தமிழ் நாட்டில் உள்ளவர்கள் தமிழில் பேசவே வெட்கப்படும் போது எவ்வளவு அழகாக இவர் பேசுகிறார் நாம் வெட்கபடவேண்டும்
@sivag2032 Жыл бұрын
Anal seeman thamiz ivarai vandheri endru kori serka mattargal.
@r.saiprakashsonysai98592 жыл бұрын
எங்கள் பஞ்சாப் சகோதரரின் தமிழ் பற்று பிரம்மிக்க வைக்கிறது 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🌹💐🌹💐🌹💐🌹💐🌹💐🌹💐🌹💐🌹💐🌹🙏🙏🙏
@amj80702 жыл бұрын
Yes
@thilagarajan21172 жыл бұрын
வாழ்த்துக்கள் சிங்கம்...
@no-dd4nq2 жыл бұрын
Panjap Tamilar
@magimargret25332 жыл бұрын
0
@nkrishnamurthy59542 жыл бұрын
Voru mayirum illa, vunnai avan emaatrugiraan
@vanathivengatachalam68622 жыл бұрын
இந்த சகோதரருக்கு இருக்கின்ற உணர்வு ஒவ்வொரு தமிழனுக்கும் இருக்க வேண்டும். வாழ்க தமிழ்.
@marthamaarulappu86522 жыл бұрын
தமிழ் வாழ்க வளர்க
@prabhusubramanyam34752 жыл бұрын
நம் தரத்தை நாம் மறந்திருக்கும் பொழுது அதனை உணர்த்தும் வேற்று மொழி பேசும் நல்ல மனிதர், வாழ்க
@manoharanramasamy63592 жыл бұрын
உண்மை
@amj80702 жыл бұрын
Yes bro
@mohamedsahib98702 жыл бұрын
avanum tamilan than
@prabhusubramanyam34752 жыл бұрын
@@mohamedsahib9870 ஆம், தமிழின் தரத்தை உணர்ந்த அவரும் தமிழரே
@happyme39302 жыл бұрын
Ethuvey Punjab poi oruthan tamil la ena iruku Hindi than great na othupingala Mothala onna usathiya pesi enoru mozhiya asinga paduthama irunthathan unity irukum
@veerabaguvlogs28492 жыл бұрын
எவ்வளவு அழகாக தமிழ் பேசுவது மட்டுமல்லாமல் தமிழ் மொழியின் வரலாற்றை கூறுகிறார் ❤️❤️
@gowrir44042 жыл бұрын
❤❤❤❤❤❤❤
@SALMAAN_VIBES2 жыл бұрын
True..
@kinglucifer82482 жыл бұрын
Avaru tamilan tha pa avanga pootan generation la irunthu tamil Nadu la tha irukanga
@sivasankar6438 Жыл бұрын
@@kinglucifer8248முதல்ல தமிழ்ல் போடு இல்லைனா கருத்து சொல்ல வாராதா
@karuppiahkaruppiah88942 жыл бұрын
தமிழை கற்று, தமிழின் சிறப்பை அறிந்து தமிழுக்கு பேராதரவாக பேசும் எங்கள் உயிர் நண்பரான சிங்கத்திற்கு கோடான கோடி நன்றி
@sri.s44592 жыл бұрын
தமிழ் மொழிக்கு இதை விட சிறப்பான வெகுமானம் யாரால் தரஇயலும்.. நன்றி சர்தார் ஜி 🙏🙏🙏
@vengat68672 жыл бұрын
தமிழ் மீது நீங்கள் கொண்ட பற்று இங்குள்ள தமிழருக்கு இல்லை என்பதை உணர்ந்து கொள்ளும்போது வேதனை அளிக்கிறது
@aarirose60722 жыл бұрын
இங்குள்ள மக்கள் சினிமா ஜாதி அரசியல் போதையில் வாழ்ந்து வருவதால் பற்று இல்லாமல் இருக்கிறார்கள் நண்பா
@gayathrisowbagayathrisowba17142 жыл бұрын
@@aarirose6072 v
@subramanianperumalndr29372 жыл бұрын
உண்மை நண்பா 💯
@Sathkat2 жыл бұрын
TN ...BJP sss konjm kelungada ...🙄🙄
@parameshwaransalem52 жыл бұрын
@@aarirose6072 ஆமா சாதி வெறி தான்
@narayananvedha48302 жыл бұрын
மிக்க நன்றி சிங் அவர்களே நீங்க பேசினதுல கொஞ்சம் கூட இங்கு இருக்கிற தமிழ் அரசியல்வாதிகளுக்கு தெரியாது உங்கள் தமிழ்பற்றுக்கு தலை வணங்குகிறேன் உண்மையாவே உங்கள் பேச்சைக்கேட்கும்போது புல்லரிக்குது நன்றி நன்றி நன்றி சிங் அவர்களே.
@ramaswamivk2237 Жыл бұрын
ஏன் என்றால் நாமே ந என்று.ந மது தலைமையாக விஷம் கொண்ட தெலுங்கு பாம்புகளை உயர்த்தி அவர்களுடைய அடிமைகள் ஆகி நம் தாய் மொழியை அவர்கள் அழித்து கொண்டு இருப்பதை தடுக்காமல். கண் கள் இருந்தும் குறுடர்களாய் முட்டாள்களாக இருப்பதுதான் காரணம்.இந்த விஷ கிருமிகளை பதவி இறக்கம் செய்து தமிழர்களை ஆட்சி கட்டிலில் ஏற்றி.மாறுதலை கொண்டு வருகிறோமோ அன்றுதான் தமிழ் மீண்டும் பிழகித்தெழும்..ஜெய் ஹிந்த். தமிழனுக்கு மானம் இருந்தால்.ஓய்க்..இது.நடக்கும். .இருந்தால்.? ன்னிரிந்தும்
@radhakrishnanrangasamy95852 жыл бұрын
வடமேற்கு மாநிலத்தில் பிறந்து இருந்தாலும் தமிழை இவ்வளவு தூரம் நேசித்து பேசுவதை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. வாழ்த்துக்கள் பஞ்சாப் சிங்கத்திற்கு.
@manimaran42442 жыл бұрын
Super sir
@mywork37522 жыл бұрын
Santhosama eruku
@bharathhhhhh2 жыл бұрын
அதனால் தான் நான் 5 மொழிகளை கற்று கொண்டேன் I know Tamil Telugu English hindhi read and write and speak fluently Now i am learning French Language learning is so fascinating for me
@murugarajpalpandian66902 жыл бұрын
இவர்கள்ஆதியில் தமிழர்கள்தான் சிங்குகளில்அலுவாலியா என்ற பிரிவு உள்ளது அவர்கள் சாண்றோர்குலம்தான்
@aman42192 жыл бұрын
Bro not every sadar from Punjab
@sofiaarockiamary71252 жыл бұрын
இவருக்கு தெரிந்தது கூட நமக்கு தெரியாது என்பது கவலைக்குரியது. எவ்வளவு உணர்வு பூர்வமாக பேசுகிறார். நன்றி அய்யா 🙏🙏🙏
@s.v.sureshreximmanuel27922 жыл бұрын
Unmayileye, thamizh pesum nan, thamizh anaghia nan kutravunarvughiren
@ArunKumar-ie2bt2 жыл бұрын
திமுக அடிமைகள் கம்பெனியின் நட்சத்திரங்களில் ஒருவர்தான் இவர்.. மேலும் அவருக்கு ஹிந்தி தமிழ்,ஆங்கிலம் மற்றும் பல்வேறு மொழிகள் தெரியும்.. ஆனால் நமக்கு தமிழே அரைகுறையாக மட்டுமே தெரியும்.. பல்லாயிரம் தமிழ்ச் சொற்களில் ஐம்பது கூட சரியாக தெரியாத இனமான நாம்தான் வெறுமனே மொழி அரசியல் செய்யும் கூட்டத்திற்கு பலியாகி பிதற்றி வருகிறோம்.. எம் தமிழ்ச் சமூகம் என்று மாறுமோ?? எம் மக்கள் எப்போது மேன்மை பெறுவார்களோ?? என் சாவிற்கு முன்பு அந்த நல்ல நிலையில் தமிழ்நாடும், எம் மக்களும் மாறுவார்கள் என்று நம்புகிறேன்.. மிகுந்த வருத்ததோடு இந்த பதிவை இடுகையிட்டேன்.. பகுத்தறிவு அற்ற சமூகமாகி விட்டு அரசியல் செய்யும் ஓநாய்களை நம்பி வேற்று மொழியை வெறுக்கின்றோம்.. தயவுசெய்து கண் விழித்துக் கொள்ளடா தமிழா!!
@banathangopalakrishnanatha71172 жыл бұрын
Enthu than sathiyam
@daisyrani46152 жыл бұрын
தமிழனுக்கு ஆங்கிலம் பேசினால் தான் மரியாதை
@davidsoundarajan11122 жыл бұрын
நான் தமிழனா இருந்தும் பஞ்சாப் சிங்கம் அவர்களே நீங்கள் சொல்வதில் சுத்தமான தமிழ் நிறைய கத்துகிட்டேன் நன்றி வாழ்த்துகள்
@kamalavenijagannathan11182 жыл бұрын
அழகாக தமிழைபேசும் இந்த சகோதர்ரை சொல்லுவதை கண்டிப்பாக புரிந்து ஏற்றுகொள்வதே நமக்குநல்லது🙏👍💐💐
@vijayarangan62082 жыл бұрын
அவருடைய பேச்சில் *நம்முடைய தமிழ்* கண்ணீர் வரவழைத்தது. இந்த பற்று நம்மில் எத்தனை பேருக்கு உள்ளது
@ArunKumar-ie2bt2 жыл бұрын
திமுக அடிமைகள் கம்பெனியின் நட்சத்திரங்களில் ஒருவர்தான் இவர்..மேலும் அவருக்கு ஹிந்தி தமிழ்,ஆங்கிலம் மற்றும் பல்வேறு மொழிகள் தெரியும்.. ஆனால் நமக்கு தமிழே அரைகுறையாக மட்டுமே தெரியும்.. பல்லாயிரம் தமிழ்ச் சொற்களில் ஐம்பது கூட சரியாக தெரியாத இனமான நாம்தான் வெறுமனே மொழி அரசியல் செய்யும் கூட்டத்திற்கு பலியாகி பிதற்றி வருகிறோம்.. எம் தமிழ்ச் சமூகம் என்று மாறுமோ?? எம் மக்கள் எப்போது மேன்மை பெறுவார்களோ?? என் சாவிற்கு முன்பு அந்த நல்ல நிலையில் தமிழ்நாடும், எம் மக்களும் மாறுவார்கள் என்று நம்புகிறேன்.. மிகுந்த வருத்ததோடு இந்த பதிவை இடுகையிட்டேன்.. பகுத்தறிவு அற்ற சமூகமாகி விட்டு அரசியல் செய்யும் ஓநாய்களை நம்பி வேற்று மொழியை வெறுக்கின்றோம்.. தயவுசெய்து கண் விழித்துக் கொள்ளடா தமிழா!!
@velmurugan7402 жыл бұрын
Super
@originality39362 жыл бұрын
தமிழ் மூத்த மொழி என நரேந்திர மோடி பல மேடைகளில் சொல்லியாச்சு. இந்தி அவரின் தாய் மொழியும் இல்லை. பரவலாக பேசபடும் மொழிக்கும் காக்காக்கும் என்ன சம்பந்தம்?? அப்போ ஏன் ஆங்கிலம் படிக்கனும்?? காக்கா மொழிய படிக்கவேண்டிதானே!! மறுபடியும் மறுபடியும் இப்படியே மூடதனமா, இன்னொரு மொழியை இழிவுபடுத்தி பேசினால் எப்படி?? இன்னொரு மொழியாக இந்தியை கத்துகிட்டால்தான் என்னவாம்?? இன்னொரு மொழிதெரிந்தால் பலம், பலவீனம் இல்லை!! இந்த பஞ்சாப்காரன் தமிழ் கத்துகிட்டதாலதான இத பேசியே பொழப்பு நடத்துராரு, ஏதோ ஒரு 10 தமிழ் புத்தகத்த படிச்சிட்டு 10வருசமா இப்படி பேசுவதற்கே சைட் பிசினஸ்சா பணம் வாங் றுறார் மேடை மேடையா. மூடர் தமிழன் இன்னொரு மொழி கத்துக்க மாட்டேன்னு "பஞ்சாப்காரன வச்சு" பேச சொல்ரிங்களே, தமிழனுக்கு அறிவு மழுங்கிதான் போச்சு போலிருக்கு, கருணாநாதி குடும்பத்து திராவிட ஆட்சியில்!!
@jeevajeeva-gi5rr2 жыл бұрын
Enaku Tamizh pattru iruku ana pattru nu solla mudiyadhu paithiyam odambu muluka Tamizh mattum dhan oori irukiradhu ana enga veetle ellarum ennai keli kindal kallaithu pesuvaargal unmaiya sonna komali nu solraanga vera madhiri pesuranga enga veetlaye ennai appadi than solvanga keli kindal seivadhil ondrum koraichal illai ana idhu eththanai paeruku theriyum avaruku therinjadhu engaluku theriyadhu unmaya magilchi yaaga iruku .!
மதிப்புக்குரிய ஜஸ்வந்த் சிங் அவர்களுக்கு உங்கள் தமிழ் அறிவு தமிழர்களான எங்களுக்கு இல்லையே என்று வெட்கப்படுகிறோம்..தமிழின் தொன்மையை இதற்கு மேல் யாரும் சொல்ல முடியாது..வாழ்க தமிழ் வளர்க தமிழ்
@ராசுஹரி2 жыл бұрын
தமிழ் அறம் சார்ந்த மொழி அதனால்தான் அறம் சார்ந்தவர்களால் கொண்டாட படுகின்றது.வாழ்த்துகள் சகோதரரே. 🙏🙏🙏🙏👏👏👏👏👏
@marshalmary3162 жыл бұрын
தமிழன் இதை பார்த்து கேட்டு திருந்த வேண்டும்.
@helarsivakumarhelarsivakum28522 жыл бұрын
வானமும் பூமியும் போலதெய்வ தமிழ் வாழ்கசெழிப்புடன் வாழ்த்துக்கள்
@ArunKumar-ie2bt2 жыл бұрын
திமுக அடிமைகள் கம்பெனியின் நட்சத்திரங்களில் ஒருவர்தான் இவர்.. மேலும் அவருக்கு ஹிந்தி தமிழ்,ஆங்கிலம் மற்றும் பல்வேறு மொழிகள் தெரியும்.. ஆனால் நமக்கு தமிழே அரைகுறையாக மட்டுமே தெரியும்.. பல்லாயிரம் தமிழ்ச் சொற்களில் ஐம்பது கூட சரியாக தெரியாத இனமான நாம்தான் வெறுமனே மொழி அரசியல் செய்யும் கூட்டத்திற்கு பலியாகி பிதற்றி வருகிறோம்.. எம் தமிழ்ச் சமூகம் என்று மாறுமோ?? எம் மக்கள் எப்போது மேன்மை பெறுவார்களோ?? என் சாவிற்கு முன்பு அந்த நல்ல நிலையில் தமிழ்நாடும், எம் மக்களும் மாறுவார்கள் என்று நம்புகிறேன்.. மிகுந்த வருத்ததோடு இந்த பதிவை இடுகையிட்டேன்.. பகுத்தறிவு அற்ற சமூகமாகி விட்டு அரசியல் செய்யும் ஓநாய்களை நம்பி வேற்று மொழியை வெறுக்கின்றோம்.. தயவுசெய்து கண் விழித்துக் கொள்ளடா தமிழா!!
@vsmmusicx2 жыл бұрын
தமிழர்களின் ஒற்றுமை இருந்தால் நாம் தேசிய தமிழ் மொழியாக மாற்றலாம்😍👍👍🤝🤝🤝🤝🤝👏👏👏👏👏👏👏👏
@originality39362 жыл бұрын
அப்ப மற்ற மாநிமத்துகாரன், இதே பஞ்சாப்காரனின் பஞ்சாப் உட்பட, சும்மா விட்டுடுவான்னு நினைப்பா?? காசுக்கு கூவுரானே, மற்ற மாநில மொழிகாரன் சும்மா விடுவானா, சாத்தியமா, ஏன்னு சிந்திச்க பழகுங்க மக்கா!!
@sathya90752 жыл бұрын
ஜாதியில் பிரித்தார்கள்
@originality39362 жыл бұрын
@@sathya9075இல்லை. இந்துக்கள் கும்பிடும் அனைத்து பிறப்பெடுத்த தெய்வங்களும் பிற பல ஜாதியை சேர்ந்தவர்கள். தமிழ் வழர்ந்த நாயன்மார்களும் பிற ஜாதியில் பிறந்து பிறகு செயலால் பிராமனர் ஆனவர்கள். கிறிஸ்துவ வெள்ளைகார நாதாரி வந்த பிறகே ஜாதி சொல்லி கலர் சொல்லி பிரித்தான்!!!
@vasukim60542 жыл бұрын
அரு மை
@karuppor12362 жыл бұрын
அருமை ஐயா. அருமை. தமிழ் நாட்டில் பிறந்த தமிழனுக்கு தெரியாத அளவுக்கு வரலாறுகளைத் தெரிந்து வைத்து சிறப்பாக பேசி இருக்கிறீர்கள். என்னுடைய வணக்கத்தை உங்கள் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன். வாழ்க வளமுடன்..
@rajanpalam32102 жыл бұрын
முதலில் இவருக்கு தலை வணங்குகிறேன்.மேலும், இவர் சொன்ன ஒவ்வொரு சொல்லும் போற்றத்தக்கது, பாராட்டுக்கள். நன்றி.எங்கள் பஞ்சாப் சகோதரரின் தமிழ் பற்று பிரம்மிக்க வைக்கிறதுஅற்புதம், தமிழைத் தாய்மொழியாய் கொண்டவர்கள்கூட அறியாத பல தகவல்களைத் தருகிறார். வாழ்த்துக்கள்
@raguls3642 жыл бұрын
நேற்று இன்று நாளை முக்காலத்திற்கும் ஏற்ற நமது திருக்குறள் பஞ்சாப் சிங் கூறியது மட்டும் இல்லாமல் நம்மில் உள்ள குறையை மிகச் சிறப்பாக கூறி நம் தமிழைத் தெள்ளத் தெளிவாக அறிந்து உள்ளார் வாழ்த்துக்கள்.
@APNisha2 жыл бұрын
என்ன ஒரு பேச்சு சூப்பர் அண்ணா 💯💯
@syedabudhahir30052 жыл бұрын
இவரைப் போன்று நாம் இன்னும் தமிழை சரியாக கற்றுக்கொள்ளவில்லை.
@rahulsadaiyan2 жыл бұрын
இவர்தான் பஞ்சாபின் சிங்கம்👍🔥🔥🔥இவரது பேச்சுக்கள் என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது நன்றி ஐயா,உங்களை போன்ற தமிழ்ப்பற்று உள்ளவர்கள்களுக்காக இன்னுயிரை யும் தருவார்கள் எம் தமிழர்கள் 👍
@ArunKumar-ie2bt2 жыл бұрын
திமுக அடிமைகள் கம்பெனியின் நட்சத்திரங்களில் ஒருவர்தான் இவர்.. மேலும் அவருக்கு ஹிந்தி தமிழ்,ஆங்கிலம் மற்றும் பல்வேறு மொழிகள் தெரியும்.. ஆனால் நமக்கு தமிழே அரைகுறையாக மட்டுமே தெரியும்.. பல்லாயிரம் தமிழ்ச் சொற்களில் ஐம்பது கூட சரியாக தெரியாத இனமான நாம்தான் வெறுமனே மொழி அரசியல் செய்யும் கூட்டத்திற்கு பலியாகி பிதற்றி வருகிறோம்.. எம் தமிழ்ச் சமூகம் என்று மாறுமோ?? எம் மக்கள் எப்போது மேன்மை பெறுவார்களோ?? என் சாவிற்கு முன்பு அந்த நல்ல நிலையில் தமிழ்நாடும், எம் மக்களும் மாறுவார்கள் என்று நம்புகிறேன்.. மிகுந்த வருத்ததோடு இந்த பதிவை இடுகையிட்டேன்.. பகுத்தறிவு அற்ற சமூகமாகி விட்டு அரசியல் செய்யும் ஓநாய்களை நம்பி வேற்று மொழியை வெறுக்கின்றோம்.. தயவுசெய்து கண் விழித்துக் கொள்ளடா தமிழா!!
@AshokKumar-jt3su2 жыл бұрын
நன்கு படித்து உணர்ந்து.உள்ளதை உள்ளபடி சொல்கிறார...இந்தி மொழிக்கு மாநிலம் என்று ஒன்றில்லை...முகலாய பேரரசுக்கு முன் இந்தி என்று ஒன்றில்லை..UP, பீகார், மத்திய பிரதேசம் என்று வட இந்திய பாரம்பரிய மொழிகள் உள்ளன. ஆனால் இந்தி இல்லை.
@originality39362 жыл бұрын
பஞ்சாப்ல போய் பாருங்க, இதைவிட திருத்தமாக பஞ்பாபி பேசகூடிய தமிழன் கட்டாயம் இருப்பான், அதேபோல வெவ்வேறு மாநிலங்களிலும் அவர்களை மிஞ்சுமளவு அவர்கள் மொழியை பேசகூடிய தமிழர் பலர் உண்டு. ஆனால், வேற்றுமொழியை தமிழர் பேசுரார்னு, சைனீஸ் உட்பட்டு உள்நாட்டு மொழிகாரர்கள், இப்படி பொங்கி வழிவதில்லை!! கேனையன் நம்தான் மற்றவன் தமிழ்னு சொன்ன உடனே பொங்கிடரது, சிந்திப்பதே இல்லை, அதனாலதான ஆந்திரா கருணாநிதி இங்கு தமிழ் தமிழ்னு கூவியே தமிழ்நாட்டை கொள்ளையடிக்க முடிஞ்சது!!
@rathinamp79472 жыл бұрын
தமிழன் வரலாற்றை எவ்வளவு சிறப்பாக விளக்கமளிக்குறார் ஒரு சிங் மிக்க மகிழ்ச்சி
@massmathan80542 жыл бұрын
தமிழர்களின் உணர்வை பஞ்சாப் சிங் இவ்வளவு தெரிஞ்சு வைத்திருப்பதை பார்த்தால் ரொம்ப பெருமையாக இருக்கிறது இதை பார்த்து திருந்துங்கடா.. 💯
@NaanSiva2 жыл бұрын
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்... உயிருக்கு நேர்...
@kumaravelshakthi92442 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் சகோதரர்
@ramajayam19032 жыл бұрын
🙏
@Suryaprakash-zj7wb2 жыл бұрын
உண்மை உணர்த்தும் சகோதரருக்கு நன்றி🙏💕
@sangeethadevaraj97942 жыл бұрын
ஒரு பஞ்சாபி நம்ம தமிழர்களிடம் ஒற்றுமை இல்லை சொல்லி நம்ம இயலாமையை சொல்லுறது எனக்கு அசிங்கமாக இருக்கிறது.
@Jeevabharathi19942 жыл бұрын
கண்டிப்பாக
@venkatnathan56412 жыл бұрын
நிச்சயமான உண்மை சகோ.இனி வரும் காலத்தில் சிந்திப்பார்களா தமிழர்கள்.
திராவிட நாய்களும்,சங்கியும் நாய்கள் தான்... காரணம் தலைவியே
@venkatnathan56412 жыл бұрын
@@vimalshivn.7441 திருட்டு திராவிடம் செய்யும் அமைதியான இன அழிப்பு.
@kotak89072 жыл бұрын
முதலில் இவருக்கு தலை வணங்குகிறேன்.மேலும், இவர் சொன்ன ஒவ்வொரு சொல்லும் போற்றத்தக்கது, பாராட்டுக்கள். நன்றி.
@lavakumarglavakumarg64592 жыл бұрын
,
@originality39362 жыл бұрын
பஞ்சாப்ல போய் பாருங்க, இதைவிட திருத்தமாக பஞ்பாபி பேசகூடிய தமிழன் கட்டாயம் இருப்பான், அதேபோல வெவ்வேறு மாநிலங்களிலும் அவர்களை மிஞ்சுமளவு அவர்கள் மொழியை பேசகூடிய தமிழர் பலர் உண்டு. ஆனால், வேற்றுமொழியை தமிழர் பேசுரார்னு, சைனீஸ் உட்பட்டு உள்நாட்டு மொழிகாரர்கள், இப்படி பொங்கி வழிவதில்லை!! கேனையன் நம்தான் மற்றவன் தமிழ்னு சொன்ன உடனே பொங்கிடரது, சிந்திப்பதே இல்லை, அதனாலதான ஆந்திரா கருணாநிதி இங்கு தமிழ் தமிழ்னு கூவியே தமிழ்நாட்டை கொள்ளையடிக்க முடிஞ்சது!!
@rajarajanparasuraman74392 жыл бұрын
Salute for this great man who studied and explain the way in tamil
@kms5502 жыл бұрын
சீக்கியர் அவர்களுக்கு தங்களின் தமிழ் புலமைக்கும் பற்றீர்க்கும் நான் மரியாதை செய்கிறேன்
@hemarajhemaraj13522 жыл бұрын
Valthukkal
@gnanasekaranappaswamy24532 жыл бұрын
அண்ணன் சிங்குக்குத் தெரிந்தப் புரிதல்..இங்கு தமிழனுக்கில்லையே என்பதை நினைக்கும்போது வருத்தமாக உள்ளது.
@kavyashni2562 жыл бұрын
Really tamilzan is total waste people ... Please learn from neighbour state people ...
@sharathxavier50362 жыл бұрын
Proud to see someone speaking with so much of guts Hats off !!! Vazgha Tamil …
@ahmedbdomumtaz2 жыл бұрын
தமிழை பற்றி இவ்வளவு தெளிவாக விளக்கம் தந்த ஜஸ்வந்த் சிங் அவர்களுக்கு என் சல்யூட். வணக்கம். நன்றி.
@vas3472 жыл бұрын
தெளிவாக எடுத்து கூறி தமிழின் பெருமையை எடுத்துறைத்த ஐயா சிங் அவர்களுக்கு கோடி நன்றி. உங்களின் அற்புதமான விளக்கம் எங்களை. மிகவும் பெருமை கொள்ள செய்கிறது 👏👏👏👏🙏 தமிழ் வாழ்க🙏
@veluvelu81022 жыл бұрын
உலகிற்க்கே மூத்த மொழி நம் தாய்மொழியான தமிழ்மொழியில் பேசும் சீக்கிய சகோதரரின் பேச்சிற்கு என் சிரந்தாழ்ந்த வணக்கங்கள்
@arockiyasamyedison14592 жыл бұрын
என்னுடைய தாய்மொழி தமிழை குறித்து பேசினதுக்கு வீர வணக்கம் சிங்கு ஜீ
@sowmiyam66302 жыл бұрын
நம் மொழி, நம்முடைய என்று இவர் பேசுவதை கேட்கவே இனிமையாக உள்ளது. தமிழ் நாட்டில் பிறந்தால் மட்டும் தமிழனாகிவிட முடியாது , தமிழ் தாய் மீது இவரைப்போல் பற்றும் பாசமும் வைத்திருப்போரே உண்மைத் தமிழனாவர்.
@Aurotzodeep2 жыл бұрын
Aadharippu
@JOELRAJ36932 жыл бұрын
இவர் சீக்கியச் சகோதரர் 💥
@amaithirajan67042 жыл бұрын
kaka.gurvi .🕊️🐦
@ArunKumar-ie2bt2 жыл бұрын
திமுக அடிமைகள் கம்பெனியின் நட்சத்திரங்களில் ஒருவர்தான் இவர்.. மேலும் அவருக்கு ஹிந்தி தமிழ்,ஆங்கிலம் மற்றும் பல்வேறு மொழிகள் தெரியும்.. ஆனால் நமக்கு தமிழே அரைகுறையாக மட்டுமே தெரியும்.. பல்லாயிரம் தமிழ்ச் சொற்களில் ஐம்பது கூட சரியாக தெரியாத இனமான நாம்தான் வெறுமனே மொழி அரசியல் செய்யும் கூட்டத்திற்கு பலியாகி பிதற்றி வருகிறோம்.. எம் தமிழ்ச் சமூகம் என்று மாறுமோ?? எம் மக்கள் எப்போது மேன்மை பெறுவார்களோ?? என் சாவிற்கு முன்பு அந்த நல்ல நிலையில் தமிழ்நாடும், எம் மக்களும் மாறுவார்கள் என்று நம்புகிறேன்.. மிகுந்த வருத்ததோடு இந்த பதிவை இடுகையிட்டேன்.. பகுத்தறிவு அற்ற சமூகமாகி விட்டு அரசியல் செய்யும் ஓநாய்களை நம்பி வேற்று மொழியை வெறுக்கின்றோம்.. தயவுசெய்து கண் விழித்துக் கொள்ளடா தமிழா!!
@pgsadees2 жыл бұрын
Singh proved he is king (by his learning)... தமிழை இவ்வளவு ஆழமாய் விரும்பும் சிங் love you yaar
@sathishkumar-mv4js2 жыл бұрын
ஆதரவுக்கு மிக்க நன்றி 🙏 இவர் கூறுவது 100% உண்மை... தமிழர் ஒற்றுமை வேண்டும்
@கிராமத்தான்-ழ3த2 жыл бұрын
நம்ம சிங் அவர்களுக்கு உள்ள தமிழ் அறிவு, எனக்கு இல்லை என்று இந்த காணொளியை பார்த்து என் மனம் வருந்துகிறது.... அருமை சிங் உங்களுக்குள் உள்ள தமிழ் பற்று....
@kavithajeeva62032 жыл бұрын
Unmailey nan vetkapadukiran
@cuttingfishworld42222 жыл бұрын
நானும் தான்
@ArunKumar-ie2bt2 жыл бұрын
திமுக அடிமைகள் கம்பெனியின் நட்சத்திரங்களில் ஒருவர்தான் இவர்.. மேலும் அவருக்கு ஹிந்தி தமிழ்,ஆங்கிலம் மற்றும் பல்வேறு மொழிகள் தெரியும்.. ஆனால் நமக்கு தமிழே அரைகுறையாக மட்டுமே தெரியும்.. பல்லாயிரம் தமிழ்ச் சொற்களில் ஐம்பது கூட சரியாக தெரியாத இனமான நாம்தான் வெறுமனே மொழி அரசியல் செய்யும் கூட்டத்திற்கு பலியாகி பிதற்றி வருகிறோம்.. எம் தமிழ்ச் சமூகம் என்று மாறுமோ?? எம் மக்கள் எப்போது மேன்மை பெறுவார்களோ?? என் சாவிற்கு முன்பு அந்த நல்ல நிலையில் தமிழ்நாடும், எம் மக்களும் மாறுவார்கள் என்று நம்புகிறேன்.. மிகுந்த வருத்ததோடு இந்த பதிவை இடுகையிட்டேன்.. பகுத்தறிவு அற்ற சமூகமாகி விட்டு அரசியல் செய்யும் ஓநாய்களை நம்பி வேற்று மொழியை வெறுக்கின்றோம்.. தயவுசெய்து கண் விழித்துக் கொள்ளடா தமிழா!!
@elavarasans12422 жыл бұрын
ஐயா எவ்வளவு அழகாக அருமையாக நம் தமிழ் மொழியின் சிறப்பினை தெளிவு படுத்தி இருக்கார் நம் தமிழ் மக்கள் கூட இவ்வளவு பற்று இல்லை
@vpp35222 жыл бұрын
அழகு அற்புதம் பஞ்சாப் தாய்மொழியாக இருந்தாலும் தமிழின் சிறப்பு அம்சங்கள் அடையாள படுத்திய ஐயா உங்களுக்கு வாழ்த்துக்கள் ஐயா,,🙏🙏🙏🙏
@kumarasuwamia.s40392 жыл бұрын
வணக்கங்களும்'!
@ArunKumar-ie2bt2 жыл бұрын
திமுக அடிமைகள் கம்பெனியின் நட்சத்திரங்களில் ஒருவர்தான் இவர்.. மேலும் அவருக்கு ஹிந்தி தமிழ்,ஆங்கிலம் மற்றும் பல்வேறு மொழிகள் தெரியும்.. ஆனால் நமக்கு தமிழே அரைகுறையாக மட்டுமே தெரியும்.. பல்லாயிரம் தமிழ்ச் சொற்களில் ஐம்பது கூட சரியாக தெரியாத இனமான நாம்தான் வெறுமனே மொழி அரசியல் செய்யும் கூட்டத்திற்கு பலியாகி பிதற்றி வருகிறோம்.. எம் தமிழ்ச் சமூகம் என்று மாறுமோ?? எம் மக்கள் எப்போது மேன்மை பெறுவார்களோ?? என் சாவிற்கு முன்பு அந்த நல்ல நிலையில் தமிழ்நாடும், எம் மக்களும் மாறுவார்கள் என்று நம்புகிறேன்.. மிகுந்த வருத்ததோடு இந்த பதிவை இடுகையிட்டேன்.. பகுத்தறிவு அற்ற சமூகமாகி விட்டு அரசியல் செய்யும் ஓநாய்களை நம்பி வேற்று மொழியை வெறுக்கின்றோம்.. தயவுசெய்து கண் விழித்துக் கொள்ளடா தமிழா!!
@nachimuthuc2 жыл бұрын
மிகவும் நன்றி ஐயா
@asokkumarasokkumar45722 жыл бұрын
இந்த உணர்வு பற்று அறிவு தமிழர்களாகிய எங்களுக்கு இல்லையே ஐயா உங்களுக்கு என் ❤️"BIG SALUTE"❤️ மிகுந்த நன்றி 👍👍👍👍👍👍
@ArunKumar-ie2bt2 жыл бұрын
திமுக அடிமைகள் கம்பெனியின் நட்சத்திரங்களில் ஒருவர்தான் இவர்.. மேலும் அவருக்கு ஹிந்தி தமிழ்,ஆங்கிலம் மற்றும் பல்வேறு மொழிகள் தெரியும்.. ஆனால் நமக்கு தமிழே அரைகுறையாக மட்டுமே தெரியும்.. பல்லாயிரம் தமிழ்ச் சொற்களில் ஐம்பது கூட சரியாக தெரியாத இனமான நாம்தான் வெறுமனே மொழி அரசியல் செய்யும் கூட்டத்திற்கு பலியாகி பிதற்றி வருகிறோம்.. எம் தமிழ்ச் சமூகம் என்று மாறுமோ?? எம் மக்கள் எப்போது மேன்மை பெறுவார்களோ?? என் சாவிற்கு முன்பு அந்த நல்ல நிலையில் தமிழ்நாடும், எம் மக்களும் மாறுவார்கள் என்று நம்புகிறேன்.. மிகுந்த வருத்ததோடு இந்த பதிவை இடுகையிட்டேன்.. பகுத்தறிவு அற்ற சமூகமாகி விட்டு அரசியல் செய்யும் ஓநாய்களை நம்பி வேற்று மொழியை வெறுக்கின்றோம்.. தயவுசெய்து கண் விழித்துக் கொள்ளடா தமிழா!!
@originality39362 жыл бұрын
பஞ்சாப்ல போய் பாருங்க, இதைவிட திருத்தமாக பஞ்பாபி பேசகூடிய தமிழன் கட்டாயம் இருப்பான், அதேபோல வெவ்வேறு மாநிலங்களிலும் அவர்களை மிஞ்சுமளவு அவர்கள் மொழியை பேசகூடிய தமிழர் பலர் உண்டு. ஆனால், வேற்றுமொழியை தமிழர் பேசுரார்னு, சைனீஸ் உட்பட்டு உள்நாட்டு மொழிகாரர்கள், இப்படி பொங்கி வழிவதில்லை!! கேனையன் நம்தான் மற்றவன் தமிழ்னு சொன்ன உடனே பொங்கிடரது, சிந்திப்பதே இல்லை, அதனாலதான ஆந்திரா கருணாநிதி இங்கு தமிழ் தமிழ்னு கூவியே தமிழ்நாட்டை கொள்ளையடிக்க முடிஞ்சது!!
@Abiaravinth232 жыл бұрын
அண்ணனுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏
@singarajap96752 жыл бұрын
தமிழின் தொன்மையை உணர்த்தும் சிங்-ஜி அவர்களுக்கு நன்றி
@stephennadar14192 жыл бұрын
உள்ளத்தை கவர்ந்த உண்மையான உன்னதமான கருத்துகள் அடங்கிய பேச்சு சர்தார்ஜிக்கு தலைவணங்குகிறேன்.
@parasuram86232 жыл бұрын
தமிழ் மொழியின் பெருமையும் புகழையும் தமிழன் மட்டுமே கூறவேண்டும் என்ற கட்டாயம் இல்லை... தமிழ் மொழியை பேசுகின்றன எவரும் தாங்கி பிடிக்கலாம்..
@madan.nandakumar78832 жыл бұрын
Supet
@balasundarammarimuthu27172 жыл бұрын
அருமையான கருத்து
@elangologitharajah22962 жыл бұрын
வணக்கம் அன்பு சகோதரரே , வேற்று இனத்தவராக இருந்தபோதிலும் தமிழை அழகாக பேசி சில தமிழ் மக்களுக்கு தெரியாதவற்றை தெரிய வைத்ததற்கு நன்றி ஐயா உங்களுக்கு . Hello dear brother, Thank you sir for speaking Tamil beautifully despite being of a different ethnicity and for letting some Tamil people know what they do not know. 👍
@க.செந்தில்குமார்2 жыл бұрын
தமிழ் மொழியின் சிறப்பை இவ்வளவு தெளிவா சொன்னதற்க சிங் ஐயா அவர்களுக்கு புரட்சி வாழ்த்துக்கள் 💪💪💪
@ayyappanramasamy49732 жыл бұрын
நெற்றிப்பொட்டில் அடித்து சொல்லிவிட்டார் சிங்கு.
@helarsivakumarhelarsivakum28522 жыл бұрын
வாழ்த்துக்கள் திரு சிங் ஐயா நன்றி
@ArunKumar-ie2bt2 жыл бұрын
திமுக அடிமைகள் கம்பெனியின் நட்சத்திரங்களில் ஒருவர்தான் இவர்.. மேலும் அவருக்கு ஹிந்தி தமிழ்,ஆங்கிலம் மற்றும் பல்வேறு மொழிகள் தெரியும்.. ஆனால் நமக்கு தமிழே அரைகுறையாக மட்டுமே தெரியும்.. பல்லாயிரம் தமிழ்ச் சொற்களில் ஐம்பது கூட சரியாக தெரியாத இனமான நாம்தான் வெறுமனே மொழி அரசியல் செய்யும் கூட்டத்திற்கு பலியாகி பிதற்றி வருகிறோம்.. எம் தமிழ்ச் சமூகம் என்று மாறுமோ?? எம் மக்கள் எப்போது மேன்மை பெறுவார்களோ?? என் சாவிற்கு முன்பு அந்த நல்ல நிலையில் தமிழ்நாடும், எம் மக்களும் மாறுவார்கள் என்று நம்புகிறேன்.. மிகுந்த வருத்ததோடு இந்த பதிவை இடுகையிட்டேன்.. பகுத்தறிவு அற்ற சமூகமாகி விட்டு அரசியல் செய்யும் ஓநாய்களை நம்பி வேற்று மொழியை வெறுக்கின்றோம்.. தயவுசெய்து கண் விழித்துக் கொள்ளடா தமிழா!!
@senthilkumar-sb6oq2 жыл бұрын
Woow .... Singh is King..... Great..... தமிழ் வாழ்க
@shalendranshalendran88602 жыл бұрын
Nobody is king. When we use the intellect rightly, everyone is king. Not using the intellect rightly, everyone becomes ignorant and stupid
@jeyarakinimary13632 жыл бұрын
Tamil God, language. Singh talks about Tamil ... Fantastic
@herbertsamuel41102 жыл бұрын
ஒரு மொழியின் பெருமையை தாய்மொழியில் பேசுபவனால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்… He schooled every Tamilians with his knowledge about Tamil literature…..
@ArunKumar-ie2bt2 жыл бұрын
திமுக அடிமைகள் கம்பெனியின் நட்சத்திரங்களில் ஒருவர்தான் இவர்.. மேலும் அவருக்கு ஹிந்தி தமிழ்,ஆங்கிலம் மற்றும் பல்வேறு மொழிகள் தெரியும்.. ஆனால் நமக்கு தமிழே அரைகுறையாக மட்டுமே தெரியும்.. பல்லாயிரம் தமிழ்ச் சொற்களில் ஐம்பது கூட சரியாக தெரியாத இனமான நாம்தான் வெறுமனே மொழி அரசியல் செய்யும் கூட்டத்திற்கு பலியாகி பிதற்றி வருகிறோம்.. எம் தமிழ்ச் சமூகம் என்று மாறுமோ?? எம் மக்கள் எப்போது மேன்மை பெறுவார்களோ?? என் சாவிற்கு முன்பு அந்த நல்ல நிலையில் தமிழ்நாடும், எம் மக்களும் மாறுவார்கள் என்று நம்புகிறேன்.. மிகுந்த வருத்ததோடு இந்த பதிவை இடுகையிட்டேன்.. பகுத்தறிவு அற்ற சமூகமாகி விட்டு அரசியல் செய்யும் ஓநாய்களை நம்பி வேற்று மொழியை வெறுக்கின்றோம்.. தயவுசெய்து கண் விழித்துக் கொள்ளடா தமிழா!!
@anbusundar65032 жыл бұрын
வாழ்க தமிழ் வெல்க தமிழ் பஞ்சாபி சகோதரருக்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் பல உரித்தாகுக
@SaiGobal Жыл бұрын
தமிழின் வரலாற்றை ஒரு பஞ்சாப் சகோதரர் மிக மிக அறிவு பூர்வமாக ஆனித்தரமாக சரித்தர சான்றுகளுடன் எளிய சான்றுகளுடன் மிக மிக தெளிவுடன் எடுத்துரறைத்துள்ளார்.தமிழறிஞ்கர்கள் செய்யாததை ஒரு பஞ்சாப் சிங்கம் கர்சித்துள்ளது. தமிழக அரசும் ,தமிழ் அறிஞர்களும் சிந்திப்பார்களா? பஞ்சாப் சகோதரருக்கு ஒரு சல்யூட். த.கோபால்
@muruganc2492 жыл бұрын
சிங் சார், நீங்கள் சொல்வது உண்மை 100%. எனக்கு ஏழு மொழிகள் தெரியும். பஞ்சாபி, பெங்காலி, குஜராத்தி புரியும். உங்கள் தமிழ் பற்றி வாழ்க...
@rvenkateshbabu68702 жыл бұрын
Unakku 7ozi therinja poi oombu
@senthilkumar1084 Жыл бұрын
ஹிந்தி மொழியை நன்கு அறிந்த நமது சிங் தமிழை இப்படி பாராட்டுவது நமக்கு எப்படி ஒரு உயர்வு தெரியுமா வாழ்த்துக்கள் ஐயா
@anjithkarna76442 жыл бұрын
அருமையான பேச்சு தமிழ் வாழ்க... ரொம்ப பெருமையா இருக்குது. இவரு பாராட்ட வார்த்தை இல்ல வணங்குகிறேன்❤️
@siva40002 жыл бұрын
பஞ்சாப் சிங்கமே...சிறப்பா தமிழ் பேசுறீங்க...தமிழ் வரலாறு பற்றி மிகச்சிறப்பாக பேசுறீங்க.. வாழ்த்துகள்.
@vsamy55082 жыл бұрын
Dear Punjab brother, I salute your generosity of appreciation about the ancient language of tamil & it's culture heritage based on historical evidence over thousands of years old than any other language world wide. This hidden issue was very much appreciated by renowned world scholars,but not understood the importance of richness of its predictions will live & guide the people of all religions & community.
@raghavanragupathy4802 жыл бұрын
அருமையான ஆதங்கம் மிக்க பேச்சு ஒவ்வொரு தமிழனும் கேட்க வேண்டிய பதிவு. வாழ்த்துக்கள்🎉🎊
@SRMPROFESSORFF2 жыл бұрын
தெய்வமே 🙏🙏🙏 உனக்கு தலை வணங்குகிறேன்
@siva__01622 жыл бұрын
நாம் தமிழனாக இருந்தும் எமக்குத் தெரியாத நம் மனம் புரியாத நம் தமிழின் அருமெருமைகளை புரிய வைக்கிறார் அதுமட்டுமல்லாமல் எங்கள் மனம் பூரிக்கின்ற அளவுக்கு தமிழ் மொழியில் வரலாற்றை எப்படி படித்திருக்கிறார் அவர் இன்னும் தன்மனதில் எழும் உணர்வுகளை தெளிவாக சொல்ல நினைக்கிறார் அதை நினைக்கும் போது மனம் பூரிக்கிறது நன்றி ஐயா உங்களுக்கு மக்கள் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றி நன்றி.வாழ்க
@dhassak77472 жыл бұрын
This is not just an Interview, its a lesson and eye opening for everyone.
@தேகமேதேவாலயம்...தமிழனாய்பிறந்த2 жыл бұрын
எப்போதே கேள்விப்பட்ட வார்த்தை... சிங் தமிழனுக்கு உதவி செய்வார்கள் என்று அது முற்றிலும் உண்மை என்று இப்போது புரிகிறது.... சகோதரரே அனைத்து வடநாட்டவரும் தமிழினத்திலிருந்தே வந்தவர்கள் அதை உரக்க குரல் கொடுங்கள்...
@arunachalam19962 жыл бұрын
இந்தியா முழுவதும் இருக்கும் ஒரே தாய் மொழியை கொண்டு வாழும் சாதிக்காரன் பிராமணன் ஒருவனே உ.பி குரூமி தமிழகத்தில் கிடையாது தமிழக மறவர் உ பியில் கிடையாது ஆனால் காஷ்மீர் முதல் கன்னியா குமரி வரை வாழும் ஒரே தாய் மொழி கொண்டவன் பிராமணன் மட்டூமே வேவ்வேறு பெயரிகளில் எல்லா மாநிலத்திலும் ஆதிக்கத்தோடு அமாமாநில மக்களை ஆள்கிறான் என்பதிலிருந்து தெரிந்துக்கொள்ளவேண்டியது அவன் வந்தேறி ஆரியன் என்பதாகும். இந்திய மண்ணுக்கு சொந்ண மில்லாத ஒருவன் இந்திய மக்கள் அனைவரையும் ஆள்கிறான் யாதவர்கள் வடக்கே உ பி பீஹார் போன்ற பல மாநிலத்தில் வாழ்கிறார்கள் ஆனால் தமிழகத்திலூம் யாதவர்கள் என்ற பெயரில் சர்டிபிக்கெட்டில் கூறிக்கபட்டாலும் வட ஹிந்திய யாதவனுக்கு மொழி ஹிந்தி உணவு கோதூமை உணவு உடை கலாச்சாரம் வாழ்வியல் நோக்கம் இறைவன் என்பதெல்லாம் வேவ்வேறு தமிழக யாணவர்கள் என சொல்லபடும் கோணர் சாதியினுருக்கு தமிழே பூருவீகம் கடவுள் பள்ளர் பரையர் மறைவர் நாடார் போன்று மாயாண்டியே கடவுள் பேச்சியம்மாள் என்ற பெயரே விளங்குகிறது. ஆனால் இந்த பெயர்கள் வடக்கே வாழும் யாதவர்கள் கேள்வியே படாது ஒன்று முருகன் கூட கார்த்திகேயன் என வடக்கே அறியபட்டவர்தான் ஆனால் அவரது ஆறுமுகம் என்ற பெயருக்கு சமஸ்கிருத சண்முக் என்ற ஆதே அர்த்தம் தான் ஒரே அர்த்தத்தில் இரண்டு பெயர்கள் எப்படி ஆதிக்கபிராமணன் தமிழன் கடவுளை வைத்து பிழைப்புக்கு சண்முக் என அழைக்கிறான்...
@baskarr40782 жыл бұрын
ஒவ்வொரு தமிழனும் கண்டிப்பாக இந்த வீடியோவை பார்த்து தெளிவடைய வேண்டும் நன்றி ஐயா வாழ்க தமிழ் வளர்க தமிழ்
@bas39952 жыл бұрын
உண்மையை உணர்ந்து கூறிய இந்த பஞ்சாப் சகோதரர் அவர்களுக்கு மிக்க நன்றி. நம் செந்தமிழில் பேசுவதை கேட்கவே இன்பமாக உள்ளது. இங்கு இருப்பவர்கள் இதை உணர்ந்தால் நல்லது.
@duraidurai57262 жыл бұрын
ஜாதி மதத்தை கடந்து தமிழனாய் ஒன்றிணைவோம் வாழ்க தமிழ் வளர்க தமிழ் தேசியம்
@balamuruganv88612 жыл бұрын
Singu ayya arumai
@cuttingfishworld42222 жыл бұрын
உண்மை. சாதி மதத்தை மறந்து நாம் தமிழர்களால் இணைவோம். இப் பிறவியில் தமிழனாய் பிறந்ததற்கு பெருமை கொள்வோம்.
@Chitraammu922 жыл бұрын
நன்றி சிங் ஐயா.தங்களுக்குத் தெரிந்த தமிழ் அறிவு கூட எனக்கு இல்லை என்பதை நினைத்தால் மிகவும் வருத்தமாகவும் அவமானமாகவும் இருக்கிறது.இனி என் தமிழ் மொழியையும் என் தமிழ் இனத்தையும் காக்க என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வேன்.வாழ்க தங்கள் இனம் மற்றும் குணம்.
@muthukkaruppumuthukkaruppu23502 жыл бұрын
அய்யா ஜஸ்வந்த்சிங் அவர்களை வாழ்த்தி வணங்குகிறேன்.
@oe7192 жыл бұрын
தமிழனுக்கு ஒற்றுமை இல்லை என்று சிங் கூறுவது உண்மை அனைத்து உலக தமிழ் மக்கள் ஒன்று இணைய வேண்டும். என்பது என்னுடய ஆசை. நடக்குமா?
@mahendraperiyadanam38012 жыл бұрын
நடக்கும்.
@ramkumarsolaimallar25962 жыл бұрын
நடக்கும்
@santhoshjeyam46692 жыл бұрын
நிச்சயம் நடக்கும். ஆரிய திராவிட சாதி அரசியலை தகர்த்து விட்டால் நிச்சயம் நம் தமிழர் ஒற்றுமை ஓங்கும்
@oe7192 жыл бұрын
@@santhoshjeyam4669 வேறு எந்த அரசியல் தேவை. அனைவுக்குமே மதம் , ஜாதி, ஊர், நாடு என்று பிரிந்து கிடக்கிறார்கள். எப்படி ஒற்றுமை ஆக முடியும்?
@சிவகாமியின்செல்வன்2 жыл бұрын
மேல் கணக்கு வானியல் கோட்பாடு பதினெட்டு சித்தர்கள் சோதிட வியல்
@JIMINSOLOVELYPJM2 жыл бұрын
நீங்கள் தமிழ் மீது வைத்திருக்கும் அன்பைப் பார்த்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்,பெருமையாகவும் உள்ளது. காலங்கள் அழிந்தாலும் தமிழ் மொழி அழிவதற்கு வாய்ப்பில்லை உங்களைப் போல் ஒருவர் இருந்தால் போதும் தமிழ் மேலும் வளரும். தமிழனாய் பிறந்து தமிழின் அருமை தெரியாமல் இங்கு அனேக மக்கள் உள்ளனர், ஆனால் நீங்களோ தமிழின் அருமைகளை அழகாக எடுத்து கூறியுள்ளீர்கள் அதற்கு மிக்க நன்றி. அது மட்டுமில்லை நீங்கள் பேசும் தமிழும் கூட மிக அழகாக இருக்கிறது.
@user-iv6uj6ku2j2 жыл бұрын
ஆச்சரியமாக உள்ளது உங்களை போன்றோர்களுக்கு எங்கள் செம்மொழியின் சார்பாக சிரம் தாழ்ந்த நன்றிகள்
@sudhakar82892 жыл бұрын
உங்கள் ஞானம் வியக்க வைக்கிறது வாழ்க வாழ்கவே தமிழோடு அனைத்துலகத்தினரே...
@sandhyapimple8109 Жыл бұрын
I am a Maharashtrian born n brought up in Chennai..I am proud to say that I know Tamil to read, write & speak..
@mohamedriyash4622 жыл бұрын
தமிழ் எங்கள் உயிருக்கு நேர் ♛
@jsmurthy74812 жыл бұрын
வாவ்.....❤️ நம்ம பஞ்சாபி சகோதரர்❤️ கூறியது தமிழர்களே கற்று கொள்ள வேண்டியது💐👍👌
@aristanathan52412 жыл бұрын
He said it explaining simply beautifully of the language that has so much of meaning to it. Thank you for giving us the light of the knowledge of this wonderful Tamil language. Blessings.
@shahularsen39352 жыл бұрын
நான் ரொம்ப அவமானமாக உணருகிறேன்... ஒரு தமிழன் ஆக இருந்து வேறு மொழி மனிதர்கு தெரிஞ்ச விஷயம் நெறைய நம்மளுக்கே தெரியாது.... அந்த மனிதரை கண்டு வியந்து போனேன். வாழ்த்துக்கள் சி்ங் நண்பரே.
@punniyaraju46092 жыл бұрын
தமிழனுக்கு ஒற்றுமை கிடையாது.மற்ற மொழிக்காரனை வாழவைப்பான்.சொந்த மொழிக்காரனை வாழ விட மாட்டான்.
@ArunKumar-ie2bt2 жыл бұрын
திமுக அடிமைகள் கம்பெனியின் நட்சத்திரங்களில் ஒருவர்தான் இவர்.. மேலும் அவருக்கு ஹிந்தி தமிழ்,ஆங்கிலம் மற்றும் பல்வேறு மொழிகள் தெரியும்.. ஆனால் நமக்கு தமிழே அரைகுறையாக மட்டுமே தெரியும்.. பல்லாயிரம் தமிழ்ச் சொற்களில் ஐம்பது கூட சரியாக தெரியாத இனமான நாம்தான் வெறுமனே மொழி அரசியல் செய்யும் கூட்டத்திற்கு பலியாகி பிதற்றி வருகிறோம்.. எம் தமிழ்ச் சமூகம் என்று மாறுமோ?? எம் மக்கள் எப்போது மேன்மை பெறுவார்களோ?? என் சாவிற்கு முன்பு அந்த நல்ல நிலையில் தமிழ்நாடும், எம் மக்களும் மாறுவார்கள் என்று நம்புகிறேன்.. மிகுந்த வருத்ததோடு இந்த பதிவை இடுகையிட்டேன்.. பகுத்தறிவு அற்ற சமூகமாகி விட்டு அரசியல் செய்யும் ஓநாய்களை நம்பி வேற்று மொழியை வெறுக்கின்றோம்.. தயவுசெய்து கண் விழித்துக் கொள்ளடா தமிழா!!
@rawf-ul-bayanvideosintamil7800 Жыл бұрын
உண்மை சகோதரன்.. நீயே அண்ணா.. வாழ்ஹா தமிழர் பஞ்சாபி . uravu
@azeemsan71362 жыл бұрын
பெருமையால் என்னை கண் கலங்க வைத்த உங்களுக்கு நன்றி....
@janaradhantr94712 жыл бұрын
Hats up SINGH avargale 👍🙏🙏🙏
@rajuarumugam40602 жыл бұрын
இலங்கை,மலேசிய,சிங்கப்பூர் மாலத்தீவு போன்ற அயல் நாட்டு நாணயத்தில் தமிழ் மொழி உள்ளது இந்தி அல்ல
அற்புதம் தமிழைத் தாய்மொழியாய் கொண்டவர்கள்கூட அறியாத பல தகவல்களைத் தருகிறார். வாழ்த்துக்கள்
@sganesan82452 жыл бұрын
தமிழின் தொன்மையை சீரோடும் சிறப்போடும் உணர்ச்சிகரமாக ஆவேசமாக தனது உள்ளக்கிடக்கை வெளியிட்ட பெருந்தகைக்கு பணிவான வணக்கங்கள்.....
@balasubramaniamrengiah76042 жыл бұрын
அற்புதம் இனியாவது நமக்கு ஒற்றுமை உணர்வை ஓங்கசெய்ய வேண்டும் வாழ்க தமிழ்.
@natarajanmanikandan14852 жыл бұрын
Remarkable. Being a Punjabi, amazed by your in-depth knowledge to our oldest language. Hats off sir 👏🏻👌
@VijayRagMalimNawar2 жыл бұрын
I am so impresed with Jaswant Singh knowledge on Tamil history and language.
@arokiadosscruz37362 жыл бұрын
தமிழ் தன்னை வளர்ப்ப வரை வாழ வழி வகுக்கும்
@kanrajur82832 жыл бұрын
சிங் ஐயா அவர்களுக்கு ஆயிரம் கோடி நமஸ்காரங்கள் 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐❤❤❤❤❤
@kugzdil36702 жыл бұрын
You are so great Sir. Well good expressing about the value of tamil to the society . This is a good awareness programme.
@mselvaraj52782 жыл бұрын
தமிழே உலகின் முதல் மொழி. தமிழனே உலகின் முதல் மனிதன். உலகின் அனைத்து மொழிகளின் தாயே தமிழ்தான். உலகின் அனைத்து இனங்களும் நம் வம்சாவளிகளே. யாதும் ஊரே யாவரும் கேளீர். வாழ்க தமிழ் வளர்க பாரதம்
@tamilselvan90212 жыл бұрын
பஞ்சாபி சகோதரரே ! எங்கள் தமிழ் மொழியின் சிறப்பை, எங்களுக்கே தேன் அமுதை ஊட்டியது போன்று உள்ளது, நன்றி ஐயா 🙏
@bdaniel47752 жыл бұрын
Hat's off you sir.... very true Tamils are not United as some slave politicians selling TN to Delhi. Pls ask our young generation to watch this valuable information. God bless this Singham.
@ramananyogaraja87552 жыл бұрын
தமிழனின் வரலாறு தமிழனுக்கு தெரியுதோ இல்லையோ சிங்கு அண்ணனுக்கு தமிழின் பெருமையும் வரலாறும் நன்றாகவும் தெளிவாகவும் தெரிகிறது👏🏿👏🏿👏🏿💐
@komaligal50532 жыл бұрын
வேற்று மொழிக்காரர் என்ற போதும் தமிழின் சிறப்பு, மேன்மை, பழமை ஆகியவற்றை அறிந்து வைத்திருப்பது மிகச் சிறப்பு. உலகில் சிறந்த மொழி தமிழ் என்று சொல்ல ஒரு தைரியம் வேண்டும். இதை ஐயா அவர்களின் பேச்சு உறுதிப்படுத்துகிறது. வணங்குகிறைன் ஐயா. 🙏🙏🙏
@pushparasuc68952 жыл бұрын
என் அருமை சகோதரர் அவர்களுக்கு என் தமிழ்கலந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்
@RK-tp9vc2 жыл бұрын
உங்கள் பேச்சு அருமையாக இருந்தது... . தமிழில் நாம் இணைவோம்...
@reshma6122 жыл бұрын
உண்மையில் சிறப்பான பேச்சு ஐயா 💐 தாங்கள் கூறுவது அனைத்தும் நிதர்சனமான உண்மை 💐 தமிழின் பழமையே நம் தான் உலகிற்கும் அறிய வைக்க வேண்டும் 👍❤️🙏
@priyangadevi984 Жыл бұрын
அய்யா உங்களது தமிழ் புலமை வியக்கும் வகையில் உள்ளது.நன்றி அய்யா மிகவும் அருமையான தமிழ் பேச்சு🙏🙏🙏🙏
@RajaRaja-br1iy2 жыл бұрын
தமிழ்த்தாயின் சார்பாக உங்களைப் போற்றி வணங்குகிறேன்🌹🌹🌹🌺🌺🌺🌻🌻🌻🌼🌼🌼🌷🌷🌷🌷🌷
@MohanRaj-gt7zd2 жыл бұрын
பஞ்சாப் சிங்க் அவருக்கு மிக்க நன்றி தமிழ் தான் முதல் மொழி எங்கள் உயிர் மொழி வாழ்த்துக்கள் நாம் தமிழர்
@chandrankrishna46632 жыл бұрын
நாங்க.... *நாம் தமிழர்* தான் ஆனால் *சைமன் சேட்டன்* தமிழனா❓ சேட்டன் சொம்புகள்.... தமிழர்களா❓