First Time in YouTube | நீலகிரியின் 1000 ஆண்டு வரலாற்று சரித்திரம் |

  Рет қаралды 68,440

Michi Network

Michi Network

Күн бұрын

Пікірлер: 305
@pansel35
@pansel35 3 жыл бұрын
மிக அருமை நண்பரே இது போன்ற பழமை மாறாத மக்களை காண்பதில் பெரு மகிழ்ச்சி மிக்க நன்றி நண்பரே
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் 💜❤️❤️
@santhidorasamy1318
@santhidorasamy1318 3 жыл бұрын
இந்த மொழி பாடல் விளங்காவிட்டாலும் சிவ பெருமான் தரிசனம் மற்றும் உங்கள் பரம்பரிய நடனம் அருமை தம்பி from மலேசியா |
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Santhi doraisami நன்றி நன்றி நன்றி ❤️🙏🏻
@umadinakaran7745
@umadinakaran7745 3 жыл бұрын
அதிகாலை எங்களுக்கு சிவாலய தரிசனம் கிடைக்கச்செய்த பாபு விற்கு நன்றி!நன்றி!!
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் uma dhinagaran ❤️
@sumathyveera5417
@sumathyveera5417 3 жыл бұрын
அற்புதம்! மன நெகிழ்வான தரிசனம்...நன்றி🙏.சென்ற வருடம் வெள்ளியங்கிரி .இந்த வருடம் எப்பநாடு. இதற்கிடையில் நல்லதொரு வளர்ச்சி. இன்னும் சிறந்த முன்னேற்றங்கள் காண வாழ்த்துகள்.👍👍❤🧡💜💙
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி 💜🙏🏻
@thiru7949
@thiru7949 3 жыл бұрын
அற்புதமான சக்திவாய்ந்த 1000 வருடம் பழமையான கோவில் இந்த கோவிலுக்கு ஒருமுறையாவது போக வேண்டும் என்று தோன்றுகிறது உங்கள் பாட்டும் நடனமும் அருமை பழமைமாறாமல் வாழ்கிறீர்கள் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் பாபு
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் அண்ணா ❤️
@saminathanparvathisami4434
@saminathanparvathisami4434 3 жыл бұрын
அருமை பாபு... சிவன் அனைவரையும் காத்து அருளட்டும்... வீடியோ பார்க்க ஆரம்பித்து நேரம் போனதே தெரியவில்லை சீக்கிரமா முடிந்தது போல இருந்தது... கோவிலின் வரலாறு அருமை பாபு... நன்றி பாபு...♥
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
நன்றி நன்றி நன்றி 💜
@lionking1634
@lionking1634 3 жыл бұрын
Badaga people are very good hearted and highly cultured. I have two Badagas friends. Great and oble andbloving People. Thanks
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you so much. 💜🙏🏻
@வெற்றிசிவா
@வெற்றிசிவா 3 жыл бұрын
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி சிந்தை மகிழ்ந்து தினம் சொல்வோம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 💐💐🙏🙏🙏🙏🙏
@sekar3365
@sekar3365 3 жыл бұрын
தனது வீட்டில் இருக்கும் சாமி புகைப்படங்களை மறைத்து காண்பித்துக் கொண்டிருக்கும் தற்போதைய யூடியூபர் கள் மத்தியில்... தங்களது வாழ்வியலையும் கலாச்சாரங்களையும் பண்பாடுகளையும் எந்த ஒரு தயக்கமும் இன்றி பெருமையோடு உலகிற்கு எடுத்துச் சொல்லிக் கொண்டு இருக்கும் பாபுவுக்கு எனது நன்றிகளும் வாழ்த்துக்களும்.... பாபு நீங்கள் மென்மேலும் வளர வேண்டும்....
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
மிக்க நன்றி .... அன்பும் நன்றிகளும் 💜🙏🏻
@sekar3365
@sekar3365 3 жыл бұрын
நானும் 30 வருடங்களாக தமிழ்நாட்டில் தான் இருக்கிறேன் ஆனால் இப்படி ஒரு அதிசயமான கோவில் இருப்பதை இப்போதுதான் பார்க்கிறேன் பாபு.... நான் அண்ணன் பிரசாந்த் அவர்களின் மிகப்பெரிய ரசிகன் அவரை நலம் விசாரித்ததாக சொல்லுங்கள்
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
நிச்சயம் அவரிடம் சொல்கிறேன் 💜
@tumashankar4186
@tumashankar4186 Жыл бұрын
உலகத்தில் எத்தனையோ அற்புதமான இடங்களில் இதுவும் ஒன்று.ஆலயத்தின் வரலாறு மெய்சிலிற்கவைத்தது.இத்துடன் தங்கள் டிரோம்காட்சி சொற்கத்தை சுத்தி காட்டியதுபோல் இருந்து.வாழ்க்கையில் ஒருமுறையேனும் எனக்கு பாக்கியம் இருந்தால் பார்க்கவேண்டும் அப்படிபாக்கியம் இல்லையென்றால் .இதுவே எனது பாக்கியமாக நினைத்துக் கொள்கிறேன்.தங்களுக்கும் தங்கள் பதிவிற்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் வணக்கங்கள் அனைவருக்கும் நன்றி வாழ்வில் அனைத்து செல்வ வளங்களையும் பெற்று நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க வையகம்.அன்புடன் மாங்காடு உமா சங்கர்.
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
அன்பும் நன்றிகளும் 💜🙏
@deepabaddu239
@deepabaddu239 3 жыл бұрын
அருமை அருமை. பாடல் இறைவனை கண்முன் கொண்டு வந்தது 🙏🙏🙏... நன்றி.. வாழ்த்துக்கள்..
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் ❤️❤️❤️
@tsathyavathi938
@tsathyavathi938 3 жыл бұрын
தம்பி இந்த ஊர் மக்கள் அழகா ஊர் கோவில் நாங்கள் பார்த்ததே இல்லை அருமை. அருமை சூப்பர் சூப்பர்
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
நன்றி நன்றி நன்றி
@muraliesh
@muraliesh 3 жыл бұрын
Thanks Babu for the graceful video. I want to visit this temple when we come to ooty. நம் மண்ணின் பெருமையையும் இயற்கையின் அழகையும் உலகிற்கு எடுத்துரைக்கும் உங்கள் பல வீடியோக்கள் இதுவும் ஒன்று. நன்றி பாபு.
@dr.gsuniljoghee4950
@dr.gsuniljoghee4950 3 жыл бұрын
நீலகிரியின் தொல்குடி மக்களான படகர்களின் தொல்வழிபாடு. சிறப்பு...
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் 💜🙏🏻
@ceziyan546
@ceziyan546 2 жыл бұрын
படுக மக்களின் பண்பாட்டை கண்டுமகிழச் செய்த தம்பி பாபுவுக்கு நன்றி. நீலகிரி மாவட்டத்தில் வாழவும் அம்மக்களோடு பழகிடவும் ஆவலுடன் விரும்புகிறேன். உங்கள் காணொளிக்கு பாராட்டுகள்! பணி தொடர வாழ்த்துகள் பாபு.
@karthigashankar4232
@karthigashankar4232 3 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻காலை வணக்கம். கோவில் காணொளி அருமை சகோதரரே👍👌🏼🤝💐💐
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் ❤️
@piranavisp3231
@piranavisp3231 3 жыл бұрын
இயற்கை சூழலில் அமைந்துள்ள அழகான ஆலயம் 🙏, பின்னணி இசையும், Drone காட்சிகளும் சூப்பர்.
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
❤️❤️🥰🙏🏻
@nirmalap7842
@nirmalap7842 3 жыл бұрын
அருமையான பதிவு பார்க்கவே சந்தோசமாக இருக்கு 🙏🙏🙏
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
நன்றி நன்றி நன்றி ❤️
@chandradharmalingam936
@chandradharmalingam936 3 жыл бұрын
Hai பாபு, வீடியோ காட்சிகள் எதார்த்த பல ஆன்மீக தொகுப்பு மனதுக்கும் கன் களுக்கும் ரம்ய மாக இருந்தது.ட்ரோன் short alaho அழகு. Michi channel kuku இந்த வீடியோ ஒரு high light.மனமார்ந்த வாழ்த்துக்கள் பாபு
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி ❤️
@sridevigopal2462
@sridevigopal2462 3 жыл бұрын
Miga miga arumai Babu bro...usually ooty na botanical garden , park , thottabetta nu pona engalukku ippadiyellam oru idam irukka nu andha idaththai engal kan munne kondu vandhamaiku nandri...
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you so much sridevi Gopal 💜🥰🙏🏻
@karthikarvindcs
@karthikarvindcs 3 жыл бұрын
Excently documented. We , especially your community people should be really thankful to have a person like you to document this for future generations
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you so much Karthik 💜❤️🙏🏻
@deenaseyesonentertainment110
@deenaseyesonentertainment110 3 жыл бұрын
I always wanted to visit Beeramukku but never got a chance. Now, this video makes me feel so happy. Stunning visuals. Every Badaga hatty is beautiful and credit goes to ancestors for choosing right place to build their villages..🥰
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you so much dear bro ❤️
@likithr379
@likithr379 3 жыл бұрын
ಬಡಗ ಸಂಸ್ಕೃತಿ ತುಂಬಾ ಚೆನ್ನಾಗಿದೆ.
@jayashree401
@jayashree401 3 жыл бұрын
Super super super.....old videos madhiri song vera level ellamae super....ungala dhan kamiya paaka mudinjudhu...unga costume vera level....keep rocking....oru oru videovum tharama iruku
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
நன்றி jaya shree ❤️
@jayashree401
@jayashree401 3 жыл бұрын
@@MichiNetwork thankyou bro...
@ranganarasimhan6580
@ranganarasimhan6580 3 жыл бұрын
Beautiful...the coverage in the first minute was fantastic... awesome drone footage...good work.
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you ranga sir 💜
@subashbose1011
@subashbose1011 3 жыл бұрын
மிக நீண்ட வரலாறு கொண்டு எம் சிவனை பார்த்தாதில் மகிழ்ச்சி
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you so much ❤️🙏🏻
@varun27files
@varun27files 3 жыл бұрын
My Mother tongue is Tamil but born & brought up in bangalore max of my friends are kannadigas i know kannada & Tamil , so i am able to understand 70% of buddga language ... Gread video NAGESH BRO😃(Babu) Wonderful buddga traditional Dance, as prashanth bro said this place is looking like heaven, thanks you very much for your effort to show us this place, i am very lucky to be your subscriber ♥️🙏👍
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you so much varun Venugopal ❤️🙏🏻..... thank you for your love and support ❤️🙏🏻
@ajiajithcovai6132
@ajiajithcovai6132 3 жыл бұрын
Super nna... Really nice... Photography nice... Drone site-ம் நல்ல௧ இருந்துச்சு... And background song nalla irunthuchu... இதே மாதிரி video பன்னுங்க ... We will support you... And mask podunga bro ... Be safe... 😂... Bcz we want your for more videos 😂... Overall unga video 👏👏👏👏👏👏
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் ❤️🙏🏻
@SenthilKumar-vh9sy
@SenthilKumar-vh9sy 2 ай бұрын
மிக அருமை 💐பாபு 👍
@amiesvlog1
@amiesvlog1 3 жыл бұрын
🙏🏻Really nice informative video, god bless all, especially babuji and prasanthji , 🙏🏻🌹 thank you babuji
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you amiesh ❤️
@cmvanithamani3971
@cmvanithamani3971 2 жыл бұрын
Thanks for beautiful video.ஊட்டி வந்தால் கண்டிப்பாக எபநாடு வருவேன்.
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
வருக வருக வருக 🙏❤️
@vigneshkumar154
@vigneshkumar154 Жыл бұрын
Sir do you know which time period pandyas(pandiyargal) ruled nilagiris
@mathinafaizalf7889
@mathinafaizalf7889 3 жыл бұрын
Nalla muyarchi bro keep it up👌👏👏👏👏
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you madhina ❤️
@sureshnambiyar4595
@sureshnambiyar4595 2 жыл бұрын
ஒளிப்பதிவு மிக அருமை.அதை விட அந்த பாடல் மிக அருமை.பாடியது நீங்களா.உங்கள் குரல் போல உள்ளது.
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி 🥰🙏🏻
@samysp9791
@samysp9791 3 жыл бұрын
super video bro congratulations 🥀🌹🌻
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you samy ❤️
@Sakthivendan18
@Sakthivendan18 3 ай бұрын
அருமை❤
@om-od1ii
@om-od1ii 3 жыл бұрын
பொங்கல்.நல்.வாழ்துக்கள் பாபு.மற்றும்.Mircy Family. And Special Deeksha. 🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹.
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you so much 💜❤️🙏🏻
@poornimaa8043
@poornimaa8043 3 жыл бұрын
10 years back I came to this place, I am so happy to see this, at least 2023 I have to go. Miss you Ebbanadu. Miss you Thatha Paati. Thank you for uploading this video.
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you 💜🙏🏻
@MahasWowCreations
@MahasWowCreations 3 жыл бұрын
Beautiful drone shot.. 🙏👏
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you ❤️
@vasanthibojan6766
@vasanthibojan6766 2 жыл бұрын
Really thank you so much for this temple information
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
❤️🙏
@MADS143
@MADS143 3 жыл бұрын
Unka video irumpa naal apuram ipa than fulla pakuren super bro always…
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
நன்றி நன்றி நன்றி
@radharamani7154
@radharamani7154 3 жыл бұрын
Very Nice babu. Thank you. We people living in plains cannot climb uphills like you people. Envy you
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you radha ramani ❤️
@vasanthibojan6766
@vasanthibojan6766 2 жыл бұрын
At last I laughed while saradha telling her name 👍rocking Tamma😍😍😍😍😍😍😍😍
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
❤️❤️😀🙏
@npradha195
@npradha195 2 жыл бұрын
O! Ayya 😂no words to say, fantastic video, super festival,drone view fabulous jolly good people.
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
❤️🙏
@rameshkumarmoorthy6383
@rameshkumarmoorthy6383 3 жыл бұрын
All the best Babu. Good job. Thanks.
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you so much ❤️🙏🏻
@kmmk1638
@kmmk1638 3 жыл бұрын
கிழே. இருக்கும். சமவெளி. பகுதி. மைசூரின். எல்லை. பகுதி ஆங்கிலேயர். இங்கு. வருவதற்கு. முன்பு. நீலகிரி. மைசூரின். ஒரு பகுதியாக தான். இருந்து உள்ளது
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
உண்மை ❤️
@DharaniDharani-sk2zh
@DharaniDharani-sk2zh 7 ай бұрын
கர்நாடகாக்காரன் படுகர்
@tsathyavathi938
@tsathyavathi938 3 жыл бұрын
தம்பி. நீங்கள் மீண்டும். மீண்டும் வழரவோண்டும் என் வாழ்த்துக்கள்
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் ❤️🙏🏻
@vinoths5886
@vinoths5886 3 жыл бұрын
நன்றிகள் பலகோடி பாபுஜி
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
நன்றி நன்றி நன்றி ❤️🥰🙏🏻
@MURALI500857
@MURALI500857 3 жыл бұрын
ஆனிகல் கோவிலுக்கு வாருங்கள் பாபு அண்ணன் இந்த வீடியோ மிகவு மனதிற்கு மகிழ்ச்சி இருந்து மிக்க மகிழ்ச்சி நன்றி இன்னும் பல இது போன்ற பதிவு இடவும் நன்றி என்று சிறு வர்தை மட்டும் இதற்கு ஈடக முடியாது
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
நிச்சயம் பதிவு செய்கிறேன் 💜
@renuramesh4687
@renuramesh4687 3 жыл бұрын
Om Nama Sivaya🙏🙏🙏. Antha iravanin arul illamal intha koil patri therindrikathu. Vaazhnalil Neril poi vananguvoma endru theriyathu. Ungal Video moolam paarka mudinthathu. Mikka Nandri Babu t thambi🙏
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் reenu 💜🙏🏻
@raghu1205
@raghu1205 3 жыл бұрын
Kalai vanakkam na🙏🙏photography 👌👌💯🔥
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you raghu ❤️
@rameshbabu123
@rameshbabu123 8 ай бұрын
வாழ்க வளமுடன் நலமுடன்🙏🏽நம சிவாய நம சிவாய
@DHEVA.
@DHEVA. 3 жыл бұрын
காலையில கோயிலுக்கு போயி சாமி கும்பிட்டு வந்த மாதிரி இருக்கு பாபு.......🙏 ஓம் நமச்சிவாய💚🙏🙏🙏🙏🙏
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் ❤️
@prasadtravellingmonk4594
@prasadtravellingmonk4594 3 жыл бұрын
அழகு. அருமை. வாழ்த்துக்கள்.
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
நன்றி நன்றி நன்றி 🙏🏻💜
@KannadaKaveri90
@KannadaKaveri90 2 жыл бұрын
Nice to see your traditions kept alive by your community. I've visited Ooty numerous times but never explored the life and culture of the real inhabitants of that place. Would do it next I am there? Thank you once again for this video showcasing Badaga culture.
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you so much ❤️🙏
@hariprasth5427
@hariprasth5427 3 жыл бұрын
அருமை பாபு அண்ணா
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
நன்றி நன்றி நன்றி ❤️
@kalaivanantirupur5916
@kalaivanantirupur5916 3 жыл бұрын
அற்புதம் அருமை நன்றி பாபு
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் ❤️🙏🏻
@Life_60
@Life_60 4 ай бұрын
இன்றும் பழமையை கொண்டாடும் அருமை மக்கள், அவ்விடம் தமிழ் தவிர என்ன பாஷை பேசுகிறார்கள் ? பண்டிகை முடிந்தபின், இடத்தை மறுபடியும் சுத்தப்படுத்த வலியுறுத்தவும் !
@shobabashobana4942
@shobabashobana4942 3 жыл бұрын
Super. shobana covai
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you shobana 🙏🏻🥰🙏🏻
@TML333
@TML333 3 жыл бұрын
Omm..namashivaaya 🙏🔥🔥🔥🔥🕉
@subramaniragunathan5162
@subramaniragunathan5162 2 жыл бұрын
Sivan arul paera, sivanin aasirvadham veandum, sivaaya namaga ❤️, bro nimmu videos are superainga adha 💐, neevu senniya baru baekku
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
❤️❤️❤️❤️🙏🙏🙏🙏
@rajagopal5173
@rajagopal5173 2 жыл бұрын
Super place super festival Full song name kudunga bro🎉🎉
@RGR0925
@RGR0925 3 жыл бұрын
Super babu
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you bro ❤️
@chinna_kannamma
@chinna_kannamma 3 жыл бұрын
Arumai😍👌👌👌
@derrickregis9150
@derrickregis9150 3 жыл бұрын
Never knew there was a beautiful temple here, will visit the next time I am in ooty.
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
💜💜💜
@moorthymoorthy4328
@moorthymoorthy4328 3 жыл бұрын
Malai kovilkku eappothella sellam bro
@வெற்றிசிவா
@வெற்றிசிவா 3 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க 💐💐🙏🙏🙏
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க
@ezhilarasiezhilarasi2447
@ezhilarasiezhilarasi2447 3 жыл бұрын
Kalai tharisanam super 🙏
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
நன்றி நன்றி நன்றி ❤️
@shakthiravichandran
@shakthiravichandran 3 жыл бұрын
Om Namashivyam 🕉 Vazthukal babu
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
நன்றி நன்றி நன்றி ❤️🙏🏻
@prabuuthandi4755
@prabuuthandi4755 3 жыл бұрын
பாடல் சூப்பர் பாபு
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you prabhu ❤️
@devendirantamiltamil6426
@devendirantamiltamil6426 3 жыл бұрын
Nice brother . next vedio appo brother.
@suprithbhuvana9807
@suprithbhuvana9807 3 жыл бұрын
Very nice video super rrrrrr
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you suprith bhuvana 🥰🙏🏻
@rajisikamani7663
@rajisikamani7663 3 жыл бұрын
Good morning babu. Song super u and your group singing?👌❤
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
❤️❤️❤️🥰
@vinuthiruvattar4887
@vinuthiruvattar4887 2 жыл бұрын
Wow............beautiful culture of people
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you vinu 💗🙏
@vsivas1
@vsivas1 2 жыл бұрын
ஓம் நமசிவாய. வாழ்க வளமுடன்.
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
🙏
@havabegam2051
@havabegam2051 3 жыл бұрын
Super nice video babu 💛💛💛
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you so much hava begam 🥰
@gtclayking227
@gtclayking227 2 жыл бұрын
Also we r Nilgiris
@praveenshanthi5825
@praveenshanthi5825 3 жыл бұрын
Vera level shots ✨🎊
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you praveen shanthi ❤️
@vadivelanvadivelan4796
@vadivelanvadivelan4796 3 жыл бұрын
Super Babu Thank you
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you vadivelan anna ❤️
@RaviKumar-do8zl
@RaviKumar-do8zl 3 жыл бұрын
song super thama
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you anna ❤️
@kanniahviankannaiyan1303
@kanniahviankannaiyan1303 2 жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏
@kindabee3752
@kindabee3752 3 жыл бұрын
Singaravo singara 😍
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
தும்பா சந்தோச 🥰🙏🏻
@krishunni9576
@krishunni9576 3 жыл бұрын
What a beautiful function. I deeply appreciate the way your people are celebrating the function. Great sharing the story behind it. Heart warming and very pious too. Many of my heritage and life styles are eroded by my living conditions but you guys are still taking great pride and efforts to support and preserving it. Beautiful blessings of your traditions. Our best wishes and congrats. 🙏🙏🙏👍👍👍🙏❤️
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you so much Krish Unni 💜❤️🙏🏻
@anbarasannallusamy8722
@anbarasannallusamy8722 2 жыл бұрын
Ur all videos of village in Nilgiris district is very nice brother.....ur efforts is cannot discribe in word's
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you so much anbarasan ❤️🙏🏻
@moorthymoorthy4328
@moorthymoorthy4328 3 жыл бұрын
Good morning babu bro song super
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you moodthy bro
@bharathraksha619
@bharathraksha619 Жыл бұрын
As niligiri was part of mysore state still u can feel kannada smell in badaga language
@s.murali1966
@s.murali1966 3 жыл бұрын
Excellent brother.
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you 💜
@mohanrajselvam6231
@mohanrajselvam6231 Жыл бұрын
Bro intha kovilkku naan vathuirrukiren
@rishvanth3763
@rishvanth3763 3 жыл бұрын
பாடள் 👌
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
😍❤️🙏🏻
@lathanachiyar5567
@lathanachiyar5567 3 жыл бұрын
Super..BRo.sUper🙏🙏🙏💐👌🕉
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
🥰❤️
@suthanams6290
@suthanams6290 3 жыл бұрын
காலை வணக்கம் பாபு 🙏👍💓
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் 🥰❤️
@eswariveetucooking
@eswariveetucooking 3 жыл бұрын
Super🙏
@akdreamcinecreations4990
@akdreamcinecreations4990 3 жыл бұрын
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய....🙏🙏🙏🙏
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
❤️❤️❤️
@deepasrikrithick4116
@deepasrikrithick4116 3 жыл бұрын
Vera level brother 👌👍
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you so much brother ❤️💜🙏🏻
@bakyarajbakyaraj3905
@bakyarajbakyaraj3905 3 жыл бұрын
This is Nilgiri Kailash
@kalirajmanoj1662
@kalirajmanoj1662 3 жыл бұрын
Good morning pro
@jayanthijay9158
@jayanthijay9158 3 жыл бұрын
Excellent
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
நன்றி நன்றி நன்றி ❤️
@srinivasanpandurangan1625
@srinivasanpandurangan1625 3 жыл бұрын
Hi bro Good Veg, non veg hotel sollugga ootyla
@om...5246
@om...5246 3 жыл бұрын
ஓம் நமசிவாய
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
ஓம் நமச்சிவாய வாழ்க ❤️
@vangapaarppom2622
@vangapaarppom2622 3 жыл бұрын
Semaya irukku bro
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you thalabadhi ❤️
OCCUPIED #shortssprintbrasil
0:37
Natan por Aí
Рет қаралды 131 МЛН
Хаги Ваги говорит разными голосами
0:22
Фани Хани
Рет қаралды 2,2 МЛН
Почему Катар богатый? #shorts
0:45
Послезавтра
Рет қаралды 2 МЛН
Eera Maasi Hethaiya Thedi | Jakkadha | Kothumudi (@Ooty_radhu)
8:36
OCCUPIED #shortssprintbrasil
0:37
Natan por Aí
Рет қаралды 131 МЛН