பட்டுக்கோட்டையின் கவிதையை விமர்சித்தவர்களுக்கு நேர்ந்த கதி | Pattukkottai Kalyanasundarm

  Рет қаралды 218,606

Durai saravanan .G

Durai saravanan .G

2 жыл бұрын

நடிகர் எம்ஜிஆர், இசையமைப்பாளர் MS விஸ்வநாதன், TR சுந்தரம், இயக்குனர் பா.நீலகண்டன் போன்றவர்கள் கவிஞர் பட்டுக்கோட்டையின் கவிதைகளை விமர்ச்சித்த பொது கவிஞர் எப்படி பதிலடி கொடுத்தார். Sweet Incidents Between Tamil Poet Pattukkottai Kalyanasundaram and Actor MGR, Music Director MS Visvanathan, Director Pa Neelakandan.
#PattukkottaiKalyanasundarm

Пікірлер: 126
@indiancitizen203
@indiancitizen203 2 жыл бұрын
தம்பி துரை சரவணன் எதுவரை படித்தவர் எனத் தெரியவில்லை. எனினும் நிகழ்வுகளைத் தங்கு தடையற்ற சொற்களால், திக்குத் திணறல் இன்றி, கேட்போர் ரசிக்கும் வகையில் ரசனையாகவும் கோர்வையாகவும் எடுத்தியம்பும் திறமையைப் பாராட்டுகிறேன். வாழ்க வளமுடன் !!
@duraisaravananclassic
@duraisaravananclassic 2 жыл бұрын
thanks
@kumarasamysm7802
@kumarasamysm7802 2 жыл бұрын
மிகவும் அருமை
@ganapathyeb1242
@ganapathyeb1242 2 жыл бұрын
🔥🔥 to you
@ganapathyeb1242
@ganapathyeb1242 2 жыл бұрын
🎉
@malligarajan4184
@malligarajan4184 2 жыл бұрын
L
@chidambaramn7327
@chidambaramn7327 Жыл бұрын
சபாஷ் தன்மானமுள்ள கவிஞர்
@sahulhameedabdulmufeeth7482
@sahulhameedabdulmufeeth7482 2 жыл бұрын
சூப்பர்ண்ணே நல்லதொரு பணி வாழ்த்துகள். நான் இலங்கையிலிருந்து உங்களைப் பார்க்கிறேன்
@thirumalkuppusamy2203
@thirumalkuppusamy2203 2 жыл бұрын
கவிஞர் பட்டு கோட்டை பாட்டு கோடை கம்யூனிஸ்ட் சிந்தனை உண்மை சிந்தனை எல்லா உயிர்களும் சமம் என்று நினைக்கிறேன் அது மட்டும் அல்ல மனிதன் மனிதனை சமம் என்று உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் மக்கள் ஒற்றுமை போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் உண்மை சிந்தனை சிந்திபோம் புதுச்சேரி பாரதிதாசன் காதல் பட்டுக்கோட்டை பாரதிதாசனின் புரட்சி வார்தைகளை பார்க்க ஏழைகளுக்கு உதவும் புரட்சி ஓடப்பர்ராய் இருக்கும் ஏழையப்பர் உதையப்பர் ஆகி விட்டதால் ஒப்பப்பர் ஆகி விடுவாய் நீ உணராப்பா நீ உண்மை புரியும் என்று பாரதிதாசனின் புரட்சி செய்தி உழைக்கும் மக்களுக்கு உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் மக்கள் ஒற்றுமை போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் மக்கள்
@shyamalanambiar2637
@shyamalanambiar2637 2 жыл бұрын
பட்டு கோட்டை பற்றியும் அதை மாற்றி எழுத சொன்னவர்கள் பற்றியும் மக்களுக்கு விளக்கியமைக்கு நன்றி கள் பல வாழ்த்துக்களுடன்
@sultanmohamed2398
@sultanmohamed2398 2 жыл бұрын
" சின்னப்யலே"- பாடல் குறித்து( சின்னவர்-எம்.ஜி.ஆர் ) துரை சரவணன் கூறியது முற்றிலும் உண்மேயே. கவிஞனுக்கு கோபம் வந்தால் அறம்பாடி விடுவான். " காந்தி மதி நாதனை பார் அதி சின்னப்பயல்" - என்று பாரதியார் பாடியது இப்போ நினைவுக்கு வருகிறது.... !!!! ??? . தொடரட்டும்.... வாழ்த்துக்கள்.
@k.kalyanasundaram6237
@k.kalyanasundaram6237 Жыл бұрын
I think MGR used the song properly having a child with him giving advice to the child. He is quite deserved to watch the credibility of the songs he was acting. I like Kalyanasundaram songs a lot.
@muruganjaya6346
@muruganjaya6346 2 жыл бұрын
பாட்டு கோட்டைஅவர்கள் ரசிகர் நான். ஐயா புலவர் புலமைப்பித்தன் அவர்கள் பாட்டில் கூட தூய தமிழில் தான் இருக்கும்.
@kolappan9979
@kolappan9979 2 жыл бұрын
அருமையான பதிவு நண்பரே. துணிவே துணை என்பது பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் தனித்துவம்.
@nizardeen1292
@nizardeen1292 2 жыл бұрын
Iu
@rajendranm64
@rajendranm64 Жыл бұрын
துரை சரவணன் அவர்களின் பதிவு மிகவும் அருமை
@nara6475
@nara6475 4 ай бұрын
சரியாக சொன்னீர்கள் தம்பி இன்றைய காசுக்காக கவிதை என்று எதையோ எழுதுபவர்கள் பற்றி
@nara6475
@nara6475 4 ай бұрын
முக்கியமான வரியே "உன்னை ஆளாக்கி விட்டவங்களுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி"
@ninjagamingyt4594
@ninjagamingyt4594 2 жыл бұрын
One of the best narrators of events I have ever seen without unnecessary interpolations .River Flow presentation.
@viswanathanviswa5441
@viswanathanviswa5441 2 жыл бұрын
சூப்பர்
@kvganesan725
@kvganesan725 2 жыл бұрын
மிக அருமையான பதிவு. நன்றி ஜி. வணக்கம்.
@tkmanickam2083
@tkmanickam2083 11 ай бұрын
Very very nice , excellent examples , the incidents held at various places with the Different Personalities in the Cine Fields . Thanks a lot to MS. Long Live MS.
@davidsoundarajan1112
@davidsoundarajan1112 2 жыл бұрын
Pattukottai kavithaikal ivvalavu visayam iruka nandri saravana ayya
@divagarvijayakumar8698
@divagarvijayakumar8698 2 жыл бұрын
கண்ணீர் துளி கவிஞருக்கு சமர்ப்பணம் நன்றி
@balasundaramr7424
@balasundaramr7424 2 жыл бұрын
" கோபத்துல அறம் பாடிட்டாரு ! " இவர் படிச்சவர் தாங்க ! இவர் இலக்கியம் படித்துள்ளார் என்று வார்த்தைப் பிரயோகத்தில் தெரிகிறது ! துரை ஆங்கிலமும் அறிந்தவராய் உள்ளார்.
@balar2653
@balar2653 2 жыл бұрын
தோண்ட தோண்ட புதையல். பட்டுக்கோட்டையார் பற்றி கேட்க கேட்க, தெவிட்டாத இன்பம்.
@balabalan5704
@balabalan5704 Жыл бұрын
அருமை அண்ணா!
@subrann3191
@subrann3191 2 жыл бұрын
Wonderful greatest Hits your TV show best pass
@SriniVasan-hx5vz
@SriniVasan-hx5vz 2 жыл бұрын
உங்கள் எல்லா பதிவுகள் அருமையான பதிவுகள்
@arulgunasili9684
@arulgunasili9684 2 жыл бұрын
மிகவும் அருமையான மாமநித கவிஞர் 🤝🤝🤝
@paldurai9125
@paldurai9125 2 жыл бұрын
நல்ல கருத்து வாழ்த்துக்கள்
@prabaprabakaran.n6434
@prabaprabakaran.n6434 2 жыл бұрын
தகவல் மிக அருமை உங்களுக்கும் நிகழ்ச்சிக்கும் வாழ்த்துக்கள்...
@shanmuga9745
@shanmuga9745 Жыл бұрын
நல்ல பயனுள்ள தகவல்கள் நன்றி
@rajammalsujitha2453
@rajammalsujitha2453 4 ай бұрын
Super thambi ❤❤❤❤❤
@ganapathysundaram898
@ganapathysundaram898 Жыл бұрын
Arumayana Pathivu. S.Ganapathy, Chennai87
@kesavanta6551
@kesavanta6551 Жыл бұрын
Arumaina thamizhai amudhamaga pozhihiraer.nanri !
@duraisaravananclassic
@duraisaravananclassic Жыл бұрын
thanks
@rlakshminarayanan2095
@rlakshminarayanan2095 2 жыл бұрын
Vazthukal🙏❤👌
@saverijuliet9059
@saverijuliet9059 Жыл бұрын
Very well explained. The way that u r narrated is very very interesting. Sooper sir.
@gopalakrishnans2090
@gopalakrishnans2090 2 жыл бұрын
அருமையான தகவல்கள் அனைத்தும் நன்றி தம்பி.....வாழ்க வளர்க நலமுடன்
@madhusasi6754
@madhusasi6754 2 жыл бұрын
The way of narration is very good
@Senthilkumar-xx2ke
@Senthilkumar-xx2ke 2 жыл бұрын
Vaalthukkal ji
@ganesanjganesan1942
@ganesanjganesan1942 2 жыл бұрын
Thanks bro
@muthaliyarkuppammarakanam4032
@muthaliyarkuppammarakanam4032 2 жыл бұрын
Thank you
@vinos966
@vinos966 2 жыл бұрын
Vraiment touchant
@sankariraman6453
@sankariraman6453 Жыл бұрын
Ur presentation flawless and super
@sultanmohamed2398
@sultanmohamed2398 2 жыл бұрын
Super message .
@kunanavathanamnavaratanam5728
@kunanavathanamnavaratanam5728 5 ай бұрын
thambiya you are more than best
@duraisaravananclassic
@duraisaravananclassic 5 ай бұрын
Thanks for the comment
@babusr4222
@babusr4222 3 ай бұрын
Best song
@gurusamy5853
@gurusamy5853 2 жыл бұрын
இவர்காலத்தில்இயற்றிய நவரத்தினங்கள்உணராமல் போனால்உதவாமல்போகும்
@sivakumaarramanathan9106
@sivakumaarramanathan9106 Жыл бұрын
Good topic good message
@lavanperuncholan457
@lavanperuncholan457 Жыл бұрын
அருமையா
@kamarajm4106
@kamarajm4106 2 жыл бұрын
a genious talked about genious
@jeeva7358
@jeeva7358 Жыл бұрын
நான் பல முறை சினிமாவில் வரும் பாடல்களை உள் / பின்னனி கருத்துக்களை ஆராய்ந்து பார்ப்பது வழக்கம் அதில் பாடலுக்கு முன்பே பாடலின் தொனிக்கு ஏற்படும் இசையை வழங்குவது ஏன் எப்படி இசை வழங்க முடியும்.(நடிப்பில் வரும் நிகழ்வாக இ ருந்தாலும் ) பட்டுக்கோட்டை யார் முடிவு சரியானதே .
@sahibdurai7131
@sahibdurai7131 2 жыл бұрын
Good one.
@balanbalasundram
@balanbalasundram 2 жыл бұрын
Good. Keep it up.
@ramalingamnarayanasam9059
@ramalingamnarayanasam9059 Жыл бұрын
தாங்கள் எதை சொல்ல வந்தாலும் ஆர்வமுடன் கேடகும் அளவிற்கு பேச்சாற்றல் உங்களிடம் உள்ளது.
@babusr4222
@babusr4222 3 ай бұрын
I'm going to see
@karuppannansukumar5482
@karuppannansukumar5482 2 жыл бұрын
Great lyricst
@georgegeorge2504
@georgegeorge2504 Жыл бұрын
🙏🙏🙏👍
@pakkirisamy1606
@pakkirisamy1606 2 ай бұрын
தம்பீ பட்டுக்கோட்டை போன்ற தன்மான கவிஞர் மிக அற்ப வயதில் இறந்து போனாரே அவர் எழுதிய பாடலுக்கு அவர் பட்ட பாடு என்னUணத்துக்கு பாட்டு எழுத தயாராக இல்லை ஆனால் இன்றோ
@abubakkarabum601
@abubakkarabum601 Жыл бұрын
Super
@karuthapandianthevar2438
@karuthapandianthevar2438 Жыл бұрын
Valga thambi
@tkmanickam2083
@tkmanickam2083 11 ай бұрын
Durai Saravanan. Vazhha Valamudan
@duraisaravananclassic
@duraisaravananclassic 11 ай бұрын
thanks for the comment.
@subramanianiyer2731
@subramanianiyer2731 2 жыл бұрын
Nice information and presentation of the old incident memories.
@d.jayaganesh1887
@d.jayaganesh1887 2 жыл бұрын
Haha Arumai
@ketheesseevaratnam633
@ketheesseevaratnam633 Жыл бұрын
Hi Duraimurugan, Are you the one who participated in "Thamil Pechu Engal Moochu" ?
@tamilmanipv4026
@tamilmanipv4026 2 жыл бұрын
Music has to be set to the lirics only.
@user-jf7rw9ju1x
@user-jf7rw9ju1x 2 жыл бұрын
தம்பி ஆடியோ எங்கே?
@gopug79
@gopug79 2 жыл бұрын
Awesome
@abilash4948
@abilash4948 2 жыл бұрын
அண்ணே MR. ராதாவை பற்றி கூறுங்கள்
@rmahendran4242
@rmahendran4242 2 жыл бұрын
Yappa ?
@anandnagapa4802
@anandnagapa4802 2 жыл бұрын
Pattukotyaar shonnadhu seydadu Yallaam sariea MGR shogiraar Yannoda pugazh naarkaali 4 . Kaalgali 1 kaal pattukhotai Kalyaanasundaram awrgaludyadhu Yandru !!!🏹🏹🏹🏹
@karthigeyanrajagopal1396
@karthigeyanrajagopal1396 2 жыл бұрын
Hello Mr.Durai Saravanan after seeing the "VILARI" KZbin channel you have copied this same as it is.
@chandranr2010
@chandranr2010 2 жыл бұрын
எம்ஜீஆர் படங்களால் பட்டுக்கோட்டையின் பாடல்கள் புகழ்பெற்றன இதுதான் உண்மை.
@ilavarasisivaprakasam7462
@ilavarasisivaprakasam7462 2 жыл бұрын
இவர் பாடல்களால் தான் புகழ்பெற்றார்
@chandranr2010
@chandranr2010 2 жыл бұрын
@@ilavarasisivaprakasam7462 சகோதரி எம்ஜீஆர் திரைப்படம் அரசியல் தனிமனித வாழ்க்கை ஆகியவற்றில் புகழின் உச்சத்திற்கே சென்றவர் அவருக்கு நிகர் அவரே பட்டுக்கோட்டையார் பாடல்களால் புகழடைந்தார் என்பதை ஏற்கமுடியாது அவருக்கு நிகர் அவர்தான்.
@maalavan5127
@maalavan5127 2 жыл бұрын
@@chandranr2010 தன் சுயசரிதை நான் ஏன் பிறந்தேன் தொடரில் எனது ஆட்சியின் நான்கு கால்களில் ஒரு கால் பட்டுக்கோட்டையாரின் பாடல்கள் தான் என்று கூறியுள்ளார் .
@m.senthilsenthi8473
@m.senthilsenthi8473 2 жыл бұрын
Sunnee
@sattipazhani6799
@sattipazhani6799 Жыл бұрын
​@@maalavan5127 mgr ki ni.
@balasubramaniyamsuntharam8402
@balasubramaniyamsuntharam8402 9 ай бұрын
Balasubramaniam suntharam Pattukottai Kalyanasuntharam
@jegajothisammikannu634
@jegajothisammikannu634 5 ай бұрын
Msvஅர்களின்துணைவி.ததேவியம்மா.
@hyderali8853
@hyderali8853 2 жыл бұрын
டைகர் சுந்தரம்
@ramasamyvelu7619
@ramasamyvelu7619 Жыл бұрын
no CATV u7
@user-dn1cm4do6k
@user-dn1cm4do6k 10 ай бұрын
தமிர் அல்லாத நடிகர்
@Kavingarkamukavithaigal
@Kavingarkamukavithaigal 2 жыл бұрын
கவிஞன்ல...
@ramalingamramalingam2183
@ramalingamramalingam2183 Жыл бұрын
ஷோ ஔ
@ameenakhadar4014
@ameenakhadar4014 2 жыл бұрын
பட்டுக்கோட்டை இல்லை என்றால் M.G.R இல்லை
@gurusamy5853
@gurusamy5853 2 жыл бұрын
இளம்வயதில்இறைவடி சோ்ந்தவர்கவிஞர்என்ன உளரல்
@shanmugamk5887
@shanmugamk5887 2 жыл бұрын
கவிஞர்களும் பாடகர்களும் திட்டமிட்டு தோன்றுவதில்லை அது காலத்தின் கட்டாயம் இறைவன் ஆசீர்வாதம்
@shanmugamk5887
@shanmugamk5887 2 жыл бұрын
உணர்வில் கலந்து எழுதும் வார்த்தை எதுவும் இங்கு கவிதை தான்...உண்மை அன்பு நிறைந்த இதயம் பேசும் வார்த்தை என்றும் உண்மை உண்மை தான்
@shanmugamk5887
@shanmugamk5887 2 жыл бұрын
எட்டுக் கட்டை ராகத்திலே எட்டுத்திசை கட்டிப்போட்ட ஆசை ராசாவே பட்டுக் கோட்டையாரும் வந்துபோனார் இந்த மண்ணிலே அடியேனும் வார்த்தை உண்டு சொல்லிச்செல்ல எத்தனையோ ஆசை நெஞ்சிலே
@Dharmadurai-fs4us
@Dharmadurai-fs4us 2 жыл бұрын
எட்டுத்திக்கும் தமிழன் செல்லனு சொல்லிட்டு ஆங்கிலத்துல முகவுரை தேவையா துரை சரவணன்
@ventertain5694
@ventertain5694 2 жыл бұрын
நல்லா கதை விடறே
@ramakrishnanganesan5676
@ramakrishnanganesan5676 2 жыл бұрын
பட்டுக்கோட்டையார் இதை வெளிப்படையாக சொல்லியிருக்கலாமே. ஏனெனில் எம்.ஜி.யார் மட்டுமல்ல, பல முன்னணி நடிகர்கள் திரைப்பட துறையில் பல விஷயங்களில் விவரம் அறிந்தவர்கள் இப்படி நடப்பது சகஜம். பட்டுக்கோட்டையாரின் திறமையில் எனக்கு மரியாதை உண்டு. ஆனால் அவர் இல்லாததால் திரைப்பட பாடல் நின்று விடவில்லையே! மாறாக கவியரசர் மற்றும் வாலி இவர்கள் இடம் இன்னமும் வெற்றிடமாகவே உள்ளது என்பதை மறுக்க முடியுமா? சரக்கு உள்ள அளவை விட தலை கனம் ரொம்பவே ஜாஸ்தி. அவர் நல்ல காலம் உதை பட்டு சாகாமல் போனார்.
@mohan.m3734
@mohan.m3734 2 жыл бұрын
@சமூக அவலங்கள் _ உனக்கு என்னப்பா நீ பைத்தியம் என்ன வேணாலும் பேசுவ...
@ramakrishnanganesan5676
@ramakrishnanganesan5676 2 жыл бұрын
@@mohan.m3734 உனக்கு என்னப்பா பத்திக்குது!! தவிர உன்மேல் ரொம்பவே பரிதாபமாக இருக்கு. ஒரு பைத்தியம் எப்பவுமே பிறரைத்தான் பைத்தியம்னு சொல்லும்னு கேள்வி போட்டிருக்கேன். பாவம் நீ
@mohan.m3734
@mohan.m3734 2 жыл бұрын
@@ramakrishnanganesan5676 Poda loosu punda..
@mohan.m3734
@mohan.m3734 2 жыл бұрын
@@ramakrishnanganesan5676சரி நீ சொன்ன கருத்திக்கே வர்றேன். Mgr அரசியல் மீது எனக்கும் நம்பிக்கை உண்டு. ஆனால் mgr இறந்த பிறகும் அரசியல் நடக்கவில்லையா? பட்டுக்கோட்டை மீது உள்ள காழ்ப்பூணர்சியை நிறுதிக்கடா sunni..
@dharanganga8019
@dharanganga8019 Жыл бұрын
Nalla manusanga apadi than irupaanga. Panathukkaha yedhai venalum saiya maatanga.pattukotai kalyana sundram avargai pathi pesa ongalikku thaguthi illai.
@siranjeeviperumal7714
@siranjeeviperumal7714 Жыл бұрын
Excellent
@user-pe9sn8ew3e
@user-pe9sn8ew3e Жыл бұрын
2:49 உச்சரிப்பு சரியில்லை தர்மா சங்கடம் என்று கேட்கிறது
@murugaiyankannaiyan6651
@murugaiyankannaiyan6651 Жыл бұрын
அருமை
@kavingyarsakthi52
@kavingyarsakthi52 2 жыл бұрын
சூப்பர்
@muthumari9294
@muthumari9294 Жыл бұрын
அருமை
@lavanperuncholan457
@lavanperuncholan457 2 жыл бұрын
அருமை
MSV ON PATTUKOTTAI KALYAANASUNDARAM
5:34
M M F A Mellisai Mannar Fans Association
Рет қаралды 313 М.
Fast and Furious: New Zealand 🚗
00:29
How Ridiculous
Рет қаралды 42 МЛН
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42
Fast and Furious: New Zealand 🚗
00:29
How Ridiculous
Рет қаралды 42 МЛН