No video

Himalayas Siddhar | சாரு நிவேதிதா | Charu Nivedita | Writer | 03 | Siddhar Boomi |

  Рет қаралды 149,450

Siddhar Boomi

Siddhar Boomi

Күн бұрын

எழுத்தாளர் சாரு நிவேதிதா இமயமலை சித்தர் பற்றி சொல்லும் ஓர் ஆச்சரியத் தகவல்.
to buy Smart phone : amzn.to/2Kt0pu3 (affiliate)
..................see this links also...............................
01 Kavanagar Rama Kanaga Subburathinam (Tamil Talkes)
• நெற்றிக்கண் ரகசியம் | ...
02 Sri Bagavath Ayya (Tamil Talkes)
• ஞானிகள் குவியும் திருவ...
03 Vanga Gnaniyagalam-Sri Bagavath Ayya (Tamil Talkes)
• Sri Bagavath Ayya (Tam...
#04 Sri Sathguru Rajkumar Swamigal (Tamil Talkes)
• Sri Sathguru Rajkumar ...
05 Purna Vidhya Kovai , Swamini Pramanandha (Tamil Talkes)
• Swamini Pramanandha(Ta...
06 Writer Balakumaran (Tamil Talkes)
• Writer Balakumaran | O...
07 Healer Latha (Tamil Talkes)
• Healer Latha 01 | வாழ்...
08 Bagavan Yogiram Suratkumar Asram, Kanimadam, Pon Kamaraj (Tamil Talkes)
• Kanimadam 01 | Pon Kam...
09 DNA Astrology , Vishal (Tamil Talkes)
• DNA Astrology 01 | Vis...
10 Manam Ennum Pattambutchi By Sri Bagavath Ayya (Tamil Talkes)
• MEP 01 | Sri Bagavath ...
11 Kovai Siddhagam Dr. Moorthy , Iyarkai Siddhar (Tamil Talkes)
• சித்த ரகசியங்கள் | Iy...
12 Sri Bagavath Ayya Book Review
• Kavalaigal Anaithirkum...
13 Celebrities Mystical Experiences (Tamil Talkes)
• Actor Srikanth (TamilT...
14 Karuvurar Diciple Sioddharadiyar Gunasekaran (Tamil Talkes)
• Karuvurar 01 | Rig And...
15 Dr Muthukrishnan, Siddha Researcher about Navabasanam (Tamil Talkes)
• Secrets Of Atomic Wast...
16 Rajayogi Atheeswaran Swamy Speaking about Secrets of Muruga (Tamil Talkes)
• Secrets Of Muruga 01 |...
17 Siddha and Ayurvedha By Siddha vaidhiyar Govindaraj and ayurvedha Doctor Sivaranjani (Tamil Talkes)
• சித்த மருத்துவமும், ஆய...

Пікірлер: 174
@anandaraj3366
@anandaraj3366 4 жыл бұрын
"இனி நீ நினைக்கும் போதெல்லாம் நான் வரமாட்டேன் ஆனால் உனக்கு தேவைப்படும்போது நீ அழைக்காமல் நான் வருவேன் " என்று யோகனந்தரிடம் மஹா அவதார் கூறுகிறார்
@mohamedalifudeenksa8849
@mohamedalifudeenksa8849 6 жыл бұрын
சித்தர்களின் பூமி நமது தேசம் சித்தர்களின் அருள் என்றும் நம்மை காக்கும் பாபாஜி புகழ் வாழ்க
@radhak7723
@radhak7723 4 жыл бұрын
Super sir. I always used to read Autobiography of Yoganandha. Divine book. His guru is yukteshwar. Yukteshwar guru is Lahari Mahasaya. Lahari Mahasaya guru is Griya babaji🙏
@aanmigavaathimattumethamil1228
@aanmigavaathimattumethamil1228 6 жыл бұрын
Ungal எழத்தும் ஆன்மிகமும் அருமை.மற்ற வர்களின் நல்ல கருத்துக்களை தவிர மற்ற விமரசங்ககளி கண்டுகொள்ளாமல் நல்ல விசயங்களை தாருங்கள்.
@baskey12345
@baskey12345 4 жыл бұрын
yes both the books are excellent, I have a copy & read it. what the incidents inspired me/touched my heart ,you have narrated the same!
@balakumarmuthusami5328
@balakumarmuthusami5328 6 жыл бұрын
நான் உங்களது ஜுரோ டிகிரி யையும் படித்தேன் இந்த வீடியோவை யும் பார்க்கிறேன். இறைவனுக்கு நன்றி
@priyashenoy8692
@priyashenoy8692 6 жыл бұрын
There is an English Movie in Sathyam Escape...now showing.. Only one show per day.. CALLED:THE ANSWER. Its on Paramahamsa Yogananda n his diciple kriyananda. Go soon n see with your family . We just loved it...
@stalindavid9606
@stalindavid9606 6 жыл бұрын
Very good story. Next I will make film.
@prathimasriramineni7021
@prathimasriramineni7021 2 жыл бұрын
Ur experiences r great .tx a lot for sharing🙏
@kumarsandappan7846
@kumarsandappan7846 6 жыл бұрын
Really sorry great experience and Thanks Guru .
@dhanasowndar
@dhanasowndar 3 жыл бұрын
Excellent
@mydinmaya5347
@mydinmaya5347 6 жыл бұрын
OMG interesting sir now many Malaysian tamils following your channel now
@Vel_Murga
@Vel_Murga 3 жыл бұрын
Gold Palace experience happened to Guru Lahiri Mahasaya
@sankarasattanathan5014
@sankarasattanathan5014 4 жыл бұрын
சிறப்பு சார்
@user-bq2pb7vi4t
@user-bq2pb7vi4t 6 жыл бұрын
Excellent definition sir
@saismrti
@saismrti 5 жыл бұрын
The palace experience was given by Babaji to Lahiri Mahasaya and not Yogananda. Yogananda did write about this in his autobiography.
@hariharang4954
@hariharang4954 3 жыл бұрын
Correct
@Vel_Murga
@Vel_Murga 3 жыл бұрын
Guru Lahiri Mahasaya experiences
@pennagadampa.prathapwriter1385
@pennagadampa.prathapwriter1385 3 жыл бұрын
அருமை சாரு சார்
@siddharthasankar8361
@siddharthasankar8361 6 жыл бұрын
இன்னும் சற்று தேடலுடன் தேடிப்பாருங்கள். உண்மையை மிக எளிமையாக விளக்கவல்ல சித்தர்கள் அருகிலேயே இருக்கின்றனர். இமயமலை தான் உச்சக்கட்ட பூமி என்பது வெறும் சுவாரசியம் மட்டுமே. உண்மையில் உண்மை அப்படி இருக்க முடியுமா என்று நீரே சிந்தித்து தெளிவு பெறலாம்.
@raghulraghul7350
@raghulraghul7350 6 жыл бұрын
Om nama shiva om
@ragavanjagan7620
@ragavanjagan7620 6 жыл бұрын
08oarmas you are real truth waalha valamudan
@mukeshkumar-jb4lh
@mukeshkumar-jb4lh 5 жыл бұрын
Wow amesing.sir
@G_B_R
@G_B_R 6 жыл бұрын
Paramahamsa yogananda's guru is Yuktheswar Giri.
@ramkiv1010
@ramkiv1010 6 жыл бұрын
Ganesh Babu the Guru he is explaining about is Lahiri Mahasya who Yuktheswar's guru
@G_B_R
@G_B_R 6 жыл бұрын
Ramakrishnan Venkatesan yes I know. But he mixed up the story. May be he couldn't recollect. Babaji was guru for Lahari Mahasaya...
@G_B_R
@G_B_R 6 жыл бұрын
Ravi Kumar குருவை நீங்களே தேர்ந்து எடுத்து விட்டீர்களா? அவர் தான் உங்களை அணுக வேண்டும்...
@RajKumar-yg7sb
@RajKumar-yg7sb 3 жыл бұрын
Great Sir.
@RajKumar-yg7sb
@RajKumar-yg7sb 3 жыл бұрын
Autography of Yogi is excellent
@satheeshkumar7190
@satheeshkumar7190 6 жыл бұрын
Om Babaji nama
@sureshdsureshd1933
@sureshdsureshd1933 4 жыл бұрын
சாரு நிவேதிகா அய்யா இந்த ஆன்மிக அனுபவங்களை தமிழில் நூலாக வெளியிட்டுள்ளீர்களா தங்களது தொலைபேசி எண் கிடௌக்குமா அய்யா
@GPSwamy
@GPSwamy 5 жыл бұрын
நீங்கள் சொல்லும் அந்த அரண்மனை அனுபம் கிடைத்தது குரு பாபாஜி அவர்களின் நேரடி சீடர் குரு லாகிரி மஹாஷயர் அவர்களுக்கு....பிரமஹம்ச யோகனந்தருக்கு அல்ல...மேலும் அந்த நூலில் கூறப்பட்டு உள்ள பல சம்பவங்களை திரித்து கூறுகிறீர்கள்...
@LoguLogu-ii7ml
@LoguLogu-ii7ml 5 жыл бұрын
🙌 🙏
@stalindavid9606
@stalindavid9606 6 жыл бұрын
Good story writer .
@jaiganesh8762
@jaiganesh8762 6 жыл бұрын
கடவுள் இருக்கிறார் உன்மை.ஒரு மந்திரம் உச்சரிக்கும் போது நிறுத்தி விட கூடாது முடியுமா..... முடந்தால் நாமும் சித்தர்கள்.....
@ramkrish2423
@ramkrish2423 6 жыл бұрын
Jai Ganesh konjam theliva sollunga purila
@daoudtharik1344
@daoudtharik1344 6 жыл бұрын
கற்பனையின் உச்சகட்டம் மனிதனை முட்டாள்களாக்கும் சாரு நிவேதா
@iyyakuttirajasekaran9906
@iyyakuttirajasekaran9906 5 жыл бұрын
Sir please read J.K
@agathiyarchannel8240
@agathiyarchannel8240 5 жыл бұрын
Amazing!!
@ganapathyganapathyganapath9609
@ganapathyganapathyganapath9609 6 жыл бұрын
What ?.....
@sureshkrishnan5977
@sureshkrishnan5977 6 жыл бұрын
Read complete work of Sri Ramachandra Sahajmarg or Heartfullness
@jacobsylas9872
@jacobsylas9872 6 жыл бұрын
I thing now charu is travelling absolutly wrong track! because last 30 years I have been following and reading his words
@drmahendran2080
@drmahendran2080 6 жыл бұрын
What is the use
@arvindthangarasa
@arvindthangarasa 4 жыл бұрын
Guru - u dont know in how many ways a Guru can function..u dont have the experience to define Guru
@spasokan
@spasokan 6 жыл бұрын
மதிப்பிற்குரிய சாரு நிவேதிதா அவர்களே! நீங்கள் எவ்வளவு அறிவியல் படித்திருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியாது. அறிவியலில் அனைத்து துறைகளிலும் நிபுனர் யாருமில்லை. ஆனால் ஒவ்வொரு துறையிலும் நிபுணத்துவம் பெற்றவர்கள் உள்ளனர். வியப்பூட்டும் ஒன்றைப் பார்த்தவுடன் அதனை அமானுஷசக்தி என்றோ அறிவியலுக்கு அப்பாற்பட்ட அதிசயம் என்றோ முடிவு செய்வது மூடநம்பிக்கை. உரிய துறையைச் சார்ந்த அறிவியல் நிபுனர்களிடம் விளக்கம் கேட்டுப் பெருவதே அறிவுடமை. தற்போதுள்ள அறிவியல் அறிவால் அதனை விளக்கமுடியவில்லை என்றால்கூட அது விடை தெரியாத வினாவாக இருந்து வருங்கால அறிவியலாலர் ஒருவரால் விளக்கப்படலாம். புட்டபர்த்தி சாயிபாபா செய்த சில வித்தைகள் 'அதிசயங்களாக" பலரால் பார்க்கப்பட்டன. பெங்களூர் பல்கலைகழக துணை வேந்தர் உள்ளிட்ட அறிவியலார்கள் அவர்கள் முன்னிலையில் அந்த அதிசயங்களை நிகழ்த்த கேட்டபோது சாயிபாபா மறுத்துவிட்டார். அவர் ஒரு ஏமாற்றுப் பேர்வளி என்பது அப்போது உறுதியானது. புகழ்பெற்ற எழுத்தாளர் ஆகிய நீங்கள் தயவுசெய்து மூடநம்பிக்கைகளைப் பரப்பவேண்டாம். இந்திய அரசியல் சட்டம் 51-A (h) அறிவியல் உணர்வையும் ஆராய்ச்சி மனப்பான்மையையும் வளர்ப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று சொல்லுகிறது. நீங்கள் உங்கள் கடமையில் தவறலாமா? தயவுசெய்து பதில் சொல்லுங்கள்.
@spasokan
@spasokan 6 жыл бұрын
நன்றி
@mithiramithira9698
@mithiramithira9698 6 жыл бұрын
இந்த பிரபஞ்சத்தில் அனத்து விசயங்கலும் அறிவியலுக்கு உட்பட்டுதான் நடக்கிறதா அசோக் சார்
@spasokan
@spasokan 6 жыл бұрын
Black Forest Cakes! தங்கள் கேள்விக்கு நன்றி. அதற்க்கு நீண்ட பதில் சொல்லவேண்டியுள்ளது. அதற்க்காக மன்னிக்கவும். ஆதிமனிதன் பிறமிருகங்களைப்போலவே பிரபஞ்சத்தின் விதிகளை அறியாது இயற்க்கை இடர்களால் பாதிக்கப்பட்டான். ஆரம்பத்தில் புயல், மழை, இடி. மின்னல் போன்ற இயற்க்கை நிகழ்வுகளைப் பார்த்து .பயப்பட்டமனிதன் அவைகளையும் தன்போன்ற ஆனால் அதிகசக்தி உடையவை என்று கருதி அவற்றை மகிழ்விப்பது மூலம் அவைகளின் கோபத்திலிருந்து தப்பிக்கலாம் என்று பலிகள் கொடுத்து அவற்றை வணங்கத்தொடங்கினான். அந்த அளவிலேயே மனிதன் இருந்திருந்தால் மனித இனம் எப்போதோ அழிந்துப்போயிருக்கும். சிறிது சிறிதாக இயற்க்கையை கூர்ந்து கவனித்ததின் மூலமாக பிரபஞ்சம் என்று மாறாத விதிகளின் அடிப்படையிலேயே இயங்குகிறது என்ற முக்கியமான உண்மையை அறிந்தான். அந்த விதிகளை அறிந்துகொண்டால் பிரபஞ்சதையே தனக்கு சாதகமாக பயன்படுத்தி பயமில்லாமல் பாதுகாப்பாக இலகுவான இனியவாழ்க்கை வாழலாம் என்ற நோக்கத்தில் தொடங்கியத்துதான் அறிவியல் ஆரய்ச்சி. பிரபஞ்சம் எந்த மாறாத விதிகளின்படியும் இயங்காது அவ்வப்போது ஒரு வெளி சக்தியின் ஆணைகளுக்கு கட்டுப்பட்டு இயங்கினால் அறிவியலும் இல்லை; மனிதகுல வளர்ச்சியும் இல்லை. இதுவரை அறிந்த இயற்க்கை விதிகளுக்கு மாறாக ஒரு நிகழ்வு நடைபெறுகிறது என்று யாராவது சொன்னால், முதலில் அந்த நிகழ்வு உண்மையில் நிகழ்ந்ததா என்று கண்டறிவதும், அது உண்மையாக இருக்குமானால் நாம் அறிந்த இயற்க்கை விதிகளை மறு ஆய்வு செய்வதே அறிவுடைமை. ஆதிமனிதர்கள் போல் அது ஆண்டவன் சக்தியால் இயற்க்கை விதிகளுக்கு மாறாக நடைபெற்றது என்று முடிவு செய்தால் அது மனிதகுல வளர்ச்சியை பின்னோக்கி நகர்த்தும் செயல். நியூட்டன் மிகப்பெரிய அறிவியளாளர். ஓரு வானியல் நிகழ்வு அவரது ஈர்ப்பு விதிக்கு (Theory of Gravitation) மாறக நிகழ்ந்தபோது அந்த விதிக்கு மாற்றாக ஐன்ஸ்டீன் சொன்ன பொதுசார்பு கொள்கையை (General Theory of Relativity) ஏற்க்க அறிவியல் உலகம் தயங்கவில்லை.ஆனால் நமக்கு போப்பாண்டவரோ, தலாலாய்மாவோ, பெரியாரோ, பகவத் கீதை கிரிஷ்னனோ, முஹம்மது நபியோ சங்கராச்சாரியாரோ சொல்லிவிட்டால் அது தெய்வத்தின் குரல்; யாரும் எக்காலத்தித்லும் மாற்றமுடியாது. யாரேனும் மாற்றமுயன்றால் அவர் உயிருக்கு உத்திரவாதம் இல்லை.
@vijayjoe125
@vijayjoe125 6 жыл бұрын
அலைபாயும் மனத்தைக் கட்டுப் படுத்த த்யானம் போன்ற ஒன்றை இதுவரை ஏதாவது விஞ்ஞானிகள் கண்டறிந்து இருக்கிறார்களா
@spasokan
@spasokan 6 жыл бұрын
அலை பாயும் மனசை ஏன் கட்டுப்படுத்தவேண்டும்? துன்பப்படும் மனது இன்புறவேண்டும் என்று சொன்னால் அதில் அர்த்தம் இருக்கும். மனம் என்பது மூளையின் செயல்பாடு. மூளையைப் பற்றி பல உண்மைகள் ஆரய்ச்சிகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளன. பல மூளை தொடர்பான நோய்கள் தற்போது குணபடுத்தப்படுகின்றண. மகிழ்ச்சி உணர்ச்சிகளைத் தூண்டும் பல மருந்துகள் உள்ளன. விரும்பத்தகாத பக்க விளைவுகள் இருப்பதால் அவை பரிந்துரைக்கப்படுவது கிடையாது. எதிர் காலத்தில் பக்க விளைவுகள்கள் இல்லாத இன்ப உணர்வு ஊட்டும் மருந்துகள் கண்டுபிடிக்கப்படலாம். தியானம் என்பது அரைத் தூக்கத்தில் இருப்பதுபோன்ற ஓய்வுநிலைதான். அதனை அறிவியல் ஏற்க்கிறது. அறிவுப்பூர்வமாக சிந்திக்கும் அனைவரும் அறிவியலாளர்கள் தான். தியானம் ரத்த அழுத்தத்தை குறைத்து உடல்நலனுக்கு உதவுகிறது என்று அதனை அறிவியல் பரிந்துரைக்கிறது. தியானம் சமாதிநிலை என்னும் ஒரு அனுபவம் தருகிறது என்ற கூற்று நிருபிக்கப்படததால் அதனை அறிவியலாக ஏற்க்கமுடியாது.
@vijaykrishnan2661
@vijaykrishnan2661 6 жыл бұрын
Sir Shemila to himalaya route solunga pass port la venuma? I'm pondicherry .
@karthikeyenk7889
@karthikeyenk7889 6 жыл бұрын
Shimla Himalayasla thaan brother irukku, Dhelikku munnadiye, Kaalkkaa nu oru city irukku, antha city railway station la irunthu, Shimla kku train pohuthu, 5 hours, senguththaaha selhirathu , appothu Himalayas romba beautiful la irukkurathai, naam paarkka mudiyum. Shimla beautiful place. Shimla kku poha passport vendaam, ID proof, Adhar edhavathu irunthaap podhum.
@vijaykrishnan2661
@vijaykrishnan2661 6 жыл бұрын
karthikeyen k tq bro
@schoolkid1809
@schoolkid1809 2 жыл бұрын
🙏🙏🙏
@ragavanjagan7620
@ragavanjagan7620 6 жыл бұрын
08 sonnathu sathiyam 08 you are great
@ashokflash
@ashokflash 5 жыл бұрын
Dumukku sir visual enga
@vasanthvasanth4091
@vasanthvasanth4091 6 жыл бұрын
same blood
@hariraj6694
@hariraj6694 6 жыл бұрын
Charu Sir, Unga mela periya mariyathai vachirunthen aana intha video paartha udan ellamae pochu, sorry sir
@johnpeter5895
@johnpeter5895 5 жыл бұрын
இப்ப நம்புறேன்.எப்படி வேண்டுமானாலும் கதை சொல்லாம் என்ற உரிமை நமக்கு உண்டு என்று.
@user-jq8wf5vg8m
@user-jq8wf5vg8m Жыл бұрын
எப்படி...2000 வருஷமா இயேசு வரார் வரார் நா....???
@samchandrakant1700
@samchandrakant1700 5 жыл бұрын
Where u got these script. Use for cinemas. All maniplated stories.
@masterjee1936
@masterjee1936 6 жыл бұрын
Halosination
@lomangrg9518
@lomangrg9518 6 жыл бұрын
Like Tamil video loman gurung Nepal Dunlop 🎻😗😎🏠🏤🏣🏡🏘🗺🗺🗺🌍🌍🌍🌍🌍🌍🔔😋🎋🎷🎺🕭📻📯😘😘😘😘😘😘😍😍😍😍😍😍😚😚😚😙😙😚😙😙😙😙😙😙🏢🏚🏞😘😍😚😙
@varshaaversha7293
@varshaaversha7293 6 жыл бұрын
Idhu oru vidamana veri peithiyam
@PooranachandiranP
@PooranachandiranP 6 жыл бұрын
dubakur spelling sollungaaa (du ib baa kurrrr) dubakurrrrrrr
@seyonagro6057
@seyonagro6057 6 жыл бұрын
For one or two persons benefits and care.. then it is not holiness.. nothing
@jayassongcollectionjaya9445
@jayassongcollectionjaya9445 5 жыл бұрын
Vanakam Charu Sir...May i get any siddhar contact no or address for my husband treatment, wanted to try in traditional way that siddhar can cure his illness. Thank you in advance sir
@75deepak.n36
@75deepak.n36 3 жыл бұрын
🤣🤣
@dhanasowndar
@dhanasowndar 2 жыл бұрын
Yen di sithar unaku address lam kudupangala di
@cibiraj1275
@cibiraj1275 6 жыл бұрын
இதே சாரு நிவேதிதா, 3 மாதங்கள் கழித்து வந்து அந்த சித்தர் பற்றி குறை சொல்வார், பொறுத்திருந்து பாருங்கள். எதிலாவது குறை கண்டு பிடித்துக்கொண்டே இருக்கவேண்டும் சாரு அவர்களுக்கு
@user-dt5kd7to9y
@user-dt5kd7to9y 6 жыл бұрын
சித்தர்கள் யார்தான் ஒர்ஜினல்சித்தர்
@sabarisabari2619
@sabarisabari2619 6 жыл бұрын
Anmegam enpathu namai patri arium arive anmegam. Velliya irukura kadavula thedi pakurathu anmegam ila. Anaithum ematru velai
@hasanchakravathi2322
@hasanchakravathi2322 6 жыл бұрын
Sabari Sabari well said Bro 👍
@jananiprakash4555
@jananiprakash4555 6 жыл бұрын
ஒரு வேளை அது உங்க குரு நித்யானந்தாவா இருக்குமோ?
@vedhanayagamvedhanayagam4612
@vedhanayagamvedhanayagam4612 6 жыл бұрын
ஆத்திச்சூடி,உலகநீதி,திருக்குறள் போன்றவற்றைப் படிக்கச் சொல்லுங்க. உங்க மதிப்பு கூடும்..நீ சொல்வதை கதைன்னு கூட ஏற்க மூடியாது!!!!😗
@devdev5099
@devdev5099 6 жыл бұрын
aahhaaan....
@idleandactive
@idleandactive 3 жыл бұрын
எவனோ கதை சொல்லியிருக்கான் நீங்களும் நம்பியிருக்கீங்க 🤣
@timt4864
@timt4864 6 жыл бұрын
Books can lie and so will people and so will ganis
@user-pe8ux3ju5d
@user-pe8ux3ju5d 5 жыл бұрын
தயுவு செய்து புரிஞ்சிகோ வேண்டாம் முடிய வில்லை
@rajanbabu1984
@rajanbabu1984 4 жыл бұрын
Ethalam nambaramathirya eruku??
@ssundaram7800
@ssundaram7800 6 жыл бұрын
Ivar ippadithan Nithyanandavai Aha Aha Oho Oho endru sonnar Pinnar what happened all you know.
@prabhum5258
@prabhum5258 6 жыл бұрын
ennada ni sollavare...
@karthikeyenk7889
@karthikeyenk7889 6 жыл бұрын
prabhu mahendran -- sorakkaaikku uppu illainu solla varraan.
@karthikeyenk7889
@karthikeyenk7889 6 жыл бұрын
prabhu mahendran -- sorakkaai
@villageman5154
@villageman5154 6 жыл бұрын
நிரூபணம் இல்லா செய்திகள்..........
@murukans7076
@murukans7076 6 жыл бұрын
paramahamca yakananthaer
@mithrankavin7011
@mithrankavin7011 6 жыл бұрын
Charu our poiyan endru ilakiya ulagathu mattumea theriyum..
@lsd98
@lsd98 6 жыл бұрын
Maha avuthar nu solluriye Etha aavutharu?
@panthayilunnisajeevanjeeva8188
@panthayilunnisajeevanjeeva8188 5 жыл бұрын
No 1 opportunities enthaa charu nivedhitha! Kasu panna kutthadikkiraa komali.
@chokkankumaran
@chokkankumaran 6 жыл бұрын
மொக்கை இண்டர்வியு..டைம் வேஸ்ட், .. டேட்டா வேஸ்ட்..
@avkadeyt
@avkadeyt 6 жыл бұрын
பூக்கடல்
@shibualexis
@shibualexis 6 жыл бұрын
Lost the respect in u. 🙏
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 6 жыл бұрын
2000 varushamaa. He he he he
@MrBharanish
@MrBharanish 5 жыл бұрын
நீ தானா நீதியானந்தவுக்கு cerificaate கொடுத்த.
@vijaykrishnan2661
@vijaykrishnan2661 6 жыл бұрын
Sir unga number send panunga sir
@tulasisamy9971
@tulasisamy9971 6 жыл бұрын
ivaru mela yenakku yenaikume mariyathai irunthathu illai ...
@karthicks7235
@karthicks7235 6 жыл бұрын
Unnoda poiku oru alave illaya da
@jaiganesh8762
@jaiganesh8762 6 жыл бұрын
karthick S ஏன் இருக்க கூடாதூ ?கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு......
@mr.curious8964
@mr.curious8964 6 жыл бұрын
Its all stories we heard..... Why hearing stories and telling as you have seen from near.... And glorifying experience... Glorifying miracles..... Please you misunderstood spirituality and spreading the same........
@manoharanarumugam8566
@manoharanarumugam8566 3 жыл бұрын
Fraud. Absolutely.
@Vkarthi5908
@Vkarthi5908 6 жыл бұрын
ஒரு கோடியாம அப்பு ! நீ பார்த்த ?
@maduraifoodmakerno1654
@maduraifoodmakerno1654 6 жыл бұрын
Ne pathmathiri peasura
@thamizhselvan9005
@thamizhselvan9005 4 жыл бұрын
Poda dubakoor
@kamalakkannan5651
@kamalakkannan5651 6 жыл бұрын
Poor knowledge
@MlManoharan
@MlManoharan 5 жыл бұрын
Ada muttaakooove!!!
@mohmetamt
@mohmetamt 6 жыл бұрын
இமயமலைக்கு போய் கஞ்சா அடிச்ச இப்படித்தான் பேசத்தோணும்.
@balajivenkataraman7459
@balajivenkataraman7459 6 жыл бұрын
Waste ...
@shanthanramakrishnan1151
@shanthanramakrishnan1151 6 жыл бұрын
Poda Doobakoor
@shahul444
@shahul444 6 жыл бұрын
முதல்ல பொம்பள பேர மாத்து
@shahul444
@shahul444 6 жыл бұрын
Don Kaala சரி டா வெண்ணை நீ முதல்ல உண்மையான பெற போடு அது என்ன don kaala பாதி இங்கிலீஷ் பாதி இந்தி ஓ அற வேக்காடா
ISSEI & yellow girl 💛
00:33
ISSEI / いっせい
Рет қаралды 25 МЛН
Prank vs Prank #shorts
00:28
Mr DegrEE
Рет қаралды 10 МЛН
Joker can't swim!#joker #shorts
00:46
Untitled Joker
Рет қаралды 40 МЛН
Incredible Dog Rescues Kittens from Bus - Inspiring Story #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 28 МЛН
CharuNivedita Speaks about SaiBaba
8:34
Siddhar Boomi
Рет қаралды 12 М.
Charu Nivedita | Talking about Kollimalai siddhars | SiddharBoomi |
10:23
ISSEI & yellow girl 💛
00:33
ISSEI / いっせい
Рет қаралды 25 МЛН