இவர் பேச்ச கேட்க கேட்க புல்லரிக்குது.... | DEIVANAYAGAM | NEEYA NAANA | VIJAY TV | MERCURY

  Рет қаралды 539,437

MERCURY

MERCURY

Жыл бұрын

@MERCURY #vijaytelevision #mercury #mercurydigital #mercurytamil #ponniyinselvan #arrahman #maniratnam #ponniyinselvan2 #trisha #kundavai #vanthiyadevan #arulmozhivarman #karikalacholan #rajendracholan
***************************************************
DO WATCH OUR LATEST VIDEOS :
சினிமா ஒரு தெய்வீகமான இடம், என் பொண்ண கை பிடிச்சு கூட்டிட்டு வந்திருக்கேன் | SINGER | INSTAGRAM
• சினிமா ஒரு தெய்வீகமான ...
காடு வளர்க்கும் கணவன் மனைவி, எல்லாத்தையும் இழந்தாலும் பின் வாங்க மாட்டோம் | FOREST COUPLES | MERCURY
• காடு வளர்க்கும் கணவன் ...
BROADWAY.. SUNDAY PETS MARKET VISIT... | NEEYA NAANA | VIJAY TV | MERCURY
• BROADWAY.. SUNDAY PETS...
இந்தியாவுக்காக விளையாடினாலும் அரசு வேலை கிடையாது-Football Player Karthika | FOOTBALL | INDIA
• இந்தியாவுக்காக விளையாட...
மரம், செடி, கொடிகளோடு பேசுவேன், கொஞ்சுவேன்... | Dr.MANICKARAJ | NAGARATHINAM
• மரம், செடி, கொடிகளோடு ...
இக்குவானா-வை ஏற்கும் பெண்ணை மட்டுமே திருமணம் செய்வேன்| IGUANA PET | NEEYA NAANA | VIJAY TV | MERCURY
• இக்குவானா-வை ஏற்கும் ப...
யாரிடமும் இல்லாத கலெக்ஷன்ஸ் என்னிடம் இருக்கிறது... | NEEYA NAANA | VIJAY TV | MERCURY
• யாரிடமும் இல்லாத கலெக்...
நான் முதன்முறை Action,Cut சொன்னப்ப அப்பாவை நினைத்து அழுதேன் - க.பெ.ரணசிங்கம் இயக்குனர் விருமாண்டி
• நான் முதன்முறை Action,...
பொன்னியின் செல்வன் படம் தமிழர்களை அவமானப்படுத்திடுச்சி | PONNIYIN SELVAN | AR RAHMAN | MANIRATNAM
• பொன்னியின் செல்வன் படம...
இவன் வந்தாலே விளங்காதுன்னு, என் எதிரிலேயே சொல்றாங்க | VIJAYTV | TAMIZHUM SARASWATIYUM | MERCURY
• இவன் வந்தாலே விளங்காது...
Periods நேரத்துல எப்படி 12 மணி நேரம் நிக்க முடியும்? | TN GOVT | PUBLIC BYTE | CHENNAI
• Periods நேரத்துல எப்பட...
Gender equality உள்ள உயிரினம் இது...வினோத Pet -களின் சுவாரஸ்யம் சொல்லும் Vijay | Mercury
• Gender equality உள்ள உ...
தனி ஒருவனாய் பிள்ளையை வளர்க்கும் தந்தை சந்தானம் | NEEYA NAANA | VIJAY TV | MERCURY
• தனி ஒருவனாய் பிள்ளையை ...
காஷ்மீர்ல... புது ஐடியான்னு சொல்லி, செமையா ஏமாத்துனாங்க | NEEYA NAANA | VIJAY TV | MERCURY
• காஷ்மீர்ல... புது ஐடிய...
Director முருகதாஸ் செய்த உதவியை வாழ்க்கை முழுவதும் சொல்வேன் | AUGUST 16 1947 | GAUTHAM KARTHIK
• Director முருகதாஸ் செய...
நடிகைங்கிறதால யாரும் திருமணம் செய்ய வரல... | SOUND SANTHIYA | NEEYA NAANA | VIJAY TV | MERCURY
• இரண்டாம் திருமணத்திற்க...
வீட்டுக்கு போனா யாருமே இல்ல... தனியா அம்மாகிட்ட பேசுறேன் | BHARATH | TRUCK ICE CREAM | MERCURY
• வீட்டுக்கு போனா யாருமே...
இப்படி அப்பா கிடைச்சா...எல்லா பெண்களும் ஜெயிக்கலாம் | GIRL BUS DRIVER | COIMBATORE | MERCURY
• இப்படி அப்பா கிடைச்சா....
யுவன் "இந்த" பாட்ட பாட சொன்னதும், நான் ஷாக் ஆயிட்டேன்.. | LAVANYA | NEEYA NAANA | VIJAY TV | MERCURY
• யுவன் "இந்த" பாட்ட பாட...
கேரளாவில் பிறந்தாலும் நான் Proud தமிழச்சி... | RESHMI | NEEYA NAANA | VIJAY TV | SUN TV | MERCURY
• கேரளாவில் பிறந்தாலும் ...
கிராமத்துல இருந்துகிட்டே, பெண்களால் சாதிக்க முடியும் | ENTREPRENEUR | NEEYA NAANA | MERCURY
• கிராமத்துல இருந்துகிட்...
மரத்திற்காக கொடுக்கப்படும் பணம், ஆடலுக்கும் பாடலுக்கும் போகுது... | ARANYA FOREST PART 2 | MERCURY
• மரத்திற்காக கொடுக்கப்ப...
இந்த தேவதை கிடைக்கதான்.. என் கை போச்சுன்னு நினைக்கிறேன் | @gokul_chethana_gc | NEEYA NAANA | MERCURY
• இந்த தேவதை கிடைக்கதான்...
தனியா குடும்ப பாரத்தை சுமக்கிறேன்.. ஆனாலும் வருத்தம் குறையல...| NEEYA NAANA MANONMANI | MERCURY
• தனியா குடும்ப பாரத்தை ...
அக்கா பொண்ண வளர்க்க..பிச்சை எடுப்பதை தவிர வேற வழி தெரியல | TRANSGENDER | VIJAYTV | MERCURY
• அக்கா பொண்ண வளர்க்க..ப...
இமான் சார் Phone செய்து ரொம்ப வருத்தப்பட்டார் | SURMUKHI | NEEYA NAANA | VIJAY TV | MERCURY
• இமான் சார் Phone செய்த...
நடக்க முடியாத பொண்ணு வேண்டாம்னு எதிர்த்தாங்க..சண்டை போட்டு திருமணம் செஞ்சேன் | NEEYA NAANA | MERCURY
• நடக்க முடியாத பொண்ணு வ...
சிவாஜிக்கு பிறகு சிறந்த நடிகர்னா 'பருத்திவீரன்' கார்த்திதான்| BHARATHI KANNAN | NEEYANAANA | MERCURY
• சிவாஜிக்கு பிறகு சிறந்...
Neeya Naana போய் வந்ததும், மறு திருமணத்தை யோசிக்க ஆரம்பிச்சேன் | NEEYA NAANA | VIJAY TV | MERCURY
• Neeya Naana போய் வந்தத...
மரத்திற்காக கொடுக்கப்படும் பணம், ஆடலுக்கும் பாடலுக்கும் போகுது... | ARANYA FOREST PART 2 | MERCURY
• மரத்திற்காக கொடுக்கப்ப...

Пікірлер: 799
@consultantsenthilvel2090
@consultantsenthilvel2090 Жыл бұрын
இப்படிப்பட்ட வரலாற்று ஆசிரியரை பேட்டி கண்டு ஒளி, ஒலி பதிந்ததற்கு மிக்க நன்றி...
@tamilselvan729
@tamilselvan729 3 ай бұрын
DMK will destroy this history teacher and please take care of yourself.
@thamizhinaughty
@thamizhinaughty 4 ай бұрын
பணம் இருப்பவர்கள் ஐயாவுக்கு நிதி உதவி செய்து அவர் எழுதிய நூல்கள் வெளியீடு செய்ய உதவுங்கள் தமிழர்களே....🙏
@prabhusingam1
@prabhusingam1 4 ай бұрын
இன்றும் "இராஜேந்திரன்"... பெயரை கேட்டாலே புல்லரிக்கும்... ❤💪💪💪💪
@murugesanasari2791
@murugesanasari2791 Жыл бұрын
அய்யா தெய்வநாயகம் இன்னும் பல ஆண்டுகள் வளமுடன் வாழ்ந்து எங்களுக்கும் எங்கள் தலைமுறைக்கும் வரலாறு கூற வாழ்த்துகிறேன்.
@velmurugan2783
@velmurugan2783 4 ай бұрын
ராஜேந்திர சோழன்.வாழ்ந்த ஊரில்தான். நான் இருக்கிறேன்.... ராஜேந்திர சோழனின். அரண்மனை கோட்டை. இருந்த இடம் எங்கவூர்..உட்கோட்டை... (கங்கை கொண்ட சோழபுரம் கோயில்)
@samsmith5644
@samsmith5644 Жыл бұрын
கல் தோன்றி மண் தோன்றா காலத்து....... தமிழ் மற்றும் தமிழரின் சிறப்பை பேசிக் கொண்டே இருக்கலாம். கேட்டுக் கொண்டே இருக்கலாம். இன்றைக்கு தமிழரின் நிலை ஏன் இப்படி ஆகி விட்டது? தெருத்தெருவா சந்தி சிரிக்குது. டாஸ்மாக்கின் தயவாலும் அசிங்கம் பிடிச்ச அரசியல்வாதிகளின் அட்டூழியத்தாலும் உருப்பிடியில்லாத சினிமாவிலும் நாசமா போயி நடுத்தெருவுக்கு வந்து நிக்குது தமிழர் பெருமை.
@vijayantarmarajoo1277
@vijayantarmarajoo1277 Жыл бұрын
யாரு தம்பி நீங்க திராவிடர் கழகமா? அதான் வழக்கமான கலகம் பண்ண வந்துட் டிங்க 😁😁😁 போங்க போய் ஈவேரா வுக்கு சிலை அமைக்கிற வேலைய பாருங்க. தமிழன் பெருமை எங்கு பேசப் படுதோ அங்க வந்து கேவலமா பதிவிடுறது அதான திருட்டு திராவிட assignment
@paulponnarasu6859
@paulponnarasu6859 Жыл бұрын
சாதி என்னும் சாக்கடை கூட
@natarajanr8002
@natarajanr8002 Жыл бұрын
இன்று ம்இந்தியாவுக்கு வழிகாட்டுகிறது
@muthuvel2062
@muthuvel2062 Жыл бұрын
👌👌😲😲😲😭
@nan123jishnu
@nan123jishnu 11 ай бұрын
ஆனா தமிழன் இன்னும் வெள்ளைக்காரனின் அடிமை . அதான் தமிழ் கலாசாரம் வேண்டாம்னு வெள்ளைக்காரனோட கலசாரத்த ஏத்துக்குட்ட நீங்கள் தமிழரா முதலில் ? எல்லாம் இன்னும் படையெடுப்பின் கொத்தடிமைகள் .‌ 😂😂
@user-sd4mj8rq8n
@user-sd4mj8rq8n 4 ай бұрын
இந்த பிறவியில் எனக்கு இந்த நாள் இனிய நாள் ஐயா.கேட்க கேட்க உடல் புல்லரிக்கிறது.. நெஞ்சு விம்முகிறது...❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉
@karikal4009
@karikal4009 Жыл бұрын
ஒரு உண்மை தமிழரின் ஆதங்கமும் ஏக்கமும் இவரின் கண்களிலும் வார்த்தைகளிலும் வெளிப்படுகிறது.,..
@preethimurugesan3127
@preethimurugesan3127 Жыл бұрын
ஐயா தாங்கள் நோய்நொடியின்றி இன்னும் பல காலம் ஆரோக்கியமாக வாழ அந்த பெருவுடையார் அருள் செய்ய பிரார்த்திக்கிறோம் ஐயா உங்கள் போன்ற சான்றோர் உலகிற்கு எப்போதும் தேவை ஐயா தங்கள் புத்தகங்கள் பனுவல் website ல் கூட கிடைக்கவில்லை ஐயா எங்கு கிடைக்கும் என்பதை தெரியப்படுத்துங்கள் ஐயா
@user-st3fu1ot9f
@user-st3fu1ot9f Жыл бұрын
இராஜேந்திர சோழனின் மகள் அம்மங்கை தேவிக்கும் தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய வேங்கி நாட்டின் மன்னன் இராஜராஜ நரேந்திரனுக்கும் பிறந்தவனே சுங்கம் தவிர்த்த குலோத்துங்க சோழன்...💪💪💪💪
@has4896
@has4896 Жыл бұрын
GOD BLESS THIS TAMIL SON 🎉🎉🎉
@KotieswaranKotieswaran
@KotieswaranKotieswaran Жыл бұрын
VC CV cc cvy very vhv
@arivumanisubramaniam3349
@arivumanisubramaniam3349 Жыл бұрын
தொடர் ஆராய்ச்சி மூலம் ஒவ்வொவ்வொரு பகுதியாக ஆவணப்படுத்த வேண்டும் ஐயா.
@mayakrishna1986
@mayakrishna1986 11 ай бұрын
ஆளப்போறான் தமிழன்
@GuruguhanVijay
@GuruguhanVijay 4 ай бұрын
இவர் தமிழர்களுக்கு கிடைத்த வரலாற்று பொக்கிஷம் ஐயாவுக்கு இறைவன் நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் வாரி வழங்குவதாக
@karikal4009
@karikal4009 Жыл бұрын
ஐயா நீங்கள் உடல் மெலிந்தது போல் தெரிகிறது. உடல் நலத்தை பார்த்து கொள்ளுங்கள்🙏 நீங்கள் தமிழினத்தின் பொக்கிஷம்.
@seenivasan80
@seenivasan80 3 ай бұрын
அய்யா உடல் அளவில் தளர்ந்தாலும், அவர் குரல் கம்பீரம் குறையவில்லை. என்னே அன்னாரின் தமிழ் மற்றும் வரலாற்றுப் புலம். நீர் வாழ்க பல்லாண்டு!
@arun6face-entertainment438
@arun6face-entertainment438 4 ай бұрын
குலோ துங்கன் - துங்கபத்தரா - அருமையான விளக்கம்... அருண்மொழி வர்மன் - பஞ்சவன் மாதேவி..
@esairoot7445
@esairoot7445 3 ай бұрын
தமிழன் முதல் மனிதன், தமிழ் உலகின் முதல் மொழி என அறியும்போது தமிழரின் எல்லை விரிந்து கொண்டே போகிறதை நாம் அறிந்து இன்னும் ஆய்வு உலகளவில் தொடரவேண்டும். இன்றைய இளைய தலைமுறையினர் தமிழ் மொழி புலமை பெற்று உலகை வழிநடத்த முன்வரவேண்டும்.
@SamuelSinclair-cx5kc
@SamuelSinclair-cx5kc Ай бұрын
பேராசிரியர் அய்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள்...❤🎉❤ மெர்க்குரி ஊடகத்நிற்கும் அய்யா தெய்வநாயகம் அவர்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..அய்யாவுடைய நேர்காணல் தொடரனும்.தமிழர் பெருமையை உலகளாவில் பரப்பனும்...நன்றி❤🎉❤
@anianto20
@anianto20 Жыл бұрын
உங்களின் சிறப்புரையாற்றலுக்கு தலை வணங்குகிறோம் அய்யா . உங்கள் சேவை நம் சமுதாயத்திற்கு அவசியம் தேவை அய்யா . நீர் நீடூடி வாழ்க !!
@GaneshThamu
@GaneshThamu 3 ай бұрын
உங்கள் காலத்தில் வாழ்வது எமக்கும் பெருமை.
@drchandru4529
@drchandru4529 5 ай бұрын
ஐயா நீங்கள் 100 வயது கடந்து தான் இந்த பூ உலகை விட்டு செல்ல வேண்டும். இதை போன்ற அற்புதமான வரலாற்று விழுமியங்களை எங்களுக்கு நீங்கள் சொல்லி கொண்டே இருக்க வேண்டும்.
@anianto20
@anianto20 Жыл бұрын
நம் முன்னேறினர் வரலாற்றை செவி கேட்க..சிலிர்க்கிறது !!!! எழுந்து நில்லடா தமிழா நீ !! உறங்கிய சமயம் தீர்ந்தது !! நிமிர்ந்து நில்லடா தமிழா நீ !!
@mahendransennaboman5367
@mahendransennaboman5367 Жыл бұрын
இப்படி பெருமை பேசி அதனை திமுகவிற்கு உரிமையாக்கி அவர்களை மேலும் பெரிய பணக்காரர்களாக மாற்றுவீர்களாக!!!!!!
@MrArangulavan
@MrArangulavan Жыл бұрын
​@@mahendransennaboman5367 திருட்டு திராவிடத்துக்கும் தமிழர்கள் பெருமையை பேசுவதர்க்கும் என்னு சம்பந்தம் சங்கி
@seksekm8945
@seksekm8945 2 ай бұрын
பேரன்பிற்கினிய ஐயா அவர்கள் பேசிக்கொண்டே இருக்க வேண்டும் நம் வரலாற்றை அதை நான் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது ஐயா அவர்கள் நமது சோழப் பேரரசை பற்றி சொல்லும் பொழுது உடல் சிலிர்க்கிறது தெற்காசிய பிராந்தியம் முழுவதையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஒரே மன்னன் நமது பாட்டன் என்பதில் நமக்கு பெருமை என்னுடைய பேரன்பிற்கினிய அய்யா அவர்கள் குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் ஆவது இந்த பூமியில் வாழ்ந்து நம்முடைய வரலாற்று படங்களை இன்னும் நிறைய பெருமைகளை வெளிக்கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை. அதேபோல ஐயா உங்களுடன் இந்த ஆய்வை நிறுத்தி விடாதீர்கள் மற்றவர்களுக்கும் கடத்துங்கள் உங்களுக்குப் பிறகு இந்த ஆய்வு தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆவல். இந்த வரலாற்றுத் தேடல்களை உங்களோடு நிறுத்தி விடாமல் மற்றவர்களுக்கும் .....அடுத்தவர்களுக்கும் ...கடத்திவிட்டுச் செல்லுங்கள் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள்.
@drnivra
@drnivra 3 ай бұрын
ராஜ ராஜ சோழன் ராஜேந்திர சோழன் ❤❤அன்பு வணக்கங்கள்
@arumugamm6040
@arumugamm6040 Жыл бұрын
தமிழர்களின் பாரம்பரிய பெருமைகளை நம் வருங்கால தலைமுறையினருக்கு கடத்துகின்ற விதத்தில் ஐயா தெய்வநாயகம் அவர்களின் பணி ஒப்பற்றது. ஐயா அவர்கள் உடல் நலம் சிறப்பாக இருக்க வேண்டு்ம் என வாழ்த்துகின்றேன். நாம் தமிழர்.
@truthalonetriumphs1350
@truthalonetriumphs1350 Жыл бұрын
Aana Simon Tamil kalacharathai azhikkum eena piravi
@rajagopalanv1132
@rajagopalanv1132 Жыл бұрын
எத்தனை எத்தனை விவரங்கள்.அய்யா அவர்களின் மணிப்பிரவாள பேச்சும் ஞாபக சக்தியும் வியக்க வைக்கின்றது. நம் சரித்திரத்தை வளைய வந்து அதை வைத்து அய்யா எடுத்தாண்ட சொற்கள் கேட்பவர்கு இதமாக இருப்பது என்பது நிச்சயம்.பல பொக்கிஷங்கள் நம்மிடையே. கொண்டாடு கிறோமா. தெரியாது.
@selvavethash4752
@selvavethash4752 Жыл бұрын
ஐயா தாங்கள் உடல் ஆரோக்கியமாக, நீண்ட ஆயுளோடு வாழ தஞ்சை பெருவுடையாரை வேண்டுகிறேன். இறைவன் அருளால் விரைவில் தங்களின் நூல்கள் அனைத்தும் பதுப்பிக்க வேண்டுகிறேன். வாழ்க வளமுடன்.ஐயாவின் நேர்காணலை ஒளிபரப்பு செய்ததற்கு நன்றி.🙏🙏🙏🙏
@drnivra
@drnivra 3 ай бұрын
உங்கள் பேச்சை கேட்டது எனது பாக்கியம்.
@mayajalmanthrakrishnan3055
@mayajalmanthrakrishnan3055 5 ай бұрын
நன்றி ஐயா.சோழர் வரலாற்று ஆய்விற்காக உங்கள் முழு வாழ்க்கையும் அர்ப்பணித்து இருக்கிறீர்கள். இதுபோ தமிழர்கள் பாண்டியர்களை,சேரர்கள்,பல்லவர்களை பற்றிய விரிவாக ஆய்வு செய்யவில்லையே என்ற தங்களது வருத்தம் எங்களுக்கும் வந்துவிட்டது.சங்கம் வைத்து தமிழ் வளர்த்தவர்கள்,மேலை நாடுகளுடன் வணிகம் செய்தவர்கள்,மாவீரர்கள்பாண்டியர்கள்.உங்கள் பென்சன் தொகையை வைத்து நீங்கள் செய்த சாதனை இமாலய சாதனை.மீதி வரலாற்றையும் இதுபோல் ஆதாரத்தடன் தொகுக்க வேண்டும்.காலமே பதில் சொல்லும்.
@kumarp7737
@kumarp7737 Жыл бұрын
ஐயா போன்றோர் எல்லாம் ஒருங்கிணைந்து தமிழ் மக்களுக்குத் தம் வரலாற்றைப் புரிய வைக்க ஓர் இயக்கம் தொடங்க வேண்டும்
@sivasubramaniamt8215
@sivasubramaniamt8215 Жыл бұрын
ஐயா கேட்க கேட்க பெருமையாக இருக்கிறது.தங்களின் அனைத்து நூல்களையும் தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அச்சிட்டு வழங்க வேண்டுமென வேண்டுகோள் விடுக்கிறோம்.
@jawaharlal1853
@jawaharlal1853 3 ай бұрын
ஐயா நீண்ட நாட்கள் மிகவும் நலமுடன் வாழ்ந்து தமிழ் தொண்டு செய்து சிறக்க வேண்டும்
@girisankarsubbukutti2429
@girisankarsubbukutti2429 Жыл бұрын
அய்யாவின் தொல்லியல், வரலாற்று, தமிழ் அறிவை நாம் போற்ற வேண்டும்.
@marathitamilsangam8947
@marathitamilsangam8947 Жыл бұрын
தமிழ் பாட்டனார் நமது தந்தை வரலாறுகளை நீங்கள் கூறும் பொழுது மிக அருமையாக இருக்கிறது தமிழ் தேசியத்தை மிக விரைவில் நாம் சென்று அடைவோம் இந்திய தேசத்தை வலுப்படுத்துவோம் அய்யாவின் புகழ் வாழ்க
@selviwitte46
@selviwitte46 3 ай бұрын
வணக்கம் ஐய்யா தாங்கள் ஒரு தமிழுக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம்
@manivelan9672
@manivelan9672 5 ай бұрын
ஙதெய்வநாயகம் ஐயா‌ நீண்ட நெடுங்காலம் வாழ்ந்து இன்னமும் சோழர்‌ வரலாற்றை‌ செப்பனிட உரைக்க இறைவனை வேண்டுகிறேன்!! ஓம் நமசிவாய!!!
@gunaavn3499
@gunaavn3499 Жыл бұрын
மிகவும் அருமையான சோழர் காலத்து கல்வெட்டுப் பதிவுகள் அய்யா அவர்களால் கேட்க கிடைத்தது மிகப் பெருமை
@KumarRaj-wq2xt
@KumarRaj-wq2xt 3 ай бұрын
இனி தமிழனின் காலம் தான் ஐயா..நம் பாட்டன் பெருமையை பறைசாற்றுவோம்❤
@financeexpat4433
@financeexpat4433 5 ай бұрын
மிக்க நன்றி. தமிழினத்தின் வரலாறு கேட்டால் புல்லரிக்கிறது.
@vaseer453
@vaseer453 3 ай бұрын
ஐயா தெய்வநாயகம் அவர்கள் தமிழ்நாட்டின் நல் முத்து. தமிழ்ப் பெட்டகம். தமிழ் அறிஞர்களுக்கு ஆயுள் அதிகம். இவரும் நீண்ட ஆயுளுடன் நல்வாழ்வு வாழ்க.
@arockiarajarockiaraj5105
@arockiarajarockiaraj5105 11 ай бұрын
அருமை. தெளிவான விளக்கம். திரைப்படம் பார்ப்பதை போன்று உள்ளது. மேலும் பல ஆண்டுகள் நலமுடன் வாழ வேண்டுகிறேன்.
@nagarathinammani7279
@nagarathinammani7279 Ай бұрын
❤❤❤❤❤❤❤❤ அய்யா அவர்கள் நீண்ட நெடுங்காலம் வாழ்ந்து மக்களுக்கு அருள் சேவை செய்ய விரும்புகிறேன்💐💐💐💐💐💐💐💐🙏🏻🙏🏻
@shanmughamsundaram8624
@shanmughamsundaram8624 Жыл бұрын
புதைந்து சிதைந்துபோன சோழர்களின் வரலாற்றை. பொக்கிஷமாய் எடுத்துத் தந்த ஐயா நீங்கள். நீண்ட நெடுங்காலம் வாழ. நானும் இறைவனை வணங்குகிறேன் அன்புடன். சுந்தர பெருமாள் கோவில் கோயில். இல.சண்முகசுந்தரம்.
@ayyappanayyappan2917
@ayyappanayyappan2917 Жыл бұрын
Super sir
@kumarnathen2183
@kumarnathen2183 5 ай бұрын
இராசேந்தரனை பற்றி கேற்கும்போது பெரும் பிரமிப்பாக உள்ளது. மறக்கக்கூடாத தமிழ்ப்பேர்ரசன்
@velmurugan4004
@velmurugan4004 Жыл бұрын
ஐயா அவர்கள் நீடுடி வாழ வேண்டும்.❤❤❤
@sheelasundaram784
@sheelasundaram784 Жыл бұрын
நீடூழி ....
@user-of3vs2gj4o
@user-of3vs2gj4o 3 ай бұрын
ஐயா... உங்கள் ஏக்கம் தீர்க்கும் தமிழ் மண் 💞
@panneerselvam1571
@panneerselvam1571 Жыл бұрын
அய்யா பழைய அறிய தமிழர் அரசர்கள் வரலாறுகள் கோட்க்கும்போது நான் மெய்மறந்து போனோன் தாங்கள் பழைய ஆய்வுகளை பொது வெளிஇடவோண்டும் வாழ்க தமிழ் வளர்க தமிழர்வரலாறு
@venkat-62
@venkat-62 Жыл бұрын
ஐயா,தங்களை வணங்கி மகிழ்கிறேன்.தாங்கள் இன்னும் பல நூறு ஆண்டுகள் வாழ்ந்து இன்றைய தலைமுறையினருக்கு பல வரலாற்று தகவல்களை தெரிவிக்குமாறு வேண்டுகிறேன்.நானும் தஞ்சாவூர்க்காரன் என்பதில் பெருமை கொள்கிறேன்.தாங்கள் குறிப்பிட்ட இடங்களில் அந்தமான் நிகோபர் தீவுகளுக்கும்,மலேசியாவின் கெடா விற்கும் சென்று பார்த்து வந்திருக்கிறேன்.அத்தனையும் உண்மை.
@mathiazhagan8652
@mathiazhagan8652 3 ай бұрын
தங்கள் பணி தமிழ் இனத்திற்கு மேன்மேலும் புகழ் சேர்க்கும் . வாழ்க பல்லாண்டு🎉🎉❤❤🎉🎉
@NirmalaDevisthrillerstories
@NirmalaDevisthrillerstories Жыл бұрын
நல்ல உடல்நலனுடன் இருந்து சோழர்கள் வரலாற்றை உலகிற்காக அச்சில் ஏற்றுங்கள். உலகாண்ட தமிழன். தமிழன் புகழ் ஓங்கி வளர உங்களைப் போன்றவர்களின் வரலாற்றுச் சான்றுகள் எதிர்காலத்தில் உதவும். உங்கள் பணி சிறக்க அந்த ஈசன் உதவட்டும். நன்றிகள் 🙏
@natesanmanokaran7893
@natesanmanokaran7893 11 ай бұрын
தமிழ் குடி ஒற்றுமை/கொடை/வீரம்/பண்பாடு /அறிவியல்/தொன்மை /வழிபாடு/அறிவியல்/அறம் /வாழ்வியல் போன்ற தமிழின் சிறப்பை தொடர்ந்து தமிழர்களிடம் கொண்டு சேர்ப்பதில் தாங்களுது மெனகெடலுக்கு கோடான கோடி நன்றிகள் அய்யா 🙏💪👌
@balanmurughhan1111
@balanmurughhan1111 Жыл бұрын
இவரின் ஆய்விற்கும் அவர் உடல் நலம் சரி செய்வதற்கும் தமிழருக்கு தமிழர் வரலாறு மீட்க இவர் செய்த தொண்டுக்கு நாங்கள் எங்களால் முடிந்த உதவிகளை செய்ய இவரின் வங்கி கணக்கு எண் கொடுத்தால் அதில் தமிழர்கள் பணம் செலுத்த உதவியாக இருக்கும்....
@sujitenterprises6500
@sujitenterprises6500 Жыл бұрын
we have to ask this channel and verify with him, then only our wish will full fill
@kannank9427
@kannank9427 Жыл бұрын
ஐயா தங்களின் பேச்சு தங்களின் ஆர்வம் பார்க்க கேட்க மெய்சிலிர்க்க வைக்கிறது ஐயா தங்களை வாழ்த்துவது தவறு வணங்குகிறேன் ஐயா 🙏🙏🙏🙏🙏
@sriraamraju3238
@sriraamraju3238 4 ай бұрын
சோழர் பற்றிய உங்கள் சோழரை நேரில் பார்த்த மாதிரி இருக்கு அழகு பேச்சு
@s.raviekumarsubarayan9182
@s.raviekumarsubarayan9182 Жыл бұрын
ஐயா வணக்கம் தாங்கள் நொடிப்பொழுதும் நோய்யில்லாமல் வாழ வேண்டும் எங்கள் சுயநலமே இன்னும் பல காலம் ராஜராஜனின் வரலாற்றைக் கூற தங்களை தவிர வேறு யாரும் இல்லை சார் வணக்கம்
@SivaKumar-zi9tt
@SivaKumar-zi9tt Ай бұрын
சோழர்கள் வரலாற்றைப் பற்றி பலரும் கூறியுள்ளனர் ஆனால் அதில் இல்லாத சில நுணுக்கமான நிகழ்வுகளை நீங்கள் கூறி உள்ளீர்கள் மிக மிக நன்றி
@MuruganMahasri-cn9qx
@MuruganMahasri-cn9qx Жыл бұрын
தனது பேத்திக்கு கதை சொல்வது போல உண்மை வரலாற்றை உணர்த்தும் ஒரு பாங்கு அதைச் சொல்ல வார்த்தைகள் இல்லை. உங்களின் முயற்சியும் எண்ணமும் ஈடேற, மறைந்த மன்னர்களின் ஆன்மா அருளாசி புரியட்டும் எங்களுக்காக ! 🙏
@MuruganMahasri-cn9qx
@MuruganMahasri-cn9qx 11 ай бұрын
நன்றி
@p.j.simonrex
@p.j.simonrex Ай бұрын
அருமையான தகவல்கள். எவ்வளவு கல்வெட்டுகளை தேடித்தேடி படித்திருப்பார் ? இவர் நிறைய சரித்திர கதைகள் எழுதலாம்.
@forpublic2010
@forpublic2010 Жыл бұрын
தமிழ் கூறும் நல்லுலகம் என்றும் போற்றும் உம் அளப்பரிய தொண்டினை.. மிக்க நன்றி தெய்வநாயகம் ஐயா..
@sundaraarajan3575
@sundaraarajan3575 Ай бұрын
சோழர் காலத்தில் வாழ்ந்த அனுபவம் ஏற்பட்டது, ஐயா பேசும்போது, நன்றி
@ssktpj
@ssktpj Жыл бұрын
தாய்லாந்தில் பல ஊர் பெயர் தமிழில் உள்ளது...உத்தர கோசமங்கை...என்பது போல்.
@Sam-uc1ng
@Sam-uc1ng Жыл бұрын
தமிழனிடம் இன்று வரை ஒற்றுமை இல்லையே.இன்றளவும் உண்மை.
@sheelasundaram784
@sheelasundaram784 Жыл бұрын
இதற்கு முக்கிய காரணம் தமிழர் என்ற போர்வையின் கீழ் வலம் வந்து பிரிவினை உண்டாக்குபவர்களே.
@svrmoorthy
@svrmoorthy Жыл бұрын
உண்மையின் உரைகல் உள்ளார்ந்த உரை . நெஞ்சார்ந்த நன்றி எஸ் வி ஆர் மூர்த்தி பெங்களூர்
@govindanshr1238
@govindanshr1238 Ай бұрын
உலகலாவிய தென்னிந்திய மன்னர்களுடைய வீர மிகு படை எடுப0்பும் ஆட்சி முறையும் . ஆழ்ந்த சரித்திரம் ஆராய்ச்சிகளைக கேட்கும் போது மெய் சிலிர்க்கின்றது . வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்
@vidiyalourventure6455
@vidiyalourventure6455 Жыл бұрын
மிகவும் பயனுள்ள இணைப்புகள் வெளியீடுகள் செய்தி வரலாற்று ஆசிரியருக்கு வாழ்த்து அன்புடன் உங்கள் நடிகர் விடியல் விநாயகம் ✌️🌷👍
@AjithKumar-yo2cp
@AjithKumar-yo2cp 4 ай бұрын
400 Yrs You Are Indian 60yrs Of Dravidan 500000 Yrs You Are Actual Tamizhan❤🎉
@jayagowriavudainathan4712
@jayagowriavudainathan4712 Жыл бұрын
வரலாற்று உண்மை தகவல் பெட்டகம் ஐயா அவர்கள் நீடுடி வாழ வேண்டும்.
@r.arikrishnannatteraja2320
@r.arikrishnannatteraja2320 Жыл бұрын
ஐயா நீங்கள் கூறிய கருத்தும் விளக்கமும் மிக பிரமிப்பை தருகிரது. மகிழ்ச்சியை தருகிறது இப்படி பட்ட புகழ் வாய்ந்த நம் நாட்டு மன்னர்களுக்கு தற்போதைய அரசாங்கம் முக்கியத்துவம் தருவது இல்லை என்பதை நினைக்கும் போது மிக வேதனை அளிக்கிறது
@Gmv1908
@Gmv1908 5 ай бұрын
அய்யா உங்களுடைய சில சொற்பொழிவு நிகழ்ச்சியை நான் வியந்து பார்த்துள்ளேன் இப்போது உள்ள சமூக விழிப்புணர்வு ஏற்படுத்த சிறந்த மனிதர் என்று என் மனதில் நினைத்து கொண்டேன், அய்யா உங்களுடைய உடல் நிலை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று பணியுடன் கேட்டு கொள்கிறேன் நன்றி அய்யா
@mgrmgr1499
@mgrmgr1499 Жыл бұрын
தமிழ் தொண்டு தமிழர்களின்பாண்பை மன்னரின் வீரத்தை தெறியபடுத்தமைக்குநன்றி🙏🤔
@muthuswamy9911
@muthuswamy9911 Жыл бұрын
நன்றி நன்றி ஐயா நீங்கள் கூறியது போல் இளைஞர்கள் தமிழ் உணர்வுடன் பேசுவார்கள் செயல்படுத்துவார்கள்
@bagavathiselvaraj6271
@bagavathiselvaraj6271 Жыл бұрын
கேட்கும் போது மெய்சிலிர்ப்பு..
@vaseer453
@vaseer453 Жыл бұрын
ஐயா தெய்வநாயகம் அவர்கள் மிகவும் மெலிந்து காணப்படுகிறார் அவர் தன்னுடைய உடல்நிலையை நன்கு பராமரித்து வரவேண்டும் என்று உளமாற விரும்புகிறேன். எல்லாம் வல்ல மகாசக்தி அவருக்கு நீண்ட ஆயுள் வழங்கி சுகமுடன் வாழ வைக்க வேண்டும் என்று வேண்டுகிறேன். சீமான் அவர்கள் ஐயா தெய்வநாயகம் அவர்களுக்கு முதல் தர சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்யவேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன்.
@Kattumaram339
@Kattumaram339 Жыл бұрын
சீமான் ஐயாவா செய்வாரே நல்லா செய்வார்
@vaseer453
@vaseer453 3 ай бұрын
​@@Kattumaram339தமிழனுக்கு தமிழன் தான் வைத்தியம் பார்ப்பார். தெலுங்கு வடுகனா பார்ப்பான்?
@thugilexclusivecottons8912
@thugilexclusivecottons8912 Жыл бұрын
ஐயாவை இன்னும் இதுபோல நிறைய பேட்டி காணுங்கள். ஐயா போன்றவர்கள் தமிழர்களின் பொக்கிஷம். அடுத்து வரும் தலைமுறையினருக்கு அய்யாவின் பேச்சுக்கள் ஒரு சிறந்த ஆவணமாக இருக்கும்.
@intelligenceforcedivision
@intelligenceforcedivision Ай бұрын
மிக சிறப்பு ஐயா... இன்னும் இரண்டு ஆண்டுகளில் நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு மீண்டும் தமிழர்கள் உலகை ஆட்சி செய்வார்கள். ஐயா... நீங்கள் இன்னும் இருபது ஆண்டுகளாவது நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும். வேண்டிக்கொள்கிறோம்.
@jeyaretnam1328
@jeyaretnam1328 Жыл бұрын
வணக்கம் அய்யா வாழ்க பல்லாண்டுகாலம் வாழ்க
@pillaai1968
@pillaai1968 2 ай бұрын
IYYA UNGAL SPEECH WE ARE PROUD BEING TAMILIN 🙏
@kannanvenkatachalam2274
@kannanvenkatachalam2274 2 ай бұрын
அய்யா, அருமையாக உள்ளது. நன்றி🎉🎉🎉
@seenipeyriyakaruputheyvar1280
@seenipeyriyakaruputheyvar1280 Жыл бұрын
இவரது உழைப்பும் ஆராய்ச்சியும் பள்ளி, கல்லூரியில் பாடமாக படைக்க அரசு செயல்பட வேண்டும்
@balanpalaniappan6015
@balanpalaniappan6015 12 сағат бұрын
Telungarkal aatchi seikiraarkal, ungal kanavu palikkaathu
@kurubalanrengaraju8528
@kurubalanrengaraju8528 3 ай бұрын
Few years ago I was visiting Tanjore Brahadeswara temple. Ayya was explaining the wonders of the temple construction. There was such a spirit in his explanation that as he finished his explanation I simply felt and offered my Pranams . He was taken aback. I did not know who he was, I came know who he is from the KZbin after a number of years. The living greatness of India, quietly but truly adorns the land.
@sundarabhaskaran9446
@sundarabhaskaran9446 Жыл бұрын
We have our gene in Thailand (Thaai Naadu, Thaai Man(land, sand)... Chola's heirs also got settled there..... Thamizhan uzhagengum paraviyavan..... Yaathum Oore Yaavarum Kelir......
@subramanianramasamy5309
@subramanianramasamy5309 28 күн бұрын
ஆன்றோரின் அளப்பரிய பணிகளுக்கு தலைவணங்கி மகிழ்கிறேன்
@tamilresearch
@tamilresearch 7 күн бұрын
ராஜராஜ சோழனின் பெருமை மிகவும் அருமையான ஒன்று... தமிழ் மன்னர்களின் வீரம் வியக்க தக்கது
@rameshg1859
@rameshg1859 2 ай бұрын
அருமையான பதிவு நீர் வாழ்க வளமுடன்
@jamiladurairaj2022-rw9qk
@jamiladurairaj2022-rw9qk 2 ай бұрын
செந்தமிழ் வாழ்க வாழ்க வீர சோழம் வாழ்க வாழ்க நற்தமிழ் வாழ்க வாழ்க நல்லோர்தேசம்வாழ்க வாழ்க 🎉🎉🎉🎉🎉🎉
@ragupathyprasanna52
@ragupathyprasanna52 Жыл бұрын
அய்யா மிக்க நன்றி தாங்கள் நீடோடி வாழவேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன் வாழ்க வளமுடன் திருச்சிற்றம்பலம் அய்யா 💐💐💐🙏🙏🙏
@kumaradhasarasan6977
@kumaradhasarasan6977 Жыл бұрын
ஜயா தாங்கள் ஒரு வரலாற்றுக் கழஞ்சியம் . இது போன்ற நிறையப் பதிவுகளை எதிர்பார்க்கிறேன்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sheelasundaram784
@sheelasundaram784 Жыл бұрын
களஞ்சியம் ...
@fazilshariff9652
@fazilshariff9652 Жыл бұрын
பெருமைக்குரிய பதிவு, வாழ்த்துக்கள்...
@thennarasans9345
@thennarasans9345 4 ай бұрын
ஓங்கி உலகளந்த பாடல் மாணிக்கவாசகர் இல்லை ஆண்டாள்(திருப்பாவை)
@vetrivelvelusamy4395
@vetrivelvelusamy4395 12 күн бұрын
அருமையான தமிழக வரலாற்று பதிவு நான்1040 ல் வாழ்ந்துவிட்டேன். தங்களது பணி வளரட்டும் வாழ்க வளமுடன்❤❤❤
@sundarabhaskaran9446
@sundarabhaskaran9446 Жыл бұрын
Japan research professor says Thamizh is mixed in Japanese language, South Korian language and we have our temples in China in eastern provinces
@kaviyarasiraghunathan8448
@kaviyarasiraghunathan8448 4 ай бұрын
அருமையான பதிவு ஐயா வாழ்க வளமுடன் ஐயா
@arunagirir9527
@arunagirir9527 Жыл бұрын
தமிழன் தமிழனின் வரலாற்றை அருமையாக சொல்லி இருக்கிறார் வாழ்த்துக்கள் ராஜராஜ சோழன் ராஜேந்திர சோழன் இவர்களை தமிழகம் ஒரு தங்கத்தட்டில் பதிக்க வேண்டும் ஆட்சி முறை
@durairaj9687
@durairaj9687 2 күн бұрын
பண்டைய தமிழ் மன்னர்களின் சிறப்பு வகனலாவிய சிறப்பு மிக்கது. பிற்கால தமிழ் மன்னர்கள் சறந்தவர்களாக திகழ வில்லை.
@seetharaman4394
@seetharaman4394 10 күн бұрын
தமிழர் பெருமை. அருமை. வாழ்க வாழ்க தமிழ் மொழி. தமிழ் மக்கள். வாழ்க
@vipno1aadhimaraattar395
@vipno1aadhimaraattar395 Жыл бұрын
ஐயா...தங்களின் வரலாற்றுச் சேவை...உலகத்திற்கே..வாழும்...வளர் சமூகத்திற்கும்...வருங்கால சந்ததிற்கும் தேவை....ஆதலால்...தாங்கள்...பல்லாண்டு...பல்லாண்டு
@velvizhiarumugam4352
@velvizhiarumugam4352 5 ай бұрын
தங்களின் ஆராய்ச்சி வியக்க வைக்கிறது ❤
@ramamoorthyforestdevelopme873
@ramamoorthyforestdevelopme873 11 күн бұрын
நம் முன்னோர்களாகிய, ச்சோழர். களின் வரலாற்றுச்சிறப்புக்களை, வரலாற்றுச்சான்றுகளோடு, தெள்ளத்தெளிவாக, எடுத்தியம்பிய அய்யா, அவர்களுக்கு, நன்றி.... அன்னை, தமிழை, ஆதரிப்போம்.... மண்ணை, மரங்களால், . அலங்கரிப்போம்......
@praba5720
@praba5720 Жыл бұрын
I always gets goosebumps when this tata explained our great history.
@69Koshi
@69Koshi Жыл бұрын
அவர் தமிழ் பொக்கிஷம்.....🙏🙏🙏🙏🙏
@innermostbeing
@innermostbeing 5 ай бұрын
Salute to the Mercury team for getting this diamond out into the limelight to radiate brighter and stronger to the public. Hats off to his contribution through research and publication!
@popularhindutamilbhajansfr1448
@popularhindutamilbhajansfr1448 Жыл бұрын
முற்றிலும் உண்மை. தமிழ் அரசர்கள். தம் வென்ற இடங்களிலும் பெண் எடுத்தார்கள். இதுவே உலகளாவிய நடை முறைகளாக இருந்தது அப்போது!. அவர்களது பிள்ளைகள் அவர்களது உள்ளூர் மொழிகளையும் பேசிக்கொண்டு இருந்தார்கள்.
@shamalasubramanian
@shamalasubramanian Жыл бұрын
வாழ்க நீங்கள் பல்லாண்டு
@rafeeqahmed5947
@rafeeqahmed5947 3 ай бұрын
அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள்
The most impenetrable game in the world🐶?
00:13
LOL
Рет қаралды 26 МЛН
100❤️ #shorts #construction #mizumayuuki
00:18
MY💝No War🤝
Рет қаралды 20 МЛН
FOOTBALL WITH PLAY BUTTONS ▶️ #roadto100m
00:29
Celine Dept
Рет қаралды 72 МЛН
Why? 😭 #shorts by Leisi Crazy
00:16
Leisi Crazy
Рет қаралды 45 МЛН
这个小女孩能够自救#海贼王  #路飞
0:41
路飞与唐舞桐
Рет қаралды 10 МЛН
Парень Который Видит Все Болезни 😱🔥
1:00
Voronins and Leo
Рет қаралды 5 МЛН
So cute 🥺❤️ @andreyreactions
0:54
Andrey Grechka
Рет қаралды 19 МЛН
How many pencils can hold me up?
0:40
A4
Рет қаралды 17 МЛН