பாரம்பரிய உடையில் அனைவரும் அழகா இருக்கிறீர்கள் .திருவிழா அருமை ஊட்டி டான்! 😀❤️
@AdLlllllll2 жыл бұрын
மிகவும் அருமையாக உள்ளது அண்ணா மிகவும் நன்றி 💕💕💕💐💐💐🙏🙏🙏🌾🌾❤️❤️❤️❤️
@sathyanithysadagopan359416 күн бұрын
உண்மையில் உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்க நல்ல நடைப் பயிற்சி. வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம்.
@MichiNetwork16 күн бұрын
Vaalga valamudan 💙🙏
@subabhaskar56632 жыл бұрын
That white cloth dhothi on all , including men women kids looks so prestine and pure.. tradition is tradition... beautiful
@gkdas822 жыл бұрын
This is perhaps the first video in KZbin history...showcasing the most amazingly picturesque Beermukku malai...
@MichiNetwork2 жыл бұрын
Thank you so much 😍🙏🏻
@sekar33652 жыл бұрын
ஈசனைக் காண வேண்டும் என்றால் சாதாரண விஷயம் அல்ல.... ஈசனுடைய பார்வையும் அவருடைய அனுமதி இருந்தால் மட்டுமே பார்க்க முடியும்.... ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏..... எங்களின் பாண்டாவும், பாபுவும் ஒருசேர ஈசனைத் தரிசித்த தில் மிக்க மகிழ்ச்சி
@MichiNetwork2 жыл бұрын
அன்பும் நன்றிகளும் ❤️
@kasthurirajagopalan25112 жыл бұрын
Beautiful temple . Am from Tamilnadu Tanjore but didn't visit ooty yet. Through your videos we are seeing ooty and all places around this hill is so divine. Thank you lot for sharing these festival..pookisam.. Irruku. Nandri. Brother.
@MichiNetwork2 жыл бұрын
Thank you kasthuri Rajagopalan ❤️🥰🙏
@kannankala18719 ай бұрын
nanri nengaga enga kodiya supera thorsithathuga thank u
@வெற்றிசிவா2 жыл бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏🙏🙏🙏🙏
@anitarichard76692 жыл бұрын
Nice view of majestic hills and lush green forest drone shot. Challenging hill climbing, still native people are relaxed..great stamina 💫💫🍀🍀😊
@MichiNetwork2 жыл бұрын
Thank you anita 💜🙏🏻
@sathishkurmar58602 жыл бұрын
🔥🔥 அருமை
@naveenaangamuthu47432 жыл бұрын
வீடியோ அருமை.... மல்லுவேட்டி அருமையோ அருமை.... 😊😊
@MichiNetwork2 жыл бұрын
Thank you naveena ❤️
@mathinafaizalf78892 жыл бұрын
Ellam puthumaiyagavum different agavum iruku bro enjoy babu bro 👌👏👏👏👏
@MichiNetwork2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி ❤️🙏🏻
@jonsantos60562 жыл бұрын
So good to see such Thiruvizha still around nowadays. Happy. 7:40 antha breathing kettu enakke moochu muttudhu shabaa
@MichiNetwork2 жыл бұрын
❤️❤️❤️🙏🏻
@Sakthisv2782 жыл бұрын
Prashanth Bro ரொம்ப அருமையான பயணம் இயற்கையோடு ஒன்றிய மலைப் பயணம்
@MichiNetwork2 жыл бұрын
💜
@deepabaddu2392 жыл бұрын
எப்போதும் போல் வீடியோ அருமை கோவில் அருமை 🙏🙏🙏🙏 பிரசாந்த் அவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள், எங்களோடு திருவிழாவில் கலந்து கொண்டதற்க்கு நன்றி.. பாபுவை மேலும் பல பிரபலங்களோடு சந்திக்க ஆவல் 🙏🙏🙏🙏🙏
உங்கள் கலாச்சார இசையும் நடனமும் அருமை இது போன்று கோவில் திருவிழாவுக்குச் சென்று பல வருடங்கள் ஆகிறது கடைசியாக நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது எங்கள்ஊர் ஈரோடு மாவட்டத்தில் வருடாவருடம் நடைபெறும் மாரியம்மன் பண்டிகைக்குச் சென்றது உங்களோடு என்னையும் அழைத்துச்சென்றதுக்கு நன்றி நன்றி நன்றி பலூன் ஜஸ் கோவில்மணி மலரும் நினைவுகள் அருமையான பதிவு இன்று போல் என்றம் வாழ்க வளர்க...
@MichiNetwork2 жыл бұрын
அன்பும் நன்றிகளும் thiru ❤️
@30ganesan2 жыл бұрын
Nice to seeing you with Prasanth👌👍
@MichiNetwork2 жыл бұрын
Thank you Smganesh brother 🥰🙏
@tsriram28242 жыл бұрын
Super, reminds me of my childhood days in village festival
@MichiNetwork2 жыл бұрын
Thank you so much ❤️
@udhayguru2 жыл бұрын
Nice place to go... awesome..
@kumar-vr2wc2 жыл бұрын
பச்சை மலை உச்சியில் வெள்ளை நிற ஆடைபக்தர்கள் , Babu bro video super
@MichiNetwork2 жыл бұрын
Thank you kumar bro ❤️
@yeskayvlog34442 жыл бұрын
Same experience for me also when i m trekking Sadhuragiri with my brother ,he also told me the same Babu bro told to Prashanth bro very soon to reach , but after reaching destination thats vera level .thanks Michi Babu bro reminding good old days.
@MichiNetwork2 жыл бұрын
❤️
@malathiannamalai28582 жыл бұрын
கோயில் திருவிழா மற்றும் பாரம்பரிய உடைகள் அழகு
@MichiNetwork2 жыл бұрын
Thank you malathi annamalai 💜🙏🏻
@roynaidu27782 жыл бұрын
Greetings from South Africa Very interesting video Well done to you and your townspeople.
@MichiNetwork2 жыл бұрын
Thank you so much roy naaidu ❤️🙏🏻
@moorthymoorthy43282 жыл бұрын
Super babu bro arumai
@MichiNetwork2 жыл бұрын
Thank you moorthi ❤️
@cmvanithamani39712 жыл бұрын
super. super ma
@suthanams62902 жыл бұрын
சூப்பர் பாபு 💓👍🏞
@saraswathijai57232 жыл бұрын
Super babu and Unga tridisnal dress Super
@MichiNetwork2 жыл бұрын
Thank you so much ❤️🙏🏻
@parameswarig62462 жыл бұрын
Super babu
@rajisikamani76632 жыл бұрын
Nice place. Traditional dress look beautiful babu
@MichiNetwork2 жыл бұрын
Thank you so much raji ❤️
@ammuthandapani2 жыл бұрын
அருமை தம்பி,,,,
@MichiNetwork2 жыл бұрын
💜
@devarajdva3 ай бұрын
Semma
@keerthivas62212 жыл бұрын
Super bro ! Nice view from there 💯 I hope to visit it one day !
@MichiNetwork2 жыл бұрын
Welcome ❤️
@creativegokula2 жыл бұрын
செம்ம செம்ம
@MichiNetwork2 жыл бұрын
என் அருமை அண்ணா ... நன்றி நன்றி நன்றி
@shrovan41282 жыл бұрын
Thaarmaare prasanth anna..
@angelinselvis59122 жыл бұрын
Super Babu na nice dress,, and video 👏👏☘️🌷
@MichiNetwork2 жыл бұрын
Thank you Angelin ❤️
@abisuresh20122 жыл бұрын
சூப்பர் bro..... நம்ம பிரசாந் அண்ணன மலைல இருந்து திரும்ப வரும்போது..... எப்படி உருட்டிக்கொண்டு.... கீழ கொண்டுவந்தீங்க.... என்று ஒரு வீடியோ போடுங்க.... பாக்க செமையாக இருக்கும் 😅🤣😅🤣😅🤣
@sudarsanr62302 жыл бұрын
I miss Mahaan bro in this video. He would have done a great job explaining the history of this temple. Nice to see Prasanth joined you and I am sure he is going to think twice before joining any temple visit that you recommend.
@ezhilarasiezhilarasi24472 жыл бұрын
Super video nice dress babu👌
@MichiNetwork2 жыл бұрын
Thank you so much ❤️
@amirthavarshini31072 жыл бұрын
As usual...good video ❤️📸 with casualty
@MichiNetwork2 жыл бұрын
❤️
@BharathiBalu2 жыл бұрын
அருமை சகோதரர் ⛰️♥️🏞️
@MichiNetwork2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி
@a2009shok2 жыл бұрын
அதுவும் வெறும் கால்ல நடக்குறது ரொம்ப நல்லது...வாழ்துகள் நண்பர்களே
@MichiNetwork2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி
@Vijimathi59922 жыл бұрын
Valthugal happy ahh irunga 🥰🥰🥰
@MichiNetwork2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி ❤️
@மேற்பனைக்காட்டார்2 жыл бұрын
வாழ்த்துகள்....
@MichiNetwork2 жыл бұрын
🥰🙏
@divyahpandiyan36622 жыл бұрын
Super brother ... vedios continues a podunga donnnnn ...
@MichiNetwork2 жыл бұрын
Sure dhivya pandiyan ❤️
@yuvaraniyuva33952 жыл бұрын
Arumai anna
@MichiNetwork2 жыл бұрын
Thank you yuvarani ❤️
@kuberayami93792 жыл бұрын
Bro im from parangimalai oly.... Ur video all r super... Vera level👍🏻
@MichiNetwork2 жыл бұрын
Nandri nandri nandri 🙏❤️
@shanmugamshanmugam9642 жыл бұрын
Super
@santhoshbalaji2 жыл бұрын
Wow
@vsr-raj60502 жыл бұрын
ஓம் நமசிவாய👌
@MichiNetwork2 жыл бұрын
ஓம் நமச்சிவாய வாழ்க ❤️🙏🏻
@vsr-raj60502 жыл бұрын
நன்றி சகோ
@elangon.97322 жыл бұрын
இந்த சிவன் கோவில் திருவிழாவிற்கு யாரு வேண்டுமானாலும் போகலாமா
@raghu12052 жыл бұрын
arumai babu na🤩💚👌
@MichiNetwork2 жыл бұрын
Thank you raghu
@dhushy632 жыл бұрын
Super Anna .....semma comedy
@MichiNetwork2 жыл бұрын
😂😂😂❤️
@jeer79962 жыл бұрын
எதுவும் நடக்கும் என்ற நாடகத்தில் வரும் வானத்து மனிதர்களை போல் உள்ளனர்😊
@MichiNetwork2 жыл бұрын
🥰
@kulaviews11972 жыл бұрын
Tq Anna for sharing this video 📸 from Srisailam devasthanam Andhra Pradesh 🙏
@MichiNetwork2 жыл бұрын
Thank you so much ❤️
@jaihosathishms75432 жыл бұрын
Babu unga voice slung superb
@MichiNetwork2 жыл бұрын
💜💜💜🙏🏻
@vsr-raj60502 жыл бұрын
Super sago
@MichiNetwork2 жыл бұрын
Thank you sago ❤️
@vinishvini1392 жыл бұрын
Prashant oda moochi satham tan da atigama kekuthu.. pavam Thalaivan 😀😀
Babu indha get up ka Gilli apdi podu song Vijay pola irukkunga.
@MichiNetwork2 жыл бұрын
ரைட்டு 😂
@கீழடிஆதன்2 жыл бұрын
ஊட்டியில் இருந்து எப்படி செல்வது? ஜனவரி மாதம் எந்த தேதியில் திருவிழா நடைபெறுகிறது?
@karunanithikarunanithi5367 Жыл бұрын
Fan😢😮😅
@subashbose10112 жыл бұрын
எங்க எல்லோரையும் உங்களுடன் அழைத்து சென்றாதற்க்கு நன்றி பாபு..... கோவில் மற்றும் கோவில் அமைந்திருக்கும் இடம் சூழ்நிலை மற்றும் காலநிலை சொல்ல வார்த்தைகள் இல்ல பாபு மிக்க நன்றி
@MichiNetwork2 жыл бұрын
அன்பும் நன்றிகளும் ❤️🙏🏻
@aaaaravindh50562 жыл бұрын
Babu anna video super
@MichiNetwork2 жыл бұрын
Thank you Aravind ❤️
@aaaaravindh50562 жыл бұрын
@@MichiNetwork haha unexpected reply bro thank you so much bro love you
@balasubramani24312 жыл бұрын
Bro neemu badugar ah?
@hariprasth54272 жыл бұрын
பாரம்பரிய திருவிழா அருமையான பதிவு
@MichiNetwork2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி ❤️🥴
@varun27files2 жыл бұрын
Two trending celebrities in one video's ♥️👍👏👌
@MichiNetwork2 жыл бұрын
Hello only one celebrity ...நானு வருங்கால வளரும் celebrity 😀...
@vadhanakumaridhanapalan37072 жыл бұрын
Vanakkam babu bro
@MichiNetwork2 жыл бұрын
வணக்கம் Vadhanakumari ❤️🙏🏻
@funArea_2 жыл бұрын
அருமையாக இருந்தது அவங்க எந்த மொழி பேசுராங்க
@MichiNetwork2 жыл бұрын
நீலகிரி படுகா மொழி 😊💜
@jprabujp2 жыл бұрын
pavam ya panda :)
@MichiNetwork2 жыл бұрын
😀😀🙌
@vivekmlrraj30812 жыл бұрын
Yow panda 🐼🐼 kooda yeppoya joint panna sollave illa 👍👍👍👍
@MichiNetwork2 жыл бұрын
😀😀😀
@deepadeepa92992 жыл бұрын
Om Namasivaya
@MichiNetwork2 жыл бұрын
ஓம் நமச்சிவாய வாழ்க ❤️🙏🏻
@Anirudh-14562 жыл бұрын
Om namah shivaya namah 🙏🙏🙏🙏🙏🙏
@MichiNetwork2 жыл бұрын
❤️💜🙏🏻
@வெற்றிசிவா2 жыл бұрын
அடுத்த ஆண்டு பாபு தம்பிக்கு திருமணம் ஆகி தம்பதிகள் இருவரும் இணைந்து மலைமீது அமர்ந்து இருக்கும் மகேஷ்வரனை வணங்க வரவேண்டும்.. அட்வான்ஸ் வாழ்த்துக்கள் பாபு தம்பி 💐💐💐💐🙏🙏
@MichiNetwork2 жыл бұрын
அன்பும் நன்றிகளும் ❤️
@7hills792 жыл бұрын
All the best
@vpremalatha802 жыл бұрын
Hi Babu.sorry Babu na videos skip pannithan i am seeing video .i Interested prasant finish the hills 😋😳☺️