A Japanese Secret For Success | Tamil Motivation | Hisham.M

  Рет қаралды 1,974,945

Hisham.M

Hisham.M

Күн бұрын

வாழ்க்கையில் தன்னிறைவுகொள்ள ஜப்பானியர்கள் அறிந்த ஒரு ரகசியம். ▼ Follow me
/ hishammohamed
/ hishamlk
/ nhishammohamed
/ hisham-mohamed-03b0209a
Get More Motivational Videos and Tips - Subscribe ➜ goo.gl/4szuS4
Send a private message ➜ goo.gl/vprUQ8

Пікірлер: 2 100
@aloicious
@aloicious 4 жыл бұрын
உலகில் எத்தனையோ மொழிகள் இருந்தாலும் தமிழ் மொழியை அழகான முறையில் பேசுவதை கேட்பதே தனி சுகம்.
@shivasundari2183
@shivasundari2183 4 жыл бұрын
👍👍👍👍👍👍
@meharunnisha2721
@meharunnisha2721 4 жыл бұрын
Aduwum sri Lankans👍👍👍
@shiyamaladevi1109
@shiyamaladevi1109 4 жыл бұрын
Aamaam. Aamaam
@aravindh06
@aravindh06 4 жыл бұрын
Yes
@UmaSoundararajan-h5d
@UmaSoundararajan-h5d 4 жыл бұрын
ஆம்
@sagarappas7383
@sagarappas7383 4 жыл бұрын
எந்த மொழியாக இருந்தாலும் பிழை இல்லாமல் அடுத்த மொழி கலக்காமல் பேசுவதும் தான் உண்மையான பேச்சுத்திறன் என்று கற்று கொண்டேன். நன்றி
@rajamanickam.e3004
@rajamanickam.e3004 2 жыл бұрын
அவர் எவ்வேற்று மொழியும் சேர்காமலா பேசுகிறார்...
@anandmaestro
@anandmaestro 2 жыл бұрын
Passion notification alarm snooze nu evlo varthai kalandhu pesuraru
@chitheshs7672
@chitheshs7672 4 жыл бұрын
உங்களின் தமிழ் உச்சரிப்புக்கே ஒரு Like. போடலாம்👌👌👍
@selvavipulan2393
@selvavipulan2393 3 жыл бұрын
மிகச்சிறப்பு 👍👍
@Reuben4791
@Reuben4791 3 жыл бұрын
மிக நன்றாக சொன்னார்
@romenra248
@romenra248 3 жыл бұрын
Vekkamaa Island uma umbuuu
@saranya6895
@saranya6895 3 жыл бұрын
மிக சரியாக சொன்னீர்கள்...
@Littelpragathi
@Littelpragathi Жыл бұрын
🥳🥳🥳👌🏻
@reg5713
@reg5713 4 жыл бұрын
தங்களது தமிழ் உச்சரிப்பு கேட்டு எனக்கு ஒரே மயக்கம் ...இன்பத்தேன் வந்து பாய்ந்தது காதினிலே ..
@trailsofsamurai4975
@trailsofsamurai4975 3 жыл бұрын
அடேய், அழகிய அசுரா, உன் தமிழும் அருமை, அதன் கருத்தும் அருமை, வெளிப்படுத்திய விதம் மிக மிக அருமை. வாழ்க பல்லாண்டு
@mdashraf6793
@mdashraf6793 4 жыл бұрын
ஆரம்ப காலத்தில்.. இலங்கை வானொலியில் கேட்டது போன்றே.. இருக்கிறது இந்த அழகிய தமிழ் உச்சரிப்பு..
@thamilachitamil1596
@thamilachitamil1596 4 жыл бұрын
ivar kooda ilangai vanoli varthagasevai la than work pannaru arambathula..
@rakkanthattuvenkat7761
@rakkanthattuvenkat7761 4 жыл бұрын
Amsamana..tamil..amudamana..utcharippu...arpudamana.seidigal....
@MYMALegalAwareness
@MYMALegalAwareness 3 жыл бұрын
Thanks
@letslearn3982
@letslearn3982 3 жыл бұрын
Aamam....andhe ninivuhelei meettuhiredhu indhe kurelum...tamilum...
@Dubairajesh1234
@Dubairajesh1234 4 жыл бұрын
நான் தமிழன் என்று சொல்வதில் பெருமை கொள்கிறேன். . . தமிழ் வாழ்க தமிழர்கள் வாழும் வரை தமிழும் வாழும்......❤️❤️❤️
@HareKrishnaHareRama101
@HareKrishnaHareRama101 4 жыл бұрын
நீங்களும் இப்படி பேசுங்க , அப்பறம் பெருமை படுங்க. ஏற்கனவே பேசுவீங்க என்றால் வாழ்த்துக்கள் ...
@aakashs5935
@aakashs5935 4 жыл бұрын
Ivar pesura tamil la mayanginavangal Ellam oru like podungal
@arunv6493
@arunv6493 4 жыл бұрын
தமிழ் தமிழ் எதிலும் தமிழ்
@jackj3264
@jackj3264 3 жыл бұрын
👍👍
@lu__gaming--959
@lu__gaming--959 10 ай бұрын
@Surendar-l7p
@Surendar-l7p 4 жыл бұрын
அழகிய தமிழ் பேச்சு.பதிவுகள் அதிகம் தமிழில் இருப்பதை பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது.
@kingbell7889
@kingbell7889 4 жыл бұрын
உண்மை! தூங்கிக்கொண்டிருக்கி்ற தமிழனின் ரகசியத்தை தட்டி எழுப்பியிருக்கிறீர்கள், 35 வருடங்களுக்கு முன் நம் முன்னோர்களின் வாழ்க்கையும் இப்படிதான் இருந்தது. நன்றி நண்பரே!
@sssukusssuku
@sssukusssuku 4 жыл бұрын
செந்தமிழை கேட்கும்போது எமது செவிகளில் தேனாறு பாய்கிறது! பயனுள்ள இந்த தகவலை தமிழில் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே! 👌
@indianarmysoldiermanu.b8176
@indianarmysoldiermanu.b8176 4 жыл бұрын
Pathuga yathavathu kattarumpu kathukulla poga poguthu 😂😂😂😂
@amsadurai173
@amsadurai173 4 жыл бұрын
😬😬😬
@balasubramaniamrengiah7604
@balasubramaniamrengiah7604 2 жыл бұрын
Very interesting and very motivating, you are doing great,tq for introducing the book My morning routine,I am trying to get it hope to get it , your Tamil pronunciation is super, keep it up,best wishes.
@vinothasivam5445
@vinothasivam5445 2 жыл бұрын
Tamil super
@dharnikajanardhanan3257
@dharnikajanardhanan3257 4 жыл бұрын
90's இல் ரேடியோவில் கேட்ட குரலை நினைவுபடுத்துகிறது உங்கள் குரல். அருமை.
@homeshopeemylife1473
@homeshopeemylife1473 3 жыл бұрын
அப்துல் ஹமீது ஐயா குரல் போல தானே
@learnwithdurga3844
@learnwithdurga3844 3 жыл бұрын
yes you are right same feeling for me also super
@kar-bg6cn
@kar-bg6cn 2 жыл бұрын
@@learnwithdurga3844 I'm also known. My age 25 . Vanoli ketpathu en vazhakam still.
@sathiyanarayananias6854
@sathiyanarayananias6854 4 жыл бұрын
இன்று முதல் உங்கள் தமிழுக்கு நான் ரசிகன்....
@muthulakshmik9285
@muthulakshmik9285 4 жыл бұрын
Manumthan
@lokeshselvarajan7748
@lokeshselvarajan7748 4 жыл бұрын
Me too
@kwfattur1529
@kwfattur1529 4 жыл бұрын
kzbin.info/www/bejne/raHcpWN4d9Rkj8U
@ghhi7974
@ghhi7974 4 жыл бұрын
Me too
@LakshmiEditz-u7r
@LakshmiEditz-u7r 4 жыл бұрын
ஆம் சரியாக சொன்னீங்க நன்றாக பேசுகிறார் 👍
@escapetamilan7527
@escapetamilan7527 4 жыл бұрын
உங்கள் குரலில் தமிழின் வலிமை மிகப்பெரிய அளவில் ஈர்க்கிறது..... உங்கள் ரசிகன் ஆகி விட்டேன்.
@kuna768
@kuna768 4 жыл бұрын
சகோதரா உமது தமிழ் வளத்தை கேட்கும் போது ஆனந்தமாக உள்ளது. வாழ்க உமது பணி!
@anandsankaranarasimman1074
@anandsankaranarasimman1074 4 жыл бұрын
அடேங்கப்பா என்ன அழகா தமிழ் பேசுகிறீர்கள் 👌👌👏👏👍👍
@vimalrajrm
@vimalrajrm 4 жыл бұрын
kzbin.info/www/bejne/bGi8YWh9nLF8gM0
@kwfattur1529
@kwfattur1529 4 жыл бұрын
kzbin.info/www/bejne/raHcpWN4d9Rkj8U
@kavi4826
@kavi4826 4 жыл бұрын
Wow superb Anna 👌👌👌👌👌👍
@balachandran5406
@balachandran5406 4 жыл бұрын
மிக மிக அருமையான தமிழ் உச்சரிப்பு நண்பா
@rajmurthy4366
@rajmurthy4366 4 жыл бұрын
Mayiru
@elavarasans7960
@elavarasans7960 4 жыл бұрын
ஆஹா என்ன அழகான தமிழ் பேச்சு.👌 கேக்கவே இனிமயாக இருக்கிறது அண்ணா
@kwfattur1529
@kwfattur1529 4 жыл бұрын
kzbin.info/www/bejne/raHcpWN4d9Rkj8U
@rockrock8093
@rockrock8093 4 жыл бұрын
தேன் போன்ற எந்தன் செம்மொழி கேட்பது ஆஹா
@MYMALegalAwareness
@MYMALegalAwareness 3 жыл бұрын
Thanks
@marans22
@marans22 Жыл бұрын
அழகான தமிழ் உச்சரிப்பு ❤❤
@kamalambikaiparamjothy3142
@kamalambikaiparamjothy3142 2 жыл бұрын
தம்பி முதல் முறையாக உங்கள் பதிவை பார்த்தேன். அருமை. என்ன அழகான தமிழ் உச்சரிப்பு, தெளிவு. மிக மிக சிறப்பு. பாராட்டுகள். கடவுள் மென்மேலும் உங்களை ஆசீர்வதிப்பாராக.
@sudharshansampathkumar8138
@sudharshansampathkumar8138 4 жыл бұрын
பிசிறு .பிழை அற்ற உச்சறிப்பு .நல்ல குரல் வளம். திரு ஹிஷம் மேன்மலும் பல பதிவுகளை வெளியிட்டு மாணவர்களை ஊக்குவிக்கவும்
@priyavibes9294
@priyavibes9294 4 жыл бұрын
நின் தமிழுக்கே இந்த லைக்..👍
@LakshmiEditz-u7r
@LakshmiEditz-u7r 4 жыл бұрын
ஆகா இது போல் தமிழ் பேச்சு கேட்டு ரொம்ப நாளாச்சு அருமையான தமிழ் உச்சரிப்பு 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@vigneshwaran720
@vigneshwaran720 4 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@homeshopeemylife1473
@homeshopeemylife1473 3 жыл бұрын
அப்துல ஹமீது ஐயாவுக்கு பிறகு தமிழை தெளிவாக உச்சரிப்பும் அருமை ஆவ்ஸம்
@mybanjoe2718
@mybanjoe2718 4 жыл бұрын
உங்களது உரை மக்களுக்கு மிகவும் சிறந்த தமிழ் மருந்து. மகிழ்ச்சியான வாழ்த்துக்கள்❤️❤️❤️
@beetleminicooper7082
@beetleminicooper7082 4 жыл бұрын
நம்மூர்ல R.J., R.J nu சொல்லிட்டு இருக்காங்களே அவர்கள் இவர் பேசும் தமிழை கேட்டு கற்றுக் கொள்ள வேண்டும்.....
@poongavanamrave7055
@poongavanamrave7055 4 жыл бұрын
விஜய் டிவி ஆர்ஜே அனைவரும்பேச்சு வழக்கிலே நிகழ்ச்சி படைக்கிறார்கள
@shivasundari2183
@shivasundari2183 4 жыл бұрын
👍👍👍👍👍👍
@ponnithangamani9653
@ponnithangamani9653 4 жыл бұрын
@@poongavanamrave7055 பேச்சு வழக்கில் படைப்பது பிரச்சனை இல்லை! இரட்டை அர்த்த சொற்கள், சமயத்தில் பச்சை, கொச்சை சொற்கள் என்று நடத்துகிறார்கள்!
@poongavanamrave7055
@poongavanamrave7055 4 жыл бұрын
@@ponnithangamani9653 மிக உண்மை முகம் சுழிக்கும் வண்ணம் அமைந்திருக்கும் பல சொற்கள் பெரியவர்கள், குழந்தைகள், இவர்களுடன் நிகழ்ச்சிகளை காணும்போது தர்மசங்கடமாக இருக்கிறது
@singledairies9386
@singledairies9386 4 жыл бұрын
இவரும் எங்க நாட்டு Rj தான்..
@prmswrn
@prmswrn 4 жыл бұрын
தெளிவான உச்சரிப்பு. வார்த்தை பிரகயோகம். நீண்ட நாட்களுக்கு பின் சுத்தமான தமிழ். 🙏🙏🙏
@thangamk1597
@thangamk1597 3 жыл бұрын
Super speech bro
@abinayaagathiyan315
@abinayaagathiyan315 4 жыл бұрын
உங்கள் உச்சரிப்பு அடேங்கப்பா பிரமாதம்.... நீங்கள் மென்மேலும் வளர என் வாழ்த்துக்கள் தோழரே 👍
@kwfattur1529
@kwfattur1529 4 жыл бұрын
kzbin.info/www/bejne/raHcpWN4d9Rkj8U
@mohamedrafi987
@mohamedrafi987 4 жыл бұрын
அன்பு நெஞ்சங்களே சகோதர சகோதரிகளே ஒரு தாயின் கண்ணீர் மல்க போராடிக் கொண்டிருக்கின்றார் அவருடைய ஒரே மகனையும் அவர்களுடைய குடும்பத்தையும் காப்பாற்றுவதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவருடைய மகன் சிறிய ஓட்டலில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது ஒரு விபத்தில் அவருடைய முதுகு தண்டுவடம் பாதிப்பு உண்டாகி நுரையீரலிலும் பாதிப்படைந்து இப்போது அவர் இயலாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றார் அவர்களுடைய குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பம் என்பதால் அவருக்கு தகுந்த மருத்துவம் பார்க்க வசதி இல்லாமல் அவர்கள் தவித்து வருகிறார்கள் உணவிற்கு வழியில்லாமல் அவர்கள் மிகவும் சிரமப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றார் ஏதோ உங்களால் முடிந்த உதவியை ஒரு வேளை உணவு உண்பதற்காக போது அவர்களுக்கு ஏதாவது உதவி செய்து தாருங்கள் அவர்களுடைய தொலைபேசி எண் நான் கீழே கொடுக்கிறேன் அதை பார்த்து உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள் அந்தத் அந்தத் தாய் கண்ணீர் மல்க பேசினா வீடியோவை நான் கீழே கொடுக்கிறேன் தயவு செய்து பார்த்து அவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உதவி செய்யுங்கள் உங்களால் முடிந்த உதவி அவர்களுக்கு செய்து தாருங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் தெரியப்படுத்தி அவர்களின் உதவியுடன் சொல்லுங்கள் ஒரு குடும்பம் வாழ்வதற்கு நம்மால் ஒரு சிறிய உதவி செய்ய இயலும்.என்றால் அவர்களுடைய பேங்க் அக்கவுண்ட் டீடைல் நான் கீழே கொடுக்கின்றேன்.6379231656.A .MohamedRafi. A/c number 325301000007840 Indian overseas bank Trichy IFSC code number IOBA0003253.kzbin.info/www/bejne/nYmtmWykoaZoiZo..
@shivaharee8911
@shivaharee8911 4 жыл бұрын
நீங்கள் பேசும் தமிழ் அற்புதமானது மற்றும் புத்துணர்ச்சியூட்டுகிறது ... பல போலி மக்கள் தமிழில் பேசுகிறார்கள், அதிக அளவு ஆங்கில வார்த்தைகளுடன் கலந்து கேட்க வேதனையாகும் ...
@hishamm
@hishamm 4 жыл бұрын
வாழ்க தமிழ்!
@durairaj-r818
@durairaj-r818 2 жыл бұрын
தமிழ் அமூது.அது சிலர் வாயில் இருந்து வெளிப்படும் போது அமூதினும் அமூதாக காதில் ரீங்காரம் இட்டுக் கொண்டே இருக்கிறது.உங்கள் குரலும் அது போலதான்.நன்றி வாழ்க வளமுடன்.உங்கள் பணி தொடர என் மனமார்ந்த வாழ்த்துகள்!!!
@padmavathya9413
@padmavathya9413 4 жыл бұрын
I hear a young man speaking very good Tamill. Hats off to you. செந்தமிழ் காதில் தேனாகப் பாய் கிறது. வணக்கம்.
@krishnag7smom592
@krishnag7smom592 4 жыл бұрын
உங்களது மொழி உட்சரிப்பில் ஒரு வசீகரம் உள்ளது. வாழ்த்துக்கள் சகோதரா.
@kantchanacattavarayan4139
@kantchanacattavarayan4139 4 жыл бұрын
30 வருடங்களுக்கு முன்னாடி காலையில் 4 மணிக்கு எழுந்தவர்கள்தான் நம் மக்கள். எப்பொழுது டிவி மொபைல்போன் வந்ததோ அன்றே தூக்கம் போனது. குழந்தைகளின் இயற்கையான சிந்தனையும் போய்விட்டது.
@breaktunes-wikipedia-tamil5381
@breaktunes-wikipedia-tamil5381 4 жыл бұрын
Correct
@veeramani8862
@veeramani8862 4 жыл бұрын
V
@radhaganesh964
@radhaganesh964 4 жыл бұрын
💯 true
@uthayakrishnan3183
@uthayakrishnan3183 4 жыл бұрын
Inemal antha valzkai varuma
@nagarajanflower3571
@nagarajanflower3571 4 жыл бұрын
Unmai nambare😭
@ranijoseph1911
@ranijoseph1911 2 жыл бұрын
அருமையான குரல் வளம் இனிமையான தமிழ் உச்சரிப்பு வாழ்த்துக்கள்
@michaelmanohar151
@michaelmanohar151 2 жыл бұрын
நண்பர் முஹம்மதுவின் பேச்சு மொழி அருமை தெளிவாய் அழுத்தமாய், அழகாய் சொல்லுவதே ஒரு கலைதான், வாழ்த்துக்கள் சகோதரரே.
@shankarraji2946
@shankarraji2946 4 жыл бұрын
நீங்கள் இலங்கை தமிழர்தானே இவ்வளவு அழகா எங்க ஊர்ல எவனும் தமிழ் பேசமாட்டானே
@anudevi6815
@anudevi6815 4 жыл бұрын
Nam Tamil Muslims sagodaragal erukurargal alaganam Tamilil pesupodhu ,engaluku rombu vekama erukum, enna seivathu engalai English padika vaitharagal en annai,,Tamil soru podathu enbargal, Rombu varuthama erukuthu.eppo.. Kalam kadathu vetathu. Eppo enna English ah soru. poduthu...
@thangavelrakshana415
@thangavelrakshana415 4 жыл бұрын
Iam srilankan
@ourspace1429
@ourspace1429 4 жыл бұрын
@@anudevi6815 Thanks bro....
@senthilkumarim4794
@senthilkumarim4794 3 жыл бұрын
Sariya sonneeka
@MYMALegalAwareness
@MYMALegalAwareness 3 жыл бұрын
Thanks
@hakkunamattata720
@hakkunamattata720 4 жыл бұрын
தமிழ் வாழ்கிறது இன்றும் என்றால் அது உம் போன்றவர் இருப்பதனாலே!
@jayaramangovindasamy7968
@jayaramangovindasamy7968 4 жыл бұрын
தமிழ் இன்னும் வாழும் என்றால் பக்தி இலக்கியங்களை படிக்கவும்.
@romeosivoplay6864
@romeosivoplay6864 2 жыл бұрын
அருமையன தமிழ் பேச்சு நன்றி மகனே🙌🌹
@mohanmohan9987
@mohanmohan9987 3 жыл бұрын
உங்களுடைய தமிழ் உர்சரிப்பு எனக்கு ஆர்வத்தை தூண்டுகிறது உங்களை போல் பேச.....
@PramilaSana
@PramilaSana 3 жыл бұрын
அழகான தமிழ் பேச்சு, கேட்கும் போது ஒரு சுகமான அனுபவம். அருமை. மிக்க நன்றி.
@ArunKumar-vd6tk
@ArunKumar-vd6tk 2 жыл бұрын
My motto in life "Pursue your Purpose in life with Passion, Patience and Perseverance the possible outcome will always be Peak Performance". When you do this way, you will never see any hindrances, hiccups and hurdles on the way instead you will take them as stepping stones to inch closer towards your life goal
@kodeeswarithinakaran2429
@kodeeswarithinakaran2429 4 жыл бұрын
உங்களுடைய தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை. கேட்க மிகவும் இனிமையாக இருக்கிறது.. 👏👏👏👏👏
@rajir.k9383
@rajir.k9383 4 жыл бұрын
I have been waking up at 4:30 in the morning, since then I found myself enjoying what I do throughout the day.
@kwfattur1529
@kwfattur1529 4 жыл бұрын
kzbin.info/www/bejne/raHcpWN4d9Rkj8U
@sandya368
@sandya368 2 жыл бұрын
God bless you so very thanks
@v.shunmugamahesh8376
@v.shunmugamahesh8376 3 жыл бұрын
வாழ்க வாழ்க பேரானந்தமாக பேரன்புடன் அருட்பெருஞ்ஜோதியாக நம்ம சிவசக்தி அப்பா அம்மா குட்டியின் செல்லப்பிள்ளைக் குட்டியாக வாழ்க அருட்சிவமாக வாழ்க வளமுடன் அண்ணன்!
@padmaseelank1180
@padmaseelank1180 4 жыл бұрын
அருமையான தமிழ் சகோ....அழகான குரல் 😍 நான் உங்கள் குரலுக்கு அடிமை 😍
@brindhavivekanand2790
@brindhavivekanand2790 4 жыл бұрын
தமிழ் உங்கள் பேச்சில் அழகாக உள்ளது. அதற்கு அடுத்து ikgai. 🙏 நன்றி
@sumathinahendran5536
@sumathinahendran5536 4 жыл бұрын
95% காமண்டுக்கு like குடுத்தது இதுவே முறை, அருமை மகனே உன் தமிழ், வாழ்க வளர்க வளமுடன்
@thilakijc7776
@thilakijc7776 4 жыл бұрын
தே மதுர தமிழ் ஓசை !உங்களின் கருத்துக்களுக்காக அல்ல! தமிழின் இனிமையை கேட்பதற்காகவே மட்டும் உங்கள் காணொளியை கண்மூடி கேட்டு ரசிப்பேன் மிக்க நன்றி🙏🙏👌👌இறைவன் உங்களை எப்போதும் ஆசிர்வதிக்கிறார்
@lucky-bg5dl
@lucky-bg5dl 4 жыл бұрын
Wow...super sir..my son studying LKG but தமிழ் அழகாக பேசுவான்..I like it and proud of him..
@Efilstar0181
@Efilstar0181 4 жыл бұрын
🥰சிறந்த ("தமிழ்") உச்சரிப்பு எனது வாழ்த்துக்கள். இந்த வாழ்த்து பிரான்சிலிருந்து வருகிறது.
@shivasundari2183
@shivasundari2183 4 жыл бұрын
👌👍
@poongavanamrave7055
@poongavanamrave7055 4 жыл бұрын
நேரந் தவறாமைக்கு நான் எதிர்பதம், எப்போது தான் என் தவறை மற்றிக் கொள்வேனோ தெரியவில்லை எப்போதும் கடைசி நேத்திலே அவசரகக்கதியில் தடுமாறுவேன் மிக நன்றி தம்பி
@prayerjeya
@prayerjeya 2 жыл бұрын
I usually pray before sleeping and tell god to wake me up at 4 am.he is doing it daily
@gurumoorthi6804
@gurumoorthi6804 4 жыл бұрын
தமிழ் எவளவு அழகானது என்பது நீங்கள் பேசுவதை கேட்ட பின் தான் தெரிந்து கொண்டேன்.....
@dhakshinamoorthiparamasiva6651
@dhakshinamoorthiparamasiva6651 4 жыл бұрын
தமிழின் உச்சரிப்பின் அழகில் மயங்கினேன். வாழ்த்துக்கள். தமிழ் மறக்கப்பட்டு வரும் இத்தருணம் எனது வேண்டுகோளானது தமிழ்வளர்ப்போம் என்பதே ஆகும். 🙏
@shivapriya6378
@shivapriya6378 4 жыл бұрын
பொதுவாக நான் இது போன்ற காணொளிகளை 2x வேகத்தில் தான் வைத்து கேட்பேன். ஆனால் உங்கள் உச்சரிபுக்காகவே இயல்பான வேகத்தில் வைத்து கேட்கிறேன்.
@banuud1247
@banuud1247 4 жыл бұрын
Really thanks for ur idea🤗
@shivapriya6378
@shivapriya6378 4 жыл бұрын
@@banuud1247 😆
@vimalpriyasurya
@vimalpriyasurya 4 жыл бұрын
அருமை. அழகிய தமிழ். ஜப்பானிய புத்தகத்தை இகிgai என்று வாசிக்க வேண்டும்.
@mnakulkrishna
@mnakulkrishna 4 жыл бұрын
Radio jockey, podcast, story telling.. Ipdi yethu pannalum intha voice superb..
@rchithravalli4536
@rchithravalli4536 4 жыл бұрын
உங்கள் தமிழ் அருமையாக உள்ளது... மற்றும் ஒவ்வொரு தனிமனித முன்னேற்றமும் மனநிலையும் சமுதாயத்தின் முன்னேற்றமும் வெற்றியும்... இது போன்ற தனிமனித வாழ்வை உயர்த்தும் கருத்துக்களை தொடர்ந்து பதிவிடுங்கள். உங்கள் புன்னகை நிறைந்த முகம் மேலும் பார்ப்பதற்கும் உந்துதலை தருகிறது... வாழ்க வளமுடன்
@ss.2727
@ss.2727 4 жыл бұрын
திரு ஷாகுல் ஹமீத் அவர்கள் நினைவு வருகிறது உங்கள் தமிழ்/குரல் மற்றும் உச்சரிப்பை கேட்கும் போது. நாளை முதல் இந்த ஜப்பானிய முறையை நாமும் முயற்சி செய்யப்போகிறேன்.
@Yaavumsivame
@Yaavumsivame 4 жыл бұрын
நீங்க பேசுற தமிழ் செம்மையா இருக்கு.......நீங்க பேசுற தமிழை கேட்பதற்காகவே subscribe பன்னீட்டே. வேற level.
@venirani4888
@venirani4888 4 жыл бұрын
ஆமாம்
@marshalinniyo9911
@marshalinniyo9911 4 жыл бұрын
Ohh naanumthan
@monikashanmugam8933
@monikashanmugam8933 4 жыл бұрын
அழகான தமிழ் உச்சரிப்பு💐கேட்கவே அருமையாக உள்ளது அண்ணா👌 நன்றி 💐
@vikramb1390
@vikramb1390 4 жыл бұрын
இது தமிழக இரகசியம் தமிழர்கள் பின்பற்றுவதில்லை
@sarmisamayalsarmisamayal7181
@sarmisamayalsarmisamayal7181 4 жыл бұрын
அழகான தமிழ்உண்மையை உரக்கச் சொன்னீர்கள்நானும்இதை என் வாழ்வில் பயன்படுத்தி வெற்றி அடைந்துஉள்ளேன்நீங்களும்இதை பயன்படுத்துங்கள்வாழ்க்கையில்பல நல் வழிகளை அடையஇந்த முயற்சி கைகொடுக்கும்உங்கள் தமிழுக்கு மிக்க நன்றி
@nevergiveup1634
@nevergiveup1634 4 жыл бұрын
மிக்க நன்றி. செந்தமிழ் காதிலே தேன் போல் பாயுது. அருமையான பதிவு...
@venkatakrishnan9102
@venkatakrishnan9102 4 жыл бұрын
Brother hisham mohammed ,ur tamil pronunciation and the way u present is top class.👌👌
@sivaramanrajendran5351
@sivaramanrajendran5351 4 жыл бұрын
உங்கள் குரலும் உச்சரிப்பும், " தினத்தந்தி " சலீம் அவர்கள் போல் உள்ளது வாழ்த்துக்கள் 👏👏👏
@emimalabiya3383
@emimalabiya3383 4 жыл бұрын
Yes
@bakkialakshmi9599
@bakkialakshmi9599 4 жыл бұрын
தமிழ் மொழி அழகாக இருக்கின்றது... தமிழின் உச்சரிப்பு மிகவும் அழகாக உள்ளது...
@jumaana4504
@jumaana4504 2 жыл бұрын
உண்மையிலயே உங்களுடைய வீடியோவை விட நீங்கள் பேசும் தமிழைத்தான் மிக மிக ரசித்தேன். எத்தனையோ பேர் தமிழைப்பேசி கேட்டியிருக்கிறோம். குறிப்பாக ஒருசில செய்தி வாசிப்பவர்கள். நீங்கள் Vera level Bro. 👌 நம்ம Hisham.....
@gayathrijayaraman1876
@gayathrijayaraman1876 4 жыл бұрын
உங்கள் குரலில் தமிழ் மிகவும் இனிமையாக உள்ளது. passion என்னும் சொல் உச்சரிப்பில் கவனம் கொள்க.
@bhavanistephenbhavani3427
@bhavanistephenbhavani3427 4 жыл бұрын
நல்ல குரல் வளம் கர்த்தர் உங்களோடு இருப்பாராக
@royalmaryenglishacademyspo3023
@royalmaryenglishacademyspo3023 4 жыл бұрын
அழகிய தமிழில் இன்றைய சூழலுக்கு தேவையான ஒன்றை சொல்லி இருக்கிறீர்கள். எல்லாவற்றிற்கும் நோக்கம் இருந்தால் ஆர்வம் தானாய் வந்து விடும். தொடரட்டும் உங்கள் நற்செயல்கள்.👍 Cheers.
@toinfinityandbeyond4027
@toinfinityandbeyond4027 4 жыл бұрын
இனிய தமிழ் ❤❤ கேட்கவே தித்திக்கிறது 👌👌
@selvanrk6500
@selvanrk6500 4 жыл бұрын
தங்கள் குரல் மிகவும் நிறைவாக உள்ளது சகோதரா .... தொடரட்டும் தங்கள் பணி
@geethajanani6583
@geethajanani6583 3 жыл бұрын
உங்களுடைய குரல் பேச்சு மிக அருமை தம்பி நானும் அதிகாலை எழ முயற்சி செய்கிறேன்
@syedabuthahir9234
@syedabuthahir9234 4 жыл бұрын
Wow, Masha Allah, dynamic voice and a vibrant Tamil Mozhi
@muthulekshmi2303
@muthulekshmi2303 4 жыл бұрын
Atleast one English comment
@thangameengal9898
@thangameengal9898 3 жыл бұрын
😘😘😘😘
@sreesai2919
@sreesai2919 4 жыл бұрын
நீங்கள் பேசும் தமிழ் கேட்க மிகவும் இனிமையாக இருக்கிறது 🌹
@julieadaikalarajjosephpete1824
@julieadaikalarajjosephpete1824 4 жыл бұрын
Honey and sugar are mixed in your tamil and i have become a honeybee.
@gopikrishnang4137
@gopikrishnang4137 4 жыл бұрын
*விழுந்து விட்டோம் என்று கண்ணிர் சிந்துவதை விட... எழுந்து விட்டேன் என்று கூறி புன்னகை செய்... இவ்வுலகில் உன்னை வெல்ல யாராலும் முடியாது!* *அனைவருக்கும் இனிய காலை வணக்கம் 🙏🙏*
@SSNSNG
@SSNSNG 2 жыл бұрын
உங்களது உச்சரிப்பு மிக அருமையாக , கேட்பதற்க்கே இனிமையாக இருக்கிறதுங்க தம்பி 💐💐💐💐💐💐
@premamalai1985
@premamalai1985 4 жыл бұрын
அருமை சகோதரரே..... 👏👏👏👏👏👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏தமிழ் மொழி க்கு ஈடு, இணை எதுவும் இல்லை... 👍👍👍நல்ல தகவல்... அருமை... நன்றி.. சகோதரரே... 🙏🙏🙏👍😊
@கார்த்திக்குருபரனேசரணம்
@கார்த்திக்குருபரனேசரணம் 4 жыл бұрын
கள்ளம் கபடமற்ற வெள்ளை உள்ளம் அருள்வீரே கற்றவர்களோடு என்னைக் களிப்புறச் செய்திடுமே உலகெங்கும் நிறைந்திருந்தும் கந்தகுரு உள்ளஇடம் ......
@lathalogeshwari6912
@lathalogeshwari6912 4 жыл бұрын
Kandhagiri enbadhai nan kandukonden kandukonden
@gnanasekaranebinezar7199
@gnanasekaranebinezar7199 4 жыл бұрын
What a hilarious Tamil pronunciation !!! I never heard such a seamless flow of communication in classical Tamil !!! Love to hear your voice without distraction, that is your power of articulation. Congrats Bro .
@akshayamanimekalai4980
@akshayamanimekalai4980 4 жыл бұрын
Thank You, Beautiful Motivating , Inspiring talk.I regularly get up by 4.45 am.You get more time to do your work easily . Let's celebrate life and stay positive.
@prasadomprakash5077
@prasadomprakash5077 4 жыл бұрын
வாழ்க்கையின் ஒரு அர்த்தம் எம் கலப்பினம் இல்லாத தமிழை கலப்பில்லாமல் பேசுவதும் கூட. பல நாட்களுக்கு பிறகு அருமையான ஒரு பதிவு. மிக்க நன்றி சகோ.
@zaza4321
@zaza4321 4 жыл бұрын
சிறப்பான முறையில் தமிழ் உச்ரிக்கப்படுகிறது....இனிமை
@kbscooking9743
@kbscooking9743 4 жыл бұрын
It’s a beautiful book, it is worth its weight in gold.........everyone should have this book with them and treat it like their Bible !
@raghavvenkatesh2977
@raghavvenkatesh2977 2 жыл бұрын
Book name please
@paddockanimation
@paddockanimation 4 жыл бұрын
This video changed my Routine bro... Thanks for inspiring.
@ganeshms6079
@ganeshms6079 4 жыл бұрын
அருமை 👏👏 உங்கள் குரலும் உச்சரிப்பும் அழகு. நல்ல கருத்துக்கு நன்றி. Ikigai ஆங்கில மொழி பெயர்ப்பு என்னிடம் இருக்கிறது. இருந்தும் தமிழ் மொழியில் படிக்க ஆசை. ஆனால் எங்கும் கிடைக்க வில்லை. ஒரு வேளை யாரேனும் அறிந்தால் link செய்து உதவுங்கள். நன்றி 🙏🙏
@HemaLatha-ou9gx
@HemaLatha-ou9gx 4 жыл бұрын
Yes,if u find just share the link
@vimalrajrm
@vimalrajrm 4 жыл бұрын
kzbin.info/www/bejne/bGi8YWh9nLF8gM0
@beautyoftheearth7680
@beautyoftheearth7680 4 жыл бұрын
@@vimalrajrm itan link ah mutta payale😏
@geethaanjali6516
@geethaanjali6516 4 жыл бұрын
Amazon la iruku paarunga...
@HemaLatha-ou9gx
@HemaLatha-ou9gx 4 жыл бұрын
@@geethaanjali6516 Thnk u
@amusam7325
@amusam7325 2 жыл бұрын
Very simple trick I tried. I set Ilayaraja tune as the wakup alarm. My whole day is blessed with positive enery....
@jamess4709
@jamess4709 3 жыл бұрын
தங்களது தமிழ் உச்சரிப்பு அற்புதமாக உள்ளது.மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள்.👍
@sundarpansam6718
@sundarpansam6718 4 жыл бұрын
இது ரகசியம் அல்ல பாஸ்... நிறைய எதிர் பார்த்தேன்... பட் ஐ சப்ஸ்கிரைப் யூ ஃபார் தமிழ் உச்சரிப்பு...
@கார்த்திகேயன்சுகதேவன்
@கார்த்திகேயன்சுகதேவன் 4 жыл бұрын
உண்மையான வார்த்தை.
@greenleafphysiocare9553
@greenleafphysiocare9553 3 жыл бұрын
From the begining till the end the energy level is high,the way u speak makes the listeners also to talk in tamil.....only passion is the english word is used.....really very great.....all the best wishes.....sir
@thilagamsekar6652
@thilagamsekar6652 4 жыл бұрын
அழகான தமிழ் உற்சாகம் மிகுந்த பேச்சு👍🏻
@shivasundari2183
@shivasundari2183 4 жыл бұрын
👍👍👍👍
@ghayathri3339
@ghayathri3339 4 жыл бұрын
நீங்கள் செந்தமிழ் பேசுவது மிகவும் அழகாக இருக்கிறது 😇😇
@nivedhavasudev8443
@nivedhavasudev8443 2 жыл бұрын
உங்களது தமிழ்நடை மிகவும் அருமை அண்ணா..👍❤️👍
@nishanthin1999
@nishanthin1999 4 жыл бұрын
Ur tamil pronunciation very nice bro .Hats off👏👌
@BBClMRANAHMEDMA
@BBClMRANAHMEDMA 4 жыл бұрын
Rombo thanks bro... I wanna burn & shine 🔥 enough of my failures & humilation 😔 I'm fed of failing
@kwfattur1529
@kwfattur1529 4 жыл бұрын
kzbin.info/www/bejne/raHcpWN4d9Rkj8U
@sivaadithya3513
@sivaadithya3513 4 жыл бұрын
Learn about law of attraction.... you will become happy..
@supriyam4930
@supriyam4930 4 жыл бұрын
Don’t worry brother Really I faced so many failures But still I am fighting for come back We will reach success soon
@BBClMRANAHMEDMA
@BBClMRANAHMEDMA 4 жыл бұрын
@@supriyam4930 😭😭😔 thank you so much... hope I'll achieve soon and you too 🤗
@time2917
@time2917 4 жыл бұрын
வணக்கம் அண்ணா உங்கள் தமிழ் உச்சரிப்புக்கு என்ன பயிற்சி செய்தீர்கள்?
@yogiece14
@yogiece14 4 жыл бұрын
L j.. umkkkkkkm Mkmm. Ikm. K......mmkkoui Iiiuiiiimimkmikmmmol milk
@kwfattur1529
@kwfattur1529 4 жыл бұрын
kzbin.info/www/bejne/raHcpWN4d9Rkj8U
@sangemulangu
@sangemulangu 4 жыл бұрын
இலங்கை தமிழ்பள்ளிக்கூடத்தில் சேர்ந்து பயிலுங்கள்
@Najad36
@Najad36 4 жыл бұрын
Sri Lanka tamil bro
@Manoj071
@Manoj071 4 жыл бұрын
School days ku Aprm ipothan romba Arumaiyana... Tamil ah ketkuren evaru pesuratha ketkum pothu enga tamil amma than yapagathuku veranga.. 😍
@vijtam8504
@vijtam8504 4 жыл бұрын
அருமையான தமிழ் உச்சரிப்புகள் நண்பரே. Passion என்ற வார்த்தையை மட்டும் தமிழாக்கம் செய்திருக்கலாம் 👍
@sriponnihollowblocks7243
@sriponnihollowblocks7243 2 жыл бұрын
தம்பி எங்க ஊர்ல பால்காரன் பேப்பர் போடுபவர் எல்லாம் அதிகாலையில் தான் எழுந்து இருக்கிறார்கள் ஆனால் அப்படியேதான் இருக்கின்றனர்
@samsongladys9377
@samsongladys9377 7 ай бұрын
உண்மை
How to Stop Hating Yourself | Tamil Motivation | Hisham.M
15:30
Hilarious FAKE TONGUE Prank by WEDNESDAY😏🖤
0:39
La La Life Shorts
Рет қаралды 44 МЛН
OCCUPIED #shortssprintbrasil
0:37
Natan por Aí
Рет қаралды 131 МЛН
"Идеальное" преступление
0:39
Кик Брейнс
Рет қаралды 1,4 МЛН
If you want to wake up early morning try this
16:41
SGUHAN “Agasthiyar Arul” MEDIA
Рет қаралды 1 МЛН
Hilarious FAKE TONGUE Prank by WEDNESDAY😏🖤
0:39
La La Life Shorts
Рет қаралды 44 МЛН