ஆயிரம் தான் இருந்தாலும் தமிழ் தான் அனைவர்க்கும் தாய் மொழி! அதானல் அந்த உணர்வு இருக்க தான் செய்யும்
@freelifetamil82742 жыл бұрын
@Ram Shiva தமிழில் இருந்து தான் பல மொழிகள் தோன்றின.. அதனால் அந்த அன்பு இருக்க தானே செய்யும்! உனக்கு ஏன் எரியுது 😂
@kamukamini25982 жыл бұрын
உண்மையை உரக்கச் சொன்ன உங்களுக்கு வணக்கம்
@NagarajanN-y6c4 ай бұрын
amithshavin moyi
@mselvaraj52782 жыл бұрын
தமிழனுக்கு அடையாளமும் பெருமையும் தமிழ் மட்டும்தான் சாதியோ மதமோ அல்ல. நான் தமிழன் என்ற சொல்லே போதும் நான் தலைநிமிர்ந்து செல்ல. வாழ்க தமிழ் வளர்க பாரதம்
@Saravanapoigayil2 жыл бұрын
அந்த பாரதம் தான் எங்கயோ இடிக்குது
@SyedAli-py5kb2 жыл бұрын
வாழ்க பாரதம் என்ரஎன்றால் இந்தியா பாக்கிஷ்தான் பங்களா தேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லாம் வாழ்க என்று அர்த்தம் ,
@RavikumarRavikumar-ep5ol2 жыл бұрын
@@Saravanapoigayil பாரத நாடு பைந்தமிழர் நாடு சகோ
@ragavank35322 жыл бұрын
ஒரு இந்திபாடகருக்கு தெரிந்த உண்மை தமிழ் நடிகைக்கு தெரியவில்லை என்னவென்று சொல்வது.
@thirupathisundaram20562 жыл бұрын
Suhasini know...?
@sundararajulupanneerchelva54572 жыл бұрын
Brahmin actor behave like that!
@rebel60422 жыл бұрын
@@sundararajulupanneerchelva5457 I think sonu nigam also
@vijayKumar-ne4cq2 жыл бұрын
@@sundararajulupanneerchelva5457 even sonu nigam is a brahmin what abt him ?
@joshvag10432 жыл бұрын
Suhasini thaiyoli
@avkyp95412 жыл бұрын
தமிழ் மொழி மீது ஒரு வரலாறு உண்டு என்பதை எல்லாரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
@DON-jq8ne2 жыл бұрын
உலகின் மூத்த மொழி தமிழ் தான் என்று எத்தனை பேருக்கு தெரியும்...I Love தமிழ்...💯
@striewjobes2639 Жыл бұрын
Thala nee sonna love vey tamil illa 🤣
@RameshK-lb4bm2 жыл бұрын
சூரியனை(தமிழ்) ஒருவராலும் மறைக்கமுடியாது . நன்றி நண்பா.
@godknifetube2 жыл бұрын
My mother tongue is Hindi and I apologize to all my South Indian folks for Ajay Devgan’s ignorant and asinine remarks. Hindi in NOT the national language of India and should not be forced down anyone’s throat. We should respect and celebrate the diversity of languages in India.
@sivakumar-hy4wi2 жыл бұрын
Our anger is on the government not on you people....no need of apologize here.... actually it is also very usual for us these kinds of things 😂😂
@Life_is_short_Enjoy2 жыл бұрын
@@sivakumar-hy4wi Well said Bro
@rebel60422 жыл бұрын
@@sivakumar-hy4wi so its ok whatever AJ said
@kurabdix1542 жыл бұрын
Well Said Brother
@vpdinesh42882 жыл бұрын
Tq bro
@albertramakrishnan11882 жыл бұрын
நன்றி, தமிழ் தான் மூத்த மொழி, அழகிய இலக்கனம், இலக்கியம், மற்றும் உலகம் முழுவதும் பரவலாக பேச படும் செம்மொழி தமிழ் மொழியாம்
@billabilla58082 жыл бұрын
வட நாட்டுல அறிவு உள்ள மனிதன் 👌
@ramakrishnan33222 жыл бұрын
அவருடைய மனசெல்லாம் மழையே பாடலை கேளுங்கள். அவர் எவ்வளவு ஆழமாக தமிழை நேசிக்கிறார் என தெரியும். ❤️
@jansirani46012 жыл бұрын
இப்படிப்பட்ட இளைஞரால்தான் நாட்டில் ஒற்றுமையை உருவாக்க முடியும். வாழ்த்துக்கள் இளைஞரே.
@batmanabanedjiva20202 жыл бұрын
உலகத்தில் மூத்த ,ஆதி தமிழன் மட்டுமே முதல் மனிதன் அவர்கள் பேசிய மொழி தமிழே ,உண்மையை உரக்க சொன்னதற்காக நன்றி.வாழ்க வளர்க வளமுடன். 👌👌👌
@gangaacircuits82402 жыл бұрын
ஆம் தமிழ் தான் உலகின் மூத்த மொழி பல சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து கண்டுபிடித்த உண்மை. அப்படி என்றால் தமிழால் இந்தியாவிற்கு பெருமைதானே. இந்தியாவில் உள்ள ஒரே சர்வதேச மொழி தமிழ்தான் . பல்வேறு நாடுகளில் ஆட்சி மொழியாக தமிழ் இருக்கிறது. நியாயமாக பார்த்தால் தமிழ் தான் தேசிய மொழியாக இருந்திருக்க வேண்டும். சோனுநிகாம் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@geminivirat90652 жыл бұрын
yes....Tamil is a global language.
@mufarismufaris32052 жыл бұрын
World fest language arabi😁😁😁😉😉
@ThiruMSwamy2 жыл бұрын
இந்திய நாடுகளின் கூட்டமைப்பு தமிழை சிறுமையே படுத்துகிறது ஆனால் உலக நாடுகளில் மலேசியா, சிங்கப்பூர், கனடா, ரீயூனியன், போன்ற எத்தனையோ நாடுகளில் தமிழ் அலுவலக மொழி ஆனால் இந்தியாவில் தான்?
@nehrup5692 жыл бұрын
Super brother we getovether will govt
@yogeshwaran25302 жыл бұрын
@@mufarismufaris3205 tulukan 😂
@hyderfaizal17102 жыл бұрын
"தமிழ்" மொழி மட்டுமே அல்ல உணர்வு
@geminivirat90652 жыл бұрын
Hats off Hyder! Well said.
@hyderfaizal17102 жыл бұрын
@@geminivirat9065 நன்றி
@venkatakrishnansankaran99162 жыл бұрын
Mr.Sonu Nigam has proved that he is not only a good singer,he is also good Indian and good human being.
@jamesbom00722 жыл бұрын
நான் தமிழன் என்று சொல்லி கொள்வதில் பெருமை கொள்கிறேன்
@mkmchannel68052 жыл бұрын
90's கிட்ஸ் ஃபேவரிட் சிங்கர் சோனு நிகம்... இவரோட ஃபில்ம் சாங்ஸ் ... ஆல்பம் சாங்ஸ்... அனைத்தும் நன்றாக இருக்கும்... மனம் கவர்ந்த பாடகரின் மனம் கவர்ந்த வார்த்தைகள்... நமக்காக குரல் கொடுத்த நம் அன்பு சகோதரர்... இங்கையும் சிலதுகள் இருக்கின்றன... காசுக்காகவும்... ரெய்டுக்கு பயந்தும் வாய்க்கு வந்ததை உளறுதுங்க...
@babubabe82942 жыл бұрын
👌👌👌👌👌
@elavarasans12422 жыл бұрын
உண்மையை பேசி இருக்கீங்க நன்றி வாழ்த்துக்கள் தமிழ் தான் முதல் மொழி அருமையான உண்மையான விளக்கம்
@rajagopalondimuthu25102 жыл бұрын
தற்பொழுது தான் இந்திக்காரன் மேல் எனக்கு நல்ல மரியாதை இருக்கிறது அங்கேயும் இப்படி ஒரு மனிதனா என்று வாழ்க தமிழ் வளர்க தமிழ் நாம் தமிழர்....
@michealdenish85702 жыл бұрын
உண்மையை பயப்பிடாமல் சொல்லுகிறார் அந்த நல்ல மனிதர்
@ஐஐக்நக்ஷக்ஷக்2 жыл бұрын
தமிழன் என்று சொல்வதில் நான் மிகவும் பெருமை அடைகின்றேன் தமிழ் என் உயிர் மொழி என் உடல்
@p.balamurugan2842 жыл бұрын
உலகிற்கு உண்மை உணர்த்தியது அருமை சகோதரா... தமிழ் மொழி தரணிக்கே தாய் மொழி தமிழ் மொழி...
@rathinasamys.rathinasamy.12572 жыл бұрын
உண்மையை உரக்கச்சொன்ன மணிதன்...தைரியமாக சொன்ன சத்தியத்தை சொன்ன மாமணிதன்..வாழ்த்துகிறோம்.வணங்குகிறோம்..
@jeevanandham25282 жыл бұрын
நல்ல அறிவு உள்ள மனிதர்.. இவரைப் போன்ற நல்லவர்களும் வடக்கில் இருப்பது நமக்கு ஆறுதலாக இருக்கிறது..
@g.selvarajan77362 жыл бұрын
வாழ்த்துக்கள் தோழர் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் ௨௩்களுக்கு தெரிந்த மொழி அறிவு இங்கே இ௫க்கிற தலைமுறைக்கு தெரியவில்லையே வேதனை அளிக்கிறது
@suwathin12972 жыл бұрын
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனியாவது எங்கும் காணோம் ! என்று தமிழ் மொழியை சிறப்பித்தவர் - பாரதியார் 🙏🙏🙏
Well said, mr. Sonu niham நான் உங்கள் நிலைப்பாடு எண்ணி மகிழ்ச்சி அடைக்கிறேன். தமிழ் மொழியே எல்லா மொழிக்கும் தாய் மொழி ஆயினும் பிற மொழிகளை அழிக்கவோ, திணிக்கவோ தமிழ் கற்றவர்கள் நினைப்பதில்லை இதுவே பிற மொழிகளுக்கு தமிழ் மொழியும் தமிழர்களும் தரும் மரியாதை.
@rahulkv77012 жыл бұрын
தெளிவான பேச்சு
@Mparvai2 жыл бұрын
மொழியின் வரலாற்றையும் அறிவியல் சான்றுகளையும் அறிந்து அறிவோடு பேசும் வட இந்திய மனிதரை இப்போதுதான் முதல் முறைப் பார்க்கிறேன் மகிழ்ச்சி அனைவரும் உண்மை உணர்ந்து கொண்டால் மிக்க மகிழ்ச்சியாக இருக்கும் சிலர் தெரிந்தும் அரசியல் நகர் விற்கு போலி பேச்சும் ஏமாற்று வேடம் போட்டு தன் நகர்வை நடத்தி வருகின்றனர் 😑
@CGaja-dn5dc2 жыл бұрын
மனசாட்சியுடன் பேசிய ஒரே இந்திகார அறிவான்
@moses4682 жыл бұрын
A big Salute and Respect to Sonu Nigam 👍👍
@bhagyavans44162 жыл бұрын
Super sir 👌👌👌 proud to be an Tamilian ❤️❤️❤️
@navinrajnavin53942 жыл бұрын
Tamizh is the oldest living language ... and we dont impose tamil to north indian.. and we are not saying all must learn tamil... interested ppl can learn it... in the same way dont try to impose hindi in any other form.... respect u sonu sir
@ancienttimes24742 жыл бұрын
They will not directly force every people to learn Hindi. But they will definitely force Tamil peoples who are working in Central Govt Jobs to learn Hindi.
@janagan_s2 жыл бұрын
பல மன்னர்கள் ஆட்சி செய்த வட இந்திய பகுதிகளில் பல மோழி மன்னர்கள் படையெடுப்பில் கலப்பின மொழியாக உருவான ஹிந்தி. பல மொழி ஆட்சியாளர்கள் படையெடுத்தும் மொழியில் மாற்றம் அடையாமல் தன்னை மேம்படுத்திக் கொண்ட மொழி தமிழ். புதிய படைப்பிற்கு ஏற்றவாறு புதிய வார்த்தைகள் உருவாகும் மொழி. கல்வியில் பின் தங்கியுள்ள அம்மக்களுக்கு தேவையை முதலில் கொண்டு வாருங்கள்.
@rkothamizhrkothamizh13112 жыл бұрын
தமிழ் மொழி மட்டுமே தனித்து இயங்கக்கூடியது. மற்ற மொழிகள் தமிழ் மொழியை சார்ந்தே இருக்கும்.
@prithvidpopeinz20372 жыл бұрын
No Sanskrit sarndhu irukum
@devakrish0022 жыл бұрын
@@prithvidpopeinz2037 சமஸ்கிருதம் கலக்காமல் தமிழ் இயங்கும்.. உனக்கு தெரியலானா தெரிஞ்சுக...அதுக்காக சமஸ்கிருதம் இல்லாம தமிழ் இல்லனு பேச கூடாது
@SakthiVel-kw4xc2 жыл бұрын
@@prithvidpopeinz2037 dai potta therinjukittu pesu
@ipatm37272 жыл бұрын
@@prithvidpopeinz2037 அப்ப நீ 10th failuh......
@prithvidpopeinz20372 жыл бұрын
@@SakthiVel-kw4xc edhuku bro na potta?? North Indian language family indo (early Sanskrit) - Eurasian family for south tamile-sanskrit .idhulam ungaluku teriyuma idhula 10th fail nu oruthan solran unamaya neegale terinjikonga
@varalakshmilakshmi43322 жыл бұрын
தமிழ்🤴💐👌🤝👍🍫
@இர.சேகர்இர.சேகர்2 жыл бұрын
உங்கள் பேச்சு மிக மிக சிறப்பானது ஒவ்வொரு மொழியையும் போற்றும் உங்கள் பண்பு மிகவும் உயர்ந்தது நன்றி
@kibh142 жыл бұрын
Tamil is an emotion more than a. Language.. I am proud and thankful to God to learn this beautiful language
@muthuspm11292 жыл бұрын
Great salute to SONU NIGAM VALTHUKKAL 🙏👍EXCELLENT speech 🙏👍
@prabhut44392 жыл бұрын
🔥 proud of தமிழன்
@saravanans69162 жыл бұрын
Great salute to Sonu Nigam, Long live Tamil
@ashokkumar-sb6bk2 жыл бұрын
தமிழன் டா
@chola42 жыл бұрын
தமிழ் எங்கள் உயிருக்கு நேர் 🔥🔥🔥
@Vijmeg2 жыл бұрын
Thank u sir to respect our tamil 👍👍👌
@shanmughaminakkaavalan22582 жыл бұрын
Who love India whole heartily, must know Give and Take respect to others like Mr. Sonu Nigham.🤗
@arunpandian63642 жыл бұрын
நன்றி உண்மையை கூறியதற்கு...தமிழ் உலகின் முதல் மொழி
@muralikrishnan28052 жыл бұрын
தமிழ் மட்டுமே....
@jeyashriselvadurai22112 жыл бұрын
This why mr sonu nigam sir is respected by the majority of people including out side india
@Kilavan-32 жыл бұрын
இவர் எந்த இடத்தில் பேசினார் அந்த லிங்க் இருந்தால் அனுப்பவும் நாங்கள் அவற்றை முழுவதும் கேட்க எதுவாக இருக்கும்
@sasikumar19832 жыл бұрын
First time from North agreeing and respecting Tamil, thanks Sonu Nigam Sir
@Mkd-h3m2 жыл бұрын
💪💪 சூப்பர் தமிழ் எப்பவுமே வாழும் 👌🏻❤️❤️❤️
@saravananmk89802 жыл бұрын
Dear Sir I like and respect your good nature ,truth, boldness , thank you so much Sir.
@kalaiselvankaruppaiah46822 жыл бұрын
இதுதான் உண்மை எல்லாம் மாநில மொழிகளும் போற்றப்படும் தமிழ் தனித்து செயல்பட முடியும் வேறு எந்த மொழியும் இந்தியாவில் தனித்து செயல்பட முடியாது
@muthappanaroni4952 жыл бұрын
மனித இனத்தின் மூத்த மொழி தமிழ். அனைத்து மொழிகளையும் தமிழானக நாங்கள் மதிக்கிறோம். எங்களிடம் மொழியை திணிக்காதிர்கள். உண்மையை உள்ளபடி சொன்ன பாடகர் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@muthuvenkatachalam37572 жыл бұрын
Wow. Nice explanation by a sensible person.
@havocarun142 жыл бұрын
நன்றி
@நரசிம்மன்மு2 жыл бұрын
நல்ல நடுநிலையான மனிதர் வாழ்க வளமுடன் 🙏💕🌹
@nadia-wb7nf2 жыл бұрын
Even I'm from Malaysia but my great grandfather and grandmother from india. I'm really respect with sonu nigam answer. What he tell is 100%correct.
@rameshlavanya95512 жыл бұрын
Very good bro. 100℅ true tamil is oldest language in world
@mmoorthy6452 жыл бұрын
EXCELLENT TAMIL LANGUAGE IS GREAT LITERATURE SANGA LITERATURE KING OF PANDIAN OLD CULTURE and CIVILIZATION IN THE WORLD
@kokkissss95002 жыл бұрын
Great sir, i really appreciate your statement.
@DineshKumar-ic5iw2 жыл бұрын
Sonu Nigam a gentleman and a good person ♥️♥️♥️♥️
@johnsjohnbhaskar3702 жыл бұрын
தமிழ் வாழ்க, தமிழர்களாகிய நாம் தமிழ் எழுத படிக்க நம் பிள்ளைகளுக்கு கற்று கொடுக்க வேண்டும். நன்றி.
@benny03252 жыл бұрын
Well Said sir... Hats off Sir..
@rekhak71292 жыл бұрын
Superb Sonu ! Huge respect to you !
@Nithish-Jash18172 жыл бұрын
நான் முதல்முறை அறிவுள்ள ஒரு வட இந்தியரை காண்கிறேன்
@harivenkateshramalingam82 жыл бұрын
Sonu Nigam, u've a back bone. I appreciate your guts. U speaks the truth.
@geetharajagopal97052 жыл бұрын
Super 👍 thank you Sonu brother for sharing your views on this issue..it is nice to see atleast few Hindi speaking people like you talking the reality and truth.
@hariish162 жыл бұрын
❤️ I love you Sonu ji Iam tamizan, language is our independence you can say correct gentleman thank you to give for this message. 💪
@bharat42822 жыл бұрын
Super jee, Sonu sir tamilnadu people love you very much. You are very good human being.
@rajiraji87312 жыл бұрын
Super sir well said👍
@georgefuso68182 жыл бұрын
சகோதரர் அறிவார்ந்த பேசுகிறார் இதுவே உண்மை
@suthesankalailila78292 жыл бұрын
அன்பானா நன்றிகள் துணிவுடன் உன்மையை சொன்நதற்கு
@anajaleel2 жыл бұрын
We respect you Sonu 👏👏👏👍
@ஆளப்போறான்தமிழன்-வ9ண2 жыл бұрын
மகிழ்ச்சி!... மிக்க நன்றி!....
@geethaanjali35372 жыл бұрын
மிக்க நன்றி ஐயா அனைத்து மொழிகளும் போற்றப்பட வேண்டியவை
@kavithaanbalakan35062 жыл бұрын
தம்பி அருமை வாழ்த்துகள். உங்க மாதிரி அறிவுள்ள பிரபலமான நல்லவர்கள் உண்மையை சொல்ல வேண்டும்.
@creativejay90572 жыл бұрын
What a crystal clear logical thinking besides a great singer u r a great thinker and a responsible person of nation love u sonu sir🙏❤️
@Tamilkavithai_theCompleteman2 жыл бұрын
This is me myself from Tamilnadu. When I was working in Dubai my senior engineer belongs to Pakistan. He use to speak in Hindi with me. But i said I don't know hindi. He was just laughed and said " I am from Pakistan. I am speaking your national language. But you don't know ". He laughed at me. Then I replied " Hindi is not our National language . It's one of our national language " 🙂👍
@arulmurugan1082 жыл бұрын
Good
@arona70962 жыл бұрын
தமிழ் தான் உலகின் மூத்த மொழி இது உலகறிந்த விஷயம் சில அறிவு ஜீவிகள் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து விட கூடாது என்று முரண்டு பிடிப்பது வியப்பாக உள்ளது
@kandhasamy6732 жыл бұрын
சோனு வணக்கம் வாழ்க தமிழ் வளர்க தமிழ் உங்கள் குரல் உலகம் முழுவதும் அறிய நன்றி நன்றி நன்றி
@karthivaithi44952 жыл бұрын
Hattsoff Sonu sir... u r a real Indian🙏
@Shiva-wl6qz2 жыл бұрын
தமிழன்டா 😍👏👏👏👏
@srinivasanranganathan34682 жыл бұрын
Let all indians speak their native language first. Hindi is spoken by most of the people in India. But every citizen of this country has a native language called mother tongue!!! So mother tongue first, hindi comes next!!!
@afrinanoora66552 жыл бұрын
Well said sir
@krishnanpalani53772 жыл бұрын
அருமை பாடகர் திரு சோனுநிகம் நன்றி என் வீர வணக்கம்
@harikrishnanm512 жыл бұрын
Thank you
@singarajancarter10422 жыл бұрын
🙏💯 But unfortunately Our Tamil Brothers not realised Including Myself 🙄
@maduraimuthud10266 ай бұрын
உண்மையில் தமிழ் பழைய மொழி உண்மையை அறிந்து சொன்ன ம மாமனிதர் வாழ்க நன்றி
@asarthi95152 жыл бұрын
தமிழ் மொழி அனைவரையும் ஒன்று சேர்க்கும் அதற்கு இந்த பதிவு சாட்சி
@bindusheela73362 жыл бұрын
Excellent 👌
@நெய்வேலிபாலாஜி2 жыл бұрын
வடநாட்டு அய்யர் சோனு நிகமின் நெஞ்சார்ந்த கருத்தை உளமார பாராட்டுகிறேன்!ஆதிகால இந்தியர்களின் ஒரே மொழியாக தமிழ் இருந்தது!தமிழைத் தான் தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும்.தமிழ் மொழியை கட்டாயப் பாடமாக்க வேண்டும் அனைத்து மாநிலங்களிலும்!இது தான் நாம் நமது தொன்மையான தமிழ் மொழிக்கு செய்யும் உண்மையான தொண்டு!நமது பாரத பிரதமர் தமிழ் மொழியின் அருமையை தெரிந்து வைத்துள்ளார்!அவர் தமிழை நம் நாட்டின் தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும்! தமிழ் மொழி தமிழர்களுக்கு மட்டும் சொந்தமில்லை!நாட்டு மக்கள் அனைவருக்கும் சொந்த மொழி! 👍👍👍
@sarugameing49962 жыл бұрын
வாழ்க தமிழ். ஈழத்தில் இருந்து
@esanyoga76636 ай бұрын
பாடகர்,சோனு நிகம்,அவர்களுக்கு,தமிழ் மக்கள் சார்பில் எனது நன்றி ❤️ நன்றி
@karthickm8472 жыл бұрын
மிக அருமையான கருத்து அண்ணா
@lakshminarayan28282 жыл бұрын
Real gentleman respecting all languages
@rajunith50122 жыл бұрын
Very good sir I respect you sir and thank you so much 🙏 understanding about tamizh