனிந்து வரக்கூடாது. நல்ல கலாச்சாரம்.
@abdulrajaak8115
@abdulrajaak8115 2 жыл бұрын
Super bro.
@kiy3165
@kiy3165 2 жыл бұрын
Melae athanium islamiyargal seikurargal
@mmk6267
@mmk6267 2 жыл бұрын
@@kiy3165. அதற்கு எல்லாம் அனுமதி இஸ்லாமிய அரசாங்கம் தராது தலையை துண்டித்து விடுவார்கள்.
@kiy3165
@kiy3165 2 жыл бұрын
@@mmk6267 secret ah ella muslim countries lyum prostitute nadukuthu...
@mmk6267
@mmk6267 2 жыл бұрын
@@kiy3165. நாம் எதையும் கற்பனையாக சொல்லக் கூடாது அது கூடப் பாவம்.
@worldcitizenayubkhan
@worldcitizenayubkhan 2 жыл бұрын
இஸ்லாமிய சொந்தங்களே எந்த சூழ்நிலையிலும் பெண் குழந்தைகளின் கல்விக்கு தடை விதிக்க வேண்டாம்.
@razhinaamahim3030
@razhinaamahim3030 2 жыл бұрын
நியாயமான பேச்சு💯💯💯👌👌👌👏👏👏
@shafi.j
@shafi.j 2 жыл бұрын
ஆரம்பத்திலே டிரஸ்சே இல்லாமல் மனிதன் வாழ்ந்து இருப்பான் அதை பார்த்து சட்டம் போட முடியுமா ?
@mmk6267
@mmk6267 2 жыл бұрын
அவர்கள் சாமியார்கள் போர்வையில் இன்றும் அப்படித் தானே இருக்கிறார்கள் அம்மனமாக.
@ramiyer7808
@ramiyer7808 2 жыл бұрын
But why india need civilization from arab nation.
@shafi.j
@shafi.j 2 жыл бұрын
@@ramiyer7808 No need to think it arabs google 1890 jaipur school girls photo they have covered with head
@shafi.j
@shafi.j 2 жыл бұрын
@@ramiyer7808 அது அரோபிய கலாச்சம் நாங்கள் பயன் படுத்த வில்லை உங்களை போல் தான் வாழ்கிறோம் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கைக்காக வே அதை பின் பற்ற ஆரம்பித்து விட்டோம் அது பார்த்த ஆரம்பத்தில் தமிழில் வந்திருக்கு . சரி பண்ணது பண்ணியச்சு அதையே தொடர்ந்து போவோம் எற்றதாழ்வு இல்லை எல்லோரையும் சரிசமாக நடத்துகிறது .
@ramiyer7808
@ramiyer7808 2 жыл бұрын
@@shafi.j very good i reapect you. When you are living in a country follow the rules. Dont bring religion as excuse.
@simply9012
@simply9012 2 жыл бұрын
கேரளா நீதிமன்றம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஹிஜாப் அணிய கூடாது என்று தீர்ப்பு வழங்கியுள்ளது இதை ஏன் விவாதிக்கவில்லை
@Foodcentretamil
@Foodcentretamil 2 жыл бұрын
சேது சமுத்திர திட்டம், சபரிமலை பெண்கள் வழிபாடு முதலான நம்பிக்கை சார்ந்த விசயங்களில் நீதிமன்றம் தலையிடக்கூடாது - சங்கிகள் ஹிஜாப் என்கிற நம்பிக்கை வழிபாடு விசயத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்க வேண்டும் - சங்கிகள் டேய் ஆளுக்கொரு தீர்ப்பை மன இச்சைப்படி கொடுத்தால் அதை க் குப்பையில் கிழித்தெரிவோம். முஸ்லீம்கள் பிறரின் நம்பிக்கையில் தலையிட விரும்பவில்லை, முஸ்லீம்களின் மத வழிபாட்டு உரிமையில் தலையிட மற்றவர்களுக்கு உரிமையில்லை.
@simply9012
@simply9012 2 жыл бұрын
@@Foodcentretamil சவுதியின் பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மான் சவுதி அரேபியாவில் இனி ஹிஜாப் கண்டிப்பாக அணிய வேண்டிய அவசியம் இல்லை என்று சமீபத்தில் கூறியுள்ளார் சவுதி அரேபியா திருந்திக் கொண்டு வருகிறான் நீங்கள் முட்டாளாகி கொண்டிருக்கிறீர்கள்
@simply9012
@simply9012 2 жыл бұрын
@@Foodcentretamil பல இஸ்லாமிய நாடுகளில் பள்ளிவாசலில் உள்ள ஒலிபெருக்கியின் ஒளியின் அளவை கணிசமான அளவு குறைக்கச் சொல்லி இருக்கிறார்கள் சவுதி பட்டத்து இளவரசரும் சொல்லியிருக்கிறார் இதை இதை மோடி சொன்னால் குத்தம் இஸ்லாமியர் ஒருவர் சொன்னால் குத்தமில்லை
@rajendransubbaiah
@rajendransubbaiah 2 жыл бұрын
Truth seeking why shiks used to wear turban even the CM Police and military why not you such people not having debate on this issue
@simply9012
@simply9012 2 жыл бұрын
@@rajendransubbaiah சீக்கியர்கள் அவர்களுக்கு கொடுத்த உரிமையை தவறாக பயன்படுத்துவது இல்லை
@simply9012
@simply9012 2 жыл бұрын
நான் இஸ்லாமியரை கவனித்த மட்டிலும் இந்த உலகில் எந்த ஒரு தேசிய இனக் குழு மற்றும் வேறு மதத்தினர் உடன் இணைந்து பயணிக்காத ஒரே மக்கள் இஸ்லாமியர்கள் உதாரணத்துக்கு மியான்மர் மியான்மர் நாட்டில் இவர்கள் சமூகப் பிளவை ஏற்படுத்தியதால் மற்றும் மியான்மர் மக்களிடம் அந்நியப்பட்டு இருந்ததால் அமைதிக்கான நோபல் பரிசு வாங்கிய ஆங் சாங் சூகி இவர்களை அவர்களுடைய பூர்வீக இடம் பங்களாதேஷுக்கு விரட்டினார்
@simply9012
@simply9012 2 жыл бұрын
@@mmk6267 நான் இஸ்லாமியர்களால் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறேன் நீங்கள் பிராமணர்களால் பெரிதும் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளீர்கள் என்று நினைக்கிறேன்
@barakathullahhajakamaludee2023
@barakathullahhajakamaludee2023 4 ай бұрын
மியான்மரில் இஸ்லாமியர்கள் மத பிளவை ஏற்படுத்தினார்கள் என்று சொல்கின்றீர்கள். அப்படி என்ன பிளவை ஏற்படுத்தினார்கள் என கொஞ்சம் தெளிவாக பதிவிட முடியுமா ப்ளீஸ்
@தமிழ்முஸ்லிம்
@தமிழ்முஸ்லிம் 2 жыл бұрын
*For great men, religion is a way of making friends; small people make religion a fighting tool.* *-APJ Abdul Kalam.*
@aepcdavidson3413
@aepcdavidson3413 2 жыл бұрын
Because they are fools, that's why they make religion and caste as their fighting tools.
@Jk1234-l4m
@Jk1234-l4m 2 жыл бұрын
Poda punda I'm christian hindu la erukura freedom vera entha mathathiliyum na paakala neenga pengalakku mattum yenda hijab podu burka podu innum evlo restriction kudukuringa hindus la avanunga restriction panna kalatha yellam thandi vanthutanunga
@naturalisthebaseofworld6056
@naturalisthebaseofworld6056 2 жыл бұрын
எங்கள் சுவாமி ஐயப்பன் கோவில் பிரச்சனையில் தலையிடும் போது தெரியவில்லையா அது எங்கள் உரிமை என்று? 😠😠
@a.logu.ammapearavai.covai.4057
@a.logu.ammapearavai.covai.4057 2 жыл бұрын
ஐய்யப்பன் கோயில் விசயத்தில் இஸ்லாமியர் தலையீடு இல்லைசார்
@naturalisthebaseofworld6056
@naturalisthebaseofworld6056 2 жыл бұрын
@@a.logu.ammapearavai.covai.4057 கோவில் பிரச்சனையில் மனித சங்கிலி போராட்டம் நடத்தியவர்கள் யார்? இந்து சகோதரிகளா இல்லை இஸ்லாமிய சகோதரிகளா? நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதும் கோவிலுக்குள் செல்ல முன்வந்தது யார்?
@ammusidhu4797
@ammusidhu4797 5 ай бұрын
உங்கள் வேலை இதுதான்..உனக்கு இஷ்டம் என்றால் அம்மனதொட அனுப்பி
@malarsamuvel6643
@malarsamuvel6643 2 жыл бұрын
உன்மை ஸ்லாத்தில் கன்னியமான உடை அனிவது பெருமையை யான காரியம் இதை தடை செய்வது கன்டிக்கதக்கது நானும் இந்துதான்
@AnsarAli-dq8bi
@AnsarAli-dq8bi 2 жыл бұрын
நன்றி உங்கள் அன்பு பதிவு கு
@malarsamuvel6643
@malarsamuvel6643 2 жыл бұрын
@@AnsarAli-dq8bi ❤️🙏
@Jk1234-l4m
@Jk1234-l4m 2 жыл бұрын
Daii paithiyam unakku pudicha dress la than padipenna ungalukkana school eruku da anga poi padingada loosu
@mmk6267
@mmk6267 2 жыл бұрын
ஆணும் ஆணும் திருமணம் செய்யலாம் பெண்ணும் பெண்ணும் பெண்ணும் திருமணம் செய்யலாம் சிவப்பு விளக்கு ஏரியாவில் விபச்சாரம் செய்யலாம் ஒருத்தன் பொண்டாட்டிய இன்னொருவன் கூட்டிக் கொண்டு ஒடலாம். ஆனால் கண்ணியமான முறையில் ஹிஜாப் அனிந்து வரக்கூடாது. நல்ல கலாச்சாரம்.
@redandblack188
@redandblack188 2 жыл бұрын
Samuvel is Hindu???
@shafi.j
@shafi.j 2 жыл бұрын
காலத்திற்கே ஏற்ப சிந்தனைகள் வர வேண்டும் . பெருந்தன்மை இருக்க வேண்டும் .
@aepcdavidson3413
@aepcdavidson3413 2 жыл бұрын
Perunthanmai ivargalidam konjam kooda illai. Perunthanmai irunthaal antha chinna hijab matter perithu padutthi atharkku court moolam thadai poaduvargala enna. Mean minded sanghi gumbal ozhiyattum, appo thaan naadu nalam perum, vaazhvu valam perum. Ithai yentha kombanum marukka mudiyaathu.
@unityisfaithhope581
@unityisfaithhope581 2 жыл бұрын
@@aepcdavidson3413 மறுக்க முடியாதா ஏண்டா
@kutty6592
@kutty6592 2 жыл бұрын
@@aepcdavidson3413 sangigal adimootaalnu ni Maruka mudiyatha
@naturalisthebaseofworld6056
@naturalisthebaseofworld6056 2 жыл бұрын
இன்று ஹிஜாப்-ற்கு குரல் கொடுக்கும் கூட்டம் தான் ஆடை சுதந்திரத்திற்கும் கூவினர்
@transmith5878
@transmith5878 2 жыл бұрын
மற்றவர்களை பாதிக்காமல் நடந்து கொள்ள வேண்டும். இது தான் நாகரிகம்.
@transmith5878
@transmith5878 2 жыл бұрын
Mrs creations உடை நாகரிகம் என்றால் என்ன❓ எழுதவும்
@naturalisthebaseofworld6056
@naturalisthebaseofworld6056 2 жыл бұрын
@@transmith5878 எல்லோருக்கும் உடை அணிவது அவர்களது உரிமை அதை மறுக்கவில்லை ஆனால்,,, பள்ளி, கல்லூரிகள் மற்றும் மசூதிகள், கோவில்களில் நீங்கள் கூறும் எதுவும் ஏற்க்கத்தக்கதல்ல😏
@naturalisthebaseofworld6056
@naturalisthebaseofworld6056 2 жыл бұрын
@@transmith5878 நீங்கள் சபரிமலை பிரச்சினை யின் போது தியானத்தில் இருந்தீர்களா🤔
@kaderbasha2907
@kaderbasha2907 2 жыл бұрын
சீருடை முக்கியம் என்று பார்க்கும் மக்களுக்கு நான் கேட்கிறேன்... கல்வி முக்கியமா சீருடை முக்கியமா..
@Drkathirt
@Drkathirt 2 жыл бұрын
இஸ்லாமிய சகோதரிகள் படிப்பறிவு பெற்றால், சிந்தித்து நல்லவர்களுக்கு வாக்களிப்பீர்கள் அதுதான் அவங்க பிரச்சனை !!
@simply9012
@simply9012 2 жыл бұрын
இஸ்லாமியர்களுக்கு பூமி கோள வடிவில் உள்ளது என்று எவ்வளவுதான் பாடம் நடத்தினாலும் அவர்கள் அவர்களின் புனித நூலான குரானில் பூமி கம்பளம் விரித்தது போல் தட்டையாக உள்ளது என்று நம்பிக் கொண்டிருப்பார்கள் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்கள் தான் எழுதிய பாகிஸ்தான் அல்லது இந்திய பிரிவினையின் போது என்ற புத்தகத்தில் இஸ்லாமியர்கள் இந்துக்களை விட சமூகக் குற்றம் மற்றும் மூடநம்பிக்கை அதிகம் கொண்டவர்கள் என்று குறிப்பிட்டிருப்பார்
@johnprithivs87
@johnprithivs87 2 жыл бұрын
கொஞ்சம் ஒரு டம்ளர் புடிச்சு அந்த சங்கிகளுக்கு கொடுங்க சகோதரி அப்போதாது அறிவு வரட்டும் 👍
@RavikumarRavikumar-xf7dd
@RavikumarRavikumar-xf7dd 2 жыл бұрын
பூமா..நல்ல தான்.பேசர.பள்ளியில் எல்லேரும்.சமம்..இதில்.சமரசம். கூடாது...இது.ஆணுமதிதால்.????? நீங்கள்.இந்தியா..முஸ்லிமா.. அரபு.முஸ்லிமா...??????
@mathimathi3618
@mathimathi3618 2 жыл бұрын
நீ பேச வேண்டாம் நீயே இந்துவிலிருந்து இயேசுக்கு போன ஆள் தான .உங்கள மாதிரி ஆள் தான் மதம் பார்கிறான்.
@mohamediburahimp7661
@mohamediburahimp7661 2 жыл бұрын
@@mathimathi3618 yaaraa nee???😂😂😂😂
@aasaithambi4275
@aasaithambi4275 2 жыл бұрын
Ivanoda punda pudichi oombhu 😁
@mmk6267
@mmk6267 2 жыл бұрын
ஆள் ரெடி அவர்கள் வேறு ஒன்றைப் பிடித்துக் குடிக்கிற காரணத்தால் இதை விட அது பவர் ஃபுள்.
@Raj-ps1yw
@Raj-ps1yw 2 жыл бұрын
நெற்றியில் பட்டை கழுத்தில் கொட்டை தலையில் மொட்டை போட்டுக் கொண்டு பள்ளிக்கு வரும் மாணவர்கள் மீது கூமுட்டைகள் நடவடிக்கை எடுப்பார்களா ..
@User01029
@User01029 2 жыл бұрын
நீங்க கூட பொட்டு வெச்சுகோங்க! பொட்டு வெச்சா முஸ்லிம் இல்லன்னு குரான் சொல்லுதா? மொட்டை அடிச்சா அது 1 மாதத்திக்கு தான்! அது நிரந்தரம் இல்லயே!
@ramiyer7808
@ramiyer7808 2 жыл бұрын
Xtian schools dont allow any hindu symbols to be worn.
@Raj-ps1yw
@Raj-ps1yw 2 жыл бұрын
@@User01029 நீங்க கூட ஹிஜாப் அணிந்து கொள்ள வேண்டியதுதானே. அது பெண்களுக்கு ஒரு பாதுகாப்பு தானே ...
@User01029
@User01029 2 жыл бұрын
@@Raj-ps1yw நான் எதுக்கு அணியனும்? எனக்கு ஒன்னும் பாதுகாப்பு பயம்லாம் ஒன்னுமில்லையே!
@Raj-ps1yw
@Raj-ps1yw 2 жыл бұрын
@@User01029 பெண்கள் முழுவதுமாக மறைப்பது முஸ்லிம் கலாச்சாரம் ...
@elangoelango2584
@elangoelango2584 2 жыл бұрын
நீதிபதிகளுக்கு மதிய அரசில் இருந்து ஆர்டர் அல்லது மிரட்டல் வந்து இருக்கும், அதானல தான் இந்த தீர்ப்பு. ஒருவர் என்ன சாப்பிடனும், என்ன துணி போடணும்னு அரசாங்கம் எப்படி முடிவு செய்யலாம் ???.
@razhinaamahim3030
@razhinaamahim3030 2 жыл бұрын
👏👏👏 கரெக்ட்
@razhinaamahim3030
@razhinaamahim3030 2 жыл бұрын
போனில் நீதிதுறையிடம் பேசுகிறார்கள் உண்மை தான்.நீதி விவகாரங்களில் அரசு தலையிடக்கூடாது என்றபோதிலும் தலையீடு செய்து பழிவாங்குகிறார்கள்
@ramiyer7808
@ramiyer7808 2 жыл бұрын
Appadiya. Prachina vantha appuram thalaiyidarathu court vela.
@razhinaamahim3030
@razhinaamahim3030 2 жыл бұрын
@@ramiyer7808 நல்ல நீதிபதிகளும் நேர்மையாக இருப்பார்கள்...ஓரு சிலரைத்தவிர.....
@ramiyer7808
@ramiyer7808 2 жыл бұрын
@@razhinaamahim3030 razina tell me you welcome.burkha ban in school or not
@goodforever1971
@goodforever1971 2 жыл бұрын
பள்ளிக்கு எதுக்கு மத அடையாளம்
@Aadhila2006
@Aadhila2006 Жыл бұрын
அப்பம் எதுக்கு நீங்கள் பொட்டு வச்சிட்டு விரிக்க😡😡👊
@K.......l.......007
@K.......l.......007 9 ай бұрын
​@@Aadhila2006bcoz India will become HINDURASHTRA
@Tamilmagan8720
@Tamilmagan8720 2 жыл бұрын
சரியான கேள்விகள் சகோதரி.எங்கள் ஆதரவு எப்போதும் உங்களுக்கு உண்டு.
@RaviRavi007-y4e
@RaviRavi007-y4e 2 жыл бұрын
Poda poolu
@Tamilmagan8720
@Tamilmagan8720 2 жыл бұрын
@@RaviRavi007-y4epoolu venumna ungomma poola poi paruda sangi thevidya payale
@namebodysoda
@namebodysoda 2 жыл бұрын
நீங்க படிக்குற காலத்தில இதுல இருந்துச்சா உண்மையை மட்டும் சொல்லுங்க பாயம்மா.. 🙏🙏வேண்டாம் மத சாதிய பாகுபாடு..... தமிழகத்தில் எவ்வித பிரச்சனை இல்லை.. இங்க உங்க போராட்டம் வீண்.. போய் ஓசூர் பார்டர் la பண்ணுங்க
@nagarajan1176
@nagarajan1176 Жыл бұрын
நீங்கள். ஆப்கன். முஸ்லீம் நாட்டில் போராடலாமே.
@நியூட்டனும்ஆப்பிளும்
@நியூட்டனும்ஆப்பிளும் 2 жыл бұрын
சகோதரி ரொம்ப அருமையாக பேசுகிறார். ஆனால் சபரி மலை விடயத்தில் உங்கள் சமுதாய பெண்கள் பெண் உரிமைக்காக சாலையில் இறங்கி போராடினார்களே, அந்த உரிமையை யார் உங்களுக்கு கொடுத்தது. அப்பொழுது அது பிற சமுதாய நம்பிக்கை என தெரியவில்லையா??
@majeedmajeed6926
@majeedmajeed6926 2 жыл бұрын
பிற சமுதாய உணர்வுகளைப் புண்படுத்தி ஒருவர் பெண் உரிமை என்கிற பெயரில் பிறரின் உரிமையில் தலையிடுவாராகில் அது தவறே!அதை யாரும் நியாயப் படுத்திட இயலாது....இஸ்லாம் பெயர் தாங்கியவருக்கும்,இஸ்லாம் நம்பிக்கை கொண்டோருக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு....தங்களின் பார்வைக்காக!
@dhayanithiveerappan6749
@dhayanithiveerappan6749 2 жыл бұрын
@@majeedmajeed6926 hijaab pottunu thaan pogavenduma muslims school la serunga .... uniform anga hijan cap la irukum ... hindu va irundhalum hijab podanum adhu school rules ... uniform la ponga. pirachanaye ila .... yaarukum pirachana ila ... ila naa madha adayalatha eduthunu povan sonna yelllarum avar avar madham sarndha visayangalai ulla vandha acept panna mudiyuma .... ena idhu uniform only idhuku solution
@majeedmajeed6926
@majeedmajeed6926 2 жыл бұрын
@@dhayanithiveerappan6749 இந்துவாக இருப்பினும் அங்கே ஹிஜாப் தான் போடவேண்டும் என்கிற கருத்து எப் பள்ளியில் உள்ளது நண்பரே!?....மேலும் மதங்கள் விசயத்தில் கருத்தினை ஏற்பதும் திணிப்பதும் மாறுபாடான கோணங்கள்.....தவிர ஒரு இந்துசகோதரர் இஸ்லாமியரையும் ஒரு இஸ்லாம் சகோதரர் இந்துவையும் இந்தியராகப் பார்த்திடலே பாரதத்தின் தற்காலத் தேவை.....
@dhayanithiveerappan6749
@dhayanithiveerappan6749 2 жыл бұрын
@@majeedmajeed6926 vellore muslims schools vaniyambadi muslims schools poi paarunga nanbarr
@sethulingam9982
@sethulingam9982 2 жыл бұрын
மேடம் சும்மா புரூடா விடாதீர்கள். நான் படித்தது இருபாலர் பள்ளியில். அங்கு இஸ்லாமிய மாணவிகள் பள்ளி சீருடையில் தான் வந்தார்கள். பள்ளிக்கு வெளியே தான் ஹிஜாப் அணிந்தார்கள். பள்ளிக்கு வெளியே நீங்கள் எதை வேண்டுமானாலும் அணிந்து கொள்ளுங்கள். பள்ளிக்கு வரும்போது பள்ளிச் சீருடை. காவல்துறையில் காவலர் சீருடை. ராணுவத்தில் ராணுவப் சீருடை. அதை புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் தான் பிரச்சினை யை உண்டாக்குகிறீர்கள்.
@aepcdavidson3413
@aepcdavidson3413 2 жыл бұрын
Kavalthuraiyil kooda engeappa seerudai ? Iyappanukku maalai pottu, kaalil shoe illaamal, ithu mattum nallaa irukka ? Uniform endraal athu ellaamea orea mathiri irukkanum enbathu thaanea ? Ithil vithi vilakku silarukku mattum yean ?
@somanathansivatheepan3997
@somanathansivatheepan3997 2 жыл бұрын
நீங்க என்ன சொன்னாலும் மோடி தான் பிரதமர் 2024 ல. யும்
@ramveltamilan9586
@ramveltamilan9586 2 жыл бұрын
Bro orama poi kuvuga bro, ethu vara matter
@minervaplus1200
@minervaplus1200 2 жыл бұрын
தேவையில்லாத விவகாரம். லஞ்சம் பெருகிவிட்டது. அதை நிறுத்துங்கள் முதலில்.
@sivagnanam4055
@sivagnanam4055 2 жыл бұрын
Cowards , selfish and greedy are occupying judiciary. Our judiciary system becomes worse than politicians. Judiciary dances as per tune of government.
@TharaKamalsahana
@TharaKamalsahana 6 ай бұрын
ஏதோவொரு காரணத்திற்காக மக்களை அரசு திசை திருப்பும் செயல்
@sh-zt7dc
@sh-zt7dc 2 жыл бұрын
Give the hijab as school uniform to all girl to protect themself
@altafahmed4869
@altafahmed4869 2 жыл бұрын
WHAT A GOOD SUGGESTION.. REALLY IT IS SAFE FOR ALL GIRL'S.. REALLY GOOD IDEA 👌
@User01029
@User01029 2 жыл бұрын
Great! This is what is called intimidating non HiJabi girls! Direct equating to Taliban!
@ramiyer7808
@ramiyer7808 2 жыл бұрын
Protect from who
@ramiyer7808
@ramiyer7808 2 жыл бұрын
@@aepcdavidson3413 all other hindu kids are not wearing and living without fear. Y this
@shushmithabai
@shushmithabai 2 жыл бұрын
Please go to Afghanistan or Pakistan if you want to wear hijab
@bsp2849
@bsp2849 2 жыл бұрын
பள்ளி, கல்லூரிகளில் அனைவரும் சமம், school uniform தான் முக்கியம்
@samathanaprapusamathanapra7007
@samathanaprapusamathanapra7007 2 жыл бұрын
வஸ்திரத்தில் இல்லை யூனிபாம் இருதயத்தில் வேண்டும்
@yasararafatha3139
@yasararafatha3139 2 жыл бұрын
Apo ellarum hijab poda sollunga
@aasiriyarvazhikati3659
@aasiriyarvazhikati3659 2 жыл бұрын
பொட்டு இல்லாமல் வர முடியுமா?
@sharuk2795
@sharuk2795 2 жыл бұрын
@@aasiriyarvazhikati3659 poottu, jewellery, oru matter illa pa. Uniform mukkiyam avlo tha
@noormohamed9118
@noormohamed9118 2 жыл бұрын
Hijab is not a uniform bro.
@sambavamsubash1052
@sambavamsubash1052 2 жыл бұрын
Uniform பொது சீருடை அனைவருக்கும் பொது கல்விச்சாலைக்குள் மட்டுமே பொதுவெளி போடுங்கள் பிரச்னை இல்லை
@noormohamed9118
@noormohamed9118 2 жыл бұрын
Excellent speech sister.
@riviereganessane9128
@riviereganessane9128 2 жыл бұрын
Uniform போடு விருப்பம் இல்லாவிட்டால் வீட்டில் இரு. இந்த நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தையும், சட்டங்களையும், விதிகளையும் மதிக்காதவர்களுக்கு இந்த நாடு எதற்கு?
@Inshaallah106
@Inshaallah106 2 жыл бұрын
Apo neenga than bro mothala velila poganum.aduthavar mathai othu vazhanum intha Natoda satam soluthu.
@Inshaallah106
@Inshaallah106 2 жыл бұрын
Mathavanga urimaiya parikakudathu satam soluthu. Education rights parikurenga, neenga than first velila poganum.
@Inshaallah106
@Inshaallah106 2 жыл бұрын
Neenga soli Iruka rendu visayathulaiyume indian constitution mathikala poga vendiyathu nangala neengala??? Enna bro .
@riviereganessane9128
@riviereganessane9128 2 жыл бұрын
@@Inshaallah106 வெளியே போவதற்கு நாங்கள் என்ன வந்தேறிகளா? இந்த நாட்டின் சட்ட விதிகளை மதிக்காவர்களே வெளியேற வேண்டும் .இந்து குழந்தைகள் மட்டும் சட்ட விதிகளை மதிக்க வேண்டும் .uniform போட வேண்டும் .நீங்கள் போடமாட்டீர்கள் அப்படித்தனே. உங்களுக்கு என்று ஒரு தனி விதி வேண்டுமா? இந்த நாட்டின் சட்டங்களை விட உங்கள் மதம் பெரியதா?
@qamarhabib2087
@qamarhabib2087 2 жыл бұрын
@@riviereganessane9128 okay, இந்து குழந்தைகள் ஸ்கூல் வாசல் வரை பொட்டு வைக்கட்டும். வகுப்பறையில் செல்லும் போது அழித்து விட சொல்லுங்கள் . இதே போல் மற்ற அனைத்து extras எல்லாம் வாசல் வரை. Does this make sense?
@abutrainer9735
@abutrainer9735 2 жыл бұрын
Arumai sagothari ungal urai
@usmankanis6351
@usmankanis6351 6 ай бұрын
அருமையான சிந்தனை தெளிவான கருத்து இவை அனைத்து இவர்கள் கொடுத்துள்ளார்கள் இவர்கள் கொடுக்கும் பதில் எந்த வித மாற்று கருத்தும் கூற முடியாத ஒன்று சிந்தியுங்கள்
@ragavansundaram3441
@ragavansundaram3441 2 жыл бұрын
கண் மட்டுமே தெரியுமாறு ஹிஜாப் அணிந்து வருவது பள்ளிகளில் கூடாது.. சீருடை எந்த மதமாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.. இந்து மதம் சார்ந்த உடையும் சீருடை விவகாரத்தில் கண்டிப்பாக கூடாது
@Lilly-oj8hf
@Lilly-oj8hf 2 жыл бұрын
Ammam dressey illamal kuda varalam... But ellathium moodittu varakudathu... Right sir
@Inshaallah106
@Inshaallah106 2 жыл бұрын
Kanu matum theriradhuku per niqab hijab kidaiyathu Inga problem hijab kandi niqab kula Innum konjam nall athukum ethavathu soluvNga
@Inshaallah106
@Inshaallah106 2 жыл бұрын
Nan enoda thailaiya marachukurean apadi solratha neenga othukuta nanga yen mathala irikunu athula podurom nu solarathu proofkaga
@moorthyvajjiravel7825
@moorthyvajjiravel7825 2 жыл бұрын
பள்ளி மில் உள்ளே யுனிபாம் போடு வேலியே உங்கள் விருப்பம் இரு
@Inshaallah106
@Inshaallah106 2 жыл бұрын
Head cover pandrathu yarukum kata kudathunu than (girls exception.) athu enna school ula irukavanga pakalm veli Iruka vanga pakakudathu.
@habeebullahkkdi862
@habeebullahkkdi862 9 ай бұрын
Wow superb sagothari 🎉unmai 🎉wow 🎉congratulations 🎉🎉🎉
@simply9012
@simply9012 2 жыл бұрын
குடுமி வைத்துக் கொண்டு செல்வோம் என்று யாரும் சொல்லவில்லை இது நீங்களாக சொல்லும் கற்பனை விடயம்
@allensolly4278
@allensolly4278 2 жыл бұрын
Paradesi jalsa party down down
@HabeebMisbahi
@HabeebMisbahi 5 ай бұрын
இஸ்லாமிய சகோதரி மிக அழகாக பேசினார்
@gandhiraman837
@gandhiraman837 2 жыл бұрын
மேடம் பள்ளியில் படிக்கும்போதும் மட்டும் வேண்டாம்
@Inshaallah106
@Inshaallah106 2 жыл бұрын
Bro uniform kuda thailaiya maraikurathu enna thapu. Turban num athan thane maraikuthu
@sirajdeen2154
@sirajdeen2154 2 жыл бұрын
இது என்னோட நாடு இல்லங்கிற எண்ணம் இஸ்லாமியர் இடையே வந்து விட்டால். ஐயோ அது அபாயம். இது நடந்து விடவே கூடாது.
@sivashankaran3084
@sivashankaran3084 2 жыл бұрын
பள்ளிகளில் சீருடைதான் அணியப்படவேண்டும்‌.அவரவர்களுடைய இஷ்டப்படி உடை அணிய அது சினிமா தியேட்டர் அல்ல.
@r.dineshkumar3984
@r.dineshkumar3984 2 жыл бұрын
Itha Singh kita poi sollunga ( thalapa anniyathanu )
@ramkumarbrisi
@ramkumarbrisi 2 жыл бұрын
@@r.dineshkumar3984 சொன்னா சிவா அண்ணனுக்கு ஊ ஊ தான்.. சிங்கு நம்மள மாதிரி பேசலாம் மாட்டாங்க..
@madeshshivam952
@madeshshivam952 2 жыл бұрын
@@r.dineshkumar3984 kulla potutu varadha naanga keakala... Adhe maari turban kuu inga kelvi illa
@r.dineshkumar3984
@r.dineshkumar3984 2 жыл бұрын
@@madeshshivam952 avanga face ah avanga hide pannaranga atha ungalugu enna problem , avanga face mattum maarika hijab vaanum nu tha kekaranga
@madeshshivam952
@madeshshivam952 2 жыл бұрын
@@r.dineshkumar3984 yenaku prachana illa.. School soldradhu padi dress code.. Idhula yenna religion
@bsp2849
@bsp2849 2 жыл бұрын
Hijab என்பது தற்போது தான் பழக்கத்திற்கு வந்துள்ளது.... 1998 to 2004 varai 6 to 12 நான் பள்ளி படித்த போது என்னுடன் படித்த தோழிகள் hijab அணிந்ததில்லை.
@shajahanafridi4494
@shajahanafridi4494 2 жыл бұрын
😅உங்கள் தோழிகள் அணிந்ததில்லை என்றால் உலகத்தில் அப்படி ஒன்றே இல்லை யாரும் அணிந்ததில்லை என்று ஆகிடுமோ? 🤔
@shajahanafridi4494
@shajahanafridi4494 2 жыл бұрын
இது 1400 வருடங்களாக இந்தியாவில் மட்டும் இல்லை உலகம் எங்கிலும் நடைமுறையில் தான் உள்ளது! விருப்பம் இல்லாதவர்கள் அணிய மாட்டார்கள் அவ்வளவுதான் 💯 அதற்காக அது கட்டாயம் இல்லை என்றெல்லாம் ஆகாது!
@Inshaallah106
@Inshaallah106 2 жыл бұрын
@@shajahanafridi4494 crta soneenga,
@unityisfaithhope581
@unityisfaithhope581 2 жыл бұрын
ஈரான் வரை இந்தியாவாக இருந்ததை
@சிவகாமியின்செல்வன்
@சிவகாமியின்செல்வன் 2 жыл бұрын
கலப்பினம் காலம் பிரச்சினை கலியுகம் கலப்பட யுகம்
@srinivasankriahnaswamy1562
@srinivasankriahnaswamy1562 2 жыл бұрын
மதர்ஸா பள்ளியில் எந்த மாதிரியான சட்டம் இருக்கிறது அதையும் சேர்த்து சொன்னால் நன்றாக இருக்கும்.முஸ்லீம் அல்லாதோர் சேர முடியுமா.
@abubacker8992
@abubacker8992 2 жыл бұрын
எந்த ஊரில் எந்த மதரஸாவில் சேர விரும்புகிறீர் நான் சேர்த்து விடுகிறேன்
@mmk6267
@mmk6267 2 жыл бұрын
தாராளமாக வாருங்கள் சகோ உங்களை அன்போடு வரவேற்கிறோம். மனிதனுக்கு இறைவன் இரண்டு விதமான கல்வியை கற்றுக் கொடுத்து இருக்கிறான் ஒன்று இறைவன் என்றால் யார் அவன் மனிதனைப் படைத்த நோக்கம் இந்த உலகத்தில் மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் என்று சொல்லி இந்த உலக வாழ்க்கை மரணத்திற்குப் பின் மனிதன் உடைய மறு உலக வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது பற்றி தன் வேதத்தில் சொல்லி இருக்கிறான் இதை நீங்கள் வீட்டிலிருந்து திருக் குர் ஆனை வாங்கிப் படித்துக் கொள்ளலாம் இல்லை விளக்கமாக படிக்க வேண்டும் என்றால் உங்களை எந்த மதரஷாவிலும் சேர்த்துக் கொள்வார்கள் . இந்த உலகத்தில் பணம் சம்பாதிக்க உலகக் கல்வி இந்தக் கல்வி ஞானத்தையும் இறைவன் அருள்கிறான். ஆனால் மனிதன் உலக ஆதாயக் கல்வியை மட்டுமே கற்க்கிறான் இறைவன் குறித்து அறிய வேண்டிய கல்வியை படிக்க நேரமில்லை.
@razhinaamahim3030
@razhinaamahim3030 2 жыл бұрын
மதரஸாவில் நீங்கள் சேரலாம்.அங்கே குர்ஆன் கல்வி மட்டுமே படிக்க முடியும்...மதமாற விரும்புகிறீர்களா???
@razhinaamahim3030
@razhinaamahim3030 2 жыл бұрын
சகோதரியை மதரஸா அன்புடன் வரவேற்கிறது....
@srinivasankriahnaswamy1562
@srinivasankriahnaswamy1562 2 жыл бұрын
அதே அளவுகோல் தான் மற்ற இந்து நடத்தும் பள்ளி கல்லூரிகளிலும் பொருந்தும்.அங்கு என்ன சட்டதிட்டமோ அதை ஏற்று கொள்ள வேண்டும்.
@Kk-EnglishRocks
@Kk-EnglishRocks 2 жыл бұрын
Uniform is good
@சிவகாமியின்செல்வன்
@சிவகாமியின்செல்வன் 2 жыл бұрын
இதுக்கு தான் இனக்கலப்பு வேண்டாம் னு சொன்னது
@DKalidoss_
@DKalidoss_ 2 жыл бұрын
மதம் என்பது வேறு ,அது மூன்று விதமாக இருக்கிறது.ஆனால் கல்வி என்பது இந்திய மக்கள் அனைவருக்கும் ஒரே சிளபஸ் தான் நாம் அனைவரும் இந்தியர்கள் தான்.beindiyan byindian.ஒவ்வொரு கல்விச் சாலைக்கும் ஒரே சீருடை என்று ஒன்று இருக்கிறது.அது போல் உலகத்தில் முக்கியமாக நாம் கண்டிப்பாக ஆங்கிலம் பயின்று ஆக வேண்டும் நமது தாய் பாசை,மத பாசை நமக்கு மட்டும் தான் வெளி உலகத்துக்கு என்று ஒரு மார்க்கம் உண்டு அதை பின் பற்றினால் நாம் வேளையில்.சேரமுடியும்,அந்தஸ்து உடன் வாழ்க்கை வாழ முடியும் இல்லை நாங்கள் எங்கள் சவுகிரிய படிதான் இருப்போம் என்றால் படிக்க தேவை இல்லை கோயிலும் வீடும் இருந்தால் சரி யாரும் கேள்வி கேட்டு தொந்தரவு செய்ய மாட்டார்கள் நாம எதை சாப்பிட்டால் என்ன சாப்பிடாம இருந்தால் யாருக்கென்ன நாங்க தமிழ்தான் படிப்போம் உருது தான் படிப்போம் என்றால்.நமது வீட்டுக்குள்ளே இருந்து விடலாம்.நமது கடவுள் களுக்கு யாரும் தடை பொடமாட்டார்கள் நமக்கென்று ஆலயங்களும் உண்டு நாம் நம் மதத்தின் படி வேண்டுதலுக்கு மறுப்பும் கிடையாது நம் பாரத நாட்டில் ஆனால் ஒவ்வொன்றுக்கும் சில கோட்பாடுகள் இருக்கிறது அதை நாம் மீறுவது நாமக்கு தான் அநாகரீகம்.இருப்பவன் , இல்லாதவன் என்ற பாகுபாடு வரக்கூடாது என்பதற்காக தான் பள்ளிகளில் ஒரே சீருடை கொண்டு வந்தார்கள் நம் நாட்டு பெருந்தலைவர்.முதல குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் போது அடிச்சி ,பிடிச்சு சேர்க்கிறது..பிறகு அப்படி ,இப்படி என்று அங்களாய்க்கிறது.ஒரே நாடு ஒருங்கிணைந்த கல்வி என்றும் வாழ்வில் மகிழ்ச்சி யுடன் இருங்கள் மக்களே.வந்தே மாதரம் ,ஜெய்ஹிந்த்.
@allahallah1615
@allahallah1615 2 жыл бұрын
அபாசாமா இருக்க முடியாது எங்கள் உரிமை ஹிஜாப் முஸ்லிம் பெண்கள் படிக்ககூடாது என்பத்கர்க்கான சதி.
@ariharan6722
@ariharan6722 2 жыл бұрын
பள்ளி கல்லூரிகளில் படிக்கும் மாணவமாணவிகளுக்கு ஒரே விதமான ஆடை அணியவில்லை என்றால் அனுமதிக்க கூடாது இந்த பெண் பேசுவது பிரிவினையை தூண்டுவதற்காக
@ManiKandan-sh8nl
@ManiKandan-sh8nl 2 жыл бұрын
☪️✝️🕉 ellame onnu than ❤💯
@jafarullah72
@jafarullah72 6 ай бұрын
இவர்களுக்கு இஸ்லாமிய வெறுப்பு இருப்பதை , , , கடவுள் நம்பிக்கை என்று கூறுகிறார்கள் , ,
@rajendran9864
@rajendran9864 2 жыл бұрын
யூடியூப் பார்க்கும் நண்பர்களுக்கு இந்தியா தவறுதலாக அனுப்பிய அணுகுண்டு பாகிஸ்தானில் விழுந்தது இதில் இந்தியா வேண்டுமென்றே அனுப்பியதாக பாகிஸ்தான் பிரதமர் சொன்னார் அப்போது யூடியூப் பார்த்த இந்தியர்கள் ஏகப்பட்ட கமெண்ட் பாகிஸ்தானை இழிவாகப் பேசினார்கள் ஆனால் இங்கு உள்ள முஸ்லிம்கள் ஒரு கமெண்ட் கூட போடவில்லை ஏன் கொஞ்சம் யோசிக்க வேண்டும்
@VIKI_0007
@VIKI_0007 2 жыл бұрын
Thank you for the video.
@ramiyer7808
@ramiyer7808 2 жыл бұрын
Wearing burkja is your right. But folllow institution guideline.
@Jk1234-l4m
@Jk1234-l4m 2 жыл бұрын
திருட்டு ஊடகம் பா இது
@rajendiranm5668
@rajendiranm5668 2 жыл бұрын
பள்ளிக்கு யூனிபாம் ஏதர்கு அவர் அவர் விருப்பம் போல செல்லலாம் இதை பேசி பெரியதக்கி விடதிர்கள் பிஞ்சு மனதில் நஞ்சு விதக்கதிர்
@allahallah1615
@allahallah1615 2 жыл бұрын
10ஆயிரம் உல்ல ஒரு கைபேசிகே உரை அனியப்படுகிரது அதன் பாதுகாப்புக்கு அதை விட நாங்கல் விலைமதிப்பு இல்லாதவர்கலா
@seenivasanjh8005
@seenivasanjh8005 2 жыл бұрын
நீதிமன்றங்களுக்கு சென்று கேளுங்கள்
@fahiribraheen6211
@fahiribraheen6211 2 жыл бұрын
Sister don't vorry. Modi can do it this law only karnataka. Blady modi can't stop waring Hijab around the world that power has only Allah. Wait and see
@rajendranpal2232
@rajendranpal2232 2 жыл бұрын
இனத்தமிழ் முதலமைச்சரிடமும் அதையே கேட்டுக் கொள்கிறேன் நான் ஹிந்தி அல்லது வேறு மொழி படிக்க முடியும், இதை நிறுத்த நீங்கள் யார்
@rajendransubbaiah
@rajendransubbaiah 2 жыл бұрын
Rejendran pal I am also studying Hindi my wife also well versed in Hindi writing and speaking more than me we both are Tirunelvel Tamilans our CM Stalin never ban Hindi study he only oppose Hindi imposition please understand normal study to imposition
@aruns339
@aruns339 2 жыл бұрын
Very good speech. I appreciate your thoughts. Ya education only will control and tell which is good for people's.
@lightningthunder5491
@lightningthunder5491 2 жыл бұрын
உனக்கு கல்வி முக்கியமா அல்லது ஹிசாப் முக்கியமா.
@Inshaallah106
@Inshaallah106 2 жыл бұрын
Athu rendu ennaoda right ,question pandrathuku neenga yaru ,neenga ipadi keta nanga bayanthuruvomnu niancheengaala
@unityisfaithhope581
@unityisfaithhope581 2 жыл бұрын
@@Inshaallah106 இரண்டு நாடு பிரித்து கொடுத்த பின்னும் பேசுகிறாய்
@VetriVel-sm8rw
@VetriVel-sm8rw 2 жыл бұрын
சூப்பர்
@KamalKhan-tv1tt
@KamalKhan-tv1tt 2 жыл бұрын
Good ⚘
@syedhussainsyedjappar7147
@syedhussainsyedjappar7147 2 жыл бұрын
இப்படி ஒரு செருப்படி இப்பெண்மனியால் இன் நிகழ்ச்சி மூலம் B J b கிடைத்தது நினைத்து மிகவும் ஆனந்தமாய் உள்ளது
@rajendranpal2232
@rajendranpal2232 2 жыл бұрын
தம்பி ஒரு முறை பாஜகவுக்கு வாக்களியுங்கள் உங்கள் தலைவிதி மாறும்
@khadharm6254
@khadharm6254 2 жыл бұрын
நீதி உள்ளவனை நீதிபதியாக்கினால் நீதி சொல்வான் சங்கி பயங்கரவாதிகளை நீதி பதியாக்கினால் அவன் சொல்லும் தீர்ப்பும் அனீதியாகத்தான் இருக்கும்
@tibannor4934
@tibannor4934 2 жыл бұрын
Super
@கண்ணாடிபூதக்கண்ணாடி
@கண்ணாடிபூதக்கண்ணாடி 2 жыл бұрын
சங்கிகள், மக்களை சிறுபான்மையினர் மீது திசை திருப்பிவிட்டு பெரும்பான்மையையும் சுரண்டி கொள்ளையடிக்கிறார்கள் என்பதை யாருமே உணரவில்லை. பங்குச் சந்தை ஊழல் ரூ. 3.5 லட்சம் கோடி என்னாச்சுங்கோ. (வியாபம் ஊழல்? etc.,)
@aepcdavidson3413
@aepcdavidson3413 2 жыл бұрын
Athai maraikka thaan intha vaesham, kosham, ellaamea. Makkal intha hijab matter paesamal, antha Himalaya oozhal kuritthu velipadaiyaga vivathikka vaendum. Appo thaan sanghi gumbalukku Makkalin vizhippu, ethirppu kuriththa bayam irukkum. Makkal thaan inimael neethi pathigal. Makkal vizhippudan illaatha varaikkum thaan Sanghi galukku kondaattam. Himalaya oozhal kuriththa oru thelivaana debate vaiyungal.
@கண்ணாடிபூதக்கண்ணாடி
@கண்ணாடிபூதக்கண்ணாடி 2 жыл бұрын
@@aepcdavidson3413 வாய்ப்பில்ல ராசா. இன்றைய ஊடகங்கள் ஊழலுக்கெல்லாம் விவாத மேடை அமைத்து மக்களிடம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தாது ; விளம்பர வருவாய் முக்கியமில்லையா!!!
@Venkateshr5dme
@Venkateshr5dme 2 жыл бұрын
In my school and colleges i didn't see any kind of hijab or burqa in Karnataka.
@karthiagg
@karthiagg 2 жыл бұрын
School ல யூனிபார்ம் போடனூம்.
@kajasarbudeen8424
@kajasarbudeen8424 2 жыл бұрын
Yes. School la uniform podanum. Uniform udan thalaya mooda scarf uniform shawl colour el anivadhu yenna thappu. Just like sabarimalai pilgrims wearing.
@naveenns9525
@naveenns9525 2 жыл бұрын
@Queen trial ithala dress name ah pa
@FaisalFaisal-ep8nf
@FaisalFaisal-ep8nf 2 жыл бұрын
@@naveenns9525 matha adayalam thana Vakka koodathu pottu vachu vanthu matha adayalam teacher poda koodathy
@Vinoo347
@Vinoo347 2 жыл бұрын
@@naveenns9525 😂
@naveenns9525
@naveenns9525 2 жыл бұрын
@@FaisalFaisal-ep8nf muslims pottu vachathu illya poo vachathu illaya chain la podurathu illaya 🤷
@karunakaran1586
@karunakaran1586 2 жыл бұрын
Hijab -Head cover--Bhukha full-body cover not allowed..not know more people..
@vadivelmurugann9661
@vadivelmurugann9661 2 жыл бұрын
உங்க உடையை உங்க வீட்டில் போட்டால் யாரும் உள்ள வரமாட்டோம். படிக்கும் இடத்தில் அது தேவையில்லை... சட்டம் தன் கடமையை செய்திருக்கிறது...
@rajendranpal2232
@rajendranpal2232 2 жыл бұрын
எக்கா பள்ளிக்கு வருமாறு உங்களை யார் அழைப்பது. நீங்கள் எதையும் அணிந்து உங்கள் வீட்டில் உட்காரலாம். இது ஒரு எளிய தீர்வு
@manimuthu1034
@manimuthu1034 8 ай бұрын
Yes ivarkaluku Taliban than sari
@elangopn2389
@elangopn2389 2 жыл бұрын
உங்கள் உடை விவகாரத்தில் யாரும் உள்ளே வரவில்லை பள்ளிகூடம் வரும் இந்த வேலையெல்லாம் வேண்டாம் என்று சொல்கிறார்கள்.
@ஹஃபீஸ்
@ஹஃபீஸ் 2 жыл бұрын
துணி வாங்குவது இஸ்லாம் கடையில் கறி வாங்குவது இஸ்லாம் கடையில் ஒரு வடை வாங்குவதும் இஸ்லாம் கிடையில் ஹலால் பண்ண புரோட்டா கடை ஹலால் பண்ண கறிக்கடை மத்த மதம் சாராத ஏரியாவில் வீடு தனக்கு ஒரு கூட்டத்தை ஏற்படுத்துதல் 56 பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ளுதல் ஆண்களை அரபு நாட்டிற்கு அனுப்புதல் பெண்கள் பருவமெய்திய பின் திருமணம் நடத்துதல் தலாக் சொல்லி 10 கல்யாணம் பண்ணுதல் இதிலிருந்து வெளியே வந்து உங்க மதத்தை நல்ல டெவலப் பண்ணுங்க யாரு வேணாம்னு சொல்லல
@sharock81
@sharock81 2 жыл бұрын
உன்னுடைய புரிதல தூக்கி ஒடப்புல போடு நீ சொல்றதுலாம் நடக்குதா நல்லா யோசித்து பாரு ....
@mmk6267
@mmk6267 2 жыл бұрын
நீ முதலில் ரெட் லைட் ஏரியாவில் இருந்து வெளியே வா.
@rajendran9864
@rajendran9864 2 жыл бұрын
உண்மை
@white1759
@white1759 2 жыл бұрын
Unnaku neariya reply panniyachu mudikuto poo da vagura 2 rupee romba peasada nayea.....
@ஹஃபீஸ்
@ஹஃபீஸ் 2 жыл бұрын
@@sharock81 சரி பாய்
@minervaplus1200
@minervaplus1200 2 жыл бұрын
லஞ்சம் ஒழிக்க முயல்க.
@rajeshwelcomepeoplechampag2594
@rajeshwelcomepeoplechampag2594 2 жыл бұрын
Jai sri ram ❣️
@thanarajammalk6627
@thanarajammalk6627 2 жыл бұрын
பெண்களை மேலாடை இல்லாமல் பார்க்க சங்கிகள் விரும்புகிறார்கள் ! இனிமேல் முலைவரி போடுவார்கள் ! முலைவரி போட்டவர்கள் இவர்கள்தானே !
@gunasekaran3232
@gunasekaran3232 2 жыл бұрын
வரட்டும் டா என் தலைவன் தனியார் பள்ளிக்கூடம் அனைத்தும் தவிடு பொடியாக்க வேண்டும் என் தலைவன் சிங்கம்
@bhoopathyr6947
@bhoopathyr6947 2 жыл бұрын
பள்ளி மாணவர்களிடம் மட்டுமே சீருடை கட்டுப்பாடு உள்ளது வேறு எங்கும் கட்டுப்பாடு இல்லை.... மதம் பள்ளிகளில் ஏன் வந்தது.... அனைத்திலும் அரசியல்..... உங்களுக்கு மதம் தான் முக்கியம் என்றால் மதம் சார்ந்த பள்ளிகளில் படிக்க வையுங்கள்.
@SagulHamed-wn6sy
@SagulHamed-wn6sy 5 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் மேடம் நீங்கள் சொல்வது
@peermohamed7736
@peermohamed7736 2 жыл бұрын
FACT EXCELLENT GREAT
@sivagnanam4055
@sivagnanam4055 2 жыл бұрын
Karnataka high Court Judge is next to one Madurai high Court Judge who are in waiting list to become Rajya sabha MP seat.
@jamalmohammed.m.gjamal3341
@jamalmohammed.m.gjamal3341 2 жыл бұрын
Rss Bjp Down
@thamaraijothi1091
@thamaraijothi1091 2 жыл бұрын
ஒரு துனியால் உங்கள பள்ளிக்கு அனுப்ப மாட்டார்கள் என்றாள் தப்பு உங்கள் வீட்டில் தான்
@shajahanafridi4494
@shajahanafridi4494 2 жыл бұрын
பள்ளிகள் அனுப்ப மாட்டார்கள் இல்லை... அவர்கள் பள்ளிக்கு வரமாட்டார்கள்.
@contactus7662
@contactus7662 2 жыл бұрын
@@shajahanafridi4494 boomer
@Inshaallah106
@Inshaallah106 2 жыл бұрын
@@shajahanafridi4494 crta sonneenga . Nanga pogamatom nu than poraditu irukanga
@unityisfaithhope581
@unityisfaithhope581 2 жыл бұрын
தலக் தலக்னு செஞ்சிட்டு தலாக் தலாக்னு சொல்வோம் இதுதான் பாதுகாப்பு
@white1759
@white1759 2 жыл бұрын
@@unityisfaithhope581 yaravadhu unna thalak pannitagala eduku romba kovura.divorce pannradhu punniyama....thalak panndradhu pavam appadithanea...thalak vivagarathu divorce Ellam onnuthan....living relation purusha vittu kalla purusha koda poradhu edhullam un kannuku theariyadha
@jangmisaaghan5419
@jangmisaaghan5419 2 жыл бұрын
Hats off to this dhidhi
@D_eat
@D_eat 2 жыл бұрын
Sissy u r absolutely correct my mind voice idu dan ....students ellarum friendly irukaradu poidum
@rajapamban981
@rajapamban981 2 жыл бұрын
Sister great spech tq
@mynewlife169
@mynewlife169 2 жыл бұрын
let the Karnataka high court judges learn from this Islamic sister,
@gmmanikandan3436
@gmmanikandan3436 2 жыл бұрын
Muthalla uniform 💯 yeatharku 😀 sollu papom
@suhadsukku7012
@suhadsukku7012 2 жыл бұрын
Excellent spiich sister
@chellappandic8683
@chellappandic8683 2 жыл бұрын
அம்மா. நீங்கள். பேசாம. பாகிஸ்தானுக்கு. போயிருங்க..
@ramchandran.g8805
@ramchandran.g8805 2 жыл бұрын
Madam in india you must follow Indian Hindu rules.muslimare don't want to follow our rules get out from india.ram from Bangalore.
@qamarhabib2087
@qamarhabib2087 2 жыл бұрын
Why don’t you follow Islamic rules SIR, if you can’t , then why can’t you go back on the same way how you came from?
@michaelcool5370
@michaelcool5370 2 жыл бұрын
Just follow rules don't fight in between own people valge thantai periyar
@s.nageebsali2902
@s.nageebsali2902 2 жыл бұрын
Karnataka court. All sangi koottam What neethi sattam
@madhanvasudev7969
@madhanvasudev7969 2 жыл бұрын
🙄 இது பெண் அடிமைத்தனம் இல்லையா . 🤔
@porselvis-rd2in
@porselvis-rd2in 5 ай бұрын
ஒரு இடத்தில் நாம் அங்கு உள்ள வசதிகளை அனுபவித்துக் கொள்ள வேண்டுமானால்அங்குள்ள கட்டுப்பாடுகளை சட்டதிட்டங்களையும் ஃபாலோ பண்ண தான் வேண்டும். அதை கடைபிடிக்க முடிந்தால் அதனை அனுபவியுங்கள் இல்லை என்றால் உங்கள் வீட்டிலேயே இருந்து கொள்ளுங்கள் இந்த நாட்டில் தான் நீங்கள் இவ்வளவு தைரியமாக அந்த நாட்டிலன் பெரும்பான்மையான மதத்தை பற்றி பேச முடியும். ஆப்கானிஸ்தானில் போய் பேசிப்பாருங்கள் பேசுவதற்கு உங்களுக்கு நாக்கு இருக்காது
@rajendransubbaiah
@rajendransubbaiah 2 жыл бұрын
Muslim girls please don't boycott exams don't fall on the snares of RSS and BJP their aim is you such people should not have education
@qamarhabib2087
@qamarhabib2087 2 жыл бұрын
Thank you very much for your concern brother. You have clean heart 💐
@simply9012
@simply9012 2 жыл бұрын
குணா கேட்ட கேள்வி என்னவென்றால் 20 வருடத்திற்கு முன்பு இப்படித்தான் எல்லாரும் ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு சென்றார் இந்த கேள்விக்கு அவர் வேறு ஒரு பதிலை அந்தப் பெண்மணி கூறுகிறார்
@qamarhabib2087
@qamarhabib2087 2 жыл бұрын
அந்த காலத்தில் அயோக்கிய ஆண்கள் அதிகம் இல்லை , ஹிஜாப் விஷயத்தில் அலட்சியமாக இருந்தார்கள் , 5 வயது குழந்தையை கூட சின்னாபின்னப்படுத்தும் அயோக்கிய ஆ சாமிகள் நிறைந்த இந்த காலத்தில் முஸ்லிம் அல்லாதவர்கள் கூட ஹிஜாபின் அவசியத்தை உணருகிறாகள். Is this enough?
@simply9012
@simply9012 2 жыл бұрын
@@qamarhabib2087 1400 வருடத்திற்கு முன்பாக 7 வயது ஆயிஷா என்னும் பெண் குழந்தையை திருமணம் செய்து 9 வயதில் உடலுறவு கொண்டவர் அயோக்கியனாக இல்லையா
@qamarhabib2087
@qamarhabib2087 2 жыл бұрын
@@simply9012 உறவினர் சுற்றும் சூழ திருமணம் செய்பவர்கள் எல்லோருமே யோக்கியர்தான். ஆம் , அதற்க்கு அப்பாற்பட்ட அனைத்தும் அயோக்கியர்தான்.
@simply9012
@simply9012 2 жыл бұрын
@@qamarhabib2087 உறவினர்கள் சேர்ந்து ஒரு குழந்தைக்கு திருமணம் செய்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்யலாமா நான் ஆயிஷா என்னும் பெண் குழந்தையை பற்றி பேசுகிறேன் அந்த காமக் கொடூரன் முஹம்மது
@qamarhabib2087
@qamarhabib2087 2 жыл бұрын
@@simply9012இந்த காலத்திலும் பால்ய விவாகம் நடத்தப்படுகின்ற போது , 1400 ஆண்டுகளுக்கு முன், தான் நாட்டின் பெரும் செல்வந்தராக இருந்தும், தன் மகளை மணமுடிக்க அந்தஸ்தும் செல்வமும் மிக்க பலர் முன் வந்தும் முஹம்மது (ஸல்)அவர்களின் ஒழுக்கம், பண்பு, நற்குணங்களுக்காக தங்களின் அன்பு மகள் ஆயிஷாவின் மண வாழ்க்கையை அமைத்து வைத்ததற்காக ஆயிஷா அவர்களோ மற்ற யாருமோ வருத்தப்படாமல் இருக்க, அவர்களின் வயது வித்யாசம் என்ற ஒரே காரணத்தை வைத்து வரலாறு தெரியாதவர்கள் கூறும் பட்டியலில் பலர் உள்ளனர். ஆயிஷா அவர்களின் திருமணம் முஹம்மது (ஸல்)அவர்களின் யோக்கியத்திற்கு கிடைத்த பரிசு. அதனால் வருத்தப்படாதீர்கள்.
人是不能做到吗?#火影忍者 #家人  #佐助
00:20
火影忍者一家
Рет қаралды 20 МЛН
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН
I am sorry Aiyyappa | Isaivani | Women rights | #westandwithisaivani
16:27
Durk Durk Originals
Рет қаралды 12 М.
人是不能做到吗?#火影忍者 #家人  #佐助
00:20
火影忍者一家
Рет қаралды 20 МЛН