ஜாதி தானே... வாங்க பேசுவோம் வாத்தி ஆன பாண்டே | Rangaraj Pandey Latest Speech on Caste Issue

  Рет қаралды 140,260

Chanakyaa

Chanakyaa

8 ай бұрын

#Chanakyaa #rangarajpandey #castecensus #caste #casteissue #castecensusinbihar #rnravi #bjptamilnadu #2024elections #modi
ஜாதி தானே... வாங்க பேசுவோம் வாத்தி ஆன பாண்டே | Rangaraj Pandey Latest Speech on Caste Issue
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
Android App - play.google.com/store/apps/de...

Пікірлер: 404
@b.ssharvesh5521
@b.ssharvesh5521 8 ай бұрын
பாண்டே கடைசில நீங்க சொன்ன பதில் அருமை ❤
@radharamamoorthi9931
@radharamamoorthi9931 8 ай бұрын
😅😅
@user-rt9nl4dr6v
@user-rt9nl4dr6v 8 ай бұрын
பாண்டே க்கு நிகர் பாண்டே மட்டுமே..... வாழ்த்துக்கள் 💐💐💐🙏😊
@DilipKumar-js4wk
@DilipKumar-js4wk 8 ай бұрын
Dai sombu naki. Ean da ipudi nakura
@KarthiKeyan-bk9jl
@KarthiKeyan-bk9jl 8 ай бұрын
Dilipkumar புபூ
@user-yc6wk1dp4y
@user-yc6wk1dp4y 8 ай бұрын
பாண்டே சார் - இனி இவர்களோடு வேண்டாம், இவங்க வேஸ்ட்.....
@kmohan1216
@kmohan1216 8 ай бұрын
Matheshudan..when
@biokart
@biokart 8 ай бұрын
​@@kmohan1216யாரு அந்த fure pakka journalist ஆ 😂
@gsgk69
@gsgk69 8 ай бұрын
ராஜவேல் nagarajan குழு சந்தேகம் தருகிறது
@biokart
@biokart 8 ай бұрын
@@gsgk69 ராஜவேல் நாகராஜன் BJP ஆதரவாளர் ஆகிவிட்டார் ஆனால் அவர் குழுவில் தம்பிகள் இன்னும் நிரம்ப இருக்கிறார்கள்
@valagamraghunathan
@valagamraghunathan 8 ай бұрын
ஜாதி ஒழிதோம் என்று சொல்லி, இப்போ, ஜாதி வாரியாக கணக்கு எடுக்க சொல்லும் திராவிட மாடல்
@chandruantony4810
@chandruantony4810 8 ай бұрын
Upper caste I. e Brahmins Occupying 90 Percent of the wealth. Don't pluff.
@valagamraghunathan
@valagamraghunathan 8 ай бұрын
@@chandruantony4810 it's a standard statement of the cryptos like you, after already stealing the quota of poor Hindus
@saththiyambharathiyan8175
@saththiyambharathiyan8175 8 ай бұрын
​@@chandruantony4810ஏன்டா தமிழ் முண்டம்.... படித்து விட்டு தான்டா போகிறான்.... உன்ன மாதிரி இட ஒதுக்கீடு என்ற எலும்பு துண்டுக்கு அலைந்து திரியும் ஆள் இல்லை.... படித்து திறமை வெளிப்படுத்த முடிய வில்லை.... பார்ப்பானை குறை சொல்லி கொண்டு இருக்கிற....
@ramprasath7268
@ramprasath7268 8 ай бұрын
​@@chandruantony4810 so money has caste 🙂🙂 By the same logic, upper caste christians holds more than 60% of pastor/bishop positions in tamil nadu churches.. So please implement 'social justice' in your churches.. By the way which church you belong to?
@subumani5289
@subumani5289 7 ай бұрын
It may be or may not be true One thing is clear that they earn not by corruption
@ponnusamyponnusamy3345
@ponnusamyponnusamy3345 8 ай бұрын
இந்த நெறியாளர்களுக்கு என்னவேண்டும் திராவிட மாடல்தான் சூப்பர் னு சொல்லனுமா?😅
@karthimp7466
@karthimp7466 8 ай бұрын
கடைசியாக கேள்வி கேட்பவர் விவாதத்தில் ஜெய்க்கனும்னு பதிலுக்கு பதில் பேசீட்டே இருக்காரே தவிர, பாண்டே என்ன சொல்கிறார் என்பதை புரிந்து கொள்ள முயற்சிக்கவில்லை.... இவரைப் போன்ற தர்க்குறிகிட்ட பேட்டி குடுப்பதை தவிர்க்கவும்...
@senthilkumar-js8st
@senthilkumar-js8st 8 ай бұрын
Chanakya....Chanel...yar channel ....ahnga poi pondey siy petti kodukurara....illa kopptu petti edukka sollurara
@VJA0006
@VJA0006 8 ай бұрын
@@senthilkumar-js8st ithu pesu tamila pesu chanel kku kodutha petti, chanakyala yedutha petti illa
@anukumar8389
@anukumar8389 8 ай бұрын
Super sariyaana interview. நான் பல நாட்களாக காத்திருந்த ஒரு நேர் கானல்😅 Durga Prasadin குறுக்கீட்டிற்க்குப் பதில் குடுக்க Pandey sir தான் சரியான ஆளு .
@balann9990
@balann9990 8 ай бұрын
பாண்டேவின் எடுத்துக் காட்டுகள் படு சூப்பர் . சூப்பர் சூப்பர்.
@gopalsowmiyan6523
@gopalsowmiyan6523 8 ай бұрын
வணக்கம் பாண்டே சார் அவர்களே நீங்கள் எந்த அளவுக்கு கேள்வி உள் வாங்குகிறார்களோ அந்த அளவுக்கு நெறியாளர்கள் பதில் உள்வாங்க தெரியவில்லை அடுத்த முறை இந்த இரண்டு நெறியாளர்கள் இடம் நீங்கள் கேள்வி கேளுங்கள் பதிலுக்கு விழி பிதுங்கி நிற்பார்கள் 😂
@n.santhakumar5173
@n.santhakumar5173 8 ай бұрын
அவர்களுக்கு கேள்வி கேட்க மட்டுமே தெரியும் பதில் சொல்ல தெரியாது, அவருடைய மாணவர்கள் இவர்கள்,
@Sugee21
@Sugee21 8 ай бұрын
சாமானிய மக்கள் எங்களுக்கே நீங்கள் கூறுவது புரிகிறது. கேள்விகளை மனப்பாடம் செய்து கொண்டு வந்து ஒப்பித்துவிட்டு போகும் இவர்களுக்கு சொல்லி புரிய வைக்க முடியாது பாண்டே சார். கேள்விக்கு பதில் தெரிய வேண்டும் என்று வரும் நெறியாளர்கள் மட்டுமே புரிய வைக்க முடியும்.
@krishnag1460
@krishnag1460 8 ай бұрын
Very correct
@paramesh4532
@paramesh4532 8 ай бұрын
Correct
@anukumar8389
@anukumar8389 8 ай бұрын
தூங்காதவனை எழுப்புவது முடியாத காரியம். பாண்டே சாரால் மட்டுமே முடியும். அவனை அடிச்சு, துவச்சு காய போட்டா தன்னால முழிப்பு வரும். நடத்துங்க பாண்டே சார்.
@murugappansivalingam7900
@murugappansivalingam7900 8 ай бұрын
ஒரு விஷயத்தைப் பற்றி கேள்வி கேட்கும் முன் அதனைப்பற்றி முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டும். இப்போது உள்ள இந்த so called journalists யாருக்கும் விஷய ஞானமோ ஆழ்ந்த அறிவோ இல்லை. ஒரு நிலைப்பாடு எடுத்து விட்டு அதற்கு ஆதரவாக பதில் வருமா என்ற கோணத்தில் மட்டுமே கேள்வி கேட்கிறார்கள்.
@krishnag1460
@krishnag1460 8 ай бұрын
100% true
@kannankathalan6471
@kannankathalan6471 8 ай бұрын
Very shocking to see how DMK has brainwashed these interviewers, Only Annamalai can saveTamil Nadu.
@geethas-ln8ys
@geethas-ln8ys 8 ай бұрын
பாண்டே அவர்களை பேச விடுங்கடா தம்பிகளா கூட கூட கேள்வி கேட்டுட்டே இருந்தா அவர் சொல்லும் விளக்கத்தை முழுமையாக சொல்ல முடியாமல் போகிறது. நாங்க அவருடைய பேச்சுக்காக தானே பாக்கறோம். உண்மையாக நேர்மையாக தர்மமாக உள்ளதை உள்ளபடியே கரெக்டாக உண்மையான டேடாஸ் வைத்துக் கொண்டு பேசுவதால் தான் பாண்டே பேச்சைக் கேட்க நிறைய பேர் ஆவலாக உள்ளனர்.
@chandrasekharana9831
@chandrasekharana9831 8 ай бұрын
ஒழுக்கமும் ஒழுக்கமற்ற தன்மையும் படைப்பிலேயே எதிரெதிராக போராட்டம் நடத்திக்கொண்டே இருக்கும் வேறு வழியில்லை
@shyamalivenkat6883
@shyamalivenkat6883 7 ай бұрын
பாண்டே சார் இந்த மாதிரி கேள்விகேட்டுக்கும் மனிதர்களை பார்க்கும் போது எங்களுக்கே பொறுமை போய் விடுகிறது உங்களால் எப்படி பதில் சொல்ல முடிகிறது என்பது தான் ஆச்சர்யம்🤔🤔 முடிவில் நீங்க சொன்னது போல் தான் என்று சொல்லி பேட்டியை முடித்தீர்களே அது தான் சார் பிரமாதம் 👏👏👌👍பாராட்டுக்கள் பாண்டேக்கே 👍👍🇮🇳🇮🇳
@narayanansubram3609
@narayanansubram3609 8 ай бұрын
Pandey ji enjoyed your cornering Durga by your intelligence and patience,he feels he is collar up
@anukumar8389
@anukumar8389 8 ай бұрын
Super Pandey, sir 👏 🙏. தெறிக்க விட்டீங்க sir.
@paramesh4532
@paramesh4532 8 ай бұрын
கேள்வி கேக்குறாங்க. But நீங்க சொல்ற பதில் அவர்களுக்கு புரியவில்லை. பாண்டே sir u r very clear. எனக்கு புரியுது ஏன் அவர்களுக்கு புரியல. இல்ல புரியாத மாதிரி நடிக்கிறாங்களா
@savithriravikumarravikumar9779
@savithriravikumarravikumar9779 8 ай бұрын
பாண்டே பேட்டி வேற லெவல் 🎉🎉
@mahadevansamrakshana1535
@mahadevansamrakshana1535 8 ай бұрын
பாண்டே sir... உங்க பொறுமைக்கு ஒரு salute.. கண்ட கேள்வி கேட்டாலும் கொண்ட பதிலை ஆணித்தனமா சொல்ற உங்கள மாதிரி இன்னும் நெறய பேர்கள் வரணும் sir.
@lingamsiva9098
@lingamsiva9098 8 ай бұрын
My heartly wishes to your calmness Pandey sir ...I can understand due to your calmness for us ... love u sir ❤
@sivasubramaniann3431
@sivasubramaniann3431 7 ай бұрын
கொஞ்சங்கூட புரியாதமாதிரி பேசினா இப்படித்தான் பதில் சொல்லணும் சூப்பர் பாண்டேஜி. 'நீங்க சொல்றமாதிரி'
@user-ks8mr4ch3r
@user-ks8mr4ch3r 5 ай бұрын
அருமையான விவாதம் பாண்டே சாருக்கு நிகர் பாண்டே சார் வாழ்த்துக்கள் பாண்டி சார் நீங்கள் ஒரு பத்திரிகையாளர் மிக நல்லா இருக்கும்
@vinayrajan10
@vinayrajan10 8 ай бұрын
சபாஷ் சரியான போட்டி ஆனால் இன்னும் பயிற்சி வேன்டும், தயவுசெய்து கருத்தாழம் மிக்கவர்களை வைத்து விவாதம் நடத்தி எங்களுடைய பொன்னானநேரத்தை காக்க வேண்டுகிறேன்
@prakashraj5419
@prakashraj5419 8 ай бұрын
As a whole India well said. The same we expect in all issues from other state people.
@sadhasivamswaminathan1908
@sadhasivamswaminathan1908 8 ай бұрын
பாண்டே சார் க்ரேட். எந்த கேள்வி கணையை எப்படி வீசினாலும் சரியானபடி நோஸ்கட் கொடுத்து கேள்வி கேட்டவர்கள் பதில் பேசாமல் அடுத்த கேள்வுக்கு தாவுகிற. அளவுக்க் அவர்கள் வாயை அடைதெதுவிட்டார். Pande always invincible.
@mskeid1
@mskeid1 8 ай бұрын
பான்டே அவர்கள் எப்போதும் போல் அருமை. இந்த மாதிரி மீடியா ஆட்கள் தான் தமிழ் நாட்டின் சாபக்கேடு
@ajithchandran7402
@ajithchandran7402 8 ай бұрын
Only bjp for bharat 🔥🔥🔥jai modi ji🚩🚩🚩
@sureshkumarp7242
@sureshkumarp7242 8 ай бұрын
Pandey=pandey👏👏👏👏👏👍👍👍
@prakashchand5915
@prakashchand5915 8 ай бұрын
Superb Pandey sir ..hats off Pandey sir
@VijayVijay-ui7xf
@VijayVijay-ui7xf 8 ай бұрын
திரு பாண்டே அவர்களே சுயபத்தி உள்ளவர்களிடம் பேட்டி கொடுக்கவும்
@sankaranarayanan646
@sankaranarayanan646 8 ай бұрын
16:28 ல துர்க பிரசாத் முகத்தை please காட்டுங்க.
@venkytc6281
@venkytc6281 8 ай бұрын
ஹ..ஹ..ஹ..ஹா.... 😂😂😂 ஆனாலும் ரொம்பத்தான் பாண்டே.. சின்னப்பசங்கள இப்படியா பொரட்டி... வலிக்குது.. அழுதுடுவேன் கற அளவுக்கு.... 😂😂😂 அந்த கடைசி 3 கேள்விக்கு பதில்😂 இனி உங்களோட பேசறது வீண்னு சொல்லாம... நக்கல்ல்ல் ஜாஸ்திதான்... Jai Hind 🇮🇳🇮🇳🇮🇳🌹
@admurugandevi2010
@admurugandevi2010 8 ай бұрын
பாண்டே சார் எப்பவும் 🔥⚡️
@senthilkumar-js8st
@senthilkumar-js8st 8 ай бұрын
Paday sir....nalla....ahnupavam mikka pathiriyalarta...pesa sollunga.....ahrasiyal....nalla theriyathavanga kitta....🤪🤪🤪
@vima0707
@vima0707 8 ай бұрын
Pandey sir ending excellent. ( master piece ) " muttalgalodu vaatham seiyatheirgal, parpavargalukku yar muttal endru theriyathu " Neengal vathathai thavirthu, bothisali endru nirubithuvitteergal pandey sir. Ungal seigai sirappu 👏👏👏👌 neenda ayul, arokiyathudan menmelum valara vazhilthugal🎉🙏🙏🙏
@srk8360
@srk8360 8 ай бұрын
துர்காபிரசாத்.. சிங்கத்தின் குகையில் 😅😅😅😅👍👍
@RaviChandran-oc2ok
@RaviChandran-oc2ok 8 ай бұрын
பாண்டே அவர்கள் அருமை அருமை அருமை
@dsvasan1
@dsvasan1 8 ай бұрын
கேள்விகளை மாற்றி மாற்றி கேட்கிறார். முழுமையான பதிலை பெற வினா எழுப்புபவர் விரும்பவில்லை!
@user-dx5gs3fd2m
@user-dx5gs3fd2m 8 ай бұрын
கண்டுபிடித்து விட்டாரன் பக்கி
@arvindgraphic
@arvindgraphic 8 ай бұрын
As a whole idu tamilnadu dana sir as a whole idu india sir 😂. Seriously knock out. But Pandey should have these kind of debate with Savuku really eager to see that.
@gnanarajk8129
@gnanarajk8129 8 ай бұрын
டேய் தம்பி துர்கா பிரசாத் நீ படிச்ச பள்ளியில் hm illa அதை உருவாக்கியவர் என் அண்ணன் பாண்டே எண்ணத்தில் உண்மை!வார்த்தையில் தெளிவு!! கூறுவது சத்தியம்!!! கொஞ்சமாவது பழகிக்கங்டா தம்பிங்களா.
@googlepaiyan7926
@googlepaiyan7926 8 ай бұрын
பேட்டி முழுவதும், பாண்டேவை மடக்கிவிடும் ஆர்வம் தெரிகிறதே தவிர,அவர் வாயிலிருந்து பல விஷயங்களை வரவைக்கும் வித்தையை கற்றுக்கொள்ளவேயில்லை
@aquaworld240
@aquaworld240 8 ай бұрын
Durga Prasad ptp Never did any education
@sivasubramaniann3431
@sivasubramaniann3431 7 ай бұрын
நீங்கதான் தூண்டிவிட்டீங்க. சூப்பர் பாண்டே கேஸ்ல ஸ்பார்க் பட்டவுடன் தீ வருகிறமாதிரி.என்னா ஸ்பீடு ஸரஸ்வதி உங்கள். நாக்கில்.
@ajithchandran7402
@ajithchandran7402 8 ай бұрын
After modi ji came our sanatan dharma became world famous wr became vishwa guru jai RSS jai modi ji 🔥🔥🔥
@jothis566
@jothis566 8 ай бұрын
Arumai pandey. Piramatham. Arumai.arputham. pandey pachu kettal pullarikuthu..arasiyaluku vanthurunga .pandey sir. Neenga mp. Ayirunga. Nadu nalla irukum.
@sabarygirisanpanjabegesan
@sabarygirisanpanjabegesan 8 ай бұрын
சூப்பர் பாண்டே ஐயா ❤
@chandrasekar8295
@chandrasekar8295 8 ай бұрын
As a whole idhu INDIA sir... Vera level.
@ramakrishnanvenkatasubrama241
@ramakrishnanvenkatasubrama241 8 ай бұрын
Pandey Sir, well handled the last 3 questions. At least that anchor should realize now. These are new age/Gen anchors.
@jaiyavenkat8367
@jaiyavenkat8367 8 ай бұрын
Mr.Pandey kindly don’t entertain these “substandard media trash” to engage in an debate & reduce your intelligence, intellectual thoughts & precious time 🙏
@user-gu8bh2nr2b
@user-gu8bh2nr2b 8 ай бұрын
Pandey knows about their standards, he tries to educate them but he fails.. they never accept the truth and stick to their own propaganda
@rahulkumars8254
@rahulkumars8254 8 ай бұрын
He is master in it Let it be😂😂😂
@Sivakumar-ny7mh
@Sivakumar-ny7mh 8 ай бұрын
Pandey sir always mass semma nalla vachu saithar…
@bhavanikahan753
@bhavanikahan753 8 ай бұрын
Excellent Mr. Rangaraj Pandey
@subramaniyansm6078
@subramaniyansm6078 8 ай бұрын
இந்தியாவில் உள்ள அனைத்து பிராமணர்கள் நீங்கலாக மற்ற மக்கள் எல்லோரும் OBC MBC SC ST எ ன்று அறிவித்து விட்டால் பிரச்னை தீர்ந்தது! அப்புறம் என்ன?
@andisamy4512
@andisamy4512 7 ай бұрын
VANAKKAM. TR. PANDAI. SIR NOBADY. CAN. DEFEAT. TR. PANDAI. SIR. JAI. HIND
@geets6349
@geets6349 8 ай бұрын
ரொம்ப நன்றி for giving me nosecut now and then .... That fellow 😖😖😖 Never mind Pande Keep rocking
@user-wp8st4wv9u
@user-wp8st4wv9u 8 ай бұрын
ஸடான்டர்டு ஹெரால்டு ஊழல் போன்ற பிரச்சனைகள் ராபர்ட் வதேரா அவர்களின் ஊழல் பிரச்சனைகள் பல பிரச்சனைகளை சமாளிப்பதிலேயே காலம் கடந்து விட்டது. எங்கள் ஆட்சி காலத்தில் நாங்கள் செய்ததை சொல்லி வாக்கு கேட்க வழி இல்லை.அதனால் இப்படி குறுக்குச்சால் ஓட்டுகிறோம்.
@umasubramaniyam5465
@umasubramaniyam5465 8 ай бұрын
Exactly we learnt more about the Moghul Empire and British rule in Indian History and very little about Indian rulers In fact it was not included in the syllabus itself I still remember the reign of Akbar and his followers and nothing about our cholas and Pandians
@jayasrivenkatraman9565
@jayasrivenkatraman9565 8 ай бұрын
Pandeysirsuper 🎉❤🎉❤🎉❤🎉❤🎉
@ramalingam537
@ramalingam537 8 ай бұрын
இந்தியாவிலேயே காங்கிரஸ் காரனுக்கு மட்டும் நிலபுலங்கள் எஸ்டேட் பெரிய பெரிய 100 ஏக்கர் 200 ஏக்கர் அவர்களுக்கு மட்டும் மட்டும்தான் இருக்கும் இது இதுபோல திராவிட கட்சிக்காரர்களுக்கு நிலபுலங்கள் அதிகமாக இருக்கும் இதை இதை உற்றுநோக்கினால் தெரியும் இவர்கள் எப்படி வாழ்ந்த வாழ்க்கை தமிழக மக்களை புரிந்து புரிந்து கொள்ளவும் இந்த இரண்டு கட்சிகளும் வாழ்க்கை வரலாறு புரிந்துகொள் அறிந்து கொள்ளுங்கள் அப்போது உங்களுக்கு பிடித்த மனிதரை சுயநலம் இல்லாத மனிதரை தெரிந்து கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் அதிலும் முக்கியமாக திராவிடர்கள் நமக்கு ஹிந்தி தெரியாமல் நம்ம ஒரு வட்டத்திற்குள்ளேயே நம்மளை வச்சு செய்யணும் என்பது அவர்களுடைய எண்ணங்கள் தமிழ் மக்களை புரிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன் நன்றி நன்றி நன்றி
@lingamsiva9098
@lingamsiva9098 8 ай бұрын
Pathil ellamae theliva theliya vendiyavungalukku porumaiya sollitaru ❤.. alaganah climax.....varthai vilayatu Pandey vilayadala .....sagotharare ...neenga thn vilayadringa .....nuni pulla mattum menchutu oppikikamah reality ya pesunga ..... climax mass panndraru Pandey sir ❤
@senthils4862
@senthils4862 8 ай бұрын
பாண்டே சார் விஷ்யம் தெரிந்தவனிடம் பேட்டி எடுங்கள் அரைகுறை எல்லாம் பேட்டி எடுக்க வேண்டாமே ...
@prasannakumar6522
@prasannakumar6522 8 ай бұрын
16:23 நீங்கதான்... இவ்லோ அறிவா பேசற புள்ளய தவர யாரு செஞ்சிருக்க முடியும் அத😂😂😂😂
@rameshraja2625
@rameshraja2625 8 ай бұрын
பாண்டே அண்ணா வாழ்த்துக்கள்
@venkatasubramanian1702
@venkatasubramanian1702 8 ай бұрын
துபி ஊப்பியவிட கேவலமாகி விட்டான்.
@muniandymkramansurvey3911
@muniandymkramansurvey3911 8 ай бұрын
Ivanggalukku ivangga vazhiyileye bathil solley Mr Pandey naaley thaan mudiyum... I like the last part... When the person simply try to state it as caste things, but Mr Pandey explained the difference...
@gaudhamkumar.k3360
@gaudhamkumar.k3360 8 ай бұрын
இவ்வளவு அறிவா பேசுகிற நீங்கள் தான்....தம்பி சரியான செருப்படிப்பா.
@user-tu5th5du6f
@user-tu5th5du6f 8 ай бұрын
Forward community சார்ந்தவர்கள் தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று நெறியாளர் சொல்லுகிறார் Modi jii 🎉🎉🎉🎉🎉🎉
@ajithchandran7402
@ajithchandran7402 8 ай бұрын
Pandey ji super reply
@chandrasekaran5399
@chandrasekaran5399 8 ай бұрын
பொருளாதார அடிப்படையில் வேலை கொடுங்க, திறமை அடிப்படையில் அதிகாரிகளை நியமியுங்கள்
@karthikeyanb605
@karthikeyanb605 8 ай бұрын
13:05 super Pandey sir
@vinukumar6370
@vinukumar6370 8 ай бұрын
Last answer super ❤
@prabakaranv1982
@prabakaranv1982 8 ай бұрын
சிறு பிள்ளைத்தனமான கேள்வி கேட்டுட்டு இருக்கான்
@affcotdever5632
@affcotdever5632 8 ай бұрын
Annamalai should become CM of Tamil Nadu. Jai Hind 🙏
@jayakumarm3614
@jayakumarm3614 8 ай бұрын
மிக அருமையான நெறியாளர்.பாண்டேவிற்கு இணையாக துல்லியமான புள்ளி விவரங்களுடன் நேர்காணல் காண்கிறார் அவசரப்படாமல் பாண்டேவின் பதிலிலிருந்து துணைக்கேள்விகள்கேட்கவேண்டும்
@shree1338
@shree1338 8 ай бұрын
முட்டாபசங்க லாம் நெறியாளரா வந்தா இப்டி தான் பதில் சொல்லணும்.
@thanappansiva6617
@thanappansiva6617 8 ай бұрын
பாண்டே சார் பதில் அருமை
@thiruvonamthirunaal6468
@thiruvonamthirunaal6468 8 ай бұрын
16:23 to 16:29 excellent! Super Pandey Sir. And 32:00 to 32:36! Hahahahahahahah!
@vikineo
@vikineo 5 ай бұрын
14:06 fire max. Thalaivaaaaaa 🔥 🔥
@sivasubramaniann3431
@sivasubramaniann3431 7 ай бұрын
பேட்டி எடுக்கவந்தாரா இல்லே குறுக்கு விசாரணை பண்ண வந்தாரா அதையும் ஒழுங்காக செய்யத்தெரியவில்லை.
@gokulj7299
@gokulj7299 8 ай бұрын
60 ஆண்டுகள் செய்யாததை‌ சாதித்துக் காட்டிய மோடி‌ அய்யா, காங்கிரஸ் கட்சி செய்யாததை‌ சாதித்துக் காட்டிய மோடி‌ அய்யா அவர்கள் ஆட்சி நல்லாட்சி வேண்டும் நிம்மதியாக வாழ வேண்டும்.
@vetrivelvaradarassou996
@vetrivelvaradarassou996 8 ай бұрын
பாண்டே சார் என்னது இது? எதுவுமே தெரியாத ஒரு தம்பி என்ன கேள்வி கேட்கிறார்? சரியில்லை
@user-uh1di7de6k
@user-uh1di7de6k 8 ай бұрын
Brahmin IAS, Brahmin IPS, Brahmin MLA are not there. Brahmins are 3 percentage of Tamil Nadu population. Can I get 3 percent reservation after caste census??????
@murugavelvb3726
@murugavelvb3726 8 ай бұрын
Vazhtukkal Pandey Ji🙏
@elixir0707
@elixir0707 8 ай бұрын
Last part super.
@anandjp2555
@anandjp2555 8 ай бұрын
Valthukal Pandey sir unga kita adi vangadha reporter e ila sir
@cashewcookies-macarons3940
@cashewcookies-macarons3940 8 ай бұрын
Super explanation 👍 with clarity
@sundararajanramachandran5531
@sundararajanramachandran5531 7 ай бұрын
What about Mandal Commission?why DMK and Congress Govts did not implement it?
@gowrishankar9065
@gowrishankar9065 8 ай бұрын
Excellent show ❤
@arunkumaran3724
@arunkumaran3724 8 ай бұрын
அதெப்படி தமிழகத்தில் மதுவிலக்கு மது ஆலை வைத்திருப்பவர்களே அவர்கள் தான்
@sivaraman1246
@sivaraman1246 8 ай бұрын
itha ithaithaan, romba kaalama ethir pathen.....vera level interview, As a hold ithu india sir....
@sarathkumar4206
@sarathkumar4206 8 ай бұрын
Nice answer pandey ji
@arunamadhavan8576
@arunamadhavan8576 8 ай бұрын
எல்லோருக்கும் இலவச மருத்துவம், இலவசக் கல்வி கொண்டு வருவார்களா? எல்லோரும் சமம் என்றாகி விடுமே! ஏன் செய்வதில்லை???
@prakasamarun1234
@prakasamarun1234 7 ай бұрын
Pandey Sir ,please avoid such poor listeners .The one who interviewed at last is only keen to ask questions.Not readt to listen to answer. You showed him the door in last three questions. He is happy that he put questions to you. Not realised his unwillingness to take answers.
@narayanansubram3609
@narayanansubram3609 8 ай бұрын
Yellow shirt way of asking frustrates the audience,hollow and empty
@geetharaghavan1170
@geetharaghavan1170 8 ай бұрын
Sooper
@countryone7018
@countryone7018 8 ай бұрын
No one can counter Pandey.
@meenakshikrishnamoorthy3504
@meenakshikrishnamoorthy3504 8 ай бұрын
With so much confidence that anchor is talking but he is cutting a sorry figure 😆😂
@dheenamuthaiah7047
@dheenamuthaiah7047 3 ай бұрын
My inspiration Pandey sir
@karthimp7466
@karthimp7466 8 ай бұрын
துர்க்கா பிரசாத் ஓகே நாகரீகமான கேள்வி.. இன்னொருத்தர் ஆணவமாக உள்ளார். தன் தகுதிக்கு மீறிய வார்த்தைகள்...😮
@eshwarswaminathan3031
@eshwarswaminathan3031 8 ай бұрын
80 mark cut off limit வைக்க வேண்டும்
@ramanis4436
@ramanis4436 8 ай бұрын
கேள்வி கேட்பவர்கள் இருவரும் சரியில்லை இவ்வளவு கேள்வி கேட்டவர்கள் OC க்கு எவ்வளவு இட ஒதுக்கீடு என்று கேட்கவில்லை.
Wait for the last one! 👀
00:28
Josh Horton
Рет қаралды 155 МЛН
ИРИНА КАЙРАТОВНА - АЙДАХАР (БЕКА) [MV]
02:51
ГОСТ ENTERTAINMENT
Рет қаралды 15 МЛН
WHO LAUGHS LAST LAUGHS BEST 😎 #comedy
00:18
HaHaWhat
Рет қаралды 17 МЛН
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 88 МЛН
Wait for the last one! 👀
00:28
Josh Horton
Рет қаралды 155 МЛН