"ஹிந்தி படிப்பதை தடுத்த கோபாலபுரம் தாத்தா.." | அதிரவைத்த மணிகண்டன் | Pattimandram | Rangaraj Pandey

  Рет қаралды 370,385

Chanakyaa

Chanakyaa

Жыл бұрын

#Chanakyaa #Chanakyaapattimandram #rangarajpandey #manikandan #modi #mkstalin #dmk #bjp #dmkvsbjp #chanakyaatamil #hindiimposition
"ஹிந்தி படிப்பதை தடுத்த கோபாலபுரம் தாத்தா.." | அதிரவைத்த மணிகண்டன் | Pattimandram | Rangaraj Pandey | Chanakyaa
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
Android App - play.google.com/store/apps/de...

Пікірлер: 566
@k.udhaykumaryadav2020
@k.udhaykumaryadav2020 Жыл бұрын
எங்கள் தேசத்தின் தெய்வமகன் திரு மோடி ஐயா வாழ்க பாஜக வளர்க தேசம் செழிக்க
@sadhasivam3460
@sadhasivam3460 Жыл бұрын
Ada thu
@k.udhaykumaryadav2020
@k.udhaykumaryadav2020 Жыл бұрын
@@sadhasivam3460 எதுக்கு தூ,உனக்கு பிடிக்கலைன்னா ஏன் இந்த கமன்ட் பாக்குற. தூ
@KALIa-iv3nb
@KALIa-iv3nb 5 ай бұрын
சூப்பர் அருமை அருமை யான பேச்சு நல்ல விளக்கம் நல்ல பதிவு வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் ஐயா
@nobiya.n1642
@nobiya.n1642 10 ай бұрын
நான் ஒரு 10 ம் வகுப்பு படித்தவன் ஒரு முறை நான் அரபு நாட்டிற்கு வேலைக்கு சென்றிருந்தேன் எனக்கு ஹிந்தி தெரியாது ஆனால் ஆங்கிலத்தில் ஓரளவு பேசுவேன் அரபு நாட்டில் எனக்கு இங்லீக்ஷ் மேன் என்று பெயர்.ஆனால். நான் ஹிந்தி படித்திருந்தால் நான் நல்ல நிலையில் வேலை பார்த்திருப்பேன். நான் இப்போது ஊரில்தான் இருக்கிறேன்.உதவாக்கரையாக. இதற்கு காரணம்.__. திராவிடியா அரசியல்தான். தயவுசெய்து அனைவரும் ஹிந்தி மொழி படிக்குமாறு வேண்டிக்கொள்கிறேன். வாழ்க்கையின் தரத்தை உயர்த்திக் காட்டலாம். பாரத் மாதாவுக்கு ஜெய்.
@d.chockalingam9413
@d.chockalingam9413 Жыл бұрын
உண்மையாக , சிந்திக்க வைக்கும் பேச்சு ?வரும் காலங்களில் தமிழக மக்கள் அனைவரும் இதை உணர்ந்து நடந்தால் நல்லது?👌👌👌👌👌
@vijiraja8253
@vijiraja8253 Жыл бұрын
அருமையான பேச்சு. Pandey எது செய்தாலும் தரமா தான் செய்வார். நேர்மையான விமர்சகர். 👏👏
@vishwanathank8702
@vishwanathank8702 Жыл бұрын
Super
@k.udhaykumaryadav2020
@k.udhaykumaryadav2020 Жыл бұрын
இந்து தர்மவாதி சார் நம்ம பாண்டே சார்.ஆக சிறந்த அறிவாளி பாண்டே.எதிர்காலம் நிச்சயம் வேர லெவல்ல இருக்கும் பாண்டே உமக்கு.
@murugesanjegannathan5254
@murugesanjegannathan5254 Жыл бұрын
மணிகண்டன் சார். உங்களின் மன்றப் பேச்சு மிக அருமை.‌மோடிஜி என்ற மாமனிதர் அவதரித்து நம் புண்ணிய பூமியான பாரத தேசத்தை மேம்படுத்த அல்லும் பகலும் உழைத்து வாழும் மோடிஜி மனம் குளிர குளிர உரைத்தமைக்கு நன்றி.
@kumarsamyp7945
@kumarsamyp7945 Жыл бұрын
M
@radhas6101
@radhas6101 Жыл бұрын
00
@BalaKrishnan-tn3nx
@BalaKrishnan-tn3nx Жыл бұрын
GUJARAT Kalavara Nayagan
@VijayKumar-lx2hv
@VijayKumar-lx2hv 3 ай бұрын
​@@BalaKrishnan-tn3nxகோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அடுத்து ஏற்பட்ட குஜராத் கலவரம் என்று எவனும் சொல்வதில்லை நடுநிலை பத்திரிக்கையாளர் என போலியாக நடிப்பவர்கள் உட்பட, மாநிலம் முழுவதும் இருந்து பக்தர்கள் அயோத்தி சென்று திரும்பும்போது திட்டமிட்டு கொல்லப்பட்டால், அவரவர் சொந்தங்கள் உணர்வு இருந்தால் சும்மா இருப்பார்களா? அது சரி அன்று கருணாநிதியே குஜராத் சம்பவம் ஒரு மாநில பிரச்சினை என்று சொல்லிவிட்டார் தெரியுமா?
@gunasekarn4093
@gunasekarn4093 Жыл бұрын
தெளிவான ஹிந்தி பேச தெரியாமல் எத்தனை தமிழர்களுக்கு சங்கடத்தை இந்த திராவிட மாடல் கொடுத்துள்ளது
@ASPIRANT07.
@ASPIRANT07. Жыл бұрын
Boomer uh... Un Kaya evanachum katti potutangala... Unaku venum na private la serthu padika vendiathu thane... Illati north India poitu padi
@palpandi4045
@palpandi4045 Жыл бұрын
எதுக்கு பிச்சை எடுக்கவா
@narendramoorthy9616
@narendramoorthy9616 Жыл бұрын
​@@palpandi4045ஆம். அறிவாலய வாசலில்
@palpandi4045
@palpandi4045 Жыл бұрын
@@narendramoorthy9616 ஏன்டா டேய் ஹிந்திய தாய்மொழியா கொண்டவனே அங்கே வக்கத்துப்போயிதான் தமிழர் பூமிக்கு வாரான் இந்த லட்சணத்தில ஹிந்தி கத்துக்கிட்டு அந்த வக்கத்த நாட்டுக்கு போகனுமா
@muthukumarm1624
@muthukumarm1624 Жыл бұрын
பாணி பூரி விற்க
@varikuyil1372
@varikuyil1372 Жыл бұрын
நிறைய மன்றங்களில் இது போலே பேசுங்கள் ஐயா. நீங்கள் வாழ்க 💐💐💐💐
@SA-xe1ez
@SA-xe1ez Жыл бұрын
மூத்த தாத்தாவா இளையதாத்தாவா
@siddhanthilango8391
@siddhanthilango8391 Жыл бұрын
@@SA-xe1ezkyunnn Mo Ko Ko 9o00ttt😮😮of Ko😊😊
@ramasamyramasamy5415
@ramasamyramasamy5415 Жыл бұрын
மணிகண்டன் மிக்க மகிழ்ச்சி நான் இப்படி பேச்சை கேட்டு என் வாழ்நாளில் ஒருநாளும் சிரிச்சதில்லை
@user-bc8gw6gq6i
@user-bc8gw6gq6i 5 ай бұрын
மணிகண்டன் ஐயா அவர்களின் பேச்சு மிக மிக அருமை சூப்பர் ❤❤❤
@jayalakshmirenganathan2140
@jayalakshmirenganathan2140 Жыл бұрын
மணிகண்டன் சார் உங்களின் பேச்சு அருமை. மணிமணியாக, அதிர வைத்தது. உங்களின் பேச்சு.🎉🎉🎉🎉
@periyasamyp9226
@periyasamyp9226 Жыл бұрын
தமிழகத்தில் தேசியமும் தெய்வீகமும் தேவை
@rajagopalanr3634
@rajagopalanr3634 Жыл бұрын
Manikandansar., paechalar. Engaa. Ludayamanathil. Thiranthu. Ullae. Earukirar
@gajamoorthy9036
@gajamoorthy9036 Жыл бұрын
@@periyasamyp9226 ppp⁰ppp0
@balajianu6244
@balajianu6244 Жыл бұрын
என்ன தவம் செய்தோம் இந்த தேசத்தை தம் உயிராய் நினைக்கும் மோடி ஜி கிடைக்க..... இறைவா எங்கள் அன்பு பிரதமர் நீண்ட ஆயுள் நிறைந்த அன்பு பெற்று வாழ இறைவனை வேண்டுகிறேன்
@sulalipullanisulalipullani3256
@sulalipullanisulalipullani3256 Жыл бұрын
What a great comment
@BalaKrishnan-tn3nx
@BalaKrishnan-tn3nx 11 ай бұрын
Gujarat Kalavarakarargal aiToondividum
@gokulj7299
@gokulj7299 7 ай бұрын
இதுதான் தேசியமும்‌ தெய்வீகமும்‌ சுத்தம் பேணும்‌ மக்களை‌ பாராளுமன்ற மைய‌ மண்டபத்தில் வைத்து‌ அழகு‌ பார்த்த‌ மோடி‌ அய்யா அவர்கள் ஆட்சி நல்லாட்சி வேண்டும் நிம்மதியாக வாழ வேண்டும்
@SureshKumar-jp7qz
@SureshKumar-jp7qz Жыл бұрын
அருமை பாண்டே அண்ணா என்ன தவம் செய்தோம் அண்ணா நீங்கள் இங்கு இருக்க அதாவது தமிழ்நாட்டில்❤️❤️❤️
@kowshick1
@kowshick1 Жыл бұрын
ரசிக்கவும் சிந்திக்கவும் வைத்த பேச்சு ❤❤😂. Top speech ..Proud to be in Modi Era 😇
@venkatesanreddy743
@venkatesanreddy743 Жыл бұрын
😊😊
@subramanianp6003
@subramanianp6003 Жыл бұрын
Excellent conversation . I enjoyed it very much Thanks. Jay Hind
@gopivijayan4622
@gopivijayan4622 Жыл бұрын
100%உண்மை தான் 🎉❤❤🎉
@umabalaji3120
@umabalaji3120 Жыл бұрын
சிரிக்கவும் வைத்து சிந்திக்கவும் வைத்தது திரு.மணிகண்டன் அவர்களது பேச்சு.
@dharmalingamkannan1436
@dharmalingamkannan1436 10 ай бұрын
மனி கன்டன் பேச்சு உன்மையான பேச்சு நன்றி ஐயா
@murugank.p.4783
@murugank.p.4783 Жыл бұрын
முருகன் கடவுளுக்கு அரோகரா.
@THE.INDIAN.REBELL
@THE.INDIAN.REBELL Жыл бұрын
தமிழகத்தின் அடுத்த முதல்வர் அண்ணாமலை வாழ்த்துக்கல் ❤🎉❤🎉❤🎉🎉🎉🎉❤❤❤
@ASPIRANT07.
@ASPIRANT07. Жыл бұрын
Ninga north Indian thaane... Atha Tamizh uh cut copy pannitu irukinga
@sinduhari2321
@sinduhari2321 Жыл бұрын
வாழ்த்துகள்
@sudhakaran8281
@sudhakaran8281 Жыл бұрын
Adhu mattuma seythar , Unnai pondrorin poonoolaiyum arutharey, avar irukkum varai nee un vaalai amukki kondu irunthai allava?
@s.chandrasekaran2188
@s.chandrasekaran2188 Жыл бұрын
It is வாழ்த்துக்கள் and not வாழ்த்துக்கல்
@S1406SH
@S1406SH Жыл бұрын
Hahaha...is he MLA by any chance...did he win any election...put him in panchayat
@govardhanthorali588
@govardhanthorali588 Жыл бұрын
அற்புதமான சிரிப்பலையுடன் கூடிய கருத்துள்ள பேச்சு திரு மணிகண்டன் அவர்கள் அம்மாவை பற்றியும் சங்கராச்சாரியார் மோடி 63 பிண்டங்கள் வைத்து பூஜை கங்கை நதியின் புனிதம் குறித்த நீண்ட ஊரை பாராட்டுக்கள் பெறும்.
@sankaranc3178
@sankaranc3178 Жыл бұрын
மணிகண்டன் சார் சப்ஜெக்டுக்கு வர்ரதுக்கே 12 நிமிடம்.வேஸ்ட் பேச்சு.
@nagarajpandiyan6987
@nagarajpandiyan6987 Жыл бұрын
வாழ்க தமிழ் வாழ்க பாரதம் பாரத் மாதா கி ஜெ❤ அருமை ❤🎉
@duraipaza2693
@duraipaza2693 6 ай бұрын
வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் ஜெயபாரதம்
@k.udhaykumaryadav2020
@k.udhaykumaryadav2020 Жыл бұрын
அருமை அற்புதம் ஆழமான கருத்து, வாழ்க வாழ்க வாழ்க மணிகண்ட ன் ஐயா🙏🙏🙏
@ramalingamvijayaraghavan6494
@ramalingamvijayaraghavan6494 7 ай бұрын
😊
@ramalingamvijayaraghavan6494
@ramalingamvijayaraghavan6494 7 ай бұрын
Pp
@veerapandiveerapandi9482
@veerapandiveerapandi9482 Жыл бұрын
Arumai Ayya
@eswarikanni5043
@eswarikanni5043 Жыл бұрын
அருமையான பேச்சு ஐயா...🙏🙏🙏🙏🙏
@rajendranchellaperumal2505
@rajendranchellaperumal2505 Жыл бұрын
மிகவும் சிறப்பான உரை
@varikuyil1372
@varikuyil1372 Жыл бұрын
பக்கத்துல தானப்பா திருவாரூர் இருந்துச்சு ‌‌... செம சார்
@selvarajp4446
@selvarajp4446 Жыл бұрын
நல்ல நிகழ்சி பாராட்டுகள்.
@tamilselvithiurppathi6287
@tamilselvithiurppathi6287 Жыл бұрын
Good speech ji bharat mata ki jai 🙏
@sankaranarayanant.m4476
@sankaranarayanant.m4476 Жыл бұрын
ஆதிசங்கரர் சுவாமி வரிகளை கேட்க தாங்கமுடியாததினால் தொடர்ந்து கேட்காமல் விட்டுவிட்டேன்
@RaviRavi-wd6rd
@RaviRavi-wd6rd Жыл бұрын
மாற்றம் என்னும் மகாசமுத்திரத்தில் நாம் நீந்தி மகிழ மோடி உடன் இணைவோம் வாருங்கள்
@thillainatarajans566
@thillainatarajans566 Жыл бұрын
மிக சரியாகவே விலைபோகாதவரென்று உண்மையை சொல்கிறார்கள் மக்கள் மத்தியில் பாஜக வின் சிந்தனைகள் ஓட ஆரம்பித்துவிட்டது 2024 பாஜக தான் ஆட்சி அமைக்கும் இது சத்தியமாகும் மக்கள் திமுக வுக்கு (அதிமுக யும் சகிக்கமுடியாமல்தான்)வோட்டைபோட்டுட்டு இப்பம் திண்டாடுகிறார்கள் தமிஓக மக்களை பாஜக தான்காப்பாற்றவேண்டும் அய்யா நன்றி வணக்கம்
@RameshR-pw3mp
@RameshR-pw3mp Жыл бұрын
அருமையான பதிவு,அணைத்து உள்ளங்களுக்கும் நன்றி
@soundarpandian80
@soundarpandian80 11 ай бұрын
ஈ டி ல் லா சிறப்பு ரை தொடரட்டடு ம் உங்ககள் பேச்சு ஜேய் ஹிந் வாழ்க இன்னும் நூறு ஆண்டு கள் மோடி ஜி இந்த தேசத்தி ன் விலை மதிபில் லா சொத்து 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🚲💐💐💐💐to
@kalisankar8689
@kalisankar8689 3 ай бұрын
ஜெய்ஹிந்த் ஒழுங்காக அவசரமில்லாமல் பதிவிடுங்கள் ஐயா ஹந்திக்கு முக்கியத்துவம் கொடுங்கள் பரவாயில்லை தமிழகத்தில் தமிழை பிழை செய்யாதீர்கள் எத்தனையோ பெரியோர்கள் ரிஷிகள் முனிவர்கள் சித்தர்கள் அருளிய மொழி வேதனையில் தவம் கிடந்து வந்தவனைத்தும் வாய்க்குக்கும் கைக்கும் விழங்கதாபடி டைப்பில் அடிக்காதீர்கள். வாழ்க பாரதம் வளர்க நலமுடன் வாழ்க தமிழ் எத்தனை என் முன்னோர்கள் இந்த நாட்டு இட ஒதிக்கீடுக்கு வர வில்லை நாம் தள்ளியிருந்தால் படிக்காதவர்கள் படிப்பார்கள் என்ற மனப்பான்மைக்கு நின்றவர்கள் எங்களின் பரம்பொருள் எங்களின் திருவுள்ளம் காட்டுவான் நினைக்காத திகைக்காத நகைக்காக பகைக்காத ஞானம் சூட்டுவான். திருச்சிற்றம்பலம்.
@rjchandran3489
@rjchandran3489 Жыл бұрын
இந்திய ஒன்றியம் ❤️
@NaveenLingam-pw5db
@NaveenLingam-pw5db Жыл бұрын
சிவாய நம திருச்சிற்றம்பலம்
@sabarinathan154
@sabarinathan154 Жыл бұрын
" கல்விச் செல்வம் ஒன்றே உலகில் அழியாத செல்வம். நாம் கற்றது கை மண் அளவு கல்லாதது உலகளவு. கற்றோர்க்கு சென்ற இடம் எல்லாம் சிறப்பு." " செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்திற்க்கெல்லாம் தலை. படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு பாடம் படிக்காத மேதைகளும் நம் பாரிணில் உண்டு. கற்றவர்களுக்கும் கல்லாதவர்களுக்கும் ஆக்கப்பூர்வமான வழியை காட்டுவது அனுபவ கல்வியின் கேள்வி ஞானம் ஒன்றே." " பிற மொழியை கற்றவர்கள் அறிஞர்கள். அறிவாளிகள். ஞானிகள். விஞ்ஞானிகள்." " பிற மொழியை கற்றவர்கள் அரசாளும் தகுதி பெற்றவர்கள்." " பிற மொழியை கல்லாதான் வாழ்க்கை கிணற்றுத் தவளையின் வாழ்க்கையை போன்றது." " பிற மொழியை கற்பவர்களை தடுப்பவர்கள் முழு மூடர்கள். முட்டாள்கள். மடயர்கள்.." * சிந்தித்து செயல்பட வேண்டிய நேரம் இது. சிந்தித்து செயல்படுபவர்கள் அனைவரும். அறிஞர்கள். அறிவாளிகள். வாழ்க நம் பாரதம். வாழ்க நம் பாரதம் வாழ்க வளமுடன்.* * பாரத தாய்க்கு நன்றி *
@abhijithsuresh4707
@abhijithsuresh4707 5 ай бұрын
அருமையான தருணம் ஐயா. வணங்குகிறேன். சானக்யவிற்கு வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@user-ts9cz1pk7s
@user-ts9cz1pk7s Жыл бұрын
அருமை
@ManiKandan-ox5zc
@ManiKandan-ox5zc Жыл бұрын
மிக அருமை அருமை
@r.thangaprabhu7961
@r.thangaprabhu7961 Жыл бұрын
திரு மணிகன்டன் உரையா வாள் வீச்சா இந்த கிழிக்கிறிங்க வாழ்த்துக்கள் வாழ்க நலமுடன் ஜெய்ஹிந்த் 🙏
@rajmanokaran4295
@rajmanokaran4295 Жыл бұрын
மணிகண்டன் அண்ணா.. உங்கள் பேச்சு அற்புதம்..😂
@ravirao8302
@ravirao8302 Жыл бұрын
Sr, 65 yrs naan enkannile Kaneer varavechingh super speech
@n.p.pillai121
@n.p.pillai121 Жыл бұрын
Thank you Sir! I am from Kerala but I know Tamil. Your speech was fantastic and I don't know how to thank you for the same. Chanakya channel needs special appreciation for this program. JAI HIND! VANDE MATHARAM! Expecting more programs like this!
@user-pc5kj5mg1j
@user-pc5kj5mg1j Жыл бұрын
Super Sir உண்மைய பேசுனீங்க
@krishnangovind3483
@krishnangovind3483 Жыл бұрын
Super speech Manikanda ji
@s.m.s2306
@s.m.s2306 Жыл бұрын
தங்கமகன் மோடி...உலகின் சிங்கம்
@arunachalamarunachalam4731
@arunachalamarunachalam4731 3 ай бұрын
அண்ணன் மணிகண்டன் அவர்களின் கொள்கையும் பேச்சும் அருமை ஜெய் பிஜேபி சர்கார் ஜெய் ஹிந்த் பாரதமாதா கி ஜெய்
@mohanambalbalaji8959
@mohanambalbalaji8959 10 ай бұрын
Suuuuuper paa
@narayanankrishnamurthi9524
@narayanankrishnamurthi9524 Жыл бұрын
Superbly spoken with facts which none can deny .Jai hind Jai bharat
@mithran5819
@mithran5819 10 ай бұрын
Athi
@rajgameplay7165
@rajgameplay7165 Жыл бұрын
சூப்பர் வாழ்த்துகள்
@ramamoorthym7373
@ramamoorthym7373 Жыл бұрын
அருமை ஐயா
@kothandaramanv3447
@kothandaramanv3447 Жыл бұрын
ஆராய்ச்சியாளர்கள் சமஸ்கிருதத்தை தான் தொன் மொழி என்கிறார்கள்.
@abhijithsuresh4707
@abhijithsuresh4707 5 ай бұрын
அருமை அருமை. 👍👍👍🙏🙏🙏
@ravichandran45
@ravichandran45 Жыл бұрын
காயத்ரி மேடம் அவர்களைப் பார்த்தால். கடுமையாக உழைப்பவருக்கு கவலைப்பட நேரம் இருக்காது என்ற வாசகம் ஞாபகம் வருகிறது... மிகவும் நன்றி மேடம்....
@rajandesikachari1270
@rajandesikachari1270 Жыл бұрын
அருமையிலும் அருமை....
@Kalangi880
@Kalangi880 Жыл бұрын
1st time Iam seeing this person Good speaker. Happy to see praising my god. MODYJI.
@ultrongaming7031
@ultrongaming7031 Жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் இறைபணி சிறக்க வாழ்த்துக்கள்
@saravananpolice6322
@saravananpolice6322 5 ай бұрын
Super ji❤
@mramachandran4259
@mramachandran4259 Жыл бұрын
Conduct such pattimandrams frequently at every district. Amazing speech.
@kanchaniraman3557
@kanchaniraman3557 Жыл бұрын
மிகவும் அருமையான பேச்சு. மணிவண்ணன் அருமையாக சொன்னார்.👏👌👍🙏
@rjnathan1765
@rjnathan1765 Жыл бұрын
Also, viewers are impressed with witty speech delivered by Mr.Manikandan. Jai Hind.
@kalyanil8098
@kalyanil8098 Жыл бұрын
Pandy sir super Patti mandramsuper osuper
@sivanpillai4106
@sivanpillai4106 Жыл бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள் ஐயா.
@kumarens4409
@kumarens4409 9 ай бұрын
உங்களைவணங்குகின்றேன்மனிகன்டன்ஐயா
@janakiraman9452
@janakiraman9452 Жыл бұрын
ஹிந்தி ப்ரச்சார சபா செயல்படுத்துவதுயார் புத்தகம் வெளியாவது யாரால் இன்று இந்த வருமானம். யார் குடும்பத்திற்குப் போகிறது.அவர் கல்வி நிறுவனங்களில் இந்தி தமிழ் நாட்டில் எந்தச் சட்டத்தின் கீழ் வழி நடத்தப் படுகிறது.அரசு இதை அநுமதிப்பது ஏன் இருப்பதற்கு மேல் நடவடிக்கை எடுக்கப்படுமா. இல்லை அவர்கள் வழியில் இந்தி கொண்டுவரப்படுமா
@sprakashkumar1973
@sprakashkumar1973 6 ай бұрын
Good speech sir 🌹👍💚👍
@satheeshsivaram3230
@satheeshsivaram3230 Жыл бұрын
Bharat mathakee jai 💪💪💪💪🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@govindarajann7118
@govindarajann7118 Жыл бұрын
அருமை ஆழமாக சிந்திக்க வேண்டிய பேச்சு நன்றி
@saravanang2396
@saravanang2396 Жыл бұрын
சத்தியம் தர்மம் வென்றே தீரும் பாரத் மாதா கீ ஜெய் வருங்கால தமிழக முதலமைச்சர் அண்ணாமலை வாழ்க
@ramgopalsivaraman03098
@ramgopalsivaraman03098 Жыл бұрын
மணிகண்டன் சார் வெளுக்கிறார். இப்போது, சரியான சமயத்தில் வந்துள்ளார் இனி ஜயமுண்டு பயமில்லை. சபரிமலை சமாச்சாரம் ஆரம்பமானபின் சரியானநேரம் மணிகண்டன் பேச்சு பாஜாக விடியலுக்காச்சு
@sundaralingam1317
@sundaralingam1317 Жыл бұрын
மணிகண்டன் அவர்கள் பேசும் செய்திகள் சிரிக்க வைக்கும் நிகழ்வு அல்ல சிந்திக்க வேண்டிய செய்தி
@roychan5727
@roychan5727 Жыл бұрын
Great Speech! Pandey is always takes initiatives for noble cause
@chithragokul4945
@chithragokul4945 Жыл бұрын
இது போன்ற பேச்சாளர்களை பாரதீய ஜனதா தனது மேடைகளில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்
@karmegamsingaravel5971
@karmegamsingaravel5971 Жыл бұрын
உன்மையைஉரைக்கசொல்வோம்
@mukunthannarayanasamy4773
@mukunthannarayanasamy4773 Жыл бұрын
இந்த அரங்கில் நிகழும் கேலி, கிண்டல், மக்கள் நையாண்டி அனைத்தும் புத்திசாலித்தனமான ரசிக்கத் தக்கதாக, தேசியமும் தெய்வீகமும் 🙄ஆறாக ஓட ரசாபாசம் இல்லாது பிரமாதமாக இருந்தது.
@rbhuvaneswari9487
@rbhuvaneswari9487 10 ай бұрын
Super sir
@nandakumarrangaswamy3758
@nandakumarrangaswamy3758 3 ай бұрын
U R REALLY REALLY REALLY EXCELLENT MAN 🙏🏻🌺 MODI ALWAYS LOVABLE PERSONALITY good POLITICIAN GREAT PM KU 🙏🏻 VIJAYALAKSHMI NANDAKUMAR
@hemavenkatmalini5049
@hemavenkatmalini5049 Жыл бұрын
மணிகண்டன் அவர்களின் மிக அருமையான பேச்சு..சிந்திக்க வேண்டிய முக்கியமான கருத்துகள்..மக்கள் எழுச்சி கொள்ளக் கூடிய வகையில் அமைந்த ஒரு சிறந்த நிகழ்ச்சி...ஏற்பாடு செய்த பாண்டே அவர்களுக்கும் ஷெல்லி அவர்களுக்கும் மனங்கனிந்த பாராட்டுக்கள்.💐💐😊.வாழ்க பல்லாண்டு!!🙏🙏
@RamachandranAmutha
@RamachandranAmutha 7 ай бұрын
😮 lo
@sanjaybaireddy9084
@sanjaybaireddy9084 11 ай бұрын
Manikandan sir 🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍
@sasikalam4321
@sasikalam4321 Жыл бұрын
அருமை அருமை அருமை
@mariyappanudhai7042
@mariyappanudhai7042 Жыл бұрын
தேசியம் தெய்வீகம் இரண்டுமே ஒரே உடல் உயிர் உயர் திரு மேதகு மோடி அவர்கள் மனிதம்
@BalaKrishnan-tn3nx
@BalaKrishnan-tn3nx Жыл бұрын
Gujarat kala Vara nayagan
@muruganlatha3989
@muruganlatha3989 4 ай бұрын
வாழ்க தமிழ்வாழ்க பாரதம் வாழ்க மோடி ஜி வாழ்க 🎉
@vijaybalaji6965
@vijaybalaji6965 Жыл бұрын
உலகின் ஒப்பற்ற உன்னதமான தலைவர் பிரதமர் நரேந்திர மோடி ஜி வாழ்க வளமுடன் நலமுடன் பாரத் மாதா கி ஜே ஜெய் ஹிந்த்
@nagarajanp4206
@nagarajanp4206 6 ай бұрын
மணி கண்டன்சார்நன்றி❤❤❤
@SRIRAM-qd6iy
@SRIRAM-qd6iy Жыл бұрын
Manikandan ji speech vera leval
@santhamu4265
@santhamu4265 9 ай бұрын
In my subscription chanakya number 1 best regards Bharath, tamilnadu news channel 🎉🎉🎉🎉🎉🎉 M SANTHA KUMAR 👍👍👍🙏🙏🙏💪💪
@DsMd-ez8jr
@DsMd-ez8jr Жыл бұрын
Mani sir.... SUPER SPEECH
@r.k.rajendran7886
@r.k.rajendran7886 10 ай бұрын
சிந்தனைகள் துண்டுகளின் நல்ல கருத்துள்ள உறையாடள்
@ananthanv7658
@ananthanv7658 Жыл бұрын
Superb....
@shyamalavasudevan3433
@shyamalavasudevan3433 Жыл бұрын
Pandey sir I repeatedly listened to Sri Manikandan's part of speech number of times ( sorry didn't count the time)and it soothes my mind and soul at every time of repetition . Thank you for your programme. 🙏🏻🙏🏻
@sethuramanr5089
@sethuramanr5089 7 ай бұрын
😊1a91à1a1à1à1a1à1à
@chittu42
@chittu42 Жыл бұрын
Brilliant speech 👍👏🙏
@kumarr9834
@kumarr9834 Жыл бұрын
மது குடிக்க கடைகளை திறந்து விட்ட கட்டுமரம் வாழ்க.
@ravirajagopalan5596
@ravirajagopalan5596 6 ай бұрын
Last month I had an opportunity to do Pindathaan in Kashi. The place was so clean and good I pray to God Almighty to shower good health for Modi.
@ShivaVasudeva-nw2ki
@ShivaVasudeva-nw2ki Жыл бұрын
Thinkable,gentle smiling, No one pattimandapam equal this பட்டிமண்டபம்.Pandey sir please conduct just like this pattimandabam frequently
@SureshKumar-jp7qz
@SureshKumar-jp7qz Жыл бұрын
மணிகண்டன் அண்ணா அருமை அருமை அருமை😎😎😎❤️❤️❤️❤️❤️❤️❤️
@nagalingamsri2858
@nagalingamsri2858 2 ай бұрын
இப்படியான சொற்பொழிவை திமுக மேடையில் கேட்க முடிவதில்லை.ஏன்
@user-xu5su4pr8c
@user-xu5su4pr8c 4 ай бұрын
Dear& Dear.. Smile costs nothing but it creates much! This ORATOR gentleman creates Belly Laughing.. Belly Laughing is panacea ( Remedy for all diseases) Nice speech + Humor added Humour is indispensable now a Days. Stupendous speech. Forget our worries & Agony...
@muralikrishnan8844
@muralikrishnan8844 Жыл бұрын
Vote for Mr Annamalai BJP. He should become our CM. He will give good government and growth 👍 Although it is early please start canvassing in your circle. We will mobilise support🎉
@muthukumari9633
@muthukumari9633 Жыл бұрын
Of course
ВОДА В СОЛО
00:20
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 30 МЛН
Useful gadget for styling hair 🤩💖 #gadgets #hairstyle
00:20
FLIP FLOP Hacks
Рет қаралды 9 МЛН
ВОДА В СОЛО
00:20
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 30 МЛН