No video

ஹிந்தி கவிஞரின் வார்த்தையை பாட்டாகிய கண்ணதாசன் | Kannadasan song stories

  Рет қаралды 29,004

Durai saravanan .G

Durai saravanan .G

2 ай бұрын

ஹிந்தி கவிஞரின் வார்த்தையை பாட்டாகிய கண்ணதாசன்
இயக்குனர் பீம்சிங், சிவாஜி,கண்ணதாசன், MS விஸ்வநாதன், பாவமன்னிப்பு படம் . How Kannadasan wrote a song by the one word from the hindikavi pradeep
#kannadasan #கண்ணதாசன்

Пікірлер: 38
@anandr7842
@anandr7842 2 ай бұрын
உடல்வேறு ஆனால் உயிர் ஒன்று அது தான் நம் கவியரசர் மெல்லிசை மன்னர் அற்புதங்கலைஞர்கள்.
@duraisaravananclassic
@duraisaravananclassic 2 ай бұрын
Thanks for the comment
@Tamilpechu2
@Tamilpechu2 2 ай бұрын
kannadasan always great
@duraisaravananclassic
@duraisaravananclassic 2 ай бұрын
Thanks for watching
@jagadeesh443
@jagadeesh443 2 ай бұрын
கண்ணதாசன் லெஜண்ட்
@jailanikatar1516
@jailanikatar1516 2 ай бұрын
பல சம்பவங்கள் பல கற்பனைகள் பல முடிச்சுகள் இருந்தாலும் மிக தந்திரமாக எல்லா கோணங்களின் ஒன்று சேர்ந்து அவிழ்த்த உங்களின் விமர்சனம் அற்புதம்.
@user-jw6ss3jg1w
@user-jw6ss3jg1w 2 ай бұрын
Super bro Vara level
@duraisaravananclassic
@duraisaravananclassic 2 ай бұрын
Thanks for watching
@guruselvaguru4955
@guruselvaguru4955 2 ай бұрын
ரப்பர், ரப்பர்....
@k.r.nagarajanranganathan2427
@k.r.nagarajanranganathan2427 2 ай бұрын
Super excellent bro
@laserselvam4790
@laserselvam4790 2 ай бұрын
ஜி கே வெங்கடேசு பாடியுள்ளார் அரூமையாக
@user-vj5oz1pf6l
@user-vj5oz1pf6l 2 ай бұрын
You have very documents of kavikar kanadasson continue yours
@duraisaravananclassic
@duraisaravananclassic 2 ай бұрын
Thanks for watching
@anthoneescody1019
@anthoneescody1019 2 ай бұрын
இதுபோன்ற நிலை சுமைதாங்கி படத்தில் இடம்பெற்ற எந்தன் பருவத்தின் கேள்விக்கு பதில் என்ன சொல்லடி ராதா என்ற கவிஞரின் பாடலுக்கும் ஏற்பட்டதாகச் சொல்வார்கள். இப்பாடலில் "பருவம்" என்பது ஆபாசம் என்று தணிக்கைக் குழு சொல்லி அதனை "பார்வையின்" கேள்விக்கு என்று மாற்றியுள்ளார் கவிஞர். இசைத்தட்டுக்களிலும், முன்னய இலங்கை வானொலியிலும் கேட்டிருப்பீர்கள்.
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 2 ай бұрын
Msv🙏🎸 kavi🎉🙏
@vrbala4944
@vrbala4944 2 ай бұрын
சூப்பர் பிளேடு
@kaw22
@kaw22 2 ай бұрын
Javvu
@mattraman5624
@mattraman5624 2 ай бұрын
Bro itself is not Tamil. Nowadays Tamil pronunciation is lost among the preset generation. நாள் என்று சொல்லாமல் நால் என்று சொல்வார்கள். Even our Annamalai pronounces தமிழ் as தமில். மனிதன் மாறிவிட்டான்
@sundararajanramachandran5531
@sundararajanramachandran5531 2 ай бұрын
Kavingar lived for ever.kavipperarsar is living to speared for money.
@sundaramk7494
@sundaramk7494 2 ай бұрын
SPEECH TOO LONG. SHORT THE SPEECH
@karthikpalaniswamy9618
@karthikpalaniswamy9618 2 ай бұрын
"தினம்" என்பது தமிழ் சொல் போல் இல்லை, அதற்க்கு பதில் "நாள்" என்ற சொல் பயன் படுத்தலாம் ப்ரோ
@duraisaravananclassic
@duraisaravananclassic 2 ай бұрын
Thanks for watching
@SiyonS-lh7kn
@SiyonS-lh7kn 2 ай бұрын
நண்பரே.கொஞ்சம்.சுருக்கமா.சுருங்க.சொல்லி.விளங்க.வைக்கலாமே.விதை போல்.மண்ணில்விழுந்த,..ப.கண்ணாடி.போலபிரதிபலிக்காமல்.
@anurajanuraj4127
@anurajanuraj4127 2 ай бұрын
Bro kk pathila sago nu sollalamey
@chellappamuthuganabadi9446
@chellappamuthuganabadi9446 2 ай бұрын
நாஸ்திக் என்ற ஹிந்திப் படத்தில் வரும் பிரதீப் பாடிய தத்துவப் பாடலை திருச்சி லோகநாதன் மாநிலமேல் சில மானிடரால் மாறுவதேனய்யா என்று நாஸ்திகன் என்று டப்பிங் செய்யப்பட்ட‌ படத்தில் பாடியிருப்பார்.யூ‌ட்யூபில்‌உள்ளது.
@chellappamuthuganabadi9446
@chellappamuthuganabadi9446 2 ай бұрын
ஹிந்தி‌ நடிகர்‌ அஜீத் ( கான்) உணர்வு பூர்வமாக சோக‌ முகத்துடன் இப்பாடலில் நடித்திருப்பார் சைலண்டாக ரயில் பயணத்தில்.
@user-nu9nu4zz1u
@user-nu9nu4zz1u 2 ай бұрын
பாடலை முதலில் கேட்க வாய்ப்பு கொடுத்திருக்கலாம.
@israelisravehlan3355
@israelisravehlan3355 2 ай бұрын
Brother,முதலில் பாடலின் பல்லவி போட்டபின் இதை சொல்ல ஆரம்பித்தால் நன்றாகஇருக்கும்.
@kannanyoke1721
@kannanyoke1721 2 ай бұрын
வழ வழ பேச்சு
@duraisaravananclassic
@duraisaravananclassic 2 ай бұрын
Thanks for watching
@anandr7842
@anandr7842 2 ай бұрын
ரசிக்க தெரிந்தவனே ஒரு நல்ல கலைஞனாக முடியும்.
@vatsal2005
@vatsal2005 2 ай бұрын
Very repetive
@arunachalamsomasundaram9468
@arunachalamsomasundaram9468 2 ай бұрын
கொஞ்சம் இழுவை....
@maanikavaasagam9559
@maanikavaasagam9559 2 ай бұрын
டேய் ஒரே சங்கதியை திரும்ப திரும்ப சொல்லாமல் சுருக்கமாகச் சொல்.
@venkatramannarayanan915
@venkatramannarayanan915 2 ай бұрын
Repetition... To fill the time..
@maanikavaasagam9559
@maanikavaasagam9559 2 ай бұрын
@@venkatramannarayanan915 but It is irritating.
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 199 МЛН
Fast and Furious: New Zealand 🚗
00:29
How Ridiculous
Рет қаралды 42 МЛН
Spot The Fake Animal For $10,000
00:40
MrBeast
Рет қаралды 185 МЛН
Why Is He Unhappy…?
00:26
Alan Chikin Chow
Рет қаралды 53 МЛН
100 )அர்த்தமுள்ள இந்து மதம் பிறந்த கதை Video-100
19:53
Kannadhasan Productions by Annadurai Kannadhasan
Рет қаралды 42 М.
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 199 МЛН