Hinduisam | சாரு நிவேதிதா | Charu Nivedita | Writer | 02 | Siddhar Boomi |

  Рет қаралды 53,187

Siddhar Boomi

Siddhar Boomi

6 жыл бұрын

எழுத்தாளர் சாரு நிவேதிதா ஆன்மீகம் குறித்து தனது வித்யாசமான அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார்.
to buy Smart phone : amzn.to/2Kt0pu3 (affiliate)
..................see this links also...............................
01 Kavanagar Rama Kanaga Subburathinam (Tamil Talkes)
• நெற்றிக்கண் ரகசியம் | ...
02 Sri Bagavath Ayya (Tamil Talkes)
• ஞானிகள் குவியும் திருவ...
03 Vanga Gnaniyagalam-Sri Bagavath Ayya (Tamil Talkes)
• Sri Bagavath Ayya (Tam...
#04 Sri Sathguru Rajkumar Swamigal (Tamil Talkes)
• Sri Sathguru Rajkumar ...
05 Purna Vidhya Kovai , Swamini Pramanandha (Tamil Talkes)
• Swamini Pramanandha(Ta...
06 Writer Balakumaran (Tamil Talkes)
• Writer Balakumaran | O...
07 Healer Latha (Tamil Talkes)
• Healer Latha 01 | வாழ்...
08 Bagavan Yogiram Suratkumar Asram, Kanimadam, Pon Kamaraj (Tamil Talkes)
• Kanimadam 01 | Pon Kam...
09 DNA Astrology , Vishal (Tamil Talkes)
• DNA Astrology 01 | Vis...
10 Manam Ennum Pattambutchi By Sri Bagavath Ayya (Tamil Talkes)
• MEP 01 | Sri Bagavath ...
11 Kovai Siddhagam Dr. Moorthy , Iyarkai Siddhar (Tamil Talkes)
• சித்த ரகசியங்கள் | Iy...
12 Sri Bagavath Ayya Book Review
• Kavalaigal Anaithirkum...
13 Celebrities Mystical Experiences (Tamil Talkes)
• Actor Srikanth (TamilT...
14 Karuvurar Diciple Sioddharadiyar Gunasekaran (Tamil Talkes)
• Karuvurar 01 | Rig And...
15 Dr Muthukrishnan, Siddha Researcher about Navabasanam (Tamil Talkes)
• Secrets Of Atomic Wast...
16 Rajayogi Atheeswaran Swamy Speaking about Secrets of Muruga (Tamil Talkes)
• Secrets Of Muruga 01 |...
17 Siddha and Ayurvedha By Siddha vaidhiyar Govindaraj and ayurvedha Doctor Sivaranjani (Tamil Talkes)
• சித்த மருத்துவமும், ஆய...

Пікірлер: 57
@kulothungans1433
@kulothungans1433 4 жыл бұрын
தங்கள் அனுபவத்தை நானும் உணர்ந்துள்ளேன். இருக்கும் இடம் தேடி வந்து இறை சக்தி தருவதை அனுபவித்து உணர்ந்து வாழ்தலே சிறப்பு என்று உணர்கிறேன்.நன்றியை இறைவன் எதிர்பார்ப்பதில்லை என்றாலும்- நமக்கு நற்பண்புகள் வளர நன்றி செலுத்துதலை பக்தியாக கருதுகிறேன்!!
@k.manoharankannan3762
@k.manoharankannan3762 5 жыл бұрын
மிக நேர்மையான நியாயமான கருத்து. உங்கள் பணி தொடர்ந்து வெற்றி பெற அதே ஆண்டவனை வேண்டுகின்றேன்
@honestman4077
@honestman4077 6 жыл бұрын
மிகவும் நேர்த்தியான பதிவு - இப்படி அனைவரும் இருந்தால் நன்றாக இருக்கும். "மற்ற நம்பிக்கைகள் வேண்டாம்/பொய் , இது ஒன்று மட்டுமே சரி" என்பது என்றும் இந்தியாவில் எடுபடாது. உண்மையான secularism இந்தியர்கள் மனதில் உள்ளது - அதுவே இந்து மதம் - பல் வேறு பட்ட நம்பிக்கைகளை உள் அடக்கியது. இந்தியர்கள் இப்படித்தான் வெளிநாட்டு மதங்களையும் ஒரு பகுதியாக ஏற்கிறார்கள் - அது என்றும் மற்ற நம்பிக்கைகளை அழிக்கவோ/ஆளுமை செய்ய முடியாது.
@duraivarmadharmapuri2998
@duraivarmadharmapuri2998 5 жыл бұрын
உண்மையான விளக்கங்கள் நன்றி சாமி
@agathiyarchannel8240
@agathiyarchannel8240 5 жыл бұрын
Amazing!
@singaivendan369
@singaivendan369 2 жыл бұрын
மனிதத்தில் ஆரம்பித்து...இறைநிலையை தொட்டு மீண்டும் அந்த மனிதத்துக்கே வந்துவிட்டீர்களே, சாரு....ஒரு வேலை இதைத்தான் வாழ்க்கை ஒரு வட்டம் என்று சொன்னார்களோ!?
@GVSJul31986
@GVSJul31986 5 жыл бұрын
ஆன்மீகம் என்பது அறிவியல், மதம் இவையெல்லாம் கடந்த ஒன்று. அது இயற்கையின் தர்மம். எல்லாம் காரண காரியமே...
@ilangopalnaichamy9367
@ilangopalnaichamy9367 5 жыл бұрын
நாகூர் அனுபவித்தால்தான் தெரியும் இந்து மதம் அல்ல அது தர்மம் மனம் கொண்டதே பக்தி
@puwaneswarystanislaus9255
@puwaneswarystanislaus9255 5 жыл бұрын
சுப்பர்
@adhikrish8854
@adhikrish8854 6 жыл бұрын
Super. Miga arumaiyana pathivu.
@posadikemani9442
@posadikemani9442 2 жыл бұрын
Very good analyst of the human etiquette of the international system hats off to charuleels
@sankarasattanathan5014
@sankarasattanathan5014 3 жыл бұрын
அருமை ஜயா
@jayachandarkolandaivelu8233
@jayachandarkolandaivelu8233 5 жыл бұрын
it is amazing to hear, we never go to temple to say thanks to GOD - - request you to read and talk about mahaperiva / ramanujar / ramanar / - your casual way to talking will reach thousands of people - would like to hear from your mouth about hindu religious gurus
@Tamilmass999
@Tamilmass999 6 жыл бұрын
Super ayya
@baskey12345
@baskey12345 4 жыл бұрын
I didn't expect how Saru talks,non concidenc talk.
@VelMurugan-et4dd
@VelMurugan-et4dd 6 жыл бұрын
சூப்பர்
@murgannaidu517
@murgannaidu517 6 жыл бұрын
Super sir
@balajiravichandran7310
@balajiravichandran7310 6 жыл бұрын
nice speech sir
@spasokan
@spasokan 6 жыл бұрын
இந்தியதுணைக்கண்டத்தில் ஒவ்வொரு நிலப்பகுதியிலும் வெவ்வேறுவிதமான வழிபாட்டுமுறைகள் இருந்தன. மக்கள் கலக்கும்போது வழிபாட்டுமுறைகளிலும் கலப்புகள் வந்தன. மதம் என்னும் நிறுவனம் எதுவும் இல்லை. நிறுவனமதங்கள் கொண்ட வெளிநாடடினர் இங்கு வந்தபோது இங்குள்ள மதம் எது என்று அவர்களுக்கு விளங்கவில்லை. எனவே நிறுவனமதங்களில் இல்லாத இந்நாட்டு மக்களுக்கு இந்துக்கள் என்று பெயர்கொடுத்தனர். எனவே இன்று வரை இந்து என்பதர்க்கு "வேறு எந்த மதத்தையும் சேராதவர்" என்னும் "விட்டுப்போனவை" என்ற வரையரையே உள்ளது. இந்துக்களுக்கு என்று தனிப்பட்ட மதக்கொள்கையோ வழிபாட்டு முறையோ கிடையாது. முழுஆன்மீக சுதந்திரத்தோடு வாழும் இந்துக்களை மதம் என்னும் அடிமைத்தனத்தில் ஆழ்த்தும் முயற்சியில்தான் ஹிந்துதுவா இயக்கங்கள் ஈடுபட்டுள்ளன.தங்களுக்குப் பிடிக்காத கிருஷ்துவ முஸ்லீம் மதங்களுக்கு இந்துக்கள் போய்விடுவார்களோ என்ற அச்சம் அவர்களுக்கு இருக்கிறது. மதம் மாற்றும் சக்திகள், ஹிந்துதுவா சக்திகள் என்று இரண்டு தீய சக்திகள் ஒன்றொடு ஒன்று மோதிக்கொள்வது நல்லதுதானே?
@honestman4077
@honestman4077 6 жыл бұрын
உலகில் பல நாடுகளில் கிருத்துவம் இஸ்லாம் உள்ளது. இந்துக்களுக்கு இந்தியா மட்டுமே. மேலும், வரலாறு/சமீபகால நிகழ்வு கூட சொல்கிறது இவர்கள் அவர்கள் அல்லாத நம்பிக்கைகளை அழிக்கவே விரும்புகிறார்கள் என்று. எனவே,ஹிந்துதுவா சக்திகளை ஆதரிக்க வேண்டிய நிலை உள்ளது. ( இந்திய நாட்டு மொழிகள், இசை , நாட்டியம், சிற்பம், கோவில்களை காக்க ). இவர்கள் மத நூல்களில் மற்ற மதத்தை மதிக்கும் மாறு மாற்றம் கொண்டு வருவதே ,சரியான secularism ஆகும் .
@spasokan
@spasokan 6 жыл бұрын
ஹிந்துத்வா சக்திகள் வெறுப்பு மனநிலையை உருவாக்கி வன்முறை வெறியடடங்களுக்கு வழிவகுகின்றன (உ-ம்: பாபர் மசூதி இடிப்பு, பசுவின் பெயரால் கொலைகள், ஒழுக்ககாவலர்கள் என்ற பெயரில் வன்முறை). சுதந்திர சிந்தனைக்கு எதிரான பிற்போக்கு சக்திகள் வளரக்கூடாது. முஷ்லீம் நாடுகளைத் தவிர்த்து மற்ற மேலை நாடுகளில் பெரும்பான்மையான மக்கள் மதநம்பிக்கைகளிலிருந்து விடுபட்டு வருவதைப் பார்க்கிறோம். மதமற்ற, இனமற்ற, நாடற்ற, "ஒரே உலகு; ஒரே மக்கள்; ஒரே அரசு" என்ற நிலையை நோக்கி மனிதசமுதாயம் நகர்வதாகவே நான் உணர்கிறேன்.
@honestman4077
@honestman4077 6 жыл бұрын
நாகரீகமான பதிலுக்கு நன்றி!. கிருத்துவம்/இஸ்லாம் ய் ஆதரிக்க வேண்டாம். அமெரிக்கா போன்ற நாடுகளில் பல கட்டுப்பாடுகள் உள்ளது - இருந்தாலும் சந்தர்ப்பம் வந்தால் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். இவர்கள் மத நூல்களில் மற்ற மதத்தை மதிக்கும் மாறு மாற்றம் கொண்டு வருவது மிகவும் கடினம், அதுவரை இவர்கள் secularism யை மதிக்கும் இந்தியா போன்ற நாடுகளுக்கு ஒத்து வரமாட்டார்கள். ஜாதிய/ஏற்ற தாழ்வுகள் இந்தியாவில் குறைந்து உள்ளது, மேலும் லிங்காயத்/புத்த போன்ற இந்திய வழி மதங்களை மாற்றாக கொண்டுவரலாம். ""வெளி நாட்டு ஒரு கடவுள் மதங்கள்"" , இந்திய நாட்டு மொழிகள்/இசை /நாட்டியம்/ சிற்பம்/கோவில்களை அழித்துவிடுவார்கள். வேண்டாமே !! மேலும், இனமற்ற, நாடற்ற,ஒரே அரசு, ஒரே கடவுள் வாய்ப்பே இல்லை - அது பல் நோக்கு அடையாளம், தனித்தன்மையை அழிக்கும். மனிதன் பித்து பிடித்து விடுவான். "வேற்றுமையில் ஒற்றுமையே" சிறந்தது - அதற்கு நம் எதிர்கால குழந்தைகளை/(வெளி நாட்டு மதங்களை) தயார் படுத்த வேண்டும் - Corporate companies already training their employees on diverse work culture - இது நாட்டுக்கும் , பள்ளிகளுக்கும் தேவை.
@spasokan
@spasokan 6 жыл бұрын
Honest Man! இனத்திலும், நாட்டிலும், மதத்திலும் பன்முகத் தன்மை வேண்டுமா? இனக்கலவரங்களிலும், மதமோதல்களிலும், நாடுகளுக்கிடையேயான போர்களிலும் பல மனித உயிர்களைப் பறிகொடுத்தது போதாதா? மனிதர்களின் உருவங்களிலும், மலர்களின் வண்ணங்களிலும், பறவைகள் பாடும் இன்னிசையிலும் இன்னும் எண்ணிலடங்கா வழிகளில் இயற்க்கை வழங்கியுள்ள பன்முகத் தன்மைகளை கண்டுகளிப்போம். மனிதர்கள் செயற்கையாக உருவக்கிய வேற்றுமைகள நீகுவோம். கடவுள் பூமியின் மீது எல்லைக்கோடுகள் போடவில்லை; பதவிவெறி பிடித்த மன்னர்கள் போட்டவை அவை. கடவுள் ஒரு மதத்தையும் தோற்றுவிக்கவில்லை. அப்படி தோற்றுவித்திருந்தால் உலகம் முழுவதும் ஒரே மதம் இருந்திருக்கும். வெள்ளைக்காரன் ஒருவனும் தமிழ்ப்பெண் ஒருவளும் மணமுடித்து குழ்ந்தை பெறுவதை இயற்க்கை மறுக்கவில்லை. மன்னர்கள் ஆண்ட காலத்தில் மக்களாட்சிப் பற்றிப் பேசியிருந்தால் "நடக்கவே நடக்காது" என்று மறுத்திருப்பர்கள். "ஒரே உலகம்; ஒரே இனம்; ஒரே அரசு" எதிர்காலத்தில் உருவாகும்; உருவாகவேண்டும்.
@honestman4077
@honestman4077 6 жыл бұрын
S.P- Asokan அவர்களே , "ஒரே இனம்; ஒரே அரசு" சாத்தியமே அல்ல. ஏனென்றால், ஒரே உடை/உணவு/மொழி/கடவுள்/வழிபாடு யாரும் விரும்புவது இல்லை - பள்ளி கால சீருடை சின்ன உதாரணம். எந்த ஒரு நிகழ்ச்சிகளில் பார்த்தாலும், ஒரே உடை அணிந்த இரு மனிதனை பார்ப்பது அரிது, ஒரே உணவை கூட, உண்பதில் வேறுபாட்டை பார்க்க முடியும். "யாதும் வூரே யாவரும் கேளீர் மற்றும் வேற்றுமையில் ஒற்றுமை - சகிப்புத்தன்மை " மட்டுமே நடைமுறைக்கு சாத்தியமான ஒன்று. - அதற்கு நம் எதிர்கால குழந்தைகளை/(வெளி நாட்டு மதங்களை) தயார் படுத்த வேண்டும் - Corporate companies already training their employees on diverse work culture - இது நாட்டுக்கும் , பள்ளிகளுக்கும் மிகவும் தேவையான ஒன்று . இல்லையென்றால், இதை தவிர்க்க முடியாது => "இன, மத கலவரங்கள்"
@sivalingammurugaiah24
@sivalingammurugaiah24 3 жыл бұрын
Luv you soooooo much charu
@manimaranp3722
@manimaranp3722 5 жыл бұрын
well said
@ram0210
@ram0210 6 жыл бұрын
One thing Sir. Your opinion on Caste system in Hidusm, is what main media are portraiting. That is much more deeper than what we assume. Also, most of the modern day or currently existing caste system is ,not derived from Hindusm. Something has happend and manupilated by outsiders is my guess. Thanks.
@karthikeyanparamasivam2628
@karthikeyanparamasivam2628 6 жыл бұрын
ram0210 Ivalavu therincha charukku naam Hindus illanu theriyala pathingla... this is victory of aryam...
@MyA123B
@MyA123B 3 жыл бұрын
@@karthikeyanparamasivam2628 awesome, Hindu, Parpaniyam, varnasirman, (owners, operators of parpanuyam) thses guys are addicted
@RajKumar-yg7sb
@RajKumar-yg7sb 3 жыл бұрын
Super
@shankararameshwaran7127
@shankararameshwaran7127 5 жыл бұрын
SSS super sir you meet sivasankarbaba welcome kelambakkam
@rknaiduperumal548
@rknaiduperumal548 6 жыл бұрын
அனுமாஸாயமான அனுபவம ம் புரியலே.
@schoolkid1809
@schoolkid1809 2 жыл бұрын
🙏🙏🙏
@lawteamsb287
@lawteamsb287 5 жыл бұрын
He is not as spoken in lif ..just commercial man ..பேசுவது புரட்சி வாழ்வில் வஞ்சகம்..
@legendrams548
@legendrams548 6 жыл бұрын
Please spell check the title of this video.
@sivakumarm938
@sivakumarm938 5 жыл бұрын
How to contact mr.charunivethitha.
@lawteamsb287
@lawteamsb287 5 жыл бұрын
Useless in lif he is commercialist
@PARTHASARATHIJS
@PARTHASARATHIJS 6 жыл бұрын
Mr. Saru Sir, Two points to be noted. You told that Sufis are really spiritual. If that is so, why Islam is not advocating peace ? Almost all speakers are stupidly claiming "Allah only" concept. Why you have not talked truth ? What prevents ? You narrated experience in Triplicane temple. That means your mind is oscillating between external & Internal. Why do you bother about that Chakra ? You get cosmic power Concentrated inside temple. From tommorrow onwards do not tell excuses not to go temple. You can not change any incident. It is all happening with no intervention. Human mind is only miniscule.
@prabhakarannayar9697
@prabhakarannayar9697 6 жыл бұрын
Antha kallukku ullilum Natham undu
@AjayKumar-ox7tt
@AjayKumar-ox7tt 5 жыл бұрын
sorry nivetha 420
@senthilramalingam9500
@senthilramalingam9500 5 жыл бұрын
Religion is a man-made mind mapping mechanism to suppress human thinking. Believe in something blindly would create a group of idiots and scoundrels - Aasivagam
@malaikkannan1822
@malaikkannan1822 5 жыл бұрын
ரஜினி கட்சில சேந்துதானோ.
@kkssraja1554
@kkssraja1554 5 жыл бұрын
ஐயா , அவர்களுக்கு எனது பணிவான வணக்கங்கள்.ஐயா தாங்கள் கூறியது போல் சங்கரன்கோயில் சென்ரேன் அந்த சக்கரத்தில் அமர்ந்து எனது 2 வேண்டுகோளை கடந்த 03-02-2019 அன்று அருள்மிகு கோமதி அம்பாள் சன்நிதியில் வேண்டினேன் அதற்கு 10ரூபாய் டிக்கெட் எடுக்கவேண்டும், ஐயா கூட்டம் அதிகம் உள்ள நாட்களில் அதில் அமர்ந்து தியானம்/வேண்டுகோள் செய்ய அனுமதி இல்லை போல் தேறிகிரது.......
@malaikkannan1822
@malaikkannan1822 5 жыл бұрын
மன நோய்.
@user-vp7gq9ry7k
@user-vp7gq9ry7k 4 жыл бұрын
சங்கியா நீங்க
@sriganapathivasudevraj4641
@sriganapathivasudevraj4641 6 жыл бұрын
You said Ariyan parpana religion.... We are not following Arya parpana Vedic religion. We Tamilians following sivam.
@silvaterese6052
@silvaterese6052 6 жыл бұрын
An intellectual pretender. Charvakism is a philosophical system which denies the existence of the Ultimate Reality or God. So, it is not part of the Hindu religious system as such. It is one of the six main ideologies that have spurred Indian thought. Al-Haj was a Muslim theologian who refused to utter the Islamic Shaadah..There is no God but Allah and Mohammad is the messenger. Instead he said, I am the Truth. In Hinduism it is, Tat twam Asi. Ref: Upanishad. Little knowledge but lot of talk.
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42
Scary Teacher 3D Nick Troll Squid Game in Brush Teeth White or Black Challenge #shorts
00:47
HOW DID HE WIN? 😱
00:33
Topper Guild
Рет қаралды 45 МЛН
Swami Rama Talks: 2:1 Breathing Digital Method
10:04
SRCindia
Рет қаралды 296 М.
POR QUEEE DIVERTIDA MENTE 2 !!! #SHORTS
0:15
Figuritalo
Рет қаралды 46 МЛН
One Two Buckle My Shoes 2 ! #spongebobexe #shorts
0:20
ANA Craft
Рет қаралды 33 МЛН
Starman #starman #superman #starmanmeme #shorts
0:16
Dr.Superman
Рет қаралды 11 МЛН
القطة الشجاعة 😭😭🐱 #shorts
0:30
7amoda Gaming
Рет қаралды 55 МЛН
Почему Мона Лиза такая дорогая🤔
0:31
FERMACHI
Рет қаралды 2,3 МЛН