நீங்கள் சொன்னதை பெருபாளும் யாரும் கையாளுவாதில்லை , நீங்கள் சொன்ன அத்தனையும் பயன் உள்ள தகவல் நன்றி
@Rajeshinnovations Жыл бұрын
👍👍👍
@RaviKumar-np9kc8 ай бұрын
சகோதரருக்கு நன்றி! .அருமையான விளக்கமுறை! விலங்குகளுக்கு உணவு இடுவது பற்றிய செய்தி கூடுதல் பயனுள்ளது .இதற்கு முன் ramp ல் practice செய்ய நீங்கள் கற்பித்தீர்கள் அதுவும் அருமையான விளக்கமுறை.
@vijay1111kumar11 ай бұрын
மிகவும் பயனுள்ள குறிப்புகள் அதுவும் விலங்குகளுக்கு உணவு இடுவது பற்றிய செய்தி சமூக ஆர்வம் மற்றும் விலங்குகள் மீதும் உள்ள கருணையின் வெளிப்பாடு அருமை
@prithishkumar1664 Жыл бұрын
ஓட்டுநர் பயிற்சி மட்டும் இன்றி விலங்குகள் மீதும் அக்கறை பாராட்டுக்கள்
@johnsamuel13445 ай бұрын
A good classical class of hill driving is superb bro. Rajesh!
@pannerselvamp1862 Жыл бұрын
ஹில்ஸ் போகும் போதுவாந்தி வராமல் இருக்க சொன்ன விளக்கம் சுப்பர்அன்ணா
@Rajeshinnovations Жыл бұрын
👍👍👍youtube.com/@rajeshinnovations
@aruldosschristopherBHEL Жыл бұрын
அருமை ராஜேஷ்! ஒளியும், ஒலியும் (video , audio) மிக துல்லியமான பதிவு. உங்களோடு சேர்ந்து பயணித்தது போல இருந்தது. நன்றி!
மிக அருமையான விசையம் .நல்ல வண்டி ஓட்டுதல் குறித்து தகவல் .மலை இறக்கம் இறங்கிவருவது போன்ற வாகனம் ஓட்டி வீடியோ பண்ணுங்க.வனவிலங்கு உணவு அளித்தல் குறித்து தங்கள் கருத்து அருமை முற்றிலும் உண்மை.நன்றிகள் உங்கள் பணி தொடர வேண்டும்....
@Rajeshinnovations Жыл бұрын
அடுத்த வீடியோ மலை இறக்கத்தைப் பற்றியதுதான். எடிட்டிங் நடந்து கொண்டிருக்கிறது. 👍👍👍
@BoobeshKumar-p5c6 ай бұрын
கீழ இறங்கிய வீடியோ பார்தேன் அதேமாதிரி பெரிய வீடியோவா போடுதம்பி ரியல் ஜேனி நல்லா இருக்கு
@hariharansuchindran22168 ай бұрын
Hi Rajesh, I went to Hasanur trip recently, I used 1st first gear in all 28 hairpin bends hence I am new to drive in hills area, my friends told use 2nd gear otherwise gear box will spoil, mine is Maruti baleno, when I reduced speed while turning not getting pickup, please suggest my approach is right. Thanks
@selvakumarm27 Жыл бұрын
Very important video sir, especially slow down and change to 1st gear during hairpin bend. Also not give any food to wild animals that may upset its biological system is an important message. Thanks very much sir. It was very useful for me.
@srinivasaraghavansaranatha71637 ай бұрын
பயனுள்ள பதிவு! நன்றி 🙏
@sivarajank8321 Жыл бұрын
Hi sir good morning sir ... very nice trip Ooty to metupalayam...safe driving ..how to use second geer .. some places 3 geer..really super..is a lesson for hill people..King Rajesh every video very useful...safe driving hill area excellent bro congratulations...
@Misc_useful Жыл бұрын
Only today I understood that why mirrors are placed.. super video and very informative bro 👏
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝👍👍👍youtube.com/@rajeshinnovations
@anishkdy1 Жыл бұрын
Nice information.. Is it advisable to open the side glass while driving uphill or downhill
@arulmeena9495 Жыл бұрын
Super bro..ur vedios.... ..neraya vedios podunga bro....😊😊❤❤❤
@surya.s7126 Жыл бұрын
Bro oru doubt ipo beginners long drive panalama .Nala drive pana theriyuthu ana beginners tha but oru 600 km la drive panalama pls solunga unga suggestion ena
@balajiprasad4753 Жыл бұрын
Rajesh Bro SUPER and CLEAR DRIVING CLASS. GOD BLESS U
@Rajeshinnovations Жыл бұрын
Thank you 🙏
@manojs1453 Жыл бұрын
Super video.Very useful information for hill ride.Keep the good work.
@Rajeshinnovations Жыл бұрын
Thank you 🤝🤝🤝 youtube.com/@rajeshinnovations
@vimalrajkannan5683 Жыл бұрын
வணக்கம் அண்ணா எப்படி இருக்கீங்க வீட்டில் எல்லோரும் நலமா உங்களுடைய சமூக சிந்தனை உள்ள பல பேர்களுக்கு பயன் படக்கூடிய பயனுள்ள வீடியோ பதிவிற்கும் உங்கள் வீடியோவிற்க்கும் நான் எப்போதும் ரசிகன் அண்ணா உங்கள் சேவை என்றென்றும் நலமுடன் வளமுடன் பல ஆண்டுகள் தொடர வேண்டும் கடவுளிடம் வேண்டுகிறேன் அண்ணா நன்றி ❤❤❤❤💐💐💐💞💞💞🙏🏻🙏🏻🙏🏻🔱🕉️
@Rajeshinnovations Жыл бұрын
தங்களின் மேலான அன்புக்கு மிக்க நன்றி, இதுபோல் என்றும் எனது பணி தொடரும் 🙏🙏❤️❤️🤝🤝👍👍💐💐
@vimalrajkannan5683 Жыл бұрын
வணக்கம் அண்ணா மிகவும் மகிழ்ச்சி அண்ணா. .. கடவுள் எப்போழுதும் உங்களுக்கு துணை வரவேண்டும் வருவார்கள் நன்றி 🙏🏼🙏🏼🙏🏼💞💞💞🔱🕉️
ஃபுல் ஹெச்டி வீடியோ வா பார்த்தா செமையா இருக்கு போ வியூ
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@venkyram4734 Жыл бұрын
Suberb driving use full information.... Bro
@kmJameel8 ай бұрын
ராஜேஸ் தம்பி! தொப்பூர் கணவாய் மற்றும் கல்லட்டி சாலைகளில் உங்கள் பயண வீடியோக்களை பார்வையிட விரும்புகிறோம்
@ramprasath3740 Жыл бұрын
Superb driving and good information and techniq put lot of hill driving videos at different location 👍👍🙏 sir
@kishorechand3460 Жыл бұрын
Sir Good lessons to learn about uphill driving.I am interested to know two things,firstly downhill driving and in the city how to park between two cars.
@ragamathraja47257 ай бұрын
Very nice teaching. Thank you sir.
@Pravinbalu424 ай бұрын
7:20 to 8:00 minutes Romba correct ah sonninganna... 💯
@sureshv7724 Жыл бұрын
Very informative. Thanks ji. How to balance the clutch , if we need to reverse the car in the hills.
@tmgfv4575 Жыл бұрын
Super information brother 😊🎉❤
@tamilanabdulkadhar44976 ай бұрын
அண்ணா பைக் ஓட்டுவது பற்றியும் வீடியோ போடுங்கள்...
@sasibabu8519 Жыл бұрын
Sir unga video Elam ennakku pidikkum. Oru dought sir Maruthi alto 800 cc 2019 model hills yaruma sir.
@Rajeshinnovations Жыл бұрын
Thaaraalamaaga erum, but keep maximum first gear second gear and third gear only. Also shift the gear very quickly where required
@johnnybhai851Ай бұрын
Hill station la bumper to bumper traffic la epdi oatuvathu nu sollunga please
@dhanesht6526 Жыл бұрын
Kodaikanal r ooty driving tips podunga bro
@fayasmkm8801 Жыл бұрын
நல்ல பதிவு நல்ல விலக்கம். நன்றி. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
@Rajeshinnovations Жыл бұрын
🙏🙏🙏youtube.com/@rajeshinnovations
@gowthammsd437 Жыл бұрын
வால்பாறை நண்பர்கள் யாராவது உள்ளிர்களா
@kalaiselvanm7518 Жыл бұрын
yes
@GopalKrishnan-ft9bt Жыл бұрын
@@kalaiselvanm7518 11:03
@rajasandhanam451 Жыл бұрын
My hometown
@jeninjenin4919 Жыл бұрын
Nanuu vallpari than bro na manica estate ❤🎉
@MuthuMuthu-qb9cy Жыл бұрын
Yes
@ramarramar1926 Жыл бұрын
Super bro Nan Valparai than
@mohammodnashir72 Жыл бұрын
Honda citya drive pani video podunga.....
@kannappanr35333 ай бұрын
Thank you for your excellent information
@saravananm7179 Жыл бұрын
Sir Kodaikanal hills driving review podunga
@jcmatrixpestcontrol3631 Жыл бұрын
வால்பாறை ஒரு ஏழாவது சொர்க்கம். 40 hairpin bents ஐ அசால்ட்டாக ஓட்டலாம்
@arulanandajayakumar1248 Жыл бұрын
Good valuable information 👍
@ganapathisuresh9309 Жыл бұрын
Superb bro u r ideas really nice❤
@AnandanK_0729 Жыл бұрын
Hills la b2b traffic la matakula epdi drive pandrathu, na kodaikanal la apdi matirkan almost my new xuv 300 clutch and brake got damaged 😢
@06kafeelahmed36 Жыл бұрын
Anna nice information aprm entha driving tips kudavey valparai le ena iruku ena explore panalam nu video upload panna ooty driving video ku entha Valparai driving video ku differentiate aagum 🙏 pakka konjam enum intrest aaa irukom
@Rajeshinnovations Жыл бұрын
Sure 👍 i will try my best 🤝🤝🤝
@djdark_shadow Жыл бұрын
bus vanthalume left laiye poga mudiyuma
@sarathi-z9o Жыл бұрын
I'm trying to learn driving, this will help for sure, Thanks
@kathirinfotech Жыл бұрын
Vanakkam Anna, Nalla Irukeengala
@Rajeshinnovations Жыл бұрын
Yes, good nalla irukken 🤝🤝🤝👍👍👍
@kamaludeen5632 Жыл бұрын
Unmai Sariya Sonniga👍👍
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@kathiresananand5148 Жыл бұрын
Nice post Rajesh bro ❤️
@Rajeshinnovations Жыл бұрын
Thank you 🤝🤝🤝
@blackpage6792 Жыл бұрын
அருமை சார்....
@rathinaveludas16362 ай бұрын
How to drive automatic gear vehicle in the hills
@baranirajan729321 күн бұрын
Super sir. Honda jazz 2018 petrol 1.2ltr engine manual gear model car என்னிடம் உள்ளது. இந்த காரில் 4 பேருடன் Ooty hills ல் ஏற முடியுமா சார்.பிரச்சினை எதுவும் வருமா? Please reply.
@Rajeshinnovations21 күн бұрын
தாராளமாக செல்லலாம்!!
@duraibabu5088 Жыл бұрын
Nice Video..
@anniefenny8579 Жыл бұрын
Well explained, Thank you sir
@chelvanayagamr1828 Жыл бұрын
👌👌useful.
@Rajeshinnovations Жыл бұрын
Thank 🤝🤝👍👍
@vidhya.k7907 Жыл бұрын
Very very useful video thank you sir🙏
@Rajeshinnovations Жыл бұрын
Thank you 🤝🤝🤝 youtube.com/@rajeshinnovations
@osro3313 Жыл бұрын
நன்றி 🙏ஐயா 🦋
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🙏🙏youtube.com/@rajeshinnovations
@rameshsshanmugam4903 Жыл бұрын
Excellant Bro
@Rajeshinnovations Жыл бұрын
Thank you 🤝🤝🤝
@alananand8747 Жыл бұрын
Hello sir ..try 2 show yr driving with automatif car also will be usefull 4 everyvody .tq sir.. fr malaysia🇲🇾
@Rajeshinnovations Жыл бұрын
👍👍👍youtube.com/@rajeshinnovations
@vijijeyanesaraj2994 Жыл бұрын
Brother Excellent driving...
@Rajeshinnovations Жыл бұрын
Thank you 🤝🤝🤝 youtube.com/@rajeshinnovations
@nalraj8133 Жыл бұрын
சூப்பர்தம்பி
@joshuasamuel69533 күн бұрын
1st 2nd கியர் போட்டால் வண்டி வெடுக்கு வெடுக்குனு ஜெர்க் ஆகுது? அது ஏன்? ஏவ்வளவு மெதுவா கிளட்ச் போட்டு கியர் மாத்துனாலும் வர smooth shift வரவே மாட்டக்கு😢
@Devar-3 Жыл бұрын
தம்பி உங்கள் காணொளி மிகஅருமை, ஆனால் அதிகமாக ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்தீர்கள்...
@TamilDove Жыл бұрын
Superb ❤️ Thank you ❤️
@Rajeshinnovations Жыл бұрын
Thank you 🤝🤝🤝 ❤️💐youtube.com/@rajeshinnovations
@saseendharanpraniccordhealer Жыл бұрын
Very informative
@cheems872410 ай бұрын
bro normal road mikeage vida evlo bro mileage drop aagum and enoda new car 2000km taan odikrku hill ku edutu polamaa clear my doubt broo❤👍
@adnandesign515711 ай бұрын
SUPER 🥰🥰🥰
@mommu8 Жыл бұрын
Excellent bro...
@Rajeshinnovations Жыл бұрын
Thank you 🤝🤝🤝 youtube.com/@rajeshinnovations
@sabareswarancs Жыл бұрын
வணக்கம் நண்பா வால்பாறையில் இப்போது கிளைமேட் எப்படி உள்ளது? இந்த வீடியோ மூலம் மலைப்பாதையில் பயணம் செய்வது எப்படி என்பதை நன்றாக கூறி உள்ளீர்கள்❤
@Rajeshinnovations Жыл бұрын
தற்போது பகலில் கொஞ்சம் வெயிலின் தாக்கம் உள்ளது, evening ஐந்து மணிக்கு மேல் குளிர் ஆரம்பிக்கிறது, மேலும் பள்ளி விடுமுறை தற்போது இல்லை என்பதால் கூட்டமும் குறைவாக தான் உள்ளது. நல்ல தரமான உணவகங்களை கண்டுபிடிப்பதும் சிரமமாகத்தான் உள்ளது.
@sabareswarancs Жыл бұрын
@@Rajeshinnovations 👍
@murali9697 Жыл бұрын
Very useful 👌
@edwinjosebonipas Жыл бұрын
In Hill Driving, even if you seeing the road looks flat, actually it is not. Slight incline will be there.
@Rajeshinnovations Жыл бұрын
👍👍👍
@mprasath5256 Жыл бұрын
இதே மாதிரி ஆட்டோமேட்டிக் gear amt எப்படி மலை பகுதியில் வரணும் போகணும் சொல்லுங்க bro ❤❤❤❤ pls
@cricwithraj Жыл бұрын
Hi anne, Manuval cars la hill assist irukura cars ya solunga oru list ya all company car details with hill assist details
@muhamedkutty3752 Жыл бұрын
Full cluch releese pannnanuma haf cluchle போலாமா
@sathiyarajsathiyara8679 Жыл бұрын
சூப்பர் அண்ணா
@babuirnirn649 Жыл бұрын
SUPERB
@Rajeshinnovations Жыл бұрын
Thank you 🤝🤝👍👍
@raviinternational3864 Жыл бұрын
Really very very useful
@Asm44583 Жыл бұрын
Bro y no review ..im waiting new cars neraya vanthruchu so pls
@arufacek3040 Жыл бұрын
Super,👌
@Rajeshinnovations Жыл бұрын
Thank you 🤝🤝🤝 youtube.com/@rajeshinnovations
@riyasdeenhassan6565 Жыл бұрын
THANKS BRO FANTASTIC
@k.sangeethaprabhu6487 Жыл бұрын
Sir down hills pathi video podunga
@Rajeshinnovations Жыл бұрын
Tomorrow video downhill concept 👍youtube.com/@rajeshinnovations
@k.sangeethaprabhu6487 Жыл бұрын
@@Rajeshinnovations thankyou sir iam waiting for your video 🔥
@sanathanastudycircle882 Жыл бұрын
Good presentation.
@balaharish7701 Жыл бұрын
AC podalama
@Rajeshinnovations Жыл бұрын
Thaaraalamaaga podalam
@valladurai1386 Жыл бұрын
Super ❤ sir 👍
@Rajeshinnovations Жыл бұрын
Thank you 🤝🤝🤝
@RAMKUMAR-iq5gg Жыл бұрын
Thanks brother
@Rajeshinnovations Жыл бұрын
Welcome 💐💐💐
@hurshuncraftideas6273 Жыл бұрын
கார் ரன்னிங்கில் 1st கியர் மாத்தலாமா?
@Rajeshinnovations Жыл бұрын
வேகம் குறைந்த பிறகு முதல் கியர் போட முடியும்
@pandiramsundari4 ай бұрын
very nice
@gururajaraghavendrarao3362 Жыл бұрын
Thanks sir 👍
@Rajeshinnovations Жыл бұрын
Welcome 💐💐💐
@prabuyamuna2975 Жыл бұрын
Super anna
@balajit.r1150 Жыл бұрын
Hello sir. How to find out car suspension problem. Kindly make one video sir
@Rajeshinnovations Жыл бұрын
Sure 👍👍👍youtube.com/@rajeshinnovations
@JafferMadinah Жыл бұрын
சார் நீங்கள் ஓட்டிய வாகனத்தின் ஹாரன் சவுண்ட் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது ப்ளீஸ் ஹாரன் கம்பெனி நேம் சொல்லுங்க சார்❤❤