ஐயாவின் நிதானதிற்க்கு எனது பணிவான வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன் 🙏🙏🙏
@gnanakkannanganesh2447 Жыл бұрын
கஜினி பதினேழு முறை தோற்றாலும் மீண்டும் முயன்று வென்றான் என்று சொல்லிக் கொடுப்பதிற்கு பதிலாக, பதினேழு முறை எதிரியை விரட்டியடித்தது பற்றி நம் குழந்தைகளுக்கு பாடப் புத்தகம் வாயிலாக சொல்லித் தரவேண்டும் ....
வாழ்க பாரதம் வாழ்க நமது பேராசிரியர் இராமசீனிவாசன் அவர்களுக்கு வணக்கம் பல
@selvamvasanthi137 Жыл бұрын
அருமையான கருத்து புரிந்தவர்களுக்கு பாரதத்தில் பிறந்ததுக்காக பெருமை வரும்
@tr.srinivasan4870 Жыл бұрын
சுமார் இரண்டு தலைமுறைக்கும் மேல் பேசியே கெடுக்கப்பட்டனர். இந்த தலைமுறையினர் குடியினால் கெடுக்கப்படுகின்றனர். தேசத்தை துண்டாடும் நோக்கில் இன்றும் அலையும் ஒரு கூட்டத்தை களைந்தெறியவேண்டும். நம்நாடும் உருப்படும் தமிழகம் மேம்படும்.
@durairajr3355 Жыл бұрын
அருமையான சொற்பொழுவு. அனைவரும் கட்சி பாகுபாடின்றி கேட்டு பயன்பெறவேண்டும்.வாழ்க பேராசிரியர் திரு. ராம.ஸ்ரீநிவாசன் அவர்கள்
@kuppanana2760 Жыл бұрын
qqqqqqq😊😊
@porchelviramr4404 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@kbaladandapani8824 Жыл бұрын
Excellent explanation 👌
@km.karupasamy4398 Жыл бұрын
பேராசிரியர் இராம சீனிவாசன் அவர்களின் அறிவார்ந்த பேச்சு மிகவும் இனிமையாக இருந்தது
@arumugamyadav9177 Жыл бұрын
தமிழகத்தின் பேராசிரியர் ராம சீனிவாசன் ஐயா அவர்களை வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் பாரத் மாதா கி ஜெய் ❤❤❤
@balaraman3211 Жыл бұрын
பேராசிரியரின் உரை சனாதனம் என்பதற்கு அருமையான விளக்கவுரை. சிலருக்கு செருப்படி. உண்மையான இந்தியருக்கு அவருடைய பாராட்டுகள். கோடானு கோடி நன்றிகள்.
@paramasivamkrishnamoorthy2592 Жыл бұрын
1
@pkrish5454 Жыл бұрын
A very nice speach sir. God Bless You
@ViswanathanV-nr2tp8 ай бұрын
Ppul
@selvisenthil7231 Жыл бұрын
ஐயாவின் உரைக்கு ஈடே இல்லை 2024 பாராளுமன்றத்திலும்
@gandhimathi8938 Жыл бұрын
உண்மையான இனமான பேராசிரியரே❤❤❤🙏
@RaviKumar-vy6xg Жыл бұрын
100% உண்மை தெளிவான விளக்கம் நன்றி 🙏ஐய்யா
@bgb81 Жыл бұрын
மிக மிக மிக மிக அருமையான பேச்சு - இந்தியாவின் உயர்வான பாரம்பரியங்கள், கன்டிப்பாக அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.
@ayyappans9778 Жыл бұрын
நாம் இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம் 🇮🇳🇮🇳🇮🇳
@kr31955 Жыл бұрын
மிக மிக அருமை. பேராசிரியரின் நாவன்மை எப்பொழுதும் போல் வியக்க வைக்கிறது.
@lakshmikanthan3184 Жыл бұрын
சனாதனத்தை தெளிவுடுத்தும் அற்புத விளக்கம்
@b.chandrasekaranbalakrishn9897 Жыл бұрын
இவரை போன்ற பல பேராசிரியர்கள் உருவாகி நம் எதிர்கால சந்ததியினருக்கு நல் வழி காட்டிட வேண்டும்.. மனமார்ந்த வாழ்த்துகள் மிக்க நன்றி ஐயா...
@vsMani-l9u Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி.வாழ்க பேராசிரியர் அவர்களே.தங்களின் ஆற்றல் மிக்க உரை நாட்டு பற்று கொண்ட ஒருவரால்முடியும் செயல் நம்நாட்டின் ஒவ்வொரு இளைஞ்சனும் தவறாது அறியவேண்டியது.
@RajasekarA-pt7jo11 ай бұрын
😂 57:52
@jayanthik645110 ай бұрын
😢😢😢😢
@rudraru16048 ай бұрын
மிக சிறப்பு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@venkatalakshmi25728 ай бұрын
🎉🎉
@arsravi7905 Жыл бұрын
நல்ல முறையில் இந்த சொற்பொழிவு உள்ளது கல்லூரி மாணவர்களுக்கு நம் தேசத்தின் பற்று மற்றும் குடும்ப பற்று கலாச்சாரமுறை பற்றி இன்றைய சமுதாயத்தவர் அறிய செய்ததற்கு நன்றி🙏
@sethukarasi-mu8hr Жыл бұрын
பேராசிரியர்உரை அருமைஅருமை👍👍
@bgb81 Жыл бұрын
அனைத்துலக இந்தியனுக்கும் பகிர வேண்டிய கடமை இந்தியனுக்கு தேவை.
@vedamoorthy3701 Жыл бұрын
நிஜமான பேராசிரியர்.,
@manivannangovindan3900 Жыл бұрын
ஒவ்வொரு இந்திய குடிமக்களும் பெருமை பட தொகுப்பு இந்த பேச்சு 🎉
@ganesankarupia9273 Жыл бұрын
வாழ்க பாரதம் வளர்க சனாதன பாரதம்
@subbuRaj-t9b5 ай бұрын
இராம சீனிவாசன் அவர்களை இந்தியாவின் கல்வி வளர்ச்சிக்கு உதவும் தளைவரக்குங்கள் நன்றி
@ggmorthy131 Жыл бұрын
பேராசிரியர் என்பது இவர்தான். இதைபோல் அறிவார்ந்த சொற்பொழிவாற்ற இயலாதவர்கள் இடையில் வரப் பிரசாதம்தான். இந்தியனாக இவரது காலத்தில் வாழப் பெருமைப் படுவோம்.
@sethukarasi-mu8hr Жыл бұрын
பேராசிரியர்உரை நன்று நன்று
@shanmugam8622 Жыл бұрын
. I'm l bhul
@RamaKrishnan-kq8sx11 ай бұрын
1111111¹juio9u9 1:07:40 bn.
@ANANDPARTHA8 ай бұрын
Inspiring speech by professor
@geethavenkat9135 Жыл бұрын
அருமையான உரை மாணவ மாணவிகள் நல்ல வழியில் முன்னேற ஊக்கமாக இருக்கும் நன்றி 🙏
@success04 Жыл бұрын
ஐயா ராமசீனிவாசன் ஒரு பொக்கிஷம் நீங்கள் என்றென்றும் இந்த இந்தியாவில் நீடுடி வாழ வேண்டும். மீண்டும் மீண்டும் இதே அறிவோடு இந்தியாவில் நீங்கள் பிறக்க வேண்டும்.❤️❤️❤️❤️
@ramasamyt9147 Жыл бұрын
பேராசிரியர் ஸ்ரீனிவாசன் அவர்கள் உரை, மதுரை மாணவர்களுக்கு மட்டுமே, என இருக்குமால் தமிழக கல்லூரிகள், அனைத்தும் இவரது பேச்சை, கேட்க ஏற்பாடு செய்ய வேண்டும், அப்போது தான் மாணவ சமுதாயம் முன்னேற்றம் பெறும். பேராசிரியர் ஸ்ரீனிவாசன் அவர்கள் உடல்நலம் நீள் ஆயுள் நிறைசெல்வம், உயர்புகழ், மெய்ஞ்ஞானம், பெற்று மேலோங்கி வாழ்க, வாழ்க வளமுடன் என்று வாழ்த்தி மகிழ்கிறேன்.❤👏❤
@RajRaj-ic6vw Жыл бұрын
அருமையான பதிவு இளய சமுதாயமே இவர் போல் நிங்களும் வளரவேண்டும் இதுதான் வளர்ச்சி பாதை வாழ்க பாரதம்
@govardhanank102 Жыл бұрын
சரித்திரம் பேசும் சரித்திர நாயகன் உன்மையான பேராசிரியர், அவர்தம் புகழ் வாழ்க.
நன்றி பேராசிரியர் அவர்களே,அனைத்து கல்விகூடங்களிலும் இம்மாதிரியான கருத்துக்களையும் நமது மாணவமணிகளுக்கு கொண்டு செல்லவேண்டும்
@chellappamuthuganabadi9446 Жыл бұрын
செய்ய விடமாட்டார்கள்.
@mohanrajambujam1537 Жыл бұрын
ஐயா! உங்கள் பேச்சுக்கு இடையிடையே ஆங்கிலம்,தமிழ் ,அறிவியல், பொருளாதாரம்,வியாபாரம் போன்ற எந்த தலைப்பை தொட்டாலும் நீங்கள் படித்து ரத்தத்தை ஆதார பூர்வமாக ஆணித்தரமாக மாணவர்களுக்கு சலிப்பு தட்டாமல் அவர்கள் ஆர்வமுடன் கேட்கும் வகையில் விவரித்தது பேராசிரியர் பலராலும் பின்பற்றப்பட வேண்டிய ஒன்று. உங்கள் பணி சிறக்க என் சிரம் தாழ்ந்த வாழ்த்துகள்.
@gunasekarn4093 Жыл бұрын
வாழ்க பாரதம் வந்தேமாதரம் வாழ்க பாரதம்
@sathiyanarayanan4851 Жыл бұрын
ஐயா நம் தமிழகத்தின் சொத்து.🎉
@rathinavelus88255 ай бұрын
ஐயா தாங்கள் தமிழ் நாட்டில் மட்டுமல்ல.இந்தியா பூராவும் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் மற்றுமுள்ள சமுதாய மன்றங்களிலும் தயவுசெய்து தற்போது ஆற்றி வரும் அற்புதமான ஆன்மீக மற்றும் சமுதாயம் பற்றிய அனைத்து தகவல்களையும் சொற்பொழிவு செய்யும்படி வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.உங்களுக்கு எனது நமஸ்காரங்கள். நன்றி.
@balaR-c3w Жыл бұрын
அய்யா ராம ஸ்ரீனிவாசன் அய்யா அவர்கள் உரை நேர்த்தியானது தேசியவாதி இவர்களை தான் மாத வாதி என்று சொல்லும் பிற்போக்கு வாதிகளை பார்க்கும் போது........
@சாட்டை-ள6ண6 ай бұрын
நண்பா ஐயா என்று உச்சரிக்க வேண்டும்...அய்யா என்றால் நம் பாட்டனாரைக் குறிக்கும் சொற்றொடர்.
@jeisankart1561 Жыл бұрын
எங்கள் பெருமை. தங்களை போன்ற தன்னலம் கருதா. தங்கங்களே!!!!
@rajendranchellaperumal2505 Жыл бұрын
பாரதத்தின் உன்னதமான வரலாறு பிரமிக்க வைக்கிறது. அடியேன் பெருமை மிக்க பாரதத்தின் குடிமகன் என்பதில் பெருமை கொள்கிறேன். அறியப்படுத்தியதற்கு நன்றி.
@shantharogini5262 Жыл бұрын
அருமை, அருமைபேராசிரியர் பேராசிரியர் தான்.
@suriyakalabalamurugan5867 Жыл бұрын
Srinivasan Sir speech is need for every educational institute
@செ.சண்முகம் Жыл бұрын
மிக மிக அற்புதமான அவசியமான உரை ❤ நன்றி அய்யா ❤
@gangadharannarayanan5963 Жыл бұрын
The professor is really awesome and he must be followed by the younger generation.He is a true statesman
@meenadasarathan6246 Жыл бұрын
சார் சூப்பர் சூப்பர் சூப்பர்.தாங்கள் பேச்சைக் கேட்க கேட்க கண்ணீர் வந்து விட்டது சார்.
Really Super Sir. Hats off to your patriotic speech.
@subramaniana84 Жыл бұрын
பேராசிரியர் சீனிவாசன் நம் பாரதத்தாயின் அறிவு மகன் இவர் பல நூறு ஆண்டுகள் வாழ்ந்து மண் பயநுற நீதி உரைக்க வேண்டும்
@trichythiru7705 Жыл бұрын
Well - delivered speech with facts and knowledge 👍🏽
@udhayasuriyan2875 Жыл бұрын
இதுதான் உண்மையான இந்திய ஜனாதனம்
@sathiyagirimanjanathan243 Жыл бұрын
அருமை ஐயா அருமை மிக அருமை என் வாழ்நாளில் ஒரு முறையாவது உங்களை சந்திக்க வேண்டும்
@jayalaksmi4749 Жыл бұрын
அருமை அருமை நம் முன்னோர் குழந்தைகள் தான் செல்வம் என்றார்கள்
@govindasamyarunasalam8968 Жыл бұрын
Prof Rama Sreenivasan is Genius. Intelligent man. Great Leader. BJPs gift to Tamil Nadu.❤
@vijirangan1234 Жыл бұрын
I became a student at the age of 55,to listen and learn from this invaluable lecture of Prof. Rama Srinivasan. Proud to be an Indian. 🙏🙏Jai Hindh.
@elcalypsoindia2372 Жыл бұрын
Not you sir I am student for him, but I am 44 but I follow him from 6 years. I am senior sir
@rjnathan1765 Жыл бұрын
Presentation of the golden era of Bharat, is highly educative and informative, is in need of the hour for the present students generation. Regards to Prof.Rama. Srinivasan.🙏
@ganesanvithaganhealthcareh7646 Жыл бұрын
Sir salute to you as per our சனாதன தர்மம் உங்கள் பாதத்தை தொட்டு வணங்குகிறேன்
@srm5909 Жыл бұрын
கேட்க கேட்க அருவி மாதிரி விசயங்கள் கொட்டுகின்றன. எப்போதும் பேராசிரியர் பேராசிரியரே !!! இவருடைய பேச்சை அனைத்து இளைஞர்களும் கேட்க வேண்டும்.
@smahadevan2008 Жыл бұрын
Professor at his usual best. Students, please follow his speech. Jai Hind 🇮🇳
@srinivasanvenkatesan4156 Жыл бұрын
இந்த மாதிரி உண்மை, நேர்மை, ஆண்மை,தூய்மை ,வலிமை ,,திண்மை ,இனிமை கொண்ட மாபெரும் அறம் சார்ந்த ஆன்மீக சிங்கம் தான் சீனிவாசன் அவர்கள்
@arjung3427 Жыл бұрын
பேராசிரியர் திரு.ராம.சீனிவாசன் அவர்களின் சிறப்பு கருத்து மழையில் நனைந்த தியாகராஜர் கல்லூரி மாணவர்கள் பெரும் வாய்ப்பு பெற்றவர்கள்.
@classiceswaran8383 Жыл бұрын
ஜெய் ராம சீனிவாசன் ஜீ 🙏🙏🙏
@gangadharanamirthalingam2816 Жыл бұрын
பேராசிரியர் பேசுவதை நாள் முழுக்கக் கேட்கலாம்.
@nandhinisampathkumar3077 Жыл бұрын
மிக அற்புதம் ஐயா..வாழ்க வளமுடன் உங்களின் சேவை நாட்டிற்கு தேவை. இன்னும இதுபோன்ற கருத்துகளை தெரிந்துகொள்ள ஆர்வமுடன் உள்ளோம்.
@gomathis8954 Жыл бұрын
🎉🎉 இந்தியா வின்பெருமையைமாணவர்களுக்குதெரியபடுத்தியதற்க்குமிகமிகநன்றி
@vaidyanathanvijayakumar1897 Жыл бұрын
Super speech profeser
@ramaswamynatarajan9659 Жыл бұрын
திரு ஸ்ரீனிவாசனின் பாரத தேசத்தின் புகழை விளக்கிய விதம் மிகவும் அருமை. அதிலும் நம் நாட்டில் பார்சிகளின் பங்களிப்பை குறித்து விளக்கியது அருமையிலும் அருமை.
@sarojininatarajan2363 Жыл бұрын
Fantastic speech Superb.
@Arumugam-cq7xl Жыл бұрын
அருமையான விளக்கம் 🎉🎉🎉🎉🎉🎉 இந்தியாவில் வளம் 🎉 பூர்வீக சொத்து 🎉 பண்பாடு கண்ணியம்.. கலாச்சார கல்வி 🎉 வலிமை 🎉 பொருளாதார நிலை...,.... வலிமை 🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🙏🇮🇳🇳🇪🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇳🇪🙏🇮🇳🇳🇪🙏🇮🇳🎉🎉🎉🇳🇪🙏🇮🇳🎉🎉🇳🇪🙏🇮🇳🇮🇳🇮🇳🇳🇪🙏🙏
@mohanrajambujam1537 Жыл бұрын
Respected Sir, Accept my heartiest greatness towards your unavoidable speech about our nation's pride among the students. Yes we lead the world by wisdom, well manners, humanity, culture, spirituality and in heritage. I am very much having pride that I am an Indian.
@kavikari355 Жыл бұрын
ஐயா பேராசிரியர் சீனிவாசன் அவர்கள் பதிவு சிறப்பான பதிவு அருமையான
@ramantv7037 Жыл бұрын
மிகவும் அற்புதமான பேச்சாளர். மிகவும் எளிமையான முறையில் சொற்களை பயன்படுத்தி மனதில் புகவைக்கும் நாவன்மை படைத்தவர்.🎉🎉🎉🎉🎉🎉❤
@maniraju2031 Жыл бұрын
திரு பேராசிரியர் இராம சீனிவாச ர் அவர்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் . தங்களின் அடிச்சு வட்டின் பாதையில் தமிழகத்தில் பேராசிரியர் கள் மென்மேலும் ஒருங்கிணைந்து வாழ்ந்து மடிந்து போகலாம்... ஊதியம் மட்டுமே குறிக்கோளாக கண்கொண்டு வாழ்பவர்கள் தமிழகத்தில் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.. மணிராஜன்.. கோவை...
@SanthanamRamathanam Жыл бұрын
எப்படி ப்பட்ட பேச்சு எத்தகைய விஷயங்கள் பெரும் பாலான மக்கள் அறியாத மகத்தான பதிவு கரவொலி காதைப் பிளந்திருக்க வேண்டும் நல்ல கருத்துக்கள் நன்றி உணர்வோடு வணங்குகிறேன்
@rajamanickamkrishnamoorthy9195 Жыл бұрын
திரு இராம சீனுவாசன் அவர்களின் இந்த உரையாடல் இந்திய வரலாறை இன்றைய சமுதாயத்திற்கு தெரியும் வகையில் பெருமைப்படும் உள்ளது. எனவே நாம் மிகவும் பெரும் வகையில் உள்ளது. .
@chithragokul4945 Жыл бұрын
ஐயா மிகவும் அருமை தங்களுடைய இந்தப் பதிவு இந்தியாவில் உள்ள அனைத்து கல்லூரி மாணவ மாணவிகளிடமும் சென்று சேர கல்லூரி முதல்வர்கள் முயற்சி எடுக்க வேண்டும்
@vasudevannammalvar5166 Жыл бұрын
இந்த வீடியோவை அனைத்து கல்லூரிகளிலும் போட்டு காட்ட வேண்டும் ...ஒரு சிறப்பான உலக சரித்திரத்தை கூறியுள்ளார் ..வாழ்க வளமுடன் நலமுடன்
@porchelviramr4404 Жыл бұрын
தங்களின் பேச்சுக்களை கேட்டு உணர்தலை மேம்படுத்த உதவிய அந்தப் பரம்பொருக்கு நன்றி பேராசிரியர் ஐயா. மதுரை மண்ணின் மைந்தன் பாரதத் தாயின் பெருமை. வாழ்வாங்கு வாழ்கவே ஐயா! 🙏🙏🙏🙏🙏
@santhanamm256 Жыл бұрын
பேராசிரியரின் சிறப்புரை நாம் அனைவரும் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம் ஆகும். பேராசிரியரின் பேச்சு எப்பவுமே அற்புதமாக இருக்கும். இதுவும் அப்படித்தான். நன்றி ஐயா.தங்களைப் போன்ற தேசத்தை நேசிக்கும் சனாதனவாதிகள் நிறையபேர் உருவாக வேண்டும் என்பதே என் அவா.
@sumathishanmugam1768 Жыл бұрын
Very proud to be INDIAN 🇮🇳
@chittu42 Жыл бұрын
Excellent speech. Glad that this was arranged for the students / young minds. Well done to the organisers & to the speaker👏👍🙏
@radhachinu8066 Жыл бұрын
We are proud to say we are all Indians. Love our country India 🎉🎉❤❤
@advocateprashanth Жыл бұрын
Money heist க்கு ஒரு professor போல நமது பா ஜ க கட்சிக்கு கிடைத்துள்ள விலை உயர்ந்த பொருள் நமது Professor அவர்கள்.
@ramasubramanian8228 Жыл бұрын
Wrong Comparison 😮 Money Heist Professor planned and executed LOOT of a MINT 😮 Prof Rama Srinivasan is showing the RIGHT PATH 😅
மிகவும் அற்புதமான பேச்சு. பேராசிரியர் பேராசிரியர் தான்.
@shivashiv9089 Жыл бұрын
Extraordinary speech
@venkatesans1005 Жыл бұрын
அருமை, அருமை, அருமை, அருமை, அருமை, அருமை, அருமையான பேச்சு பேராசிரியர் அவர்களே.
@Arumugam-cq7xl Жыл бұрын
Weldon இந்தியா 🎉🎉🇳🇪🙏🇮🇳🇳🇪🙏🇮🇳🇳🇪🙏🇮🇳🇳🇪🙏🇮🇳🇳🇪🙏🇮🇳🇳🇪🇮🇳🇳🇪🇮🇳🇳🇪🎉 சுதேசி இயக்கம் வாழ்க 🎉 சுயசார்பு இந்தியா 🎉வளர்க🎉proud to be indian 🇮🇳🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👌🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@shyamt.b5218 Жыл бұрын
We salute professor, valzgha valamudan 💐🙏💪
@KKumar-su9se Жыл бұрын
மெய்சிலிர்க்க வைத்த சொற்பொழிவு ........கட்சி சார்பில்லாமல் அனைவரும் காணவேண்டிய காணொளி.
@drajan729 Жыл бұрын
திரு ரஆமசஈனஇவஆசன் பேராசிரியர் அவர்களின் எனது பாரதத்தின் பெருமை என்ற தலைப்பில் ஆற்றிய பேறுரை மிக பயனுள்ளதாக இருந்தது. தினமலர் சேனலுக்கு நன்றி.
@arun8086 Жыл бұрын
மிக மிக அழகான அருமையான உரை😊
@gravich Жыл бұрын
அருமையிலும் அருமை. உயர்ந்த செறிஊட்டிய ஆழ்ந்த கருத்துகள். இன்றைய மாணவர்க்கு அவசியம் தெரிய வேண்டிய கருத்துகள். ஆகக்கூடி எல்லோரும் பார்க்க வேண்டிய காணொலி. 🙏
@ravikkannan5128 Жыл бұрын
பேராசிரியர் பேச்சு எப்பவுமே சிறப்புதான்.....
@jansiranid113 Жыл бұрын
What a knowledgeable person you are sir
@aashaaram7093 Жыл бұрын
அற்புதமான உறை
@npalavesampalavesam8695 Жыл бұрын
உரை. உறை என்பது பனி கட்டி உறைந்த போன்று.
@sivaramanvijayan6165 Жыл бұрын
Kudos Dr Rama Srinivasan! Very thought provoking, real speech! Enjoyed and learned from it a lot as always!
@dangemaratha Жыл бұрын
What a flow...he is Rama the professor..his words and their flow is like lord Ram's Arrows..
@sigamaniselvanayagam3814 Жыл бұрын
ஐயா வணக்கம் நீங்கள் வாழும் காலங்களிலே நல்ல ஆசிரியர்களை உருவாக்க வேண்டும் அப்பொழுதுதான் நல்ல மாணவர்கள் உருவாககுவார்கள் நான் இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் நான் எப்பொழுதும் தேசப்பற்று உள்ளவன் அதிலும் நான் ஒரு முன்னாள் ராணுவ வீரர் என்பதிலும் நான் பெருமை கொள்கிறேன் அதிலும் இந்திய ராணுவத்தில் பணி புரிந்ததை பற்றி நான் மிகவும் பெருமை கொள்கிறேன் உங்களைப் போன்றவர்கள் வரவேண்டும் ஐயா இந்த தமிழ்நாட்டின் தலையை எழுத்தை மாற்ற இது எப்படியும் நடக்க வேண்டுமென்று நான் எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன் நன்றி வணக்கம்
@sundarampj5810 Жыл бұрын
பாரததாயின் பெருமைகளில் ஸ்ரீனிவாசனும்
@thirunarayanaswamykuppuswa7834 Жыл бұрын
மிகவும் அர்த்தம் உள்ள பேச்சு! இந்திய வாழ்வு முறை...கலாச்சார ம் உன்னத மானது.இது மேல் நாடு களுக்கு ஒத்து வராது! நம் இளைஞர்கள் இதை உணர்வார்கள்! ஜெய்ஹிந்த்!
@km.karupasamy4398 Жыл бұрын
பேராசிரியர் இராம சீனிவாசன் அவர்களின் அறிவார்ந்த பேச்சில் எவ்வளவு எடுத்து காட்டு எத்தனை நூற்றாண்டுகள் கழித்து இந்திய குடும்ப அமைப்பு பற்றி அழகான கருத்துக்களுக்கும் எடுத்து கூறியதற்கு நன்றி
@krishnasamy1825 Жыл бұрын
Wonderfull speech!.I can't detach my eyes from his speech.Mind blowing!.👍
@radhachinu8066 Жыл бұрын
Mind blowing speech. Excellent professor Srinivasan sir🎉🎉
@omnamashivaya4428 Жыл бұрын
Very Thanksfull sir Jai Bharath culture Jai Bharath Matha ki Jai